திருவொற்றியூரில் முந்துகிறாரா சீமான் ? Public Opinion on Seeman | Tiruvottiyur | Naam Tamilar Katchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #Seeman #NTK #Tiruvottiyur
    Senthamizhan Seeman is an Indian politician, filmmaker, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of vote bank for Tamils.
    India's First Haunted House Theme Restaurant's Signature Buffet
    Maha Pei Virundhu-The Signature
    Weekdays:
    Non Veg : Rs. 599/- net
    Veg : 499/- net
    Weekends:
    Non Veg : Rs.699/- net
    Veg : Rs.599/- net
    Dine in the Dark - Candle Light Dinner with Guitarist on all Wednesdays 7 PM - 11 PM
    Haunted Restaurant
    23, 7th St, W Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040
    9488471669
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    NewsGlitz ▶ bit.ly/newsglitz
    AvalGlitz ▶bit.ly/avalglitz

Комментарии • 2,2 тыс.

  • @NewsGlitz
    @NewsGlitz  3 года назад +250

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @gouthamraja5087
      @gouthamraja5087 3 года назад +7

      NTK 🤩

    • @maniarts11
      @maniarts11 3 года назад +5

      Thank you newsGlitz

    • @rajendranr2417
      @rajendranr2417 3 года назад +2

      @சசிகரன் தமிழன் கனடா என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் ஏண்டா வெளிநாட்டுல போய் பிச்சை எடுக்கிறாய் தமிழ்நாட்டுக்கு வா புறம்போக்கு பொய் காரன் பின் செல்வோம்

    • @sera8659
      @sera8659 3 года назад

      3m subcrible வச்சிருக்கா ஒரு கருத்துக்கணிப்பு ஓட்டு utube la podalamee

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 года назад +3

      விவசாயி சின்னம் ✅ சீமான்-நாம் தமிழர் 💯
      விவசாயி சின்னம் ✅ சீமான்-நாம் தமிழர் 💯
      விவசாயி சின்னம் ✅ சீமான்-நாம் தமிழர் 💯
      விவசாயி சின்னம் ✅ சீமான்-நாம் தமிழர் 💯
      விவசாயி சின்னம் ✅ சீமான்-நாம் தமிழர் 💯

  • @Pawan_Thikaz_Vlogs
    @Pawan_Thikaz_Vlogs 3 года назад +715

    படித்த இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அண்ணா சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @rubenj8730
      @rubenj8730 3 года назад +2

      Seeman illainar ha?

    • @user-nv3gd9mh7e
      @user-nv3gd9mh7e 3 года назад +1

      வெங்கடேஷ் எப்படி இருக்க வாழ்த்துக்கள்....👍👏

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 3 года назад +4

      @@balaprakash7734 NTK layum everyone educated. MNM alliance is full of corrupted ex dravidian party members. So stfu😂😂😂

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад +1

      Venkatesh Vinoth படித்த இளைஞர்கள் என்றாளால் முதலில் படிக்காவிட்டாலும் சரி முதலில் சீமான் சாதிக்கற கள்ளுமுட்டி சாணான் சாத்திய இருக்கணும் அப்போதுதான் சாதிபார்த்து வேலைகொடுப்பார் சாணான் சைமன் , இல்லேண்டா உண்மையில் படித்த புத்திஜீவிகள் கல்யாணசுந்தரம் ராஜீவகாந்தி மைசூர் அலிகான் மேல்சாதி என்பதால் வெளியேற்றப்படடதுபோல் வேலைகொடுக்கமா வெளியேற்றப்படுவார்கள்,
      இதுதான் நாய் பீ ரமிழர் சாணார்கள் நாரி அரசியல் என்று தமிழனுக்கு இப்பவே தெரியுமுங்கோ,

    • @nethajinethaji7150
      @nethajinethaji7150 3 года назад

      Venkatesh, nethaji da,
      Kastapattu yarukkellam solla mudiyumo sollu NTK kku support panna sollu da .......thanks da.....

  • @U2Prutus
    @U2Prutus 3 года назад +169

    ஆட்டோ அண்ணே , மிக அருமை. உங்கள் நண்பர்கள் அனைவரின் வாக்கும் நமக்கே கிடைக்கவேண்டும் . அது உங்கள் கையில் தான் உள்ளது

  • @karthi6148
    @karthi6148 3 года назад +359

    என்னை போல நாம் தமிழர் வெற்றி பெற ஆசை படும் உறவுகளுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajesh5464
    @rajesh5464 3 года назад +54

    சரியான பாதையில் பயணம் செல்கின்றோம். நல்ல மாற்றம் தெரிகிறது 🙏🙏🙏 நாம் தமிழர் 🙏🙏❤️❤️

  • @roshiniyuvasri3675
    @roshiniyuvasri3675 3 года назад +66

    யாரும் நமக்கு பிச்சை போடத்தேவையில்லை. கல்வி, மருத்துவம், நல்ல தண்ணீர் . இவை இலவசமாக கொடுத்தால் போதும். மற்ற அனைத்தையும் நாங்களே வாங்கிக்கொள்வோம். விவசாயம் ஆதரிப்போம். சீமான் அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-pi2qb7bt3q
    @user-pi2qb7bt3q 3 года назад +495

    திருவொற்றியூர் தொகுதி மக்களே அடா டா டா 🙏🎉🙏🎉🙏🔥🙏🎉🎉
    உன்மையா மாற்றம் வேனும்ங்காறாங்க

    • @rashidroshan.a.m7863
      @rashidroshan.a.m7863 3 года назад +2

      Tamilam vaalattum

    • @d.chandrasekarand.chandras9718
      @d.chandrasekarand.chandras9718 3 года назад +10

