🇩🇴 கரிபியன் பிரியாணியும் மீன் வறுவலும் | DR Ep6

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 567

  • @BackpackerKumar
    @BackpackerKumar  9 месяцев назад +98

    DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Dominican republic
    Ep1: ruclips.net/video/3dJRz1Ijgfk/видео.html
    Ep2: ruclips.net/video/EVh44DXEEH0/видео.html
    Ep3: ruclips.net/video/teUomWLOTGw/видео.html
    Ep4: ruclips.net/video/7kw5YTrXC_Y/видео.html
    Ep5: ruclips.net/video/S8Avog7K4Gs/видео.html
    Ep6: ruclips.net/video/eIxCLoArNX8/видео.html

  • @குமரேசன்.பகுருபரமகுமரேசன்

    குமார் வணக்கம்..உங்களுக்கு லிப்ட் கொடுத்த அமெரிக்க ( Seattle) நண்பர் எனது மகன் வீடு அருகில் தான் வசிக்கிறார். இடம் ( Bellevue ) முடிந்தால் சென்று வரவும்....நான் குமரேசன் சென்னிமலை.!

    • @niftykrish
      @niftykrish 9 месяцев назад +9

      Wow, what a coincidence.

    • @christophers5859
      @christophers5859 9 месяцев назад

      ​@@salovr4688😂😂😂😂

    • @Ilaiyarajaraja-r6s
      @Ilaiyarajaraja-r6s 8 месяцев назад +2

      Thalaivare one more 🍻 podunga😂😂😂😂

  • @anisfathima7268
    @anisfathima7268 9 месяцев назад +50

    Kumar brother.... உங்க கிட்டலேர்ந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு....தனியா travel பண்றீங்க, எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்....அதையெல்லாம் easy யா தட்டிவிட்டுட்டு enthusiastic ஆ travel பண்றீங்க....சில விஷயங்கள் பண்ணினா subscribers count எகிறும்....ஆனா அதெல்லாம் பண்ணாம count மெதுவா ஏறினாலும் பரவால்லன்னு உங்க style ல விட்டுக்கொடுக்காமல் vlog பண்றீங்க...உங்க videos பாத்தா எங்க stress, depression எல்லாமே பறந்து போய்டுது....அதுக்கு full காரணம் உங்க enthusiasm மட்டுமே....thank you brother.....

    • @Djsivavlogs
      @Djsivavlogs 9 месяцев назад

    • @usadhiq
      @usadhiq 8 месяцев назад +3

      இது மிக உண்மை, நானும் அதையே உணர்கிறேன். இப்பொழுதும் குமாரின் 2 காணொளியை தொடர்ந்து 2 மணி நேரம் 20 நிமிடம், (இரவு 12. 45 இலிருந்து 3.05 மணி வரை பார்த்து முடித்து விட்டு இந்த கருத்தையும் தூங்காமல் எழுதுகிறேன் ), எந்த அயற்சியும் தெரியவில்லை, உண்மையில் குமார் சகோ, மிகுந்த ஈடுபாட்டுடன் இதை செய்கிறார். வாழ்த்துக்கள்.

  • @sindhureegan
    @sindhureegan 9 месяцев назад +28

    நம் அய்யன் முருகன் உங்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுப்பார்

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 9 месяцев назад +20

    பீர் அடித்ததும் பேக் வைத்த இடம் மறந்து போனதோ என்ஜாய் குமார் ❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 месяцев назад +1

    Hitchhiking பண்ணுறதுக்கு சொர்க்கமா இருக்கே இந்த நாடு. அந்த நதியோடு இணைந்த Beach சூப்பர். அருமையான Location. சாப்பாடும் அருமை. நீங்க கலக்குங்க வாத்தியாரே

  • @sezhiann5657
    @sezhiann5657 9 месяцев назад +8

    உங்கள் கானொலிக்கு மிக்க நன்றி. குடும்பமாக பார்த்து என்ஜாய் பண்ணுறோம்.

