சீமானுக்கு திருப்பம் தருமா திருவொற்றியூர்? | Seeman | NTK | Tiruvottiyur | TN Elections 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2021
  • #Seeman | #NTK | #Tiruvottiyur | #TNElections2021
    சீமானுக்கு திருப்பம் தருமா திருவொற்றியூர் ? | Seeman | NTK | Tiruvottiyur | TN Elections 2021 | Thanthi TV
    Uploaded on 19/03/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,8 тыс.

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 3 года назад +1206

    ஓட்டுக்கு பணம் கொடுக்காமல்.. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் அண்ணன் சீமானுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥

    • @va_vandhu..
      @va_vandhu.. 3 года назад +2

      Seeman win pannattum vaazhthukal sari...
      Adhenna puratchi vaazhthukal...🙄
      Indha raaja parambarai naanga nadakelaye apdi dhaan nadapom nu neeyaa naana la sonaaney oru thambi adhu maathiri la irukku idhu😂🤣

    • @thirumalai6858
      @thirumalai6858 3 года назад +6

      வீரம் நிறைந்த பேச்சைக் கேட்டு ஏமாறும் இளைஞர்களுக்கு:- 1.அவரு ஏன் சசியையும் எடப்பாடியையும் சேர்த்து வைக்க புரோக்கர் வேலை பார்க்கிறார்.2.எடப்பாடிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சிறப்பா ஆளுவார் ன்னு பேட்டி கொடுக்கிறார் சைமன்.அப்போ என்ன கொள்கை அடிப்படையில கூவு கூவுறார்.இளைஞர்களே சீமானிடம் கவனமாக இருங்கள்.

    • @hat_awesome21
      @hat_awesome21 3 года назад +3

      @@thirumalai6858 neengal sathalam , athe seeman ,
      mathuvai olipen , tharamulla maruthuvamanai konduvaruven endru koorinar , ithai yen neengal parkavillai ? look for positive instead of looking at negative.

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft 3 года назад

      @@hat_awesome21 adhai ellam katchiyum thaan soldranaga

    • @thirumalai6858
      @thirumalai6858 3 года назад

      @@hat_awesome21 ok iya

  • @syedmubarakmubarak117
    @syedmubarakmubarak117 3 года назад +558

    நட்சத்திர வேட்பாளராக அண்ணன் சீமான் உயர்ந்து இருப்பதே பெருமை தான்

    • @thirumalai6858
      @thirumalai6858 3 года назад +8

      வீரம் நிறைந்த பேச்சைக் கேட்டு ஏமாறும் இளைஞர்களுக்கு:- 1.அவரு ஏன் சசியையும் எடப்பாடியையும் சேர்த்து வைக்க புரோக்கர் வேலை பார்க்கிறார்.2.எடப்பாடிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சிறப்பா ஆளுவார் ன்னு பேட்டி கொடுக்கிறார் சைமன்.அப்போ என்ன கொள்கை அடிப்படையில கூவு கூவுறார்.இளைஞர்களே சீமானிடம் கவனமாக இருங்கள்.

    • @syedmubarakmubarak117
      @syedmubarakmubarak117 3 года назад +10

      @@thirumalai6858 ஐயா நாங்கள் வீரம் நிறைந்த பேச்சுக்களை கேட்டு செல்லவில்லை அரசியல் ரீதியான கருத்துகளை கேட்டு தான் அவர் பின் அனி திறள்கிறோம் சசிகலா அவர்களை பார்த்து வந்த பின்பு பேட்டி கொடுப்பதால் அவர் மணம் வருந்தாதவாரு கூறினார் தணக்கு வாய்ப்பு கேட்டு தான் தமிழகத்தை சுற்றி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமிக்காக இல்லை கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்மூலம் தெரிந்து கொள்ளலாம் நன்றி

    • @thirumalai6858
      @thirumalai6858 3 года назад +1

      @@syedmubarakmubarak117 நன்றி ஐயா

    • @arivazhaganarivazhagan3775
      @arivazhaganarivazhagan3775 3 года назад +3

      @@syedmubarakmubarak117 சசி அரசியலை விட்டு விலகுவது வருத்தமாக இருக்கிரது .சசியை மீண்டும் சந்தித்தால் காரணம் கேட்பேன் என கூறும் இந்த சீமான் ஊழலை ஒழிக்க போகிரார?.

    • @syedmubarakmubarak117
      @syedmubarakmubarak117 3 года назад +2

      @@arivazhaganarivazhagan3775 சசிகலா மீதான ஊழல் புகார்களை யோ அவர் களுக்கு வழங்கபட்ட தண்டனை பற்றியோ அவர் நியாயப்படுத்தி பேச வில்லை சிறையில் இருந்து வந்து இருப்பதால் அவர்களுக்கு ஆறுதலுக்காக சொன்னது

  • @malathycholan6080
    @malathycholan6080 3 года назад +277

    நான் எத்தனையோ நாட்டின் அரசியலை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் உண்மையில் உன்னைப்போல் யாரும் அரசியல் பேசவில்லை சீமான் அண்ணா உன் தமிழ் மண் பற்றையையும் மொழி இன உணர்வையும் பார்த்து தலைவணங்குகிறேன் தமிழர்களே இப்படிப்பட்ட தலைவனை விட்டுவிடாதீர்கள் ஆட்சியில் வேகமாக அமர்த்துங்கள்

