மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? | பஞ்சகாவ்யாவிற்கு பதிலாக மீன் அமிலம் எளிதாக தயாரிக்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 716

  • @johnisaac1283
    @johnisaac1283 4 года назад +62

    நீண்ட நேரம் இழுக்காமல் குறிப்பாக பகிர்ந்து கொண்டீர்கள். சிறந்த பயனுள்ள பதிவு. நன்றி.

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju9560 Год назад +5

    தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மிகமிக சிறப்பு. நன்றி.

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 5 лет назад +5

    உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையான விளக்கத்தை கொடுப்பது மிக அருமை அண்ணா

  • @palaniappansblackwingtells7086
    @palaniappansblackwingtells7086 6 лет назад +3

    நண்பரே உங்கள் வீடியோ எல்லாம் மிக அருமை மற்றும் தெளிவு. நானும் மீன்அமிலம் தயார் செய்துஇருக்கிறேன் 2கிலோ மீன்கழிவுக்கு 2, 1/2 கிலோ நாட்டுச்சக்கரை,3கனிவான வாழைப்பழம், கசிந்த நிலையில் உள்ள பேரீச்சை1 கைப்பிடி கலந்து 48நாள் வைத்திருநதேன் . மீன் துண்டு ஏதும் கிடையாது .பழ வாசம் அடித்தது
    மீன் அமிலத்தை மாலையில்1லிட்டருக்கு5மில்லி அளவு கலந்து தெளிக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நானும் இந்த முறை கொஞ்சம் வாழைப்பழம் மட்டும் சேர்த்திருக்கிறேன். 48 நாள் வைக்க அவசியம் இருக்கா என்ன?

    • @nishanisha1621
      @nishanisha1621 5 лет назад

      அண்ணா எறும்பு வராதா சக்கரைக்கு.

  • @sudhag2144
    @sudhag2144 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நாங்கள் செய்து அருமையாக வந்தது 🤗🤗🤗
    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @sridhark7160
      @sridhark7160 2 года назад

      நானும் இப்போதான் செய்து வெளியே 02.01 2023 அன்று எடுத்து உள்ளேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @boopathiraja6020
    @boopathiraja6020 6 лет назад +4

    மிக எளிமையாக, தெளிவாக செய்முறை விளக்கம் சொன்னீர்கள், நன்றிங்க! இப்பவே மீன் கடைக்கு கிளம்பறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி. ரொம்பவே எளிதாக செய்ய கூடியது. நல்ல பலன் கொடுக்கும். செஞ்சி பாருங்க.

    • @boopathiraja6020
      @boopathiraja6020 6 лет назад +1

      வேலையை ஆரம்பித்து விட்டேங்க,, நன்றிங்க!

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 лет назад

    மீன் அமிலம் தயாரிப்பு பற்றிய தகவல் மற்றும் செய்முறை சூப்பர்.... மிக்க நன்றி .....

  • @StaytunedwithRey
    @StaytunedwithRey 4 месяца назад

    Short and crisp. Thanks for sharing

  • @Glory-oj4jv
    @Glory-oj4jv Год назад

    நல்ல பதிவு । வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 4 года назад +1

    Of course, very very useful method or system of preparation you have given. I have started my dream garden in my terrace just two months back only. Kindly accept my sincere thanks🌹🌹🌹🌹 Mr. Siva sir. M. Ganesan, Karaikudi.

  • @panneerselvamnatraj133
    @panneerselvamnatraj133 5 лет назад +17

    Your every video is valuable, your presentation is such a pleasure to hear.

  • @JanithNathu-w7p
    @JanithNathu-w7p Год назад +1

    Meen kalivu na.vetuna meen thunda .illa meen kudaluma
    Therinja vanka sollunka🙂

  • @selvamani2152
    @selvamani2152 4 года назад +13

    இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய பழகுவோம்.

  • @subu6655
    @subu6655 3 года назад

    Inaiku naa meen amilam ready paniruken..by seeing this video☺☺☺☺☺☺

  • @selvanayagam1384
    @selvanayagam1384 3 года назад

    உங்கள் தகவல் அனைத்தும் அருமை பயனுள்ளது. நன்றி

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 3 года назад +4

    Yes fish amino (Chouhan q method) is an excellent food for the plants and it works like anything. 👍

  • @divaspasalon2133
    @divaspasalon2133 4 года назад +3

    Hello Anna , thank you very much for this very informative post. I tried this and it came out very well. I sprayed to all my plants in my farm. Waiting to see the results of this wonderful process. Keep giving us this kind of posts.

