@luring wind North Indians most of them are not having rational thinking religious fanatics but TN Kerala People are intelligents so Rahul Gandhi being an intelligent man concentrating south India
ஆவுடையப்பன்...நீர் செஞ்ச புண்ணியமய்யா...இப்படி ஒரு தரமான நேர்காணலை பதிவு பண்ண பெருமையை பெற்றுட்டைய்யா! வாழ்த்துக்கள்! எங்க மொத்த தெருவும் சீமானுக்கு வாக்களிக்க தீர்மானச்சிருக்கிறோம்!
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்ன்னு,சொன்னபோது ஏற்றுக்கொண்ட சமூகம், நாம் எல்லாம் தமிழர் என்று சொல்லும்போது மட்டும் ஏற்க தாமதம் ஆவதுதான் வருத்தம்💪💪💪💪 நாம் தமிழர், நாமே தமிழர்💪💪💪💪
அரசியல் என்பது வெற்றி தோல்வி பற்றியது அல்ல எது சரி எது தவறு என்பதை பற்றிதான் கெட்டவர்களிடம் சேர்ந்து பெரும் வெற்றியை விட துணிந்து தனித்து சரியானதை செய்து தோற்பது மேலானது ஆனால் நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்❤️
I was like you in 18....you ll have a different perspective about politics in another 5 or 10 yrs.... u ll get more political maturity.....u r wasting ur vote....
😊அண்ணா I can see that energy and a positive vibe What a confidence I request TN Youngsters to facilitate your family to vote NTK ALL THE BEST TO NAAM THAMIZHAR
எது சரி எது பிழை என்று மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் வந்தான் சரியான ஒரு அரசியல்வாதி அவனை தன் தலைவனாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டில் சமத்துவம் மேலோங்கும்
@@ansarijabbar5117 உண்மையா தான் திமுக தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர், இஸ்லாமியன் சிறுபான்மை, இஸ்லாமியனை கைது செய்ய NIA க்கு திமுக ஆதரவு, CAA NRC கயை கொண்டு வந்த காங்கிரஸ் பாஜக வை தடவி கொடுக்கும் திமுக வுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தணும், CAA போராட்டத்தில் வழக்குகளை ஏற்ற நாம் தமிழர் சீமான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்..
@@ansarijabbar5117அண்ணா, நபிகள் சொல்கிறார், மதுவை குடிப்பவன், மதுவை விர்ப்பவன், மதுவை தயாரிப்பாவன்,மதுவை சுமந்து வருபவன், எல்லோரும் ஹராம் செய்துவிட்டார்கள், மது திறந்து விட்டு, மது ஆலைகளை வைத்திருக்கும் திருட்டு திமுகவுக்கு 1000 கோடி சம்பாதிக்கும் துப்பு இருக்கும். சீமானுக்கு இல்லை, நீங்கள் மதுவுக்கு துணை நின்று இறைவனுக்கு மாறு செய்வதில் எனக்கு எந்த வேதனையும் இல்லை.
Yup .. NTK has made a huge political statement by making 117 women to contest in the election. This is the purpose of politics , its only through politics you can enforce a real and lasting social change ... Mr.Seeman is well aware of this and that alone makes him the most important politician Tamil Nadu has seen in the last 50 years ...
சிறப்பான நேர்காணல்.. தம்பி ஆவுடையப்பனுக்கு நன்றி.. எல்லாத் தலைவர்களையும் பேட்டி எடுங்கள்.. எடுத்த பின் உங்களது உண்மையான நேர்மையான கருத்துக்களை பதிவிடுங்கள்.. இப்போதே சவால் விடுகிறேன்..அண்ணனைப் போன்ற அறிவார்ந்த, மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் தலைவனை நீங்க பாத்திருக்க முடியாதென்று..
