❤️உனக்கு நல்லதே நடக்கும் குமாரு | Vietnam EP4 | World Tour S3

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 488

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +56

    எங்கள் குமாருக்கு உதவும் வியட்நாம் நண்பருக்கு தமிழ் நாட்டு சார்பாக எனது நன்றிகள் பல 👍🎉🙏

  • @muralikannan0001
    @muralikannan0001 Год назад +38

    வேற லெவல் குமார், உங்களுக்கு தைரியம் அதிகம், உங்களைப்போல் என்னால் ட்ராவல் செய்ய எங்களால் முடியாது, இன்றைய பதிவு சூப்பர்.

  • @balank2367
    @balank2367 Год назад +5

    இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் போது தான், நாம் வாழும் உலகம் ‘மிகப்பெரியது’ என்ற எண்ணம் எனக்குள் மேலும் உறுதியுறும். நாம் காணும் உலகம் மிகச்சிறியது. அன்றாடம் உரையாடுபவர்களையும் அறிமுகமானவர்களையுமே முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு இந்த உலகமே இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாதென்ற எண்ணமும் மேலோங்கும். நாமறியாத உலகமும், மனிதர்களும்தான் நம் வாழ்வை மேலும் சுவாரஸ்யமாக்க காரணமாயிருக்கிறார்கள். அவர்கள் தான் இவ்வுலகை மேலும் பெரிதாக்குகிறார்கள். வாழ்த்துக்கள் குமார் :) 😀நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +2

      நன்றி அண்ணா

    • @ravirk2445
      @ravirk2445 2 месяца назад

      Interesting, in life we never know what is in store . Always hope for the best and eventually it happens! Good luck SK sir 👍

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Год назад +7

    கேம் வியட்னாம்மில் வாழும் நல்ல மனிதர் என்று உணருகிறேன் தமிழனுக்கு (குமார்) உதவி செய்த கேம் அவர்களுக்கும் அவர் குடுபதிக்கும் கோடான கோடி நன்றிகள் கேம் நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் தாயாரும் நலமாக வாழ தமிழ்நாடு சார்பாக இந்தியா மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் மீண்டும் கோடான கோடி நன்றிகள்
    குமார் நீங்க பதிவிட்ட வீடியோ வில் இந்த வீடியோ மிகவும் நெகிழ்ச்சி யானது.... LOVE YOU KEAM ❤️❤️❤️❤️❤️

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +12

    கிராமத்து உண்மையான விருந்தோம்பலில் நாங்களும் பங்கு கொண்டதுபோல் மகிழ்ச்சி நண்பா. அந்த அன்பான குடும்பத்தினருக்கு எனது வணக்கங்கள்.தங்கள் காணொளிகளிலேயே இதுதான் அருமையான காணொளி. நன்றி நண்பரே.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +3

    நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த நம்ம வாத்தியாரை அவருடைய நண்பரின் வீட்டுக்குக் கூட்டிச் சென்று தோட்டங்களைச் சுற்றிக் காண்பித்து, நாட்டுக் கோழியும் வாங்கிட்டு, வீட்டுக்குக் கூட்டிப்போய் குடும்ப அங்கத்தினர்களை அறிமுகப்படுத்தி சுவையான உணவும் உறையுளும் அளித்த நம் மதிப்பிற்குரிய கெம் அவர்களுக்கு இலங்கை ரசிகன் சார்பாக நன்றிகள். 🌹🌹🌹
    பாட்டி So cute 😘
    கடவுள் இருக்கார் குமாரு. 😀
    அந்த பழத்தை எங்க நாட்டுல Bamblamoss என்று சொல்வோம்.
    இலங்கையில் அதிகமாகக் கிடைக்கும்.