    • @mrtamil2463
      @mrtamil2463 3 года назад +1

      🤣🤣🤣🤣🤣

    • @praveen4440
      @praveen4440 3 года назад +1

      இளைஞர்களே முதியோருக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. "அதிமுகவுக்கு மாற்று திமுக" என்பது ஏமாற்று..
      அதிமுக திமுக இரண்டும் பாஜகவின் இரு கண்கள்..
      குற்ற பின்னணி இல்லாத கட்சியால் மட்டுமே பாஜக வை எதிர்த்து போராட முடியும்.. மற்றவர்களை பாஜக அரசு விலை பேசி வாங்கி விடும்..
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் முட்டாள் ஜனங்கள் போட மாட்டார்கள்... திமுக அதிமுக வேட்பாளர்களின் குற்ற பின்னணிகளை விளக்குங்கள்

    • @Vijayvijay-xn2zj
      @Vijayvijay-xn2zj 3 года назад

      Wow

    • @riyazilias7561
      @riyazilias7561 3 года назад +1

      @@mrtamil2463 yethuku sirikra

  • @deepakradee2216
    @deepakradee2216 3 года назад +44

    மக்களே தயவு செய்து உங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன் .சீமான் அண்ணா கு வாக்கு செலுத்துங்கள் ....என்னை போன்று எத்தனையோ வாலிபர்கள் .. தமிழ்நாட்டில் வாழ வழி இல்லாமல் dubai போன்ற நாடுகளில் 12 மணி நேரம்,சூடெரிகும் பாலைவனத்தில் கஷ்ட பட்டு வருகிறார்கள்.நல்ல ஆட்சி வேண்டும்...நம் வாழ்வாதாரம் பெருகட்டும்.. வேலைவாய்ப்பு பெருகட்டும்.நாங்களும் எங்கள் வீடாரோடு வாழ உதவுங்கள்.....vote for NTK🔥

  • @cookingboxz
    @cookingboxz 3 года назад +283

    கன்னியாகுமரி (குளச்சல் தொகுதி ) எங்கள் ஏரியா இளைஞர்களின் வாக்கு அனைத்தும் நாம் தமிழருக்கே 💪💪💪💐💐💐

    • @isravel.m5926
      @isravel.m5926 3 года назад +3

      Verithanam bro

    • @thamil3197
      @thamil3197 3 года назад +3

      Grt bro😎

    • @sakthivelr447
      @sakthivelr447 3 года назад +2

      இது இளைஞர்களின் அரசியல் புரட்சி

    • @joojoojoo3998
      @joojoojoo3998 3 года назад +1

      Ama bro unga oorla ellam support than sonnanga

    • @RajeshRajesh-gt6el
      @RajeshRajesh-gt6el 3 года назад

      Nanba namma see man annan tan mutual amicher

  • @hariharan5577
    @hariharan5577 3 года назад +175

    117 ஆண் வேட்பாளர்.. 117 பெண் வேட்பாளர்🔥🔥 வேறலெவல் அண்ணா..
    தனித்து போட்டியிடுதல்🔥🔥
    இளைஞர்களின் புரட்சி நாயகன்🔥🔥
    "நாம் தமிழர்"🔥🔥💥💥

    • @praveen4440
      @praveen4440 3 года назад +2

      இளைஞர்களே முதியோருக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. "அதிமுகவுக்கு மாற்று திமுக" என்பது ஏமாற்று..
      அதிமுக திமுக இரண்டும் பாஜகவின் இரு கண்கள்..
      குற்ற பின்னணி இல்லாத கட்சியால் மட்டுமே பாஜக வை எதிர்த்து போராட முடியும்.. மற்றவர்களை பாஜக அரசு விலை பேசி வாங்கி விடும்..
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் முட்டாள் ஜனங்கள் போட மாட்டார்கள்... திமுக அதிமுக வேட்பாளர்களின் குற்ற பின்னணிகளை விளக்குங்கள்

  • @prakashsamannan6214
    @prakashsamannan6214 3 года назад +53

    வெற்றியோ தோல்வியோ தனித்து நின்று போரடும் எம் தலைவனுக்கு வாழ்த்துகள்

  • @sritharpaytmpaytm175
    @sritharpaytmpaytm175 3 года назад +132

    படித்த அறிவாளிகளின் ஓட்டும், படிக்காத அறிவாளிகளின் ஓட்டும்,நல்ல புரிதல் கொண்ட இளைஞர்களின் ஓட்டும்,மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் நாம் தமிழருக்கே...

  • @Teejay_shan
    @Teejay_shan 3 года назад +624

    தன்னம்பிக்கை உள்ள மனிதனுக்கு ரோஜாதான் கண்ணில் படும் முட்கள் அல்ல...😎😍😍😍😍😎

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад +3

      Azhlwa tharum.

    • @venkateshwaran807
      @venkateshwaran807 3 года назад +4

      உங்கள் கருத்து தவறு தன்னம்மிக்கை உள்ளவர்க்கு முட்களில்தான் ரோஜா மலரும் என்று தெரியும்.

    • @thehindu1038
      @thehindu1038 3 года назад +2

      தமிழ் நாடு வாட்டாள் நாகராஜ் ரசிகர் மன்ற உறுப்பினர்.