@@deeart1231 கண்டிப்ப ஏன்னா மக்கள் மானத்த விட்டு இலவசத்த மட்டுமே வாங்கி வாழனும் என்கிற நிலமைக்கு உள்ளாக்கிய அரசியல் சதி கூட தெரியாமல் வாழும் தாங்களை போன்ற அறிவற்றவர்கள் இருக்கும் போது இலவசத்தை எதிர்கும் நாம் தமிழர் சகோதரர்கள் எல்லோரும் அரசியல் அறிவு இல்லாதவர்களே 🤣😂🤦
என்னங்கடா (அண்ணன் என்ற உரிமையோடு) பண்றிங்க, அரசியல் தலைவர், நெறியாளர் மாதிரியா இருக்கு, எதோ நண்பர்கள் அரசியல் பத்தி பேசுற மாதிரி கலாய்ச்சிகிட்டு, ஜாலி ஆஹ் பேசுறீங்க. வேற லெவல். சீமான் அண்ணா உன் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன் 💪💪💪
அண்ணா. என் குடும்பம் எல்லாம் dmk தான்... ஆனா நான் உங்களுக்கு தான் வாக்கு செலுத்த வற்புறுத்திகிறேன்.. என்ன அவங்க திட்டுறாங்க... ஆனா எனக்கு தெரியும் இந்த காலம் எப்படி இருக்குனு... அவங்க அந்த காலத்தி மக்கள்.. மாறுவது நேரம் எடுக்கும்.. ஆனால் நடக்கும்..
@@vadakkansstayalert 🤣🤣🤣 நான் நுழைப்பன் உன்னால முடிந்த போய் பார். காசும் அள்ளிக்குடுப்பேன் என்னை சுத்தி உள்ளவனையும் சேர்து குடுக்க சொல்லுவேன். நீங்க பாவம் இப்படியே கத்திக் கொண்டு இருக்க வேண்டியது தான்
என் கருத்துக்களும் சீமான் கருத்துக்களும் ஒன்றாய் இருப்பதாய் நம்பி ஒரு தோழனாக தமிழ்த்தேசிய அரசியலில் இணைந்தேன்... முதன் முதலில் தலைவனாக பார்க்கிறேன் இப்போது...
அண்ணன் சீமானின் ஆட்சியல் வாழ ஏங்கும் லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் ❤️
சூப்பர் வாழ்த்துக்கள்
வாருங்கள் சீமான் அவர்களே!
இனி ஒரு விதி செய்வோம்!!!
பயணத்தில் விவாதம்
இதுவே சிறந்த விவாதமா இருக்கும் என கருதுகிறேன் , behindwood க்கு நன்றி , நாம் தமிழர் ,
நான் இதுவரை மூன்று முறை ஓட்டு போட்டு உள்ளேன் !! முதல் முறையாக இந்த முறை நாம் தமிழருக்கு 🧡
Naasama pochu
@@ravanankarnan2458 intha kirukku pundaya adichi thorathunga da ellaa idathulayum koovitu irukaan
@@vinothkumarsivakumar2206 yaaru seemana dhaana aama anthai naaya ellaa idathulayum adichi thurathittu dhaan irukkanga mothamaa wash out ntk intha muraiyun
பெண்ணை நேசிக்கும் வயதில் என்போன்ற இளைஞர்கள் மத்தியில் தமிழ் மண்ணை நேசிக்க வைத்தவர் அண்ணன் சீமான்❤ நாம் தமிழர்💪🏻
Maja va sonna brother 🔥 💯
மாற்றம் ஒன்றே மாறாதது
❤️
சூப்பர் பங்காளி,,,,,,,,,,,,,, வாழ்க வளமுடன்
Awesome 👍
இது போல் வேறு எந்த அரசியல் தலைவரோடும் சகஜமாக பேட்டி எடுக்க முடியாது.
Rahul Gandhi also very simple and humble feel free to mingle with common people
@luring wind who is that venan
@luring wind North Indians most of them are not having rational thinking religious fanatics but TN Kerala People are intelligents so Rahul Gandhi being an intelligent man concentrating south India
Seri da... unaku vote urimai iruka... edhuku velinatula ukkandutu fake id la muttu kodukura!
சரியாக சொன்னீர்கள் நன்பா
நான் முதல் முதல் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன்
A Greate leader in the world சீமான்.
வெற்றி நிச்சயம்.
நாம் தமிழர்..
உன்மை நன்பா.