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад +7

    கேம் அவங்கள பாக்கும்போது என்ன அறியாம ஒரு வியப்போடு சேர்ந்த பொறாமை. இயற்கையோடு ஒன்றிய மனிதர்கள. சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி குமார் அண்ணா‌! ❤️

  • @manodhanam7029
    @manodhanam7029 Год назад +11

    அதிர்ஷ்ட சக்கரம் பக்கமாக சுத்துது குமார் . அன்பானவர்கள் உலகின் எல்லா பாகங்களிலும் உள்ளார்கள் என்பது உண்மை. சிரித்த முகத்துடன் சென்றால் ...

  • @newtamilboy
    @newtamilboy Год назад +10

    கெம்முக்கு ஒரு நன்றி. எதிர்பாராதது நடக்கம்போதுதான் நெகிழ்ச்சியாக இருக்கின்றது.

  • @arunramesan2616
    @arunramesan2616 Год назад +15

    One of the best episode Kumar sir 👌👌👌. யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️ Goosebumps overloaded ❤️❤️

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Год назад +8

    நல்லதை நினைப்பவர்க்கு , நல்லதே நடக்கும்

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan Год назад +20

    நான் இதுவரை பல நாடுகள் சென்று உள்ளேன்... Vietnam மக்களை போல எங்கும் நல்ல மனிதர்களை கண்டது இல்லை...i love Vietnamese...

    • @aswarmn7343
      @aswarmn7343 Год назад

      Enga enga poirukinga ji ?

    • @sriganesan8237
      @sriganesan8237 Год назад

      Yes you are true because Vietnamese love Indians

  • @balajiparthasaraty
    @balajiparthasaraty Год назад +14

    குமார்... கேம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தங்களது எங்களது நன்றியை தமிழ் மக்கள் சார்பாக தெறிவிக்கவும்....

  • @Neela71
    @Neela71 Год назад +12

    நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் kumar brother... இயற்கையால் நேசிக்க பட்ட குமார் ப்ரோ.. வாழ்க வளமுடன்.

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +6

    குமாருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு! 👍

  • @antinukelenin
    @antinukelenin Год назад +13

    அண்ணன் கேம் அவர்களுக்கும் தம்பி குமார் அவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். மீகாங் ஆற்று நாகரிகமான வியட்னாம் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 Год назад +4

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு.செல்லும் இடமெல்லாம் தமிழனுக்கு சிறப்பு.வாழ்த்துக்கள்...

  • @idforvinoth
    @idforvinoth Год назад +10

    Great Video Kumar! Small suggestion: As a special honour to such a nice people, i would recommend to carry a small gifts (may be a small monuments like Taj mahal, Tanjore big temple statue etc.,) Which represents our country or culture and give to the hosts. Since these kind of people don't accept money but will remember your gift for the life.

  • @macrosoftpalani
    @macrosoftpalani Год назад +1

    மிக சிறந்த விருந்தோம்பல்....பொம்மிணாசி பழம்...இங்கு தமிழகத்திலும் இம்மரம் வளர்கிறது...சிறப்பு.....

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 10 месяцев назад +1

    Nice people and this is what inspires to vist their place.Knowing local ppla nd culutre is what makes traveling interesting.That is where u vlog stands out🎉

  • @ProfSatheeshKumar
    @ProfSatheeshKumar Год назад +7

    AWESOME episode. Deeply touched by their hospitality. Way to go COLUMBUS Kumar...

  • @rockyrajan1
    @rockyrajan1 Год назад +3

    Super family! அமைதியான அன்பான குடும்பம்! ❤️! பெஸ்ட் வீடியோ

  • @dharmarajan9155
    @dharmarajan9155 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரா.உங்களது பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.பத்திரமாக இருக்கவும்.

