இயற்கை பூச்சி விரட்டிகளில் மிக முக்கியமான ஒரு பூச்சி விரட்டி | வேப்பங்கொட்டை கரைசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • A video on preparing an important natural pest repellent and pesticide, neem seed extract or veppam kottai karaisal. This works great for most of the pest attach. Sharing the methods to prepare neem seed extract in this video.
    வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு பற்றிய விரிவான ஒரு வீடியோ

Комментарии • 344

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 5 лет назад +4

    அருமை 👌. எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான்!. அந்த காலம் திரும்ப கிடைக்காத பொற்காலம். புதுமையில் பழமை மறக்காத தன்மை அருமை, பாராட்டுக்கள்.

  • @barathibarani256
    @barathibarani256 5 лет назад +46

    உங்கள் மலரும் நினைவுகள் எங்களை இரண்டு நிமிடத்தில் குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது

    • @RVIJAYAMALLYAGMAIL
      @RVIJAYAMALLYAGMAIL 5 лет назад

      Drum stick plant is the same for terrace garden andnormal one or is there any spl variety for terracs garden,pls reply

  • @yuvarajdinesh2306
    @yuvarajdinesh2306 4 года назад +8

    Very useful brother உங்க கதையை சொல்லி எங்களையும் 20 வருஷம் பின்னாடி யோசிக்க வைத்தது விட்டிங்க

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 4 года назад +2

    அழகான சிறுகதைகள்.....ஆழமான குறும்படங்கள்.....என்று பரிணாம வளர்ச்சி அடையக்கூடிய மாபெரும் பொக்கீஷங்கள் சார் உங்களுடைய சிறுவயது ஞாபகங்கள்....ஆமா நீங்க ஒரு பெரிய எழுத்தாளரா த் தானே ஆகி இருக்கனும்.... சூப்பர் கதை சொல்லி சார் நீங்க...வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

  • @sulochanaiqbal330
    @sulochanaiqbal330 4 года назад +2

    வேப்பங்கொட்டை கரைசல் அருமை. அதை விட உங்கள் ஊர் கதை கேட்டு சற்று நேரம் மனம் லேசாகி நானும் அதில் ஒரு பார்வையாளர் ஆகி விட்டேன்.. உங்களை போன்ற இளைஞர்களை அறியும் போது நாளைய தமிழகத்தை பற்றி நம்பிக்கை பிறக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gopinathan3037
    @gopinathan3037 5 лет назад +18

    மலரும் நினைவுகள் அருமை, அம்மி குழவி புதுசா.

  • @sundarishanmuga2644
    @sundarishanmuga2644 5 лет назад +1

    ஊர்க்கதை கேட்க மிக சுவாரஸ்யமாக இருந்தது. பயனுள்ள குறிப்புக்கு நன்றி!

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 3 года назад +1

    தங்களின் சிறுவயதுக் குறும்பு மிக மிக அருமை.

  • @gnanamalar7638
    @gnanamalar7638 5 лет назад +60

    வேப்பங் கொட்டைபொறுக்கின அனுபவம் எனக்கும் உண்டு சார்

    • @nellaimaadithottam9483
      @nellaimaadithottam9483 4 года назад +1

      அண்ணா ஊர் கதை சூப்பர், எனக்கும் பழைய வேப்பங்கோட்டை பிறக்கி வித்து காசு சேத்த நினைவு வந்து போனது, நன்றி. அடுத்த தடவ ஊருக்கு வரும் போது எங்கவீட்டுக்கு (திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் )கண்டிப்பாக வரணும்

  • @dhavamaniv3648
    @dhavamaniv3648 4 года назад +2

    தங்களது பேச்சும் விளக்கமும் அருமை sir

  • @thamaraikannanm5619
    @thamaraikannanm5619 4 года назад +1

    சிவா சார் வேப்பங்கொட்டை கரைசலை விட உங்க ஊர் ஸ்பின்னிங் மில் கதை மிக அருமையாக உள்ளது உங்களுடைய ஒவ்வொரு அனுபவமும் வரும் சந்ததியினரை ஊக்குவிக்கும் வகையில் அற்புதமாக உள்ளதுஇதைத் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள் நன்றி

  • @mariaraj4376
    @mariaraj4376 4 года назад +3

    Brother I have 3 Neem trees in front of my house. Already I've collected and made powder and used for potting mix. Here after I'll definitely try your best idea. Thank you so much bro.

