வாழ்க வளமுடன் லக்கினதிபதி ஒரு குடும்பத்தில் ஆன்ஜாதகத்தில்.சனிகேதுசாரம். .பென்ஜாதகத்தில்.சூரியன்.சதயம்.. ராகுசாரம்பெற்றால் பூர்வபுன்னியதேசம்மாஇதைபத்திஒருபதிவுபேடுங்காசார்
பொது கேள்வி: நீங்க மிகப் பெரிய குரு என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அளவு உங்களிடம் நான் கற்று இருக்கிறேன். ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்ட ஜாதகம் அதில் எந்த கிரகம் உங்களை தடுமாற வைத்தது அந்த பதிவு ஒன்று போடவும்.. உங்களின் மிக பெரிய ரசிகன் நான் முடிந்தால் பதிவிடவும்... நன்றி 🙏
அருமை,அருமை,அருமை சார் உங்களைப் போன்று சரியாக ஜாதகரை பார்பதே கடினமாக உள்ளது எனக்கு லக்னாதிபதி:செவ்வாய் ராசி அதிராதிபதி: செவ்வாய் எட்டாம் அதிபதியும்: 0:11 செவ்வாய் செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து மூன்றாம் இடமான மகரத்தில் உள்ளது அங்கு சுக்கிரனும் சூரியனும் உள்ளது அது சனியின் வீடு செவ்வாயின் உச்சவிடு மேலும் கும்பத்தில் சனி சொந்த வீட்டில் உள்ளது அங்கிருந்து 3பார்வையாக லகனத்தையும்10பார்வையாக ராசியையும் பார்கிறது இப்போது கோட்சாரப்படி சூரியன்,சுக்கிரன்,செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் அதே இடங்களுக்கு வந்துள்ளதாக சொலாகிறார்கள் இதனால் எனக்கு பலன் சாதகமாக இருக்குமா? கொஞ்சம் சொல்லவும் இப்போது எனக்கு சந்திரதிசை நடக்கிறது
வணக்கம் ஐயா நீங்கள் விளக்கிய கடக லக்னம் கும்பராசி 1968 வருட ஜாதகம் போலவே ஓர் ஜாதகம் 20.08.1997 பிறந்த இடம் Bielefeld Germany நேரம் 4.16 நீங்கள் முதல் ஜாதகத்திற்கு கூறியது போல் பலன் இந்த 1997ம் வருட ஜாதகத்திற்கு சொன்னது போலவே இருந்து 😮🙏❤️
superb explanation sir. Thanks for your sharing your knowledge. Valzha Valamudan. Interested to learn Astrology classes online with you. Please inform. Thank you.
You only said possitive words sir.11 months ago ,you said in viruchigam rahu and mars is first grade yogam.but other youtube channel all of them said in viruchigam rahu and mars conjunction is worst accident and death will occur.your words gives positive mind to whom see your programme.for me and my grand son have mars and rahu conjunction.
சின்னராஜ் சின்னராஜா நான் சந்தோசமா இருந்தேன் எனக்கு சனி திசையா என்று சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் கன்னி லக்னம் ஆனா நீங்க சொல்றத பார்த்தா பயமா இருக்கே இல்ல சனி 11-ல் குரு உச்சம் நான் ஜெயிக்கணும் சின்னராசு
Sir in my horoscope raghu and jupiter in thula lagnam dob is 22/12/57 time 2 40am chennai through out my life I struggled. I do not know when my life will be successful. Some astroledger told me that I will die in 11 months period. Us it true. Pl explain plbexplain
ஐயா வணக்கம்! நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்... *எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி * இரண்டில் ராகு * 6ல் செவ்வாய் * எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது * 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன் கேள்வி - 1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று! சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று? 2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்? 3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ? யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
வணக்கம் சார் நீங்க சொன்ன மாதிரி இரண்டாம் அதிபதியும் குருவும் இணைந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னீர்கள் எனக்கும் அப்படித்தான் இருக்கு இரண்டு ஐந்தாம் அதிபதி பரிவர்த்தனை மிதுன லக்னம் சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை சந்திரனோடு குரு சுக்கிரன் திசை ஆர்பித்து பல கோடிகள் இழந்தேன்
VANAKAM sirr SATHIYARAMAN A 12.10.89 00.51am chennai kadagam lagnam kumba rasi sadhayam natchathiram.for me Sani in 6th house an guru in 12th house an budhan in 3rd house. This is called VIBEERATHA Raja YOGAMa illa sogamaaaaa sollunga THALA THALAPATHY NANDRIGAL
Very nice speech sir, my DOB is 14 may 1985 time 8.25 AM udumalpet in horoscope 10th house planet is depliated my let me know about my carrier if time permits please please please 🙏 😀
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாத்துரை விருச்சிகம் லக்கனம் குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சனீஸ்வரன் 9 கேது 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 4.1.2024 அன்று முதல் சூரிய தசா நடக்கிறது 14.1.2024 அன்று முதல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறேன் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த உள்ளதா சார் நான் டெய்லர் நன்றி சார் வாழ்க வளமுடன் ❤🙏
ஆமாம் சார் நீங்கள் கூறுவது முற்றிலும் எனது மகன் ஜாதகம் உதாரணம் 22.02.1991 9.02 am tenkasi . No marriage, no deveopment , publish as examble. planets are very strong but ordinary life. Barathi nellai .