  • @mohananmohan5508
    @mohananmohan5508 Год назад

    சிறந்த, பயனுள்ள, சுருக்கமான பதிவு நன்றி

  • @Itsmesara22
    @Itsmesara22 2 года назад

    I seriously wish more than gardeners if the fishmongers are aware of this process alot of waste recycling can happen at large scale. This could be tremendously beneficial for the environment.

  • @VijayaMurugan-h6p
    @VijayaMurugan-h6p 11 месяцев назад +1

    அண்ணா பனை கருப்பட்டி வெல்லத்துக்கு பதிலாக
    பயன்பாடுத்தாலமா

  • @priyankat794
    @priyankat794 2 года назад

    Unga vedio dha clear ah irukku sir.. thank you

  • @kathirbalankathirbalan9081
    @kathirbalankathirbalan9081 4 года назад

    Nice grape planet ku payan paduthalama

  • @Rose-xv2rj
    @Rose-xv2rj 3 года назад +2

    Romba sulaba irukku,arumai sago

  • @yogaan3000
    @yogaan3000 3 года назад

    அண்ணா உங்க பதிவுக்கு நன்றி.
    நான் தயார் செய்யும் போது புழு வந்துவிட்டது (மீன் மற்றும் கொஞ்சம் எரா சேர்த்தேன், 10 நாட்கள் பிறகு). மறுபடியும் முயற்சி செய்கிறேன்!
    என்னோட தவறு என்ன என்பதை சொல்லவும்!
    நன்றி, வாழ்க வளமுடன் 🙏

  • @suganthid354
    @suganthid354 4 года назад

    Naatu sarkarai ku pathil vellam or panankarupatti sekkalama

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 3 года назад

    ஐயா வணக்கம்.
    உங்கள் பதிவை இன்று தான் கண்டேன் அருமையான பதிவு நன்றி.
    இத்தனை நாட்கள் கழித்து கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா?
    என் சிறு சந்தேகம் மீனின் பாகங்கள் மட்டுமா இல்லை மீன் குடல் மற்றும் செதில்களும் பயன்படுத்தி செய்ய முடியுமா?
    பதில் தந்தால் பலருக்கு பயன் படும் நன்றி ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வணக்கம்.
      அப்படியே கழிவு வாங்கி பயன்படுத்தலாம். அதில் குடல், செதில் எல்லாமே இருக்கும். நீக்க வேண்டியதில்லை. மொத்த கழிவையும் அப்படியே எடுத்துக்கலாம்.

    • @gunanagaraj3683
      @gunanagaraj3683 3 года назад

      @@ThottamSiva 🙏🙏 நன்றி🙏🙏

  • @kandasamyt583
    @kandasamyt583 2 года назад

    புரிந்து கொள்ளம்படி எளிதான விளக்கம் நன்றி

  • @darkhandgang5614
    @darkhandgang5614 4 года назад +1

    Bro na fish vachurukan antha water plants ku kodutha plants nalla valaruma

  • @chefmurali1984
    @chefmurali1984 5 лет назад

    ஐயா வணக்கம் உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு ஒரு ஐயம்,
    மீன் அமிலம் மற்றும் தேமோர் கரைசல் இரண்டும் சேர்த்து தோட்டத்திற்கு தெளிக்கலாமா?
    கொஞ்சம் விளக்குங்கள் ஐயா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      வேண்டாம். இரண்டுமே வேற வேற பயன்கள். ஒரு வார இடைவெளியில் தெளிக்கலாம்

    • @chefmurali1984
      @chefmurali1984 5 лет назад

      நன்றி ஐயா

  • @santhibalu9947
    @santhibalu9947 3 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @rubymithran7683
    @rubymithran7683 Год назад

    Edha Evlo days vachu use pannalamnu sollunga...