@@bzbbbzb4005 🙏🙏
@THAMIZHAN நாங்க தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம் japan நாட்டில் இல்லை
'In the world'..😄😄😄
இனியும் பாஜக உள்ள வந்துரும்னு, எவனாவது வந்தீங்க... செருப்பு பிஞ்சிரும்!!!
எனது குடும்பத்தில் 52 வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே!! ♥️
Who r u to decide who should ur family members vote? Like leader like member....fascism
@@deeart1231 vayiru eriyutha madam 😅
💙
@luring wind pudicha sari....adhibar grease dubba va othaikara mathiri othachu poda vaikama irundha ok.....
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
ஆவுடையப்பன்...நீர் செஞ்ச புண்ணியமய்யா...இப்படி ஒரு தரமான நேர்காணலை பதிவு பண்ண பெருமையை பெற்றுட்டைய்யா!
வாழ்த்துக்கள்!
எங்க மொத்த தெருவும் சீமானுக்கு வாக்களிக்க தீர்மானச்சிருக்கிறோம்!
அருமை அருமை இந்த முறை என் ஓட்டு சீமானுக்கு தான்
உங்கள் ஓட்டு மட்டுமில்லை வரவே உங்கள் நண்பர்கள் உங்கள் உறவினர்கள் அனைவரையும் விவசாய சின்னத்தில் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும்
Yes
என்னுடைய முதல் வாக்கும் கடைசி வாக்கும் சீமான்-க்கே
எந்த எதிர் கருத்து வந்தாலும் வாதிட நான் தயார் ⚡⚡
Ean votum seeman ku thaan
NTK
அண்ணன் செம்ம மகிழ்ச்சியாக இருக்கிறார் 🥰🥰👌
ஆம் அதற்க்கு மக்களிடையே அவருக்கு கிடைக்கும் வரவேற்பு தான் காரணம்
@@yogesh.j8522 உண்மை 🙂
Chithapa ketta irunthu payment vanthuduchi pola 😂😂
@@kaviarasu5658 😁😁😁 வந்த நல்லது தான்
@@kaviarasu5658 nee ean ella comments kum vandhhu oombitruka😂😂😂Apdi orama poi keela kuninju un sunniya neeye oombu😂
🌾நமது சின்னம் விவசாயி 🌾🌾வாக்களிப்போம் விவசாயி 🌾💪💪💪
@@userdied9649 ad serupaala
@@userdied9649 நான் ப்ரீயா தான் டா இருக்கேன் உங்க ஆத்தாள கேட்டு சொல்லு
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
@@tharantamilanda9555 நீ என்ன சிங்களவனுக்கு ஜால்ரா போடிறீயா..இல்லை கருணா கும்பலா...
ஓடி போய் விடு.. பிரபாகரன் தம்பி சீமானிடம் இது பலிக்காது..
@@M5N0 அடி நாயே.. திராவிட பாசமோ பிணம் தின்னி
வாக்களிப்பீர் விவசாயி சின்னம்
117
117
தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான் தமிழா விழித்துக் கொள் நமது சின்னம் விவசாயி
ஆமாண்டா உன்ன தான்டா முதல்வர் படத்தில் மட்டும் அவர் இயக்கிய படத்தில் மட்டும் முதல்வர்
Deposit vaangunga !!!😄😄
@@jayakkumarr21 thambi pakka thana pore
சாமானிய மக்களின் தலைவன்! எங்கள் அண்ணன் சீமான் ❤️❤️
வாழ்துகள் Behinwoods நல்ல sport panuga நாம் தமிழர் வெற்றி பொறனும்
அருமையான நேர்கானல்.
எனது குடும்பத்தின் 30 ஓட்டும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான். ஒரு மாற்றம் வேண்டும்
🥰🙏
Super bero
🥰🥰🥰🥰🥰
Paithiyakara vote ellam valid illa da 😂😂😂
😍😍
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்ன்னு,சொன்னபோது ஏற்றுக்கொண்ட சமூகம், நாம் எல்லாம் தமிழர் என்று சொல்லும்போது மட்டும் ஏற்க தாமதம் ஆவதுதான் வருத்தம்💪💪💪💪 நாம் தமிழர், நாமே தமிழர்💪💪💪💪
because india is county tamilnadu is state brother
அண்ணன் பேச்சில் நெறியாளர் கூட நம்ம பக்கம் வந்து டாரு.