  • @yogaan3000
    @yogaan3000 3 года назад +542

    எவன் வந்தாலும் வெல்வோம்,
    எவன் என்ன சொன்னாலும் நல்லதை செய்வோம்,
    எவன் என்ன அடிச்சாலும் திருப்பி நல்லதை செய்வோம்,
    வெற்றி மட்டும் தான் எங்கள் இலக்கு!
    நமது கூட்டணி தமிழ் மட்டும் தான்! 🙏🙏 🔥🔥🙏🙏

    • @ashokraja4234
      @ashokraja4234 3 года назад

      Tamilnadu vanniar illa kongu gounder illa mukkulathor ku mattumthan cm post Simon ku KERALA than pesama communist katchila join pannalam😉😉😉🤣🙋‍♂️

    • @yogaan3000
      @yogaan3000 3 года назад +15

      @@ashokraja4234 அய்யா, உங்களை போன்றோர்கும் சேர்த்து தான் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறோம்!
      AIADMK இனி வராது,
      PMK-BJP கூட்டணி வைத்தது மிக பெரிய தவறு!
      DMK - கூட்டணி ஆட்சிக்கு தயார் ஆகிறார்கள்!
      தமிழகத்தில் ஒரே கட்சி கூட்டணி கிடையாது,
      உங்க VOTE வீணடிக்க வேண்டாம்!
      சிந்தியுங்கள்!
      உங்களை நாங்கள் காப்போம்! 🙏🙏

    • @MUTHUSAMY-mf8nn
      @MUTHUSAMY-mf8nn 3 года назад +2

      @@ashokraja4234 9

    • @pandiyansrinivasan7572
      @pandiyansrinivasan7572 3 года назад +2

      Ntk

    • @sreenivasansreenivasan7093
      @sreenivasansreenivasan7093 3 года назад

      @@ashokraja4234 dai moodra kena

  • @japanexpress1517
    @japanexpress1517 3 года назад +143

    மக்களே தயவு கூர்ந்து வாக்களியுங்கள் நாம் தமிழருக்கு நாடு நலம் பெரும்

  • @sagariga4002
    @sagariga4002 3 года назад +61

    நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே. அடுத்த தலைமுறை இம்மண்ணில் வாழவேண்டும் என்ற எண்ணமிருந்தால் திருட்டு கழகங்களை கைவிடுங்கள்

  • @mashmash4939
    @mashmash4939 3 года назад +830

    இம்முறை எங்களின் ஓட்டு நாம் தமிழருக்கே

    • @ashokraja4234
      @ashokraja4234 3 года назад +5

      Dmk stalin cm 2021

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 3 года назад +25

      @@ashokraja4234 vaipilla raja 🤣

    • @sowhat9066
      @sowhat9066 3 года назад +11

      @@ashokraja4234 vaipilla raja

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 года назад +9

      @@ashokraja4234 haha day dream

    • @Stranger-lb1uz
      @Stranger-lb1uz 3 года назад +12

      @@ashokraja4234 நாம் தமிழர்: ஆண் பெண் 50-50 இட ஒதுக்கீடு.
      குற்றப்பின்னணி (zero) இல்லாத 234 வெட்பாளர்கள்.
      யாருடனும் காசுகாக கூட்டணி இல்லை, 234 தொகுதிகளில் தனித்து போட்டி.
      கொள்கைகள் : விவசாயம் அரசு பணி, அனைவர்க்கும் வேலை, நெய்தல் படை அமைப்பது, சாதி மதம் ஒழிப்பு, காடு, மலை, கடல், நீர் வளங்கள் பாதுகாப்பு, தர்சார்பு பொருளாதாரம், 10 ஆண்டு பசுமை திட்டம்,.....
      சிரப்பு :ஊழல், லஞ்சம் ஒழிப்பு பாசறை.
      திமுக : பெண்கள மதிகரதே கிடையாது அப்பறம் எப்படி சீட்டு குடுபாங்க 😂
      40 கிரிமினல் வழக்குகள், 12 அதி தீவிர கிரிமினல் வழக்குகள். (பொருக்கீங்க)😂😂
      அடுத்து
      இருக்குற எல்லா சாதி மத கட்சிகளோடு காசுக்காக கூட்டணி (சாதி ஒழிக்கறாங்க போல) 😂😂😂
      கொள்கைகள் : ஆத்து மணல் கொள்ளை, சாதி, மத கலவரம் செய்வது, சாராயக்கடை நடத்துவது,....
      ஆமா இதுல நீ எத வச்சிட்டு திமுகக்கு வோட்டு போடற ?
      துண்டு சீட்டகூட பாத்து படிக்க வக்கு இல்லாதவனுக்கு வோட்டு போடறனு வெளிய சொல்லிக்க அசிங்கமா இல்லையா ?😂😂😂😂

  • @divineblessing1293
    @divineblessing1293 3 года назад +438

    எங்கள் பகுதி பெரும்பாலானோர் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட தீர்மானித்து இருக்கிறார்கள்

    • @nithishvk7557
      @nithishvk7557 3 года назад +3

      எந்த பகுதி நண்பா

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +10

      சுடலை CM ஆவ கூடாது, admk thoratthanum, நாம் தமிழர் ஒன்று படு

    • @iyyamml.mm19
      @iyyamml.mm19 3 года назад +11

      தமிழக அரசியல் வரலாற்றில் திருவெற்றியூர் மக்கள் நல்ல சிந்தனை உள்ளவர்கள் திருவெற்றியூர் மக்களுக்கு புரட்சி வாழ்த்துகள்

    • @godisgreat74
      @godisgreat74 3 года назад

      @@nithishvk7557 எந்த பகுதியில்

    • @godisgreat74
      @godisgreat74 3 года назад

      எந்த பகுதியில் நண்பரே

  • @user-jz4ol8ri4f
    @user-jz4ol8ri4f 3 года назад +23

    திரு.சீமான் மிகப் பெரிய வெற்றி பெற புரட்சி வாழ்த்துக்கள்

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 3 года назад +16

    50 ஆண்டு காலங்களாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாறி மாறி தான் ஓட்டு போட்டு இருக்கிறோம் மாற்றத்திற்காக யாரும் போடவில்லை இம்முறை மாற்றுவோம் வெல்வோம் வாழ்க நாம் தமிழர்

  • @user-yr2xt2cu9s
    @user-yr2xt2cu9s 3 года назад +329

    எனது முதல் வாக்கு நாம் தமிழர் 🔥🔥💪

  • @professor6671
    @professor6671 3 года назад +388

    நாம் தமிழர்.... ❤❤❤ மாபெரும் கனவுடன் ஓடுகிறது.... நிச்சயம், அளப்பெரிய நம்பிக்கை வொருநாள் வென்றே தீரும்❤❤❤... இது தான் இயற்கையின் விதி❤❤❤...