      நம் பிள்ளை நல்ல இருக்க அ தி மு க, தி மு க வுக்கு ஒட்டு பொட வேண்டாம்

    • @monishkumar.b0761
      @monishkumar.b0761 3 года назад +1

      Neenga tvt ya bro

    • @user-pi2qb7bt3q
      @user-pi2qb7bt3q 3 года назад

      @@monishkumar.b0761 தருமபுரி

    • @chambersr4697
      @chambersr4697 3 года назад

      Yellam sollitu naan satthiyama solren, indha aattu mandhaigal dravida pannigalulkuthaan vaakkalippaanunge

  • @satheeshpalani8177
    @satheeshpalani8177 3 года назад +257

    நாம் தமிழர் என்கின்ற ஒரு கட்சி எதிர்காலத்தில் வென்றே தீரும்🔥💪👌💥😻

  • @thirusenthil1431
    @thirusenthil1431 3 года назад +145

    வெல்ல போறான் விவசாயி 💪💪💪💪💪💪💪💪

  • @moorthy7372
    @moorthy7372 3 года назад +96

    My first vote seeman anna😍

  • @suren46
    @suren46 3 года назад +27

    நாம் தமிழர் வெல்க ❤️💪🏻✊🏻
    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 🤝
    #VoteForVivasayi 👨🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾

  • @user-fv4xr6qo4u
    @user-fv4xr6qo4u 3 года назад +258

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்... நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்

  • @imayavarman376
    @imayavarman376 3 года назад +50

    மாற்றம் வேண்டும் என்பதை, மிக அழுத்தமாக ரொம்பவும் தெளிவாக அந்த ஆட்டோக்காரர் சொன்னது சிறப்பு..💪👍

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +524

    சரியானது வென்றே தீரும்! ✊💪
    நாமே மாற்று!
    நாம் தமிழர் கட்சியே மாற்று!
    #வெல்லப்போறான்விவசாயி! 💚

    • @arunkumars11893
      @arunkumars11893 3 года назад +2

      சீமான்-சசிகலா சந்திப்பு பற்றிய உங்களுடைய கருத்து

    • @goopskrish
      @goopskrish 3 года назад +1

      ruclips.net/video/nPN3NYSfyDo/видео.html

    • @m.p.mohanraj3697
      @m.p.mohanraj3697 3 года назад +1

      திரு........சீமான் அண்ணா ...வெற்றியூர்👍

    • @goopskrish
      @goopskrish 3 года назад

      ruclips.net/video/nPN3NYSfyDo/видео.html

    • @goopskrish
      @goopskrish 3 года назад +1

      @சசிகரன் தமிழன் கனடா ruclips.net/video/nPN3NYSfyDo/видео.html

  • @chicoo6907
    @chicoo6907 3 года назад +532

    முதலில் இரட்டை இலை, உதய சூரியன் இந்த சின்னத்தை மாற்ற வேண்டும். How many of you agreed

    • @me2588
      @me2588 3 года назад +1

      I hope bro

    • @thalapathyvijaybloods6857
      @thalapathyvijaybloods6857 3 года назад +1

      கண்டிப்பா​

    • @anandraja3903
      @anandraja3903 3 года назад +3

      Ama bro sela per yar nikuranganu pakala antha chinathulaiyae vote poduvanu irukanga

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +8

      யாரு. . .சீமான்❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டார்ச் லைட்❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

    • @anandraja3903
      @anandraja3903 3 года назад +2

      @@chandruk5032 thangal koora varuvathu??????

  • @manimmanim529
    @manimmanim529 3 года назад +88

    சிறப்பு உங்கள் சிந்தனை துளிகள் அண்ணன் வெல்லட்டும் நாம் தமிழர் . ஆட்டோ அண்ணா 💯

  • @maaya4390
    @maaya4390 3 года назад +216

    My first vote for seeman anna ..

  • @allterdam5259
    @allterdam5259 3 года назад +228

    அண்ணே நீங்க உண்மையாவே ஆட்டோ ஓட்டுநர்தானா?வெறித்தனமான பேச்சு🔥🔥🔥

    • @rajeshj1023
      @rajeshj1023 3 года назад +2

      Auto driver mathiri pesa aalu illapa

    • @dhanahdfc8820
      @dhanahdfc8820 3 года назад

      4 times pakkanum movie ya purojikavae🤣🤣

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 3 года назад +334

    உலக தமிழர்கள் எதிர்பார்க்கும் திருவெற்றியூர் தொகுதி

    • @janaanusiya6280
      @janaanusiya6280 3 года назад +16

      உலகமே எதிர்பார்க்கும் தொகுதி

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 3 года назад

      No chance

    • @krishna123moorthy2
      @krishna123moorthy2 3 года назад +1

      Vaipilla raja

    • @user-lw8yt2uq6k
      @user-lw8yt2uq6k 3 года назад +1

      அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்... சகோதரர்களே....‌.‌.. நாம் தமிழர்.💪💪💪💪💪

  • @ramarbharatham9236
    @ramarbharatham9236 3 года назад +25

    நாம் தமிழர் என்ற உணர்வுடன் பேசிய மக்களுக்கு மிக்க நன்றி அண்ணனுக்கு ஆதரவு தருவோம். நம் தமிழகத்தை மீட்டெடுப்போம்.

