குடும்பத்துடன் கடலுக்கு கிளம்பியாச்சு Let's go to the sea with the family thoothukudi meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 209

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Год назад +42

    யாரும் தப்பா பேச வேண்டம், அவரு 24மணி நேரம் கடலின் மேல் இருப்பவர்,அவருக்கு தெரியும், கடலின் அடியில் முத்து எடுப்பவர், பாதுகாப்பு இல்லாமல் கூட்டி போகமாட்டர், அதுவும் இல்லாமல் கரை ஓரமா தா பொரங்க,ஒன்னும் ஆகாது, எல்லாரும் யூடியூப் like வரணும்னு இப்படி பண்ற nu சொல்ல வேண்டாம், ஃபேமிலி கூட கொஞ்சம் நேரம் செலவு செய்து உள்ளார்,city குள்ள இருக்கும் எல்லாரும் பார்க் பீச் சினிமா கடை பொரோம் அவங்க கடல் தா எல்லாமே அவிங்களுக்கு பயம் இருக்காது 😊😊😊

  • @RojaK-t2t
    @RojaK-t2t Год назад +1

    Masha allha enakkum asayaga erukku

  • @prnatarajan288
    @prnatarajan288 Год назад +1

    இது மிகவும் ஆபத்தான பயணம்.

  • @michaelpra
    @michaelpra Год назад +14

    போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெண்களையும் இதுபோன்று கூட்டிச் செல்வது நல்லதல்ல . .

  • @karthikodc07karthik29
    @karthikodc07karthik29 3 месяца назад

    Safety erunga brother unga family yoda yappothum santhoshama neenda ayul petru vala manamartha valthukal brother 🎉

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +7

    செல்லக்குட்டி தூத்துக்குடி சிங்கப்பெண் செல்லமே நீங்கள் எல்லா வளமும் நலமும் நீடிய ஆயுளும் பெற்று வருங்காலத்தில் பெரிய அளவில் நம் மாவட்டத்தை நமது மாநிலத்தை நமது நாட்டை ஆளும் ஒரு சிங்கப்பெண்ணாக வளர வாழ்த்துக்கள்

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx Год назад +6

    ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம். அருமை❤

  • @susia8213
    @susia8213 Год назад +11

    அசம்பாவிதம் எப்போவானாலும் நடக்கலாம் So குழந்தைகளை லைஃப் ஜாக்கெட் இல்லாமல் குழந்தையை இடுப்பில் வைத்து அதி வேகமாக செல்வது முற்றிலும் தவறு பிரதர்....

  • @zodkkk7843
    @zodkkk7843 10 месяцев назад

    very good adventurous trip you had in your motor boat & scenery of sea was excellent.

  • @vinijoseph161
    @vinijoseph161 Год назад +6

    He earning money with the small girl not thinking of her safety

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld Год назад

    அழகான பயணம் ஆனால் மிக ஆபத்தான பயணம்

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Год назад

    Ithu vanthe entha kadappuran...

  • @RajiRk7
    @RajiRk7 Год назад

    Jolly yanna oru trip❤❤❤❤

  • @jenijoel3741
    @jenijoel3741 Год назад +9

    Kulanthai thanikula vilutha enna panuviga. Careless appa videokaga uyiroda valiyaduriga dad mom😡😡

  • @prabapraba3714
    @prabapraba3714 Год назад +16

    பயமா இருக்கு பிள்ளைங்க பயப்புடுதோ இல்லை சத்தியமா எனக்கு பயமா இருந்துச்சு. 💯 ஆனா ஹாப்பி தான் 🥰எங்களுக்கு எல்லாம் அந்த வாய்ப்பு இல்லை 😄❤

  • @indumathi4778
    @indumathi4778 Год назад

    எனக்கும் epadi போகனும் asai

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +1

    ஹலோ அண்ணன் நான் இப்போதுதான் வீடியோவைப் பார்த்தேன் அண்ணன் .சூப்பர் செம ஜாலி . குட்டிஸ்யை வெயிலில் பொட்டு வதக்கி இருக்கிறீங்க அண்ணன்.