நமக்கு விடியல் தரும் நேரம் வெகு தொலைவில் இல்லை... அண்ணன் சீமான்.... வெல்வோம்
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
@@tharantamilanda9555 200 rs
அண்ணா எங்க அப்பா ஒரு தீவிர திமுக ஆதரவாளர் அவரே இந்த முறை விவசாயிக்கு தான் வாக்கு வெல்லப்போறன் விவசாயி
வாழ்த்துக்கள் அன்பு தம்பியே
But en dad keka maatiriraru bro
Naa kathi kathari pattuten.
Anyway bro this is my 1st vote I'm 19. To NTK 💪🏻
My mother's vote to NTK.
நன்றிதம்பிநீங்களுமம்.அம்மா.அப்பாஉங்கள்உறவுகளும்சொந்தங்களும்விவசாயியைமறந்துவிடதீர்கள்நன்றி.நன்றி
@@twinkletwinkle8755 தமிழ் பிள்ளையடா நீ
Super bro
நெறியாளர் மொழிநடை விவாதங்கள் அருமை ..... அண்ணன் எப்பவும் பாயும் புலிதான்
Slowly all media pays attention to Naam Tamilar... Good👍
Vaaa thalaivaaa 👍👍💪seeman. Super jolly interview
I am.from malaysia I really love seeman
Apa khaba bang
bro I m from malaysian tamilan.. please vote for seeman. because is tamil nadu people very sad now day. please change .. people life
கலகலப்பான உரையாடல்...
வெல்லப்போறான் விவசாயி...
🌾🌾🌾💪💪
நாம் தமிழர் மலரும் சீமான் அண்ணா தான் நாளைய முதல்வர்
எனது குடும்பத்தின் ஓட்டு உண்மையான தமிழன் சீமானுக்கே... நாம் தமிழர்
நாம் தமிழர் தான் தமிழாகத்தின் கடைசி நம்பிக்கை.... இதையும் மக்கள் உபயோகிக்கலநா நாம் வருங்காலம் பிச்சை எடுப்பது உறுதி.
முதலில் நீ உன்னுடைய தமிழை காப்பாத்துய்யா!...
மிக சரியான பதில சீமாள் அவர்களே
Anna correct
ன்
Konjam irrespective vaa irruku
சிறப்பான பதிவு ....நாம் தமிழர்😍😍😍😍😍😍😍💪🙏வெற்றி உறுதி 😍😍😍😍💪💪💪💪
School students and college students in Chennai, especially the youth, are in favor of the Naam Tamil Party
Very True..
Mandi potu uva panra 😂😂
All youth support only for MNM
@@kaviarasu5658 nee ean ella comments kum vandhhu oombitruka😂😂😂Apdi orama poi un sunniya neeye oombu😂
@@vinaay7339 விளங்கிடும் நீங்களாம் youth னு சொல்லிக்காதீங்கடா சூ***🤧
மாஸ் பேச்சு
நன்றி - Behindwoods..
Seeman is a great leader! He matured so much! His plans for the future is nice!
சென்னையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள்
நிச்சயமாக ஒரு நாள் வெல்வோம்👍👍✌️✌️✌️
2021 வெல்வோம்
Naam tamilar naame tamilar
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
நாம் தமிழர்🙏
Pls vote for siman brother 🔥🙏🏻 frm Malaysia
Seeman not siman
I am a first time voter. I will vote for you.
ஆவுடையப்பன் இவ்வளவு எதார்த்தமாகவும் மகிழ்ச்சியாகவும் பேட்டி கண்டு நான் இதுவரை பார்த்தது இல்லை 💙
அரசியல் என்பது வெற்றி தோல்வி பற்றியது அல்ல எது சரி எது தவறு என்பதை பற்றிதான் கெட்டவர்களிடம் சேர்ந்து பெரும் வெற்றியை விட துணிந்து தனித்து சரியானதை செய்து தோற்பது மேலானது ஆனால் நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்❤️
Enga Family la Ella votes um Seeman Anna ku dhan.
