இளமை காலத்தில் அய்யா ( அண்ணன்) நடை உடையில் மிடுக்கு எப்பொழுதும் முகத்தில் தவழும் புண்ணகை. என் மனதில் உள்ளது.. நான் அய்யா வாழ்ந்த தஞ்சை கருத்தட்டான்குடி கீரைகார தெருவில் அவர்கள் தம்பிகளுடன் விளையாடு தோழனாக இருக்கும் போது இவரின் தந்தை கோவிந்தராஜ புலவரரையும் இவரையும் பல முறை பார்த்து பேசியுள்ளேன் என்பதிலும்,,, மேலும் தமிழுக்காவே வாழ்ந்த ஆசிரியர் குடும்பம் என்பதிலும், என் பெறேரின் குடும்ப நண்பர் என்ப திலும் மிக மிக உவகை அடைகிறேன் ...எப்பொளழுது கரந்தை சென்றாலும் பார்த்து வருவோம். ..பாலகுமாரன்
உங்கள் உழைப்புக்கு ரூபாய் 3௦௦௦ மிகவும் குறைவு. உங்கள் சேவை தமிழருக்கு பெரும் மதிப்பை தேடி கொடுக்கும். உங்கள் காலத்தில் தமிழராக வாழ்வதை பெருமையாக கருதுகிறேன். மிக்க நன்றி...
I have no words to say ....omg the way Pŕof Vetanayagam explaining about the "viruthomppal" at India raja's palace...i am so impressed Prof. Get well soon prof and i pray you are in the best health and wealth forever 👌🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾
ஐயா வணக்கம் மீண்டும் மீண்டும் நாங்கள் பிராத்தனை செய்கின்றோம் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்து நலமுடன் வாழ வேண்டும் தங்களுடைய புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் நன்றி நன்றி
Prof...you are our Indian's fortune sir...am so proud of you and proud be an Indian. Where i can get this book prof? Will you sell this book in Malaysia ? There are many Tamil bookshops in Malaysia. Please sir, send this book to Malaysia. I can read Tamil. Please prof...i solute you prof , thank you 🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾
Your Dedication for Your tireless work is very much appreciated. Hope you recover well . Please let us know how do we get your book , can you give full description of the name and address.
ஆனால் சோழ பேரரசி பஞ்சவன் மாதேவியின் ஆன்மா அவருக்கு விருப்பமான இடத்திலேயே உலவி கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று.... உலகின் மிக பலமான கப்பற்படை - சோழ வம்சம் - அருண் மொழி வர்மன் -ராஜ ராஜ சோழனு டையது...
ஐயா, சோழர்களின் விருப்பமான சாப்பாடு, பிரியாணி கிடையாது, அதைப்போலதான் ஆனால் அதற்கு "கதம்ப சோறு" என்று சொல்வார்கள். பிரியாணி என்பது முகலாயர்களின் உணவு முறை
தமிழர்கள் இந்த புத்தகத்தை வாங்கமாட்டான் நடிகையின் பேட்டி நடிகரின் சொத்து பற்றியசெய்தி இதைத்தான் வாங்கி படிப்பானுங்க.. நம் வரலாறு பள்ளிக்கூட்திலேயே படிக்கமாட்டான்...
நான் UK ல் இருக்கிறேன். தமிழை தாயாய் நேசிப்பவன். நான் தமிழ் நாடு வந்தால் இந்த தமிழ் பொக்கிஷம் ஐயா வை எங்கு சந்திக்க முடியும்?? தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியத் தாருங்கள் 🙏🙏
ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்..எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... சோழர்கள் வரலாறுகள் மிக இனியவை...அதுபோல பாண்டியர்களின் மேன்மை. ஆட்சியின் மேன்மை அவர்களின் வாழ்ந்த கடலுக்குள் மூழ்கிய பகுதிகள் அதைப் பற்றிய ஆவனங்கள் எல்லாம்..... உண்மையான வரலாறுகளை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.சுவாரஸ்யத்துக்காக எடுத்துக் கூட்டி கதையாக இல்லாமல் உண்மையை மட்டும் பதிவுசெய்யுங்கள் அப்பா.
The great temple was the Cholar's Palace. Since in Tamil KOVIL ( KO + IL) means Kings home. Later Brahmins inserted their Indols there to earn money. .
இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் செய்த "பேராசிரியரை" பேட்டி காண ஒரு புத்திசாலியான சரித்திர. மாணவனை அல்லவா அனுப் ப வேண்டும் ?இப்படியாஒரு,,,,,,,,,அனுப்புவீர்கள்
இளமை காலத்தில் அய்யா ( அண்ணன்) நடை உடையில் மிடுக்கு எப்பொழுதும் முகத்தில் தவழும் புண்ணகை. என் மனதில் உள்ளது.. நான் அய்யா வாழ்ந்த தஞ்சை கருத்தட்டான்குடி கீரைகார தெருவில் அவர்கள் தம்பிகளுடன் விளையாடு தோழனாக இருக்கும் போது இவரின் தந்தை கோவிந்தராஜ புலவரரையும் இவரையும் பல முறை பார்த்து பேசியுள்ளேன் என்பதிலும்,,, மேலும் தமிழுக்காவே வாழ்ந்த ஆசிரியர் குடும்பம் என்பதிலும், என் பெறேரின் குடும்ப நண்பர் என்ப
திலும் மிக மிக உவகை அடைகிறேன் ...எப்பொளழுது கரந்தை சென்றாலும் பார்த்து வருவோம்.