  • @rajagopalp9004
    @rajagopalp9004 3 года назад +1

    In 1960s i used to collect neem seeds inside a cotton mill.we girls even climb trees and plug neem and burry them to get it ripen.Them we remove the seeds.we get only 25paise per litre.Thank u so much as your story took me to my childhood days.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Really a interesting story from your childhood. Be it 60s or 80s, not much of change we had. Now every 10 years life style is changing entirely.

  • @vsg6005
    @vsg6005 2 года назад +1

    Unga vdo paakrathe.. Nenga pesurathu super ah iruku sir.. Apm unga voice spr.. Apm ur gardening tips nice

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Niraiya parattiteenga.. Romba nantri 🙏

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 4 года назад +1

    நல்ல தகவல், நல்ல பதிவு. பால்ய காலத்து கதையில் வேப்பங்காய் வந்தாலும் இனித்து. நன்றி.

  • @yuvaranielumalai210
    @yuvaranielumalai210 5 лет назад +6

    U are blessed to be born in a village. The video was very informative. Thank u sir.

  • @anjalinmary4287
    @anjalinmary4287 3 года назад +1

    அண்ணா உங்க கதைய கேட்டு எங்க குடும்பமே சிரிச்சோம். இதபோல எனக்கும் அனுபவமுண்டு

  • @sheelayadav8318
    @sheelayadav8318 5 лет назад +5

    Nice... village bred children are so lucky, they have a carefree and joyous childhood, their attitude towards life is unique, just like yours, simple and high thinking

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 года назад +2

    Old is gold school days I remember thank you Anna ❤️

  • @muthulakshmigopalakrishnan5146

    மலரும் நினைவுகள் அருமை... கிராமத்து வாழ்க்கைல கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இல்லை....

  • @indianelectricals7791
    @indianelectricals7791 3 года назад +2

    அருமையான நினைவுகள்

  • @A.p.siva7561
    @A.p.siva7561 3 года назад

    Old story super....sir..
    Nanum veppam muthu collect pannitu kadaila sales pannirukken...appo athu oru nalla time pass sir...
    Vedio very useful sir...
    Thank you...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Nantri.. Ellorukkume malarum ninaivugal thaan :))

  • @r.saralaranga8689
    @r.saralaranga8689 4 года назад +1

    Super annna...... enga veetu thottam kku use panni paakran

  • @gayathrir8294
    @gayathrir8294 4 года назад +1

    மிகவும் அருமை. வேப்பங்கொட்டை கரைசல் மற்றும் தங்கள் கிராமத்து குறும்பு இரண்டுமே.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 лет назад +3

    பள்ளிக்கூடம் போகும் வழியில் வேப்பமரத்தடியில் ஒரு பாட்டி வேப்பங்கொட்டை பொறுக்கியெடுப்பதை பார்த்திருக்கேன் அந்த‌காலத்தில் சைக்கிளில் வந்து எடைபோட்டு வாங்கிட்டு போவாங்க.வேப்பங்கொட்டையோட ஓடை உடைத்து கைவிரல் முட்டியில் வைத்து அடித்து ரத்தம் வருதான்னு பாக்குறது ஒரு விளையாட்டு அதை நினைவு படுத்திட்டீங்க.எங்க வீட்டு மொட்டை மாடியில் பறவைகளினால் நிறைய‌வேப்பங்கொட்டை கிடைக்கும் அதை நசுக்கி தண்ணீரில்‌ கலந்து செடிகளுக்கு‌தெளித்து விடுவேன்.சாம்பிராணி போடும் போதும் வேப்பங்கொட்டையை போடலாம் கொசுத் தொல்லை குறையும் . நன்றி சகோதரரே