  • @alphatamil1549
    @alphatamil1549 9 месяцев назад +8

    குமார் தம்பி உங்கள் பதிவு அனைத்துமே மிக மிக அருமை நன்றிகள் வாழ்த்துக்களும் சொல்வதற்கு முன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்திற்க்குதான் முதல் வணக்கம்.கலக்குங்க தம்பி.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 9 месяцев назад +12

    அற்புதமான அழகான கடல் பகுதி தேடிச்செல்கிறீர்கள். Wait பண்ணாமல் lift கிடைத்தது. வாழ்த்துக்கள்.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 9 месяцев назад +10

    Dear Mr. Kumar, you succeeded in this adventure. I enjoyed along with you. God Bless You. PPK RAO

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 9 месяцев назад +11

    அழகான கடல்கரை ,இன்ப சுற்றுலா இடங்களை , சிறப்பாக காட்டியதற்கு ,நன்றி!!!

  • @krishnahitch7921
    @krishnahitch7921 9 месяцев назад +24

    Nane Ungaludan Payanam Seithathu Pol Ullathu, Thanks Bro ❤❤❤

  • @logapriyadinesh4158
    @logapriyadinesh4158 9 месяцев назад +2

    திடுரென்று தொரியாத புதிய இடத்திற்குள் புகுந்து கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் மக்களிடம் இயல்பாக பழகும் பண்பு அருமை

  • @babyravi7204
    @babyravi7204 9 месяцев назад +16

    அருமையான கலகலப்பான பதிவு அண்ணா.. நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 9 месяцев назад +9

    Wonderful Beach with River joint. All the Best. Thank you Kumaru !

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 9 месяцев назад +5

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 9 месяцев назад +2

    உன்னால் எல்லா இடங்களையும் பார்க்க முடியது நன்றி குமார்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 9 месяцев назад +11

    இடங்கள். அருமையாக. உள்ள து. குமார். 👍🌹

  • @nandukoottam3862
    @nandukoottam3862 9 месяцев назад +2

    நண்பா குமார் பதிவு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் பிடித்தமாக உள்ளது இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 9 месяцев назад +12

    Attagasama episode Anna 👏 very very enjoyed❤ awesome 👌 Beach 🌞👍 tempting anna❤ food review Anna❤ awesome 👌

  • @3232pradeep
    @3232pradeep 9 месяцев назад +5

    உணவுகளிலே சிறந்த உணவு தமிழ் உணவு மட்டுமே

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 9 месяцев назад +7

    குமார் ஹைதி எபிசொட் விரைவில் எதிர் பார்க்கிறேன் ❤❤🙏🏼

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 9 месяцев назад +6

    Superb.,adventurous, natural beauty., thank you very much. Have a safe journey.take care.

  • @virudhai4207
    @virudhai4207 9 месяцев назад +4

    Semma valkai enjoy your life brother

  • @arunanarunan1206
    @arunanarunan1206 9 месяцев назад +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு பிளேயா ரிகான் மற்றும் பீச் சூப்பர்

  • @paulmanohar1702
    @paulmanohar1702 9 месяцев назад +4

    Super Beach & River enjoyed Kumar

  • @ArunKumar-fc3ms
    @ArunKumar-fc3ms 9 месяцев назад +5

    Fantastic video brother and entertained !!!

  • @tharunbalaji39
    @tharunbalaji39 9 месяцев назад +18

    Recently addicted to your Dominican republic videos ❤🎉

  • @GopalGopal-jj6gk
    @GopalGopal-jj6gk 9 месяцев назад +5

    சூப்பர் பீச் சந்தோஷம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது😊🎉😊😊😊😊

  • @seenurathnam1631
    @seenurathnam1631 9 месяцев назад +9

    அருமை குமார், பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 9 месяцев назад +10

    Good evening kumar sir RUclips super Star simple and hardworker kumar sir

  • @Reemaradhika
    @Reemaradhika 9 месяцев назад +9

    Thank you for colambian lovely couples ❤❤❤ given lift to kumar 🎉🎉🎉🎉

  • @velusamym5403
    @velusamym5403 9 месяцев назад +4

    குமரு வேற லேவல் குமரு,🤓🤓🤓🤓🤓🏊🏊🏊🏊🪂🪂🪂🏄🏄🏄🏄🏄🌊🌊🌊🏝️🏝️🏝️🏝️🏝️ சூப்பர் குமார் ❤

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 9 месяцев назад +4

    Beautiful beach & yummy meen soru❤

  • @selvam1795
    @selvam1795 9 месяцев назад +1

    அற்புதமான கடல் அழகன பீச் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @Dialyvibeswithmeenu
    @Dialyvibeswithmeenu 9 месяцев назад +5