  • @manikandanp4471
    @manikandanp4471 3 года назад +58

    நல்ல பண்பட்ட அரசியல் விமர்சகர் போல் பேசுகிறார் அந்த ஆட்டோகாரர் .... நல்ல அரசியல் புரிதல் வாழ்த்துக்கள் திருவெற்றியூர் மக்களே🌺🌺🌺

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +88

    திருவொற்றியூர் மக்களுக்கு
    அன்பான வேண்டுகோள்
    நீங்கள் அளிக்கும் இந்த வாக்கு தமிழ் இனத்திற்கு
    உலக தமிழர்கள் அனைவரும்
    ஆவலோடு எதிர்பார்க்கும்
    இந்த தேர்தல்

  • @araamuthanbalakrishnan5130
    @araamuthanbalakrishnan5130 3 года назад +137

    திருவொற்றியூர் நாம்தமிழரின் முதல் வெற்றி வரலாற்றில் பதியட்டும் நாம்தமிழர் 🇨🇦

  • @krizhsasi3844
    @krizhsasi3844 3 года назад +224

    நாம் தமிழர் அரசு விரைவில் 🔥❤️

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      Krizh Sasi
      நாம் தமிழர் அரசு விரைவில் 🔥❤️///// எங்கை ஆபிரிக்கவிழா சோமாலியாவிலா , சொல்லவே இல்லை

    • @itechking1226
      @itechking1226 3 года назад

      @@user-pc8mt1fj6w poda looseu 🤣🤣🤣

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      @@itechking1226 @பனையேறி நாம் பீ ரமிளர் சைமன் poda looseu///// சரியா சொன்ன பனையேறி நாம் பீ ரமிளர் சைமன் ஒரு லூசு என்று , ஹையோ ஹையோ

    • @inbanithitamizan33
      @inbanithitamizan33 3 года назад +2

      I support NTK

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 года назад +1

      @@user-pc8mt1fj6w
      சாதி வெறிபுடிச்ச வயித்தெறிச்சல் புடிச்ச சங்கி அங்கிடாடு ஓரமா போய் கத்து

  • @user-eu8bs6wf3i
    @user-eu8bs6wf3i 3 года назад +33

    பூந்தமல்லி தொகுதி எனது சார்பில் நாம் தமிழருக்கு 500 ஓட்டு

  • @ravikiran631
    @ravikiran631 3 года назад +35

    Please vote for Mr. Seeman sir, those who r a true tamilan, am from Karnataka, Bengaluru after watching his videos am became his fan because he is vere level, he not doing politics, he doing something different to change the state, if he win he will be the role model for entire world. So please vote for him, just give him only one chance 🙏.

  • @KethaRasa
    @KethaRasa 3 года назад +621

    உலக தமிழர்களின் இறுதி மூச்சு
    "நாம் தமிழர் "🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DKS-Hub
      @DKS-Hub 3 года назад +12

      தொடக்க மூச்சி நண்பா

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 года назад +15

      நாம் தமிழர்

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      Ketha Ran
      உலக தமிழர்களின் இறுதி மூச்சு
      "நாம் தமிழர்/////// இல்லை இல்லை சாணான் சைமன் நாய் பீ ரமிழர் சாணார் சாதிகளின் ஆசை என்று சொல்லு பொருத்தமா இருக்கும்,

    • @jamaldeen954
      @jamaldeen954 3 года назад +1

      Naam tamilar 💯💯💯💪💪💪

    • @KethaRasa
      @KethaRasa 3 года назад +1

      உண்மையான தமிழர்கள் எப்போதும் அண்ணன் சீமான் பக்கம் தான்.... ஆனால் தமிழர் அல்லாத அனைவரும் சீமானின் எதிரிகள்

  • @DKS-Hub
    @DKS-Hub 3 года назад +219

    மாற்று அரசியலுக்கான தொடக்கம் திருவெற்றியூர்யில் இருந்து ஆரம்பிக்கட்டும்

  • @JC-yu8jf
    @JC-yu8jf 3 года назад +1140

    Auto driver அண்ணே நீங்க ரொம்ப தெளிவா பேசுறீங்க அண்ணே.... Mass💪💪💪

    • @user-ku3mo5fx4c
      @user-ku3mo5fx4c 3 года назад +5

      @@balaprakash7734 oh apa ntk la yaarum padikalaya

    • @aravindhmohan3442
      @aravindhmohan3442 3 года назад +5

      @@user-ku3mo5fx4c *Nalla Seruppadi Annaa...*

    • @ramdev8032
      @ramdev8032 3 года назад +2

      True

    • @sandy0129
      @sandy0129 3 года назад

      அல்லலேயாக்கு சீமான்டிய பாத்தா குளுறும் எச்சைக

    • @RaviKumar-cu6bm
      @RaviKumar-cu6bm 3 года назад +2

      அண்ணே அருமை

  • @dineshkodi4536
    @dineshkodi4536 3 года назад +83

    திருவொற்றியூர் தொகுதி நிச்சயமாக புத்துயிர் பெறும். நாம் தமிழர்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 3 года назад +29

    உண்மையில் ஆட்டோ அண்ணா மிக சிறப்பான கருத்து சீமான் வெண்றால் தமிழ்நாட்டுக்கே ஒரு விடிவு பிறக்கும்

  • @jeevablessingtuitioncentre6126
    @jeevablessingtuitioncentre6126 3 года назад +234

    Please vote for விவசாயி🔥🔥

  • @s.hayathbasha1798
    @s.hayathbasha1798 3 года назад +21

    உண்மையிலே திருவொற்றியூர் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு நன்றாகவே உள்ளது.... நன்றி தமிழ் சொந்தங்களே.... நாம் தமிழர் குனவத்

  • @prakashntk5470
    @prakashntk5470 3 года назад +524

    ஆட்டோகார அண்ணா நீ செம்ம..உன் புரிதல்..தமிழ்நாட்டு எல்லா மக்களுக்கும் இருந்தால்..234 நாம் தமிழர் கட்சி கையில்தான்

