THAAYA THAARAMA || தாயா தாரமா || TAMIL RARE MOVIE || S.VE SEKAR || NIZHALGAL RAVI ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Like our fb page @ / psentertimen. .
    Like our twitter page on- / pentertinments
    THAAYA THAARAMA || தாயா தாரமா || TAMIL RARE MOVIE || S.VE SEKAR || NIZHALGAL RAVI ||
    Shekher's stage career began in 1974 when he acted in his first stage play. He entered Kollywood as a still photographer for the film Mogham. Then, was spotted by director K. Balachander who provided him a role in the film Ninaithale Inikkum and later gave him a full-fledged role in his movie Varumayin Niram Sivappu.[5] After performing movie roles in around 96 Tamil films, Shekher moved into television, appearing in Vanna Kolangal and Nam Kudumbam. Vannakolangal created a sensation as it was re-telecast eight times in Doordarshan.[5]
    Shekhar was a member and later a team leader of the popular drama troupe Mylapore Boys, who performed over 50 plays and over 100 drama skits from 1978 to 1988. Shekhar later became the president and the chairman of the troupe (by then renamed Mylapore Nataka Arangam). Most of his later plays and television dramas include characters from his troupe and from his former plays.
    Shekhar and his Mylapore Boys provided stiff competition for another popular drama troupe in Madras, The Crazy Troupe, led by Crazy Mohan. They have also worked together, with Crazy Mohan writing three plays for Shekher's troupe, Crazy Thieves in Palavakkam, One More Exorcist and Oru Sondha Veedu Vaadagai Veedagiradhu, and the cult comedy Katha Nayagan (1988 film) starring Pandiarajan and Shekher.

Комментарии • 658

  • @muguthanmuguthan5291
    @muguthanmuguthan5291 4 месяца назад +50

    யாரெல்லாம் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச பிறகு மகனுக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் மாமியார் எல்லாம் ஒரு லைக்

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Год назад +72

    இந்த மாதிரி குடும்ப திரைப்படங்கள் எல்லா இனிமே வராது சூப்பர் 👌🙏

  • @karthimp7466
    @karthimp7466 6 месяцев назад +43

    K.R.விஜயா மேல தான் ரொம்ப தப்பு இருக்கு...

  • @saranya.r6389
    @saranya.r6389 2 года назад +132

    Payanum , marumaganum close a irukuradha pathu porama padura amma , thayavusenju payanuku kalyanam panni vaikadhinga 🙏

  • @karuppunila7590
    @karuppunila7590 3 года назад +95

    இது போல ஒரு ராட்சசி எங்க வீட்லயும் இருக்கா நான் அழாத நாளே இல்லை

    • @gamingchananl1774
      @gamingchananl1774 3 года назад +3

      Enda pada dai vedi arthiduvan

    • @h.krishnavenibalakrishnan4223
      @h.krishnavenibalakrishnan4223 2 года назад

      Ena miyaw

    • @keerthirenjith9211
      @keerthirenjith9211 11 месяцев назад

      Yan mamiyar dash 🤬 um epadi than

    • @nagarajs5757
      @nagarajs5757 2 месяца назад

      கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன் துளி துளியாய் கண்ணீர் விடுவதும் ஏன்

    • @kalikutty3301
      @kalikutty3301 2 месяца назад

      Enka vittulaym onnu iruku

  • @vuyirthamilvuyardhamil1841
    @vuyirthamilvuyardhamil1841 3 года назад +52

    அருமையான திரைப்படம். மதுரையில் தேவி தியேட்டரில் என் அம்மாவுடன் காலை 11 மணிக்காட்சியில் பார்த்த படம் இது. அப்பொழுது நான் 7 - ஆம் வகுப்பு மாணவன். இன்று நான் தமிழாசிரியர்.
    ஆனால், அம்மா 2004 - ஆம் ஆண்டிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். படம் மறந்தாலும், SPB பாடிய
    " தாயா தாரமா.. " என்ற பாடலின் பல்லவி மட்டும் பல்லாண்டுகளாக என் செவியில் கேட்டுக்கொண்டே இருந்ததால்தான் படத்தின் தலைப்பும் மறவாமலிருந்தது. இன்று என் தாயின் நினைவுகளை என் தாரத்தோடு பகிர்ந்துகொண்டே இரண்டு நாள்கள் நேரம் ஒதுக்கி இப்படத்தை முழுமையாகப் பார்த்து முடித்தேன். நல்ல கருத்துள்ள திரைப்படம்.
    நன்றி !