  • @suganya7772
    @suganya7772 Год назад +1

    Papa so cute 🥰🥰🥰 nice

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Год назад +30

    நீங்க யூடியூப் ல லைக் வாங்க குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவது தவறு

    • @deepamurugan9272
      @deepamurugan9272 Год назад

      அவங்க 24மணி நேரமும் கடலின் மேல் இருப்பவைங்க கடலின் நுணுக்கம் நல்லா தெரியும், அப்படி சொல்லா வேண்டாம், முத்து குளிப்பவர் அவர், அவரு பெற்ற பிள்ளை அவர் விட்டு விடுவாரா

    • @nocomments8685
      @nocomments8685 Год назад

      நண்பா ஒரு மீனவன் உருவாவது எப்படி என்று நினைப்பவர்கள் இந்த video உங்களுக்கு.. ஆண்டவர் துணை இருப்பார் 💥👑
      Chma casual ah yeduthuka BrO கரையோரம் onnum பயமில்ல sea ways அதிகம் இருக்காது no proplm nanpa

    • @nocomments8685
      @nocomments8685 Год назад +2

      சிறு வயதில் நாங்கள் ipaadi பயிற்சி காண்போம்.... அப்போ camera இல்ல இப்போ இருக்கு உங்களுக்கு தெரிவிக்கின்றனர்...

    • @ChennaiTamilTv
      @ChennaiTamilTv Год назад

      ஆமா நண்பா. இவர் செய்வது தவறு

  • @SubanNasar-lb3qo
    @SubanNasar-lb3qo Год назад

    பாயன் பரு எங்கே?

  • @Suryodhaya-x2v
    @Suryodhaya-x2v Год назад +1

    Super like to ride

  • @rathikarathika8215
    @rathikarathika8215 Год назад

    Evlo tairiyam yarekum varate
    Nice to se papa and wife anna

  • @sanjushabeer3772
    @sanjushabeer3772 Год назад +9

    Unnaku arivu illayapaa, safety jacket illamaa paapave kootitu pore.... Basic ha aruvu i
    Irukkaa illa arivukettevanaa nee

  • @SpbHariharanAddictz
    @SpbHariharanAddictz Год назад

    Romba pidichirku but ladies and kid safe illmey poringa

  • @SakthiVel-ib9kt
    @SakthiVel-ib9kt Год назад

    Anna unga boat rendu enginukum 10 kn speed poguma

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +6

    Supersea view, Aruna is full of fear, pappa is not fearing, super ,fresh fish super ❤❤❤

  • @SaraswathiM-o8w
    @SaraswathiM-o8w Год назад

    அண்ணா.நான் கடலுக்கு வருகிறேன்

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo Год назад +1

    Feel like watching Discovery Channel. ' புலிக்குப் பிறந்தது பூனையாவதற்கு வாய்ப்பில்லை ' .Be safe .God bless you .Hi to Aruna .

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 Год назад +4

    This is too much sakti thambi😊

  • @mrsamysamy709
    @mrsamysamy709 11 месяцев назад

    Super. Bro

  • @Smilin-v9u
    @Smilin-v9u Год назад +1

    ஆடுதுஅருணாக்கு பழக்கமில்ல.இதா ஃபர்ஸ்ட் டைமா அருணாக்கு.நாங்கள்லாம் உங்க பாப்பா வயசுலயே போட்டுல இல்ல வள்ளத்துல ஏறி பழகிட்டோம்.

  • @sarakutty5376
    @sarakutty5376 Год назад +1

    பாப்பா என்ஜாய் பண்றா ❤

  • @manimaran3628
    @manimaran3628 Год назад +2

    Careful anna

  • @sivakumart4993
    @sivakumart4993 Год назад +2

    Ayyo pathu papa nice da maa

  • @jenifa9846
    @jenifa9846 Год назад +1

    Hi bro ungal Thoothukudi paasai super

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +15

    என்ன இருந்தாலும் மனம் பதட்டமாவதை தவிர்க்க முடியவில்லை.