    • @santhosha91
      @santhosha91 3 года назад +4

      Aaammaga

    • @me2588
      @me2588 3 года назад +1

      Anna tha varanum intha vati

    • @nskgaming584
      @nskgaming584 3 года назад +1

      Vaipu illa raja

    • @prakashntk5470
      @prakashntk5470 3 года назад +2

      @@nskgaming584 எதுக்கு ராசா

    • @nskgaming584
      @nskgaming584 3 года назад

      @@prakashntk5470 ராஜா NTK ராஜா VAIPU ILLA RAJA

  • @ThanjavurAnsari
    @ThanjavurAnsari 3 года назад +10

    ஆட்டோ ஓட்டுனர் அண்ணே, மற்றும் மனைவியுடன் வெள்ளை சட்டை அணிந்து பேசும் தம்பி நீங்க இருவரும்தான் உண்மையான இந்திய தமிழ் குடிமகன்கள். தெளிவான சிந்தனை தொகுதி ஆக்கபூர்வமான முறையில் வளர்ச்சி பெறுவதற்கான அக்கறை. உங்களை போன்ற சிந்தனை கொண்டு மற்றும் செயல்படுத்த காத்திருக்கும் அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @joelc8017
    @joelc8017 3 года назад +271

    அந்த ஆட்டோ காரர்க்கு ஒரு seat குடுங்கப்பா நாடு திருந்திரும் 👏

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 3 года назад +219

    இந்த தேர்தல இருக்கு மாசான சீனு...😍 நாம் தமிழர்....❤

  • @kuttypuppy9702
    @kuttypuppy9702 3 года назад +75

    நிச்சயம் வெல்வோம் .நாம் தமிழர்

  • @chitteniharikrishnan5515
    @chitteniharikrishnan5515 3 года назад +401

    எனது ஓட்டு சீமான் அவர்களுக்கு நீங்களும் யோசிங்க தமிழ்நாட்டு உடைய எதிர் காலத்தை நினைவில் கொண்டு ஓட்டு போடுங்க

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 3 года назад +2

      இதுவும் ஐடி விங்க் அக்கௌன்ட்டு

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      Chitteni Harikrishnan
      எனது ஓட்டு சீமான் அவர்களுக்கு/////// பின்னை , சாணான் சாதி நீ சாணான் சீமானுக்கு ஓட்டுப்போடாம மேல்குல பிராமணன் வெள்ளாளன் தேவர் கவுண்டனுக்கு ஓட்டுப்போடவந்த உன் கீழ்சாதி ஓட்டை ஏற்றுக்கவ போகுறார்கள் , ஆகவே நீ உன்சாதிக்கற சாணான் சைமனுக்குத்தானே போடணும்,

    • @chitteniharikrishnan5515
      @chitteniharikrishnan5515 3 года назад +1

      நான் ஜாதி மதம் இனம் பார்த்து ஓட்டு போடல தமிழ்நாட்டு உடைய எதிர் காலத்தை நினைவில் கொண்டு ஓட்டு போடுற புரியுதா

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 3 года назад +1

      @@chitteniharikrishnan5515 ஹீஹீஹீ

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      @Chitteni Harikrishnan ஓம் ஓம் புரியுது புரியுது, நான் நினைச்சன் நீ மட்டும் தான் சாணான்சத்திய இருப்பை என்று, ஆனா இப்பதான் புரியுது உன் அப்பன் ஆத்தா பட்டன் பரம்பரையே சாணான் சாதி என்று, அப்போ நீ கண்டிப்பா உன் சாதிக்கற சாணான் சீமானுக்குத்தானே வாக்களிக்கநும் ,

  • @skyaashneecolections3979
    @skyaashneecolections3979 3 года назад +61

    Auto driver annanukku salute...
    Nam Tamilar Malaysia

  • @Channel-ij8bl
    @Channel-ij8bl 3 года назад +22

    நாம் தமிழர் வெல்லப்போவது உறுதி From france󾓧

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +109

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார்

  • @vithurshanlive1980
    @vithurshanlive1980 3 года назад +1234

    ஆட்டோ அண்ணா உங்கள் வாரிசு அரசியல் கருத்து அருமை...

    • @nntrader
      @nntrader 3 года назад +5

      anneeee varu arasiyal pathi yaru nee pesurathuuu pona election la thanoda machanuku seat kodutharneee athelammm list la varathaaa

    • @mohamadbeer8615
      @mohamadbeer8615 3 года назад +3

      Naam tamilar naame tamilar

    • @dhanusri9038
      @dhanusri9038 3 года назад +2

      @@nntrader varathu varathu

    • @revathirevathi8031
      @revathirevathi8031 3 года назад +1

      Supper spech anna

    • @IndianGaming-le8yg
      @IndianGaming-le8yg 3 года назад

      @@nntrader oru thadavaiku indha pecha kalaingar -- sudalai-- udyanidhi 3 generation apa..
      Ops-- ops magan..

