Mr Pandey- Appreciate Ur Clarity of Speech- What U Said abt EWS-8 lacs Ceiling - U R Spot On- Unfortunately Mr Sumant has not gone thru the Finer Points abt EWS- Thanks Mr Rangaraj
எந்த குடும்பம் எத்தனை தலைமுறைகளாக இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தினார்கள் என்று கணக்கை எடுத்து அதனை ஒரு முறைப்படுத்தினாலேயே போதும்.எல்லாருக்கும் அந்த சமூகத்தில் பலன் அடைய முடியும்.
அண்ணே இந்த மாதிரி மீட்டிங் அடிக்கடி நடத்துங்க ஆனா எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு தமிழ்ல பேசுங்க கிராமம் வரைக்கும் போய் சேர்ற மாதிரி பாத்துக்கோங்க ஏனென்றால் நீங்கள் இங்கிலீஷில் நல்லது சொன்னாலும் இங்க தப்பா காமிப்பாங்க தமிழ்ல கெட்டதை பேசினாலும் நல்லதுன்றாங்க அதனால எல்லாருக்கும் புரியும்படி தமிழ்ல பேசுங்க இங்கே திராவிட கும்பலை அழிக்கணும்னா நீங்க ஜி புரோ விட்டுட்டு அண்ணனுக்கு வரணும் நான் சொல்றது அண்ணாமலை பானிக்கு வரணும்
EWS ஐ வரவேற்கிறேன் ஒன்று ஒட்டுமொத்தமாக இட ஒதுக் கீட்டை ரத்துசெய்யவேண்டும் அல்லது அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும். அரசு இந்த திறமையான நபர்களை ஒதுக்குவதால் குறிப்பாக முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காத்தால் அவர்கள் தனியார் வேலையில் சேர்கின்றனர் அல்லது வெளி நாட்டிற்கு சென்று விடுகின்றனர் .அதனால்தான் ஒரேவேலையைச் செய்கின்ற தனியார்/ அரசு நிறுவனங்களில் தனியார் நிறுவனங்கள் இலாப கராமாகவும் அரசுநிறுவனங்கள் நஷ்ட்டத்திலும் இயங்குகின்றன வெளுநாடுகள் நமது மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறுகின்றனர், உதாரணம் 1.ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் . ஆவின் நஸ்டக் கம்பெனி 2. தனியார் மறறும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் Etc...அரசு போக்குவரத்துக் கழகங் கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்தியா வளரும் நாடு அமெரிக்கா இங்கிலாந்து வளரந்த நாடுகள்
Nice and about eda odhukeedu may be still political people have to change person who come from public go to politics for some low reason so he shuld change
I think the best place to table my thought is in front of this erudite group. Why can't we amend the constitution to atleast give the choice of giving up reservation to the public. Supposing someone wants to give up their reservation, today i am not sure if we have any mechanism. If we have a way to do this voluntarily and honour those doing it, can this be another DBTL revolution? We have seen so many people give up their lpg subsidies voluntary. Charity is not dead in our country. It is only my thought and i leave it open for debate
Sumant c Raman always not steady in his points he is. Congress supporter Rajiv Gandhi assinatiom case then president prathinba patel kept their files for do many and sumant is telling the governor pepole r not fools now a days social media there any one go and see the facts
What is the use of mix the dish should be good.we want good true journalist we don't want any assorted thing of equality and share of cast politics here.
இந்த மாதிரியான விவாதமே இன்றய தேவை. இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன,எதிர்பார்கின்றேன். நன்றி.
இன்றைய நாட்களில் இது போன்ற விவாதங்கள் அடிக்கடி நடத்தவேண்டும்...அருமை..
👏👏👏
Rangaraj pandey just speaking last but his points r first points excellent that's rangaraj pandey hats off to him
100,% உன்மை , sir.
Mr Pandey- Appreciate Ur Clarity of Speech- What U Said abt EWS-8 lacs Ceiling - U R Spot On- Unfortunately Mr Sumant has not gone thru the Finer Points abt EWS-
Thanks Mr Rangaraj
VANAKKAM ji
எந்த குடும்பம் எத்தனை தலைமுறைகளாக இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தினார்கள் என்று கணக்கை எடுத்து அதனை ஒரு முறைப்படுத்தினாலேயே போதும்.எல்லாருக்கும் அந்த சமூகத்தில் பலன் அடைய முடியும்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம் :bagwansingh &சுமந்து answered well. Pandey as usual impartial மோடி supporter வாழ்த்துக்கள்.
