ஒரு மாதம் வேலைக்கு போய் தொழில் தொடங்கியம்மா dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 30

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 месяца назад +2

    karthik அண்ணா super about மதம் மாற்றுதல்

  • @silverglen5632
    @silverglen5632 2 месяца назад +10

    உதவி செய்து மக்களின் பாரம்பரிய சமயத்தில் இருந்து அவர்களை மதம் மாற்றுவது ஒரு மாபெரும் துரோகம் . சலுகைக்காக மதம் மாறுபவர்களும் ஒரு பச்சோந்திகள். இந்த அம்மாவை அவவை மதம் மாற்றிய சபையே பொறுப்பெடுக்கவேண்டும்.

    • @kunaaJeeva
      @kunaaJeeva 2 месяца назад

      இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது.
      அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே
      ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 2 месяца назад

      மதம் மாற்றியவர்கள் இந்த அம்மாவுக்கு பண உதவி செய்யலாம் தானே. பண உதவிக்கு மட்டும் சைவசமயத்தினர் தேவையா

    • @KirishnaKirish-pc7si
      @KirishnaKirish-pc7si 2 месяца назад

      Church sencha uthavithan ithu

    • @KirishnaKirish-pc7si
      @KirishnaKirish-pc7si 2 месяца назад

      Ava poi sollura Anna

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 месяца назад +3

    மக்களின் வறுமையை பயன்படுத்தி மத மாற்றம் செய்பவர்களை மக்கள் புறக்கணிக்கவும். மதம் ஒரு மொழியின் அடையாளம்

    • @kunaaJeeva
      @kunaaJeeva 2 месяца назад

      இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது.
      அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே
      ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 месяца назад

    வணக்கம் அண்ணா கோடி நன்றி

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb 2 месяца назад

    மதம் மாறினாலும் பெயரை மாற்றாமல் விட்டால் பரவாயில்லை

  • @malinichandru8901
    @malinichandru8901 2 месяца назад +1

    Manithanin unarvukalai parental matham patty vimarsikkatheerkal Karthik seikirarthaney

    • @eunicerajah4304
      @eunicerajah4304 2 месяца назад

      Unmai than eppothum ivar athai kathaipaar. Aanaal ivarudaya appa chrianaka irunthu saivasamayathukku manaivikkaka marinavar athu thaan thappu.

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanrajk3468
    @mohanrajk3468 2 месяца назад

    மதம் இதுவாய்யும் மொழி தமிழே

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 месяца назад +1

    Karthikanna nekal ore matham parthuthan uthavi seirinka pola avar avar virupam matham maruvathu illa manam maruvathu kadavulin viruppam thappa ninaika vendam uthavi seium pothu matham parkkamal kastathai parthu uthavunkal

  • @saveLanka
    @saveLanka 2 месяца назад

    ரங்கன் குடியிருப்பை தவிர வேறு இடங்களை உங்களிற்கு தெரியாதா?

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад

    Karthik , Ponnama Oiyappan Eppa Ariraham Rebecca maari, antha mathkkararudan. Chenthirunthal, avarkal uthavi Seyaddum. Jaffna people all sick, Ponnama father, sister Edam. Pooi uthavi Kakadum.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 месяца назад +1

    ஏன் ஆட்கள் பார்த்திட்டு நிக்குதுகள்

  • @vanujanjhonsika7106
    @vanujanjhonsika7106 2 месяца назад

    அண்ணா யாரும் மதம் மாற்றவில்லை அந்த அம்மா சேச்ல கொடுத்த பணத்தை வைத்துதான் அம்மாவால சிறியளவில் தொழில் ஆரம்பிக்க முடிந்தது. அந்த அம்மா ஏற்கனவே சேச்சுக்கு வார அம்மா அதுனால தான் அவாவுக்கு உதவி வழங்கினார்கள். ஆகவே இதில மதம்மாற்றுகிற வேலை யாரும் செய்ய வில்லை ஆகவே நீங்க கதைக்க முதல் ஆராய்ந்து பார்த்து கதையுங்க. நீங்க எதுக்காக இல்லாத ஐனக்களுக்கு உதவி செய்ரிங்க அதே நோக்கத்தோடு தான் ஜனங்களுக்கு சபையால் உதவி செய்ய படுகிறது . ஆகவே இதுல எதும் மதம் மாற்றுகிற நோக்கமில்லை. அண்ணா நீங்க செய்கிற உதவி உண்மையிலே இல்லாத ஐனக்களுக்கு பெறுமதியாக இருக்கிறது . ஆகவே நீங்க கதைக்கும் முதல் ஆராய்ந்து பார்த்து எது உண்மை எண்டு கதையுங்க அண்ணா. God bless you.

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 2 месяца назад

    Ellam panatthetku matham mrvinam neengal kudakudutthal therumpa maruva!

  • @shankartv2322
    @shankartv2322 2 месяца назад +1

    Dear Karthik
    Iam not rude please don't help like this kind of people
    For their benefit when they change their religion that means they will do anything
    There are some many churches- sabai etc to help them
    But unfortunately somany saiva families still suffering and strongly sticks as saivar
    Please 🙏 help them

    • @kunaaJeeva
      @kunaaJeeva 2 месяца назад +1

      இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது.
      அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே
      ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????

  • @ThevaRasiah
    @ThevaRasiah 2 месяца назад +2

    தீபம் காட்டும்போது
    மறுபக்கம் சுற்ரவும்.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 2 месяца назад +1

    Karthik kurai ninaika verndam. Unkal appa David Christian aanaal unkal ammavukkaka saiva samayathukku marinavar thaneay? Athu enna mathiri?