Romba thanks amma... 15yrs munnadi en kids ku en paati senju kuduthanga... avanga ippo illa.. yaar kitta kekrathu nu theriyama irundhen ...ippo unga recipe paathu romba sandhosama iruku... unga recipes ellamey nalla iruku... innaiku than first time paakaren
செய்முறை விளக்கம் மிகமிக அழகாக இருக்கிறது. அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று சொல்லி விட்டு அதேபொருளை ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்வது சரியா? நல்ல வெயில் காலத்தில் தயாரித்துக் காயவைக்கச்சொல்லுங்கள். மற்ற எல்லாமே மனதிற்கு நிறைவாக இருப்பதால் பாராட்டுகள்.
Excellent video on preparation of Ragi.Today most of us buy readymade ragi powder from shops which cannot replace original home made Ragi powders.Thanks.
என் பிள்ளைகள் இப்போது காலேஜக்கே வந்து விட்டார்கள். ஆனால் நான் இப்போவரைக்கும் வாரத்துக்கு 4நாள் ராகிமால்ட் தான் குடிப்பாங்க....இது எங்கள் ஊர் நெல்லையில் உள்ள பழக்கவழக்கம்...
மற்ற u tube channel la வர்ற வீடீயோ மாதிரி இல்லை 👍 உங்கள் recipe அருமை அம்மா அருமை 🙏 வாழ்த்துக்கள் 👍
Thankyou pa!!
Ĺ_
Mam
...m.mmm.m.@@FoodieTamizha7fxzsdz guf5trx and be 12:16 12:16 st wishes to our pictunl the rest tired 7to 77pm grand 5
😂😢😮( 11:31 to the
Gm
அன்பு சகோதரி தங்களது அத்தனை வீடியோ காட்சிகள் மிகவும் அருமை. ஆனால் ஒரே விஷயத்தை பல பல பல பல முறை சொல்வதை தவிர்க்க பாருங்கள். ♥️💐
நமஸ்காரம் இந்த முறையைத் தான் நான் தேடி கொண்டிருந்தேன் கிடைத்து விட்டது ரொம்ப சந்தோஷம்
தாய்,
இது ஒரு தரமான பக்குவம்.
நன்றிகள் கோடி ... 🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் மிகவும் சிறந்த உழைப்பாளி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ராகி மால்ட் செய்முறை மிகவும் அருமை மா, thank u.
Very nice and genuine sister 👍👍
I used to feed my kids the same way you said.. before 20 years 😂
Before 40 years I used prepare like this for my son. Grinding in kallural. So natural. But very tidious.
Romba thanks amma... 15yrs munnadi en kids ku en paati senju kuduthanga... avanga ippo illa.. yaar kitta kekrathu nu theriyama irundhen ...ippo unga recipe paathu romba sandhosama iruku... unga recipes ellamey nalla iruku... innaiku than first time paakaren
Thank you so much..my mother used to make the same way for my baby. Now I am a grandmother and want to make it for my granddaughter.
Naan seithu paarthen Amma 👍 sema super Amma thanks for the good recipe. Time eduthu seinja super sema taste 😊😊🤤🤤🙏🙏👌👌
அம்மா நான் இன்னைக்கு தான் செய்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு
பால்வாடியில் கொடுக்கப்படும் சத்துமாவு எப்படி செய்வது எனத்தெரிந்தால் சொல்லுங்கள்
ராகிமால்ட் நல்ல செய்முறை👌👌👌👌
நான் வடிகட்டின பாலை வேஷ்டி துணியில் ஊற்றி வெய்யிலில் காயவைப்பேன் , பிறகு அந்த அடலை மிக்ஸியில் பொடி செய்வேன். உங்கள் ரெஸிபி மிக அருமை. நன்றி அம்மா
அருமையான பகிர்வு
செய்முறை விளக்கம் மிகமிக அழகாக இருக்கிறது. அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று சொல்லி விட்டு அதேபொருளை ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்வது சரியா? நல்ல வெயில் காலத்தில் தயாரித்துக் காயவைக்கச்சொல்லுங்கள். மற்ற எல்லாமே மனதிற்கு நிறைவாக இருப்பதால் பாராட்டுகள்.
S fridge vaithu unpathu wast ...athil uir sathukkal kidayathu ...athu oru" sava petti "
Excellent, outstanding, utmost quality conscious , best wishes dear sister - vilavai boopal
My mother used to do like this .yes. nice vi...deo thankuma
Yes my mother used todo like this. Verynice video.... thanku ma
Yes. My mother used todo like this. Verynice vi....deo
மிகவும் அருமையான பதிவு
சூப்பர் மா அருமையான பதிவு நன்றி மா 🙏
Super healthy drink akka.thankyou.கடையில் ராகிமால்ட் பவுடர்ல கேசரிபவுடர் கலப்பார்களோ?
Yes
Super aunty nice vdo ...ungaloda process unique aa iruku
அருமை அருமை நல்ல உணவு
எப்பொழுதும் நீங்கள் எல்லோருக்கும் பயனுள்ள மாதிரி வீடியோ க்கள் தான் போடுகிறீர்கள்.நன்றி சிஸ்டர்
Excellent video on preparation of Ragi.Today most of us buy readymade ragi powder from shops which cannot replace original home made Ragi powders.Thanks.
