2036 Olympics: MODI அரசுக்கு குஜராத் மக்கள் எதிர்ப்பு.. காரணம் என்ன? | GST | Sudan | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 93

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +21

    கார்த்தி சிதம்பரம் கருத்து முற்றிலும் நியாயமானது

  • @muthusamy11
    @muthusamy11 2 месяца назад +6

    Olympic பற்றிய சிபியின் விளக்கமும், Sudan பற்றிய Varun விளக்கமும் மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்!

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 месяца назад +14

    ஒலிம்பிக் பற்றி கார்த்தி சிதம்பரம் கருத்து சரியே. கு....கூழுக்கு அழுகுது கொண்டை பூவுக்கு அழுகுது ...?!!!என்ற பழமொழி ஞாபகம் வருகிறது.

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 2 месяца назад +11

    INDIA என்ற பெயரை BHARATH என்று மாற்ற துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். CORPOBHARATH என்று மாற்றி விடுங்களேன், ஜீ ரொம்ப மகிழ்ச்சி அடைவாரே.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 2 месяца назад +18

    140 கோடி மக்களின் கனவு ஒலிம்பிக் போட்டி நடத்துவது அல்ல. நல்ல கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆரோக்கியமான இந்தியா, அமைதியான சூழல்; இவை தான்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад +3

    ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் அதிகம் பத்தகம் வாங்க வேண்டும் அனத தாண்டி விளையாட்டில் அரசியல் தலையீடு சிபாரிசு ஊழல் இது இல்லாமல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பயிற்சி நிதி ஒதுக்கீடு செய்து விளையாட்டு துனற மேம்படுத்த வேண்டும் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் முன் இந்திய இனளஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு மருத்துவம் வசதி உள்கட்டமைப்பு போன்ற பல வசதிகள் மேம்படுத்தல் வேண்டும் 2036 இந்திய ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தினால் இந்திய நாடு பெருனம தான் ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு முக்கியத்துவம் எல்லா விளையாட்டு கொடுக்க வேண்டும் அப்போது இந்திய மற்ற விளையாட்டுகள் பத்தகம் வாங்க முடியும்

  • @EagleButterfly
    @EagleButterfly 2 месяца назад +3

    Happy to know about Tamilnadu ஒலிம்பிக் வீரர்கள்

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 2 месяца назад +3

    We must atleast 25 medals in olympics everytime then only we can talk about hosting olympics i agreed with what Karthik Chidambaram said

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 месяца назад +1

    Tax அதிகமானதால் ஏற்பட்ட French revolution பற்றி சொல்லவும்

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 месяца назад +1

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @sathyananthu6578
    @sathyananthu6578 2 месяца назад +6

    ஒலிம்பிக் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது கார்த்திக் சிதம்பரம் சொல்வது சரிதான்

  • @kaviarasan3522
    @kaviarasan3522 2 месяца назад +1

    சிபி வருண் இருவரும் தொகுக்கும் விதம் சிறப்பு வாழ்த்துகள்

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 месяца назад +2

    நான் 12வயது முதல் ஆ.வி படித்தவன்.மற்றவர்களைப்போல் சினிமாவுக்கு 9:37 முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வருவதால் கடந்த 1வருடமாக வாங்குவதில்லை.

    • @mania3203
      @mania3203 2 месяца назад

      ஆ.வி தரம் முன்பு போல் இல்லை

  • @mageshmagesh2049
    @mageshmagesh2049 2 месяца назад +1

    Chart show data is wrong. Higher value must higher than lower. Time: 13:54 & 14.17

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    Excellent information about Sudan state! Kudos to Varun!

  • @balachander4533
    @balachander4533 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்..🎉🎉

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 2 месяца назад +1

    வரித்தொகைகளுக்கான comparison graphல் தொகைக்கேற்ற வடிவம் கொடுக்க மறந்து விட்டீர்களே. என்னே உங்கள் ஊடகப்பயிற்சி..சபாஷ் சபாஷ்.

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 2 месяца назад +2

    In sports and city infracture Chennai is nowhere near Ahmedabad. This city is deserved for Olympics.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 месяца назад +2

    ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி,
    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா பெற்ற பதக்கங்கள் :
    3 வெங்கலம்.
    சீனா :
    18 தங்கம்
    14 வெள்ளி
    9 வெங்கலம்.
    மொத்தம் 41.
    பதக்கங்கள் வென்ற,
    68 நாடுகளில்
    சீனா முதலிடம்.
    இந்தியா 56 -வது இடம்.
    நிலைமை இப்படி இருக்க, ஒலிம்பிக் போட்டி நடத்த, ஒன்றிய அரசு குஜராத்துக்கு ரூ.6000 கோடி ஒதுக்கியுள்ளதா ?
    இதை கேட்பார் இல்லையா ?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 месяца назад

    Vaazhga valamudan Namo ji and Amitsha ji.
    Oh God save world from HATRED politics.

