Palestine Israel History Explained In Tamil | பாலஸ்தீன் இஸ்ரேல் வரலாறு | Imperfect Show Podcast #5

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 33

  • @ganeshi9598
    @ganeshi9598 Месяц назад +5

    நிறைய ஹிஸ்டரி நீங்க விட்டுட்டு பேசுறீங்க, ஏழு அரபு நாடுகள் இஸ்ரேல் கூட நடந்த போர்அத நீங்க சொல்லல, யூதர்கள் கிட்ட அரேபியர்கள் இடங்கள வித்த ஸ்டோரி சொல்லல்ல, எல்லாம் சொன்னா தானே கரெக்ட்டா இருக்கும் எங்கெங்க மிஸ்டேக் இருக்கு யார்ட்ட மிஸ்டேக் இருக்குனு அப்படி தான் தெரியும்

  • @masoodjey9113
    @masoodjey9113 Месяц назад +3

    உங்கள் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் நிகழ்ச்சி அருமையாக உள்ளது மேலும் பல தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு குடி புகுவது எப்படி அப்படி யாரெல்லாம் எங்கெல்லாம் சென்று உள்ளார்கள் அவருடைய நிலை என்ன என்பதை பற்றிய ஒரு விளக்கமான உரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @whiski12
    @whiski12 Месяц назад +4

    Patestines never wanted free Palestine, they just needed Israel to be vanished. Their speech and their act were completely contradicting.

  • @S.kabeer
    @S.kabeer Месяц назад +5

    We support free palastine

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      Yes free from hamas

    • @S.kabeer
      @S.kabeer 29 дней назад

      @@francisd3740 two nation policy based on UN is permanent solution.

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      @@S.kabeer but Palestinian n hamas rejected 2 state policy.

    • @S.kabeer
      @S.kabeer 29 дней назад

      @@francisd3740 all are expecting two nation policy including hamas & their supporters. But isreal is not ready because of they have a policy to extend like broad isreal... It means to captur nearest countries.. This is very dangerous for world peace.

  • @naseerstr9713
    @naseerstr9713 Месяц назад

    அருமையான காணொளி இதேபோல் வாரம் வாரம்❤ தொடரவும்

  • @whatismynamehere
    @whatismynamehere 16 дней назад

    Niyas Ahmed Bro... Could you please explain all these history in full length 1 hour video in detail ? a request from viewers side

  • @user-sv1wd8hs7i
    @user-sv1wd8hs7i Месяц назад +2

    இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த நிலங்களை ஆதாரத்துடன் பேசுங்கள்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +4

    யூதர்கள் பாலஸ்தீனத்தில் தொடங்கிய நில வங்கி மூலம் அரேபியர்களின் நிலங்களை வாங்கி குவித்த கதையை ஏன் பேசவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்த அரேபியர்களின் சோகக்கதை பரிதாமான. நிகழ்வு.

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      Lol the lands belongs to the jews

  • @sriramr7618
    @sriramr7618 Месяц назад

    Absolute cinema 📽️✋🤚

  • @sesabalaji5904
    @sesabalaji5904 Месяц назад

    interesting and great insights

  • @muruganr7188
    @muruganr7188 12 дней назад

    hi IMPSF TEAM, INNAKKU THAAN UNGHA SHOW VA,SOUDI AREABIAVIL IRUNDHU PARRKIREAN ,THANKS ARUMAI

  • @vijayravichandran6297
    @vijayravichandran6297 29 дней назад

    Hi, We need to know from which "book" you are preparing this, if you suggest the books means it will revive the book buying and also the knowledge we can gain. this will help us to know which book to choose and start for. And it will make everyone to go back and to read........:)

  • @selvarajmuthusamy4630
    @selvarajmuthusamy4630 Месяц назад

    Display போர்டு ல் எழுதி விளக்கவேண்டிய செய்தி.
    சரியாக புரியவில்லை

  • @arunachalamm5712
    @arunachalamm5712 Месяц назад +1

    தங்கள் உரையாடால் கேட்டேன் அரூமை தங்களுக்கு பின்னால் புத்தர் சிலை அருகில் உள்ளா ஜோதி விளக்கு கண்டேன் எங்கே வாங்கப்பட்டாது என்று கூற இயலூமா நன்றி

  • @MarcSmiles
    @MarcSmiles Месяц назад +3

    Lots of misinformation. Ara vekattu thanamana paetti. You want to talk about a 3000 year old history in 20 minutes ? (1) Why do you start from 1914? It is more than a 3000 year old history. (2) There was no nation named Palestine in Quran but Israel was mentioned multiple times. (3) It is true that land was bought by several Israelis. But why did they sell it ? (4) 55% land was full of desert and unused lands (5) Arabs were not using most of the lands for agriculture. But Israelis, once the lands were bought they made It fertile (6) why did you say palestine was ruled by assyrians and ottomans, etc why don’t you think that Israel was ruled by different rulers assyrians and ottomans? (7) ask any one who supports palestiniens, they will say their aim is to eradicate Israel, how will a nation accept it (8) if hamas built schools and hospitals, why did they dug tunnels ? (9) which Muslim country has accepted a minority community to survive? (10) all the wars were started by Arab world… and in war if you lose land, why would they expect to return the land? Like Golan heights - many misinformation. Useless paeti

  • @whiski12
    @whiski12 24 дня назад

    Supporting LTTE in Tamil and Israel in Mid east is contradicting. Tamils were in Sri Lanka several centuries. Tamil become minorities and Israel were ran out of their country due to several empires conquering Israel. @4.32 He says 3 tribes treat it as important on religious basis. Islam origin 610CE, Abrahamic religion was formed even before that. 6th century BC

  • @balakarna_editz2779
    @balakarna_editz2779 Месяц назад +8

    We support Israel 🇮🇱🇮🇳🇮🇳🇮🇱

  • @ganeshi9598
    @ganeshi9598 Месяц назад

    பாலத்தின் மேல நமக்கு பரிதாபம் இருக்கு, சொல்ல தானே செய்யணும்

  • @jasonmohandhas4888
    @jasonmohandhas4888 Месяц назад +4

    I ❤ 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱.

  • @whiski12
    @whiski12 24 дня назад

    Misinformation

  • @iBLiS4U
    @iBLiS4U Месяц назад +3

    I support isreal ❤❤❤