I support NTK ❤️
அருமை நண்பா 👏👏👏
Same here too brother 🔥
ஆவுடை சீமான் கலகல பேட்டி சிறப்பு இதுதான் ஆரோக்கிய அரசியல்
இந்த முறை மட்டும் அல்ல இனி ஒவ்வொரு முறையும் என் குடும்பத்தின் அனைத்து வாக்குகளும் நாம் தமிழருக்கே.... நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪
நான் ஈழதமிழன் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்
I'm a first time voter
I'm gonna vote him this guy has clear understanding of the situation/problem we are facing.
👏👏👏 Good ..
Awesome bro way to go... I wish I could cast my vote but I am not from the TN
Super bro!
I was like you in 18....you ll have a different perspective about politics in another 5 or 10 yrs.... u ll get more political maturity.....u r wasting ur vote....
@@deeart1231 I'll vote according to my maturity level and political education. Thanks for your insights 💜
My VOTE also for நாம் தமிழர் ....let's change our state...it's our time on ஏப்ரல் 06...don't mis that chance ...VOTE all for நாம் தமிழர்..
1.3k comments....95% positive comments...
50 ஆண்டுகள் தராத விடிவை இனிய தந்துற பேறாங்க 🤣 அருமை அண்ண நாம் தமிழர் வெல்வது உறுதி
Seeman is not a politician or leader..hes one of our family member...
Lusu mutta
@@sachinsandha428 pooda o
Very impressive talk. Well done Seeman. Keep it up 🙏👍👍
DMDK🔥
Yes that true....I’m from eelam...he is my brother
நாம் தமிழர்💪💪💪
😊அண்ணா
I can see that energy and a positive vibe
What a confidence
I request TN Youngsters to facilitate your family to vote NTK
ALL THE BEST TO
NAAM THAMIZHAR
இக்காணொளியைப் பார்க்க பூரிப்பாக இருந்தது. தொடர்ந்து பேட்டி எடுங்கள் ஆவுடையப்பன்.
Avudai finally a good interview atleast neengalavathu biased ah illama NTK ku oru place kodunga... NAam Tamilar...
I wish Me.seeman should be a CM of tamil nadu.
அனைத்து கேள்விகளுக்கும் சம்மட்டி அடி... 🔥💪
பச்சை மட்டை
Suni kai atcha mathri ettukku
@@jbharathi3535 ungalukula vera vela illaiyaa🤭🤭😂
Soothadi dan avadai ku,🤣🤣
@@shivaputran3971 200rs ஆ !!! இப்பலாம் 2rs தான் குடுக்கிறாங்க என்று கேள்வி பட்டேன்
எது சரி எது பிழை என்று மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் வந்தான் சரியான ஒரு அரசியல்வாதி அவனை தன் தலைவனாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டில் சமத்துவம் மேலோங்கும்
தமிழக முஸ்லீம்களின் ஒவ்வொரு வாக்கும் விவசாயி க்கு தான்
வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர்🙏
ETHU ROMBA OVER RU...TAMILNADU MUSLIM VAAKALARGALIN VAAKU DMK KUTTANIKU MATTUM MAY.
@@ansarijabbar5117 உண்மையா தான் திமுக தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர், இஸ்லாமியன் சிறுபான்மை, இஸ்லாமியனை கைது செய்ய NIA க்கு திமுக ஆதரவு, CAA NRC கயை கொண்டு வந்த காங்கிரஸ் பாஜக வை தடவி கொடுக்கும் திமுக வுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தணும், CAA போராட்டத்தில் வழக்குகளை ஏற்ற நாம் தமிழர் சீமான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்..
@@வெற்றிசெல்வன்-த8வ 1000 RUVAKU MAYLA SAMBATHIKA VAKU ILLATHA SEEMAN....TAMILNATTAI KAAPATHA PORANAAM? AENTHAN KATHARINAALUM MP ELECTIONALA 39 SEATS POLA 200 SEATS DMK KUTTANIKU VAYTRI TAMIL MAKKALAL URUTHI SAYYAPATANA...CAA...NRC...NIA PONDRA POOCHANDIGALAI KAATI ISLAMIYARGALAI MADAIMAATRA VAYNDAM .