உங்கள்மகனுக்கு தற்போதுராகுதிசை இந்தவருடம் அக்டோபரோடுமுடியப்போகிறது அதன்பின் வரும் குருதிசைநன்றாக இருக்கும் குரு வக்ரம் வக்ரகிரகமானகேதுவோடுஇணைந்திருப்பதால்யோகமானதிசையாக இருக்கும் இந்த ஜாதகம் காலசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் சந்திரன்ஆட்சிதிசை முடிந்துவிட்டது உச்சம்பெற்றசுக்ரன்வயதானகாலத்தில்திசைநடத்துவார் ஆனால் சின்னராஜ்ஐயா சொல்வதுபோல் வக்ரம்பெற்றகுருபகவான் வக்ரகேதுவோடு இணைந்துநடத்தப்போகும்குருதிசைஅருமையாக இருக்கும் இறையருளோடு குருவருளும்கிடைக்கும் எனக்குத் தெரிந்த சிறு ஜோதிட அறிவில் சின்னராஜ்ஐயா சொல்வதுபோல வக்ரத்துடன் வக்ரம்சேர்ந்தால் யோகம்என்ற நம்பிக்கையில் கூறுகிறேன்
Sir நீங்கள் நடந்தத வெச்சு எடுத்துக்காட்டாக சொல்றீங்க..... ஆனால் இது நாள் வரை ஒரு வேலை கூட உருப்படியாக இல்லை..... இனி எப்படி இருக்கும் னு சொல்லுங்கள் சார் பார்க்கலாம்..... 09/02/1987 மதியம் 12.50 க்கு ஜனனம்
:) sir, to know if our horoscope is "yoga jaathakam", simple way - you never need to go to astrologer!! If there is a problem - we need god or astrologer. Right?
என் ஜாதகம் எப்படி அய்யா... Born 4 11 1988 night 11 40 pm chennai கடக லக்னம் சிம்ம ராசி மிகவும் இக்கட்டான நிலை பிழைப்பேனா தெறியாது ...நொய் நொடி தினமும் கொள்கின்றது.... சீக்கிரமே இறைவன் என்னை அழைப்பது போல் உணர்கிறன்றேன்....
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது.பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.
ஐயா ஒரு கிரகம் தன் வீட்டை பார்த்தால் ஆட்சசி பலம் பெறும் என்பது ஜோதிட விதிஅந்த வகையில் 2 ஆம் அதிபதி 8 ல் நின்றால் தன் வீட்டை பார்ப்பார் அதனால் ஜாதகருக்கு குடும்பம் உண்டு, குடும்ப விருத்தி உண்டு, தனம் உண்டு, கல்வி உண்டு, போதாக்குறைக்கு லக்னாதிபதி லக்கணத்தை பார்க்கிறார் எனவே ஜாதகருக்கு எல்லாம் உண்டு, 5 ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 4 ல் நிற்கிறார் காரகர் குரு ஆட்சி பெற்ற நிலையில் நின்று 5ஆம் வீட்டை பார்க்கிறார் பின் ஏன் குழந்தை இருக்காது எனவே குழந்தையும் உண்டு.
