Это видео недоступно.
Сожалеем об этом.

குடும்பத்துடன் நடு கடலில் நடந்த அதிர்ச்சி A shock in the middle of the sea with the family

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024

Комментарии • 170

  • @arnaud78340
    @arnaud78340 10 месяцев назад +33

    மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  10 месяцев назад +6

      ரெம்ப நன்றி அண்ணா

    • @msjkingz2822
      @msjkingz2822 9 месяцев назад

      நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k 9 месяцев назад +10

    தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.

  • @selviedward1706
    @selviedward1706 10 месяцев назад +19

    எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 10 месяцев назад +4

    நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌

  • @DensyDensy-mj5br
    @DensyDensy-mj5br Месяц назад +1

    பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹

  • @polladhavanprabhu3936
    @polladhavanprabhu3936 10 месяцев назад +4

    ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 10 месяцев назад +3

    Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 10 месяцев назад +3

    ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 10 месяцев назад +4

    சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.

  • @selvarani3614
    @selvarani3614 10 месяцев назад +2

    So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn 10 месяцев назад +4

    Semma super family....stay blessed 🥰🤠

  • @infanttraders2826
    @infanttraders2826 10 месяцев назад +8

    குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 10 месяцев назад +2

    நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி

  • @lalithajaya1766
    @lalithajaya1766 10 месяцев назад +2

    Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore

  • @sajidababus1822
    @sajidababus1822 10 месяцев назад

    Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤

  • @suganyasuganya2500
    @suganyasuganya2500 7 месяцев назад

    Super arumai kannu paturuchi ungala pathu nice family

  • @dineshkumar-um1up
    @dineshkumar-um1up 10 месяцев назад +2

    Super Anna valuthukal ❤

  • @arunaa3430
    @arunaa3430 10 дней назад

    Super. So thrilling. But be safe. God bless your family❤

  • @jebajeba6882
    @jebajeba6882 10 месяцев назад +1

    சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi

  • @vasstamiljcbmachine7
    @vasstamiljcbmachine7 10 месяцев назад +5

    குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 10 месяцев назад

    Sisterukum papavukum bayama irukumpola cute papu happya and safetya irunga bro

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 месяцев назад

    Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 9 месяцев назад

    Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkatesh-in7ld
    @Venkatesh-in7ld 10 месяцев назад +2

    Ennku pudicha RUclipsr❤😊my best one of fan

  • @jasminlinda9688
    @jasminlinda9688 10 месяцев назад

    Enjoy pannuinka familya super 👌💐👌

  • @naziaparveenparveen6352
    @naziaparveenparveen6352 10 месяцев назад

    Thanks..👍👏

  • @antonydinesh2846
    @antonydinesh2846 5 месяцев назад

    Super gee ❤🎉🎉 wish u all the best

  • @syedibrahim7194
    @syedibrahim7194 10 месяцев назад

    Payathoda jaliya parthen video va supper semma semma

  • @thoothukudistories8751
    @thoothukudistories8751 10 месяцев назад +1

    Super sakthi Anna enjoy 😊

  • @kamalbaigbaig7641
    @kamalbaigbaig7641 7 месяцев назад

    So so so cute baby happy life anna

  • @user-ce1hy8gs9c
    @user-ce1hy8gs9c 9 месяцев назад +3

    குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா அண்ணா ❤❤❤❤

  • @noyallamarie9632
    @noyallamarie9632 10 месяцев назад

    Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute

  • @User-PrEEtY__gIrL..
    @User-PrEEtY__gIrL.. 9 месяцев назад +1

    Cute baby super

  • @nalanir4902
    @nalanir4902 10 месяцев назад +1

    Video பார்த்து enjoy பண்ணினேன்

  • @nalanir4902
    @nalanir4902 10 месяцев назад +2

    பாப்பா so cute ❤

  • @MRxxxLION
    @MRxxxLION 10 месяцев назад +1

    பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 месяцев назад +1

    Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 месяцев назад +3

    Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤
    Thanks for the information 👍 😀
    Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy.
    Very good Vedio 👍

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan1106 10 месяцев назад

    அருமை அண்ணா

  • @rjframes7939
    @rjframes7939 10 месяцев назад +1

    Nice Family...
    All The Best Brother...

