📸கேமராவ பாத்துட்டா ஒரே குஷி தான் போங்க😁|Vietnam EP8 | World Tour S3

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Season 3 begins and it is Unseen South East Asia.
    In this episode, took a day tour in Phu Quoc island and had a great time with local people.I was surprised to see the craziness they have for photoshoot.
    Do watch the video fully to enjoy the craziness .
    #worldtour #backpackerkumar #vietnam #travelvlogtamil
    Vietnam
    Ep 1 - • வியட்நாம் விடியல் ஆரம்...
    EP 2 - • நீங்க Socialistஆ? இல்ல...
    EP 3 - • 🇻🇳நல்லது நடக்குமா? இடம...
    EP 4 - • ❤️உனக்கு நல்லதே நடக்கு...
    EP 5 - • 🛶Mekong நதியின் மக்கள்...
    EP 6 - • ⛩️விசித்திரமான கிராம வ...
    EP 7 - • 230 கி.மீ.க்கு 7 மணி ந...
    EP 8 - • 📸கேமராவ பாத்துட்டா ஒரே...
    Philippines
    Ep 1 - • 🇵🇭பிலிப்பைன்ஸ் திகட்டா...
    Ep 2 - • 👍நம்ம எப்படியும் CHEAP...
    Ep 3 - • 😍ஜாலி சிட்டி இந்த Cebu...
    EP 4 - • 🌴அட்டகாசமான தீவுகள் பய...
    EP 5 - • 🌴MALAPASCUA தீவுல ஒரே ...
    EP 6 - • 🤩பிலிப்பைன்ஸ் வாழ்க்கை...
    EP 7 - • 😁என்னையும் premji ஆக்க...
    EP 8 - • பிலிப்பைன்ஸ்ல் ஓர் தமி...
    EP 9 - • ✈️உலகின் நம்பர் ஒன் தீ...
    EP10 - • பட்ஜெட்ல முடிக்க என்னல...
    EP11 - • 🌴PALAWAN எனும் சொர்க்க...
    EP12 - • PALAWANல எல்லாமே அதிசய...
    EP13 - • 😎நம்ம பட்ஜெட்ல SEMA IS...
    EP14 - • 🫣இதயம் பத்திரம் நண்பா❤...
    EP15 - • நடுக்கடலில் பல சம்பவங்...
    EP16 - • உங்களுக்காக இந்த risk ...
    EP17 - • ❤️El Nidoவில் 10 வருட ...
    EP18 - • 🐍Entering dangerous Sn...
    Ep 19 - • 💥Ultimate FUN in capit...
    Malaysia
    Ep 1 - • 🇲🇾உங்கள் ஆசியுடன் குமா...
    EP 2 - • 🐠இது வித்தியாசமான FUN ...
    EP 3 - • 🤷நம்ம கூட சேந்தா அண்ணா...
    EP4 - • 🤔அப்போ புரியல! இப்போ ...
    EP5 - • 💯 நீங்கள் பார்த்திராத ...
    EP 6 - • நம்ம குமாரின் உட்சபட்ச...
    EP 7 - • 🫢இந்த இடத்துல Japanese...
    EP 8 - • 🦍BORNEOவின் உலகப்புகழ்...

Комментарии • 219

  • @otrumai5524
    @otrumai5524 Год назад +6

    உலகத்தின் மூத்த நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான தமிழர்களாகிய நாம், பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல நாடுகளுக்கும் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தவர்கள்.
    அன்று உலக நாடுகள் அனைத்தும் தமிழர்களை குறித்து மிக நன்றாகவே தெரிந்துவைத்திருந்தது.
    அந்த தமிழர்களின் மொழியையும், கண்ணியத்தையும் மீண்டும் உலகின் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சகோதரர் குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல!!

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад +4

    இது வரைக்கும் பார்த்ததேயில்லை மிகவும் அருமையாக உள்ளது

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Год назад +2

    ப்ரோ ஒரே ரொமான்ஸ் தான் போங்க இவங்கள வீடியோ எடுக்குறதே ஒரு ஜாலி தான் சூப்பர் 👌👌👌👌👌

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +5

    குமார் அருமை
    விசா இல்லாது செல்வதற்குரிய இடங்கள்
    நமது தமிழ் வணக்கம் என்று வியட்நாமியரையும் கூற வைத்தது வித்தியாசம்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +3

    உங்களுடன் சேர்ந்து நானும் enjoy செய்தேன்.thank you bro

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +3

    RUclips recommended this channel and seriously I have seen many travel RUclipsr but your very funny like your content 😅😅😅 I enjoyed 💯 😁👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +4

    அருமை....
    முக்கியமாக Europe பாணியில கட்டிடங்கள் சூப்பர்.
    ஒரு தீவை எந்தளவுக்கு Commercial ஆ ஆக்கியிருக்காங்க பா 😳
    Photo shoot தான் செம்ம Comedy 😂

  • @vsivas1
    @vsivas1 Год назад +31

    தமிழின் பெருமை சொல்லும் தமிழன் குமார்.
    வாழ்த்துக்கள்.