  • @iamdhana
    @iamdhana 2 месяца назад

    Regarding the athletes representing India from Tamil Nadu, Based on my knowledge, I noticed that a few were missing from your list.there might be a couple more as well, but I am not entirely sure.
    Elavenil Valarivan (Shooter)
    Sathiyan Gnanasekaran (Table Tennis)
    Sriram Balaji (Tennis)
    Additionally, Rohan Bopanna is not from Tamil Nadu but from Karnataka.
    *Srihari Nataraj (Swimming) is native to Tamil Nadu but was born in Bengaluru.

  • @Arun43647
    @Arun43647 2 месяца назад +1

    எல்லாத்தையும் புடுங்கியாச்சி, இப்போ ஒலிம்பிக்ஸ் நெக்ஸ்ட்! 😮

  • @arumugamragam2279
    @arumugamragam2279 2 месяца назад

    Dear
    It is necessary to mention religion in school and other certifications ? Kindly clarify

  • @saravanak4772
    @saravanak4772 2 месяца назад

    Bopanna is from Bangalore,Karnataka

  • @psp_online
    @psp_online 2 месяца назад

    TN la Olympic level atheletes irukkangala? Thanks for the info...

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 2 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @MuralidharanTR
    @MuralidharanTR 2 месяца назад +2

    2022-23 graph super, who designed bar chart? GodiMedia?

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 месяца назад +2

    இரண்டு வரிக்கும் இருக்கும் வித்யாசத்தை பார்க்கும் பொழுது அடுத்த ஐந்து வருடத்தில் மக்களை முச்சந்தியில் நிருத்திவிடுவார் என்பது தெளிவாக தெரிகிறது

  • @arunkumarg4353
    @arunkumarg4353 2 месяца назад

    Zero is GOOD ??? pls say ... what it is ? in todays show .......

  • @truecaller7342
    @truecaller7342 2 месяца назад +4

    யாருக்கெல்லாம் RSF என்பதை RSS ஆக கேட்டது

  • @MeerAthil
    @MeerAthil 2 месяца назад +3

    பெருமைக்கு எருமை ஒட்டுறது நல்லா இல்லை

  • @padmanathana9877
    @padmanathana9877 2 месяца назад

    Sir neengal variyai pattri yevvalavu yeduthu sonnalum ethai yellam purinthu makkalukku nanmai seibavargalai thervu seiya vendume sir athu nadakkatha varai variyal sattai adi vangikkonduthan erukka vendume makkal sir

  • @psp_online
    @psp_online 2 месяца назад +1

    Cibi, Varun ku equal ah youth ah theriyuringa 😬😬 Nalla dhan irukku bro 👍👍

  • @prasha88
    @prasha88 2 месяца назад

    Rohan Bopanna is from Karnataka

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 месяца назад

    India should concentrate on more members to participate and winning of medals in top ten in the world After that we can think of conducting Olympics in INDIA though it’s a pride for the country

  • @gokulkumar2595
    @gokulkumar2595 2 месяца назад

    Rohan Bopanna is from Bengaluru

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 месяца назад

    Good morning sir

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад

    Welcome sir

  • @arunkumarg4353
    @arunkumarg4353 2 месяца назад

    சென்னையில் வைக்கப்பட்டுள்ள ZERO IS GOOD போர்டுகள் | Chennai | Traffic Police #Chennai

  • @lokeshr2548
    @lokeshr2548 2 месяца назад

    என்னது, 300 ரூபாய்க்கு சாப்பிட்டா 60 ரூபாய் GST ஆ... ..அது எந்த restaurant ன்னு சிபி தெளிவுபடுத்த வேண்டும்!

  • @saravanananthiyur1156
    @saravanananthiyur1156 2 месяца назад

    Bar chart wrong. Who prepared this?
    Use excel charts. It will be easy.

  • @RagavaRavanan
    @RagavaRavanan 2 месяца назад

    Manipur issue bsp tn leader armstrong issue what happen

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 👍

  • @anbuyasith9992
    @anbuyasith9992 2 месяца назад

    Bcm category tnpsc la 100 posting eruntha evvulavu set kedaikum

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 месяца назад +1

    Only Modi can win medals for India

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    improve the players and country and then conduct the olympics here

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    Our sports minister had not even cared about sending 150 sports people to Asian games while his concern and interest was only on his movie ; how can we expect medals with such encouragemt to sports persons?

