ஐந்து வீட்டு அரிசி எடுத்து காட்டுக்குள் அடுப்பு மூட்டி மண் பானை அதில் வைத்து சமைப்பது என்னவென்று ஒருவருக்கும் தெரிந்திராத ஆளுக்கொரு யோசனையில் பக்குவமாய் சோறாக்கி வீட்டுக்கு தெரியாம கொண்டுவந்த பொருட்களை குழம்புவச்சு சுவை பார்க்க உள்ளங்கையில் சுவைத்ததை நினைக்கையில் இன்னும் நாக்கில் எச்சில் ஊரும் வாழை இலைவெட்டி காட்டுக்குள் பந்தியிட்டு உண்ட உணவிற்கு ஒருபோதும் மறக்க நினைக்காத "கூட்டான்சோறு" நினைவுகள்!!!
ஐந்து வீட்டு அரிசி எடுத்து
காட்டுக்குள் அடுப்பு மூட்டி
மண் பானை அதில் வைத்து
சமைப்பது என்னவென்று
ஒருவருக்கும் தெரிந்திராத
ஆளுக்கொரு யோசனையில்
பக்குவமாய் சோறாக்கி
வீட்டுக்கு தெரியாம கொண்டுவந்த
பொருட்களை குழம்புவச்சு
சுவை பார்க்க உள்ளங்கையில்
சுவைத்ததை நினைக்கையில்
இன்னும் நாக்கில் எச்சில் ஊரும்
வாழை இலைவெட்டி
காட்டுக்குள் பந்தியிட்டு
உண்ட உணவிற்கு ஒருபோதும்
மறக்க நினைக்காத "கூட்டான்சோறு" நினைவுகள்!!!
A😢
@@priyaharshinihi❤
Unmaithan sago❤️❤️👍👍 super 👌👌 😊
Vetha illa Suma Sola banthu tha
இந்த மாதிரி ஒரு சமையலறை எல்லோர் வீட்டிலும் இருந்தால் மருத்துவமனைகள் தேவையில்லை❤😊😂🎉
பழய காலத்து பெண்கள் நுரையீரல் வியாதிகளால் சீக்கிரம் செத்ததில் விறகடுப்பின் பங்கு மையமானது.
How?
Open heart surgery lam ingaye pannidalama?
kitchen irundha podhuma little princess samaikka therinju irukkanum😅
ப்ரோ டெய்லி வீடியோ போடுங்க நீங்க வேற லெவல் இடத்துக்கு போயிடுவீங்க ❤️🔥
இப்போ உள்ள தமிழ் பெண்களுக்கு. நீங்க ஒரு நல்ல உதாரணம் அக்கா ❤சமையல் முறையிலும் சரி 💯அணிந்திருக்கும் ஆடையிலும் சரி அக்கா. வாழ்த்துக்கள் அக்கா 💙💯🎉
சமையல் அறை மிக அருமை..80s,90s சமையல்கட்டை ஞாபகப்படுத்திட்டீங்க தம்பி.. நீடு வாழ்க 🎉❤❤
உங்கள் வீடியோ பார்க்கு போது எனக்கு அந்த காலத்தில் இருப்பதுபோல் ஒரு நினைவு
அருமையான சூப் இனிமையான உங்கள் குரல் சூப்பர்
Man.. this woman is an amazing cook! Her man must be so lucky and gifted to have her ❤
Video quality is awesome 🌟
மிக அருமையான நாட்டுகோழி சூப்.
Super village recipe and healthy 🤤🤤🤤❤️👍🏻👍🏻👍🏻
இந்த அக்காவா பாக்குறப்போ இவங்க மாறி ஒரு நாலாவது இருக்கனும் போல இருக்கு ❤️❤️❤️❤️
Ok anitha
😊
Number pls
@@tharguri yaru number
@@anitha6430 rekkamantation panni intha you tube channalla seththu viduren doli
ஆஹா....நம்ம பொண்ணுங்கனாலே அழகு தான்யா. எதார்த்த அழகு. இந்த பொண்ணுக்கு கொழுந்தனா வர நான் ரெடி... தங்கச்சி இருந்தா கேட்டு சொல்லுங்க🤗🤩😇
மாலை நேரத்தில் நாட்டு கோழி சூப்.... 😋
🤤🤤🤤
I am a big fan of ur voice nd ur cooking Anna nd akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ just lovely
Thank you so much 🙂
@@KootanSoru ❤️
👏👏..bro..unga..video..parthuttutha..daily..sappduva..ennvo.