  • @SUMANMSK
    @SUMANMSK Год назад +2

    குமார் ஹாட்pot லஞ்சு சூப்பரா

  • @bhagimedia
    @bhagimedia Год назад +5

    Safety முக்கியம் சகோ வீடியோ பதிவுகளுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க மற்றபடி எப்போதும் போல் அருமையான பதிவு 💐👏🏻👌👍❤️

  • @letsgotamil2292
    @letsgotamil2292 Год назад +1

    Super anna 💝 always

  • @shankarravi5724
    @shankarravi5724 Год назад +2

    தீவை மட்டுமே காட்டுகின்றோம் என்று நினைக்காதீர்கள் ப்ரோ... வெவ்வேறு இடங்கள் , தீவுகள் போரடிக்கவில்லை. சுவாரசியமாகவே உள்ளது.வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்க்கின்றேன். அதிலேயே உங்களின் வெற்றி அடங்கி உள்ளது.
    வாழ்த்துக்கள் குமார் ப்ரோ...

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Год назад +1

    அருமையாக உள்ளது செம புரோ

  • @eashwarchocka306
    @eashwarchocka306 Год назад +15

    I really liked when you said, "Tamil is the best language in the world". - Well done, mate.

  • @levinleander1031
    @levinleander1031 Год назад

    Bro veramari video idhu Kumar Happy 😁😊😁😊

  • @eaglestyle8664
    @eaglestyle8664 Год назад +1

    Kumarin villaiyattu seithigal ithutan mudivadaikirathu meendum 2 days kalichu santhipom.ipadiku unkalin ullaga supervloger kumar

  • @karthiksivakumar300
    @karthiksivakumar300 Год назад

    Photo edukuravunga panra comedy a vida.. avangala vechu neenga panra comedy iruke...!!! Chanceless

  • @r.muthukumar4178
    @r.muthukumar4178 Год назад +1

    தலைவா நீங்க வேற லெவல்

  • @sarathkumar7360
    @sarathkumar7360 Год назад +1

    Action sonna udan nena nadichiga paaru oru nadipu 😁

  • @selvam1795
    @selvam1795 Год назад

    மிக அழகான பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @VaaDaMachi
    @VaaDaMachi Год назад +3

    Mass bro 🤣🤣 enjoy your life happy ah irukkunga mass pannunga 🥳🥳🥳🥳

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 месяца назад

    தம்பி குமார் நமஸ்தே கூறிய வியட்நாம்காரர்களை வணக்கம் சொல்ல வைத்த இடத்தில் நீ நிற்கிறாய் ... தமிழன்டா...

  • @snrajan1960
    @snrajan1960 Год назад +2

    நன்றாக ஒளி ஒலி வெளிப்படுத்தும் திறமை உங்களுக்கு இருக்கு.
    ஏறக்குறைய எல்லா எபிசோடுகளும் ஒரே மாதிரி இருப்பது போல தோணுது .
    ஏதாவது வித்தியாசப்படுத்துங்க

  • @singaitamilan-ff1ry
    @singaitamilan-ff1ry Год назад +1

    வியட்நாமில் எந்த எந்த இடத்திற்கு செல்லலாம் என்பதை மிக அழகாக காண்பித்துவிட்டிர் மிக்க மகிழ்ச்சி

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +1

    Extraordinary Extraordinary shots.🌊🌊🌊🌊🌊

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 Год назад +1

    சூப்பர் குமார்

  • @TamilArasan-ui9xh
    @TamilArasan-ui9xh Год назад +1

    Thank you kumar bro engum THAMIZH ethizhum THAMIZH

  • @switchon-
    @switchon- Год назад +2

    Love you Kumar 💖 Anna. thankyou so much ❤️💯🙏🙏

  • @harisudhakailash
    @harisudhakailash Год назад +1

    Super bro really good 👍

  • @dineshr8614
    @dineshr8614 Год назад +1

    Bro super ...... ❤️ Valntha una mathiri bro my inspiration .....neega tha thalaiva u are great ❤️.....

  • @mmadhumitha2007
    @mmadhumitha2007 Год назад +2

    Super trip 👌👌

  • @devishri9306
    @devishri9306 Год назад +1

    Super bro thanks for your vedio

  • @nandhalogy
    @nandhalogy Год назад +3

    #BKSQUAD Speed boat be like saavu payatha kaateenga kumaru........ Sea waves adhuku mela..... Full fun...