    • @gowthamgowtham2008
      @gowthamgowtham2008 3 года назад +4

      @karuthum_unmaiyum nanga mayirula jaikkathu irukatu neenga epdi makkal unaga oda vida poranga konjama aatam poduringa

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 3 года назад +4

      நாம் தமிழர் கட்சி

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 3 года назад +2

      இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம்

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 3 года назад

      ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ராஜ்யம் என்பதை தமிழ்நாடு

    • @gowthamgowtham2008
      @gowthamgowtham2008 3 года назад +4

      @@LOKESHM-mx5jd ohommm Namashivayaa ohm Namashivayaa ohm namashivaya idhan engaluku solli koduthathu

  • @adavadi6934
    @adavadi6934 3 года назад +11

    அது சீமானுக்கான திருப்பம் அல்ல. தமிழ்நாட்டிற்கான திருப்பம்.‌‌.💪🏼💪🏼💪🏼

  • @AS235DI
    @AS235DI 3 года назад +31

    திருப்பம் தந்தாலும் இல்லேனாலும் எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே

  • @krishnamusiclover623
    @krishnamusiclover623 3 года назад +246

    90 % comments positive to seeman .......Ntk.vivayasyo chinnam only 🌴🔥💪💪🔥🔥🔥🔥💪💪💪💪🔥🔥🌴💪💪🔥🔥🔥🌴💪💪🔥🔥🌴💪💪🔥🔥💪💪

    • @arulprakasamramadoss3219
      @arulprakasamramadoss3219 3 года назад +2

      100% positive win my son seeman

    • @giurraj3510
      @giurraj3510 3 года назад

      @@arulprakasamramadoss3219 நன்றி ஐயா.

    • @praveen4440
      @praveen4440 3 года назад

      இளைஞர்களே முதியோருக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. "அதிமுகவுக்கு மாற்று திமுக" என்பது ஏமாற்று..
      அதிமுக திமுக இரண்டும் பாஜகவின் இரு கண்கள்..
      குற்ற பின்னணி இல்லாத கட்சியால் மட்டுமே பாஜக வை எதிர்த்து போராட முடியும்.. மற்றவர்களை பாஜக அரசு விலை பேசி வாங்கி விடும்..
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் முட்டாள் ஜனங்கள் போட மாட்டார்கள்... திமுக அதிமுக வேட்பாளர்களின் குற்ற பின்னணிகளை விளக்குங்கள்

    • @sudharsan225
      @sudharsan225 3 года назад +1

      Comments irundhu enna pandrathu😁😁😁

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 3 года назад +567

    எங்கள் அண்ணன் திருவொற்றியூரில் கண்டிப்பாக வெல்வார்

    • @thalabala5226
      @thalabala5226 3 года назад +11

      கேரளா போய் நிக்க சொல்லுடா அவனை தமிழன் தான் ஆளனும்

    • @sukku1872
      @sukku1872 3 года назад +9

      கடந்த 2016 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீமான் எத்தனையாவது இடத்தை பிடித்தார் என்பது உனக்கு தெரியுமா????
      சைமனுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும்👌👌✅✅

    • @flim401
      @flim401 3 года назад +2

      @@sukku1872 2019 எத்தனை வாக்குகள் பெற்றார் தெரியுமா

    • @pasupathy259
      @pasupathy259 3 года назад +5

      @@sukku1872 Thani ya vettri pera mudiyatha oru kuttan 🤣🤣🤣

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 года назад +7

      @@thalabala5226 poi sudalai ku vote podu da, aprm thuthukudi la 13 peru konnanga apa enna da pudunku nanunga

  • @logulogu7230
    @logulogu7230 3 года назад +23

    பரவாயில்லை இப்போது அனைத்து ஊடகங்களிலும் சீமான் அவர்களை பார்க்க முடிகிறது

  • @RKsugan22
    @RKsugan22 3 года назад +14

    மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நம் எதிர்காலத்துக்காகவும் உயிர்கலுக்காகவும் இருக்கும் ஒரே தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு எங்கள் குடும்பம் வாக்கு...

  • @jayakumar.m9010
    @jayakumar.m9010 3 года назад +238

    நாம் தமிழர் வெற்றி உறுதி 💪💪💪🌹🌹🌹

  • @udhayakumar2940
    @udhayakumar2940 3 года назад +355

    NTK must win all places 😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @hemalathathennarasu3468
      @hemalathathennarasu3468 3 года назад +1

      Hi ji ivar a elarum BJP oda b team soldranka it's TRUE?

    • @nithilanvetri3368
      @nithilanvetri3368 3 года назад +12

      @@hemalathathennarasu3468 no sister ..they are trying potrate ntk as a b team ,but the real b team is dmk and admk

    • @KPR19
      @KPR19 3 года назад +1

      Lol😂

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 3 года назад +4

      @@nithilanvetri3368 ella bro DMK A team, admk B team

    • @nithilanvetri3368
      @nithilanvetri3368 3 года назад +3

      @@BalaMurugan-bj7gf 💯

  • @ramanandayanad5221
    @ramanandayanad5221 3 года назад +82

    Man without spending any money he was able to pull crowd that's his revolution, and also the people who come to his meeting are intelligent people there ends the matter give him an opportunity

    • @adlinrejo5615
      @adlinrejo5615 3 года назад

      Donation la enga ma?...