  • @muralikannan0001
    @muralikannan0001 Год назад +7

    நல்லவங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் 👍👍👍

  • @facelesskarma
    @facelesskarma Год назад +2

    KUMAR SIR WITH CAM SIR WITH THE VILLAGE GARDEN WHAT A HAPPENINGS IN THE MAGIC WORLD-SUPER-Cameon both of you

  • @pramodhsivam
    @pramodhsivam Год назад +4

    Awesome, Job Kumar! You are the real vlogger and backpacker

  • @rajasrimrk7751
    @rajasrimrk7751 Год назад

    வாழ்கையில் நன்மை செய்தவர்களுக்கு மட்டுமே இது போன்ற நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள் ஆகவேதான் வாழ்க்கையில் தண்மை செய்யவேண்டும்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад +1

    எல்லாம் நன்மைக்கே எல்லா நலனும் வளமும் பெற்று வரும் குமாரு

  • @selvam1795
    @selvam1795 Год назад

    சூப்பர் குமாரு அருமைய துனிச்சல எல்லா இடத்துக்கும் பொகும் குமார் சார் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +4

    That Vietnamese friend is really a HUMAN💯💯

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад

    எந்தவொரு டூர் சேனலும் செய்யாத சாதனை வாழ்த்துக்கள் வீட்டில் இருந்து கொண்டே வியாட்நாமில் உலா சென்ற அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @PagalNixon
    @PagalNixon Год назад +5

    Even though he refuses , it would be great if you could contribute to him when you are leaving, it would make a good impression.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Sure bro

    • @PagalNixon
      @PagalNixon Год назад +1

      @@BackpackerKumar Thank you for the consideration. you have been doing fantastic job at world Tour vlogging in a very engaging way, Keep at it. Wish you 1M soon.

  • @sudhakarchandrasekar9974
    @sudhakarchandrasekar9974 Год назад +2

    கடவுள் இருகான் குமார் , this is super experience for you, Iam waiting

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад +1

    அருமையான கானொலி சார் என்னுடையா 2பெண். பிள்ளைகளும் பார்த்து என்ஜாய் பண்ணாங்க. இதுபோல காணொளிய தொடர்ந்து பதிவு பன்னுங்க famiyoda. Waiting.

  • @benjaminc6522
    @benjaminc6522 Год назад +4

    Farmer's home is super and his hospitality is one step ahead..This is the best ever Vlog so far, குமாரு..

  • @a.muthukumar.s.k.arunachla1835

    அண்ணாச்சி இவ்வளவு பெரிய அளவில் உதவி செய்யும் பொழுது பார்க்க வேண்டும்.அவர் ஒரு நல்ல வியட்நாம் .முதளாளி.

  • @mennelly
    @mennelly Год назад +3

    I have been to Vietnam 6 times since 2014. Vietnam has one of the world's fastest growing economies. I have taken the Mekong Delta tour 2 times. One of the fruits which you ate that resembles an orange (pomelo) is called பம்ப்ளிமாஸ் in Tamil. If you have the time, please also visit the Mariamman Temple at HCMC city center near Ben Thanh market.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Год назад

    விருந்தோம்பல் அருமை குமார் உலகம் முழுதும் நம் சொந்தங்கள் அன்பு மகிழ்ச்சி நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Год назад +1

    குமார் ப்ரோ யாரும் போகாத இடம். எல்லா நாட்டு மக்களும் இனிமையானவர்கள்தான் என்பதை எடுத்து கூறும் விதமாக இருக்கிறது உங்கள் பயணம். பாத்து ப்ரோ புதுசா எதாவது தீவு கண்டுபிடிச்சுராதீங்க 😄😄😄👌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      மிக்க நன்றி நண்பரே

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Год назад

    என்ன அருமையான காணொலி...கிராமங்கள் நம்மை வசியம் செய்யாமல் போவதில்லை🎉

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Год назад +5

    Hi Kumar, I loved ur visit to the farm,village and homestay.This is REAL LIFE. Keep going. 👍

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Год назад +1

    சூப்பர்..இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் ரொம்ப பேர் உண்டு குமார் அண்ணே

  • @sudhakar1731
    @sudhakar1731 11 месяцев назад

    வியட்நாம் இன் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்🙏🙏

  • @yogeshramu1892
    @yogeshramu1892 Год назад +3

    😎 Kumar bro, you are God blessed for backpacking. You inspire a lot.
    Keep rocking bro.