Millet flour for health drink ratio solunga..
And make it as a health drink...
Req fot the video
Arumai Amma, Arokiyamana unavu. Nandri Amma💐💐
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
அம்மா உங்கள் உரையாடலும் விளக்கம் அனைத்தும் அருமை.
Good morning mam I am first baby eating in the food very very healthy food
Nikita unga video very nice
என் பிள்ளைகள் இப்போது காலேஜக்கே வந்து விட்டார்கள். ஆனால் நான் இப்போவரைக்கும் வாரத்துக்கு 4நாள் ராகிமால்ட் தான் குடிப்பாங்க....இது எங்கள் ஊர் நெல்லையில் உள்ள பழக்கவழக்கம்...
Mam unkal seimurai villakam suberb mam
அருமை அருமை மிக்க நன்றி ❤️ அம்மா
Super information nice ragi powder Thankyou
வேர்க்கடலை use panni malt recipe solluga mam
Mangalakaramana mugam ...pakka thundum pangu ...nanri ..thodarnthu video podunga amma 🙏
Romba nandri amma.
Arumaiyana padhivu nan vegunalaga thediyadhu kidaitguvittathu nalaikkey malt seiyum velaiyyai aarambikkirein brettoot malt caarrot seidhu virbanai seigirome.
Super useful video. Very nice thanks sis. I try it ragi malt.
Super mam nice helthi resipe thank you vvvgood
வீட்டிலேயே மஞ்சள் தூள் தயாரிப்பை செய்துகாட்டவும்.🙏
மிகவும் பயனுள்ள பதிவு .
Super good preparation. Tnq sister.
Mam ur all videos is very useful for us , ur all videos is so good u give all the secrets of the preparation that's rly so gud mind
Ithil konjam kumkumapoo pottaal yummy color kidaikkum...
Super mam 👍 thank you so much 🙏 very useful you have took more effort to do this ragi malt 🙏
Tq ma
Fantastic explanation
ninga sonna beetroot malt powder mathiri varala paste mari vanthuruku enna pannurathu mam ???
Super..Ragimalt..TQ.. 🙏
Very nice useful video thanks
Congratulations 👏🎉👏
Super amma...
Super mam .I like this
Neenga use pannara pathiram yellam azhaga irukku amma👌👌👌
Thankyou ma
Arumai amma 🌹 nandri 🌹😋
Madam iam having ulcer problem what breakfast can i take no spicy kindly post some menus
Thank you so much for teaching me from scratch Sister 🙏🙏
Sprouted ragiye veyilla kaya vechu powder pannalama?
U are one of the genuine person in RUclips
Thankyou
Amma thank you somuch
Very useful video thanks amma
மிகவும் அருமை
அருமை 👍
My mother always did like this 👍
Thank you so much😍🥰🤩❤👌❤💯👌❤❤
Thank you so much for sharing your recipe
Super amma healthy food
Excellent. Explain amma super ths
Madam filter panna antha milk enna panninga
1.5 year paiyanuku kanji vachu kudukanuma illa milk la mix panni kudukanuma mam ?
உங்கலாத முடியும் அம்மா சூப்பர்
Super amma
Useful information
Thank you
Superb.... tq Sister!!
Thank you so much sister🙏🙏😍
Pls add English subtitles for other languages users to understand better ❤ thank you
Very Nice Explanation Amma😍❤️👍👌🤝
Tq u very much madam
This malt powder is Availble for sale?
Notification vantha udane ammavoda vedio pathathukk apuram than adutha velai😍😍😍
Ha ha!! really Happie to hear!!
அம்மா பாரம்பரிய அரிசியை பயன்படுத்தி விதவித உணவு செய்யுங்கள் அம்மா
கவுணி
காட்டு யாணம்
மாப்பிள்ளை சம்பா
கிச்சிலி சம்பா
பூங்கார்
Thanks ma... Video ketten Ragimalt ku.. ippo pottinga superb ma♥️ ithe mathiri matha new recipes podunga ma ll support u forever..
welcome ma
Ninely demonstrated.thanks
thanks amma I like you amma
Thankyou pa!!
Thank u so much Amma
All your food items are excellent and useful 🙏
Amma migavum azhaga irukkanga. :)
Entha month kulanthaiku kudukanum 4month baby ku kudulalama pls solunke sister
Super thanks 🙏
Can we use sprouted ragi flour in place of making like this long process
அப்படியே அரைத்தால் முழு சத்தும் கிடைக்கும்.
இது ராகி மால்ட் செய்யும் முறை
சூப்பர்
SUPPER MADAM THKQ
super mam one kilogram price how much mam
Nantri amma
Hi mam
Very useful recipe mam👍👍👍👌👌👌👌
Thank you amma
Thanks கூழ் செய்வது எப்படி
Supero super.
Instant ragi malt la country sugar ready panalama sister
Super madam unga samayal ellame super👍