  • @express3327
    @express3327 3 года назад +604

    ஒரு தாய் தந்தை தன் மகன் திருமணத்திற்குபின்பு மகனூம்மருமகளும் சந்தோசமாகஇருப்பதை பார்த்து நாம் சந்தோசப்படனும் அதை விட்டு விட்டு இன்னும் நம்சொல்லைத்தான் மகன்கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதினால் மகனின்நிம்மதி போய்விடும் இதனால் வீட்டில் தேவையில்லாத பிரச்னைகள் இப்படி பட்டவர்கள் மகனுக்குதிருமணம் செய்ய கூடாது மாமியாரும்மருமகளும் அன்பாய் இருங்கள் என்றும் சந்தோசமாகஇருக்கலாம்

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад +14

      Correct

    • @marithangam740
      @marithangam740 2 года назад +10

      Yes

    • @missbossy8032
      @missbossy8032 2 года назад +13

      Ean avanga amma paecha kaeka kudadhu?Paiyan pethavanga pecha kaekradhula ungaluku enna வலிக்குது? Ungaluku oru thambi irundhu unga amma paecha kaekama wife sol pade nadandha, you will be sooper happy ila..but உங்க husband vitla apde irundha வலிக்குது.

    • @pigeontamil4296
      @pigeontamil4296 2 года назад +3

      Super

    • @a.m.v2333
      @a.m.v2333 2 года назад +14

      @@missbossy8032 Kodumaikkara maamiyara iruntha apdi pattavala ethukku màthikkanum

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 года назад +195

    இன்றைய மாமியார் நேற்றைய
    மருமகள் என்பதையும்
    இன்றைய மருமகள் நாளைய மாபமியார் என்பதையும்
    அவரவர்கள்
    நினைத்தால் நிகழ்வதெதிலும்
    மகிழ்வதே முதன்மையாக இருக்கும்.

  • @SHTKESAVANS
    @SHTKESAVANS 3 года назад +126

    தாய்யும் வேனு மனைவியும் வேன்னும் இது தான் வாழ்க்கை 🥰🔥💋💝✨💯💯💯💯👆👆👆👍மனைவி தாய்க்கு சமம் அல்லவா👍👍👍

    • @gamingchananl1774
      @gamingchananl1774 3 года назад +3

      Dai dai poda dai podo

    • @SanthoshKumar-wo5hd
      @SanthoshKumar-wo5hd 3 года назад +1

      Bro Amma tan first appuram tan next means maththavangellam

    • @amsasathyamangalam4201
      @amsasathyamangalam4201 2 года назад

      Modra dei

    • @massactions3756
      @massactions3756 2 года назад +1

      Erunthalum entha padathula antha amma rompa pannuthu marriage anathuku apramum ellathukum epdi senja yarukuthan kovam varathu Avungale terunjukanum santhosama erukattumnu vittu kotukanum

    • @suganyat3451
      @suganyat3451 Год назад

      Athu nadakathu

  • @kasthurikasthuri3951
    @kasthurikasthuri3951 10 месяцев назад +51

    யாரும் மருமகள் நல்லா இருக்கனுன்னு நினைக்கிறது இல்ல இந்த காலத்துல

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +40

    09.10.Am 💅
    #அருமையான.படம் 2022ல் பார்ப்பவர்கள்"👌✌🙏

  • @shanthijay938
    @shanthijay938 3 года назад +79

    Intha Mathiri maamiyar yaarukum kidaika kudathu.. Vaazhave vidathunga

  • @shanthijay938
    @shanthijay938 3 года назад +57

    Ponnoda AMMA mattum 3 vathu manushaalam.. Ana paiyonada ammava naamalum AMMA va paakanumam

