புது விதமான Puli Pongal in cooker |புளி பொங்கல் |Tamarind Pongal | அம்மாவின் கை மணம்| Onepot recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 268

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN Год назад +4

    அம்மாவின் செய்முறை ஒவ்வொன்றும் அருமை!!...உப்பு அப்பம் மிக நன்றாக வந்தது. இதையும் செய்து பார்க்கிறேன். பாட்டி குறித்து சொல்வது மிக நன்றாக இருக்கிறது. 7.30க்குள் டிபன் செய்வதென்றால் எத்தனை சுறுசுறுப்பாக இருக்கணும்!!.ஏன்னா அந்த காலத்துல சீக்கிரமாக எழுந்து குளிச்சு எல்லாம் பண்ணணுமே!!..எப்படி அவா எல்லாம் அலுக்காம குறை சொல்லாம வேலைகள் செஞ்சாங்க நினைச்சா பிரமிப்பா இருக்கு. பாட்டி போட்டோ இருந்தா போடுங்கோம்மா!....ரொம்ப நன்றி!.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад +3

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏 பாட்டி தாத்தா போட்டோ கண்டிப்பாக பதிவிடுகிறேன்.. நம்முடைய பாட்டி தாத்தா மாதிரி யாராலும் வர‌ முடியாது.. அவர்களுடைய ஒரு ஒரு வார்த்தைகளும் காரியமும் அழியாத அழகிய பொக்கிஷம்

  • @jayanthimuralidharan5964
    @jayanthimuralidharan5964 Год назад +26

    மாமி உங்க பேச்சும், சமையலும் 👌இன்னும் நிறைய Video போடுங்கோ மாமி👍👌🙏

  • @bamabama339
    @bamabama339 Год назад +6

    You can use more milaga also instead of redchill. It will be awesome

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +3

    Puli pongal seimurai presentation ellame romba nanna irukku

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 Год назад +1

    This pulipngal reminds me of my grandmother, who also used to make delicious items. Very authentic dish. Items like these, doesn’t do any harm. Thanks, for reviving such recipes. Please show such authentic dishes like pal kozhukkattai

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Год назад +1

    Tamarind water the limit u soak it's enough?

  • @vinayaraman9042
    @vinayaraman9042 Год назад +4

    Amma..my mind is so clam when I listen to you..I always wait for urs and lavanya's videos..please upload sidedish for chapati.. thank you

  • @pramilasubramanian1819
    @pramilasubramanian1819 Год назад +1

    Dear Mami, how is noi different from arisi kurunai?? Please could you explain..,

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад

    Sooo tempting..I love this pongal.. ithu pacharsi noiya or pulungal arsi noiya..?Kettu solluma.. appathan shop la kekka mudiyum pls..

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      Pacha arisi noyi la dan amma pannina.. neenga puzhunga arisi noyi kadacha kooda adhulaium pannalam.. konjam thanni jasti vitkanum avvalodan

  • @jayashreevisvanathan8424
    @jayashreevisvanathan8424 Год назад

    Very nice,iam hearing for the first time, I will try very dish thank you

  • @chitranarayan6193
    @chitranarayan6193 Год назад

    Vendaya podi potathu super Mami

  • @ssraghavan2008
    @ssraghavan2008 Год назад +1

    இரண்டு பேருக்கான அளவு மற்றும் பருப்புகள, மற்ற பொருட்களை விவரமாக போட முடியுமா அக்கா

  • @geethajanakiraman3001
    @geethajanakiraman3001 Год назад +4

    It remains me of my mother and my childhood days, நொய் வேறு குறுணை வேறு அல்லவா?

    • @AR-yv3dj
      @AR-yv3dj Год назад +2

      They are the same. Usually in Brahmin homes we say kurunai...my mother would get angry when I used to say Noy...

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 Год назад +1

    சூப்பர் மாமி.எங்க அம்மா இப்படி தான் செய்வா.என் அம்மாவை பார்ப்பது போல் உள்ளது.🙏🙏

  • @ksubhathra5579
    @ksubhathra5579 Год назад

    Super recipe thankyou very much..mami solrathu nannairuku

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад +2

    You r telling the perfect measurements lavanya hat's off to you

  • @wreckedpc
    @wreckedpc 4 месяца назад

    राम राम​ ... what kind of rice this is akka ?
    Plz do give english \ Hindi description ! I am a follower of ur channel but dont know Tamil.