    • @unbelievableearthnews6366
      @unbelievableearthnews6366 3 года назад +2

      Well said

    • @supermanjeeva5049
      @supermanjeeva5049 3 года назад +2

      @@adlinrejo5615 வேணும் நா நீ கொடுத்துட்டு போ

    • @praveen4440
      @praveen4440 3 года назад +1

      இளைஞர்களே முதியோருக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. "அதிமுகவுக்கு மாற்று திமுக" என்பது ஏமாற்று..
      அதிமுக திமுக இரண்டும் பாஜகவின் இரு கண்கள்..
      குற்ற பின்னணி இல்லாத கட்சியால் மட்டுமே பாஜக வை எதிர்த்து போராட முடியும்.. மற்றவர்களை பாஜக அரசு விலை பேசி வாங்கி விடும்..
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் முட்டாள் ஜனங்கள் போட மாட்டார்கள்... திமுக அதிமுக வேட்பாளர்களின் குற்ற பின்னணிகளை விளக்குங்கள்

    • @makelifeeasy8994
      @makelifeeasy8994 3 года назад

      @@adlinrejo5615 aAA

  • @aarumuthualagappan387
    @aarumuthualagappan387 3 года назад +13

    வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV 👍

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k 3 года назад +130

    நாம் தமிழரின் வெற்றி இந்த மண்ணிற்கும் மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கான வெற்றி . நாம் தமிழரின் வெற்றி காலத்தின் கட்டாயம். வென்றே தீரும்!!!! நாம் தமிழர் !!!!

  • @cckeeprocking5161
    @cckeeprocking5161 3 года назад +173

    நாம் தமிழர்
    நாமே தமிழர்
    நமது சின்னம் விவசாயி
    வெற்றி ஒன்று தான் இலக்கு

  • @supermanjeeva5049
    @supermanjeeva5049 3 года назад +18

    என் வாக்கு நாம் தமிழருக்கே 💪💪

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p 3 года назад +21

    ***நாம் தமிழரின் வெற்றி...அது...மக்களின் வெற்றி...🌾🌾🌾🌴🌳🌴🌳🌻🌻🌻..

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o 3 года назад +128

    💪🏻💪🏻💪🏻அனைத்து தமிழ் மக்களுக்கான அரசியல்🌾🌾🌾🌾🌾 சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம் இது🤔🤔🤔🤔🤔🤔🤔 நமது சின்னம் 🌾🌾🌾🌾🌾விவசாயி👍👍👍👍👍💪💪💪💪💪நாம்தமிழர்💐💐💐💐

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 года назад +57

    புரட்சியே வெல்லும் 🔥🔥🔥

  • @franklybuddies1936
    @franklybuddies1936 3 года назад +8

    என்னால ஓட்டு போட முடியல னு கவலை யா iruku ... I am just 16 vote 🗳 id vandha udane தலைவர் சீமான் ku than en vote

  • @user-se4cj9jy8r
    @user-se4cj9jy8r 3 года назад +2

    புரட்சி எப்போதுமே வென்றே தீரும் அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪💪

  • @krishnamoorthychellaiah5148
    @krishnamoorthychellaiah5148 3 года назад +63

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾🔥🔥🔥

  • @aabilaabil9339
    @aabilaabil9339 3 года назад +78

    வெல்வோம் நாம் தமிழராய்

  • @elavarasan5241
    @elavarasan5241 3 года назад +3

    வெல்லபோறான் விவசாயி...சீமான்...நாம் தமிழர்...

  • @ravichandran7225
    @ravichandran7225 3 года назад +12

    நான் திருவெற்றியூர் தொகுதி தான் , என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்👍👍

    • @saravanan4674
      @saravanan4674 3 года назад

      பக்கத்துல இருக்க எல்லோருக்கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்க🙏🙏🙏🙏

    • @ravichandran7225
      @ravichandran7225 3 года назад +1

      @@saravanan4674 naan enoda Thiruvetriyur la ellam friends kum solliten🎉🎉🎉

    • @saravanan4674
      @saravanan4674 3 года назад

      @@ravichandran7225 அருமை, நண்பா....

    • @NaveenKumar-tu3is
      @NaveenKumar-tu3is 3 года назад

      👌👌👌👌

  • @ayajajay9548
    @ayajajay9548 3 года назад +7

    உறுதியாக அண்ணன் வெல்வார்🔥🔥🔥

  • @spsampathkumar502
    @spsampathkumar502 3 года назад +2

    தரமான மற்றும் அறிவாயுதம் ஏந்திய வீரன் அண்ணன் சீமான்

  • @rlravi7548
    @rlravi7548 3 года назад +23

    ஆளப் போரான் தமிழன்💪💪💪வெள்ளப்போறான் விவசாயி 👳💦🌾🌾🌾

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 3 года назад +1

      ஆளப்போறான். 👍வெல்லப்போறான்

  • @sameermohamed7972
    @sameermohamed7972 3 года назад +63

    நாம் தமிழர்

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 года назад +9

    நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥

  • @lavanyalavs147
    @lavanyalavs147 3 года назад +28

    In my village mejority people decide to vote for NTK... ✊✊✊✊✊✊ Velvan vivasaayi..❤️❤️

  • @TTChannelThaaiThesam
    @TTChannelThaaiThesam 3 года назад +30

    சீமான் வெற்றி அவருடையது அல்ல. தமிழ் இனத்தின் வெற்றி... எங்கள் குடும்ப வாக்குகள் விவசாயி சின்னத்துக்கே...