  • @brundhak6026
    @brundhak6026 2 года назад +23

    Marumagalukaga paadum manoramma ku ella marumagalum oru like pannunga

  • @sekarvanitha1603
    @sekarvanitha1603 3 года назад +17

    காந்திமதி மனோரமா கே ஆர் விஜயா எஸ் வி சேகர் ரேகா ஆக்டிங் சூப்பர் தாயா தாரமா சாங் சூப்பர்

  • @varshan14456
    @varshan14456 Год назад +5

    இந்த படத்தை நான் எனது திருமணத்தின் போது பார்த்து இருந்தால் பிரச்சனை வந்து இருக்காது

  • @merlindeepa36
    @merlindeepa36 2 года назад +59

    எனக்கு அம்மா இல்லை என் கணவர் வெளிநாட்டில இருக்காரு என்னை வீட்டை விட்டு துறத்திட்டாங்க😭😭😭😭மாமா மாமியார் நாத்துனார் எல்லோரும் சேர்ந்து😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @padiminin6436
      @padiminin6436 Год назад +1

      Firstmother,secondplacewife,mothershouldnotcry,ifmotherdoingwrongalso,

    • @sriskproduct5093
      @sriskproduct5093 Год назад +3

      So sed

    • @viswanathan4508
      @viswanathan4508 Год назад +2

      அப்பா இருக்காரா

    • @merlindeepa36
      @merlindeepa36 Год назад +1

      @@viswanathan4508 அவர் இருந்தாலும் இல்லாத மாதிரி😭😭😭

    • @vayakkaadu7599
      @vayakkaadu7599 Год назад

      குறைகளை மட்டுமே பார்க்கும் உலகத்திலேயே வாழ முடியாது. ..... இப்போ பணம் வெற ..... எல்லாரையும் ஆட்டி படைக்குது .... கவலை வேண்டாம் ... ஒரு நாள் மரும்

  • @vino3512
    @vino3512 3 года назад +52

    தரமான படம் 💐💐💐

  • @nandymalar
    @nandymalar 3 года назад +26

    Idhe ponnoda amma ku endha urimayum illenu solradhu romba aniyayama iruku ponnoda amma single parent ah irundha kooda avangala pathuka koodadhu idhellam koduma

  • @Risvi747
    @Risvi747 4 года назад +20

    மிக்க நன்றி நண்பரே. இந்த திரைப்படத்தை எத்தனை வருடங்கள் தேடினேன் கிடைக்கவில்லை

    • @psthenisaii8066
      @psthenisaii8066  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @lucasdrior2512
    @lucasdrior2512 Год назад +19

    I'm literally scared of Mama's boy 🤕... they are Red Flags

  • @SureshKumar-ms6fs
    @SureshKumar-ms6fs 3 года назад +76

    மாமியார் மருமகள் கதைகள் பெரும்பாலும் ஏனோ ஒற்றுமை இருப்பதில்லை.

  • @Suriyaenterprises
    @Suriyaenterprises 3 года назад +72

    இதே இளமையில் தான் இன்னும் நான் குடும்பம் நடத்தி வருகிறேன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இருவரையும் தாங்கிப் பிடித்துக் கொள்கிறேன் யாரும் யாரை விட கீழே இறங்கி அவர்கள் கிடையாது எனது வாழ்க்கை இப்படியே கண்களை கண்ணீரோடு காலம் வரும்

  • @muthuvijaymuthuvijay8086
    @muthuvijaymuthuvijay8086 2 года назад +9

    தரமான படம் ...இன்று தான் நான் பார்த்தேன்

  • @yuviramu3079
    @yuviramu3079 3 года назад +28

    எனக்கும் இப்பொ இதே நெலமதா.. சிக்கிரம் கிளைமாக்ஸ் நானும் குன்றத்தூர் முருகன் தன் நம்பி இருக்கேன்.

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 года назад +9

    , நம்ம காந்திமதி நம் உள்ளம்

  • @soundarrajan844
    @soundarrajan844 2 года назад +1

    That.dharama.padam.arumayana
    Famali.padam.nadippu
    SV.sekar.reka.kr.vijiya.manorama
    Nadippu super
    Enathu valthukal valagiya. Director.avlkku.enadhu. valthukal
    🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹👌👌👌

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +15

    அற்புதமான குடும்பப்படம். எஸ்.வி.சேகரின் நகைச்சுவை அருமை.