    Same like beach have in Goa kabode rama beach must visit places ❤

  • @SanjayVijayakumar-o2t
    @SanjayVijayakumar-o2t 9 месяцев назад +8

    Ungalota oru video paathen ipo dailum 3 videos unga old video pakkuren bro...super ra irukku keep racking bro....❤❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 9 месяцев назад +2

    Super kumaru bro attakasamana video. Fantastic beach and River mixing place. Wonderful. Lift super aah work aaguthu bro enjoy 🎉

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 9 месяцев назад +2

    Semaa dilltha thambhi andha mangro forest kulaa poi vandhathuu. Nalla sampadu n superb beach
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 9 месяцев назад +24

    எபிசோடு போட்டு 10 நிமிஷம் ஆகல ... 1K views+
    வாழ்த்துகள் குமார்...

    • @yatseneng9826
      @yatseneng9826 9 месяцев назад

    • @mohand34
      @mohand34 4 месяца назад

      Great adventure with walking only and tempt us to join you

  • @RSXXX229
    @RSXXX229 5 месяцев назад

    AWSOME REPORTING 👍.
    BANFF UNTOUCHED NATURALLY BEAUTIFUL LANDSCAPE

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 8 месяцев назад +1

    What a beach 🏝🥹💙 superrrrrrrr❤️❤️❤️❤️❤️❤️

  • @shanmuganathanmohan4422
    @shanmuganathanmohan4422 9 месяцев назад +1

    Very good nature beach really enjoyed

  • @sahayajohnson
    @sahayajohnson 8 месяцев назад

    நிச்சயம் இது ஒரு வித்தியாசமான எபிசோட் தான் நன்றாக இருந்தது நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @indrasuresh2222
    @indrasuresh2222 9 месяцев назад +1

    Super bro unga wallpapers beach 🏖️ pathu en ponnu drawing pantra super view.

  • @MoneyVestments
    @MoneyVestments 9 месяцев назад +3

    Super Boss. Really immersive experience. Eagerly awaiting Jamaican Episode.. Nandri

  • @nxcadsoftwaretraining8502
    @nxcadsoftwaretraining8502 9 месяцев назад +3

    Kumaru ..payatha katti tingalae...bag kanam nu ..nice to see such a good beach enjoyed a lot...feels like i went to the ⛱️⛱️⛱️🏖️🏖️🏖️

  • @SelvamMani-z3y
    @SelvamMani-z3y 9 месяцев назад +1

    Very beautiful beach. Vaazthukkal kumar.

  • @silambarasan.g2463
    @silambarasan.g2463 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் குமார்

  • @venkateswarisoundappan5061
    @venkateswarisoundappan5061 9 месяцев назад +1

    Super Beach Wonderful Very Nice

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 9 месяцев назад +1

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @IruthayaRaj-uj4tj
    @IruthayaRaj-uj4tj 9 месяцев назад +2

    Va bro unga video ku dha wait pannitu irundha

  • @Andavaar
    @Andavaar 9 месяцев назад +1

    Sapda na sapda super ahhh 🍛🍽️

  • @gvbalajee
    @gvbalajee 9 месяцев назад +1

    Very beautiful kumar kutty mangrove forest

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +1

    Jesus yesappa bless you brother snd all dear ones

  • @Praveen-uc9re
    @Praveen-uc9re 9 месяцев назад +17

    Last episode super bro ..🤩 unga confidence level chance eh illa 🔥 Keep rocking 🤙

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 9 месяцев назад +4

    beautiful, like wallpaper

  • @jeyarun1d
    @jeyarun1d 9 месяцев назад +6

    True raw and real content brother❤❤❤❤❤hats off your dedication🎉🎉🎉

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 9 месяцев назад +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 9 месяцев назад +1

    Very nice beach .. clean water ... very nice people 👍

  • @sundaramr5565
    @sundaramr5565 9 месяцев назад +4

    Kumar sir, Waiting for your video..super

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 9 месяцев назад +2

    வாழ்த்துகள் குமாரு 🌏🌏🌏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад

    அருமையான இடங்கள்.நன்றி.