  • @sureshsami3879
    @sureshsami3879 3 года назад +8

    Naam thamilar Anna seeman next chief of thamilnadu seeman seeman 2021 ivan suresh 🇦🇪

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад

      சுடலை CM ஆவ கூடாது, எடுபிடி ஆட்சி களையவும் வாக்கு அளியுங்கள் நாம் தமிழர்

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 3 года назад +2

    நாம்தமிழர் விவசாயி சின்னத்திற்கே நமது ஓட்டு

  • @alliswell2131
    @alliswell2131 3 года назад +237

    Ntk

    • @ashokraja4234
      @ashokraja4234 3 года назад +1

      Dmk

    • @Stranger-lb1uz
      @Stranger-lb1uz 3 года назад +5

      @@ashokraja4234 நாம் தமிழர்: ஆண் பெண் 50-50 இட ஒதுக்கீடு.
      குற்றப்பின்னணி (zero) இல்லாத 234 வெட்பாளர்கள்.
      யாருடனும் காசுகாக கூட்டணி இல்லை, 234 தொகுதிகளில் தனித்து போட்டி.
      கொள்கைகள் : விவசாயம் அரசு பணி, அனைவர்க்கும் வேலை, நெய்தல் படை அமைப்பது, சாதி மதம் ஒழிப்பு, காடு, மலை, கடல், நீர் வளங்கள் பாதுகாப்பு, தர்சார்பு பொருளாதாரம், 10 ஆண்டு பசுமை திட்டம்,.....
      சிரப்பு :ஊழல், லஞ்சம் ஒழிப்பு பாசறை.
      திமுக : பெண்கள மதிகரதே கிடையாது அப்பறம் எப்படி சீட்டு குடுபாங்க 😂
      40 கிரிமினல் வழக்குகள், 12 அதி தீவிர கிரிமினல் வழக்குகள். (பொருக்கீங்க)😂😂
      அடுத்து
      இருக்குற எல்லா சாதி மத கட்சிகளோடு காசுக்காக கூட்டணி (சாதி ஒழிக்கறாங்க போல) 😂😂😂
      கொள்கைகள் : ஆத்து மணல் கொள்ளை, சாதி, மத கலவரம் செய்வது, சாராயக்கடை நடத்துவது,....
      ஆமா இதுல நீ எத வச்சிட்டு திமுகக்கு வோட்டு போடற ?
      துண்டு சீட்டகூட பாத்து படிக்க வக்கு இல்லாதவனுக்கு வோட்டு போடறனு வெளிய சொல்லிக்க அசிங்கமா இல்லையா ?😂😂😂😂

    • @pasupathy259
      @pasupathy259 3 года назад +4

      @@ashokraja4234 teluga naah iruppano

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +3

      @@ashokraja4234 சுடலை CM ஆவ மாட்டான் டா!! Bjp கூட ரகசிய டீல் போட்டு sabareesan, tr baalu, பிரஷாந்த் Kishore, gadkari உடன் கூட்டு களவாணி

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 3 года назад +4

    Nitchayam seeman velvaar
    Welcome Naam Tamilar

  • @radhakrishnan4373
    @radhakrishnan4373 3 года назад +16

    நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் 🔥🔥🔥🔥

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT 3 года назад +26

    This time my vote for him, either he win 🏆or lose

  • @theinfo18
    @theinfo18 3 года назад +3

    கண்டிப்பாக தலைவர் win pannu வர் 🔥👍🏻

  • @Raja-cd7sn
    @Raja-cd7sn 3 года назад +3

    நாங்கள் நிச்யம் வெல்வோம்
    நாம் தமிழர்

  • @sangaivallalarnagarsankara701
    @sangaivallalarnagarsankara701 3 года назад +38

    🔥வெல்வது உறுதி நாம் தமிழர்💥

  • @Lovelyrosie.5
    @Lovelyrosie.5 3 года назад +42

    எங்கள் அண்ணன் எப்போதும் சிங்கம் அவரை வெல்ல யாராலும் முடியாது

    • @ramdev2034
      @ramdev2034 3 года назад +1

      naythu varaikkum ena comala irunthiyaa nee???

    • @ashokraja4234
      @ashokraja4234 3 года назад +3

      Vijayalakshmi ku pathil solla vakila pesama kerala ku poi election panrathu nallathu ithu tamilar boomi😁😁😂🙋‍♂️

    • @kannansk1785
      @kannansk1785 3 года назад +1

      😁😆🤣😁🤣 euvalu periya comedy

    • @MAHI.FINANCIALS
      @MAHI.FINANCIALS 3 года назад

      😂😂😂

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 3 года назад

      @@ashokraja4234 உன்ன மாறி ஆளுங்க தாண்டா.... மொழி யா வெச்சி வயித்த நேராக்குறீங்க.... உனக்கும் சேத்தி தான் அந்த மனுஷன் கத்துறாரு..... நீகொஞ்சம் போத்திட்டு போ.... நல்லது நடக்கவே விடமாட்டேங்க டா.....