சார் உங்களைப் போன்று சரியாக ஜாதகரை பார்பதே கடினமாக உள்ளது எனக்கு லக்னாதிபதி:செவ்வாய் நட்சத்திராதிபதி: செவ்வாய் எட்டாம் அதிபதியும்:செவ்வாய் செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து மூன்றாம் இடமான மகரத்தில் உள்ளது அங்கு சுக்கிரனும் சூரியனும் உள்ளது அது சனியின் வீடு செவ்வாயின் உச்சவிடு மேலும் சனி மகரத்தில் சொந்த வீட்டில் உள்ளது அங்கிருந்து 3பார்வையாக லகனத்தையும்10பார்வையாக நட்சத்திரத்தையும் பார்கிறது இப்போது கோட்சாரப்படி சூரியன்,சுக்கிரன்,செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் அதே இடங்களுக்கு வந்துள்ளதாக சொலாகிறார்கள் இதனால் எனக்கு பலன் சாதகமாக இருக்குமா? கொஞ்சம் சொல்லவும் இப்போது எனக்கு சந்திரதிசை நடக்கிறது D O B 17/01/1966,Monday 11:50 Am,place Tanjure
Namaskaram sir, I'm graduating in 2018, i should have had 5 years of experience but i only have 3.5 years. I have changed 3 companies due to sleepless nights. My mother is worried about my future. Can you please go through my horoscope. Dob September 2nd 1994 12:45 AM, Bangalore
Yourself undergoing mercury mahadasa which lord of 2 nd and 4 th mercury in kanni that is the reason your work in pressure it will be there till 2025. Till u can worship perumal and Ganesh. You will be get good sleep don't use late night mobile. Stop too much thinking about job. Whatever you asked to do. Do it with full confidence and care. You will enjoy good life
@@thepublic970 Hi, thanks for the reply but I've rishaba lagnam, 2nd and 5th lord, mercury in kanya rashi. Not sure if you have misread or a typing mistake.
ஐயா, ஒருவரின் வாழ்க்கையில் முடிந்த பிறகு பலன் சொல்லாமல், நடக்கப்போகும் வாழ்க்கை நிலைமை சொன்னால் சிறந்த முறையில் இருக்கும்!
சின்னராஜ ஐயா. தங்களின் இன்றைய உதாரண ஜாதகங்கள் பெருவாரியாக கிரக மாலிகா யோகத்தில் உள்ளது.
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
சார் வணக்கம் உங்கள் சோதிட விளக்கம் சூப்பர்
ஜாதகப்படி யோகபலன் மற்றும் தோஷங்கள் விலக அயுள் முழுக்க வழிபட வேண்டிய தெய்வம், கோவில் பற்றிய விவரமான தகவல் தொடர்பான விடியோ போடவும். நன்றி
வணக்கம் சார் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி,,,தகவல் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி குருஜி,,,,
இன்று அதிக பதிவுகள் மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளது அண்ணா வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
Super sir, useful class. இந்த பாடல்கள் எந்த புத்தகத்தில். தெரிவித்தால் நன்றாக இருக்கும்
வாழ்க வளமுடன்
லக்கினதிபதி
ஒரு குடும்பத்தில்
ஆன்ஜாதகத்தில்.சனிகேதுசாரம்.
.பென்ஜாதகத்தில்.சூரியன்.சதயம்..
ராகுசாரம்பெற்றால்
பூர்வபுன்னியதேசம்மாஇதைபத்திஒருபதிவுபேடுங்காசார்
முக்தி அடையும் ஜாதகம் பற்றி சொல்லுங்கள்
See sree ramar jathagam
கஜகேசரி யோகம்இருந்து என்னபயன்.ரவாகேஷரி யோகம்இருந்தாலாவது சாப்பிட முடியும்
பொது கேள்வி: நீங்க மிகப் பெரிய குரு என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அளவு உங்களிடம் நான் கற்று இருக்கிறேன். ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்ட ஜாதகம் அதில் எந்த கிரகம் உங்களை தடுமாற வைத்தது அந்த பதிவு ஒன்று போடவும்.. உங்களின் மிக பெரிய ரசிகன் நான் முடிந்தால் பதிவிடவும்... நன்றி 🙏
என்னிடம் திறமை உள்ளது நான் உனக்கு உதவி செய்கிறேன் நீ எனக்கு பொருள் உதவி செய்
நல்ல தெளிவான பதிவு சார்
அருமை,அருமை,அருமை
சார் உங்களைப் போன்று சரியாக ஜாதகரை பார்பதே கடினமாக உள்ளது
எனக்கு லக்னாதிபதி:செவ்வாய் ராசி அதிராதிபதி: செவ்வாய்
எட்டாம் அதிபதியும்: 0:11 செவ்வாய்
செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து மூன்றாம் இடமான மகரத்தில் உள்ளது அங்கு சுக்கிரனும் சூரியனும் உள்ளது
அது சனியின் வீடு
செவ்வாயின் உச்சவிடு
மேலும் கும்பத்தில் சனி சொந்த வீட்டில் உள்ளது
அங்கிருந்து 3பார்வையாக லகனத்தையும்10பார்வையாக ராசியையும் பார்கிறது
இப்போது கோட்சாரப்படி சூரியன்,சுக்கிரன்,செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் அதே இடங்களுக்கு வந்துள்ளதாக சொலாகிறார்கள் இதனால் எனக்கு பலன் சாதகமாக இருக்குமா?