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Год назад +4

    Olden days are always golden days. Those days love and affection are greatly missing in many households.

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 Год назад +1

    Yummy recipe. Pl post kaaradaiyaan nonbu adai recipe both sweet and salt.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад

    ரொம்பவே அருமை...

  • @amuthavallirajagopalanamut3555
    @amuthavallirajagopalanamut3555 Год назад +2

    Kothi vanthapin Murugan keerai kalanthu seithal supero super taste. Healthy also.

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Год назад +1

    Mouthwatering recipe Sister Superb 👌👌👌👌👌. Kothamalli thokku travel ku eduthundu pogalama. Nanna irukuma sister

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Год назад

    வெகு ஜோர். 50 வருடங்களுக்கு முன்பு காலை 7.30,8 மணிக்கு என் அம்மா பண்ணி, School க்கு Lunch க்கு எடுத்துண்டுபோய் School லே மணக்கும்படி பகிர்ந்து சாப்பிட்ட ஞாபகம் வரது. மிக நன்றி.

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 Год назад +1

    Yen ammaum Puli Pongal seyvargal great mami

  • @annamnatarajan7159
    @annamnatarajan7159 Год назад

    Today I have prepared puli Pongal came out well tks Mami

  • @dhanalakshmijayaram7444
    @dhanalakshmijayaram7444 Год назад

    Mami ellupodi epidi seyanumdosa idlipodi correct measurements plz

  • @venkatesangovindasamy7667
    @venkatesangovindasamy7667 4 месяца назад +5

    மாமி நானும் இதைபோல செய்தேன் ஆனால் புளி தண்ணிரில் அரிசி வேகாமல் கஞ்சிபோல அப்படியே நிற்கிறதே ஏன்? பதில் தந்தால் மிழ்ச்சி

    • @shanthih9780
      @shanthih9780 Месяц назад +1

      May be you have used more water than required. Or the time cooked is not enough...either of the two.

  • @rukmanikailasam5812
    @rukmanikailasam5812 2 часа назад

    உங்கள் ஊர் திருநெல்வேலியா

  • @umachandrasekaran1362
    @umachandrasekaran1362 Год назад

    I am remembering my m inlaw who lived 100yrs nd she use to do in kurunail so mouthwatering she makes

  • @ksubhathra5579
    @ksubhathra5579 Год назад

    Super recipe.thank you.mami solrathu miga arumai.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Год назад

    Very authentic!! Looks very yummy. I will try 👌👌💯👏👏🙏

  • @subbulakshmis2009
    @subbulakshmis2009 Год назад

    What is name of tamarind & where available, pl reply.

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Год назад +1

    Yeah ma me to eat like to have at backyard garden

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад

    Namba paaty spl pulipongal amma pannumbodu enakkum adhe old memories varuthu super ma thanks for this vedio

  • @krishnak4627
    @krishnak4627 Год назад

    How to prepare noi. Pl explain

  • @USid81
    @USid81 Год назад

    லாவண்யா! பழைய நாள் பலகாரமான நீர்ச்சீடை தஞ்சாவூர் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். நீர்ச்சீடை செய்முறை பற்றி ஒரு விடீயோ படுங்கள்.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் மிக்க நன்றி 🙏☺️

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад

    I like puli ponkal.Good preparation.

  • @radham3526
    @radham3526 Год назад +1

    மாமி மிகவும் சூப்பராக செய்கிறீர்கள் தாராளமாக சாமான்கள் போட்டு செய்கிறீர்கள் மிகவும் அருமை நீங்கள் செய்வது போல் தான் நானும் செய்வேன் சூப்பர் மாமி

  • @harits6680
    @harits6680 Год назад

    I got super puli uppuma thank you mammi for your recepi,

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 Год назад

    மாமி வாழ்க வளமுடன் சமையல் மட்டும் அல்ல.தமிழும் மணக்கிறது.

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Год назад

    1st time intha entha resipe paakaren. Try pandren

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 Год назад

    Yummy pull Pongal
    Thanks a lot 🙏

  • @jayanthitamilselvam9961
    @jayanthitamilselvam9961 Год назад

    இதை சிறுதானியங்கள் பயன் படுத்தி செய்யலாமா.

