தாங்கள் கட்டமைத்து உள்ள தொப்பி வாப்பா குழுமத்தின் பிரியாணி நிறுவனங்கள் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்து தமிழகத்தின் அடையாளச் சின்னமாக எதிர் வரும் காலங்களில் அமைந்திட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்
அருமையான பேட்டி! புதிய தொழில்துவங்குபவர்களுக்கு புதுநம்பிக்கை அளிக்க கூடிய பேட்டி!சொல்லவந்ததை தெளிவாக நயமாக எடுத்துரைத்த தம்பி உமருக்கு வாழ்த்துக்கள்.. தொப்பி வாப்பா இன்னும் பல கிளைபரப்பி ஆலமரமாக வளர வாழ்த்துக்கள் ... தமிழர் வணிகத்தை வென்றாக வேண்டும்... பொருளாதார விடுதலை நோக்கி இலக்கை நகர்த்த வேண்டும் இதுவே உண்மையான தமிழ்தேசியம்...
நல்ல மனிதர்களை சம்பாதித்தால் இந்த சமூகம் நல்ல கட்டமைப்புடன் பொறுப்புடன் இயற்கை மீது பற்றுடன் சமூக நல்லிணக்கத்துடன் பல்லுயிர் பேணுதலுடன் இவ்வையகம் வாழ்வாங்கு வாழும் 🙏
இவங்க கடையில்ஆரம்பத்தில் போய் சாப்பிட்டேன் திருப்தியாக இருந்தது சில மாதங்கள் கழித்து சென்று சாப்பிட்டேன் அளவு குறைந்துவிட்டது திருப்தி இல்லை தொழில்வாய்ப்பு பிடிக்கும் வரைதான் எல்லாம்
Masha Allah💐 Omer mukthar Bhai unga speach vera level👍soon ur branches will start More places in india as well abroad..Insha Allah👍 wishes from Nisar ahamed💐🎊
Very lively heart... appreciate your spirit Sir. Nice talking, more informative..lets rock the world..Thamizhan aah World level la saadhika vazhthukkal..by the by alredy a winner here in Chennai..Keep up the good spirit
I bought chicken biriyani today by paying 150 rs..I felt the tast is just equal to road side 30 rs briyani..they developed brand name ..but failed to concentrate on quality...they are not even 25 Percentage close top brand briyani..like star ,thalapkatti, sheriff..etc..better they can start marketing support business.. Thanks
For those commenting negatively, if you have nothing productive to say, keep the comments to yourself. When someone is trying to grow and help others to grow as well along the way, pleasing everyone is definitely not possible. There will be some crooked minded ones to place their useless comments to constantly pull people down. Let's give constructive feedback and try to build up one another. Make this world a better place for everyone. Truly appreciate whatever Omer is executing and the way he does them.
பிரதர் சிறிய அளவிலான பிரியாணி கடை தொழிலுக்கு சீரக சாம்பா அரிசி மொத்த விலையில் தேவை... நண்பர்கள் விற்பனை செய்தாலோ..... விற்பனை செய்பவர் விபரம் தெரிந்தாலோ தெரியப்படுத்தி உதவிட வேண்டுகிறேன்... *( பிரியாணி விலை குறைவாகவும், நல்ல தரமான அரிசி உபயோகப்படுத்தி வாசம் கம கமக்க செய்து விற்பனை செய்ய ஆசை )* நன்றி... நான் ஈரோடு...
சைட் டிஷ் எல்லாம் நல்லாவே இருக்கு ஆனால் பிரியாணி வகைகள் கறிகுழம்பு ஊற்றி கிண்டியதுபோல உள்ளது,தரம் முக்கியம் தோழரே பிரியாணியின் தரத்தில் உங்கள் கிளைகடைகளை கவனம் செலுத்தச்சொல்லுங்கள்,நன்றி
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Thanks to behind woods this useful for me as a business women 👍
Qpalpppq
உமர் எங்கள் வீட்டு செல்லத்தம்பி, இந்த நான்கு ஆண்டு பழக்கம் ஏதோ பல ஆண்டு உறவாகி விட்டது, மென்மேலும் பறந்து செல்ல வாழ்த்துக்கள் 😍🥰👍😍
யார் பாய்.நீ ...ஸாரி.ஸாரி.... யார் தோழர் நீங்க...சும்மா சொல்லக்கூடாது நீங்க *வேறறறற* லெவல்ப்பா..Big salute நண்பா...
உங்கள் பேச்சு ஒரு நல்ல பாசிட்டீவ் மற்றும் இன்ஸ்பிரேஷனா இருக்கு சார் ... wishing you all success sir
தாங்கள் கட்டமைத்து உள்ள தொப்பி வாப்பா குழுமத்தின் பிரியாணி நிறுவனங்கள் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்து
தமிழகத்தின் அடையாளச் சின்னமாக எதிர் வரும் காலங்களில் அமைந்திட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்
அருமையான பேட்டி! புதிய தொழில்துவங்குபவர்களுக்கு புதுநம்பிக்கை அளிக்க கூடிய பேட்டி!சொல்லவந்ததை தெளிவாக நயமாக எடுத்துரைத்த தம்பி உமருக்கு வாழ்த்துக்கள்.. தொப்பி வாப்பா இன்னும் பல கிளைபரப்பி ஆலமரமாக வளர வாழ்த்துக்கள் ... தமிழர் வணிகத்தை வென்றாக வேண்டும்... பொருளாதார விடுதலை நோக்கி இலக்கை நகர்த்த வேண்டும் இதுவே உண்மையான தமிழ்தேசியம்...