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 4 года назад +1

    Story is very good

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 5 лет назад

    இந்த கதை என் சிறுவயது ஞாபகத்தை நினைவுபடுத்தியது. உங்கள் வீடியோ 1 விடாமல் பார்ப்பேன். ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நண்பரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி :)

  • @bullseye3844
    @bullseye3844 2 года назад

    Childhood story nice, I remember my childhood memorable day

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan 5 лет назад

    தோட்டம் திரு.சிவா அவர்களே,
    நட்பு வட்டத்தில் உணர்ச்சியுடன் பகிர்ந்தேன். பனைக் கிழங்கு விளைவித்த கதையும் அருமை! வேப்பமுத்து கொண்டு வேப்பங்கரைசல் உண்டாக்கி இயற்கைப் பூச்சிக் கொல்லி செய்யவும் கற்றுக் கொடுத்த பீட்டரண்ணனின் அன்புத் தம்பிக்கு நன்றிகள் உரித்தாகுக. மேலும் பல உபயோகமுள்ள காணொளிகளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
    அன்புள்ள,
    வே.இராதாகிருட்டிணன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி சார். உங்கள் ஆதரவுக்கும், நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 года назад

    Your childhood days are interesting to hear.

  • @malavijayaraghavan6341
    @malavijayaraghavan6341 4 года назад +1

    Pot kadai nandraga irundadu. Very useful tips. I will also try.

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 5 лет назад +2

    Oor kathai super...spinning mill kulla nangalum veppampazham edukka pona mari romba lively ya irunthuchu.ur narration is awesome as usual.

    • @karthigayinis5330
      @karthigayinis5330 4 года назад

      Kathai supper. We are fan for voice. Thanks for giving good infn. You are living as yethartham. I like very much. Neriyaper athai thulaithu vittarkal

  • @naveensabarishravishankar5496
    @naveensabarishravishankar5496 5 лет назад +3

    Super uncle story Vera level

  • @murugan4263
    @murugan4263 3 года назад

    Oor kathai super bro, neenga solla solla droser potta ungala, security, panjumoottai, meditta veppankottai, ellame karpanai panni sirichen, ana kadaisila konjam sogama ayitten yenna athellam namma chinna vayasuleye mudinchidichenu kastama ayidichi, nanum niraya veppam pazham porukki sapptu irukken athuvum napagam vanthuchu, super.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      kathai kettu parattiyatharkku romba nantri 🙏
      namakku kidaiththa oru vazhkkai arumaiyaanathu

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 5 лет назад +1

    மலரும் நினைவுகள் பலே ஜோர் அருமை,,,,,

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 года назад +1

    Childhood memories super bro
    Enda karaisal try pandrom

  • @Jayaram10.
    @Jayaram10. 3 года назад

    Uncle story super and video also

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 года назад +2

    மிக்க அருமை அண்ணா ❤

  • @hariharanp3812
    @hariharanp3812 4 года назад +1

    உங்கள் சிறிய வயது கதை மிக அருமை.

  • @geethachellu8339
    @geethachellu8339 4 года назад +1

    It's a pleasure to watch your videos

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 5 лет назад +1

    Your flash back is super and the message also super

  • @shielausd3437
    @shielausd3437 3 года назад +1

    Vanakam Sir I'm from Malaysia... I'm raising a small vegetable garden at home ..i like watch your RUclips channel ...giving very useful informations... Thnk u..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Happy to read your comment. Thanks for your words

  • @wonderedits6732
    @wonderedits6732 4 года назад

    arumaiyaana tips & arumaiyaana kadhai........

  • @kalikp2420
    @kalikp2420 4 года назад

    Thank you bro... Today am going to start veppankottai karaisal.. and very nice your old age experience

  • @winrichwindsor9729
    @winrichwindsor9729 4 года назад +1

    Thanks for the extraordinary video... I really enjoyed .. it made me to think my child hood memories... Good tips God bless you bro..