  • @jayabalaji6342
    @jayabalaji6342 2 месяца назад

    Ithu pol puli kidaikuma enaku.

  • @padmasanivenkat8132
    @padmasanivenkat8132 Год назад

    Vendyspodi we add with kadugu, ulluthamparuppu and then little vendayapodi not raw powder.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      This isroasted Fenugreek seeds powder.. not raw powder.. that's why amma add in ending

  • @madhusankar3124
    @madhusankar3124 Месяц назад

    Rhombha arumai puli pongal

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 Год назад

    Excellent dish you have shown us.. upload Puli upma madefrom full unbroken rice Mami...

  • @pravi0509
    @pravi0509 Год назад

    Adding vendhaya podi is super tip.Add.more cooking videos by your mom

  • @sudhar2076
    @sudhar2076 Год назад

    Goodmorning lavanya.can you please post Chidambaram temple prasadam for Sivarathiri.thank you 🙏🙏

  • @sahanaraji9146
    @sahanaraji9146 2 месяца назад

    சூப்பர் மாமி எங்க அம்மாவும் இப்படியே தான் பண்ணுவா

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Год назад +1

    Vengalpannill panna super 👌 aga irrugum 👌

  • @jagadeesansamidorai6239
    @jagadeesansamidorai6239 8 месяцев назад

    Super. Well explained.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 Год назад

    Super mami. Enga amma engalukku chinna vayasula idhe madhiri panni tharuva. Idharkku per Kurunai sadham apdinu solluvom. 👌

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Год назад +1

    Excellent recipe. Iam reminded of my dearest mother who used used to do delicious puli Pongal in vengalapanai.

    • @bhavanikrishnan6267
      @bhavanikrishnan6267 Год назад

      இதை நொய் பொங்கல் என்றும் கூறுவோம். அரிசியிலிருந்து குருணை யை பிரித்து இதை பண்ணுவார்கள். மிக வாசனையுடன் இருக்கும்

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      ஆமாம்.. அரிசியில் இருந்து பிரித்து எடுத்த குருணை தான்.. நன்றி 🙏

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 6 месяцев назад

    Amazing amma.always mouthwatering receipes🎉❤

  • @janibalu
    @janibalu Год назад

    Today I saw your thattai making mami,excellent ,now pulipongal tempting to taste.

  • @vijayaashok2389
    @vijayaashok2389 5 месяцев назад

    Those days are golden days cannot replace not forget

  • @akilavaidyanathan9134
    @akilavaidyanathan9134 5 месяцев назад

    Super recipe mami. I tried and it came out very well.

  • @meerabai576
    @meerabai576 5 месяцев назад

    Mami இவ்வளவு chomminga an yendavur agragaram nu cholllaleya

  • @bhuvanasundaresan1791
    @bhuvanasundaresan1791 Год назад

    Today morning panninen.. soopera irundhudhu. Ennoda paati pannina oorla pannina
    gnayabagam vandhadhu

  • @kathirvel6881
    @kathirvel6881 Год назад

    நமஸ்காரம் மாமி ஹலோ லாவண்யா அருமையான புளிபொங்கல் பாக்கும் போதே நாக்கில ஜலம் ஊறது இன்னும் நெறைய ஆந்தடிக் ரெசிப்பிஸ் மாமி சொல்ல கேக்க காத்துண்டு இருக்கோம் மிக்க நன்றி மாமி உடம்பு தேவலாமா லாவண்யா 🙏

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      நமஸ்காரம் மாமி.. அம்மா இப்போ நன்றாக இருக்கா.. கண்டிப்பாக அம்மாவின் பாரம்பரிய சமையல் வீடியோ வரும் மிக்க நன்றி 🙏☺️

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 Год назад

    Habbha excellent pulipongal
    Amma kaimanam 👌👌 pa lavanya. 😍 Thanks

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад

    Super mami parkumpodhe sapidanumpola erruku

  • @paramashivamkrishnaiyer6947
    @paramashivamkrishnaiyer6947 2 месяца назад

    Mami super samayal

  • @malathyd9762
    @malathyd9762 Год назад +1

    Neem flower rasam upload panuga pa

  • @somasundaramrajam2540
    @somasundaramrajam2540 Год назад

    Super ma. Coming Sunday ethai pannedanum

  • @kvsjourney6208
    @kvsjourney6208 Год назад

    Oh. Nice item

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 Год назад +1

    அந்த நாள்ள இருந்த ருசி இந்த நாள்ல எவ்ளோநல்லா பண்ணினாலும் வருவதில்லையே

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Год назад

    Solrathe தொடர்ச்சியசொன்னீங்கன்னா புரியும்

  • @kalashekar7313
    @kalashekar7313 Год назад

    Very good and tasty,👌

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад

    Thank you ரொம்ப பிடிக்கும்

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 Год назад +1

    Yummy. Realy, it is a new recipe. Best wishes madam.