..பாலகுமாரன்
நிச்சயமாக இந்த புத்தகம் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகும்.
I want to read this book. Where i can get it ?
I want read This book
எங்கே வாங்கலாம்?
பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களே ! தங்கள் பணி தொடரவேண்டும் .நீங்கள் நெடுநாள் வாழ தெய்வம் துணை நிற்கும்.
அய்யா அவர்கள் இறைவன் அருளால் நளமுடன் இருக்க ஆண்டவரை பிராத்திக்கிறோன் தமிழ் அரசர்கள் வராலாறு களை விளக்கமுடன் தமிழ் மக்களுக்கு உதவிட வோண்டுகிறோன்
அருமையாக கூறியிருக்கிறீர்கள் ஐயா.... வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது... நன்றி ❤
தமிழ்ப்பெருங்கடலே வாழ்க நீர் பண் நெடுங்காலம் தமிழ் தொண்டு செய்திட.இறையருள் வேண்டுகிறேன்.
ஐயா நீடூழி வாழ்க
உங்கள் உழைப்புக்கு ரூபாய் 3௦௦௦ மிகவும் குறைவு. உங்கள் சேவை தமிழருக்கு பெரும் மதிப்பை தேடி கொடுக்கும். உங்கள் காலத்தில் தமிழராக வாழ்வதை பெருமையாக கருதுகிறேன். மிக்க நன்றி...
😅😢😢 14:28 14:28
I have no words to say ....omg the way Pŕof Vetanayagam explaining about the "viruthomppal" at India raja's palace...i am so impressed Prof. Get well soon prof and i pray you are in the best health and wealth forever 👌🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾
ஐயா உங்களைக் காண அனுமதி வேண்டுகிரேன்
ஐயா உடல் ஆரோக்கியம் முக்கியம்.
Excellent to your very satisfied In your Sola Perarasu Stores... Congratulations to you videos 🎉😊
அருமை ஐயா.
ஒரு மனிதனின் மொத்த வாழ்நாள் உழைப்பு வெறும் 3000 ரூபாய்க்கு கிடைக்கிறது... வாங்கி பயனடையும்
புத்தகத்தின பெயர் சொல்லுங்க
Sir ungalai pontravargarkala than aathi thamilarkalin varalaru parai sattrapadukirathu
Sir, I want buy from Malaysia, how to proceed?
ஐயா வணக்கம் மீண்டும் மீண்டும் நாங்கள் பிராத்தனை செய்கின்றோம் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்து நலமுடன் வாழ வேண்டும் தங்களுடைய புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் நன்றி நன்றி
Yes. Me too want to buy this book...where i can get this book in Malaysia ?
Thanks a lot for giving information pls tell book name and available place
அருமையான தகவல்பதிவு
ஐயா நீன்ட காலம் வாழ வேண்டும்.
வாழத்துக்கள்.பாராட்டுககள்ஐயா
God bless🙏🙏 you long live sir
Varalara puttu puttu vaikkiringa virunthu upasarippu arumai
Vera level sir ,
Prof...you are our Indian's fortune sir...am so proud of you and proud be an Indian. Where i can get this book prof? Will you sell this book in Malaysia ? There are many Tamil bookshops in Malaysia. Please sir, send this book to Malaysia. I can read Tamil. Please prof...i solute you prof , thank you 🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾
Ayia ungalukku neenda ayul kidaikka kadavul arul purivar🙏
Your Dedication for Your tireless work is very much appreciated. Hope you recover well .
Please let us know how do we get your book , can you give full description of the name and address.
Super super sir.
Where we buy thIs books sir??
ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
He is vishvakarma group.dont look him in view of caste.he is higher knowledgeable person among tamilan.
Brother, Am falling on ur feet. Please Say Thamilan. Don’t separate us. We suffered enough with it. Only parppan benefits , not us thamilar.
சகோ நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம் சாதி வேண்டாமே
பெருந்தன்மை அன்பரே 🎉
@@sumithamary7545
ஐயா திரு தெய்வ நாயகம் அவர்கள் கள்ளர் இல்லை! அவர் சாதிக்கு அப்பாற்பட்டவர்! அவரை தமிழராக.போற்றுவோம்!
Kindly inform us your name and all your books
It is not to be found in the description box
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான பதிவு
கிபி 1020 லேயே சோழர்கள் தஞ்சையிலிருந்து வெளியேறி கங்கைகொண்ட சோழபுரம் அமைத்துவிட்டனர்.....
