BIG BREAKING - Senthil Balaji MEGA SCAM IN TANGEDCO EXPOSED Arappor Jayaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • BIG BREAKING - Senthil Balaji MEGA SCAM IN TANGEDCO EXPOSED Felix Gerald Interview With Arappor Jayaraman
    செந்தில் பாலாஜி ஜாதகம்,
    senthil balaji department,
    senthil balaji which minister,
    senthil balaji issue,
    senthil balaji minister posting,
    senthil balaji posting,
    se,
    senthil balaji arrest,
    senthil balaji jathagam,
    senthilbalaji,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 152

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 дня назад +59

    “அறப்போர் இயக்கம்” பெயருக்குத் தகுந்த தலை வணங்கி வாழ்த்தத் தகுந்த இயக்கம். ஊழல்வாதிகள் அஞ்சும் அஞ்சா நெஞ்சர்கள். வாழ்த்துகள்.

    • @Nava-jy7fn
      @Nava-jy7fn 2 дня назад

      @@madeswaranarumugam7676 unmai

  • @ramasamiv4641
    @ramasamiv4641 2 дня назад +24

    பொதுமக்கள் தூக்கம் கலைந்தால் மட்டுமே இவர்களை ஓடவிடமுடியும்.

    • @paluchamypaluchamy
      @paluchamypaluchamy 2 дня назад +1

      @@ramasamiv4641 வாய்ப்பில்லை. பிரியானி,போதையில் வாழ்கை முடிந்துவிடும்.

  • @viralvideos5260
    @viralvideos5260 2 дня назад +18

    அறப்போர் இயக்கம் உண்மையில் மக்களுக்கான இயக்கம்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 дня назад +18

    விதைவகள் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 2 дня назад

      Ok. But, all the central govts are begging for survival in power with the support of states. They lost hope with people. Hence it is crystal clear that Delhi is dancing to the tune of states.

    • @thamilhumanity324
      @thamilhumanity324 21 час назад

      திரைப்பட கலாச்சாரம் தமிழ் சமூகத்தை காப்பாற்றாது
      சினிமா 80%
      அரசியல் 70%
      தொழில்
      வேலைவாய்ப்பு 60%
      தமிழரிடம் இல்லை.. தமிழ் மக்கள் இதை உணர வேண்டும்.#ntk

  • @babup3365
    @babup3365 2 дня назад +7

    செண்டிபாய் திருடர் dmk

  • @advparan
    @advparan 2 дня назад +6

    ஸ்காட்லாந்து யார்டு போலிசுக்கு சமமாக திறனுள்ள நமது தமிழக காவல்துறையினர் செந்தில் பாலாஜி செய்யும் ஊழல் புகாரினை விசாரணை செய்து முடிக்க இயலாது.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 дня назад +4

    இவர்களின் சமூக நீதி என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமே.

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 дня назад +7

    முஸ்லிம் எண்ணிக்கை கூடட்டும்....அப்போ வரும் அறிவு இந்த கூட்டத்துக்கு...

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 2 дня назад +3

      In 1972-75 i was a degree student, and I was a voracious reader of all corners. When I read arasu kelvi pathil in kumutham, a reader asked a question whether Muslims capture power in India, it was replied that India will be captured by Muslims in the years to come. I am 72, retired official, watching politics from my very young age. Politicians only for for their selfish ends. They only want to survive, and they have no interest in the nation's cause and welfare. No one could predict what will be the future of India.

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 День назад

      @@SangaranSangaran-z9k correct sir

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 День назад

      Tharkuri spotted 😅

  • @Shreeviewzz
    @Shreeviewzz 2 дня назад +8

    3:52 vanakam sir 🙏

  • @RameshR-x1t
    @RameshR-x1t 2 дня назад +6

    Ippa than 4:00 andu irukqn konjam Ara pottu adinga. Felixji

  • @prabhakaran3642
    @prabhakaran3642 День назад +2

    நான் ராஜராஜசோழன் போரை பார்க்கவில்லை ஆனால் அறப்போர் இயக்கத்தின் போரை என் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காதால் காதுகளால் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நான்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 День назад +8