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 6 лет назад +42

    நன்றி,
    மீன் + நாட்டு சர்க்கரை இதனுடன் மிகவும் கனிந்த வாழைப்பழம் ( விற்பனை க்கு ஏற்றதாக அல்லாத ) கடைகளில் மலிவான விலையில் வாங்கி வந்து 2 கிலோ மீனிற்க்கு 20 - 30 பழம் மிக்ஸியில் தோலோடு அடித்து கூழாக்கி மீன் + நாட்டு சர்க்கரை + வாழைப்பழம் 6 - 8 வாரங்கள் மூடி வைத்து ( 15 நாட்களுக்கு ஒரு முறை திறக்கலாம் ) திரு. சிவா அவர்கள் கூறியது போல் பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +12

      கூடுதலாக கொஞ்சம் பழங்களும் சேர்க்க சொல்கிறீர்கள். நொதித்தலுக்கு பயன்படும் இல்லையா. உங்க டிப்ஸ்க்கு நன்றி. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 6 лет назад +1

      @@ThottamSiva நன்றி Sir,

    • @threechuttiesworld9885
      @threechuttiesworld9885 6 лет назад +1

      Puluvu varuma

    • @sufyanug287
      @sufyanug287 6 лет назад

      மிக சிறந்த தகவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      வராது

  • @sushmithasri2543
    @sushmithasri2543 3 года назад

    Bro ulunthu adikkalama

  • @jayalakshmic4805
    @jayalakshmic4805 5 лет назад +1

    Too good and easy to make sir TQ very much sir.

  • @geevan10
    @geevan10 4 года назад

    I did not get nattu velam...can I use yellow vellam..

  • @vishalramesh8442
    @vishalramesh8442 3 года назад

    Brother itha verla thelikkanuma illa ilaila thelikkkanuma

  • @AlaguPoyyamozhi
    @AlaguPoyyamozhi 3 месяца назад

    Really very nice

  • @indian4188
    @indian4188 9 месяцев назад

    🎉🎉🎉 wishes for your short discription

  • @veerasakthi4058
    @veerasakthi4058 4 года назад

    Meen kalivugalai tanneer kalakaamal araithu podalana sir

  • @kalamani9237
    @kalamani9237 4 года назад

    Dear sir sembruthi any tips it was grown but not flowering

  • @afifabdullah6735
    @afifabdullah6735 3 года назад

    I'm from srilanka..
    தென்னைக்கு எவ்வாறு குடுக்கலாம்...
    எந்த அளவு குடுக்கலாம்...
    எந்த முறையில் குடுக்கலாம்..

  • @ganesanganapathyparamasiva3644
    @ganesanganapathyparamasiva3644 2 года назад

    நெல்லுக்கு பயன்படுத்தலாமா சிவா?

  • @pbkannanktc
    @pbkannanktc 4 года назад +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @melredfamily1377
    @melredfamily1377 5 лет назад +2

    Arumaiyaaana padhivu na 🙏🏼🙏🏼

  • @srikanthr7682
    @srikanthr7682 4 года назад

    Anna Meen amilanm use pannuna erumbu thollai vardha

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      illai. Erumu thollai varathu.. Dilute panni thaane spray panrom..

  • @syedahamed4483
    @syedahamed4483 4 года назад

    Bro Idhula sakkara sekrom erumbu varadha

  • @9787845137
    @9787845137 2 года назад

    Molasses பயன்படுத்தலாமா

  • @shylavadivelan865
    @shylavadivelan865 4 года назад

    Anna நாட்டு வெல்லம் பதிலாக சர்க்கரை சேர்க்கலாமா

  • @thilipprija
    @thilipprija 3 года назад

    Kaddajam meen kalivukal than podanuma. Sinna meenkal poodakodatha.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Sinna meengal use pannalaam. Konjam chinna chinnatha cut panni potta nallathu

  • @thamizhbasketworks6030
    @thamizhbasketworks6030 3 года назад

    Anna itha Ethanai naal save panni vekka mudiyum

  • @saravananr2159
    @saravananr2159 3 года назад

    Kanagambaram chedikku ethana months ll thelikkalam

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 3 года назад

    Can I use it for Azolla?