  • @poornashree7976
    @poornashree7976 Год назад +2

    நொய் எப்படி அரைக்கனும்?? Shop la rice rava nu kidaikudhe adhuva?

  • @kalyanishankar7899
    @kalyanishankar7899 Год назад

    Engamma panraaa madiriye irukku. ❤ 🙏🏻

  • @bpcuts5466
    @bpcuts5466 Год назад

    Super ma.. 👌👌👌👌டாங்கர் pachadi and vadam missing 😔

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Год назад +1

    Indha mari authentic traditional recipes neraya podu lavan. As usual amma is awesome 👍 idhukku donger pachadi dhane thottuppa

  • @lilyput94
    @lilyput94 Год назад +3

    This just reminds me of my mother's "kaivannam". Mami's style of presentation is superb . Looking forward for more .

  • @girijaprakash2418
    @girijaprakash2418 3 месяца назад

    Superb

  • @ramansharma497
    @ramansharma497 3 месяца назад

    Super excellent

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Год назад

    எங்க அம்மாவும் இந்த புளி பொங்கல் அருமையா செய்வாங்க. வரகு அரிசியிலும் இந்த பொங்கல் நல்லா இருக்கும‌.

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Год назад

    Sevai sollungho. Traditional method

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Год назад

    Super mami

    • @hemalethavenkateswaran5998
      @hemalethavenkateswaran5998 Год назад +1

      With this , if we add dhaniya ,milagai vathhal ,kadalai paruppu (roasted ) podi it will be more yummy ,my mom used to do this .

  • @prabarajagopalan1910
    @prabarajagopalan1910 Год назад

    My amma also makes this way only.

  • @ganesankailasam987
    @ganesankailasam987 5 месяцев назад

    Super Vazalgavathudan .

  • @manilakshmi5468
    @manilakshmi5468 8 месяцев назад

    ❤❤old memories 👍👍👍❤️❤️pongal 👌👌🌹

  • @saraswatheranganathan3495
    @saraswatheranganathan3495 2 месяца назад

    Super yummy 🤤

  • @manoramaranganathan6243
    @manoramaranganathan6243 4 месяца назад

    Super super 👌

  • @rvijaya6277
    @rvijaya6277 Год назад

    Mouth waterin

  • @nandinisankar3948
    @nandinisankar3948 Год назад

    Excellent yummy mouth watering

  • @hemaparameswaran3338
    @hemaparameswaran3338 2 месяца назад

    Delicious 😋

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 Год назад

    மாமி மிகவும் அருமை புளிண்பொங்கல் நன்றி

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Год назад

    Hallo superma enga amma vengala panaila pannuva adi pikkap vechu adaiyum kuduppa romba tasta irukkum adai sappittan sandosham andal blessings ma ellarukkum 👍🌹🤗💐😋😋💯💯💯💯💯💯💯💯

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 месяца назад

    ஸூப்பர் மாமி

  • @jayasree9786
    @jayasree9786 Год назад

    Amma saree super 👌

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Год назад

    Nice explanation.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Semma semma mamii Nan unga pechukkum sanalakkum adimai maami

  • @meenavenkatraman6048
    @meenavenkatraman6048 Год назад

    மன்னி புளி பொங்கல் சூப்பர். அந்த நாட்களை நினைவு படுத்திட்டேள். மலரும் நினைவுகள் ரவுண்டு கட்டி சாப்பிடுவோம் தினமும் அப்போலாம். அதுபோல் இப்போலாம் எதிர்பார்க்க முடியாது

  • @umaramesh4669
    @umaramesh4669 Год назад +1

    New recipe

  • @jayashrees3764
    @jayashrees3764 Год назад

    Super maami👍

  • @anushan1191
    @anushan1191 Год назад

    அம்மா ரொம்ப அன்பாக பேசுகிறார் .