@@ansarijabbar5117அண்ணா, நபிகள் சொல்கிறார், மதுவை குடிப்பவன், மதுவை விர்ப்பவன், மதுவை தயாரிப்பாவன்,மதுவை சுமந்து வருபவன், எல்லோரும் ஹராம் செய்துவிட்டார்கள், மது திறந்து விட்டு, மது ஆலைகளை வைத்திருக்கும் திருட்டு திமுகவுக்கு 1000 கோடி சம்பாதிக்கும் துப்பு இருக்கும். சீமானுக்கு இல்லை, நீங்கள் மதுவுக்கு துணை நின்று இறைவனுக்கு மாறு செய்வதில் எனக்கு எந்த வேதனையும் இல்லை.
This time our vote for naam tamilar only.
Super
👏🇸🇬
Pls tell to ur friends n family to vote NTK
Super i also
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
This is the right time to select new canditate in TN, public should think about it
Yes bro
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
@@tharantamilanda9555 dai dmk brokerrrrr
@@tharantamilanda9555 avan innum jeikavey illa pesitu thaan irrukaan. athey towserla uchha poreenga..
stalin yennathuku thuupu illatha naayi
Yes ..
ஸ்டாலின் தான் வந்து விடியல் தர வேண்டும் என்றால் அந்த விடியலே எங்களுக்கு தேவையில்லை இருட்டிலியே வாழ்ந்து விடுகிறோம்
விமர்சனம் எமக்கு புதிதல்ல..விமர்சித்தவரின் விமோட்சனத்திற்கும் விடைதரும் வேலையே எம் கழகப்பணி. வாழ்க வசவாளர்கள் 🌄⚫️🔴🌅
@@babasahebambedkar9148 maanamm kettaaaa dmk admaiii.............30years kelichitengaaa .....puthsaaaaa vanthu kelikaaaporingaaaaaaa frauddddd
@@babasahebambedkar9148 kasu vangetegala
@@babasahebambedkar9148 unga thalaivaruku olunga pesa sollu
@@babasahebambedkar9148 unga thalaivaruku ABCD threyathu
I'm no NTk member
But
My friends and family 622 vote for NTK only 😎
என் வாழ்கையில் நான் செலுத்தும் முதல் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே
👍👍👍
Ya bro me too a frst time voter,naam thamizhar ku than ennoda vote nu rmba naal munadiye mudivu paniten bro👍
@@SUDHARSHAN_Rides அப்போ இந்த தேர்தல நாம் தமிழர் பெரிய கட்சி என்று நிறுபனம் ஆகப்போது
@@AlwaysWithMee yes brother,namala mathri inum ethhanyo frst time voters iirukanga...and na enooda family ahum NTK than podanum nu solirurkn
@@SUDHARSHAN_Rides நானும்தா சகோ...!!😍😍 என்னால என் வீட்டுல இருக்குறவங்களும் நாம் தமிழர் வாக்காளர்கள் ஆகிட்டாங்க
என் வாழ்வில் நான் செலுத்தும் முதல் ஓட்டு நாம் தமிழருக்கே
Poi BJP ku poda da
Ne sathru
Super en mudhal vote semma annaku dhaa
முதல்ல தமிழ் பெயர் வைங்கடா அப்பறம் நாம் தமிழர் க்கு ஓட்டு போடலாம்
மகிழ்ச்சி. ஒரு கூட்டம் குறைசொல்லி கொண்டே திரியும், தவிர்த்து முன்னேறி போக வேண்டும். நாம் தமிழர். வெல்லப்போறான் விவசாயி.
அந்த நேரத்தில் பசிக்கு மீனை கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்று கொடுத்தால்தான் நிரந்தர தீர்வாகும் என்பதுதான் நாம் தமிழரின் கோட்பாடு
🎉🎉🎉
அய்யோ அய்யோ..