  • @babamahesh9815
    @babamahesh9815 3 года назад +2

    திரு சீமானை தேர்ந்தெடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. தயவுசெய்து தேர்ந்தெடுப்போம்.🙏

  • @ntk105
    @ntk105 3 года назад +11

    உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் பதிவு செய்யுங்கள்... ❤❤☝☝☝
    NTK வின் வெற்றி சின்னம்

  • @Kalain37
    @Kalain37 3 года назад +84

    Ntk 🔥🔥🔥

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +14

    நிச்சயமாக நாம் தமிழ்ர் கட்சியின் விவசாய சின்னம் மிகப்பெரிய வெற்றிபெறும்.. அதானி அம்பானி இவர்களை விரட்டி அடிக்க துணிச்சலான தலைவர் தமிழ் நாட்டில் திரு சீமான் மட்டுமே. எனவே திருவொற்றியூர் மக்களே உங்கள் பாதுகாப்புக்கு உள்ள ஒரு அரசியல் வாதி திரு சீமான் மட்டுமே வெற்றி பெற செய்வோம் உறவுகளே.

  • @malaialagu7525
    @malaialagu7525 3 года назад +5

    தமிழர் அனைவரும் சாதி மதம் கடந்து தமிழ் இனமாக ஒன்றினைந்து நாம் தமிழராய் பயனிப்போம் வெல்ல வைப்போம் விவசாயியை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +2

    உறுதியாக வெல்வார் அண்ணன் சீமான்

  • @user-bm5gh2jv1x
    @user-bm5gh2jv1x 3 года назад +8

    _❤💛234 தொகுதியிலும் இந்தமுறை நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றி, தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சி அமைக்கும். நாம் தமிழர் கட்சி'க்கு 234 தொகுதியிலும் இந்த முறை வாக்கு எண்ணிக்கை அதிகம்.💚🤎✔_

  • @alexanders7185
    @alexanders7185 3 года назад +18

    Vote for seeman annaa❤️

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 года назад +2

    சீமான் .... தமிழகத்தின் ஆக சிறந்த தலைவன்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 года назад +1

    தமிழகத்திற்கு துணிவான தலைவர் திரு சீமான் அவர்களையே தேரந்தெடுப்போம் 👍💪💪💪💪

  • @chandru.r8033
    @chandru.r8033 3 года назад +5

    திரும்பியே ஆச்சி
    இனி என்ன.?
    ஒண்றுபட்டால்-
    உண்டு வாழ்வு.*

  • @saahithvlogs1741
    @saahithvlogs1741 3 года назад +1

    தமிழ் நாட்டில் உள்ள மொத்த இளைஞர்களின் வாக்குகள் சீமான் அண்ணனுக்கே

  • @k.u.kanagarasu8748
    @k.u.kanagarasu8748 3 года назад +47

    மக்கள் நல்வாழ்வு பெற மாற்றம் ஒன்றே தீர்வு

  • @natarajansk3126
    @natarajansk3126 3 года назад +45

    தனித்து களம் காண்பதே வெற்றி தான்

    • @hemalathathennarasu3468
      @hemalathathennarasu3468 3 года назад

      Sema

    • @natarajansk3126
      @natarajansk3126 3 года назад

      @@hemalathathennarasu3468 வாழ்த்துக்கள் நாம் தமிழர் தூத்துக்குடி

  • @mervinarul4427
    @mervinarul4427 3 года назад +4

    Annan Seeman Greatest leader for Tamilar. Annan Seeman next CM

  • @Ntkseeman_live
    @Ntkseeman_live 3 года назад +2

    நாம் தமிழர் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்...❤️❤️

  • @tamilandamadurai966
    @tamilandamadurai966 3 года назад +23

    Ntk 🔥

  • @SelvaKumar-bi3tc
    @SelvaKumar-bi3tc 3 года назад +3

    Seeman super 👌👌

  • @nithyaparthiban63
    @nithyaparthiban63 3 года назад +2

    சிறந்த சிந்தனையாளன் வெற்றிபெற செய்யுங்கள் மக்களே

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 3 года назад +76

    நாம் தமிழர் கத்தார் 🌾🌴🌱🌳💪
    புரட்சி வெல்லும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💪

  • @Aprilia307
    @Aprilia307 3 года назад +28

    தமிழக மக்களுக்கு ஒரு கல்லூரி மாணவனான ஒரு அன்பு வேண்டுகோள் தயவு செய்து சிந்தித்து நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் இரண்டு திராவிட கட்சிகளின் அழிவுகாலம் தொடங்கிவிட்டது 😔🤔🤔🤔🤔

    • @venkateshwaran807
      @venkateshwaran807 3 года назад +1

      இதேமாதிரி உணர்ச்சி, பேச்சில் அன்றைய இளைய தலைமுறையை ஏமாற்றினார் கலைஞர், இன்று அதையே செய்கின்றார் சீமான் விழித்துக்கொள் இனளஞனே

    • @Aprilia307
      @Aprilia307 3 года назад +5

      @@venkateshwaran807 ஒருவாட்டி வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் இரண்டு திராவிட கட்சிகளும் எப்படி தமிழ்நாட்டு ஆயிடுச்சா என்று மக்கள் எல்லாருக்கும் தெரியும் அதனால புதுசா வர உங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் நீங்கள் சிந்தித்து ஒரு புதியவர்களுக்கு வாக்களிக்க புரோ தெரியும்

    • @lavanyalavs147
      @lavanyalavs147 3 года назад +1

      @@Aprilia307 👏👏👏👏👏

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 3 года назад +7

    NTK is slowly and surely will make remarkable progress. Good luck Mr. Seeman.