Ninga..samacchyetha ..saptra..mari..oru..feelingu..super..bro👏👏
Traditional ,pleasant looking,
Sir unga kural super erukku
Background music vera level bro
Super healthy. Soup
Great sister , healthy lifestyle . I loved it
Nice akka I'm fan of uuu💜🌠
Verry good soup,for rainy day with bread wow,one day i will there,😇🥰🤗
I just simply love you ❤️❤️❤️ guys so much.... thankyou 🙏 so much for sharing this 🙏🙏🙏
இப்பவே சாப்பிடணும்
நீங்கள் எந்த ஊர் அண்ணா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர் அண்ணா மற்றும் சகோதரி 🎉🎉🎉🎉❤
அருமை!👌 தொடரட்டும் 🤝
Thambhi ungha voice அருமை அதற்கே ungha videos parpom இப்போ வருவது உங்க மனைவியா இருந்தால் நீடுழி வாழ வாழ்த்துக்கள் இருவரும்
❤️❤️🙏
Background music 🎵🎵🎵 super 🎉🎉🎉
Unga voicekku Nan adimai
unga anbuku naan adimai
Wow yummy super looking tasty
நாக்கில் 🤤🤤🤤
In the amma romba Alaka irukanka
கோழி அருமை
Vera level video
அருமை🎉
Arumai anna ❤❤❤
Akka voda kalaiyana mugam pakkuradukae video daily pakkalam 100 thadava kuda....🥰soup arumai...❤
she said!! thank you so much to you
Bro andha chicken peace ulla potrundhalum same energy kidachurukum
Super concept ❤ congratulations
Un chanel tha makkka Super
Boss Munbu pole iyarkkaikaatchigal parvaigal Neernilaigal samayalpaathirangal ivagalai mattum Akkavinsamayal seiyum kaigalai mattum kaatinaal migavum alaghaaga irukkum ungal video thanippatta Alagau manitha mugam kaatamal neengalpesum kuralum Akkavin kaimanam sollum samayalum thaan😊
Super ji super music super channel 😘😘😘
Anna in tha voice apram unga Tamil pesura thiramai god's gift na
ungala mari supporter um god gift than bro
@@KootanSoru 😁😁
Anna na ungal thangai😆
@@R.SindhuLoguகண்பீஸ் ஆகிட்டார் 🤣🤣
@@ragupathykn 😀😃😄😁
Very nice ❤
Bro🎉 romba supera iruk unga style video Editing and villages setting so nice and ❤hasssam good luck
background music nice
Hi.super
அக்கா கைக்கு மர்ருதனி வை அக்கா சூப்பரா இருக்கும். ......
நல்ல நாட்டுக்கோழி 😂❤
Annaa antha aruvaukku pedi pottu kuduthu erukkala athu antha kalathu aruva samma weight
Very nice sisters
நாட்டுக்கட்டையின் நாட்டுக்கோழி சூப் வேற லெவல் 😍
Nice
❤ supar aanA
Nattukozhi superrrrr
Super bro ... Nattu kolila எலும்பையும் சதையும் தனியா பிரிகமுடியம் ப்ரோ
அருமை
Mm amaa
Elame ok but antha chiken noda thoal (skin). En remove panrenga ela? Out layer skin
💞
Voice illama ASMR pannunga. Nalla irukum. Please avoid voice. Put ingredients as subtext.
Please make video of you eating.
Super 💐
Thank you
Where is your village bro?
salem
Figer super ❤❤❤❤
❤❤❤
Azhagi .... Lakshama irukka
கோழில இருந்து கறி பிரிக்கும் போது எச்சி நாக்குல ஊறுது 😂
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤🎉
Thambi thatha patti enga
😭
Melaga thatti mutti kolambula kothikudhu paar antha kaal alagu
Are you Eruma Saani? Dollargaleh???
மதனி உங்க பெயர் சொல்லுங்க..
Rest in peace chicken🙏
that's small pieces of chicken 😥
Yentha ooru anna nenga
salem
@@KootanSoru நானும் சேலம் தான் இளம்பிள்ளை
Where is u r patty
Bro thatha enga .....
😭
Must not use chicken bones for coocking
Tell me your village name bro
little village located in salem under the yercadu hills
I am also selam bro
Suthu koli soombu
Appada antha ponna paathachu 😂..
🤣
Entha time la paathhinga bro....
@@marivijay4392 romba video la kaatave illa..athan
Ithai parkumbothu ...intha mathiri oru vaalkai kedaikatha yendru yengugendrathu manam,
நாட்டு கோழி super அஹ் இருக்கு 😅😅
🫤🫤இந்த மாறி வீடு கட்டுனும் வின்டேஜ் ஸ்டைல்🥹
தலையில் கொஞ்சம் பூ வைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
aama la..
கருத்திற்கு மதிப்பு அளித்ததற்கு நன்றி
Soup mattum than try panni taste pannanum thalai.....
Poolam vaikelanu sollala.....
What happened to the granny who used to cook?
granny no more bro
@@KootanSoru RIP
@@KootanSoru😢😢
Thatha Patti enga poitaga
poitaga
Am 😔😔😔😔😔😔 sryyyy Anna enna achi nu therila am very sry
@@KootanSoru😢😢
Nalla kazhuvuna than enna
already chicken 4 times kaluvitom...
Why you guy keep chicken Skin 😮
Karu vandu
நல்லா பழக பெண் தோழி வேண்டும் இப்படி சோறு போட❤😢
இது நாட்டுக்கோழி மாதிரி தெரியலையே
உங்க வீட்டுக்கு வந்தா ஒரு வாய் சோறு போடுவியா தாயி
கண்டிப்பா... பசின்னு வந்தாலும்.. தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்டு வந்தாலும் விருந்து கொடுக்குற பண்பாடு நம்முடையது.
Ithaitum comand panuthunga paru kedukettathunga😡😡😡😀
Vaithu erichal mari irukea...😂😂
Iva apdiyea ulaga alaghzi comment pannuravangala solla vanthuta... Moodevi moditupo
Seems her age is too low
Unge paatti enge ?????
rip
@@KootanSoru omg
Sry bro Ella video le um paatti masala araikkurethu, grandfather taste panrethu nadakkum ippe illai athaan ketten
I like this girl