கதை கதையாய் பொய்கள் கூரும் புரோக்கர் என்னும் சீமான் l Seeman Puthiyathalaimurai Review l Tharan
மீன் பிடிக்க கற்றுக்கொண்டு சமைத்து சாப்பிடும் வரை பசி பட்டினியில் சாவுங்க
@@kolanjiyappanveerappan9128 saavunka
Diversity and inclusion is the key without engaging women you can’t make a great nation great work NTK
Yup .. NTK has made a huge political statement by making 117 women to contest in the election. This is the purpose of politics , its only through politics you can enforce a real and lasting social change ... Mr.Seeman is well aware of this and that alone makes him the most important politician Tamil Nadu has seen in the last 50 years ...
My vote is for NTK..this is my first vote...❤👌👌
விவசாயி வெற்றி உறுதி...🌾🌾🌾💪🏻💪🏻🔥🔥🔥🗳️🗳️🗳️☑️☑️☑️
ஒரு முறை இவருக்கு வாய்ப்பு குடுத்துதான் பாருங்களேன்
ஒரேநாள் இரவோடு ஆட்சியகாலி பண்ணிருவாங்க விடிஞ்சா எல்லா எம்எல்ஏ வும் பாஜகவுலதான் இருப்பான்
இலவசமாக ஏதாவது குடுத்தா தானே இந்த மக்கள் வாக்கு செலுத்துவார்கள்...என்ன பண்ணுறது....
வாய்ப்பில்ல ராஜா😆
@@rnc6053 திமுக MLA சரவணன் பிஜேபியில் இணைந்தார்.. தாய்லிகளா முதல்ல உங்க குண்டிய தொடைங்கடா..
@@amarmahendran9120 தாயோழி கூதி
👌🔥waiting for part 2 video.
அருமையான காணொளி ✊ நாம் தமிழர்
*ஜாலி mode லையும் சும்மா தெறிக்க விடுறாப்ல* 🔥🔥🔥
சிறப்பான நேர்காணல்.. தம்பி ஆவுடையப்பனுக்கு நன்றி.. எல்லாத் தலைவர்களையும் பேட்டி எடுங்கள்.. எடுத்த பின் உங்களது உண்மையான நேர்மையான கருத்துக்களை பதிவிடுங்கள்.. இப்போதே சவால் விடுகிறேன்..அண்ணனைப் போன்ற அறிவார்ந்த, மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் தலைவனை நீங்க பாத்திருக்க முடியாதென்று..
இலவசத்தை தவிர ஒரு ஆக்கபூர்வமான செயல்படுகள் கூட திராவிட கட்சிகள் முன்னெடுக்கவில்லை 💯 உண்மை
Unakku irukkara arasiyal arivu avlo than....
@@deeart1231 கண்டிப்ப ஏன்னா மக்கள் மானத்த விட்டு இலவசத்த மட்டுமே வாங்கி வாழனும் என்கிற நிலமைக்கு உள்ளாக்கிய அரசியல் சதி கூட தெரியாமல் வாழும் தாங்களை போன்ற அறிவற்றவர்கள் இருக்கும் போது இலவசத்தை எதிர்கும் நாம் தமிழர் சகோதரர்கள் எல்லோரும் அரசியல் அறிவு இல்லாதவர்களே 🤣😂🤦
We Support NTK politics for ours green healthy future generations .....Organic food +Work out = Healthy life style
I love you anna😘😘😘 semma speech ❤️❤️❤️
நீங்க மட்டும்தான் யார் தமிழனு கேக்கல. அதுக்கு ரொம்ப நன்றி.
வாக்குக்காக கெஞ்ச மாட்டோம்
வாக்களித்தவரை வஞ்சிக்க மாட்டோம்...நம்பி வாக்களியுங்கள் சொந்தங்களே...விவசாயம் காப்போம்...நாம் தமிழர்...
நாம் தமிழர் ❤️.
நாம் தமிழர்...