  • @nandhalogy
    @nandhalogy Год назад +1

    #Bksquad really you are lucky bro got a right person to assist you.... He is good man.... Avaru namma oru breed Asil adhu import pannuvaru pola..... Really good breed to fight....

  • @907mopking
    @907mopking Год назад +1

    கடவுள் இருக்கான் குமாரு, உன் கூடையும்.; ,பயணங்கள் வெற்றிகரமாக தொடரட்டும் , ,வாழ்த்துக்கள்.

  • @sshakiroon
    @sshakiroon Год назад +2

    Awesome to listen, that local invited to his home, how generous he is....

  • @rajasrimrk7751
    @rajasrimrk7751 Год назад

    அருமையான நல்ல மனிதர்கள் இவர்களை இந்தியா ஈரோடு அலைந்து வந்து உங்கள் வீட்டில் விருந்து வைத்தால் மட்டுமே இந்த கைமாறுக்கு நன்றி கடன் ஆகும் குமார் உண்மையில் நல்ல மனிதர் கிடைத்தது உள்ளார் குமார்

  • @DASS1984
    @DASS1984 Год назад

    கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு💐🌹🥰

  • @Tamizhanda-
    @Tamizhanda- Год назад +2

    Good things happened means God just with u bro....that person(cam)was so nice may b ur lucky bro u see lot of good people's... episode sema...keep rocking.....

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +7

    Dear Kumar, Greetings to you. What you had like orange is called here is "Bommlimas". I had similar experience of hospitality in the year 1973. We had been to Goa along with my friends in an arranged tourist bus. on our return to Bangalore on our way there were no hotels to take our Dinner. In a small village around 11.00p.m we saw a small shop who was about to close his business. All the friends went and purchased whatever is available for their hungry. But for me nothing was available when I approached. On seeing this situation a lady took me to her house and cook rice and gave with like sambar. At that time my hungry was gone. I offered her Rs.5/- She refused to take even though I compelled her. I can't forget this situation and that lady's hospitality. Please convey our Greetings to him our behalf also.

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 Год назад +2

    கடவுள் இருக்கிறார் குமாரு மனிதம் எனும் பெயரில்

  • @marimuthu1395
    @marimuthu1395 Год назад

    ஆதி தமிழரின் விருந்தோம்பல் பழக்கமதை வியட்நாமில் கண்டு வியக்கின்றேன் 😘
    நீங்கள் உண்ட பழமது ஆரஞ்சு பழம் இல்லை , அதன் முன்னோடி பழமான பப்ளிமாஸ் 😅
    திண்டுக்கல் மாவட்டத்தின் பல மலைப்பகுதியில் இந்த பழம் ஃபேமஸ் 😊

  • @surendhar06
    @surendhar06 Год назад +1

    Kaala tottu kumudradhu...adhu oru blessing ..oru Tani feel🙏🤍✨💫

  • @babunatarajan503
    @babunatarajan503 Год назад +2

    Good things happen to good people. The way you treat people the same way people will treat you.

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 Год назад +1

    அன்பு சகோதரர் கேம் அவர்களே
    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகாலம்

  • @sureshm9482
    @sureshm9482 Год назад +1

    நல்ல.இருக்கு.குமாரு

  • @snrajan1960
    @snrajan1960 Год назад

    நல்ல மனசுகாரர்களுக்கு அதே மாதிரி மனிதரின் உதவி கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கா என்ன.
    உங்க கூடவே நானும் பயணிப்பதில் மன நிம்மதியை சந்தோசத்தை உணர்கிறேன். இதற்கு என்ன கைம்மாறு நான் செய்வேன் என்று தெரியலை.
    நீங்களும் உங்க குடும்பத்தினரும் என்றும் நல்ல உடல் மற்றும் மன நிம்மதியுடன் இருக்க வாழ்த்துகிறேன்- நாகராஜன்,சென்னை

