ஒரே போடாக போட்ட சந்திரசூட்! ஆடிப் போன மோடி! Advocate Elangovan | Supreme Court | BJP | Rahul Gandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #libertytamil #elangovan #advocate #libertytamilinterview #supremecourtofindia #supremecourt #chiefjustice #chandrachud #judge #judgement #Parliament #parliamentsession #loksabhaspeaker #awadesh #ayodhya #memberofparliment #akileshyadav #rahulgandhi #rahulgandhinews #chiragpaswan #rahulgandhispeech #Emergency #bihar #biharpolitics #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #indiaalliance #indianpolitics #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #cabinet #cabinetmeeting #cabinetminister #manipur #neet #neet2024 #neetissue #neetscam #neetexam #rss #adani #ambani #actorvijay #tvkvijay #tvk #vijay
    ஒரே போடாக போட்ட சந்திரசூட்! ஆடிப் போன மோடி! Advocate Elangovan | Supreme Court | BJP | Rahul Gandhi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 135

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 3 месяца назад +29

    தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு தலை வணங்குகிறேன்.இந்த மாதிரி தான் ஒரு நீதிபதி இருக்க வேண்டும்.இது அந்த பதவிக்கு ஒரு அழகு 🎉🎉🎉

    • @sasij2794
      @sasij2794 3 месяца назад +2

      35 mark story super modi Real life filled 🤣🤣🤣🤣🤣🤣,

  • @marunachalam3422
    @marunachalam3422 3 месяца назад +14

    செத்தபிணத்தைபேசவிடால்எதிர்கட்ச்சிஎம்பிக்கள்குரல்எழுப்பிகொன்டேஇருக்கனும்தயவுசெய்துவேளிநடப்புசெய்யாதிர்கள்அப்படிசெய்தால்நரேந்திரன்என்றபிணம்நம்மைமுட்டாலாகநினைப்பான்அவனைபேசவிடாமள்குச்சல்எழுப்பிகோன்டேஇருங்கள்இதைநீங்கள்உனரவேண்டும்உங்களைஅவனால்ஒன்றும்செய்யமுடியாதுதயவுசெய்துவேளிநடப்புசெய்யாதிர்கள்இப்படிசெய்தால்நரேந்திரனுக்சாதமாகமாரும்நிதைஉங்கள்மனதில்வைத்துநடந்கொல்லுங்கள்

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 3 месяца назад +31

    மக்கள் பிரதிநிதிகளும் ஊடகமும் நீதிபதிகளும் உண்மையாக தங்கள் மனசாட்சிக்கு சரியாக நடந்து ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும்.

    • @StellaMary-h9o
      @StellaMary-h9o 3 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 3 месяца назад +32

    நீதிபதி கள் யாருக்கு ம் பயப்பபடாமல் சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் பயந்து நீதி வழங்க
    வேண்டும்.

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 3 месяца назад +9

    தலைமை நீதிபதி நீட்குறித்து விசாரித்து நாம் எதிர்பார்க்கும் தீர்ப்பை வழங்குவார் என் எதிர்பார்க்க முடியாது தற்போதைய ஒன்றிய அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது இந்த

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 месяца назад

      SC WILL NOT DECIDE FOR THE ASPIRATIONS OF THE STATES/ PEOPLES!
      IT WAS EVIDENT IN AYOTHIA CASE; EARLIER JUDGEMENT ON EVM!
      RSS / BJP WILL NEVER DO GOOD FOR 90% OF INDIANS ! THEY ARE FOR RELIGIOUS FASCIST HIGHER CASTES OF INDIAN SOCIETY!

  • @Lenin-nb7sn
    @Lenin-nb7sn 3 месяца назад +10

    Rahul Gandhi is great speech to parliament all over people' accept

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 3 месяца назад +3

    இளங்கோவன் எப்பவும் நல்ல விளக்கம் ஆதாரம் கொடுத்து தன் கருத்தை தெளிவாக பேசக்கூடியவர்

  • @samuelraj9204
    @samuelraj9204 3 месяца назад +16

    சிறப்பான கருத்துக்கள்.
    நன்றி திரு இளங்கோவன்.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 3 месяца назад +5

    தம்பி இளங்கோ அவர்களுக்கு, கருத்து பதிவிற்கு நன்றி.
    இவர்கள் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் இல்லை. Evm மூலம் வந்தவர்கள். நன்றி.