    • @eliyaskhan7586
      @eliyaskhan7586 Год назад

      Tabassum eliyas enuda husband ammavum wifekum important kuduparu mostly ammaku than chellam

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 года назад +4

    விசு படம் பார்த்தது போல ஒரு திருப்தி,

  • @hshshsh3163
    @hshshsh3163 Год назад +4

    Intha patam mathiri enn vitla yaravathu oruththa thappa unranthuruntha ennaikku engka Amma uiruta irunthurykkum😭😭😭😭

  • @budhirambudhi7690
    @budhirambudhi7690 3 года назад +47

    Ean mamiar rompa nalavaka ean husband athavita rompa nalavar I so very lucky

  • @meena-ho8oc
    @meena-ho8oc 3 года назад +35

    Mamiyar panradhu tha thappu because marumaga adangi porangaradhu kkaga over ah panna koodathu k. R.vijaya madam romba pudikkum but intha padathula suththama pudikkala

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 года назад +13

    ஓமக்குச்சி நரசிம்மர் நடிப்பு செம்ம சூப்பர்..👌👌

  • @sabarunnisha5166
    @sabarunnisha5166 3 года назад +58

    இந்த படத்துல மாமியார் மருமகள் கத என் வீட்ல நடக்குறதும் ஒன்னுதான்

  • @valarmathiprakash4405
    @valarmathiprakash4405 3 года назад +9

    எங்க வீட்டிலும் இப்படி த்தான்

  • @sundarararajan9437
    @sundarararajan9437 3 года назад +81

    இன்றைய காலகட்டத்துக்கு இது பொருந்தும் இதுபோன்ற படங்கள் திரைக்கு கொண்டு வாருங்கள்

    • @preamraghul573
      @preamraghul573 3 года назад

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙏🙄

    • @preamraghul573
      @preamraghul573 3 года назад +1

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙏🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @tiktoksooru4753
      @tiktoksooru4753 3 года назад +1

      Please bring this kind of homely movie for this generation

  • @anbuji5492
    @anbuji5492 3 года назад +18

    Arumaiyana Padam tp gajenthiran ayya

  • @glowyourself4854
    @glowyourself4854 3 года назад +18

    Kalyanam ayitavae pethavangalei maranthidanum pannunga apadithan payyan veetla neneikiranga .maamiyar amma maathirilam neneikatheenga maplei ponnoda ammavei manishiyakooda mathikamatranga kalyanam aana piragu vishesham vanthathanga amma veetukar poraen athulakooda ku than kandupidichu time fix panni ivlo nerathukulla vanthuranumnguranga.purushan veetla iruka kashtam namma kashtamnu neneikatheenga pondattikita veetla irukarathei varei uruviduvanunga.kadeisila veetla iruka kupeiyakooda mathikamatanga but engayao koncham aangal irukanga nallavangalaaaa....athanalathan ulagam onnum nallabadiya suthuthu

  • @shanthijay938
    @shanthijay938 3 года назад +95

    Kadaisi varaikum pullaiya irukanumna yethuku than marriage panni vaikiranga

    • @mr.tamilajai6546
      @mr.tamilajai6546 3 года назад +4

      Oneday u will become a mamiyar position

    • @vadivels3588
      @vadivels3588 3 года назад +3

      100unmai

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад +15

      @@mr.tamilajai6546 so what.. IPO irukura generation girls maamiyar aagum pothu ipudilam iruka maatanga..

    • @pavithravlogs6535
      @pavithravlogs6535 3 года назад +1

      Marriage panna pulaiya iruka mudiyadha bro

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад +7

      @@pavithravlogs6535 pullaiya irukalam sis BT wife kum purushana irukanum

  • @bharathikuppusamy9305
    @bharathikuppusamy9305 4 месяца назад +3

    Manorama sema highlight

  • @quinequine8023
    @quinequine8023 3 года назад +7

    Thaya tharama spr songs

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 4 года назад +126

    Yendha maamiyar dhaan vandha marumagal ai vaazha vidura.. thannoda ponnu mattum sogusa erukanum nu nenaippa.. indha movie la maamiyar dhaan marumagal ai nalla purinjikkalae..vandha marumagal, yellathaiyum maathitu, thannoda ishtathuku erukanum, paiyanum feeding bottle la milk kudikkura baby pola amma ku adangi erukanum nu nenaippa..