    இந்த டிரான்ஸ்பார்மர் ஊழல் அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே வெளிட்டும் இன்று வரை ஒன்னும் நடக்கவில்லை?
    வாழ்க ஜனநாயகம்

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 дня назад +10

    மதவாதம்...கோவில் மட்டும் அரசு கட்டுப்பாடு.சர்ச் மற்றும் மசூதி மட்டும் அவரவர் கட்டுபாட்டில்...இதற்கு பெயர் மதவாதம் இல்லையா...அதை எப்படி...? ஆதரிக்கிறீர்களா

    • @germdios
      @germdios 2 дня назад

      BJP ruling states also have separate board for Hindu temples, let them start there and we will also continue here

  • @raghuramancn6192
    @raghuramancn6192 2 дня назад +1

    நீதி மன்றம் இந்த ஊழல் பற்றி மக்கள் நலனுக்காக சுவே மோட்டோ நடவடிக்கை எடுக்கலாமே

  • @sethuv6706
    @sethuv6706 День назад +1

    போக்குவரத்து துறையில் பெயிண்ட், ஸ்டிக்கர் காண்ட்ராக்ட் கொடுக்கிறார்கள்....அது பற்றி எல்லாம் அறப்போர் இயக்கம் பார்க்கவில்லை..ஏன்

  • @muralianantharaman2481
    @muralianantharaman2481 2 дня назад +2

    Sir. Two points to be noted. 1. For arriving at the lowest tender, there must atleast be one tender which must have a quote of just one paise above then only two entities could qualify for comparison. When all have quoted the same price, comparison element is absent and therefore retender to be floated. 2. Before deciding the tender, taa should ascertain the prevailing market rate for a similar product in India giving some hedge for transportation and other incidental charges

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 дня назад +3

    I watched the first 4-min, so I will not watch the 28 min. Keep doing like this

  • @lungiboy8345
    @lungiboy8345 2 дня назад +1

    ஓன்றியயரசு காப்பாற்றி விடும்

  • @ramramsri2263
    @ramramsri2263 2 дня назад +17

    அறப்போர் இயக்கம் செந்தில்பாலாஜியை குறை கூறாமல் மற்ற அமைச்சர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனில் மற்ற அமைச்சர்களும் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள் இவரும் ஒரு 471 நாள் சிறை சென்று வந்துவிட்டார் மற்றவர்கள் போக வேண்டும்

    • @tamilen.indian9706
      @tamilen.indian9706 2 дня назад

      ஏனோ இல்லை

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 2 дня назад +2

      they are short funded...they only have limited work force..so they go after stretgic big fish !

    • @legendrams548
      @legendrams548 2 дня назад +2

      எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்து வருகிறது. உங்களுக்கு இந்த இயக்கத்தை பற்றி தெரியவில்லை அல்லது செந்தில் பாலாஜி ஊழலை நீங்கள் வரவேற்கிறீர்கள். வெட்கி தலைகுனியுங்கள்!

  • @kabilanbalakrishnan8588
    @kabilanbalakrishnan8588 2 дня назад +1

    அவனே இப்பதான் வெளியே வந்திருக்கான் 😂

  • @opttheerthanarajan1791
    @opttheerthanarajan1791 День назад +1

    அறப்போர் இயக்கம் ஆதாரம் இல்லாமல் எந்த புகாரும் அளிக்காது.

  • @RChandrasekar-k5y
    @RChandrasekar-k5y 2 дня назад +2

    புகார் கொடுப்பவர்களையே குற்றவாளி யாக போடுகிறார்களாமே? ஜாக்கிரதை சார்.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 дня назад

    சார் பிரைவேட் அப்பார்ட்மெண்ட்ஸ் are also purchasing

  • @thamilhumanity324
    @thamilhumanity324 21 час назад

    திரைப்பட கலாச்சாரம் தமிழ் சமூகத்தை காப்பாற்றாது
    சினிமா 80%
    அரசியல் 70%
    தொழில்
    வேலைவாய்ப்பு 60%
    தமிழரிடம் இல்லை.. தமிழ் மக்கள் இதை உணர வேண்டும்.#ntk

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 2 дня назад +3

    மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வணக்கம்... காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம்.