    • @kanthiahp2858
      @kanthiahp2858 2 месяца назад

      Enda naihala ippa pathaviyil ulla ellorum evm moolam vanthavanthane

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 3 месяца назад +10

    மக்களும்,ஊடகமும்,நீதிமன்றமும் இனைந்து சரியாய் செயல்பட்டால் மக்கள் நிம்மதியாக,மகிழ்ச்சியாய்,வளமாக இருப்பார்கள்.

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 3 месяца назад +3

    ஐயா உண்மையான கருத்துகள் நாட்டு மக்களுக்கு எடுததுறைதகள் நன்றி ஐயா

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 месяца назад +3

    Sir, you have done it with extra energy but slowly and steadily in this discussion. Fantastic. To my knowledge you are number one in explaining issues stronly and calmly with chosen words. No repetition at all. Kudos to you.
    Regarding NEET : IT is not a field arranged for all the participants to contest uniformly because the the syllabus followed. This single reason is enough to throw this test into the dust bin. Secondly, why this exam produce ' eligible ' candidates list. If the seats are 100 there can be 120 candidates or it can be even 150 for admission due to various factors like not willing to join due to financial implication etc. But why they select 1000 candidates even with rock bottom marks . Is it not a selection to help monied students to pursue studies by hook or crook and private Medical colleges to mint money ignoring the so called MERITS ? NEET should be cremated leaving behind not even ash is the opinion of educationists.

  • @LoyolaDerose
    @LoyolaDerose 3 месяца назад +3

    Great interview of sharing insightful thoughts and information about parliament and democracy in India now.

  • @rajendranm64
    @rajendranm64 3 месяца назад +7

    சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்!

  • @durairaja9317
    @durairaja9317 3 месяца назад +2

    அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய கருத்துக்களை நன்றாகப் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் அட்வகேட் இளங்கோவன் அவர்களையும் நெறியாளர் அவர்களையும் பாராட்டுகிறேன். பகிர்கிறேன்.😊

  • @knagan1797
    @knagan1797 3 месяца назад +2

    On behalf of the people of India we salute to honourable Chief justice.
    Our sincere appeal to you kindly take necessary action against election commission employees and Top commissioners.
    They are getting salary from people's tax money.
    But they are loyal to BJP RSS only.
    Most of the employees RSS BJP followers.

  • @Sivanesan-v7d
    @Sivanesan-v7d 3 месяца назад +8

    நல்ல பதிவு..

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 3 месяца назад +1

    ஏ.. சொக்கா...
    போக்கா பேசு.. தீர்ப்பு எழுதும் போது கோட்டை விட்டுடு😂
    முக்கியமான நேரத்தில் திருடன் கையில் கொத்து சாவியை கொடுத்து விட்டு வெக்கேஷன் என்று சொல்லி ரெஸ்ட் எடுக்க போயிடு😂
    ஜனநாயகம் வெளங்கிடும்.

  • @B.JesurajFernando
    @B.JesurajFernando 3 месяца назад +1

    Why Fascist RSS BJP Modi 3.0 govt..running away from burning problem of NEET ..not to discuss on Lok Sabha. Mr Rahul the radical leader of Congress..as LOP of Loksabha has put his request to take up for discussion on last day I.e.3.7.2024...Shameless..NDA govt. preclude the Loksabha session...
    This clearly show BJP Modi govt neglect 24 lakhs STUDENTS OF MEDICAL Exam ..and ran away....Afraid shameless

  • @leninlenin9172
    @leninlenin9172 3 месяца назад +1

    வணக்கம் ஐயா கருத்துகள் அனைத்தும் நேர்மையாக உள்ளது வாழ்க வளத்துடன் மிக்க நன்றி ஐயா

  • @murugappansiva561
    @murugappansiva561 3 месяца назад +1

    A scorpion can not change It character.As such Modi will never change his character

  • @leninlenin9172
    @leninlenin9172 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏 மிகத் தெளிவான கருத்துக்கள் ஐயா நன்றி நன்றி ஐயா

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 3 месяца назад +2

    ஆம் ஆனால் அரசியல் அமைப்பு சட்டம் இருந்தால் தானே உதாரணமாக குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்த விதம்

  • @anbarasani9762
    @anbarasani9762 3 месяца назад +2

    100 சதவீதம் உண்மை

  • @kani2439
    @kani2439 3 месяца назад +1

    Neethikku oru thalaivar ayya chandrsuit avargal.vazhga pallandu.nandri.🎉🎉🎉🎉🎉

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 3 месяца назад +5

    Super sir

  • @saapaa690
    @saapaa690 3 месяца назад +1

    கடவுளிடமிருந்து நேரடியாக வந்தவர் பிரதமர் மோடி சொல்வதை கேட்க வேண்டாமா

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 3 месяца назад +1

    Very excellant video. Good. Lawyer யூ r good. God bless tamil nadu. Tamil language elders snd educated tamil people are more in tamil nadu. God bless whole world.

