பழமையையும் கலாச்சாரத்தையும் நினைவுகூற வைத்துள்ளீர்கள். இந்த நவீன காலத்தில் பார்க்க முடியாத தமிழரின் வாழ்வியலை உணவு உடை உறைவிடத்தை எதுவும் மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு. சகோதரியின் பண்பாட்டு உடை அற்புதம். இம்மாதிறியான வாழ்வே மனிதனுக்கு அவசியம். என்றும் மாறிவிடாதீர்கள்
Unga wife really talanted like you and avanga asai and aim .. pls kitchen la full irukka vachurathinga thambi... Sila neram ipo illama irukalam encourage her and support her to shine in other areas too..with our men support women cannot balance her work life ... innum padika asapatta padikka vainga... My ❤ wishes for you both blessed marriage life..
Congratulations my dear beautiful brother 💞 Sago உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சந்தோஷமாக அனைவரும் 💖🫂💖 உங்களின் வீடு எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது 🥰🤝🏻🥰
பழமையையும் கலாச்சாரத்தையும் நினைவுகூற வைத்துள்ளீர்கள். இந்த நவீன காலத்தில் பார்க்க முடியாத தமிழரின் வாழ்வியலை உணவு உடை உறைவிடத்தை எதுவும் மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு. சகோதரியின் பண்பாட்டு உடை அற்புதம். இம்மாதிறியான வாழ்வே மனிதனுக்கு அவசியம். என்றும் மாறிவிடாதீர்கள்
00
நேற்று தான் இந்த வீட்டை நேரில் கண்டேன். மிகவும் அருமையாக உள்ளது.
எங்க
@@subithasubitha5232 சேலம் வெள்ளக்கல்பட்டி
Veedu enga iruku
@@ramya.a6285 சேலம் வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு
Unga wife really talanted like you and avanga asai and aim .. pls kitchen la full irukka vachurathinga thambi... Sila neram ipo illama irukalam encourage her and support her to shine in other areas too..with our men support women cannot balance her work life ... innum padika asapatta padikka vainga...
My ❤ wishes for you both blessed marriage life..
Veedu theiva katatsama eruku.. superb sissy❤
அருமை இதை பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டது.நன்றி வாழ்த்துக்கள்.
அந்த சலங்கை சத்தம் உங்கள் கை பக்குவம் அந்த பேசும் விதம் அருமை அருமை அருமை
Congrats anna Happy married Life....❤anni azhaga latchanama irukanga❤payasam semma superb....❤nanga basmati rice la pannuvon....❤
My favourite payasam😊
உன்னோட பாயசத்தை விடு இதுதான் தமிழ் கலா்சாரம் 😊😊😊
புதுசா கல்யாணம் ஆகிருக்கு
நம் கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்.. ❤❤❤❤
WOOW SUPERBB SISTER KOOTAN SORU THANKA FOR YOUR VIDEO COOKING TIPS AND COOKING ALLSO VERY NICE VERY USEFUL VALTHUKKAL WELLDON WELCOM NANIDI VANAKKAM VAZHA VAZLAMUDAN OAKY SISTER KOOTAN SORU KEEPITUP ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Congratulations my dear beautiful brother 💞 Sago
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சந்தோஷமாக அனைவரும் 💖🫂💖
உங்களின் வீடு எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது
🥰🤝🏻🥰
உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாயிருக்கு
உண்மையில் இப்படி உட்கார்ந்து சமைப்பது பெண்களுக்கு நல்லது.. கால் வலி வராமல் இருக்கும்
I wish you happy married Life kitchen 💖 super ra irukku i like it valthukkal
Super.. Indha madri regular ah video upload panunga bro..
Veedu Arumaiya irruku Thambi. Arise Payasam Attagasamma irruku Thambi . Happy Married Life God Bless both of you ❤️❤️👌👌👍👍👏👏👏
Hyyyyuu
Supper
அண்ணா நான் இந்த ஊரிலே பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்.
திருமண வாழ்த்துக்கள் Bro👍
அருமை
அற்புதம் சகோதரி அவர்களே
Wish you both Happy Married Life 🙏🙏
Rice payasam in basmati rice will be flavour full and more tasty
we will try
Sooper
Veedu samyal very super sir
valthukkal sago unga face ah eppa katta porenga then dubbing video katunga live ah pesurathu pakanum pola iruku
God bless you.