  • @theagarajanm8344
    @theagarajanm8344 6 лет назад +4

    Superb Theagarajan Especially I like your voice

    • @joycerubavathi
      @joycerubavathi 2 года назад

      மன் அமிலம் போல பழைய மீன் மாத்திரைகளை செடிக்குப் பயன்படுத்தலாமா? எப்படி பயன்படுத்தமுடியும்

  • @thanioruvanthanioruvan
    @thanioruvanthanioruvan 4 месяца назад

    மழை காலத்தில் பாவிக்க முடியுமா

  • @vneelakandan4933
    @vneelakandan4933 4 месяца назад

    முருங்கைகீரை வாழைப்பழம் தயிறு பேரிச்சை பழம் சேர்த்து யூஸ் பண்ணா இன்னும் நல்லா இருக்கும்

  • @asnafbilal6086
    @asnafbilal6086 4 года назад +2

    I'm from sri lanka
    Bro enga nattula vellam illai
    Adaku badila karupatti payanpaduthalama?

  • @hari3887
    @hari3887 8 месяцев назад

    Very good lovely Pic and Video ❤

  • @arunprasath7830
    @arunprasath7830 6 лет назад +1

    அருமை ஐயா, நான் கேட்க நினைத்த கேள்விகளை திரு கலையரசு அவர்கள் கேட்டுவிட்டார் தயவு கூர்ந்து ரிப்ளை செய்யவும்....

    • @madn333
      @madn333 4 года назад

      Kalaiarasanidam ketu nangu theirindhukolavum..

  • @prabinprabin5593
    @prabinprabin5593 2 года назад

    நீங்க நாகர்கோவில் பக்கமா?

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 5 лет назад

    ஆனால் செடிகளின் மேல் தெளிக்கவில்லை , அதேபோல் நான் செடிகளுக்கு நேரடியாக தண்ணீர் தெளிப்பதும் இல்லை. ஒரு 1/2 லிட்டர் காலி பாட்டில் எடுத்து அதில் சில ஓட்டைகள் போட்டுகொள்வேன் அதன்பின்பு செடி உள்ள பையில் ஒரு இரண்டு அல்லது 3 இன்ஞ் ஆழத்தில் பாட்டிலை நேராக வைத்து அந்த பாட்டில் உள்ளே மண்புழு உரம் மற்றும் சிறிதளவு மீன் அமிலம் சேர்த்து விடுவேன். பின்பு அந்த பாட்டிலில் தண்ணீர் ஊற்றுவேன் இந்த அமைப்பு ஒரு சொட்டுநீர் போல செயல்படும் . இந்த அமைப்பு எனக்கு அருமையாக பயன் அளித்தது அண்ணா. ஆனால் நான் போக் பயண்படுத்தவில்லை மாறாக சாதாரண சிமெண்ட் பேக் போன்ற பைகளையே பயண்படுத்தினேன்

  • @saleempolur4591
    @saleempolur4591 4 года назад

    Hi sir meen amilam thenpaku pola erugu sir sirithalau meen vadai varuthu sir athai payan paduthalama filter panna meen amilam nothithal thanmai eruguma kedupona meen amilam use panna ethavathu proplam varuma sir

    • @saleempolur4591
      @saleempolur4591 4 года назад

      Sirithalau polithal thanmai erugu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Meen vadai konjam varum. Problem illai.. Vendum entraal kooda oru vaaram kooda vachchi piragu filter panni use pannalaam. Kettu povathu enbathu poonjanam maathiri vanthalo, pulu vanthaalo, kettu pona smell vanthaalo use panna vendaam. Matrapadi use pannalam.

    • @saleempolur4591
      @saleempolur4591 4 года назад

      Nanri sir

  • @8825607802
    @8825607802 6 лет назад +2

    Sir. Naatu vellathuku pathil panai vellam use panalama

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      தாராளமா பயன்படுத்தலாம். நன்றாக வரும்.

    • @8825607802
      @8825607802 6 лет назад

      @@ThottamSiva thanks for your reply..

    • @rajab3002
      @rajab3002 5 лет назад

      Ana panai vellam nattu sakkaraiy vida rate romba adhigamillaya

  • @birundkutty3290
    @birundkutty3290 6 лет назад +2

    இவ்வளவு சுலபமான விஷியமா!.நன்றிங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      ஆமாம். கண்டிப்பா இது தோட்டம் போடுபவர்கள் செய்து வைத்து கொள்ளலாம்.