  • @babuk4981
    @babuk4981 Год назад +2

    Viatnam la tamilana pattri sonatharkku romba nandri

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Год назад +1

    🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️திருச்சி ராமலிங்கம்.

  • @baskarans2224
    @baskarans2224 Год назад +1

    தமிழேண்டா! என் தாய் மொழி தமிழ்டா! என்று வியட்நாம் மக்களிடம் நெஞ்சை நிமிர்த்தி சொன்னது பார்க்க பெருமையாக இருந்தது.

  • @gs080308
    @gs080308 Год назад +1

    Awesome 👍😎 bro

  • @SUBHASHSM-y8k
    @SUBHASHSM-y8k 5 месяцев назад

    Budget travel but no compromise in exploration or missing out happenings , Congrats brother !!!

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Год назад +1

    Great 👍

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super Kumaru bro enjoy pannunga.

  • @Younuskhaild
    @Younuskhaild Год назад +1

    ongal thamil patrukku valthukkal anna vadakkans angaum vanthu thamilana saatharanama neanaikkranga

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +1

    Keep it Kumar

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +2

    Dear Mr. Kumar, I am enjoying along with you as if I am travelling. Continue your expedition. PPK RAO

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 Год назад +1

    பின்றியே தலைவா ......
    But வீடியோ மட்டும் லேட் ஆகுது தலைவா....

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Год назад

    நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை

  • @kiyashworld09
    @kiyashworld09 Год назад +1

    Kandipa indha tamilnadu makkal ellarum ungala pathi oru nal theriya varum .. big big big fan nanu ❤️

  • @venkisusi
    @venkisusi Год назад

    Nice one Kumar...

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +2

    காசேதான் கடவுளப்பா எதிலும் காசுதான்😊

  • @arumugampandian7453
    @arumugampandian7453 Год назад +1

    always super adventure videos thank u

  • @facelesskarma
    @facelesskarma Год назад +2

    BRO-THIS VILOG ALSO AS USUAL INTERESTING TO WATCH AND ENJYOED .

  • @Cmanibala
    @Cmanibala Год назад +1

    Solo. Snap. பார்க்கவே பாவமா இருக்கு அன்னா 😌😌😌😌 ஏன் அன்னா Girls and ladies கூட. Fun பன்ன. மாட்ரீங்க. எங்களையும் ரசிக்க விடமாட்டிகின்றீர் 😔😔😔😔😌😌😌 hola hola cracius., therimakashi. Ceman. Anna 😛😛😛😛😛😛 must reply me anna

  • @yousufsharif6261
    @yousufsharif6261 Год назад +1

    குமாரு எப்படி இருக்கீங்க சௌக்கியமா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதே செய்யுங்க இது ரொம்ப நல்லா இருக்கு

  • @dhina3455
    @dhina3455 Год назад +1

    Kumar bro cable la poi experience katunga

  • @ringtonerockersclub
    @ringtonerockersclub Год назад +2

    80K Subscribers Party !!🤩 Happy Journey Kumar Bro!!🤩

  • @kalaivanikrisnan8374
    @kalaivanikrisnan8374 Год назад +1

    I watched lots of your videos Anne.. sorry for late subscribe.. anyway congrats n all the best.. support from Malaysia 🇲🇾🤝🇮🇳

  • @sivakvi
    @sivakvi Год назад +1

    Super bro

  • @suthakarbose4960
    @suthakarbose4960 Год назад +1

    In Southeast Asia, Indonesia also have free on arrival visa for Indians for 30 days.
    இந்தோனேஷியா விசா கூட இந்தியர்களுக்கு இலவசம் தான்.

  • @sandpandy1219
    @sandpandy1219 Год назад +1

    Super ❤

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p Год назад

    மகேந்திரபல்லவஅரசரின் சொந்தமான பட்ரவர்மர் கட்டிய மைசன் சிவன்கோயிலையும் பார்த்துவாருங்கள் குமார்அவர்களே.சென்னை.

  • @shmmks
    @shmmks Год назад

    ஸ்பீட் போட் ஸ்பீட் அள்ளுது குமாரு 😃😃

  • @navithahamed1954
    @navithahamed1954 Год назад

    Semma bro..... Ore mazaa tha.... Kuduthuvachi irukinga bro

  • @brambram5912
    @brambram5912 Год назад

    Super...super❤❤ kumar.enjoy

  • @anbu5953
    @anbu5953 Год назад

    Thampi unga video paarkum pothu unga kudaiye travel panra felling 👍👍👍

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад

    Supper thambi

  • @gokul5435
    @gokul5435 Год назад

    Kongu nattin Singam Kumaruuu bro..Thindal Murugan Thunai 🙏🙏🙏

  • @rayan.siveshkousi380
    @rayan.siveshkousi380 Год назад

    Kumar Anna nalla explain panringa👍👍👍

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +1

    27:40 5₹ ku nadika sonna... 500₹ku nadikkuranuga...