  • @transwing3731
    @transwing3731 Год назад

    Hi ,Brother, you have to go to you and your friends please don't go with kids 😊

  • @selvendranselva-iu6ho
    @selvendranselva-iu6ho 3 месяца назад

    பெறும

  • @amutha7632
    @amutha7632 Год назад

    😱

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani Год назад +2

    பாப்பாவுக்கு தருவை மைதானத்தில் நீச்சல் குளத்தில் பயிற்சி கொடுங்கள் தம்பி

  • @sivaparkavi1
    @sivaparkavi1 Год назад

    Great..🎉😊

  • @KadalRaasa
    @KadalRaasa Год назад +1

    Superb brother

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 🥰🥰😍😍

  • @Krvlog22
    @Krvlog22 Год назад +1

    அருமை

  • @elayarajarko2256
    @elayarajarko2256 11 месяцев назад

    Use life jacket brother for safety purpose

  • @mathumathikannan1067
    @mathumathikannan1067 Год назад +1

    Vonga annan paiyen rmba strong bro

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Год назад +1

    சூப்பர்

  • @aluibunut1186
    @aluibunut1186 Год назад +1

    லைப் ஜாக்கெட் முக்கியம் ப்ரோ .

  • @alaparikalo
    @alaparikalo Год назад +1

    Super bro amazing wow Baba payama elliya ? Aruna Akka samayal video podunga supera erukku 👌👌👌👍❤️🥰

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +4

    ரொம்ப நாளைக்கப்புறம் பாப்பா வீடியோ வந்திருக்கு லைக் பண்ணி ஆச்சு ஷேர் பண்ணியாச்சு எனக்கு பயமா இருந்தது உனக்கு பயமா இல்லையா பாப்பா

  • @vinayahamvinayaham6242
    @vinayahamvinayaham6242 Год назад +2

    Be safe nanba... family oda spend Pannu but be careful...😊

  • @RA-do6et
    @RA-do6et Год назад +1

    Do women go out fishing, do they own fishing boats or fishing businesses in your city?

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +2

    🎉❤ super சூப்பர் நண்பா 🎉❤

  • @jrjr1268
    @jrjr1268 Год назад +2

    அண்ணா இந்த வீடியோ நல்லா இருந்துச்சு நீங்க சொன்னீங்க இல்ல அந்த விரிச்சல் அந்த இடத்துக்கு போய் வீடியோ போடுங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அண்ணா ok அண்ணா

  • @kannankonar4979
    @kannankonar4979 Год назад +2

    Super brother

  • @hasinitravels5358
    @hasinitravels5358 Год назад +1

    ஒரு நாள் எங்களுக்கு ஆசை என்ன கடலுக்கு போய் வர வேண்டும் என்று

  • @sheiksheikismail3915
    @sheiksheikismail3915 Год назад +1

    Hi Anna yenukum ippati varanumnu aasai Iruku anaa na malayisiaUla iruken thanjay meenavan

  • @reenasatish8800
    @reenasatish8800 Год назад +1

    Woow

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +2

    Wow awesome bro .. fresh fish 🐟 .. and beautiful ocean view 😍❤❤ .. happy journey with family 😊❤❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +1

    Tambi life jacket pavikkavum 🤲🏽🤲🏽🤲🏽from sweden

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +1

    So cute ❤❤ chellam ❤❤

  • @Slr4032
    @Slr4032 Год назад +1

    அண்ணா இந்த எஞ்சின் ஒருமணி நேரத்துக்கு எத்தனை கிலோமீட்டர் போகுது ஒரு லிட்டர் ருக்கு எத்தனை கிலோமீட்டர் போகும்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ஒரு வீடியோயில் சொல்லுறேன் அண்ணா

    • @Slr4032
      @Slr4032 Год назад

      ஓகே அண்ணா

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Год назад +1

    Enjoy sakthi

  • @mahammadsinan6780
    @mahammadsinan6780 Год назад +2

    pappa pear ennadh anna❤️

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 Год назад +2

    Super Anna

  • @rajavimal4925
    @rajavimal4925 Год назад

    இது குற்றம்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video nanba Shakti val ❤❤❤❤❤😋😋😋😋😋👌👌👌👌👌👌👌

