The pin kosuvam saree you worn was amazing and you save the rich culture of the tamils. Keep growing and post more village dishes. நன்றி . வாழ்க தமிழ்
Hai அண்ணா நீங்கள் சமைக்கிற ஒவ்வொன்றும் ரொம்ப பிடித்திருக்கிறது கிராமத்து வாழ்க்கையே கிராமத்து வாழ்க்கை மட்டும் தான் அத அடிச்சுக்க யாராலும் முடியாது .குழம்பு திக்குக்கு பொட்டுக்கடலை,முந்திரி, பாதாம் பருப்பு,தேங்காய் எல்லாம் சேர்க்கிறார்கள்.உடம்புக்கு சேர மாட்டேங்குது சோளம் வச்சு அரைச்சு காட்டுனீங்க அதே மாதிரி வீட்டு குழம்பு தூள் எப்படி வைக்கிறது என்று சொல்லிக் கொடுங்கள் எங்கள மாதிரி ஆளுகளுக்கு அது ஒரு பயனுள்ளதாக இருக்கட்டும் நாங்க வைக்கிற குழம்பு எங்களாலேயே சாப்பிட முடியல புளி குழம்பு சாம்பார் ரசம் வச்சு காட்டுங்க ப்ளீஸ் அண்ணா உங்க தங்கச்சியா என்ன நெனச்சுக்கிட்டு இதை மட்டும் செஞ்சு காட்டுங்க நாங்களும் நல்லதா செஞ்சு எங்க குடும்பத்துல நல்ல பேர் எடுக்கிறோம் முக்கியமா குழம்பு தூள் எப்படி வைக்கிறது என்று காமியுங்கள்
😍😍
செய்த பொருள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை,ஆனால் செய்கிற சூழ்நிலை,இடம்,செய்யுற பக்குவம்,செய்பவர் என அனைத்தும் அழகு.
இயற்கையோடு இணைந்து பாரம்பரிய உணவு வகைகளை செய்து சாப்பிடுறீங்க மிகவும் அருமை
அருமையான குரல்....ஆரோக்கியமான சமையல்....அற்புதமான பக்குவம்....
நண்பா உன் குரலை
என் காதுகள்
கேட்டுக்கொண்டிருக்கவில்லை !
குடித்துக்கொண்டிருக்கின்றன !
வாழ்த்துக்களுடன் jjj
❤️❤️😭🙏
மிக சிறப்பு அக்கா
I am a big fan of u Anna....
Wt a voice wt a screen..... Fantastic.... ❤️❤️❤️❤️❤️ Nd dish.... Soooooo gudddd💯💯💯💯❤️❤️❤️
Thank you so much 🙂
How can I contact u??
The pin kosuvam saree you worn was amazing and you save the rich culture of the tamils. Keep growing and post more village dishes. நன்றி . வாழ்க தமிழ்
Thank you so much 🙂
Super location
Super voice
Super method of fish cooking
Superb 👌
I just simply love you guys ❤❤❤
Unga patti,thatha yenga sir.
உங்கள் வீடு அழகாக உள்ளது முழுமையாக காண்பிக்கவும்
enangappa pindreenga
Super Meen varaval
சூப்பர் சூப்பர் மா👍👍👍👍👍
Unga voice ku nan adimai anna
😋😍😍
Sapdu seirarhu alghutha
அவரை பருப்பு சாதம் செய்வது எப்படி அதாவது மொச்சை கொட்டை பருப்பு பாரம்பரிய முறையில் செய்வது எப்படி செய்து காட்டுங்கள்
In the amma romba Alaka irukanka
Colour gradation podalaya bro
Craving 😮
Super Super
Fan base from Malaysia Anna
Awesome
Good👍
Super 👌 👍
Nenga endha ooru?
salem
Super
இந்த மீன் பெயர் எட்டு அரை பாக்ஸ் சேர்த்து சொன்ன எட்ரபாக்ஸ் னு சொல்லுவோம் எனக்கு இந்த மீன் ரொம்ப பிடிக்கும் ஆனால் கொல்ல மாட்டேன் வளர்த்துவேன்...❤❤❤
Hai அண்ணா நீங்கள் சமைக்கிற ஒவ்வொன்றும் ரொம்ப பிடித்திருக்கிறது கிராமத்து வாழ்க்கையே கிராமத்து வாழ்க்கை மட்டும் தான் அத அடிச்சுக்க யாராலும் முடியாது .குழம்பு திக்குக்கு பொட்டுக்கடலை,முந்திரி, பாதாம் பருப்பு,தேங்காய் எல்லாம் சேர்க்கிறார்கள்.உடம்புக்கு சேர மாட்டேங்குது சோளம் வச்சு அரைச்சு காட்டுனீங்க அதே மாதிரி வீட்டு குழம்பு தூள் எப்படி வைக்கிறது என்று சொல்லிக் கொடுங்கள் எங்கள மாதிரி ஆளுகளுக்கு அது ஒரு பயனுள்ளதாக இருக்கட்டும் நாங்க வைக்கிற குழம்பு எங்களாலேயே சாப்பிட முடியல புளி குழம்பு சாம்பார் ரசம் வச்சு காட்டுங்க ப்ளீஸ் அண்ணா உங்க தங்கச்சியா என்ன நெனச்சுக்கிட்டு இதை மட்டும் செஞ்சு காட்டுங்க நாங்களும் நல்லதா செஞ்சு எங்க குடும்பத்துல நல்ல பேர் எடுக்கிறோம் முக்கியமா குழம்பு தூள் எப்படி வைக்கிறது என்று காமியுங்கள்
kandipa sister... we will do as soon as possible
உங்கட மனைவியை காட்டும் நீங்கள் இந்த அழக்க உரை நடை கொடுக்கும் உங்கள் முகத்தையும் காட்டுங்களேன்
Mm
Awesome 😮
👌🏻😋
Normala adhuthan nalla irukkum
❤
Hye Anna
Hi Anna
Lady voice kudunga innu nallarukum
Location lam enga bro
Salem yercaud adivaram
En ga antha ponna naanga viewers paaka kudatha?..en sollunga
✨✨✨✨✨✨✨✨✨✨
Hi unga district name enna 😊
Salem
Yen bro unga face kata matringa???
Oil over thala
தங்கள் முகத்தையும் தங்கள் பாட்டி முகத்தையும் காட்டாத நீங்க தங்கள் மனைவியின் முகத்தையும் மட்டும் காட்டுவது ஏன்❓
naan mugatha kamicha... avalothan athuku appram bayanthu poiduvinga.... and i'm sorry RIP granny
@@KootanSoru granny rest in heaven. Naan ketta kelvikku edu pathil illai
இவங்கதான் உங்கள் பாட்டியா?
Avnga paati death aahitanga... I think wife nu ninaikiren
My Dear you are very Beautiful 🌸🤎🤎🤎🤎💜💜💜
How to contact u bro
Super
Super