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 3 года назад

    Anna malligai sedy nattu 30 natkal aguthu meen amilam kudukkalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Tharalamaa kodukkalaam.. Regular-la spray pannittu vaanga.. Once in a week

  • @dillibabu4070
    @dillibabu4070 5 лет назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @murugadossjesuesdoss5387
    @murugadossjesuesdoss5387 2 года назад

    ஆத்து மீனில் தயாரிக்கலாமா

  • @kirthikas7423
    @kirthikas7423 5 лет назад

    Hello sir. Unga video romba useful ah irunthuchunga. Adhae samayam intha meen amilam neenga thayarichu sale panreengala? Apdi iruntha konjam sollunga sir. Ungakitayae vangikren. Because Inga enga veetla ellarum vegetarian. So seiyya mudiyathu. But vaangi use panna nalla result kidaikum nu nambikai varudhu. So konjam sollunga sir. Please.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Naan enakku thaan prepare pannikkiren. Sale panra alavukku prepare panrathu illai. Ithu konjam fish smell varum. Neenga ellorum vegetarian entral intha video-la solli irukkira maathiri try pannalaame,
      ruclips.net/video/oOJMUmlyAfE/видео.html

  • @elanghopm6145
    @elanghopm6145 4 года назад +1

    Very good information sir 👍

  • @syedahamed4483
    @syedahamed4483 4 года назад

    Bro en vendai chedi la kaai chinnadha irukkumbodhe muthal aa irukku adhukku enna reason bro

  • @boopathiraja4273
    @boopathiraja4273 4 года назад

    Fish sa kaya vaikkanumma sir

  • @FIANISHA
    @FIANISHA 3 года назад

    Sir meen kalivugala water la wash pananuma or apdiyea podanuma ?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Appadiye podanum.. Wash panna koodaathu

    • @FIANISHA
      @FIANISHA 3 года назад

      @@ThottamSiva sir apdiyea tha potruken but bad smell varthu sir... 10 days aaguthu

  • @samuelsamuelsam9761
    @samuelsamuelsam9761 5 лет назад +1

    Thanks brother very useful 😉😄😄

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 6 лет назад +10

    அருமை. மீன் அமிலம் 21 நாட்கள் கழித்து எடுக்கும்போது அதிலுள்ள மீன் கழிவு துண்டுகளை என்ன செய்யலாம். இந்த கரைசலை எவ்வளவு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். தாங்கள் கூறியது போல் பஞ்சகாவியா தயாரிப்பதற்கு நாட்டு மாட்டின் உடைய பொருட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. மிக்க நன்றி.

    • @joshmacgyver170
      @joshmacgyver170 6 лет назад +3

      Aiyya antha mitham ulla meen kalivugaley maratthin veer pakkathil kuli thondi puthaithu vidunggal nalla uramaga marun..

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +2

      ஆமாம். சரி தான். ஒரு முறை தண்ணீரில் அலசி எடுத்து அதை செடிகளுக்கும் தெளித்து விடலாம். ஆறு மாதம் வரை காற்று போகாத டப்பாவில் வைத்தால் கெடாமல் இருக்கும். பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

    • @habeeshabegum2530
      @habeeshabegum2530 6 лет назад +2

      @@ThottamSiva Anna nanum meen amilam ready pannitan neenga sollirukura maadhiri pilinja meen kaliva thannila alasi vechirukan. Andha thanni konjam thick ah iruku ippo chedingaluku neradiya alasina thanniya oothalama illa adhukooda thanni kalandhukanuma. Apadi kalakanumna evalo ratio la kalakanum please sollunganna

    • @nishnisha4251
      @nishnisha4251 6 лет назад

      Super

    • @zitavictorv7474
      @zitavictorv7474 5 лет назад

      Thanks for your reply now I don't have mean amilam give vermicompost

  • @deepikasrinivasan4205
    @deepikasrinivasan4205 4 года назад

    Sir we are pure veg and this is not possible to do. can u suggest us with some other ideas...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      You can make using Banana.,. Check this video.. It won't be 100% effective like this. Still it helps for growth.
      ruclips.net/video/oOJMUmlyAfE/видео.html

  • @arjunt8719
    @arjunt8719 5 лет назад

    Thanks for video sir how to prepare pajakavya please sir

  • @revathykannan9322
    @revathykannan9322 5 лет назад

    Apuram meen mattumdhan serkanuma sir yeracoda kalivugal podukoodadha sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      மீன் கழிவுகள் மட்டும் தான் போடணும். நல்ல கனிந்த வாழைப்பழம் இருந்தால் இரண்டு சேர்த்து கொள்ளலாம். வேறு எதுவும் சேர்க்க கூடாது.

