இளையராஜா கையில்கூட துண்டு தந்து அனுப்புவோம். - பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 47

  • @paarig6822
    @paarig6822 2 года назад +6

    பவா செல்லதுரை அவர்களின்
    நேர் காணல் மிக அருமை!
    அவர் எப்போதுமே
    எளிமையாக பேசுவார்,
    இனிமையாக பேசுவார் மற்றும்
    வெளிப்படையாக பேசுவார்!!
    அவர் பேசுவதைக் கேட்பது
    ஒரு ஆனந்த அனுபவம்!!!

  • @adhikaalaitamil
    @adhikaalaitamil 2 года назад +1

    வழக்கம்போலவே அற்புதம் தோழர் 👏👏 நேர்காணல் கண்ட சகோதரியும் சிறப்பாகச் செய்திருக்கிறார். மகிழ்ச்சி, வாழ்த்துகள் 😊👍

  • @Kalaivani7
    @Kalaivani7 2 года назад +10

    I am addicted to his story telling. Amazing!!

  • @news24tv10
    @news24tv10 Год назад

    எதார்த்தமான மாசற்ற பதிவுகள்

  • @sasikala6091
    @sasikala6091 2 года назад +5

    மனம் திறந்த இந்த பேச்சு தான் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 месяцев назад

    நட்பு பற்றிய பதிவு அருமை

  • @RadhaKrishnan-jg2pd
    @RadhaKrishnan-jg2pd 2 года назад

    Mikka nanri sir
    Sathiyama solren nijama ipdyana nanbargaloda iruken solli ennai vittu pirintha nanbargal athigam sir
    Ippathan enakum oru uthvegama iruku sir again Mikka nanri sir

  • @hu00991
    @hu00991 2 года назад +2

    two days back met him at book fair.. So happy and blessed... angayum as usual kalachitaru...

  • @sucilavanaroja
    @sucilavanaroja 2 года назад +1

    வாழ்க்கை பற்றிய உங்கள் கூற்று மிக உன்னதம்.

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 2 года назад +1

    கலை இலக்கிய இரவு எங்கள் பள்ளி காலத்தில் நடந்தது .பிரமாதமாக இருக்கும்.பிரமாண்டமாக இருக்கும் .பல எழுத்தாளர்களை நேரில் பார்த்த தருணம் அது.இப்போது நடந்தாலும் நன்றாக இருக்கும்.

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад

    🙏அருமை Sir நன்றி வாழ்க வளமுடன்

  • @gopalnagarajan8545
    @gopalnagarajan8545 2 года назад

    Grateful 🙏

  • @veluraja3258
    @veluraja3258 2 года назад

    I am addit your speech

  • @perumalsa1963
    @perumalsa1963 2 года назад +1

    நிகரற்ற தோழன் எங்கள் பவா

  • @veluraja3258
    @veluraja3258 2 года назад

    Real super cute person

  • @savarimuthusathish6480
    @savarimuthusathish6480 2 года назад

    Pava awesome thank you

  • @manivannanc965
    @manivannanc965 2 года назад

    Bava ...ur thought fine,.. excellent...as a human being...

  • @dinoselva9300
    @dinoselva9300 2 года назад +3

    சம்மந்தம் இல்லாத தலைப்பை 18:25 வைத்து பார்வையாளரை கூட்டும் வலையொளி.

  • @richardanthony907
    @richardanthony907 2 года назад +2

    Voice like Vijay Sethupathy

  • @stanlyjoseph2950
    @stanlyjoseph2950 Год назад

    👍

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @ram1903
    @ram1903 2 года назад

    மிக யதார்த்தம்

  • @ganeshcalendardiary3526
    @ganeshcalendardiary3526 Год назад

    Bava seems very pure as same as an infant. Shylu may have different opinion about his purity as a wife.

  • @rovingromeo
    @rovingromeo 2 года назад

    👏👏👏

  • @styleinprabha
    @styleinprabha 2 года назад

    Bava vin big fan

  • @ghanasoundari92
    @ghanasoundari92 2 года назад +1

    Intha title pava ku erisalai thanthu irukum

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 года назад

    Unga menmai thaan sir elimaiyana makkalai ungalidam kondu vandhu serkudhu. Long live Bava sir 💐💐💐

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @muralitharan61
    @muralitharan61 2 года назад

    good sir,

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад +2

    Why RAJA need for TITLE? you can mention worlds richest political family Dhakhinamoorthy Family(Karunanidh)?

    • @amsnhameed
      @amsnhameed 2 года назад +2

      Aiya Kirukku Moothi😅😅 he is quoting Raja because he was a Communist event singer… but even as per your word Dakshinamoorthy (Karunanidhi) is a wealthiest why he needs to collect for return ticket?! #EruyuthudiMala

  • @MrSelva208
    @MrSelva208 2 года назад

    en annan bava seladurai avargale neengal en kalainer karunaneethie ilakayia thiramaio at least avarin tamil pulamai patriyo en ethuvarai pesa villia (arasiyalai vituvidangal) pesa vendam endru ninaikereergal pls unmai sollungal

  • @originality3936
    @originality3936 2 года назад +1

    உங்கள் குரல் பேச்சு வழக்கு எல்லாமே துடிப்புமிக்க இளைஞர் செல்வபாண்டியர் போல் அப்படியே உள்ளது. ஏனோ, இப்ப அவர் இல்லை!

  • @funnyvideos-mi5jr
    @funnyvideos-mi5jr 2 года назад +7

    மிகை படுத்தி இல்ல , மேம்படுத்தி சொல்லுவார்

  • @ravichandran4370
    @ravichandran4370 2 года назад

    Well said bro 👏

  • @josephmanickam7828
    @josephmanickam7828 2 года назад +1

    I want to meet you and spend some time with you or you can come to my home....... I have written lot of articles but to know that Na Muthu Kumar is your friend fascinates me ....am 48 years old and single with three adopted daughters ....all are speech impaired .....I have more than 2lakh paper cutting which will be useful for posterity ..... your language is simple and connects with all people who have traveled the emotional part of their lives ..... thanks

  • @crazygaming9434
    @crazygaming9434 2 года назад +1

    நீடூழி வாழ்க

  • @manoharan9827
    @manoharan9827 2 года назад

    Supper sir

  • @coachgrovinishere5321
    @coachgrovinishere5321 2 года назад

    Pls change the title

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 2 года назад

    Dear Friend. LIFE is big by itself, but it is the world we create for ourselves or by every individual for himself or herself will be different , unique by itself.like a finger pirnt for everyone is separate...And your opinionated observation on middle class is a generalised or generic one ,perhaps borne out of a rigid mindset which will not be revisited by you I think.I mean a closed mindset perhaps may not be . in all issues- and can be explained by you in later interviews.

  • @jseramesh
    @jseramesh 2 года назад

    Too much advertisement. It's irritating.

  • @balubalasubramanian3962
    @balubalasubramanian3962 2 года назад +2

    எஸ்.ரா வெளிப்படையா சொல்ற அளவுக்கு தமிழக கம்யூனிஸ்ட்கள் இல்லை என்பதே யதார்த்தம்.

  • @bluemoon099
    @bluemoon099 2 года назад

    18:25 raja s entry