  • @narasimhan2161
    @narasimhan2161 2 дня назад +1

    Sir one company will bid for the same tender giving different addresses. The same company will have sister concerns with same Board of directors
    .No wonder there is collusion and favoritism

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 2 дня назад +1

    ஒருவேளை அரசுக்கு செலவை குறைத்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்று அதீத ஆர்வத்தின் காரணமாக அந்த மேற்படி அதிகாரியின் திறமையை பயன்படுத்தி இருப்பார்களோ? 😂

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 дня назад

    திமுக...அதிமுக...தனி தனி கட்சி...ஆனால் கொள்கை ஒன்றே...ஊழல் மற்றும் லஞ்சம்...தான்.
    மக்கள்...தமிழன்...இல்லை திராவிடன் இதை தான் ஆதரிக்கும் போது...நீங்கள் பேசுவது அனைத்தும் வீண்

  • @ashwinvu
    @ashwinvu День назад

    அதானின் வேண்டுகோலுக்கு இணங்க செந்தில் பாலாஜி விடுதலையா?

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 22 часа назад

    Now that our Rising son has been appointed DY CM , all these corrupt practices shall be curtailed.

  • @kannadasans940
    @kannadasans940 2 дня назад +1

    One bidder have created shellcompanies or sister companies,then giving the same quotations. This is scientificicaly doing corruption, commission.

  • @SankaranBala-l5f
    @SankaranBala-l5f День назад

    மின்கடடண உயர்விற்கு காரணம் இந்த ஊழல் அரசு ஊழியர்களா

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 День назад

    இந்த விசயத்தை இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வலை தளத்தில் விளக்கமாக பேசிட்டாரே! இன்னுமா இந்த டெண்டர் விசயம் முடிவு பெறமுடிக்கவில்லை? விஜிலென்ஸ் என்ன செய்யிது? எதிர் கட்சிகள் தூங்குகிறதா?அண்ணாமலைக்கு அரோகரா!

  • @TV-rz3ln
    @TV-rz3ln 2 дня назад

    செந்தில் பாலாஜி விரைவில் உள்ளே போவது உறுதி.

  • @prabu67
    @prabu67 День назад

    Bid values are same from the various bidders. OK.
    But, what about the supplied item?
    Is it 500KVA or a 5 Rs. Radio transformer?
    ABB participated or not?
    How to start a Transformer company?
    Prabu
    Contracts Team
    Kuwait Oil Company.
    Kuwait.

  • @prasanthdharmaraj8342
    @prasanthdharmaraj8342 День назад

    still that minority communities support dmk😅😅😅😅😅..

  • @tsankar6766
    @tsankar6766 2 дня назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @rajeshsusaimanickam1235
    @rajeshsusaimanickam1235 2 дня назад +2

    Red pix அறப்போர் இயக்கம் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் 🎉🎉🎉

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 22 часа назад

    How idiotic can these officials and ministers be in today's world where there are so many bodies scrutinizing all transactions and yet they go about all these corrupt practices.

  • @bhaaskarmarkandan4497
    @bhaaskarmarkandan4497 День назад

    ஊழல் பற்றி பேசி கொண்டிருக்கிறார். நடுவில் மதவாதம் எங்கு வந்தது. இவர் மனது ஒரே மாதிரிதான் சிந்திக்குமா? ஏன் இந்த வெறுப்பு ஜனநாயக நாட்டில்

  • @kumarimohan5240
    @kumarimohan5240 21 час назад

    Please look into the employment scam for the posts like temporary teachers, sweepers and cleaning labourers under NULM scheme etc. In the GCC ( Chennai Corporation) and save the livelihood of those poor, unfortunate people.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 дня назад

    Cartel has its own advantage, there is a high possibility of getting quality goods.
    Most of the times in government contracts unqualified bidders reduce the price beyond the manufacturing cost to create confusion. Supply will happen fast satisfying general public.