New subscriber from Nilgiris
My favorite payasam ithu
அண்ணா நீங்க சேலம் லா எந்த ஊரு அண்ணா
Marrage aacha bro congratulations 🎉❤
சூப்பர் தங்கச்சி
Cardamom (Elakkai) thatti nalla powder ah podanum . Epadiye pichi mulusa pota payasam kudikum poothu nallavae irukathu ..
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழி
Super sister
Excellent vedio and village girl was ultimate combination
ரொம்ப அழகா இருக்கிங்க
Wish you both happy married life stay blessed 🎉🙌
சூப்பர்
❤ super sister
Home very nice ❤
சூப்பர் ப்ரோ ❤️
Sister யாரு உங்க wife eh ப்ரோ?
Happy married Life bro 😍💐❤️
Valthukkal thambi ❤
Oru naalavathu unga oora suthi pathutu unga veetla sapdanum... Avlo azhaga iruku ellame pakka
சுவை அரும்புகள் மலர்கின்றன
malaratum... malaratum...
Super voice bro
Super Aka 😋❤❤❤👌👌👌Aka 😊🤝💐💐
What a payasam super
Nice
Thanks
Super❤
அக்கா நீங்க பாக்க அழகா இருக்கிங்க
❤❤❤ super bro ❤❤❤
Mutton village kozhambu please bro
ok
i haven't seen white sugar before in ur dishes!
s. ini podamaattom
Super 👌 👍
❤❤❤
Supper ma
Nice video
Western type kitchen penkalukku niraya valigal than athigam romba neram nindru samaipathu, pathriram kaluvathu , kitchen la athiga neram nirpathu neenda natkalamaga seythal kal vali , pathavali than varuthu... Enakku indha kal vali irukku...
Super 👌👌
அண்ணன் வணக்கம் ரொம்ப நாளா வீடியோவை போடவில்லை
Aricypajasam kadijaka irunthal Saxham sapiduvathupolirukum thanithanmaithan ukanthathukudipathatku
Naatu chakkara podalama .
Yes, but except Pakistan and China
😊
Super
Thanks
👌
Enaku oru doubt milk la rice potta milk piriyatha
பால் திரியாது.நான் பொங்கலுக்கு தண்ணிக்கு பதில் பால்ல தான் அரிசியை வேக வைப்பேன் ரொம்ப டேஸ்டா இருக்கும் சட்டியில் வைக்கனும் குக்கர்ல வைக்க கூடாது
@@jensiklaraklara5277
Thanq for ur reply
Sister is beautiful and talented
Wow super
👌👌👍🙌🙏🥰
Bro Marriage photo onnu podalame
Badam namma culture kidaiyadu
Aama ellaru happy marriage life solluringa yaarukku kalyanam 🤔🤔
Ennakuthan...😁
🤤🤤🤤
உங்க சேனல் ஹிந்தியில் ரீமேக் செய்து ள்ளீர்களா?
அரும
Yarukku ellam evanga normal sari katti pakkanum nu asai
அரிசி எவ்வளவு நேரம் ஊற வேண்டும்
20-30 minutes
👌👌👌👌👌👏👏👏👏👏👏
Very bour sty4
இந்த பாயாசம் தானே முஸ்லிம் கல்யாணத்தில் தருவாங்க
Idha dish yentha video parthu potiga
video lam pakala... oru marriage ku ponan anga kuduthanga
ரோம்மநல்லாஇருக்குதுசிஷ்டர்
இது உங்கள் மனைவியா ? உங்கட video சரியாக வராத்தால் கவலைபட்டேன்
Traditional life channel pathu concept copy adichitinga
Pinnadi voice over kodutha vitruvena
❤
Advertisement kudukka vename 😢
Looks very much staged. Probably everything is arranged and done for RUclips purpose by big companies.
குழந்தை திருமணம் குற்றச்செயல்
🤣🤣 short ah iruntha apdi than therium...
உங்கள் face Zoom ல் வேண்டாம்
okay
Super
Super
Super