தொழில் முனைவோருக்கும் ,சமுதாய சேவை செய்பவருக்கும் ,
செய்ய நினைப்போருக்கும் ஊக்கமளிக்கும் பேச்சு.... நேர்காணலுக்கு மிக்க நன்றி....
இவர் என்னுடைய முகநூல் நண்பர்தான்... வாழ்த்துக்கள் அண்ணா !!!
நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையான தோழரை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தோழா
உங்களை சுற்றி நல்ல தோழமைகள் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பேச்சில் தெரிகிறது தோழர்...
இந்த 30 நிமிட வீடியோ பார்த்தால் போதும் மூன்று வருட எம்.பி.ஏ படிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக்க நன்றி
No words to explain....
மனம் போல் வாழ்வு என்பது உமது வாழ்வே நிரூபணம்...
'ஒமர் முக்தார்'
பேரே சொல்லுதே யார்ன்னு.
வாழ்க வழர்க உங்கள் எண்ணம் போல.🙏
Good interview. He cares about his customers. That is great. All the very best.
Truly inspiring syed bro, watching it without skipping a second....
8:32 good question... and good topic don't miss everyone
Maha prabhu neengalaa 😁😁
Thank you bro... I follow your building suggestions nice ...
சூப்பர் ஜி நீங்கள் மீண்டும் இன்னும் உயர இறைவனிடம் வாழ்த்துகிறேன்
மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே. அருமையான உரை
Fantastic video. A man with a lot of insights. Carries a good smile. Optimistic approach.
நல்ல மனிதர்களை சம்பாதித்தால் இந்த சமூகம் நல்ல கட்டமைப்புடன் பொறுப்புடன் இயற்கை மீது பற்றுடன் சமூக நல்லிணக்கத்துடன் பல்லுயிர் பேணுதலுடன் இவ்வையகம் வாழ்வாங்கு வாழும் 🙏
வாழ்த்துக்கள் தோழரே உங்கள் ஐடியா மீண்டும் மீண்டும் தொடருங்கள்
Super bro valthugal 🌹🌹🌹
Vaalga valamudan 😍
இவங்க கடையில்ஆரம்பத்தில் போய் சாப்பிட்டேன் திருப்தியாக இருந்தது சில மாதங்கள் கழித்து சென்று சாப்பிட்டேன் அளவு குறைந்துவிட்டது திருப்தி இல்லை தொழில்வாய்ப்பு பிடிக்கும் வரைதான் எல்லாம்
விலை உயர்வு காரணமாக இருக்கலாம்.....
Bravo!!! Where we're you unnoticed...xclnt speech.
Great inspiring speech and motivating....
Masha Allah💐 Omer mukthar Bhai unga speach vera level👍soon ur branches will start More places in india as well abroad..Insha Allah👍 wishes from Nisar ahamed💐🎊
வெளிப்படையான பேச்சிசுகள்
மேலும் வளரும்
Enaku rmba pudicha visyam
Oru buisness start pananumna Not money first
First good Idealogy ...
Super bro hatssoff Bro.,
Valka valamudan endrendum bro
Very lively heart... appreciate your spirit Sir. Nice talking, more informative..lets rock the world..Thamizhan aah World level la saadhika vazhthukkal..by the by alredy a winner here in Chennai..Keep up the good spirit
People inspire people ❤️❤️
Congratulations to everyone ❤️🎉
உழைப்பால் உயரலாம் என்பது இந்நிறுவனம் ஒரு உதாரனம்.🙏
Hai
Ur briyani was tasty.. 150rs is decent. Value for money. Thanks
I used to take briyani in perumbakkam branch.
Great bro your hard work
GOD BLESS you 👍👍👍👍🌺🌺
wow..amazing speech
34:48 👌👌😊😘😘 Vera level speech sir
சகோ.... கடைசியில் சொன்ன வார்த்தை தான், தமிழ்நாட்டின் கட்டமைப்பு....🤝🤝🤝🤝
Thoppi vappa communist ❤️💙🖤 must watch video... Inclusive growth...semmaa Valthukkal thozhar...
we need more interviews from these kind of persons ❤❤❤
Super....salem best biriyani shop pathi podunga
Positive impressed speech brother...and practical points share panunenga...
Useful and help full message..... interview edutha nanbar super......
Nalla iruku anne unga speech
We need more people like you Mukhtar bro
வாழ்த்துகள் 🎊
Nice... Truly inspired me
Super super super interview.
Need to speak with him r learn marketing strategy
Your speech make me think about . I need to start my own business formally .