  • @packiarajm9873
    @packiarajm9873 Год назад +1

    Anna Anni samayal video potungka

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +2

      அடுத்து வரும் அண்ணா

    • @packiarajm9873
      @packiarajm9873 Год назад +1

      @@thoothukudimeenavan okay 👍 good night sweet dreams Anna Anni pyeeeeee

  • @lourthusamy6790
    @lourthusamy6790 Год назад +5

    ரிஸ்கான வேளைவேண்டாம் தம்பி கொஞ்சம் தடுமாரினால்

  • @kavithasubramani4630
    @kavithasubramani4630 Год назад +1

    Super anna we miss this experience

  • @angisam5335
    @angisam5335 Год назад +1

    Super🥰

  • @reegandhas162
    @reegandhas162 Год назад +1

    Super brother sister God bless you

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад +1

    hi bslebi ma how r u da..patharam. payam ellaya da ungaku pattu kutty 🌹🌹🌹

  • @Brian-vz8tn
    @Brian-vz8tn Год назад +1

    Family video super ❤

  • @sarusankar2971
    @sarusankar2971 Год назад +2

    Hiii anna en akka samayal video podamatranga i waiting akka samayal oru hi sollumga

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அடுத்து வரும் 🥰🥰

    • @sarusankar2971
      @sarusankar2971 Год назад

      @@thoothukudimeenavan thangai anna illa anna

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Год назад +1

    Papa so cute 🧓👌👍

  • @srisanchana2064
    @srisanchana2064 Год назад +1

    அருணா ஏன் சமையல் வீடியோ போடமாட்றீங்க

  • @pasuvanathanc1981
    @pasuvanathanc1981 Год назад

    எனக் இந்த வாய்ப்பு கிடைக்குமா நன் பா

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Год назад

    Shakti Papa samudratil papa take care Aruna super AC experience enjoy man❤❤❤👌👌

  • @revathivetri9435
    @revathivetri9435 Год назад +1

    Kutty payanum,Kutty ponnum,veralevala theriyama irukanga ❤❤

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +2

    Super journey bro enjoy 😉 🙏 ❤

  • @rajkumarrajendran9099
    @rajkumarrajendran9099 Год назад +1

    Sakthi anna super ❤️

  • @sajiabraham2373
    @sajiabraham2373 Год назад +2

    Avanukku license irukka😅😅😅😅😅

  • @Mrs_Albert007
    @Mrs_Albert007 Год назад +2

    Anna Enjoy the day ❤

  • @rajeshwarim7978
    @rajeshwarim7978 Год назад +1

    Super anna papa so cute🥰🥰🥰

  • @sathish.c9526
    @sathish.c9526 Год назад

    ❤❤❤

  • @vaideshwari6592
    @vaideshwari6592 Год назад +1

    Thrilling anna nd anni 🤽‍♂️🤽‍♀️👨‍👩‍👧‍👦

  • @jrjr1268
    @jrjr1268 Год назад +1

    இந்த வீடியோவிலேயே அந்த விரிச்சல் இடத்தை காட்டுவீங்கன்னு பார்த்தேன் ஆனா போகல please

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      அடுத்த தடவை கண்டிப்பா காட்டுறேன் அண்ணா

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Год назад +1

    Super brother enjoy pannuinka super video 👌👌👌

  • @gulabiansarbasha5301
    @gulabiansarbasha5301 Год назад +1

    Super 👌👌

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Год назад

    Sema sema kuttima....vera leval 🥰🥰🥰 cut 🇱🇰

  • @Smilin-v9u
    @Smilin-v9u Год назад +1

    எக்ஸ்ட்ரா யாரயாவது கூட்டிட்டு போய்ருக்கலாம்

  • @pappypappygoku
    @pappypappygoku Год назад +1

    Amazing Shakthi ❤❤❤

  • @NakendrakumarNakendrakum-mt9lx
    @NakendrakumarNakendrakum-mt9lx Год назад +1

    ilan kandru payam ariyathunnu soluvanga athu pappava pathaley theriyuthu

  • @ashokdharshvan7321
    @ashokdharshvan7321 Год назад +2

    Tm

  • @thomask159
    @thomask159 Год назад +1

    Safety first bro

  • @R.S.Vasundara
    @R.S.Vasundara Год назад +2

    Nega family a porathu enaku payama iruku Bro safe ku ethavathu eduthutu ponga anna family oda pogumpothu

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Год назад +1

    Super famille 🏄🚣🚣🐚🐋🐳🐟🐬🐠🦞🦑🏊🤽 Enjai 👌👍

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Год назад +1

    Nice

  • @georgealertmathias4032
    @georgealertmathias4032 10 месяцев назад

    It is wrong please don't take child