  • @user-qy8su7fg9t
    @user-qy8su7fg9t Год назад

    Bro sina request... Pesum pothu audio kammiya kkuthu.. Athu matum pathukonga.. Sometimes

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад

    சூப்பர் குமார் உங்கள் வீடியோவுக்காக தினமும் காத்திருக்கிறேன்

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +1

    good infor about visa less entry , must try .. when we wish we can't , nothing ,,,,, my bad times ... must earn back ,,, keep going now US has announced to collect visa from destination itself like thailand etc not to return home town ,,,

  • @krayzieg2950
    @krayzieg2950 Год назад +1

    Actually vietnamese ppl are quite nice with we our Indians,I'm malaysian tamilan been at ho chi Minh city and danang seriously the place n ppl are really good

  • @aryandharmarajan
    @aryandharmarajan Год назад

    Oldest language Tamilll🔥🔥🔥

  • @arokiarajan1230
    @arokiarajan1230 Год назад +1

    Nice👍👏😊

  • @surendhar06
    @surendhar06 Год назад

    Unga excitement engaluku transfer pandringa paarunga..adhu dhan unga success anna✨💫🪄🤍..

  • @moongilisai1809
    @moongilisai1809 Год назад

    அருமை அருமை அருமை

  • @harisanthos1708
    @harisanthos1708 Год назад

    அழகான இடம் 🏖🌴

  • @SivaKumar-kc5tu
    @SivaKumar-kc5tu Год назад +2

    Bro where is the drone video ?

  • @rajuselvaraj8435
    @rajuselvaraj8435 11 месяцев назад

    good one bro stressing about thamizhal language

  • @ForestRider-Bala
    @ForestRider-Bala Год назад

    Po pa, vera level neenga

  • @ForestRider-Bala
    @ForestRider-Bala Год назад

    நம் தமிழ், தமிழன்

  • @earnwithmeskd8959
    @earnwithmeskd8959 Год назад +1

    ❤️❤️❤️

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Super bro semma video bro semma force water islands la . Speed boat semma bro

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Год назад

    video super bro.

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 Год назад

    Nice brother 👌♥️

  • @divyaganesh236
    @divyaganesh236 10 месяцев назад

    29:59 wow deep sea❤

  • @Imran_A09
    @Imran_A09 Год назад

    Waves summa therikuthu😂

  • @KrishnanSuga
    @KrishnanSuga Год назад +17

    உலகத்திலேயே மிக பெரிய குகை வியட்நாம் தான் இருக்கு ...அங்க போக முடியுமா குமார் ... குகைக்கு போவதற்கு இதுதான் ‌சரியான மாதமாம் ...

    • @sivarajmani1998
      @sivarajmani1998 Год назад +3

      Anna Kumar viyatnamma vittu vandhu 2 matham aguthu

    • @Mr_single_46_
      @Mr_single_46_ Год назад +1

      Antha video already pannidaru bro poi check panni paarunka❤️👍🏻

    • @Ethan_vlogs
      @Ethan_vlogs Год назад +2

      @@Mr_single_46_ அவரு போனது சுரங்கம் ப்ரோ குகை இல்லை

  • @mohanasundaram394
    @mohanasundaram394 Год назад

    குமாரு நா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்.நீங்க வெளிநாட்டு சுற்றுலா வீடியோ போடும்போது நானும் உன்னோடு ஊர் சுற்றும உற்ச்சாகம் இருக்கு.

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад

    amazing place

  • @kvenkatesan797
    @kvenkatesan797 Год назад

    We are also enjoyed

  • @urabpr01
    @urabpr01 Год назад +2

    kga kga ka poo. superu kumaru

  • @rajendrankr8879
    @rajendrankr8879 Год назад

    Mr.kumar you are the mirror of the Vietnam.your description is very good. Thanking you.

  • @rramesh6442
    @rramesh6442 Год назад +1

    Enna bro ungaloda drone shot video joint pannala why bro? 😳

  • @harimintoo4250
    @harimintoo4250 Год назад

    Visa information good bro

  • @Dharma_vlogs
    @Dharma_vlogs Год назад +2

    Hii Anna Dharma epdi ieukkinga anna

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 Год назад +2

    Vanakkam Tamilnadu sema 👍

  • @manoriyaz5244
    @manoriyaz5244 Год назад

    Proud be Kumar Gang

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs Год назад

    Super அடே சாமி

  • @VintageMobiles
    @VintageMobiles Год назад

    Superrrrrr anna

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Год назад

    குமார் அண்ணன் சாப்பாடு சூப்பர் சூப்பர்