நாம் தமிழர்.. வெல்வோம் 👍எழுவோம் 🌟
Just vote NTK for one time and see our good tamilnaadu
என்னங்கடா (அண்ணன் என்ற உரிமையோடு) பண்றிங்க, அரசியல் தலைவர், நெறியாளர் மாதிரியா இருக்கு, எதோ நண்பர்கள் அரசியல் பத்தி பேசுற மாதிரி கலாய்ச்சிகிட்டு, ஜாலி ஆஹ் பேசுறீங்க. வேற லெவல். சீமான் அண்ணா உன் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன் 💪💪💪
Haters gonna hate. We will support u seeman🔥
தமிழ் மக்களின் இன்றய ஒற்றை நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்தான் !!!
அண்ணா. என் குடும்பம் எல்லாம் dmk தான்... ஆனா நான் உங்களுக்கு தான் வாக்கு செலுத்த வற்புறுத்திகிறேன்.. என்ன அவங்க திட்டுறாங்க... ஆனா எனக்கு தெரியும் இந்த காலம் எப்படி இருக்குனு... அவங்க அந்த காலத்தி மக்கள்.. மாறுவது நேரம் எடுக்கும்.. ஆனால் நடக்கும்..
அவங்க ஏன் திமுக வுக்கு வாக்கு போடுறாங்க?? நீங்க ஏன் நாதக வாக்கு போடுறீங்க?? கொஞ்சம் சொல்லுங்க ..
Avangalukku puria vainga bro,
Compare panni puria vainga,
Annan speach pottu kattunga
Yenga family la um nan ntk poda solreen
bro gulla boys 4.0 nu oru channel iruku athula iruka video va unga vtla kaatunga maariduvanga
@@rajaganesan1709 என்ன எங்க தாத்தா மாமா எல்லாம் DMK'ல இருந்தவங்க... இப்போகூட எங்க மாமா DMK'ல ஒரு பொசிஷன் ல இருக்காரு... அதான்.. எங்க மாமா இப்போ என்கிட்ட பேசுறது கூட இல்ல இதனால
எந்த கட்சி தலைவர்களுடனும் ஆவுடையப்பன் இவ்வளவு உரிமையா பழகியதில்லை...
அதான் சீமான் அண்ணன் பாசம் ❤
எவன் ஒருவன் உற்சாகமாக இருக்கிறானோ அவன் உண்மையானவனே....சீமான் அவர்கள் உண்மையிலேயே மற்ற கட்சிகளை தெறிக்கவிடுகிறார்
வாழ்த்துக்கள்💐💐💐
Deposit theruma??😄😄
Seeman Sportively person ....he should rule tamilnadu.....
👆 20:55 வது நிமிடம் சீமான் அண்ணன் 💣💥💪💪💪💪
வெல்வோம்...நாம் தமிழர்❤💛
நாம் தமிழர் நாம் தமிழரே மாற்று
🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🐅🐅🐅🐅
நார்வே ல இருந்தா அங்க மட்டும் இருக்கணும். இங்க இருக்க அரசியல் ல மூக்க நுழைக்க கூடாது
@@vadakkansstayalert
🤣🤣🤣 நான் நுழைப்பன் உன்னால முடிந்த போய் பார். காசும் அள்ளிக்குடுப்பேன் என்னை சுத்தி உள்ளவனையும் சேர்து குடுக்க சொல்லுவேன். நீங்க பாவம் இப்படியே கத்திக் கொண்டு இருக்க வேண்டியது தான்
என் கருத்துக்களும் சீமான் கருத்துக்களும் ஒன்றாய் இருப்பதாய் நம்பி ஒரு தோழனாக தமிழ்த்தேசிய அரசியலில் இணைந்தேன்...
முதன் முதலில் தலைவனாக பார்க்கிறேன் இப்போது...
எங்களின் ஓட்டு நாம் தமிழருக்கே
நெறியாளர் மிகவும் கவனம் சிதறாமல் கேள்விகளை செதுக்கிறார்
வாழ்த்துகள் ஆவுடையார் 💐💐💐
கேள்விகள் அருமை
பதில்களும் அருமை
அண்ணனை கோவ படுத்தாமல் மகிழ்ச்சியாக வைத்திருந்தார் நெறியாளர்.. 😍
நாம் தமிழர் கட்சி வென்றே தீரும் ....