    • @revathykannan9322
      @revathykannan9322 5 лет назад

      Thank you sir

  • @afroseskitchen5548
    @afroseskitchen5548 3 года назад +1

    Yennoda terrase garden la main number keerai dha anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Keerai thaan niraiya panreengalaa.. Appo simple-a manage pannalaam. Meen amilam ellaam thevai padaathu

    • @afroseskitchen5548
      @afroseskitchen5548 3 года назад

      ILLA Anna enga terraces Garden la 50 bags different verity vegetables Plants Irruku

    • @afroseskitchen5548
      @afroseskitchen5548 3 года назад

      Aadi pattathuku mon kalavai ready cheythu vachi Iruken anna mayura creation la seeds grow bags bio fertilizer yellam vaangittean mon mix panni 1 week aahudhu aadi 5ku seeds podanum yenga ooril nalla mazhai paeyudhu night la

    • @afroseskitchen5548
      @afroseskitchen5548 3 года назад

      Chedi Murungai, beens, brinjal, table rose, katthaalai, marudhani, ponnanganni keerai, kodipasalai,sundaikai, kodi kaaramani, rain Lilly, malli poo, maadhulai,vaalai mullai poo, nandhiyavattai poo, thulasi, pudhina, vendai yellam iruku anna

    • @afroseskitchen5548
      @afroseskitchen5548 3 года назад

      Cedi avarai, chedi beens, milagaai, takali, kathariyellam, muttaigose, Carrot, Thamattai avarai vendai, kottavarai, pudalai, peerkan, paagal, yellam podanum 😅

  • @indhulekha4284
    @indhulekha4284 5 лет назад +1

    Hi Anna etha ethana naal varaikum use pannikkalam veliya store panni vaikalama

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Air tight container-la 3 month varaikkum store panni vaikkalaam.

  • @sivanandamv7400
    @sivanandamv7400 4 года назад +1

    I'm in coimbatore. Naatu vithaigal engu kidaikum?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Check this link,
      thoddam.wordpress.com/seeds/

    • @titusmj
      @titusmj 4 года назад

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 6 лет назад +1

    Can v use fruit mix instead of fish. I prepared and not yet use. This is for pure vegetarians.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      That will be Pazha Karaisal or E.M Karaisal.. Search for this, you will get more details.

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 6 лет назад

      @@ThottamSiva thank you. If you used it already plz reply the effects of this karaisal.

    • @ashwinsnmv
      @ashwinsnmv 5 лет назад

      Pure vegetarians are going to eat the vegetables. They don't care what was added in the fertiliser. Alot of fertilizer has powdered cow bones for calcium. Yet vegetarians or even holy people still eat it.

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 года назад

    அண்ணா செம்மண் கிடைக்காமல் சாதாரண மண்ணில் புதினா வைத்தேன். 5 ,6. முறை வைத்தும் தண்டு கருகிப்போய் விட்டது. புதினா செடி என்றால் எனக்கு கொள்ளை ஆசை செம்மண்ணும் இல்லை அண்ணா இதற்கு ஓரு தீர்வு சொல்லுங்க தயவு செய்து

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 2 года назад

    Thanks. Good explanation

  • @kabi5543
    @kabi5543 3 года назад +1

    எவ்வளவு நாள் வைத்து உபயோகிக்கலாம் ans pls

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

  • @mohanc4860
    @mohanc4860 4 года назад

    Meen kazhivu vaangi suththam seiyavenumaa answer please urgently

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Suththam seyya koodaathu. Appadiye eduthukkanum

    • @mohanc4860
      @mohanc4860 4 года назад

      @@ThottamSiva ok thanks

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 5 лет назад +1

    Nice info sir...
    One friend says pure vegetarian can mix bananas with skin along vellam...will it work out..please clarify...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      That will work. Gave similar video earlier,
      ruclips.net/video/oOJMUmlyAfE/видео.html

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 4 года назад

      @@ThottamSiva thks sir

  • @hareemmanal2758
    @hareemmanal2758 3 года назад +1

    Excellent 👍

  • @navaneethamkrishnakumar2604
    @navaneethamkrishnakumar2604 5 лет назад

    Uncle meen amilam thelikkirathala meen poochi yedhuvum varatha?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Poochi , erumbu ellaam varaathu

  • @vaishnavis644
    @vaishnavis644 4 года назад

    Anna neenga coimbatore ah.... Endha edam annaa

  • @bupual
    @bupual 4 года назад

    Sir how do you recycle the soil do you replace red soil every season.. what will you do with the old soil in that case

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      In ground, you just add cow dung compost for every season. That's enough

  • @VeerasGardening
    @VeerasGardening 2 года назад

    Hi Sir..Can I use fish waste without cleaning or washing..One youtuber told should use the fish waste after cleaning and use fish waste within 2 hours from Fish.. please clarify my doubt Sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      No, you shoudn't wash it.. Just use as it is.. No cleaning and washing Don't add any extra water..