    • @prabhaponnusamy9860
      @prabhaponnusamy9860 4 года назад +2

      @@DhanaLakshmi-uj2hx ama Pa... 😞😞😞

    • @jaivideocorner8357
      @jaivideocorner8357 4 года назад +1

      Correct yengha 🏠 la Mamiyar eilla,Aathukku bhathila mamanaar rooooooooooombha shorp 😬😬😬😭😭😭😖😖👊👊👊

    • @venmanivenmani2477
      @venmanivenmani2477 3 года назад +1

      Correct pa

    • @sarojasaro7791
      @sarojasaro7791 3 года назад +1

      @kaviya Rajapandi on both

    • @nithyasanthi8441
      @nithyasanthi8441 3 года назад +7

      Enaku mrg agi 2 yrs aguthu en mamiyar Enna vazhave vidala 5 month vazhunthu irupan athoda Enna en Amma vittuku anupi anupi vachuruvanga ipo avunga piayan avunga kuda irukanga kadasila divorce la poi mudinjiduchu Apo ethuku kalyanam panni Oru ponnoda life ah ivungalam kedukanum paiyana kalayanam pannamaye kudaye vachuka vendiyathuthana en nelama avunga ponnuku Varum avunga vamsathuke varum enaku APPA kuda illa bt Enna ivlo turchare panna avunga Oru nall anupavipanga kadavulnu oruthar irukaru

  • @sivaranjini9241
    @sivaranjini9241 3 года назад +19

    First time paarkiren 😀

  • @sundaysamayal4939
    @sundaysamayal4939 3 года назад +15

    Same enakum entha matheri than en life pogudhu 😭😭😭😭😭😭ennala happy ya vala mudiyala

  • @fredericksharon6908
    @fredericksharon6908 Год назад +11

    Movies from the 80s are another level, i dont have the words in my vocabulary kitty atm lol Anyways the story line and the acting is on point. Thank you for posting it online for us to watch :)

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 4 года назад +14

    Edhai inspiration ah vachu dhaan, naan petha maganae movie yeduthu erukanum..

    • @psthenisaii8066
      @psthenisaii8066  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @PunithaPunitha-mp5fk
      @PunithaPunitha-mp5fk 3 года назад

      Same thinking

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 3 года назад +7

    அருமையான திரைப்படம்💐💐💐💐💐❤️🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sekarvanitha1603
    @sekarvanitha1603 3 года назад +72

    காலையில் சூரியன் மாலையில் சந்திரன் இரண்டுக்கும் தான் மேகம்👍❤❤❤

  • @velu7270
    @velu7270 11 месяцев назад +2

    அருமையான திரைப்படம்...👈
    2023:9:15...👈
    மாமியாரும் மருமகளும் எப்படி இருக்கனும் எப்படி இருக்க கூடாது ன்னு எடுத்து காட்டு இந்த திரைப்படம்....👈

  • @soundarrajan844
    @soundarrajan844 2 года назад +2

    Thayadhrama.padam.arumai
    Climax. Supper
    👌👌👌👌👌

  • @suppermamoviemathu8211
    @suppermamoviemathu8211 3 года назад +10

    Tp ககேந்திரன் ஐயா தரமான படம். உண்மை இதுதானே.

  • @sivakumar-dy3yt
    @sivakumar-dy3yt 3 года назад +4

    Arumaiyana thirai padam.