  • @vijayalakshminatesanelumal1118
    @vijayalakshminatesanelumal1118 9 месяцев назад +1

    Very sweet of u to show us adventures and safe travel. God is with u.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 месяцев назад +2

    மலைப்பகுதிகள வாழை மரங்கள், பக்கத்திலேயே கடல், தென்னை மரங்கள் வித்தியாசமான லொகேஷன்.

  • @usadhiq
    @usadhiq 8 месяцев назад

    இப்பொழுதும் குமாரின் 2 காணொளியை தொடர்ந்து 2 மணி நேரம் 20 நிமிடம், (இன்று 20மார்ச் 2024, புதன் விடியர் காலை (நடுஇரவு )12. 45 இலிருந்து 3.05 மணி வரை பார்த்து முடித்து விட்டு இந்த கருத்தையும் தூங்காமல் எழுதுகிறேன் ), எந்த அயற்சியும் தெரியவில்லை, உண்மையில் குமார் சகோ, மிகுந்த ஈடுபாட்டுடன் இதை செய்கிறார். வாழ்த்துக்கள்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +3

    Hola kumar one of the best ever episode from you was food was good fish fries with Chicpeas rice,plantain fry,I have watched in views of 🏖beach, in another side river version, as well Peruvians I loved it they way home treat talking with you... As the lift drops was wonderful✨😍 people helped to reach the place like heaven. Wow moments from American families👨👦👧👩👴👵 dropped the return place thats awsome... Ultimate. Waiting for the next videos gracias.

  • @PauljosephVictor
    @PauljosephVictor 9 месяцев назад +1

    Absolutely beautiful kumar
    Enjoying very😊much

  • @km-fl2gb
    @km-fl2gb 9 месяцев назад +1

    Nice beach and location🎉🎉

  • @johnwesleyk1376
    @johnwesleyk1376 9 месяцев назад +1

    Enjoyable episode .

  • @thirukumaranmurugesan3290
    @thirukumaranmurugesan3290 9 месяцев назад +1

    Dear senthil Kumar,vanakam...I been waiting all ur videos,I very much impressed and like ur videos..... now recommended my daughter how is settled in Europe, now she and my sonin law regularly waiting ur videos....and we use to discuss about the places and country's....I feel very happy to see all this country's which I can't visit....my request for u is take care of your health.... soon after you reach home,pls do a master health check ( with treadmill test) to know your health fitness.....I wish you from bottom of my heart,u will have a wonderful life....and I pray sai baba to give you good health and happiness to all u r family..... take care 😂

  • @ArunAdki9936
    @ArunAdki9936 9 месяцев назад

    பல வண்ணங்கள் நிறைந்த லத்தின் அமெரிக்கா நாடுகளில் உள்ள
    சிறப்பு கள் பற்றி குமார் அவர்கள் தொகுத்து
    வழங்கி கொண்டு இருக்கார்.
    வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 🎉🎊😎

  • @muralikirshnan1904
    @muralikirshnan1904 9 месяцев назад +6

    Last episode very super...take care bro have a sweet journey...❤❤❤

  • @SAIDEVI77
    @SAIDEVI77 9 месяцев назад +11

    Simplicity always wins......you are one of the live example ❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  9 месяцев назад +2

      Thanks sister

    • @SAIDEVI77
      @SAIDEVI77 9 месяцев назад

      ​@@BackpackerKumarThanks Kumar bro❤I love to watch your videos ❤❤❤❤

  • @kgsm.0
    @kgsm.0 9 месяцев назад +3

    50:55 அருமையான அழகான அற்புதமான பீச் ❤❤❤❤❤❤❤

  • @zonexmaster6869
    @zonexmaster6869 9 месяцев назад +9

    Kumar anna waiting for your video
    Vera level tharam panringa ❤️✨💯

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 9 месяцев назад

    Beautiful beaches and surrounded with greeny mountains. Always be safe. I had bad experience in DR.