அண்ணே இந்த மாதிரி மீட்டிங் அடிக்கடி நடத்துங்க ஆனா எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு தமிழ்ல பேசுங்க கிராமம் வரைக்கும் போய் சேர்ற மாதிரி பாத்துக்கோங்க ஏனென்றால் நீங்கள் இங்கிலீஷில் நல்லது சொன்னாலும் இங்க தப்பா காமிப்பாங்க தமிழ்ல கெட்டதை பேசினாலும் நல்லதுன்றாங்க அதனால எல்லாருக்கும் புரியும்படி தமிழ்ல பேசுங்க இங்கே திராவிட கும்பலை அழிக்கணும்னா நீங்க ஜி புரோ விட்டுட்டு அண்ணனுக்கு வரணும் நான் சொல்றது அண்ணாமலை பானிக்கு வரணும்
VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗
Well said Dr sir
EWS ஐ வரவேற்கிறேன்
ஒன்று ஒட்டுமொத்தமாக இட ஒதுக் கீட்டை ரத்துசெய்யவேண்டும் அல்லது அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும்.
அரசு இந்த திறமையான நபர்களை ஒதுக்குவதால் குறிப்பாக முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காத்தால் அவர்கள் தனியார் வேலையில் சேர்கின்றனர் அல்லது வெளி நாட்டிற்கு சென்று விடுகின்றனர் .அதனால்தான் ஒரேவேலையைச் செய்கின்ற தனியார்/ அரசு நிறுவனங்களில் தனியார் நிறுவனங்கள் இலாப கராமாகவும் அரசுநிறுவனங்கள் நஷ்ட்டத்திலும் இயங்குகின்றன வெளுநாடுகள் நமது மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறுகின்றனர்,
உதாரணம்
1.ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் . ஆவின் நஸ்டக் கம்பெனி
2. தனியார் மறறும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்
Etc...அரசு போக்குவரத்துக் கழகங் கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
இந்தியா வளரும் நாடு அமெரிக்கா இங்கிலாந்து வளரந்த நாடுகள்
அருமை அருமை
Nice and about eda odhukeedu may be still political people have to change person who come from public go to politics for some low reason so he shuld change
எல்லா பாகுபாடுகளையும் உடைத்து எறிய போவது Transparency & Technology. 👏👌
நடுவுல சிறுத்தை எட்டி பாத்துச்சே.... கவனிச்சீங்களா....
பாண்டே ஸ்கூல் ஆப் ஜெர்னலீசம் நிறுவனத்தில் இட ஒதுக்கீடு உண்டா
Can someone help me getting the link for this full program?
For another 2 years you cannot expect anything good
I think the best place to table my thought is in front of this erudite group. Why can't we amend the constitution to atleast give the choice of giving up reservation to the public. Supposing someone wants to give up their reservation, today i am not sure if we have any mechanism. If we have a way to do this voluntarily and honour those doing it, can this be another DBTL revolution? We have seen so many people give up their lpg subsidies voluntary. Charity is not dead in our country. It is only my thought and i leave it open for debate
Sumant c Raman always not steady in his points he is. Congress supporter Rajiv Gandhi assinatiom case then president prathinba patel kept their files for do many and sumant is telling the governor pepole r not fools now a days social media there any one go and see the facts
Deformation of savukushangar sumanth.. 9.50 ...
House is personal. Family place ji
௭ன்னவோ பொிசா சொல்லப்போறாா்னு பாத்தா.. யான குசுவிட்ட மாாி ஆயிடுச்சு!
இது யாரை குறித்து சொல்றீங்க?
What is the use of mix the dish should be good.we want good true journalist we don't want any assorted thing of equality and share of cast politics here.
இது english channala,
எந்த பத்தினி மனைவியாவது தன் கணவனை கொண்ரவர்களுக்கு மன்னிப்பு குடுப்பாலா ...சோனியா காந்தி மேல் சந்தேகம் வருகிறது
தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....