Angannan style Biryani in Tamil /அங்கண்ணன் பிரியாணி (Rajamani Samayal)(Rajamani Samayal)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 104

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 года назад +2

    குக்கர்ல பண்ற பிரியாணி விட இது மாதிரி தேக்சா ல தம் போட்டு பிரியாணி பண்ணும் போது பிரியாணி கூடுதல் சுவையா இருக்கும். அம்மா உப்பு ஜாடி அழகா இருக்கு.டிப்ஸ் சூப்பர்.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 года назад +2

    இனிய காலை வணக்கம் அம்மா.எனக்கு பிடிச்ச உணவு வகைகளில் முதலிடம் பிரியாணி க்குத் தான் குடுப்பேன்.எனக்கு சிக்கன் பிரியாணி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நீங்க பண்றத பாக்கும் போது எங்கம்மா பண்ற மாதிரியே இருக்கு.எனக்கு பிரியாணி பண்ணத் தெரியாது. எங்க மாமியார்,அம்மா தான் செஞ்சு தருவாங்க.நீங்க சிக்கன் பிரியாணி பண்ணும் போதே என் நாவில் எச்சில் ஊறுது.சூப்பரான சுவையான சிக்கன் பிரியாணி .அருமை 👌

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இதே மாதிரி செஞ்சு நீங்கள் சாப்பிட்டு பாருங்க

    • @karthigasathish8730
      @karthigasathish8730 3 года назад

      @@Rajamanisamayal சரி அம்மா

  • @lakshmikathir4969
    @lakshmikathir4969 3 года назад

    Angannan style Briyani very very super amma masala remba podama simple ingredients vaithu miga arumaiyaga seithu kattuneenga🥰👌oppu jadi tips also very useful to me ,ewallo nall gas stovekku left side vachurundhen eppo right side mathiten thank u so much amma 🙏

  • @anithapranow953
    @anithapranow953 3 года назад

    அம்மா இந்த பிரியாணி இவ்வ்ளவு அருமையான சுவை.இந்த பிரியாணி பெயர் அருள் திரைபடத்தில் கேட்டிருக்கின்றேன்.பத்து நாள் சாப்பிடாதவனுக்கு பிரியானி சாப்பாடு கிடைத்தது போல ஒரு அருமையான விருந்து😊👌👍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @mullaijai9487
    @mullaijai9487 3 года назад +1

    இனிய காலைவணக்கம் அம்மா🙏🙏🙏நீங்கள் பேசுறது எங்க அம்மா எங்ககிட்ட பேசுற மாதிரி இருக்கு அம்மா 💙பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.அங்கண்ணண் பிரியாணி கேள்வி பட்டுருக்கேன் ஆனால் சாப்பிட்டது இல்லை அம்மா. நீங்கள் பண்ணுறத பார்க்கும் போதே சாப்பிட தோணுது மா 😋😋😋தம் வச்சு தேக்சாலா பண்ணுறது அருமை அம்மா. எங்கள் அம்மா செய்து காட்டியத கண்டிப்பாக செய்துபார்த்து உங்க கிட்ட சொல்லுறேன் மா👍👍. உப்பு டிப்ஸ் மிக அருமை மா 👌ரொம்ப நன்றி அம்மா உங்கள் சமையல் தொடரடும் அம்மா 💓💜💙💕💚

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சூப்பரா இருக்குது உங்களுடைய பேச்சு

    • @mullaijai9487
      @mullaijai9487 3 года назад

      @@Rajamanisamayal நன்றி அம்மா

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed 3 года назад

    Super amma piriyani sapdathu pola va iruku ma thank you so much ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 года назад

    செந்தமிழ் பேசும் பைந்தமிழ் உள்ளமே இனிமையான வேளையில் அருமையான அசத்தலான அங்கண்ணன் ஸ்டைல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி உங்கள் பொன்னான கைவண்ணத்தில் அழகிய தமிழ் உச்சரிப்பில் ரொம்ப வித்தியாசமான முறையில் அனைவரும் விரும்பும் வகையில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் புதினா கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் விழுது கலவையில் எல்லோர்க்கும் புரியும் விதத்தில் நறுக்கிய தக்காளி கோழிகறி தயிர் சேர்த்து வீட்டில் இருந்து செய்யும் சீரக சம்பா அரிசியில் செய்த சிக்கன் பிரியாணி அற்புதமான முறையில் நெய் சேர்த்து தூக்கலாக பிரமாதமான ருசியில் இருந்தது
    சமையலில் இவ்வளவு நுனுக்கங்கள் உங்களை தவிர யாராலும் கூற முடியாது
    உங்கள் சமையல் ருசியாக இருப்பதற்கு காரணம் உப்பு புளி மிளகாய் மட்டும் சேர்க்கவில்லை
    உங்களின் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் சேர்ப்பதால் மட்டுமே இவ்வளவு ருசி...
    உங்கள் சப்ஸ்க்ரைபர் என்று கூறுவதில் மிகவும் பெறுமிதம் கொள்கிறேன்
    காலையில் உங்கள் கைபக்குவத்தில் செய்த இறால் தொக்கு வீடியோவில் கமெண்ட் செய்தேன் காணவில்லை அன்னையே