கொஞ்சம் சொல்லவும்
இப்போது எனக்கு சந்திரதிசை நடக்கிறது
அதான் இவ்வளவு பார்த்துட்டிங்களே அதையும் நீங்களே பாருங்க
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Very good explanation thank you for
வணக்கம் ஐயா நீங்கள் விளக்கிய கடக லக்னம் கும்பராசி 1968 வருட ஜாதகம் போலவே ஓர் ஜாதகம் 20.08.1997 பிறந்த இடம் Bielefeld Germany நேரம் 4.16 நீங்கள் முதல் ஜாதகத்திற்கு கூறியது போல் பலன் இந்த 1997ம் வருட ஜாதகத்திற்கு சொன்னது போலவே இருந்து 😮🙏❤️
நன்றிகள் 🙏🙏
அண்ணா அருமை 🙏🙏💐
superb explanation sir. Thanks for your sharing your knowledge. Valzha Valamudan. Interested to learn Astrology classes online with you. Please inform. Thank you.
Nice video thank u for enlightening us
ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கன்னி லக்னம் சந்திர தசை ராகு புத்தி எப்படி இருக்கும் ஐயா
Vanakkam sir🙏
Entirely practical approach
simply supero superb g
Guruve sharanam 🙏🙏🙏
Magara laknam 10 I'll sani irunthal palan sollunga sir
ஐயா வணக்கம் அருமை ஐயா
N Jordan ultimate star
செவ்வாய் கிழமை (இன்று) ஜாதகம் பார்க்க வரலாமா
Super sir 🎉
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா உதாரணமாக
எனக்கும் 2 ம் ஆதி சூரியன் 8ல் சனி வீட்டில். சனி, குரு பார்வை
உச்சனை உச்சன் பார்த்தால்?
Good 👍
You only said possitive words sir.11 months ago ,you said in viruchigam rahu and mars is first grade yogam.but other youtube channel all of them said in viruchigam rahu and mars conjunction is worst accident and death will occur.your words gives positive mind to whom see your programme.for me and my grand son have mars and rahu conjunction.
வணக்கம் ஐயா.
சின்னராஜ் சின்னராஜா நான் சந்தோசமா இருந்தேன் எனக்கு சனி திசையா என்று சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் கன்னி லக்னம் ஆனா நீங்க சொல்றத பார்த்தா பயமா இருக்கே இல்ல சனி 11-ல் குரு உச்சம் நான் ஜெயிக்கணும் சின்னராசு
சூரியனுடன் இணை வந்தால் அஸ்தங்கம் அஆகாதா அய்யா from srilanka waiting for repely
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sir in my horoscope raghu and jupiter in thula lagnam dob is 22/12/57 time 2 40am chennai through out my life I struggled. I do not know when my life will be successful. Some astroledger told me that
I will die in 11 months period. Us it true. Pl explain
plbexplain
Kumbam puratadhi sapatuke vazhi illa sir. Viruchiga lagnam budhan dasa suicide varai poiten sir. Kumbam karma romba kastam sir.
லகனாதிபதி (ரிஷபம்) சுக்கிரன் 11ம் (மீனத்தில்) உச்சம்+வக்கிரம் , நடப்பு திசை கேது ( 6ல்) அடுத்த சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா...