Sir,, pl share which printer published at chennai,, i have to purchase immediately plz
Where can I get this book? Please give link
Book enga kidaikum mercury media... Discription la post panunga plzz
🔥🔥🔥🐅🐅🐅💪
தமிழ் பாட புத்தகம் விரைவில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்
🙏
Please take care of yourself sir. We all learn dedication from you first of all.
இந்த நூல் பெற முகவரி வேண்டும்
ஐயா, தங்களின் உடல் நலம் எவ்வாறுள்ளது?
What is the book name?
மலேசியாவில் இந்த புத்தகம் கிடைக்குமா?
How to buy this book
Thanjaur poga kudathunu solrangala athu eann?
Yawana inaththin varalaru koora mudiyuma?
Link to buy this book
How to get the book???
ஐயாவின் எண் கிடைக்குமா.
ஆனால் சோழ பேரரசி பஞ்சவன் மாதேவியின் ஆன்மா அவருக்கு விருப்பமான இடத்திலேயே உலவி கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று....
உலகின் மிக பலமான கப்பற்படை - சோழ வம்சம் - அருண் மொழி வர்மன் -ராஜ ராஜ சோழனு டையது...
வரலாற்றில் மூன்று பஞ்சவன் மாதேவி என்ற பெயரில் மூவர் இருந்து இருப்பதாக சமீபத்தில் படித்து ஆச்சரியம் அடைந்தேன்.
K@@rajadurai8067
Super. Sir
ஐயா, சோழர்களின் விருப்பமான சாப்பாடு, பிரியாணி கிடையாது, அதைப்போலதான் ஆனால் அதற்கு "கதம்ப சோறு" என்று சொல்வார்கள்.
பிரியாணி என்பது முகலாயர்களின் உணவு முறை
BOOK WHERE GET
Super bro sar
How to get book ? If available at Chennai which location
Mr Arun , if you can get this book..please send 1 to me. I will pay to you..2ble prize 🙏🙏🙏🇳🇪🇲🇾🇳🇪🇲🇾🇳🇪🇲🇾Am in Malaysia , thank you 🙏🙏🙏
❤❤❤
How can we buy this book? Couldn't find it on Amazon. It would be great if this book can be translated to English or an audio book
Where to buy the book please share the link
Sir what is the name of his book
Book enga available irkum
🌷💐👌
அய்யா இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்
தமிழர்கள் இந்த புத்தகத்தை வாங்கமாட்டான் நடிகையின் பேட்டி நடிகரின் சொத்து பற்றியசெய்தி இதைத்தான் வாங்கி படிப்பானுங்க.. நம் வரலாறு பள்ளிக்கூட்திலேயே படிக்கமாட்டான்...
நான் UK ல் இருக்கிறேன். தமிழை தாயாய் நேசிப்பவன். நான் தமிழ் நாடு வந்தால் இந்த தமிழ் பொக்கிஷம் ஐயா வை எங்கு சந்திக்க முடியும்??
தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியத் தாருங்கள் 🙏🙏
பழையாறை இன்று ஆனால் சோழகாலத்தில் பறையாறை அல்லது பரையாறை தான் தன் பெயர்
முத்தரையர்கள் ✅
அடிப்படை அறிவு இல்ல ... என்ன செய்ய
என்னது? அடிபுடி அறிவு இல்லையா??
பின்ன எப்படி பாண்டியன் பொண்பொரி தட்டெட்டீல் ( coin) romaa purila கிடைக்குது, மூத்தொன் மேற்கு போனான் இலையோன் கிழக்கு போனான்
நெரியாளரே இந்த தொடரின் பாகம் -3 தேடியும் கானவில்லை. ஆவன செய்யவும்.
புராண கால சோழர்கள் அல்ல . சங்க கால சோழர்கள்.
ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்..எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... சோழர்கள் வரலாறுகள் மிக இனியவை...அதுபோல பாண்டியர்களின் மேன்மை. ஆட்சியின் மேன்மை அவர்களின் வாழ்ந்த கடலுக்குள் மூழ்கிய பகுதிகள் அதைப் பற்றிய ஆவனங்கள் எல்லாம்..... உண்மையான வரலாறுகளை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.சுவாரஸ்யத்துக்காக எடுத்துக் கூட்டி கதையாக இல்லாமல் உண்மையை மட்டும் பதிவுசெய்யுங்கள் அப்பா.
The great temple was the Cholar's Palace. Since in Tamil KOVIL ( KO + IL) means Kings home. Later Brahmins inserted their Indols there to earn money. .
இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் செய்த "பேராசிரியரை" பேட்டி காண
ஒரு புத்திசாலியான சரித்திர. மாணவனை அல்லவா அனுப்
ப வேண்டும் ?இப்படியாஒரு,,,,,,,,,அனுப்புவீர்கள்
நீங்கள் பேச பேச தமிழினம் தலை நிமிரும் அய்யா.
Briyani ya😂😂😂😂
Can you please give contact number for buying the book?
How to get this book kindly update
❤❤❤❤❤