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      அம்மாவின் சமையல் வீடியோவை அப்படியே உங்கள் எழுத்து வடிவில் அமைத்ததற்கு மிக்க நன்றி. அம்மாவின் கை பக்குவத்தைப் பற்றி உங்கள் அழகான தமிழில் பதம் அமைத்து கூறியதற்கு மிக்க நன்றி. இதேபோல் தொடர்ந்து எங்கள் வீடியோவை பார்க்கும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் வீடியோவை பரிந்துரைக்கவும். இறால் வீடியோ மற்றொரு நாள் மீண்டும் அப்லோடு செய்வோம் .உங்கள் அன்பான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Год назад +1

    Super amma love ur recipe

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 года назад

    Dhanveer ennoda friend.super a comment pannuvanga.enaku avanga Tamil romba pidukum

  • @ramya8128
    @ramya8128 3 года назад +1

    வணக்கம் அம்மா
    நான் புது subscriber
    உங்கள் சமையல் அனைத்தும் அருமை 😊
    வாழ்த்துக்கள்👍

  • @jananikrishnan404
    @jananikrishnan404 2 года назад +1

    Intha angannan biriyani ku oru kuruma kudupanga Antha recipe therincha share pannunga ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +1

      நான் என்ன ஒரு நாள் செய்து காட்டுகிறேன் நன்றி

  • @radhika7209
    @radhika7209 3 года назад +2

    00:04- 00:43 பின்னனி, பிரியாணியின் வண்ணம் மற்றும் குறிப்புகள் அனைத்தும் மிக நன்று.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад +1

      thank you so much.keep supporting my channel.

  • @Nethra_545
    @Nethra_545 3 года назад

    Wow ma nengal pacha milagai archu utiya biriyani vadakum botu vayil yacheee urthu ma white biriyani super

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @IndraRajan
    @IndraRajan 3 года назад +1

    Super and super 👌👌👌🌷🌷

  • @gokulavaishnavidhanasu4102
    @gokulavaishnavidhanasu4102 Год назад +1

    பெரிய வெங்காயம் எத்தனை சேர்க்க வேண்டும்?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Год назад

      ஒரு கிலோ அரிசிக்கு 3ல இருந்து நாலு பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கலாம் பா பெருசா இருந்தா மூணு நார்மலா இருந்தா நாள் எடுத்துக்குங்க

    • @gokulavaishnavidhanasu4102
      @gokulavaishnavidhanasu4102 Год назад

      நன்றி அம்மா. சமைத்து பார்த்தேன் சுவையும் மணமும் அருமை.🎉

  • @SudhekshaSureshkumar-ky2wn
    @SudhekshaSureshkumar-ky2wn Год назад +1

    Super amma

  • @bismibismi7963
    @bismibismi7963 3 года назад

    Super Amma unga videos yellamme rombha nallaa irku Amma 🥰🥰

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @fashionworld3315
    @fashionworld3315 3 года назад +1

    அம்மா சூப்பர்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @krisha2467
    @krisha2467 3 года назад

    Anganan briyani I missed ma sorry 🤔 briyani sema sooooooooooper 😎 ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much. ivolo neram ah unga comment than kannum nu amma sollitey iruthaga.

    • @krisha2467
      @krisha2467 3 года назад

      @@Rajamanisamayal
      Thank you ma
      Enakkum theriyalamma , notification la epdiyo miss pannittane pola
      Unga anbukku romba romba nandrimma briyani so so yummy 😋 ultimate ma

  • @lekshmisreeraj5718
    @lekshmisreeraj5718 3 года назад

    Super amma parthale theriyum very yummy preparation 😋, starting with beautiful gravy preparation 😋 Verity one 😋.
    Amma all are doing with very neatly and romba cute and clear presentation 👌👏 no doubts 👏 .
    It will help for all women 🙏 thanks 😊🙏👍
    Keep going always supporting you. Definitely will try and share dear amma.

  • @FellyJayam
    @FellyJayam 3 года назад

    arumai superb sister

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @aravindsiddaarth9409
    @aravindsiddaarth9409 3 года назад

    அன்புள்ள ராஜாமணி அம்மாவிக்கு,
    நான் பல நாட்களாக தங்களின் you tube channel ஐ follow செய்து வருகிறேன், செட்டிநாடு சமையலை பற்றி உங்களிடமிருந்து தான் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது அம்மா. உங்கள் கைப்பக்கவும் தனித்தன்மை வாயிந்தது.
    செட்டிநாடு சமையல் பக்குவும் என்றால் பெரிய கம்பசூத்திரம் என்று இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் simple ஆக சமையல் செய்யும் போது முதலில் தாலிப்பிற்கு சொம்பு போட்டு சமையலை தொடங்குவீர்கள்.
    அந்த tip ஐ நான் என் வீட்டிலும் செய்தேன் சமையல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.
    எனக்கும் செட்டிநாடு பக்கம் தெரியும் ஏனென்றால், என் அம்மாவழி தாத்தாவின் சொந்த ஊர் திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி. எங்கள் வீட்டில் அவ்வப்போது " மிளகாய் மண்டி " (புளிமிளகாய்) செய்வோம். அடோது என் தாத்தா உப்புக்கறி மற்றும் உப்புகண்டம் செய்வார். இவையெல்லாம் நீங்கள் ஒரு நாள் செய்து காட்ட வேண்டும்.
    உங்களின் நாட்டுக்கோழி குருமா, குடல் gravy, நாட்டுக்கோழி குழம்பு என்னுடைய favourite.
    ஆனால் நீங்கள் இன்று செய்து காட்டியாது அங்கண்ணன் கடை style பிரியாணியான்னு தெரியாது, என் அம்மா இப்படி தான் பிரியாணி செய்வாங்க.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад +1