  • @remigrace6421
    @remigrace6421 2 дня назад

    Great salute to Arappor eyakkam How long the Tamilnadu people will sleep? We need a change in politics. It is in the hands of people.

  • @nesannesan4028
    @nesannesan4028 2 дня назад

    Rajesh lakani bribe by Rs. 800 crs. அறபோர் இயக்கம் கவனிக்கவும்

  • @rajasekaran1318
    @rajasekaran1318 День назад

    தோழர் கேட்பது போல் திமுக எதிர்த்தாலே பாஜக உள்ள வந்துரும். பாஜக உள்ளதென்று நம்மளை சில பேர் கேட்கிறார்கள் நாம் சொல்கிறோம் ஆனால் புரிந்து கொள்ள மாட்டார்கள்

  • @OMCONSTRUCTIONS-yt3mr
    @OMCONSTRUCTIONS-yt3mr 2 дня назад

    There is lot of discussions going on but there is real remedial measures for 95% citizens reeling under distress in their day to day lives &:livelihood ....
    Why is there no strong protests for replacing officials etc practising corruption in many forms??

  • @rajaramans7002
    @rajaramans7002 2 дня назад

    ஊழல் இல்லாத அரசாங்கம் என்றால் ஆச்சரியப்பட வேண்டும். பத்து வருடங்கள் வருமானம் இல்லாமல் தவித்தோம் என்று சொல்லியே இருபது சதவிகிதம் குறைந்த பட்சமாக வைத்து ஒப்பந்தப்புள்ளி மற்றும் அரசு வேலைகள் நடைபெற்று வருகிறது என்று சொல்லி உள்ளார்கள். எனவே ஊழல் வழக்கு என்றால் பத்தோடு இது ஒன்னு. பதினொன்ன்னு என்று போய்விடும். கவலையில்லை.

  • @ramuk339
    @ramuk339 2 дня назад

    Nanbargalea kollai kara naigalai vidatheergal naatai soorai aadi viduvanuga

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty День назад

    Arapor aya seeman Anna seru DMK atci kalaikano olikano

  • @narasimhantdr
    @narasimhantdr День назад

    What the IAS officers had been doing?

  • @maaricrap733
    @maaricrap733 День назад

    அரப்போர் அட்ரஸ் ப்ளீஸ்

  • @singamuthu3545
    @singamuthu3545 2 дня назад +1

    தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் நிலை எப்படி என்பதை இந்த பேட்டி மூலம் மக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

  • @shanmugamshanmugam644
    @shanmugamshanmugam644 2 дня назад

    Thanthi sun vijai intha tv ungala petti oduga matanunga

  • @-agriculture
    @-agriculture 2 дня назад

    Dr..m 1.1 la intha contractor ah play panna sollanum

  • @sudhakara6576
    @sudhakara6576 День назад

    Is it called scientific

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 2 дня назад

    There is " cpetition commission of India". Arappor Iyakkamay approach the and seek a remedy.

  • @kalaimani5155
    @kalaimani5155 2 дня назад

    Anna batch work

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 2 дня назад

    Very great arappor.

  • @jagannathanprassanna3834
    @jagannathanprassanna3834 2 дня назад

    Usually current government will concentrate the previous government's scam and establish. But, this government no such action which means they are busy making money

  • @janarthanamv9414
    @janarthanamv9414 День назад

    தே த்ராவிடியாள் மாடல் சமூகநீதி க்கு All india wholesale stockist.

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 дня назад

    Welcome sir

  • @kannansuresh3112
    @kannansuresh3112 День назад

    Super 🎉

  • @M.Suresh-o5t
    @M.Suresh-o5t 2 дня назад

    Sental palagi amma ponnta parugu

  • @babua7580
    @babua7580 2 дня назад

    adhaniku harbour katta ,manal DMK than supply pannuranka

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 2 дня назад

    Without the help of IAS officer they cannot done like that.If CBI and ED go to investigation including income tax department,Definitely the role of IAS officer will be exposed to public .