  • @rajlic1143
    @rajlic1143 9 месяцев назад

    Sema bro super

  • @baheerathanbaheerathan2516
    @baheerathanbaheerathan2516 4 месяца назад +1

    சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா

  • @velusamyp7177
    @velusamyp7177 7 месяцев назад

    Valga
    Valamudan
    Bradar

  • @dpuser-xi7sj8hx4z
    @dpuser-xi7sj8hx4z 6 месяцев назад

    Very nice family

  • @mariyashanthi10
    @mariyashanthi10 7 месяцев назад +1

    Super brother

  • @vijayvj1822
    @vijayvj1822 10 месяцев назад +2

    Happy family super thambi

  • @jayasanger55
    @jayasanger55 20 дней назад

    அருமை , ப்ரோ

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan9830 10 месяцев назад +3

    அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿

  • @user-cf6wg7sk8o
    @user-cf6wg7sk8o 8 месяцев назад

    Super papa

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 9 месяцев назад

    Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn 10 месяцев назад +7

    The beautiful family ❤... papa so sweet ❤😊

  • @anandaaric0605
    @anandaaric0605 10 месяцев назад +5

    அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤

  • @London36000
    @London36000 10 месяцев назад +7

    எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்

  • @MohanThanga-ko6lx
    @MohanThanga-ko6lx 8 месяцев назад

    சூப்பர்அண்ணா

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is 10 месяцев назад

    அருமை

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan 8 месяцев назад

    So lucky to be the fisherman life

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 10 месяцев назад +1

    Super sakthi bro

  • @janeeshkm8387
    @janeeshkm8387 8 месяцев назад

    Super ❤️❤️❤️

  • @syedizaan8664
    @syedizaan8664 9 месяцев назад

    Masha allah

  • @mariasuresh6436
    @mariasuresh6436 10 месяцев назад +1

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi2307 4 месяца назад

    வாழ்க பல்லாண்டு நண்பரே

  • @kovai2439
    @kovai2439 10 месяцев назад

    மாஸ் தம்பி

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 10 месяцев назад

    All the good one is happening

  • @shanmugamraju5440
    @shanmugamraju5440 6 месяцев назад

    ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢

  • @syedizaan8664
    @syedizaan8664 9 месяцев назад +1

    Alaga iruku sir

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 10 месяцев назад +3

    Happy to see the family members🎉

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 10 месяцев назад +1

    nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉

  • @rajanithave765
    @rajanithave765 10 месяцев назад +1

    WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @amuthanraj5233
    @amuthanraj5233 10 месяцев назад +3

    அண்ணா ‌safety jocket வச்சிக்கோங்க என்னவென்றால் அக்காவுக்கு நீச்சல் தெரியாது பாப்பாவுக்கு நீச்சல் தெரியாது நீங்க இப்படி போரது பயமா இருக்கு ஒரு போர்ட் உங்க பின்னாடி யே வர சொல்லுங்க

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 9 месяцев назад

    Super🎉

  • @kumaranm5579
    @kumaranm5579 10 месяцев назад +3

    Good but be careful enjoyed ❤

  • @mariimarii105
    @mariimarii105 2 месяца назад

    👌👌👌🥰

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 10 месяцев назад +1

    Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 10 месяцев назад +4

    தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️

  • @suseesusee8194
    @suseesusee8194 10 месяцев назад

    Super bro

  • @maranmani9852
    @maranmani9852 10 месяцев назад +1

    Super tampe phatukhappu rompa mukkejam

  • @arockiajansirani1667
    @arockiajansirani1667 7 месяцев назад

    Superb

  • @thennarasurc5515
    @thennarasurc5515 10 месяцев назад

    👌👍💐

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 10 месяцев назад

    Nice anna🎉🎉

  • @arsipfakta
    @arsipfakta 10 месяцев назад

    Happy family holiday with boat🙏❤️👍

  • @arockiadissdhass6218
    @arockiadissdhass6218 10 месяцев назад

    பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤

  • @roshanmathew8942
    @roshanmathew8942 10 месяцев назад +2

    கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 10 месяцев назад

    👌 👍 🎉

  • @arockiajansirani1667
    @arockiajansirani1667 6 месяцев назад

    In the video title, that should be "Athisayam" instead of "shock"
    Very thrilling to watch and to know about the fact

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 месяцев назад +1

    Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siddiksiddik4555
    @siddiksiddik4555 10 месяцев назад +1

    Super Anna

  • @darshiniv3951
    @darshiniv3951 10 месяцев назад +1

    Super bro❤

  • @Krisharish1982
    @Krisharish1982 8 месяцев назад

    எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍

  • @Sivakumar-tr6ke
    @Sivakumar-tr6ke 7 месяцев назад

    Do videos with family in sea but use life jackets for them nanba...

  • @meenasankar6115
    @meenasankar6115 10 месяцев назад

    Engalukum asaiya eruku

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 10 месяцев назад +1

    Very nice video

  • @bosebosebose8511
    @bosebosebose8511 10 месяцев назад +2

    Super bor

  • @kaviyam7911
    @kaviyam7911 10 месяцев назад

    Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu

  • @manisanthi1262
    @manisanthi1262 6 месяцев назад

    👍👍👍👍👍👍👍

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 10 месяцев назад +2

    Bro full enjoy

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @niranjanpatra1945
    @niranjanpatra1945 9 месяцев назад +1

    Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he 10 месяцев назад +1

    👍👌🙏

  • @Shamila-dm2sl
    @Shamila-dm2sl 8 месяцев назад

    Enakum intha mathiri kadal ku poganumnu romba assai😔

  • @user-bg9xj1xy3j
    @user-bg9xj1xy3j 8 месяцев назад

    nengal nalla erukkanum alla edam duvaa saikkirum