  • @Reemaradhika
    @Reemaradhika 9 месяцев назад +1

    Thank you for American great heart' people given lift to kumar Love from India ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @umaanniyappan7484
    @umaanniyappan7484 9 месяцев назад +1

    Kumar bro who gives positive vibe and confidence to explore the world without any discrimination..."Man of Simplicity💯💯🔥"

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 9 месяцев назад +1

    adhisiya manidhan kumar❤ sathayama nee manisha illaya❤love u lot, yaru pannadhe vlogr, best kumare❤love u lot

  • @srinivasanp5731
    @srinivasanp5731 9 месяцев назад +3

    Awesome video

  • @amaldassfernando9577
    @amaldassfernando9577 9 месяцев назад +4

    Wonderful scenery! God bless u, kumar.

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +1

    எளிய முறையில் உள்ளது உள்ளபடி பயண தொடர் உள்ளது தான் உங்கள் தளத்தில் சிறப்பே தம்பி தொடர்க வளர்க ❤🎉

  • @kanacreations16
    @kanacreations16 7 месяцев назад

    மிக ஆச்சர்யமாகவும், relaxing ஆகவும் உள்ளது உங்க videos,... அண்டார்டிகா எல்லா எபிசோட்ஸ் பார்த்தேன், sema experience, inspiring, வாழ்த்துக்கள்... நானும் ஈரோடு தான், உங்க அகில உலக பயணத்தை பார்த்து பிரமிப்பா இருக்கு, Raw and real content really superb Kumar bro... 🎉 Thanks for showing us this beautiful view from your eyes. Lots of likes - KaNa, Erode ..

  • @afeekfareed9207
    @afeekfareed9207 9 месяцев назад +8

    Kumaar anna beach kku போனாலே தனி vibes paaaa❤🔥🔥🔥🔥🔥🔥🔥 big fan naaa❤

  • @murugesan1494
    @murugesan1494 9 месяцев назад

    ஈரோடு க்கே உண்டான வாய் அதிகம் இந்த வாய் இல்லைன்னாலும் சுற்றமுடியது நன்றி.thotaruddum பயணம்.

  • @govindharaj9272
    @govindharaj9272 9 месяцев назад +2

    The Adventures of Kumar vs Wild ❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சூப்பர் குமார் ப்ரதர் வாழ்த்துக்கள்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RenougaV
    @RenougaV 18 дней назад +1

    Super 2:13

  • @sureshkumar926
    @sureshkumar926 9 месяцев назад +2

    It's a different experience and video also, very interesting bro.... Lovely natural beauty and beaches, food, people's etc ., you are really good hearted person so people's help you.... You are really Raw and real content excellent.... You are good traveller... My best wishes and blessings 🎉🎉🎉 .... Keep it well....

  • @TransWorld-eat_sleep_travel
    @TransWorld-eat_sleep_travel 9 месяцев назад +1

    Enjoyed all your videos .....inspiration to new aspiring v - loggers. ❤

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 9 месяцев назад

    Attagasamana beach🏖 bro super

  • @venkyramanujam9587
    @venkyramanujam9587 9 месяцев назад +1

    Verithanam verithanam Kumar vera levalu 😊😊

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj 9 месяцев назад +6

    Hi kumar brother iam from karur.your video all are amazing and thrilled.from cuba episode only iam following your channel.really wonderful episodes all best brother and take care.safe always brother❤

  • @sureshpulsar205
    @sureshpulsar205 9 месяцев назад

    இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது❤❤❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 9 месяцев назад +1

    Arumai super Kumar u r locky

  • @Reemaradhika
    @Reemaradhika 9 месяцев назад +4

    Good heart people in Domenico.. thanks brother giving lift to kumar ❤❤❤❤

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 9 месяцев назад +3

    Time summa sharpa irukku 👌👍🌍

  • @gvbalajee
    @gvbalajee 9 месяцев назад +1

    Superb one beer kumar