  • @hushgamer92
    @hushgamer92 2 дня назад

    The crossover i never expected. Waiting for savukku and arapoor cross over! these two individuals can literally be a force to be reckoned with!

  • @M.Suresh-o5t
    @M.Suresh-o5t 2 дня назад

    Sental balagl tavitapayan

  • @Davidstaffing
    @Davidstaffing 2 дня назад

    Tholar, please advice Savuku to help his son
    Please speak to Savuku not to have Chinnaveedu
    Please tell savuku to sell his flat and give money to his 2nd wife,
    Tholar, you spoiled a girl's life, Settle that issue with your wife and start cleaning politics.
    Tholar, please provide justice to Kallakurichi girl , Return the money that Savuku and you got to put fake news

  • @SharkFishSF
    @SharkFishSF 2 дня назад

    This issue was also highlighted by savukku.

  • @ashoks5317
    @ashoks5317 2 дня назад

    The probable reason for with holding bids of 4 companies is non payment of prescribed amount afront by the EB.

  • @satheeshsiva4517
    @satheeshsiva4517 2 дня назад

    Why don’t you give proper intro who this guy is? Thats the minimum every interviewer should do.

  • @pemuthukumar
    @pemuthukumar День назад

    அறப்போர் இயக்கத்தின் பணி மிக அளப்பரிய பணி ஆகும். வாழ்த்துக்கள் தொடர்ந்து அவர்கள் விடா முயற்சியுடன் இயங்க.

  • @thomasbalraj602
    @thomasbalraj602 2 дня назад

    Very good explanation and very interesting topic .

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 дня назад

    But advicates of the govt paid in huge lacs,will ask how we are saying they have been asked to put the rate, and SB will come out on bail

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 дня назад

    For this case to be filed in some other state, to be enquired in UP or MP not at sounth india courts

  • @CrSankar
    @CrSankar 2 дня назад

    Hi Bro
    Please add the video start with an easy option.

  • @Fakirmohideen-q7t
    @Fakirmohideen-q7t 2 дня назад

    புளித்த பழைய பகைமைச் செய்திகளைப் போட்டு அவர் சிறை சென்று வெளியிலும் வந்துவிட்டார். இப்போது நீங்கள் பழையபடி விசாரணைக் கமிஷனாக மாறினாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. வீணாக நேரம் போக்க வேண்டாம்.

    • @umavathigopalakrishanan9014
      @umavathigopalakrishanan9014 2 дня назад

      அவர் சிறையில் குற்ற உணர்ச்சியோடு நாம் எப்போதும் வெளியே வருவோம் என்று அவரை நீதி மன்றம் வைத்திருக்கும் நிலையே நமது வெற்றி. இன்னும் அவர் விடுதலை இல்லை

  • @ManuDhas-p8w
    @ManuDhas-p8w 2 дня назад

    You both be busy with some useful jobs ..

  • @Kethirajulu
    @Kethirajulu День назад

    😮😢

  • @sudeeshparameswaran2273
    @sudeeshparameswaran2273 2 дня назад

    Nothing is going to happen.

  • @ayyanarayyanar651
    @ayyanarayyanar651 2 дня назад +2

    மதவாதம் என்று யார சொல்லுறீங்க ப ஜ க யாருக்கு என்ன கெடுதல் செய்தது

  • @RicZ-RiO
    @RicZ-RiO 2 дня назад +2

    சரி வல வலனு பேசுரங்களே தவிர கோர்ட்ல கேசு போடுங்க பா

  • @M.Suresh-o5t
    @M.Suresh-o5t 2 дня назад

    😅

  • @coolwell1153
    @coolwell1153 2 дня назад

    Whatever all efforts are waste.Bacause all ministers doing the same. But all CBI and ED waste
    Because of any action against this honorable gentleman's..
    Maybe Military action needs .
    This country is not taking action.

    • @coolwell1153
      @coolwell1153 2 дня назад

      787000 also High price

    • @coolwell1153
      @coolwell1153 2 дня назад

      CUG audit what works done?
      So EB also goes to Central government hands. very soon.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад

      ​@@coolwell1153what's this number?