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 Год назад +2

    எவ்வளவு நல்ல மக்கள் இவர்களையா அகெரிக்கா கொண்டு குவித்தது

  • @anbu5953
    @anbu5953 Год назад

    Kumar thampikku kidaitha new family members ...👍👍👍

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +3

    உலகம் முழுவதும் பரவலாக வாழ்ந்த தமிழர்களின் கலாச்சாரம்
    வியட்நாமிலும் இருக்கிறது என்று
    யூடிபில் பார்த்தேன் நீங்கள் நமது
    கலாச்சாரத்தை பார்த்தால் மறவாமல் பதிவிடவும் நன்றி குமாரு...

  • @sureskumar3637
    @sureskumar3637 Год назад +1

    Yarunne theriyama stay home, no fear! 😃😃 Super

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 6 месяцев назад

    nice journey. engoyo poitinga. வாழ்த்துக்கள் குமார்

  • @harishravichandiran9016
    @harishravichandiran9016 Год назад +1

    Nallavangalukku nalladhe nadakkum bro..absolutely love your content .❣

  • @CsknSwamy
    @CsknSwamy Год назад

    People all over the World are same. "Ellorum Nallavare"..... Great !

  • @bhagimedia
    @bhagimedia Год назад +3

    You are a positive person so you receiving good deeds sago happy for you 💐❤️👍👌 your are blessed sago. God bless those family ❤️💐

  • @moorthyganeshganesh1160
    @moorthyganeshganesh1160 Год назад +1

    Kumaru nalla virunthu Pola adi dhool😍😍😍😍😍❤️❤️❤️❤️😁😁😁😁😁

  • @karthikheyenshanmugham348
    @karthikheyenshanmugham348 Год назад

    Hi Thambi..Unga Kallangavadam illadha manasuku ellaam nalladhe nadakkum & Kadavul endrum ungaluku thunaiyaga varuvar...Keep going.. Neenga nallaa varuvinga👍✌🌹💐🌹
    Sathiyabama from Muscat ( Trichy)

  • @shaan1166
    @shaan1166 Год назад +1

    Dear Kumar. Your videos are really amazing. Pl always reciprocate the hosts kindness .Such gesture will enhance the respect on India . My best wishes for your host

  • @mogandass9229
    @mogandass9229 Год назад +3

    Such a humble family 👍👍you are very lucky to get mingle with people like this & learn their culture from them.....asathungae bro👌👌👌❤️🇲🇾....by the way the fruit you eat (like orange ) is in Malaysia oso we have this fruit...in Tamil we call bonthu kaai......

  • @suthakarbose4960
    @suthakarbose4960 Год назад +1

    Today Only I talked about you with my vietnam colleques. Excellent Video on the same day

  • @RoshanYadav-ry1tq
    @RoshanYadav-ry1tq Год назад +1

    Indha marii videos neraya panunga bro rural Vietnam katunadhuku nandri ♥️

  • @arunkumart1350
    @arunkumart1350 Год назад +1

    Simply I could say, "Kadavul Irukkaan Kumaru" 😀. Really happy to see these kinds of people all over the world. Enjoy the trip bro.🤙👌

  • @latha8623
    @latha8623 Год назад +1

    Hi kumar நல்லவர்களுக்கு நல்லதாகவே நடக்கும் அந்த பழம் பெம்பளிமாஸ் தஞ்சாவூர் பக்கத்துல நிறைய கிடைக்கும்

  • @kumaravelusundaraj2886
    @kumaravelusundaraj2886 Год назад +1

    This fruit is called Bubblemas(big orange) these fruits are in Nilgiri forest areas.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 11 месяцев назад

    Ur lucky kumar bro ...what a nice guy ...innum oru kilo meen extra vangi samachirikalam with that family ... 😊

  • @douglas427
    @douglas427 Год назад

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Great kumar good he inivited you to his home

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super Kumaru bro. All world good people are living bro so don't afraid enjoy life 💐💐❤️

  • @travelpeek360
    @travelpeek360 Год назад

    Must be an unexpected pleasant experience! Thanks for sharing 🙏

  • @vikaasbalaji4725
    @vikaasbalaji4725 Год назад

    people are good kudos brother kumar, it paves the way for all explorers.