  • @PrabakaranL-sk3el
    @PrabakaranL-sk3el 3 месяца назад +1

    Super sir

  • @soundararajana2663
    @soundararajana2663 3 месяца назад +1

    கொஞ்சம் சவுண்டாக பேசுங்க

  • @Ambiyaraja
    @Ambiyaraja 2 месяца назад

    Congress எத்தனை தடவை
    அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை எப்படி மாற்றினார்கள்...
    யாரும் கேள்வி கேட்கவில்லை.... தவறு செய்பவர்கள் ..கொள்ளை அடித்தவர்கள்..சுதந்திரமாக நடமாடும் நிலை...
    நீதிபதிகள் பயத்துடன் இருக்கிற நிலை TN அதிகம்.

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 3 месяца назад

    No no Sir… Mahuva said it is “Nitish Naidu Dependent Alliance.”. Your discussion is quite highlighting Sir.

  • @pnamarnath6431
    @pnamarnath6431 3 месяца назад

    Collegium ஒழிந்த பின் சந்திரசூட் பேசியிருந்தால் நன்கு இருந்து இருக்கும்

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад +1

    Judges you are all before the god please remember it

  • @muthumanickamg9229
    @muthumanickamg9229 2 месяца назад

    நீட் - நீட்டாக பண்ண
    முடியாது. பண ரேஸ்
    கல்வியில் நுழைய
    கூடாது. இலவச கல்வி கொடுத்த
    தமிழ்நாடு பண ரேஸர்களை கல்வியில் நுழைய அனுமதிக்ககூடாது

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 месяца назад +5

    Supper points sir I well come

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 3 месяца назад

    ஏன் யாரும் யோகி ராஜினா செய்ய வற்புறுத்தவில்லை.தமிழ்நாடு மட்டும்னா தான் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர்.

  • @rddeepak5295
    @rddeepak5295 3 месяца назад +1

    அருமை அருமையான ஸ்பீச் அரசியல்லில் குறைவு மார்க் தான் வின்னர் மன்னர் கர்நாடக குமாரசுவாமி யை கேட்டு பாருகங்கள்

  • @ArunachalamUdayan-py4of
    @ArunachalamUdayan-py4of 3 месяца назад +7

    Clear expression and explanation!
    Congratulations to the learned advocate Elangovan!

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 3 месяца назад +3

    ஐயா தாங்கள்சொல்வது அத்துணையும்உண்மைதான்ஆனால்தமிழக முதல்வர்அரசு போக்குவரத்து ஊழியருக்கு ஓய்வு பெற்ற முதியொருக்கு கொடுக்கவேண்டிய பஞ்சபடி உயர்வை கொடுக்கும்படி
    நீதிமன்றம் உத்திரவிட்டும்கொடுக்காமல்இருப்பது நியாயமா?

  • @mmanivel9349
    @mmanivel9349 3 месяца назад

    நீதி மன்றம் வரை, நொங்கு, நொங்குனு எவ்வளவு குத்தினாலும் பிரதமர் உட்பட யாருக்கும் வலிக்கவே மாட்டாதா?

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 месяца назад

    இந்த
    அம்பேத்கர் எது.உயர்ந்த அதிகாரம் பெற்ற துறை . அரசியல் கட்சி தலைவர் அரசுபதவியில் வந்தவுடன் அதிக அதிகாரம் கொடுத்து இயற்றினார். அது தவறு. இரண்டு சமமான அதிக அதிகாரம் பெற்ற துறையை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்படுத்திருக்கலாம்.