  • @sakthiveltamil8193
    @sakthiveltamil8193 3 года назад +380

    தமிழன் சக்திவேல் நாம் தமிழர் கட்சி

    • @programmer_916
      @programmer_916 3 года назад +1

      🔥💪🏻🔥💪🏻🔥💪🏻🔥💪🏻❤💪🏻

  • @King-eq6em
    @King-eq6em 3 года назад +16

    எளிய மக்களையும் அரசியல் பேச வைத்தவர் நாம் தமிழர் சீமான் நன்றி அண்ணா

  • @kirubapavi9453
    @kirubapavi9453 3 года назад +17

    நானும் ஒரு ஆட்டோ டிரைவர் தான் அவர் பேசியது அனைத்தும் உண்மை இவர்களால் பாதிக்கப்படுவது இடைத்தர மக்கள்தான் தான்

  • @mohamedajar4761
    @mohamedajar4761 3 года назад +448

    என் கண்ணை என்னாலயே நம்ப முடியல... NTK வளர்ச்சி... 🔥

    • @mohamedajar4761
      @mohamedajar4761 3 года назад +18

      @varman என் குடும்பத்தின் ஓட்டு... நாம் தமிழர் கட்சிக்கே..🔥

    • @mohamedajar4761
      @mohamedajar4761 3 года назад +9

      @varman மாற்றமே.. முன்னேற்றம்..

    • @roman.reigns9775
      @roman.reigns9775 3 года назад

      Enjoy enjaami

  • @yamaharam9810
    @yamaharam9810 3 года назад +216

    ஆட்டோ ஓட்டுனர் அண்ணா வெறலெவல் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 года назад +175

    அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு உள்ள புதிய சிந்தனை தமிழ் நாட்டு மக்களுக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி வணக்கம்,🙏 அந்த நீலகலர் சாரி அக்கா நன்றி

    • @savarimuthu4760
      @savarimuthu4760 3 года назад +1

      Very good Auto Anna sir neeka very brilliant thanks sir 🌴🌾🌴🌾🌴🌾🌴🌾🌴🌾💪🐅💪🐅💪🐅💪🐅💪🐅 please vote for NTK 🙏🙏🙏

  • @sandy7729
    @sandy7729 3 года назад +21

    சீமானின் வளர்ச்சி...மக்களின் வளர்ச்சி🔥❤️💪🏻

  • @svucreation7912
    @svucreation7912 3 года назад +7

    அண்ணன் வெல்வது உறுதி.
    நாம் தமிழர் இலங்கையில் இருந்து நான்.
    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 👍👍👍👍

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p 3 года назад +170

    ***நாம் தமிழரின் வெற்றி...அது...மக்களின் வெற்றி...🌾🌾🌾🌴🌳🌴🌳🌻🌻🌻..

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 года назад +284

    திருவொற்றியூரில் சீமான் வெல்வது உறுதி 🔥

    • @sanjaykarthick1841
      @sanjaykarthick1841 3 года назад +1

      Vaipella raja

    • @rambigeswari4564
      @rambigeswari4564 3 года назад +1

      @@sanjaykarthick1841 இல்ல சீமான் கண்டிப்பா வின் பண்ணும்.

    • @onetrueindian1
      @onetrueindian1 3 года назад +1

      அருமை .... அருமை

    • @channel12381
      @channel12381 4 месяца назад

      Deposit gone😂😂😂

  • @hari19931202
    @hari19931202 3 года назад +40

    Love & Respect from London 🇬🇧
    Naam tamilar katchi 🇰🇬❤
    Vivasayi chinnam 🚜 👨‍🌾 👩‍🌾 🌾 Best wishes 💯

  • @mariappan7733
    @mariappan7733 3 года назад +47

    ஆட்டோகார தம்பிமிகதெளிவான
    மாற்றத்தை விரும்புவது
    போல் மக்கள் அனைவரும் விருப்பமாக இருக்கட்டும்

  • @amaljaye
    @amaljaye 3 года назад +88

    என் உயிர் அண்ணன் சீமான் சட்ட மன்றத்திற்கு செல்ல வேண்டும்...

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k 3 года назад +196

    தானி ஓட்டுநர் அண்ணன் சிறப்பாக சொன்னார்.. நாம் தமிழர் . நமது ஒற்றுமையே நமது பலம் நமது வெற்றி!!!!! நாம் தமிழர்

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u 3 года назад +271

    என் ஓட்டு இந்தமுறை சீமானுக்குதான்

    • @SathishKumar-bx5ks
      @SathishKumar-bx5ks 3 года назад +1

      சீமான் ji unga months petrol money more than 10000, சொத்து மதிப்பை தாக்கல் செய்யா
      சீமான் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம்: ஆண்டு வருமானம் ரூ.1,000 - வேட்புமனுவில்

  • @kalaiarasansubburam4832
    @kalaiarasansubburam4832 3 года назад +35

    ✊✊✊✊✊✊✊✊நான் தாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பேன்

  • @inforider2595
    @inforider2595 3 года назад +19

    திருவெற்றியூர் மக்கள் இவ்ளோ தெளிவா பேசுறாங்களே 🙏

  • @ashok_ntk
    @ashok_ntk 3 года назад +87

    வெற்றி உறுதி அண்ணனுக்கு

  • @mohann664
    @mohann664 3 года назад +140

    Vote for Seeman🙏
    If he got some places he will try to make something different.

  • @MaranrRaman
    @MaranrRaman 3 года назад +33

    திரு சீமான் அவர்களின் அரசியல் என்பது மக்களிடம் நல்ல தெளிவான அரசியல் பார்வையைத் தந்துள்ளது என்பது மிகவும் சிறப்பாக உள்ளது

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 года назад +32

    நாம் தமிழர் ❤️❤️👍

  • @uvignesh7665
    @uvignesh7665 3 года назад +37

    இந்த பெருசுங்கல திருத்த முடியாது மக்களே🤣🤣

  • @dhivakar6463
    @dhivakar6463 3 года назад +440

    சீமானுக்கு தான் அதிக ஆதரவுகள் பாருங்க

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 года назад +5

      பச்சோந்தி சீமான் ஆண்டுக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க... பாஜகவிடம் எத்தனை கோடிகள் வாங்கிச் செலவழிக்கிறாரோ....??