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад

    Raw and real content Ku Kumar ah adichikave mudiyathu 😊😊

  • @vigneshnagaraj4069
    @vigneshnagaraj4069 Год назад

    Thalaivarey 🥰🥰🥰 nijamavey sontha oorula sonthakaranga veetla stay panna mathiri iruku 👌👌👌

  • @kuttysuresh80
    @kuttysuresh80 Год назад +2

    Kumar sir really ur blessed to meet the good people 👏

  • @Imran_A09
    @Imran_A09 Год назад

    Eppo ena nadakum theriyadu athudan solo backpacking😅🤗Unexpected guide from local

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Год назад

    Very nice. You are lucky , to get a free stay at Vietnam. Interesting video.

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 Год назад +2

    This is one diff kind of experience for u bro and very nice people's ❤️

  • @Ekambaram234
    @Ekambaram234 Год назад

    வாழ்த்துக்கள் குமார்....

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu Год назад +1

    Good Heart People. get help from unknown people like you enjoy bro....

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад

    Yarune Theriyatha oru viatnam person cam appdingurevaru kooda pakkave Mistry place mathiri pohure root la jolly ah pesittu poha oru guts Venum. Enna payangarama irukku Kumar Anna 🔥 Vera Mari!

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад

    விருந்தோம்பல் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலித்தது அருமை இப்படி பட்ட மனிதர்கள் இருபது பெருமைக்குரியது வியட்நாம் ஒரு அற்புதமான நாடுதான்.மணி சேலம்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +3

    Your travelogue must be a learning material for the future travelers who take up budget travel as their choice. Unexpected offer or welcome may be possible for the traveler with commitment and passion.

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +2

    யாவரும் கேளிர் ...(அனைவரும் உறவினர்) என்ற வார்த்தை வியாட்நாமில் உங்கள் வீடியோ மூலம் நிரூபணம் ஆகிறது...குமார்

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm Год назад

    நான் கூட அவரு எங்கையோ கூட்டிட்டு போய் மயக்க மருந்து குடுத்து கிட்னிய எடுக்க போறார்ன்னு பயந்து பார்த்துகிட்டே இருந்தேன்.....ஆனா அவரு குடும்பத்த பாத்ததும் முக்கியமான அந்த பாட்டியம்மாவ பாத்ததும் மனசு கலங்கிடுச்சி, ரொம்ப நல்ல மனுஷன் அந்தாளு......Thug Life குமாரு. ..🤝🤝

  • @rramesh6442
    @rramesh6442 Год назад +1

    For a video of you just enjoying the natural twists and turns of life

  • @ABR9569
    @ABR9569 Год назад

    கடவுள் இருக்கான் குமாரு.....

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் அருமை அருமை தம்பி குமார்

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 Год назад

    Dear Kumar, You have become a regular member of our family. Daily evening I keep watching your travel episodes. Recent visit to Vietnam and the hospitality you received was really overwhelming. Such nice persons without mocking at colour , religion and race still love meeting people. That is the symbol of a national of the entire country. " Oru paanai sottrukku oru arisi padham" . Above all what I really loved was as I was expecting you should have bowed down to that host's mother's foot shows that you have been brought up well mannered by your parents. That might seem very simple for others its not a matter but you will be remembered by all in their family life long. Super " Nanbarae" . My best wishes to you. 🤗

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Год назад

    செம எபக்ட் 💐💐💐

  • @mohammedakeel281
    @mohammedakeel281 Год назад +1

    Farmers are always great💜
    அந்த பழம் பெயர் "நார்தேங்காய்"(orange )srilankan vula ippadi than solra bro