இனிப்பு உக்காலி எப்படி செய்வது என்ற பதிவுக்கு ❤️❤️🍀❤️❤️🙏🙏🙏 என் அம்மாயி இப்படி தான் செய்வாங்க நான் சிறுமியாக இருந்த போது அவங்க செய்து கொடுப்பாங்க.அவங்க இப்போது இல்லை. மிகவும் சுவையாக இருக்கும்.சாப்பிட்டவர் களுக்குதான் அதன் சுவை தெரியும். I ❤️ this Food. It's My Favorite.TQ🍀🍀🍀🍀🍀🍀🍀🍀❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💯👍👍
Clear explanation, Focused photography, Precise, and to the point. This is what makes a good video.....instead of boring lectures.Thanks for the traditional paarambarya unavu.
Hai bro your video's are very close to heart. இந்த உக்காலிப் படிய எங்க ஊர் சைடுல புது மாப்பிள்ளைக்கு செய்துகொடுப்பாங்க . நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர்
Won both the recipies are new and looks so yummy. Your iron kadai is also like nonstick . Instead of oil could have used nei(ghee). Superb both the recepies
நண்பரே காட்சி படுத்தும் போது நெருக்கமாக(zoom) காட்டுவதை விட முழுவதுமாக காட்டுங்கள் உரலை முழுவதுமாக காட்டுங்கள் ,அமிகல்லை முழுவதுமாக காட்டுங்கள், ஒவ்வொன்றையும் முழுவதுமாக காட்டுங்கள் zoom செய்து காட்டுவதுபோல் கானொளி முழுவதும் மிக நெருக்கமாக காட்டுவதை தவிருங்கள் உங்கள் கானொளி 👌🏿💐💐
If you enjoyed this video, Please like & subscribe.
It is big help to create a new video.
Thank you for watching my video...😍😍🙏
Entha ooru uinga ooru anna....
உங்கள் ஊரின் பெயர் நீங்கள் எந்த மாவட்டம் தயவு செய்து மக்களும் தெரியப்படுத்தவும்
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
*தமிழ்நாட்டுச்* சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!
சூப்பர்
Super👌
Super reply
அட
Wah wah ....
Both receipes are new to me. Nice preparation.
இப்பதான் கேள்வி படுறேன்.... அருமையான உணவு . .
கேள்விப்பட்டதே இல்ல அருமை
Super unknown, different, tasty dish. Thanks for uploading
இனிப்பு புட்டு சூப்பர்💐💐💐👌
கைக்கு கன்ணாடி வளையல் வீடியோக்கு அழகு சேர்க்கிறது..
பாரம்பரிய சமையல்..
செம்மை இருக்கு அருமை இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உங்கள் சேனல் மேன்மேலும் வலரவாழ்த்துகள்
nanri 🙏
கண்டிப்பா நண்பா எனக்கு கல்யாணம் ஆனதும் என் மாமியார் வீட்டில் இனிப்பு உக்காலி புடி செஞ்சி பொடங்க சுப்ரா இருந்தது இது ஒரு நல்ல தகவல் மிகவும் அருமை அருமை
இனிப்பு உக்காலி எப்படி செய்வது என்ற பதிவுக்கு
❤️❤️🍀❤️❤️🙏🙏🙏
என் அம்மாயி இப்படி தான் செய்வாங்க நான்
சிறுமியாக இருந்த போது
அவங்க செய்து கொடுப்பாங்க.அவங்க
இப்போது இல்லை.
மிகவும் சுவையாக இருக்கும்.சாப்பிட்டவர்
களுக்குதான் அதன்
சுவை தெரியும்.
I ❤️ this Food.
It's My Favorite.TQ🍀🍀🍀🍀🍀🍀🍀🍀❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💯👍👍
My favourite also
Super ❤👌😊
Super very nice
Clear explanation, Focused photography,
Precise, and to the point. This is what makes a good video.....instead of boring lectures.Thanks for the traditional paarambarya unavu.
Hai bro your video's are very close to heart. இந்த உக்காலிப் படிய எங்க ஊர் சைடுல புது மாப்பிள்ளைக்கு செய்துகொடுப்பாங்க . நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர்
Ukkali pudi good. Will try this
அருமை
My favourite dish enga amma adikadi seivanga super a irukum rombha naal aachi engayum pakala epo unga video mulyama pakaradhu rombha happy a iruku 🙏
Yummy 😋 yummy 😋👌👌👍
Pudhumaiyana vunavu vagai😍👌
old thaan 😀😀
My favorite channel 👏🙏💞🎉
செம்ம 🙏👌
Different recp I will try it thq sir vazhthugal
Wow nice
செம்ம
Super 👌
Different recipe 😋😋😋😋
ரொம்பசுவைய இருக்கும்முனு நினைக்கிரேன்
Love your food and village culture. Please also include festivals and functions from your place. Enjoying all your videos.
Vere levalappa
இப்படியெல்லாம் உணவு இருக்கா nu இந்த வீடியோ பார்க்கும்போது தான் நமக்கு தெரிய வருது....