  • @coolfuture9762
    @coolfuture9762 4 года назад +23

    Really love all sv Sekar n visu films

    • @kannant5629
      @kannant5629 4 года назад +5

      Bro ithu TP Gajendran movie

    • @coolfuture9762
      @coolfuture9762 4 года назад +3

      @@kannant5629 yes bro..I mean sv Sekar as hero or main character.. hv a nice day bro

    • @psthenisaii8066
      @psthenisaii8066  4 года назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 3 года назад +12

    intha mathiri gunam irukkum pengal pillaikal perave koodathu ,13:33 LOCKDOWN situation ,1:04:42 correct question

  • @user-dp5qi8cz1n
    @user-dp5qi8cz1n 4 года назад +44

    Where has nice movies like this gone these days???

    • @Horsewoman725
      @Horsewoman725 4 года назад +2

      Totally agree

    • @srivaylan2631
      @srivaylan2631 3 года назад +4

      True. During the 80s and early 90s, the content of a movie mattered and not the preferences for particular actors and actresses.

  • @namagiriponni8375
    @namagiriponni8375 2 года назад +4

    விசு பாணியில் ஒரு நல்ல குடும்பப்படம்.நன்றி.

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 года назад +5

    கவிஞர் வழங்கிய தேவரின் டாக்டர் சங்கர் கணேஷ் இசை அருமை

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 года назад +90

    எல்லா காலத்திருக்கும் ஏற்ற படம் சூப்பர்
    எல்லா மாமியாரும் மருமகளை மகளா பாக்கனும்,எந்த மருமகளும் மாமியாரை அம்மாவா பாக்கனும் அப்படி பாத்த பிரச்சினை வராது

  • @dayanadaya5603
    @dayanadaya5603 3 года назад +3

    சூப்பர் பாடம்

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Год назад +1

    யாரெல்லாம் ரிக்சா சைக்கிள்ல போன அனுபவம் இருக்கின்றது ?? I'M 90"ஸ் கிட்ஸ் ...🎉🎉

  • @subivlogs9612
    @subivlogs9612 3 года назад +17

    Amma, manaivi iruvarum aangalin iru kangal ithil ondru illaiyenralum aangaluku vaalkai illai

  • @deenshamdf1624
    @deenshamdf1624 3 года назад +57

    காந்திமதி அம்மா நடிப்பு அபாரம் ❤❤❤

  • @RameshRamesh-bc5ju
    @RameshRamesh-bc5ju 4 месяца назад

    சூப்பர் படம் பாக்கலாம் ❤️👍

  • @ArulArul-zh2rg
    @ArulArul-zh2rg Год назад +3

    2023 la yaru ellam intha patam pathurikinga

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 года назад +61

    Thankyou for director Mr. Gajendran Sir for giving such a message full film everyone wants to see this in generation....

    • @namagiriponni8375
      @namagiriponni8375 2 года назад +5

      விசு பாணியில் ஒரு நல்ல குடும்பப் படம்.வாழ்க.நன்றி.

  • @THANESHVARIAPMOGANARAJAMoe
    @THANESHVARIAPMOGANARAJAMoe 4 месяца назад

    Me 2004 kid who loves 80 s & 90 s movie as specially visu sir movie

  • @sabeenaparvin2941
    @sabeenaparvin2941 Год назад +12

    Wife and mother both are important.

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Год назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @jaqujaya113
    @jaqujaya113 4 года назад +33

    Very good family film... Thank you so much for this film. JJ

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +15

    Past life konjam artham I llama irrunthallum future life aachum arthama pogattum

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +10

    Thaarame Dhan thunai

  • @its_ssha_nair1823
    @its_ssha_nair1823 Год назад +20

    I'm 1997 kid n I still love this movie because of this story line ❤

  • @radhas5944
    @radhas5944 2 года назад +3

    என் வீட்டிலேயும் இப்படித்தான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை

  • @sidekick100
    @sidekick100 2 года назад +23

    Strong story, dialogs and climax.

  • @deviv7183
    @deviv7183 4 года назад +41

    Nice msg.... thaai over affection vecha evalo peria prblm varum solli irukanga....