Ijk
Nnll
🙏L
Pkn
Mol
K
N
K
L
Nnl
O
K
NK
No 🙏
🙏🙏K
P
Nlp
N
Ok onl 🎉
L
Ll
Kkpn
Kl 🎉
Vanakkam anna
வணக்கம்ஐயா
ஐயா வணக்கம்!
நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்...
*எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி
* இரண்டில் ராகு
* 6ல் செவ்வாய்
* எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது
* 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன்
கேள்வி -
1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று!
சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று?
2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்?
3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ?
யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
How to activate kalaanidi yogam?
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி
வணக்கம் சார் நீங்க சொன்ன மாதிரி இரண்டாம் அதிபதியும் குருவும் இணைந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னீர்கள் எனக்கும் அப்படித்தான் இருக்கு இரண்டு ஐந்தாம் அதிபதி பரிவர்த்தனை மிதுன லக்னம் சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை சந்திரனோடு குரு சுக்கிரன் திசை ஆர்பித்து பல கோடிகள் இழந்தேன்
Vanakkam ayya my dadeof birth 14.8.1981 time 4.30 morning place Madurai magararasiel kethu chanthiran kadagalakkanamkadagalakkanathil ragu sureyan 2ilputhan sukkeran kanniel Sani kuru methunathil sevvai eppo Sani thasa eppati erukkum 2son erukku lifeooralaukku nalla erukku but my parents dirth my husband my noandastanding. Maangaliya paakkiyam eppadi erukkum please sir solluengal future eppati erukkum please sir solluengal
Sir Vishnu yoga explain
ஆகையால், எந்தவித அடிப்படையும் இல்லாம 'வாய் இருந்தால் வடை சுடும்' கலை தான் ஜோதிடம்...
VANAKAM sirr SATHIYARAMAN A 12.10.89 00.51am chennai kadagam lagnam kumba rasi sadhayam natchathiram.for me Sani in 6th house an guru in 12th house an budhan in 3rd house. This is called VIBEERATHA Raja YOGAMa illa sogamaaaaa sollunga THALA THALAPATHY NANDRIGAL
அய்யா வணக்கம் திருமணபொருத்தத்தில் ஆண் பெண் ஜாதகத்தில் ஆண்மை பெண்மை இருக்கிறதா இல்லையா என எப்படி கண்டுபிடிப்பது அய்யா நன்றி வணக்கம் அய்யா
கன்னியா லக்கினம் சிம்ம ராசி 12 11 குரு உச்சம் ஏழுல சனி சனி திசையாக நான் ஜெயிக்கணும் சார்
அப்படியானால் கர்மா
தான் விதியை நிர்ணயம்
செய்யும்.இறைவனே
முடிவைத் தருவான்.
அப்படியானால் ஜோதிடம்
பொய்யா ?
வணக்கம் எனது பேரன் பள்ளி செல்ல அடம் பிடிக்கிறான் அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் தேதி 7 ஜுன் 2018 இரவு 11-42 திருவில்லிபுத்தூர்
கன்னி ராசி கடகலக்னம் 6ல்சனி சனி தசை கெடு பலன் இருக்குமா சார்
Very nice speech sir, my DOB is 14 may 1985 time 8.25 AM udumalpet in horoscope 10th house planet is depliated my let me know about my carrier if time permits please please please 🙏 😀
வணக்கம் குரு,
ஆதி,
26/04/1969,
4.30 pm, கடலூர்,
ராகு திசை எப்படி இருக்கும் அய்யா.
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாத்துரை விருச்சிகம் லக்கனம் குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சனீஸ்வரன் 9 கேது 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 4.1.2024 அன்று முதல் சூரிய தசா நடக்கிறது 14.1.2024 அன்று முதல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறேன் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த உள்ளதா சார் நான் டெய்லர் நன்றி சார் வாழ்க வளமுடன் ❤🙏
எனக்கு ஜோதிடம் வரும்மா சார்
Sir, 🙏🙏👌👌
ஆமாம் சார் நீங்கள் கூறுவது முற்றிலும் எனது மகன் ஜாதகம் உதாரணம் 22.02.1991 9.02 am tenkasi . No marriage, no deveopment , publish as examble. planets are very strong but ordinary life. Barathi nellai .