I bought chicken biriyani today by paying 150 rs..I felt the tast is just equal to road side 30 rs briyani..they developed brand name ..but failed to concentrate on quality...they are not even 25 Percentage close top brand briyani..like star ,thalapkatti, sheriff..etc..better they can start marketing support business.. Thanks
And quantity also less
Original comment... Others are fake comments and fake likes
Agree this comment
Good inspiration speech
வாழ்த்துக்கள் சூப்பர் மச்சான்
I like this interview becasuse his words are true.....😊
Speech .... Vera level
For those commenting negatively, if you have nothing productive to say, keep the comments to yourself. When someone is trying to grow and help others to grow as well along the way, pleasing everyone is definitely not possible. There will be some crooked minded ones to place their useless comments to constantly pull people down. Let's give constructive feedback and try to build up one another. Make this world a better place for everyone. Truly appreciate whatever Omer is executing and the way he does them.
அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்
@s.balu s.balu well said
@s.balu s.balu super balu....
Nice interview behindwoods air.....
Please send the Franchise details...
Congratulations bro, I am very impressed.... I will meet you soon.................
பிரதர் சிறிய அளவிலான பிரியாணி கடை தொழிலுக்கு சீரக சாம்பா அரிசி மொத்த விலையில் தேவை... நண்பர்கள் விற்பனை செய்தாலோ..... விற்பனை செய்பவர் விபரம் தெரிந்தாலோ தெரியப்படுத்தி உதவிட வேண்டுகிறேன்...
*( பிரியாணி விலை குறைவாகவும், நல்ல தரமான அரிசி உபயோகப்படுத்தி வாசம் கம கமக்க செய்து விற்பனை செய்ய ஆசை )* நன்றி... நான் ஈரோடு...
உணவு பொருத்தவரை வயிறு நிறைந்தால் மனமும் நிறையும்... ஆனால் தரம் நன்றாக இருக்கும்...
Wonderful interview!!!!
Neengal melum melum valara valthukkal
Wonderful idea. Can you help us to start Brother
What an experience speech
சூப்பர் தோழர் வாழ்த்துக்கள் நாம் தமிழர் சமயபுரம் சுரேஷ்
Super message brother
வாழ்த்துக்கள் தோழர்... செம்ம ஸ்டார்ட்
Good business speech
வாழ்த்துக்கள் சார்
அருமை வாழ்த்துக்கள்
Sir, soooo happy to c you🥰🥰🥰
Santhya baby azhaga iruka nee ❤️🥰
Nalvaazhthukkal vaazhga valamudan
Good intiative bro👌👍
வாழ்த்துக்கள் உமர் bro
Oru thadava shop inaugration appo buy 1 get 1 nu sonaga Naanum poi vaangunen. Sathiyama below avg dhan.
இன்று நாகர்கோவிலில் இவர் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன்.... விலை 230...ஆனால் விலைக்கேற்ற அளவோ தரமோ இல்லை
அருமை👏👍
உமர் அண்ணா💐
Super speech 👌👍
But bro please improve the quality and taste of the briyani....I tried it's like tomoto rice... especially during onion price rise
We can not satisfy all people
Even super star Rajinikanth has many likes and many dislikes too
Great motivational speech but please concentrate on the taste-needs soo much of improvement
செம்ம பேச்சு
சைட் டிஷ் எல்லாம் நல்லாவே இருக்கு ஆனால் பிரியாணி வகைகள் கறிகுழம்பு ஊற்றி கிண்டியதுபோல உள்ளது,தரம் முக்கியம் தோழரே பிரியாணியின் தரத்தில் உங்கள் கிளைகடைகளை கவனம் செலுத்தச்சொல்லுங்கள்,நன்றி
Bro .... IT company CEO pola pesringa .... Inspiration
Anthey maari inspiration speech 🤝🏻
Different view things.... Super... Bro...
Wishing you all success sir
assalamu alaikum bhai...... i want our franchises....bhai
Beautiful video super
I’ve proud intro my dear mukhtar is friend of mine
நல்ல மனிதர் நீங்கள்
என்னோட fav பிரியாணி தொப்பி வாப்பா வாரத்துல ஒரு நாலாவது நா வாங்கி சாப்பிட்டுருவ
Hi Sir,... I'm.ur Biggest fan....
Good motivation 👍👍🙏🙏
Na hotel ippotha start pannirukka,,,romba kastama iruku...ethuna tips sollunga
Super sir👍👍👍
Congratulations!💐👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்த்துக்கள்!💐👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏
Omer enoda cousin nu sollika perumaiya iruku vaalthukal bro 👍
Odane vamdhruvingale
@@utubeboss4532 yepa unmaiyathan pa sollren, indha kaalathula unmaiya sonna kooda poi thaan pola 🤔
@@satheshs6400 😂😂😂idhe avan picha edutha sondhan sollitu varuviya
😂😂😂
@@utubeboss4532 😁😁😁😁
Good heart 💜. God bless you abundantly
Omar mukthar is my class mate...keep it up
Very good thought process bro ✌️
chicken 1 kg rs 180 _biriyani 1 plate rs 180, annalum !! customer regular varannum apoo tha success
Omar bro god bless you 🙏