    • @dhivakar6463
      @dhivakar6463 3 года назад +19

      @@Indhiran-cs8ri poda paythiyam poi evanayyacha puduchi um🌷

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 года назад +4

      @@Indhiran-cs8ri இந்திரா... போதும் உன் பல்லவி.. நிருதிக்கோ....

    • @jrjoeti1075
      @jrjoeti1075 3 года назад +4

      @@Indhiran-cs8ri பச்சோந்தி நீதான்

    • @AS235DI
      @AS235DI 3 года назад +6

      @@Indhiran-cs8ri How dare you talk this ? Mannerless scoundrel. You will receive pachamattai treatment soon

  • @antojose7436
    @antojose7436 3 года назад +81

    ஆட்டோ அண்ணன் பேச்சு சூப்பர் நாம் தமிழர் கட்சி வாழ்க்கை வாழ்வதற்கே நாம் தமிழர்

  • @leoandrews3581
    @leoandrews3581 3 года назад +272

    சீமானை சட்ட மன்றத்தில் உட்கார வைத்து பாருங்கள் எப்படி கேள்வி எழுப்புவார் என்று 💪💪💪

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 3 года назад +6

      What happened to vijayakanth same will happen .these cine people don't have political maturity!!

    • @rickytanga359
      @rickytanga359 3 года назад +3

      1000 rupees ஆண்டு வருமானம்
      !!!!!!!

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 3 года назад +4

      @@HariHaran-ef7xq சட்டமன்றத்தில் முறையாகதான் பேசுவார். அரசியல் மேடையும் சட்டமன்றம் வேறு என்று சீமானுக்கு தெரியும். சீமானுக்கு வாக்கழிப்பீர்

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 3 года назад +2

      @@ActorVijayTVK no chance brother.First target is remove admk BJP .It is possible only by DMK .if we vote MNM or NTK votes will split.no use instead of voting them we can vote ADMK.

    • @saisuresh1638
      @saisuresh1638 3 года назад +2

      @@rickytanga359 எழுத்துப்பிழை என்று செல்லி திருத்தப்பட்டது அது தேரியதா உங்களுக்கு 😠

  • @chandrakansadasawan6995
    @chandrakansadasawan6995 3 года назад +4

    Vere level. சீமான் விதைத்த விதை முளைக்கத் தொடங்கிவிட்டது. தோற்றாலும் பரவால, கருத்து வென்றுவிட்டது

  • @ragurandy3552
    @ragurandy3552 3 года назад +9

    Please seeman annanuku vote podunga oru murai potuthan parunga 💪🏾🌾🌾🌾🌾🌾

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n 3 года назад +731

    பாருப்பா அந்த ஆட்டோ ஓட்டும் அண்ணன் அவருக்கு இருக்கும் அரசியல் அறிவு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூட இருக்காது.

    • @MM-wb3tf
      @MM-wb3tf 3 года назад +6

      Poda aamai kari vaaiya 😂

    • @thayaianthayathayalan6536
      @thayaianthayathayalan6536 3 года назад +9

      @@MM-wb3tf சரியாத்தான் அப்பா சொல்லி இருக்கிறார்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 3 года назад +4

      ஆமாஆமா ஆட்டோக்காரன் அறிவு க்கு ஹார்வர்ட்ல புரபுசர் வேலையே பார்க்கவேண்டியவரு. மூடிகிட்டு கெளம்புங்க. டெப்பாஸிட்டை தேத்தவானா நொண்ணன் என்பதே பெரிய கேள்வியா இருக்கு.

    • @thepulsarmania..-livetodri9873
      @thepulsarmania..-livetodri9873 3 года назад +9

      இது தான் எங்கள் அறிவார்ந்த தமிழ் சமுகம்....

    • @MSKfromsalem
      @MSKfromsalem 3 года назад +11

      @@MM-wb3tf innumada intha comedy pandringa 🤣🤣🤣

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +308

    நாம் தமிழர் கட்சிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் மக்களே
    நாம் தமிழர் கட்சி❤❤❤

    • @ArasiyalTamizhan
      @ArasiyalTamizhan 3 года назад +7

      திருவொற்றியூர்
      ஆண்கள்- 1,50,309
      பெண்கள்- 1,54,323
      மூன்றாம் பாலினம்-145
      மொத்தம் - 3,04,777
      ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள்❤

    • @anandhanilayam3966
      @anandhanilayam3966 3 года назад +2

      Yes yes,let give a chance for a change

    • @Citizen_1900
      @Citizen_1900 3 года назад

      Vaippu koduthu unga ishtakku naada peripenga ...

    • @tndev6060
      @tndev6060 3 года назад +2

      @@Citizen_1900 epdi neenga ithana varushama piruchi saathi arasiyal pandringale apdiye?

    • @tamiltohindi217
      @tamiltohindi217 3 года назад +3

      @@tndev6060 👌

  • @user-lw8yt2uq6k
    @user-lw8yt2uq6k 3 года назад +267

    எங்கள் குடும்பம் எங்கள் ஊரின் ஓட்டு 1000 அண்ணனுக்கே💪💪💪💪💪💪💪💪💪💪 நாம் தமிழர் வென்றே தீருவோம்.....