    • @psthenisaii8066
      @psthenisaii8066  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @letchumivellasamy2852
      @letchumivellasamy2852 3 года назад

      @@psthenisaii8066 said

  • @kuttydevadai630
    @kuttydevadai630 3 года назад +11

    En mamiyar kooda tha en husband mela avlo pasam vachi irukanga.athanala ennaikumey nanga sandai pottukittathu illa...en athai en purushana Mari Vera yarum ila ...en Chella kutty mamiyarey I love you

  • @kumarak2222
    @kumarak2222 3 года назад +9

    Rekha Acting Super

  • @tamilammu6556
    @tamilammu6556 3 года назад +13

    Enn vazhgaila eppo tha nemathi ketaikumo theriyala rendu perume ego pathu life vena poguthu

  • @kalaiselvichandrasekar3786
    @kalaiselvichandrasekar3786 4 года назад +7

    சுப்பர்படம் பாக்கபாக்க பரவசம்

  • @sudha5684
    @sudha5684 3 года назад +74

    Ammavum mukkiyam manaivium mukkiyam

  • @basavarajbasavaraj9694
    @basavarajbasavaraj9694 3 года назад +14

    Climax super

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 года назад +6

    Sss are the super star of the comedy

  • @soundarrajan844
    @soundarrajan844 2 года назад

    Annaivarukkum.enadhu.eravu.nera.valdhukkal
    🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹👌👌👌

  • @cookwithmynaminiaturecooking
    @cookwithmynaminiaturecooking 3 года назад +66

    Neenga unga husband kitta enna yethir pathingalo athey urimaiya than unga marumaga unga paiyan kitta yethir pakkuranga..

  • @sivaprakash3437
    @sivaprakash3437 3 года назад +24

    Ganthimathi acting vera level

  • @sivaprakash3437
    @sivaprakash3437 3 года назад +4

    Fantastic movie

  • @divyamurugan271
    @divyamurugan271 3 года назад +4

    Super padam

  • @kathampam6215
    @kathampam6215 4 года назад +38

    விசு இல்லாமல் விசு ஸ்டைல் படம்..
    அதுவும் விசுவின் நடிகர் பட்டாளத்துடன்..

    • @psthenisaii8066
      @psthenisaii8066  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sankarcganesh7476
      @sankarcganesh7476 4 года назад +1

      Ivaru vishu assistant director tha

  • @venkatvenkatesh8568
    @venkatvenkatesh8568 3 года назад +3

    Semma movie vera 11

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +11

    Wife kudathan irrukanum Ella husbands son Elam doubts clear panni ka vantha pothum

  • @nithyabalu8471
    @nithyabalu8471 3 года назад +10

    @54:40 to 54:60 pengal ku avasiyam velai semmmmmaaaa

  • @AjayPairav
    @AjayPairav 8 месяцев назад +2

    மனைவிக்கு தான் முதல் உரிமை உண்டு

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +20

    Anba , paasama , Priyama , nalla gunama deivighama irrukanum parthal kaieduthu Kumbadanum🙏 deiva piraviya irrukanum ennaku ippdi patta soulmates romba pidikum

    • @hearmeout0909
      @hearmeout0909 3 года назад +2

      Adhu seri...Expectations ellam overa irukke..

    • @sudhav1889
      @sudhav1889 3 года назад +1

      Hmm ellame reel Dhan real aagum pothu dhane theriyum yarruku yarruku possessive

  • @monikamonikaarun9388
    @monikamonikaarun9388 4 месяца назад

    எங்கள் வீட்டில் இதான் நடக்குது

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 7 месяцев назад +1

    Vazhthugal vazhga valamudan

  • @archana.5463
    @archana.5463 3 года назад +4

    Super movie 👍👍👍

  • @RameshRamesh-bc5ju
    @RameshRamesh-bc5ju 4 месяца назад

    Love this movie ❤️👍

  • @nithiraj1350
    @nithiraj1350 3 года назад +12

    Endha kaaaladhulaiyum maamiyar marumagal uravu otavae otadhu

  • @sudhav1889
    @sudhav1889 3 года назад +14

    Un enemy ennaku enemy en enemy unnaku enemy ippdi possessiveness Life long irrukanum soulmates mathiri irrukanum athan maturity

  • @sriram233
    @sriram233 3 года назад +10

    Best climax

  • @vinothkumars6078
    @vinothkumars6078 2 года назад +2

    Ennakkum 11 month boy errukku I understand 👍 good movie