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 дня назад +5

    மதவாத கட்சி என்று சொல்வது பிஜேபி ...அப்படி தானே?
    முஸ்லிம் லீக்...அதன் கூட்டணி கட்சிகள் திமுக..கம்யூனிஸ்ட் கட்சி கும்பலுக்கு என்ன பெயர்?

  • @coinstamil4093
    @coinstamil4093 2 дня назад

    💯💯💯💯💯💯💯💯SSSSS

  • @nycomputers
    @nycomputers 2 дня назад

    Sir with all due respect, all these scams happens with blessings at level. Judiciary, advocates, politicians, executives all hand in glove.
    Waste of time to talk about it. Please don't bring in non secular or secular parties. There's only one language which whole world understands that is MONEY. In this game, DMK always wins in TN.

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 2 дня назад

    Dai ippadiye kathari savungada

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 2 дня назад +2

    சமூக நீதியை குறை கூற வேண்டாம்.

    • @maaransarakkonraiyaar8059
      @maaransarakkonraiyaar8059 2 дня назад +1

      சமூக நீதியைத் திமுக பின்பற்றவில்லை என்றுதான் சொல்கிறாரே தவிர சமூக நீதியைக் குறைசொல்லவில்லையே!

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 дня назад

      @@Jagadeesankrishnasamy-g1q சமூக நீதி என்றால் என்ன?
      உயர் ஜாதி மாவட்ட ஆட்சிய ராக உள்ளவர் அலுவலகத்தில் பட்டியல் சமூக ஒரு சாதாரண அலுவலர் எப்படி செயல்பட வேண்டும்?
      vice versa...இதற்கு பதில் வேண்டுகிறேன்...
      மனித சமூகத்தில்...ஒழுக்கமாக வாழ்பவன்...ஒழுக்க மின்றி வாழ்பவன்...யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டுமா?இல்லை ஜாதி பார்த்து தான் சமூக நீதி கடைபிடிக்க வேண்டுமா?
      குற்றம் அதிகமாக உள்ள ஜாதி மதம் என்று பார்த்து ...குற்றப்பின்னணி இல்லாத ஜாதி மதம் பார்த்து சமூக நீதி கடைபிடிக்க வேண்டுமா?
      நாடு முன்னேற...இல்லை...இல்லை உருப்படியா இருக்க எப்படி சமூக நீதி கடைபிடிக்க வேண்டும்... பிளீஸ் விளக்கம் கொடுக்கவும்...

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 дня назад

      இதை எலலாம்...போலீஸ் நிலையத்தில் குற்ற பின்னணி அறிந்து கொள்ள முடியும்...

  • @ARamwq
    @ARamwq День назад

    அடுத்த உருட்டு ஸ்டார்ட் கூடிய விரைவில் மீண்டும் கம்பி என்ன போகின்றது இந்த சேனலில் உள்ள அனைவரும்

  • @sundarabi4099
    @sundarabi4099 2 дня назад

    அதனாலென்னங்க எத்தனை ஊழல் செய்தாலும் ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் இருக்கு, தியாகி பட்டம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் இருக்காரு. அதனால் அவர் இன்னும் எத்தனை ஊழல் வேணும்னாலும் செய்யலாம்.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 дня назад

    What a great government 😂😂peoples money 😅

  • @venkatraman2681
    @venkatraman2681 2 дня назад

    Phelix nee thirunthave maatiya. why are you bringing Religion inside? it shows your color and stand. don't think people are fool

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 дня назад

      செ பா செய்த ஊழலை பற்றி பேசு.

  • @freetime5690
    @freetime5690 День назад +2

    நேற்றைய கைதி இன்றைய மந்திரி வாழ்க தமிழ் நாடு

    • @LkmMi
      @LkmMi День назад +1

      @@freetime5690 ministers can become kaidhi.but not even one kadhi should become minister.

  • @elangovank763
    @elangovank763 2 дня назад

    👍👍👍👍