    • @prabhakarbaskar1657
      @prabhakarbaskar1657 3 года назад +5

      Seme bro✔

    • @user-lw8yt2uq6k
      @user-lw8yt2uq6k 3 года назад +4

      @@prabhakarbaskar1657 அருமை சகோ

    • @nishanthstark9682
      @nishanthstark9682 3 года назад

      எந்த தொகுதி அண்ணா

    • @user-lw8yt2uq6k
      @user-lw8yt2uq6k 3 года назад +3

      @@nishanthstark9682 திருவாடானை தொகுதி இராமநாதபுரம்

    • @briancani3481
      @briancani3481 3 года назад +2

      Anna என்னும் வாக்கு சேகரிப்பை அதிகப்படுத்துங்கள்

  • @PradeepKumar-vx7jh
    @PradeepKumar-vx7jh 3 года назад +10

    இந்த வருடம் தான் நான் முதல் வாக்காளர்..
    முதல் வாக்கே மாவீரன் பிரபாகரன் அவர்களின் இளவல் சீமான் அண்ணனுக்கே....!!!💐💐

  • @prashanthk7711
    @prashanthk7711 3 года назад +13

    நம் தமிழர் பெங்களூர்
    ನಮ್ ತಮೀಲಾರ್
    ಬೆಂಗಳೂರು

  • @krishnaprasadh6735
    @krishnaprasadh6735 3 года назад +342

    திருவொற்றியூர் மக்களை பார்த்தால் வியப்பாக இருக்கிறது

    • @monishkumar.b0761
      @monishkumar.b0761 3 года назад +2

      Neenga tvt ya bro

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад +2

      திருவொற்றியூரில் நாய் பீ றமிழர் சாணான் சீமான் சாதிக்கார சாணார்கள் இருப்பதால் சாணார்கள் கும்மியடிக்கிறார்கள் என்று தமிழன் வியப்படையமா சிரிக்கிறான் சைமனின் கோமாளித்தனத்தை பார்த்து, ஹையோ ஹையோ நிவேரை கமன்ட் அடிச்சி தமிழனுக்கு மேலும் மேலும் காமடிபண்ணி சிரிப்பூட்டுகிறாய்,

    • @krishnaprasadh6735
      @krishnaprasadh6735 3 года назад +1

      @@user-pc8mt1fj6w அண்ணா நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் அதிமுக, திமுக என்ன செய்தார்கள்.....?

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w 3 года назад

      @@krishnaprasadh6735 வலதுகை செய்வது இடதுகையுக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் நல்லகுலத்தில் நல்ல தாய்தந்தைக்கு பிறந்த அதிமுக, திமுகவினர் ,
      விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லையா அதிமுக, திமுக?
      போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்யவில்லையா அதிமுக, திமுக?
      படிக்க பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்கவில்லையா அதிமுக, திமுக ?
      படித்த இளைஞர்களுக்கு வேலைவாப்புக்கொடுக்கவில்லையா அதிமுக, திமுக ?
      இலங்கை அகதிகளுக்கு 30 வருசமா உன்ன உணவும் உடுக்க உடையும் கொடுக்கவில்லையா அதிமுக, திமுக ?
      இலங்கை கடல்படையிடம் அகப்பட்ட திருட்டு மீனவர்களை உயிரோடு மீட்டுக்கொடுக்கவில்லையா அதிமுக, திமுக ?
      ஏழை எளிய மக்களுக்கு சமைக்க ரைஸ் குக்கர் கலர் tv கொடுக்கவில்லையா அதிமுக, திமுக ?
      என்ன என்ன என்னும் என்ன தான் செய்யவில்லை ,

    • @itechking1226
      @itechking1226 3 года назад +2

      @@user-pc8mt1fj6w simple online solluna simply waste admk dmk 🤣🤣🤣🤣🤣🤣 semman no casteism only comminusim

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 года назад +185

    யோவ்... சிகப்பு மாஸ்க் கிழவா.. ஒழுங்கா வீட்டுக்கு போய் தூங்கு...

    • @udhayakumar2940
      @udhayakumar2940 3 года назад +19

      Ama bro antha kilavan 😂😂😂

    • @pradeepmpk619
      @pradeepmpk619 3 года назад +20

      antha red mask a vida yellow mask irukane avan pesa pesa su...... elam eriyuthu .....

    • @user-jy9fp4nv6p
      @user-jy9fp4nv6p 3 года назад +9

      அப்படி சொல்லாதீங்க அண்ணா அது அவரின் கருத்து அண்ணனுக்காக நாம் எப்படி கருத்து சொல்கிறோம் அதே மாதிரி அவரின் கருத்து

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 3 года назад +5

      அவன் கையில கிடைச்சான் மவனே முச்சந்தியில் நிற்க வைத்து காரி உமிழ்வேன் அவனது மொகறையில்!
      ஈன பிறவி...சாவுடா சீக்கிரம்.

    • @moorthy7372
      @moorthy7372 3 года назад

      🤣

  • @applearasu535
    @applearasu535 3 года назад +423

    ஆட்டோ காரர் அண்ணே உங்களுக்கு ஒரு Royal Salute

    • @me2588
      @me2588 3 года назад +2

      Kandipa Bro

    • @dineshkumar-tg7qd
      @dineshkumar-tg7qd 3 года назад +2

      100 percentage crt na😍

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      யாரு. . .சீமான்❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டார்ச் லைட்❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

  • @hellohii3344
    @hellohii3344 3 года назад +8

    This is my first time to put vote...... I definitely put to my vote to NTK🔥🔥🔥🔥🔥

  • @arunkumarv5537
    @arunkumarv5537 3 года назад +15

    நான் வேற்று கட்சியை சார்ந்தவன் இருந்தாலும் அண்ணன் சீமான் கண்டிப்பாக சட்டமன்றம் செல்ல வேண்டும்...
    திருவொற்றியூர் மக்களே ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் சீமான் அவர்களுக்கு

  • @vithurshanlive1980
    @vithurshanlive1980 3 года назад +174

    சிந்தித்து வாக்களிக்கும் அனைவரும் அண்ணனுக்கே வாக்களிப்பர்....