Super recipes bro
Indha music indha idam samyal Aha iyarkaiyodu onri kadavul manidhargalai evvalavu azhagai padaithu pesa vaithu aha arumai manu amaithiya iruku
Nice... Yamii... Tastey😋😋😋
Arisi ya paathonaiye vaai ooruthu 😋🤤🤤🤤
Super
Won both the recipies are new and looks so yummy. Your iron kadai is also like nonstick . Instead of oil could have used nei(ghee). Superb both the recepies
😀❤️
Super 😋
Nice Recipe
Ennga uurlaum intha ukkal podi new marriedku mudhal sweet same to you Bro
சிறு வயது ஞாபகம்
நண்பரே காட்சி படுத்தும் போது நெருக்கமாக(zoom) காட்டுவதை விட முழுவதுமாக காட்டுங்கள் உரலை முழுவதுமாக காட்டுங்கள் ,அமிகல்லை முழுவதுமாக காட்டுங்கள், ஒவ்வொன்றையும் முழுவதுமாக காட்டுங்கள் zoom செய்து காட்டுவதுபோல் கானொளி முழுவதும் மிக நெருக்கமாக காட்டுவதை தவிருங்கள் உங்கள் கானொளி 👌🏿💐💐
🤔🤔ok we try nanba 👍
Vendaam saami...avvalavu nandraaga irukkaathu...
Super💪👌
ரொம்ப நாள் எதிர் பார்த்த உணவு
Super Amma
சூப்பர் சூப்பர் மிக அருமையான உணவு
Such a unique dish.
என் அம்மா இப்படி தான் செஞ்சி குடுத்தங்க
Azhagana gramam
நண்பா சூப்பர் 👍👍👍
Mill illa grinderla maavu araicha sooda irukum.... Adha fan kathula aara vacha adhan Aariya maavu
neenga oru village vinyani boss😀
👌👌
நன்பரே உங்கள் கிராமம் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் நான் மதுரையிலிருந்து பார்க்கின்றோம்
பதிலளிக்கவும்
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
எங்க ஊர்ல கடலை பருப்பு ஊரவைச்சு செய்வாங்க.இத நாங்க உக்களின்னு சொல்வோம்.நீங்க சொன்னமாதிரி இத புதுமண தம்பதிக்கு செய்து தருவாங்க.
Pls upload ingredients with measuments
Neengka enna uru bro....
சகோ சூப்பரான பாரம்பரிய உணவு ஆரிய மாவு என்றால் எது,சரியான விளக்கமளிக்க
What is the name of your village or town??
It looks very beautiful.
Salem
I am eating steam ukkai pudi
ஆரிய மாவு என்றால் என்ன? நண்பா
Ragi maavu nanba 😀
Mill illa grinderla maavu araicha sooda irukum.... Adha fan kathula aara vacha adhan Aariya maavu
Ragi
👌👌👌👌👌
Andha second dish KOnjam dry ah irukamari iruku look ,store panni vera vaikalam nu solreenga inum hard aaidadha brother?
Ukalipidiya ithenna nalla irukkuma na kelvipattathe illaye
Which oil
🔥
Aariya maavu endral enna sollunga bro..both dishes are super👌🏽
Mill illa grinderla maavu araicha sooda irukum.... Adha fan kathula aara vacha adhan Aariya maavu
Ragi Maavu Or Kezvarugu Maavu?
Just Saw In Discription. It Is Raagi Flour.
@@manimegalai7170 🤣🤣🤣🤣
@@jayalalithabalasubramaniam3000 thank you
What do u mean by aryamaavu
It means ragi flour
unga oor ethu
இந்த ஊர் எங்க இருக்கு
Ungal samayalkaran voice madhiri irukku pa
இரண்டும் எவ்வளவு காலம் கெட்டுப்போகாது?
அண்ணா எந்த ஊரு நீங்கள் இருப்பது
settisavadi 😀
Oh...Salem😊👍
Music sound vendam am also salem
👌👌👌👏👏👏👍🌹
Aariyemaavu na enna?? Ethula seiyurathu inthe maavu??
Ragi maavu than enga orula aariyea maavu nu solluvanga
Aaryamaavu means
Which area is this
Anna rice araikkum pothu water uthunengala ela verum velam matoum pothuma
Velam pothum athuvea thani vidum
Super bro endha oor neenga nanga Salem St. Angaum ithutuan new marriage aanavangaluku kodupanga
Salem, Yarcadu foothills
Which place this
Thanks alot bro
Bro.......nanum Salem..tha.... ❤️
👍
என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும்
Kadalai enai
Enna Arisinu sollittu podunga bro
உங்க ஊர் எது நண்பா?
Nenga entha uore namma paraparium yelame solrengale
Unga village name
👍
ஆரிய மாவு என்றால் என்ன இது என்ன ராகிமாவு தான் அப்படி சொல்கிறீர்களா 😳
Mill illa grinderla maavu araicha sooda irukum.... Adha fan kathula aara vacha adhan Aariya maavu
சேலம் சுற்று வட்டாரத்தில் இதற்கு ஆரியம் என்றுதான் பெயர்
உங்களுடைய ஊர் எது ?
Place name bro
Anna nenga endha uru
Which place this? Bro
Salem
@@KootanSoru me too
tell me bro which district??place
Salem
@@KootanSoru am also from salem which place in slm
And also, please include the names of the plants 🍃 shown on this video.
Unga native ethu
salem
Salem MA super
video zoom pannadheenga bro
unga orru perru enna Bro
🎧👌😊