உலகின் No1 கோவில் உலகமே வியக்கும் சோழர்களின் கலை பொக்கிஷம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் Darasuram Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 27

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад

    தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் இந்த தொடரின் அனைத்து பதிவுகளையும் காண ruclips.net/video/8YRIwbm59Oc/видео.html
    இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து/ஆட்டோ வசதி உள்ளது - goo.gl/maps/MVu8AVZdnJcQXjDq5
    தாராசுரம் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 05.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +1

    மிக அரியதகவலுக்கு நன்றிகள் கோடி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prakasprasath6725
    @prakasprasath6725 Год назад +2

    நன்றிகள் பல பல 🙏🚩

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +1

    Vegu sirantha pathivu. Nanrigal pala.

  • @santhanamsanthanamk3140
    @santhanamsanthanamk3140 Месяц назад +1

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Год назад +1

    🙏👏👌👍🏻superthanks

  • @rajiraji3888
    @rajiraji3888 Год назад +3

    காணக்கிடைக்காத பாக்கியத்தை சிறப்பு மிக்க சிவ ஸ்தலங்கள் பற்றிய தகவல்கள் வீடியோ காட்சிகள் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது.தங்கள் இந்த சேவை மேன்மேலும் சிறக்கவும் இந்த பதிவை தந்ததற்கும் கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் கூறுகின்றேன்.🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @rajiraji3888
      @rajiraji3888 Год назад +1

      நன்றி நன்றி 🙏

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +1

    Om Namashivaya. Om Namachivaya

  • @kds2707
    @kds2707 Год назад +1

    Om Namashivaaya
    Om Namashivaaya
    Om Namashivaaya

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 Год назад +2

    உலக அதிசயத்தில் ஒன்றாக அறிவிக்கலாம்❤❤❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      🙏🙏🙏 ஆம் நிச்சயமாக

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌷🔱சிவாய நம🌹 🍋🙏

  • @radhashyammaharana8729
    @radhashyammaharana8729 Год назад

    Brother plz explain Hindi language.... This temple 7 gates destroyed Muslim king invedeor plz Hindi video

  • @UdhayaKumar-bf2tm
    @UdhayaKumar-bf2tm Год назад

    Naan arasu thervu eluthura annaiku adhigaalai kanavil alagana ilam pen Anjaneyar kovil mun nindru jai sri ram naamathai solli vananguvathu pol kanavu vanthathu itharku artham enna ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      சகோ பொதுவான கனவுகளுக்கு மட்டும் பலன் குறிப்புகள் உள்ளன, இது போன்ற தனித்துவம் வாய்ந்த கனவுகளுக்கு குறிப்புகள் இல்லை. கிடைத்தால் உடனே பகிர்கிறோம்