Oh Mr Balu Thirudathe S.M.சுப்பையா நாயுடு இசையில் ஜிக்கி பாடிய பாடல் ஓ மிஸ்டர் பாலு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : Jikki
    Music : S.M.Subbaiah Naidu
    Lyric : Ku.Ma.Balasubramaniam
    Movie : Thirudathe

Комментарии • 34

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +5

    VERSATILE PERSONALITIES !
    COMBINATION SONG !
    .. Jikki !
    S M Subbiah Naidu !
    Ku ma.Balasubramanian !
    Correct ! !?
    Friends !
    Natraj chander !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +5

    அழகானப்பாடல்! இதீலேப்பாருங்க எம்என் ராஜம் எம்ஜிஆர்அப்பாவை மயக்கப்பாக்குறாங்க ஆனா அப்பா மயங்கலை தப்புச்சு ஓடுறார்!அதுதான்எம்ஜிஆர்அப்பா! ஜிக்கி அருமையாப்பாடுறாங்க !எம்என் ராஜமும் அழகா இருக்காங்க அழகா ஆடுறாங்க! எம்ஜிஆர்அப்பா மொதல்லேருந்தே சங்கடப்பட்டும் வெலகீவெலகீயும் போறாரூ ஆனா இவுங்க விடலை!அதுதான் கட்டக்கடைசீலே தப்புச்சுர்றார் அழகு அப்பா அப்பாவின் அழகு முகத்தைப்பார்த்தீட்டே இருக்கலாம் !எஸ்எம் சுப்பையா நாயூடூவீன் இசை அருமை !இந்த அருமையானப்பாடலைத்தந்த்துக்கு நன்றீ மேடம் ❤❤❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 месяца назад +2

    MGR❤SMS🎸

  • @ravichandran2589
    @ravichandran2589 3 месяца назад +3

    🎵🎶🎼🎸🎹🎺....👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      சூப்பர் எம்ஜிஆர்அப்பா 👸❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +4

    From Time Immemorial !
    Women Cajoling !
    Men..for Some ressons or other !
    Existed !
    What is the intention of !
    Cute M N Rajam !
    Cajoling handsome M G R !
    Tell me Friends !
    NATRAJ CHANDER !

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +1

    Voice and music superb 6.7.2024

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 месяца назад +2

    நல்ல பாடல்.பின்னணி இசையில் சில் சில் சப்தம்.ரசிக்க முடியவில்லை.பழைய இசைவடிவில் தாருங்கள்.மற்றவர்கள் எப்படி தருகிறார்கள் என்று அறியுங்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      மத்தவங்களோட எங்க மேமைகம்பேர் பண்ணாதீங்க!எங்க மேடம் மாதி நல்லவைகளைத்தர யாராலும்முடியாது ! எங்க மேடம் தான் நல்லப்பாடல்களைத்தர்றதிலே பெஸ்ட் &டாப்பூ தெரிஞ்ணுக்கோங்க !👸❤❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 3 месяца назад +3

    திருடாதே படம் தலைவர் பாடல் நல்லா இல்லாமல் போகுமா❤❤❤❤❤

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +3

    சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப்படம்!(நாடோடி மன்னன் முந்திக்கொண்டது)
    வாத்தியாருக்கும்,முதல் சமூகப்படம்!இதற்குமுன் ராஜா,ராணி கதைதான்!
    சௌராஷ்ட்ர பாக்ஷையைத் தாய்மொழியாகக் கொண்ட
    M.N.ராஜம்,பாடகர் T.M.S,பின்னாளில் வந்த ice cream(வெண்ணிற ஆடை)நிர்மலா போன்றோரும் தமிழைப் பிழையின்றி உச்சரித்தனர்!
    அப்படிப்பார்த்தால் பானுமதி,தேவிகா,சாவித்ரி,M.R.ராதா,M.G.R,,சரோஜா தேவி,கண்ணாம்பா இவர்கள் அனைவருக்குமே தாய்மொழி தமிழல்ல.
    ஆனா‌ல் தமிழை நன்கு உச்சரிப்பர்.
    The only exception was Saroja devi.இவர்மட்டும் தமிழைக் கொஞ்சுவார்!
    கதாநாயகன் பாலு!
    பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியன்
    இதை எழுதுவதும் பாலு!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      ஓஹோஹோ! அப்போ பாலூதான்ஒங்களூக்குப்புடிச்சப்பேரா? நான் சிப்ரமணீன்னூதான்கூப்புடுவேன் ! நலமாப்பா?! 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад +1

      @@helenpoornima5126பாலு என்கிற பாலசுப்பிரமணியன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад

      எனக்குத்தெரியுமே ! அப்புறம் நீங்க யாருன்னும் தெரியும் என் இதயம் கவர்ந்தவர் நலமாப்பா?! 👸❤❤❤​@@Balu-ut1kx

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      ​@@Balu-ut1kxஓ!தெரியுமே! நீங்கள் என் இதம் கவர்ந்தவர்ங்கறதும் தெரியும் சுப்ரமணீ 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад

      @@helenpoornima5126 இதம்?