பொறுமை - அடக்கம் - பணிவு - மரியாதை - நிம்மதி -மனதில் நிறைவு -- மொத்தமாக காட்டி விடுகிறது மங்கையின் மலர்ந்த முகம் ! பாசமுள்ள மனையாளின் நேச பார்வையும், ஒரு பித்தளை செம்பு தண்ணீரும், ஒரு சட்டி "கேழ்வரகு" கஞ்சியும், ஒற்றுமையாக காத்திருக்கின்றது .... நண்பா உனக்காக ! பக்குவமாய் செய்த கைகளுக்கு தங்க காப்போ, மலர் செண்டோ தேவையில்லை, மக்கள் இன்றும் கலாச்சாரத்தை மறவாமல் இருந்தால் மட்டும் போதும் ! வாழ்த்துக்களுடன் jjj
Love the way the girl presents attire very traditionally. I don't know how to cook but really enjoy the way she cooks. Being in busy mad rush city entire life sometimes watching village way of life makes me feel so calm and appreciate nature.
Hai அண்ணனா வீட்டு குழம்பு தூள் எப்படி அரைப்பது என்று காமிங்கள் அதுவும் பாட்டி முறையில் இந்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மழைக்காலம் வரப்போகிறது அதற்குள் எப்படி என்று சொல்லுங்கள் plz😂😂
பொறுமை - அடக்கம் - பணிவு -
மரியாதை - நிம்மதி -மனதில் நிறைவு
-- மொத்தமாக காட்டி விடுகிறது மங்கையின் மலர்ந்த முகம் !
பாசமுள்ள மனையாளின் நேச பார்வையும்,
ஒரு பித்தளை செம்பு தண்ணீரும்,
ஒரு சட்டி "கேழ்வரகு" கஞ்சியும்,
ஒற்றுமையாக காத்திருக்கின்றது ....
நண்பா உனக்காக !
பக்குவமாய் செய்த கைகளுக்கு தங்க காப்போ,
மலர் செண்டோ தேவையில்லை,
மக்கள் இன்றும் கலாச்சாரத்தை மறவாமல்
இருந்தால் மட்டும் போதும் !
வாழ்த்துக்களுடன் jjj
மனதை மயிலிறகால் வருடிய வார்த்தைகள்...❤️
😁
Enakku idha mathiri life style la irukkanum asaiya irukku
எனக்கும் தான் இந்த வாழ்கை சொர்க்கம் தான்
மிகமிகஅருமை#நம்ம தமிழ்நாடின்#உணவும்,உடையும்,பழக்கவழக்கங்களும் மிகமிக அழகு என்பதை உங்கள் கானொளி தெளிவுப்படுத்துகின்றது
Love the way the girl presents attire very traditionally. I don't know how to cook but really enjoy the way she cooks. Being in busy mad rush city entire life sometimes watching village way of life makes me feel so calm and appreciate nature.
அருமையான சூழல் அழகான வீடு ஆரோக்கியமான சமையல் ❤❤❤❤
அசல் தமிழ் பெண் வாழ்த்துக்கள்
80's90's life style polaa eruku bro... Nice place...
🤩
அருமை ஆரோக்கியத்திற்கு நல்லது
சின்ன வயசுல என்னோட அம்மா சமையல பார்த்த மாதிரி இருக்கு 👍👍
ஒளி மற்றும் ஒலி பதிவு அருமை.... வாழ்த்துக்கள்
Great traditional attire and cooking is best
அருமையான காட்சி
Wt a life style.... ❤️❤️❤️❤️ Luvly....
Nd recipe 🥰👍
Thanks a lot 😊
சூப்பர் 🙏🙏🙏
சூப்பர் அண்ணா 😊
Super yummy 👍
Awesome video and recipe ❤
Home tour podugaa
Nanba idhu shooting ku use pandra home ah ilana neenga stay pandra home ah nanba awesome ❤ ah iruku
Super sister 🎉🎉
Making in maharastra also
Like it
Beautiful 👌👌👌
Hai bro which is ur place looking always good nature
salem
Super bro 💐💐
ராகி களி செய்வது எப்படி வீடியோ ப்ளீஸ்
❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉
பிரண்டை துவையல், சங்கஇலை குழம்பு காணொளி போடுங்கள் நண்பா!
விருப்பம் இருந்தால்!!! 😁
kandipah... nanba
🤝
❤
👏💪
நீங்க எந்த ஊர்
Please make meyour home tour
ithuvea chinna kudusai ithula enga bro home tour lam pannurathu
Hai அண்ணனா வீட்டு குழம்பு தூள் எப்படி அரைப்பது என்று காமிங்கள் அதுவும் பாட்டி முறையில் இந்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மழைக்காலம் வரப்போகிறது அதற்குள் எப்படி என்று சொல்லுங்கள் plz😂😂
puli kulambuka... illa sambar kah??
@@KootanSoru எல்லா குழம்புக்கும் போடுற மாதிரி குழம்பு தூள் சொல்லுங்க
Karupu alagi
தமிழ் வார்த்தைகளை மட்டும் உங்கள் இனிமையான குரலில் கேட்க விழைகிறேன் நண்பா!
மாற்று மொழியை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்!
விருப்பம் இருந்தால்!!!
❤️
கேழ்வரகு அல்லது கேப்பை என்று கூறுங்கள் ராகி தமிழ் சொல் இல்லை