  • @trpaarvai6545
    @trpaarvai6545 2 месяца назад

    India should host Olympics because we have successfully built a new parliament house spending 20 thousand crore rupees.

  • @raviap1065
    @raviap1065 2 месяца назад

    சிபி சக்கரவர்த்தி உங்க ரெண்டு பேரையும் நான் கேட்கிற கேள்வி சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஸ்டேட் கவர்மென்ட் பாப்பாங்களா இல்ல உளவுத்துறை என்ன பண்ணுது பாத்துகிட்டு இந்த மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்களா எதற்காக இந்தக் கேள்வி எதற்காக ஆனால் ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் இடம் நம்ம ஒலிம்பிக் போட்டியில் நடத்தலாம்

  • @prasha88
    @prasha88 2 месяца назад

    Mr Ruban answering to your question about hosting Olympics in India and Tamil Nadu. FYI - there is no benefit from hosting the Olympics. Simply a waste of of taxpayers money. Such events are only hosted for fame (Bandha). It's a loss making event for the hosting country. After every Olympics the husting city and country go through a bad financial recovery phase.

  • @anandishanmugam158
    @anandishanmugam158 2 месяца назад

    Plastic bags thadai ennachu ?

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    olympic ku katra stadium achum olugama irukatum

  • @chandrabose2
    @chandrabose2 2 месяца назад +2

    விவசாயிகள் போராட்டம் இந்த இந்திய ஒன்றிய அரசுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    india la politics increased in sports

  • @muruganr7188
    @muruganr7188 2 месяца назад

    குஜராத் மாடல் ஸ்டேடியம் விழாமல் இருக்க வேண்டும்.

  • @muruganr7188
    @muruganr7188 2 месяца назад

    தமிழக வீரர் கள் பதகத்த வென்று வர வாழ்த்துக்கள்

  • @rameshiss3704
    @rameshiss3704 2 месяца назад

    🎉🎉🎉

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 месяца назад

    கலெக்டரை நீ எங்கே இருக்க. உன்ன பாக்க, அமைச்சர் நா வரனுமா என்று ஒருமையில் பேசிய அமைச்ரைப்பற்றி நடுநிலைவிகடன் ?விகடன் பேசுமா

  • @deenadayalan.ggajendiran.k1785
    @deenadayalan.ggajendiran.k1785 2 месяца назад

    2022 to 2023 மற்றும் 2023 to 2024 graph எவன்டா create பண்ணது...
    Imperfect team I'm ever seen....
    Graph size change பண்ணா மக்களுக்கு புரிஞ்சிடும்னு ஒன்றியத்துக்கு சொம்பு தூக்குறீங்களாடா டேய்....

  • @damotharanjr7424
    @damotharanjr7424 2 месяца назад

    Innum 12 varusama

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    yarume illama yara rule pana poranga indha army heads ipdila panitu

  • @josephferdinand6255
    @josephferdinand6255 2 месяца назад +1

    bridge katta yogyatha illa, ivanungalukku olympics🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    nirmala seetharaman oda antha, so called middle class speech pathi pesunga

  • @psp_online
    @psp_online 2 месяца назад +1

    Armstrong case closed ah? Seesing Raja, Sambo Senthil aprom onnume kaanom... Periya thimingalam yaaru?

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 2 месяца назад

    Rasipuram bus stand problem

  • @sundarrajan3492
    @sundarrajan3492 2 месяца назад

    Ayya bjpku support creamy layer and midle class avangaluku ithuvum venum innamum venum

  • @sbkcs
    @sbkcs 2 месяца назад

    ❤1❤

  • @KasthuriKasthuri-qj8ci
    @KasthuriKasthuri-qj8ci 2 месяца назад

    Sibi
    India natti oru tamilan aala ungalin karuthu enna

  • @musickwithranju954
    @musickwithranju954 2 месяца назад +1

    Pls be careful while choosing the audience comments bro. It's not true what that person said. We don't pay flat 48% of our income as tax. There is a slab to calculate the income tax. And, we need to pay GST only on what we purchase. Not on what we earn. So, GST can't be clubbed with income tax. GST is a flat tax rate whereas, income tax is a slab based tax rate.

  • @sivakumarsendai
    @sivakumarsendai 2 месяца назад

    sombu

  • @sankarpandiyan4099
    @sankarpandiyan4099 2 месяца назад

    First view