  • @prabhudeva5740
    @prabhudeva5740 3 года назад +127

    Naam thamilar 💪👍💯

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +245

    நன்றி அக்கா நாம் தமிழர் கத்தார்

  • @gamevideo9297
    @gamevideo9297 3 года назад +23

    NTK From Italy

  • @JeganStyles
    @JeganStyles 3 года назад +13

    போடுறா ஓட்ட நாம் தமிழருக்கு..👍

  • @madhubalan8208
    @madhubalan8208 3 года назад +100

    நாம் தமிழர்...

  • @KethaRasa
    @KethaRasa 3 года назад +166

    நாம் தமிழர் from 🇦🇺🇦🇺

  • @saravanaraavanan6404
    @saravanaraavanan6404 3 года назад +70

    Enga area 😍😍😍 நாம் தமிழர் 💪💪💪

  • @jesussp2314
    @jesussp2314 3 года назад +5

    I'm put up in Thiruvottiyur my family vote is for NTK

  • @kalaikalai3293
    @kalaikalai3293 3 года назад +8

    சென்ற வருடம் எனது முதல் வாக்கு சீமான் அண்ணனுக்கு அளித்தேன்
    இப்பொழுதும் அவருக்கே வாக்களிக்கப்போகிறேன்
    இளைஞர் களின் சின்னம் என்று தனித்துவம் பெற்றுள்ளது🙏

  • @dhivakar6463
    @dhivakar6463 3 года назад +220

    என் தலைவன் இம்முறை சட்ட மன்றத்திற்கு போவது உறுதி

    • @user-rp1rk7qm4d
      @user-rp1rk7qm4d 3 года назад +8

      கட்டாயம் அண்ணா

    • @ptjeggcenter2842
      @ptjeggcenter2842 3 года назад +1

      No

    • @Indhiran-cs8ri
      @Indhiran-cs8ri 3 года назад +3

      பச்சோந்தி சீமான் ஆண்டுக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க... பாஜகவிடம் எத்தனை கோடிகள் வாங்கிச் செலவழிக்கிறாரோ....??

    • @anonymousstr5313
      @anonymousstr5313 3 года назад +9

      @@Indhiran-cs8ri ela comment layum nalla kadharu... Pathala kadharuradhu

    • @facts4u885
      @facts4u885 3 года назад +1

      @@Indhiran-cs8ri nalla koovu......😆

  • @Linges-dm8dw
    @Linges-dm8dw 3 года назад +582

    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தாருங்கள்

    • @w.jeyaniw7857
      @w.jeyaniw7857 3 года назад +7

      வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪

    • @SathishKumar-bx5ks
      @SathishKumar-bx5ks 3 года назад +6

      சீமான் ji unga months petrol money more than 10000, சொத்து மதிப்பை தாக்கல் செய்யா
      சீமான் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம்: ஆண்டு வருமானம் ரூ.1,000 - வேட்புமனுவில்

    • @me2588
      @me2588 3 года назад

      Kudupom bro

    • @prabakaran4161
      @prabakaran4161 3 года назад

      @@SathishKumar-bx5ks adhu income tax amount bro Theriyama Maathi potanga

  • @kamalsiva3837
    @kamalsiva3837 3 года назад +240

    ஆடோக்கார அண்ணனுக்கு இருக்கிற தெரிவு பல பெரிய படிப்பு படித்த பெரியவர்களுக்கு இருப்பதிலேயே 😥😪😥😪

  • @Viralvideos.06
    @Viralvideos.06 3 года назад +5

    NTK Vella poovathu nichaiyam❤️❤️

  • @eeskayaar8192
    @eeskayaar8192 3 года назад +8

    The NTK party is leading in all 234 constituencies in Tamil Nadu. According to the latest recent reports. Hats off to Seaman for his hard work

  • @Govindsun
    @Govindsun 3 года назад +177

    ஆட்டோ ஓட்டுனருக்கு உள்ள அறிவு இந்த நாட்டு மக்களுக்கு இருந்திருந்தால் நாடு எப்பவோ உச்சம் தொட்டிருக்கும் வளர்ச்சியில்.

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 3 года назад +89

    I am supporting Anbumani . but After 2 election , seeman shall be CM . we can see his growth .

    • @simonithsima1241
      @simonithsima1241 3 года назад +9

      Unmai tha bro vivasayi

    • @selvanthalapathy2721
      @selvanthalapathy2721 3 года назад +6

      Anbumani has huge brain than seeman...we appreciate because he is a doctor....but avara oru saathi katchi thalaivara maathitanga...intha dravidan group....intha 2021 dmk candidates la 93 Peru Telugu’s....tamils kulla saadhi ah thoondivitutu....sanda poda vitutu....dravidam nu pira mozhiyalargal vandhu aatchi seyia poranga....oru naal Tamil ellarum onna seruvom....apo iruku avangalku 🔥

    • @cholan285
      @cholan285 3 года назад +1

      Ntk🌴🌴

  • @sureshmurugan4792
    @sureshmurugan4792 3 года назад +8

    My family 8 votes seman anna ku than

  • @newhampshire3331
    @newhampshire3331 3 года назад +66

    நாம் தமிழர் கட்சி வெல்லும்❤️

  • @hari19931202
    @hari19931202 3 года назад +48

    Naam tamilar katchi ❤ 🇰🇬 🐅 Vivasayi chinnam 🚜 👨‍🌾 👩‍🌾 🌾 🐄🐟🐓