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 4 года назад +1

    Very nice, good memories sir. Vazlha valamudan.

  • @farmingtamizha6440
    @farmingtamizha6440 5 лет назад +1

    Sir nice video it's helpful for my chemparathi chedi. Lots of white insects now

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 4 года назад

    Om Shanti.Oor kadhai, ooruzha irundhadu ninaivu vandhadu. TQ you brother.

  • @mohanaramabhadran8648
    @mohanaramabhadran8648 3 года назад

    I enjoyed your childhood erperience and the veppam karaisal.clear narration tks

  • @maharajan2821
    @maharajan2821 4 года назад

    Neenga azhaga kathai solringa sir neenga pesarathu ennaku romba pidikum

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 4 года назад

    Unga kadai arumai. Eppa Ulla pasangalukku edallam theriya maatungudu...unga masala araippo nalla erukku unga Home la neraiya help pannuvinga pola. Nice brother....👍👍

  • @sahatajsahataj4376
    @sahatajsahataj4376 5 лет назад +2

    Ever green flashback super bro

  • @kanskolam
    @kanskolam 3 года назад

    Hi Siva Anna vanakkam🙏 unga tips ellame super, unga chav chav valarppu pathu than enga mati la vaichom, ippa nalla vanthutu iruku.mullu Kathari, ventai,kothavarai,karunthu thulasi. Ipputi 10 kulla vaichuruken.

  • @SReka-hc5ik
    @SReka-hc5ik 3 года назад +1

    கதை semma anna

  • @MariMuthu-vo6io
    @MariMuthu-vo6io 3 года назад +1

    Kathai.super

  • @dreamworld9362
    @dreamworld9362 Год назад

    Wow super ra irunthuchu ronbave interesting ah iruku and veppam punnaku epti seirathu nu soluga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Nantri 🙏
      Veppam punnakku vangi use panrathu better.. naame veppam kottaila irunthu pannarathu mudiyaathathu

  • @srimathik6174
    @srimathik6174 5 лет назад

    Nice. I think every one has one story like this in the childhood. மலரும் நினைவுகள்.

  • @ilangomurugesan1205
    @ilangomurugesan1205 5 лет назад +1

    The story is very intresting and comedy also

  • @hemashirin9382
    @hemashirin9382 4 года назад +1

    Chance ye I'll Sir unga narration simple superb

  • @murugans-zu9ws
    @murugans-zu9ws 3 года назад

    எனக்கு பயனுள்ள தகவல் அண்ண thank you🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      ரொம்ப சந்தோசம். நன்றி

    • @murugans-zu9ws
      @murugans-zu9ws 3 года назад

      @@ThottamSiva 🤝🤝🤝

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 4 года назад

    நல்ல தகவல் நண்பரே. என் வீட்டு தோட்டத்தில் உள்ள மா மரத்தின் இலைகளில் பூச்சி. இதனை விரட்ட வழி சொல்லவும். உங்கள் சிறுவயது குறும்பு ரசிக்கும்படி உள்ளது. என்னுடைய பாலையர் பருவம் நினைவுக்கு வருகிறது. நான் பெரிய நாவல் பழங்கள் பொருக்கிய கதை நினைவிற்கு வருகிறது. இப்போது இருக்கும் பாலருக்கு இந்த அனுபவங்கள் கிடைக்காது.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      நன்றி,
      மாமரத்தில் என்ன பூச்சி என்று பார்தீங்களா? மாமரம் பற்றி விவரம் இல்லை. விவசாய நண்பர்களிடம் கேட்டு பாருங்க.