உங்கள்மகனுக்கு தற்போதுராகுதிசை இந்தவருடம் அக்டோபரோடுமுடியப்போகிறது அதன்பின் வரும் குருதிசைநன்றாக இருக்கும் குரு வக்ரம் வக்ரகிரகமானகேதுவோடுஇணைந்திருப்பதால்யோகமானதிசையாக இருக்கும் இந்த ஜாதகம் காலசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் சந்திரன்ஆட்சிதிசை முடிந்துவிட்டது உச்சம்பெற்றசுக்ரன்வயதானகாலத்தில்திசைநடத்துவார் ஆனால் சின்னராஜ்ஐயா சொல்வதுபோல் வக்ரம்பெற்றகுருபகவான் வக்ரகேதுவோடு இணைந்துநடத்தப்போகும்குருதிசைஅருமையாக இருக்கும் இறையருளோடு குருவருளும்கிடைக்கும் எனக்குத் தெரிந்த சிறு ஜோதிட அறிவில் சின்னராஜ்ஐயா சொல்வதுபோல வக்ரத்துடன் வக்ரம்சேர்ந்தால் யோகம்என்ற நம்பிக்கையில் கூறுகிறேன்
02:57❤
Sir நீங்கள் நடந்தத வெச்சு எடுத்துக்காட்டாக சொல்றீங்க..... ஆனால் இது நாள் வரை ஒரு வேலை கூட உருப்படியாக இல்லை..... இனி எப்படி இருக்கும் னு சொல்லுங்கள் சார் பார்க்கலாம்..... 09/02/1987 மதியம் 12.50 க்கு ஜனனம்
Ayya.... Enaku pona varudam thirumanam aanathu kanavar 2 mathathil irathu vittar... 2 thirumanam pannalama ? Thirumanam panninal kanavar aayul eppadi irukum? Name: swathi 29/09/1997 10:10 pm thanjavur
வக்ரம் பெற்ற கிரகங்கள் இடம் ராகு கேது இணைந்தால் யோகம் என்று சொன்னர் எப்படி தோஷம் ஆனது
Screen la, ennoda jadhagam sulukku eduthathu solluvingala? 19.07.1987 - 5.30pm, Salem... Ragu+sani combination sulukkooo sulukkuuu...
Super
சார் கோடீஸ்வரன் ஆகும் அமைப்புள்ள ராசியில் மேஷ ராசி இன்னும் வரவில்லை மற்ற ராசிகள் அனைத்தும் வந்துவிட்டது உங்கள் யூடியூப் சேனல்.
06:36 finally thasa than ella nanmai thimaikum karanam nu proof pannitunga😢
எப்ப பார்த்தாலும் புரியாத மாதிரி யே பேசுறார்..
ஐயா.....
எப்போ தான் புரியுமோ தெரியல.....
பாத்துகிட்டு இருப்போம் என்றாவது ஒருநாள் புரியும்
1st view ❤
:) sir, to know if our horoscope is "yoga jaathakam", simple way - you never need to go to astrologer!!
If there is a problem - we need god or astrologer. Right?
என் ஜாதகம் எப்படி அய்யா...
Born 4 11 1988 night 11 40 pm chennai
கடக லக்னம் சிம்ம ராசி
மிகவும் இக்கட்டான நிலை பிழைப்பேனா தெறியாது ...நொய் நொடி தினமும் கொள்கின்றது....
சீக்கிரமே இறைவன் என்னை அழைப்பது போல் உணர்கிறன்றேன்....
எட்டுதிக்கும் பரவட்டும் புலவர்
ஐயா வணக்கம்
En jathagathila 3 kregam ucham my birth date 15-4-2003 9.30 pm Kanyakumari virchiga lagna sevai laknathipathi ucham Guru 9 Il ucham ucha n ucham parvai irku Athu laknathipathi 5 am athipathi paarvai nalathu eduthukava illa ucham ucham parvai pichai edupana ? Athan pin suryan 10 kudayavanaki 6 Il ucham ithula buisness Epdi panlama vendama Epdi solrathu pls reply ipom raghu thisai
Ayya 7 -6 adhibathi parivaethanaiyil aatchi. So marriage issue ila ayya
Sevvai sukkiran connection 2 marriage .