    • @VeerasGardening
      @VeerasGardening 2 года назад

      @@ThottamSiva Thank you so much Sir...Last month I prepared Meen amilam.. I'm scared about the Meen amilam gas problem..that time i commented and you're given the solution and I shared free samples to a few people and few people given fake information so confused..Once again thanks Sir 🙏🙏🙏

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 года назад

    இதனுடன் கனிந்த வாழைப்பழம், ஈச்சம்பழம் சேர்க்கலாம்? சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      சேர்க்கலாம்.. கொஞ்சமாக

  • @mahendrandhanasekar7737
    @mahendrandhanasekar7737 6 лет назад +2

    Hi sir meen aamilam vadikatti eadukanumaa illa kazhivugala neekitu use pannalama.. neekiya kazhivugala Enna pannalama..

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      அந்த கழிவுகளை கொஞ்சம் நீரில் போட்டு அலசி எடுத்து அதை செடிகளுக்கு ஊற்றி விடலாம். அல்லது தெளித்து விடலாம். மீதம் இருக்கும் மீன் கழிவுகளை செடிக்கு உரமாக வேருக்கு அருகே ஒரு பள்ளம் தோண்டி போட்டு விடலாம்.

  • @jansiranir7644
    @jansiranir7644 Год назад

    நீங்க கோயம்புத்தூரா சகோ?

  • @SivaRaj-wn8we
    @SivaRaj-wn8we 3 года назад

    Anna ithu mallipoo sediku use pannalama??

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Pookkum kalaththil spray panna vendaam..Matra nerangalil spray pannalaam.. Otriyum vidalaam

    • @SivaRaj-wn8we
      @SivaRaj-wn8we 3 года назад

      @@ThottamSiva Anna romba nandri Anna...

  • @gunaseelangunaseelan9932
    @gunaseelangunaseelan9932 5 лет назад

    how can we store that sir how many days we can store sir . what is the process of storing sir . in what process storing is good sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      I think I mentioned all these in the video. You can store upto 3 months in a air tight container.

  • @sgnanasekaran5022
    @sgnanasekaran5022 5 лет назад

    Ethanai natkal vachi payan paduthalam anna.plz sollunga

  • @mohammadfahad8711
    @mohammadfahad8711 2 года назад

    அருமையானபதிவு

  • @padmaramesh583
    @padmaramesh583 6 лет назад

    super sir. Pachakavya Enna ratio la. evlo days once thelikkanum sollunga please

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Panchakavya 3% ratio-la water-la mix pannanum. 30 ml in 1 liter water mix panni spray pannalaam. Panchakavya once in 10 days spray pannalaam.. But pookkal pookka arambichappuram stop pannirunga..

  • @prasannahshanthakumar1796
    @prasannahshanthakumar1796 4 года назад

    அண்ணா மேக் எப்படி நான் பிரன்ஸ் இல் இருக்கிறன் இங்கு காலநிலைக்கு மீன் அமிலம் சரிபட்டு வருமா

  • @futurefarmer2743
    @futurefarmer2743 3 месяца назад

    புடலங்காய் செடிக்கு 15 லிட்டர் பேட்டரி சிப்பிரேயர்இல் 150ml மீன் அமிலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அடித்தேன் , இப்போது செடி பழுத்து போன்றது போல் ஆயிடுச்சு. இப்போது நான் என் செய்வது. கடந்த இரு வாரம் மீன் அமிலம் அடிக்கவில்லை மற்றும் மழை அதிக்கம் பொழிந்து உள்ளது. ஆனால் செடி பழுத்து நிலையில் உள்ளது. ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள்...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 месяца назад

      மீன் அமிலம் கொஞ்சம் தொடர்ந்து தெளித்து பாருங்கள். பலன் இருக்கும்.