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад

    உங்க குழந்தைபருவ கதை மிக அருமையான மலரும் நினைவுகள் .வேப்பங்கொட்டையை கைகளைமுடி கைகள் பின்புறம் இரண்டு விரல் மடக்கிக் பின் தேன்றும் மலைபேன்ற முட்டி எலுப்புக்கு இடையில் வைத்து மொல்ல தட்டினால் காயம்பட்டதும் ரத்தம் வருவதுபோல் இருக்கும் பயந்து பார்த்தால் அடிஏதும் பட்டிருக்காது இதை தோழிகள் அறிமுகப்படுத்திய பொழது பயந்து பின் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியில் இரங்கிய அனுபவம்முண்டு வேப்பழத்தை சாப்பிட தோழிகள் தான் கற்றுதந்தார்கள் இப்படி பல சுகமான மலரும் நினைவுகளேல்லாம் நிங்கள் கூறிய சுவரசியான நினைக்களின் இடையே என் பழைய தகவல்களும் மலர்ந்தன்ன மிக்க நன்றி தோட்ட பாராமரிப்பும் அருமையான தகவல்கள்.நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      நன்றி.நாங்கள் எல்லாம் நல்ல ரத்தமா கெட்ட ரத்தமா என்று வேப்பம் கோட்டையை வைத்து அடித்து ரத்தம் வரவைத்து எல்லாம் பார்த்திருக்கோம் :))

    • @Amalorannette
      @Amalorannette 3 года назад

      Thottam Siva 👍🙏🏻

  • @ramalakshmi7875
    @ramalakshmi7875 4 года назад +1

    Super stores nanum ithellam panniruken

  • @sornaranjani4167
    @sornaranjani4167 4 года назад +1

    Ur stories also too good to hear😊

  • @gopalnatarajan6181
    @gopalnatarajan6181 5 лет назад +2

    Good video Siva bro. Really nice to hear your tricks of mill story.

  • @ramanathanveeravahu1188
    @ramanathanveeravahu1188 4 года назад

    The introductory speech rekindled my childhood days. The slang is very much native.

  • @newtoncalls
    @newtoncalls 3 года назад

    Child hood stories are always priceless and will always bring a smile.

  • @siddesh3rdb268
    @siddesh3rdb268 8 месяцев назад

    Super sir

  • @revathir3531
    @revathir3531 4 года назад +1

    Anna supernggo

  • @BanumathyKrishnamurthy
    @BanumathyKrishnamurthy 5 лет назад

    Veppan kottai anubhavam arumai! In my childhood days, we had a very big been tree in front of my house. We used to eat that fruits. Appo gardening le avlo interest ille. Ippo Inga Chennai le ellathukkum kasu kudhuthu vangavendirku, even soil ! Anda nal !!!!

  • @ashokankanagarajan2927
    @ashokankanagarajan2927 5 лет назад +1

    Super Anna....enakum entha anupavam undu........

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 Год назад

    Super

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 5 лет назад

    சோப் எதற்காக சேர்க்கணும்? ஊர் கதை அருமை. மலரும் நினைவும் நிறைய இருந்தாலும், இன்றைய வாழ்க்கைய விட்றக்கூடாது. புதிய சுவாரஸ்யமான அனுபவங்கள தினம் உருவாக்கணும்... அப்போதான் நிகழ்காலம் சந்தோஷமா இருக்கும்... குழந்தை பருவம் திரும்பகிடைக்காதுன்னு சொல்றத விட என் வாழ்க்கை ஒரு அட்டகாசமான பயணம் னு சொல்றது அதைவிட பெருமை சந்தோஷம். மாடி தோட்டம் போட்டு தினம் நீங்க அத அனுபவிக்கிறீங்க. வாழ்த்துக்கள்!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.
      சோப் ஓட்டும் தன்மைக்காக. மாவு பூச்சி மாதிரி நிறைய பூச்சிகளில் மேலே மெழுகு மாதிரி இருக்கும். நாம என்ன தெளிச்சாலும் அவைகள் மேலே ஒட்டாது. சோப் சேர்க்கும் போது அது அந்த மெழுகை கரைத்து பூச்சி கொல்லி வேலை செய்ய உதவும்.