How will be my life dob 13th April 1983 at 10:16a.m in vellore
15 5 1996 இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம்
சுந்தர் இந்த ஜாதகம் திருமணம் எதிர்காலம் பற்றி கூறவும்
உங்களுக்கு 15-5-28 லிருந்து 15-11-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Brilliant
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது.பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.
இதற்கு பரிகாரம் பலிக்குமா
ஐயா ஒரு கிரகம் தன் வீட்டை பார்த்தால் ஆட்சசி பலம் பெறும் என்பது ஜோதிட விதிஅந்த வகையில் 2 ஆம் அதிபதி 8 ல் நின்றால் தன் வீட்டை பார்ப்பார் அதனால் ஜாதகருக்கு குடும்பம் உண்டு, குடும்ப விருத்தி உண்டு, தனம் உண்டு, கல்வி உண்டு, போதாக்குறைக்கு லக்னாதிபதி லக்கணத்தை பார்க்கிறார் எனவே ஜாதகருக்கு எல்லாம் உண்டு, 5 ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 4 ல் நிற்கிறார் காரகர் குரு ஆட்சி பெற்ற நிலையில் நின்று 5ஆம் வீட்டை பார்க்கிறார் பின் ஏன் குழந்தை இருக்காது எனவே குழந்தையும் உண்டு.
சார் உங்களைப் போன்று சரியாக ஜாதகரை பார்பதே கடினமாக உள்ளது
எனக்கு லக்னாதிபதி:செவ்வாய் நட்சத்திராதிபதி: செவ்வாய்
எட்டாம் அதிபதியும்:செவ்வாய்
செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து மூன்றாம் இடமான மகரத்தில் உள்ளது அங்கு சுக்கிரனும் சூரியனும் உள்ளது
அது சனியின் வீடு
செவ்வாயின் உச்சவிடு
மேலும் சனி மகரத்தில் சொந்த வீட்டில் உள்ளது
அங்கிருந்து 3பார்வையாக லகனத்தையும்10பார்வையாக நட்சத்திரத்தையும் பார்கிறது
இப்போது கோட்சாரப்படி சூரியன்,சுக்கிரன்,செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் அதே இடங்களுக்கு வந்துள்ளதாக சொலாகிறார்கள் இதனால் எனக்கு பலன் சாதகமாக இருக்குமா?
கொஞ்சம் சொல்லவும்
இப்போது எனக்கு சந்திரதிசை நடக்கிறது
D O B 17/01/1966,Monday 11:50 Am,place Tanjure
11 இடம் அதிபதி 6 ல்மறைந்து திசை நடந்தால்.?
4 அதிபதி 6ல் மறைந்து திசை நடத்தினால். நோய் வருமா?
Ayyappa
சிலது புரியவில்லை
Namaskaram sir, I'm graduating in 2018, i should have had 5 years of experience but i only have 3.5 years. I have changed 3 companies due to sleepless nights. My mother is worried about my future. Can you please go through my horoscope.
Dob September 2nd 1994 12:45 AM, Bangalore
Yourself undergoing mercury mahadasa which lord of 2 nd and 4 th mercury in kanni that is the reason your work in pressure it will be there till 2025. Till u can worship perumal and Ganesh. You will be get good sleep don't use late night mobile. Stop too much thinking about job. Whatever you asked to do. Do it with full confidence and care. You will enjoy good life
@@thepublic970 Hi, thanks for the reply but I've rishaba lagnam, 2nd and 5th lord, mercury in kanya rashi.
Not sure if you have misread or a typing mistake.
@@thepublic970dob:27/jan/96
Male
2.12pm
Kovilpatti
Ivarukku kudumba amaipu eppadi irukkum?
Sir solra madhiri 2 marriage aa?
Nandri ayya !!! Enaku 5l sani kethu 10suryan maha nakstram enaku govt job kidaikuma ? 2l guru 8l chevvai sukuran serkai enaku kalyana valkai epadi iruku ? 4l chandran viruchiga lagnam 11l. Pudhan ragu enna palan DOB 28/08/1996 11.55am
Ayya vanakkam 13 06 1994 tanjore 7.45 pm epo marriage agum please solluga
Hi exact time solunga
உங்களுக்கு 15-1-27 லிருந்து 15+6-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
இவருக்கு 15-1-27 லிருந்து 15-6-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா காசி ஜாதகம் என்பது உண்மையா
Mundanal vdo ku answer sollunga sir😂
👌🙏
Puthan mariyamattar