  • @nesandp1376
    @nesandp1376 3 года назад +9

    Comments patha happy ya irukku thamilanin vetri uruthi endru

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 3 года назад +21

    எப்படை தோற்கின் இப்படையே வெல்லும்... நாம் தமிழர்...💥

  • @NTK-TRAILER
    @NTK-TRAILER 3 года назад +76

    Nam tamilar💐💐

  • @venkateshv2923
    @venkateshv2923 3 года назад +15

    He is single.. Good boldness.. Shivan thaan kappathnum

  • @jganesjai2088
    @jganesjai2088 3 года назад +30

    நல்ல வேட்பாளரை திருவொற்றியூர் தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை💐

    • @venkateshwaran807
      @venkateshwaran807 3 года назад +2

      உண்மைதான்(சீமான் அவர்களை தவிர) மற்ற ஒரு வேட்பாளரை

    • @jganesjai2088
      @jganesjai2088 3 года назад

      @@venkateshwaran807 👍👍👍👍👏👏👏👏💐💐💐💐

  • @vtdstatus9108
    @vtdstatus9108 3 года назад +2

    தனித்திருப்பதே தனித்திறமை தானே

  • @vijayboost9975
    @vijayboost9975 3 года назад +2

    My vote ntk,,👍,, online la kodi katti parakudhu,, offline (live people explain) concentration pannanum,,,

  • @user-li2el4kf7g
    @user-li2el4kf7g 3 года назад +24

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று

  • @udhayudhay142
    @udhayudhay142 3 года назад +2

    திருவெற்றியூர் தொகுதியில் அண்ணன் சீமான் இம்முறை வெல்வார்

  • @gurusachin7159
    @gurusachin7159 3 года назад +1

    அண்ணன் சீமான் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் அனைத்து ஓட்டு

  • @anbarasumurugan
    @anbarasumurugan 3 года назад +8

    13 votes from my home..... We are x farmers....

  • @nadarajahbalakumar3588
    @nadarajahbalakumar3588 3 года назад +5

    அண்ணன் சீமானுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 года назад +2

    அவரவர் மண்ணை அவரவர் ஆள்க ; எல்லாரும் நலமாக வளமாக வாழ்க - சீமான்

  • @karthikvpc
    @karthikvpc 3 года назад +11

    சீமானுக்கு வெற்றியை பரிசளித்து உங்கள் ஊர் "திரு"வெற்றியூர் ஆகட்டும். நாம் தமிழர் 💪

  • @iluvnature6410
    @iluvnature6410 3 года назад +20

    செந்தமிழன் சீமான் 🔥

  • @giriammu4646
    @giriammu4646 3 года назад +1

    வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாதா மானம்...... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...... எவனுடனும் கூட்டணி இல்லாமலும் ஓட்டுக்கு பணம் குடுக்காமல் ஓட்டை வேட்டை ஆடும் எனது புலி சீமானுக்கும் இளைய புலிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் புலி தனித்து தான் வேட்டை ஆடும்...... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே மாற்று

  • @Pandian97
    @Pandian97 3 года назад +24

    Seeman anna 🔥💪

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 3 года назад +103

    NTK

    • @ashokraja4234
      @ashokraja4234 3 года назад

      Dmk

    • @Stranger-lb1uz
      @Stranger-lb1uz 3 года назад +3

      @@ashokraja4234 நாம் தமிழர்: ஆண் பெண் 50-50 இட ஒதுக்கீடு.
      குற்றப்பின்னணி (zero) இல்லாத 234 வெட்பாளர்கள்.
      யாருடனும் காசுகாக கூட்டணி இல்லை, 234 தொகுதிகளில் தனித்து போட்டி.
      கொள்கைகள் : விவசாயம் அரசு பணி, அனைவர்க்கும் வேலை, நெய்தல் படை அமைப்பது, சாதி மதம் ஒழிப்பு, காடு, மலை, கடல், நீர் வளங்கள் பாதுகாப்பு, தர்சார்பு பொருளாதாரம், 10 ஆண்டு பசுமை திட்டம்,.....
      சிரப்பு :ஊழல், லஞ்சம் ஒழிப்பு பாசறை.
      திமுக : பெண்கள மதிகரதே கிடையாது அப்பறம் எப்படி சீட்டு குடுபாங்க 😂
      40 கிரிமினல் வழக்குகள், 12 அதி தீவிர கிரிமினல் வழக்குகள். (பொருக்கீங்க)😂😂
      அடுத்து
      இருக்குற எல்லா சாதி மத கட்சிகளோடு காசுக்காக கூட்டணி (சாதி ஒழிக்கறாங்க போல) 😂😂😂
      கொள்கைகள் : ஆத்து மணல் கொள்ளை, சாதி, மத கலவரம் செய்வது, சாராயக்கடை நடத்துவது,....
      ஆமா இதுல நீ எத வச்சிட்டு திமுகக்கு வோட்டு போடற ?
      துண்டு சீட்டகூட பாத்து படிக்க வக்கு இல்லாதவனுக்கு வோட்டு போடறனு வெளிய சொல்லிக்க அசிங்கமா இல்லையா ?😂😂😂😂

    • @yoyohoney700
      @yoyohoney700 3 года назад +1

      @@ashokraja4234 andha saakadaila poi vizhu ...naadu nalla irukum ..

    • @vicky-yp4dm
      @vicky-yp4dm 3 года назад

      @@ashokraja4234 மகிழ்ச்சி

    • @AS235DI
      @AS235DI 3 года назад

      @@ashokraja4234 why do you like "Dayalu ammal family Munnetra Kazhagam" ?

  • @ranjinik4466
    @ranjinik4466 3 года назад +1

    வாழ்த்துகள் சீமான், we all support u sir

  • @rasu8248
    @rasu8248 3 года назад +4

    நாம் தமிழர் 👌👍👍🌹🌹🌹🌹🙏

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 3 года назад +1

    நாம் தமிழர், என்றும் எப்போதும்.