  • @msccounsellingpsychology9258
    @msccounsellingpsychology9258 3 месяца назад +1

    Thanks a lot for teaching the public at the present situation.Pl.hel the law college students.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 3 месяца назад +1

    BAN EVM

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 3 месяца назад +2

    அருமையான விலக்கம்
    நன்றி

  • @kalaiarasank-s1c
    @kalaiarasank-s1c 3 месяца назад +1

    சிறப்பான? ஐயா சந்திரன் 🎉

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 2 месяца назад

    ஐயா இளங்கோவன் அவருடைய கருத்துக்கள் மிக தெளிவாகவும் சாமானிய மக்களுக்கு புரியக்கூடிய வகையில் இருக்க கூடிய கருத்துக்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kumarakannan1209
    @kumarakannan1209 3 месяца назад

    வயிறு எரியுது டா மாலாலமீண்டும் மீண்டும் மீண்டும் மோடி ஆட்சி யான் வருகிறது

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 3 месяца назад

    Above all there is GOd
    And HIS Law prevailing Everone.
    T 87

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @vijaya4966
    @vijaya4966 3 месяца назад

    ADVOCATE. ELANKOVAN👍🌹GOOD. EXPLANATION 👍🌹 SIR🌹 BE. BLESSED 👍🌹💕🌹

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 2 месяца назад

    Was this explanation and description of institution of administration execution and justice given by CJ or elango¿ ¿ so eye opening

  • @Devadoss-v2o
    @Devadoss-v2o 3 месяца назад

    Neet is supported by some vested interests.The village side poor people are deprived of their legitimate rights.Actually indirectly neet shows favouritism to the other higher caste people like brahmins.It is a struggle between the elite and downtrodden people.

  • @abiramig934
    @abiramig934 3 месяца назад +4

    🔥🔥🔥

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 3 месяца назад

    Why ELECTION FRAD MODI DIDN’T GET ARRESTED OR DISMISSED BY SUREAM COURT?!!!

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 3 месяца назад +1

    Super.

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 месяца назад +1

    Avargal neethipathigal illy aneethipathigal

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +1

    Very correct cji d y Chandrachur sir👌👌👌

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 месяца назад

    ஐயா கருத்து அருமை.

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 3 месяца назад

    Modi a coward so wind up the parliament early

  • @kksurfraz7027
    @kksurfraz7027 3 месяца назад +1

    3232Super speech sir3232

  • @Panneerselvam-ek9ip
    @Panneerselvam-ek9ip 3 месяца назад

    A Judge is a citizen like others. He has been accepted to be qualified to have the REQUIRED knowledge and experience in Indian Constitutional LAWS which QUALIFIES him to the position or post called JUDGE. He is a govt. servant in the LAW department. His above said qualification gives him the power to enquire a case and tell the result or serve the sentence whether the accused person is a culprit or not., as per the Section of the Law. It is his utmost duty to mention the Section of the LAW as per which he is pronouncing his Sentence.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 2 месяца назад

    Ragul 99 Modiji 240 no damage

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 месяца назад +2

    🎉😂🎉🎉🎉😢😂👍

  • @rajuchand636
    @rajuchand636 3 месяца назад

    Bring the interview frequently

  • @amalasr7975
    @amalasr7975 3 месяца назад

    இந்த Azees சோட நேர் காணல் விருவிருப்பு இல்லாமல் இருக்கு.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 месяца назад

    திமுக முதலமைச்சர் என்று சொல்லுங்கள், பெயரை எதற்காக சொல்லுங்கள்.

  • @gayathrichandrashekar5766
    @gayathrichandrashekar5766 3 месяца назад

    Liberty continue to do the good work,days are changing,we will definitely see the existence of the present bjp government at the earliest

  • @sankaripalanisv
    @sankaripalanisv 3 месяца назад

    Super definition sir

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 месяца назад

    Courts are guided by the laws enacted by the parliament and not by anyone else. Also the decisions of the courts are quoted as president

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 месяца назад

    Panathirgagavum patavikagavum allyum porikigal neengal ethany naatgagal boomiel vaalvargal puriatha pools

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 3 месяца назад

    They might done before this time they cought hold this the difference

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад

    Exactly

  • @kesavamoorthyp9050
    @kesavamoorthyp9050 3 месяца назад

    Good.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 3 месяца назад

    excellently condemning claims being anaemic exposesd by the speaker and also branding the leaders as hypocrites and faking pretenders!