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 лет назад

      @@ThottamSiva நன்றி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 года назад

    சிறுவயதுக்கதை அருமையான பதிவு

  • @santhajoseph8355
    @santhajoseph8355 3 года назад

    நம்ம ஊர் கதை சூப்பர்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +1

    சிறு வயது குரும்பு கதை அருமை😀😀😀😀

  • @sarjinielango5795
    @sarjinielango5795 3 года назад +1

    உங்களுடன் சேர்ந்து நானும் அந்த பழைய நினைவுகளுக்குச்சென்றுவிட்டேன்

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 года назад

    Very nice anna both your experience & suggestion

  • @kanimozhi3155
    @kanimozhi3155 5 лет назад +1

    Very nice bro. Your story and voice

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 5 лет назад +1

    வேப்பங்கொட்டை கதை அருமை. மிக அழகாக கதை சொன்னீர்கள். தகவலும்மிக பயனுள்ளது. நன்றி. அந்த அழகான ஊர் எது சொல்லவில்லையே?

  • @chitraravi7519
    @chitraravi7519 5 лет назад

    Superb and interesting flash back.

  • @skarthigadevi9956
    @skarthigadevi9956 2 года назад

    Bro enakkum indha experience irukku... Enga school vivasaya master vivasaya period la veppa muthu porukka solvaaru
    .. Andha period mattum full school um suthaalaam.. Semma jolly ah irukkum

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Ungal pazhaiya ninaivukalai ketka romba santhosam. 🙂🙂🙂

  • @dhanasekarp3655
    @dhanasekarp3655 5 лет назад

    Neenga pesurathuthan engaluku romba pudikum anna

  • @sangeethas6203
    @sangeethas6203 5 лет назад +1

    Same memories,,,, super sir

  • @anuradhat6796
    @anuradhat6796 5 лет назад

    Anna... story miga arumai... nice memories...

  • @TamilislamYtv
    @TamilislamYtv Месяц назад

    Good

  • @allaudeenmustak9107
    @allaudeenmustak9107 5 лет назад

    Sir,arumaiyaana kathai sir,,,adhum neenga soldra vitham arumai,nandri sir

  • @idealcrafts4943
    @idealcrafts4943 4 года назад +2

    மலரும் நினைவு எங்களையும் அழைத்து சென்றது நன்றி

  • @VijayKumar-dh7in
    @VijayKumar-dh7in 3 года назад

    Ur story is nice bro

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 5 лет назад +1

    Anna story super. Enga அப்பாயி kuda poi nanum poriki irukien..

  • @karanmusics2023
    @karanmusics2023 3 года назад

    supper Anna

  • @RajaG-dp8ql
    @RajaG-dp8ql 5 лет назад +1

    Super Anna 💐💐💐💐

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 5 лет назад

    Malarum ninaivugal super neem seeds ivvalavu usefulla great

  • @neelaveniravi9907
    @neelaveniravi9907 4 года назад

    super story

  • @kongukarthi3514
    @kongukarthi3514 4 года назад +3

    மழலை நினைவுகளை நினைவுட்டியதுக்கு நான்றி தாேழா

  • @kalaprabhu5830
    @kalaprabhu5830 5 лет назад

    Useful information sir...oor kathai arumai. ..

  • @loganathansrinivasan2310
    @loganathansrinivasan2310 5 лет назад +2

    எங்களை யும் முப்பது வருடம் முன் அழைத்து சென்று விட்டீர் நாம் அனுபவித்த சிறு சிறு குறும்பு கள்ள இந்த தலைமுறை இழந்து விட்டது இந்த மீடீயாக்களாள் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @shreearts8117
    @shreearts8117 4 года назад

    Super sir, naanum veppa mutthu perakka povean adhu thani anupavam

  • @dineshnainar7114
    @dineshnainar7114 5 лет назад

    Vanakkam Anna! Sweet memories 😃😃👌 super tips thank u.

  • @bavanimahendran6604
    @bavanimahendran6604 4 года назад +1

    Super sir unga story