      நீங்கள் கமெண்ட் செய்த விதத்திலேயே தெரிந்தது நீங்கள் எங்களுடைய பல வீடியோக்களை பார்த்து உள்ளீர்கள் என்பது. நீங்கள் புரிந்து கொண்டது சரியான விதம், சமையலில் முதலில் சோம்பை சேர்த்து தாளித்தலே சமையலில் மணம் கூடுதலாகவே இருக்கும் .நீங்கள் கேட்ட உணவுகளை கூடிய விரைவில் செய்து காட்டுகிறோம். தொடர்ந்து எங்கள் சேனலை பார்க்கவும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும். உங்களுடைய இந்த அன்பான கமெண்ட் இருக்கு மிக்க மிக்க நன்றி😀😀🙏🙏

  • @vakapallidurgamma
    @vakapallidurgamma 3 года назад +1

    Oru Doubt illama Nalla Kattkudtinga Amma Thank you Amma 🙏🙏🙏😊😊😊💖

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад +1

      Thank you so much.keep supporting my channel.

  • @sabeenasamayal1678
    @sabeenasamayal1678 3 года назад

    வணக்கம் அருமை சூப்பர்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 года назад +2

    55 லைக்👌👌

  • @christian19672011
    @christian19672011 2 года назад +1

    Timing for DUm 🤷‍♀️?

  • @maniyampalame.vadugapalaya4638
    @maniyampalame.vadugapalaya4638 3 года назад

    Amma na vanitha akka ponnu nega Podara videos super 😍😍😍😍😍😍😍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.ungal name selvi or puvana?

  • @kanchana4620
    @kanchana4620 3 года назад

    சூப்பர் அம்மா பிரியாணி சூப்பர் 👍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @sambathraja8021
    @sambathraja8021 3 года назад

    Wow

  • @maniyampalame.vadugapalaya4638
    @maniyampalame.vadugapalaya4638 3 года назад

    Giveaway announcements super amma❤

  • @devikam6691
    @devikam6691 3 года назад

    Super

  • @p.s.ashika1133
    @p.s.ashika1133 3 года назад

    Super 👌👌👌

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад +1

      Thank you so much.keep supporting my channel.

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 3 года назад

    Supperbriyani

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @arunkumarrajeshwari1905
    @arunkumarrajeshwari1905 3 года назад

    Super amma💐💐💐👏👏👌👌

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад +1

      thank you so much.keep supporting my channel.

  • @farjanaajmalnoor8781
    @farjanaajmalnoor8781 3 года назад

    Super mom

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @bavithrapandiyaraj1812
    @bavithrapandiyaraj1812 3 года назад

    Amma super

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 года назад

    2 like first comment amma

  • @geethasree5151
    @geethasree5151 3 года назад

    தயவுசெய்து நீங்கள் கேழ்வரகு களி செய்து வீடியோ போடுங்கள் அம்மா தண்ணீர் அளவு முக்கியமாக எங்களுக்கு வேண்டும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      பாரம்பரிய கேழ்வரகு கூழ்
      ruclips.net/video/eCXveWAv3nU/видео.html
      Keep supporting my channel.

  • @sangeethaganeshkumar8542
    @sangeethaganeshkumar8542 3 года назад

    Superamma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @jothislifestyle4110
    @jothislifestyle4110 3 года назад

    biriyani 👌👌💐ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @renukascreationinkitchen
    @renukascreationinkitchen 3 года назад

    Super ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      thank you so much.keep supporting my channel.

  • @adhaaranichannel8428
    @adhaaranichannel8428 3 года назад +2

    Super Amma 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @maniyampalame.vadugapalaya4638
    @maniyampalame.vadugapalaya4638 3 года назад

    அம்மா நிங்க manikandan maniyarasi aunty ya nega coimbatore

  • @lekshmisreeraj5718
    @lekshmisreeraj5718 3 года назад

    72 like 👍😍♥

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @anithapranow953
    @anithapranow953 3 года назад

    71 like amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @umasajjan9869
    @umasajjan9869 3 года назад

    Super Amma.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @srinisrini6410
    @srinisrini6410 3 года назад

    Super

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.keep supporting my channel.

  • @pandiselvi6953
    @pandiselvi6953 3 года назад

    Super amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 года назад

      Thank you so much.Keep supporting my channel.

  • @indrani4069
    @indrani4069 3 года назад

    Super Amma