  • @sarthars4274
    @sarthars4274 3 месяца назад

    Thanks sir

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 3 месяца назад

    Super sir

  • @ravindranravi6930
    @ravindranravi6930 3 месяца назад

    Good👍👍👍👍

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 месяца назад

    Atharko arracialvathigalin pannam ethiparpu thirudargal

  • @shankartr3720
    @shankartr3720 3 месяца назад +1

    நான் பல நேர் காணலை பார்த்திருக்கிறேன். ஆனால் யாரும் பிஜேபி EVM ல் தான் முறைகேடு செய்து 140 தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்று ஏன் அழுத்தம் திருத்தமாக சொல்ல மறுக்கீறீர்கள் என்று என்னைப்போன்ற சாமானிய வாக்காளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறோம்

    • @Ramasamy-z8c
      @Ramasamy-z8c 3 месяца назад

      உண்மை பிரதர் மோடிஜி வாரணாசியில் தொற்பதுபொள் ஒரு பிம்பத்தை உண்டாக்கி மீண்டும் மோடி ஜி யை வெற்றி பெற்றதுஅயோத்தி இல் தோற்றது இதுவேல்லம் evm set செய்தது பிஜேபி மெஜாரிட்டி இல்லாமல் வெற்றிபெற்றது 400 சீட் வெற்றி பெறுவோம் என்று சொன்னது இதேள்ளம்மக்களை திசை திறுப்பதான் இது கூட ராகுல் அவர்களுக்கு puriyavillai சோ bad India கூட்டணி அண்ட் இந்தியா

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 месяца назад

    Engaludaiya commensai pargirgalla illya

  • @MoiheedeenK
    @MoiheedeenK 3 месяца назад

    .
    😮

  • @TamilmaniK-xd7um
    @TamilmaniK-xd7um 3 месяца назад

    🎉

  • @traftff3880
    @traftff3880 3 месяца назад +1

    அந்த சூட்டை 140 இடத்தில் கோல்மால் நடந்தது அதை விசாரிக்க சொல்லுயா! சும்மா பில்டப் கொடுக்காதீர்!!!

    • @traftff3880
      @traftff3880 3 месяца назад

      ஆமாம் ஆமாம் ஆமாம்!

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 месяца назад

    Where. Is images?

  • @ArunSm-v3v
    @ArunSm-v3v 3 месяца назад

    BJP olika

  • @MUMAMAHESWARANKURUMANS
    @MUMAMAHESWARANKURUMANS 3 месяца назад

    வேற ஆளே இல்லையா உங்களுக்கு பேட்டிக்கான இவருக்கே ஒன்னும் தெரியாது😂

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 3 месяца назад

    மக்கள் பிரச்சினைகளை எழுப்ப தான் இந்தி கூட்டணியை அனுப்பினோம்
    வேலை இல்லாமை,விவசாயம் விலை வாசி பற்றி பேச வேண்டிய கூட்டணி கடவுள் படத்தையும் மோடியை விமர்சித்தும் பேசி நேரம் கடத்து கிறார்கள்
    People are expecting good work from INDI alliance not other way

  • @vimalanmurugesan1245
    @vimalanmurugesan1245 3 месяца назад

    Miga sariyana purithal. Great sir. I salute for your great analysisation. Whoever getting salary from the taxes of public, surely, they are the servant to the public and they should respect the people but acting as the supreme is really a foolish attitude. Moreover an idiot fellow is thinking as a God and not from the mothers stomach means what a foolish attitude is this?.

  • @shankartr3720
    @shankartr3720 3 месяца назад

    மன்னிக்கவும் க. இளங்கோவன் அவர்களும் சிந்தித்து எங்களுக்கு பதிலளிக்க வேண்டும்
    என் பெயர் T.R.Shankar எனக்கு வயது 65 . நான் தவறாக பதிவிட்டிருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @ksundaramksundaram8775
    @ksundaramksundaram8775 3 месяца назад

    Ramayanan Mahabharata allways one of the imagenation story this nota reality of showing the
    Sangi judgies are very fool fellows the bublic we are stand strong against the abiv the judge s

  • @shankartr3720
    @shankartr3720 3 месяца назад

    உங்கள் ஊடகத்தை நாங்கள் பார்ப்பதால் நீங்கள் எங்களை முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள்.இதை என் ஆர் இளங்கோவன் அவர்களுக்கும் பொருந்தும்

  • @RamadossG-mu1dp
    @RamadossG-mu1dp 3 месяца назад

    நாம்தான் அரசு என்று செருப்பால் அடித்து சொல்லடா

  • @AbdulAzees-hn2di
    @AbdulAzees-hn2di 3 месяца назад

    ஊடகம் எல்லாம் சுத்த ஹ்ம்பக்.