இந்த பிரம்பை வச்சு தான் பேய் ஓட்டுவேன்..ஆத்தா என்னைய திட்டிருக்கா | Aghori Kalaiarasan Temple Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 95

  • @riyasree5889
    @riyasree5889 10 месяцев назад +5

    செய்தியாளர் தம்பிக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி சாமியார்களின் முகத்தை தோலுரித்து காட்டுங்கள் உங்கள் பயணம் நீடிக்கட்டும்

  • @KVUSMM
    @KVUSMM 10 месяцев назад +14

    கருமாரியம்மா எனக்கு நல்ல படிய குழந்தை நிக்கணும் சாமி நீயே துணையாக இருக்க வேண்டும்

    • @udhayam_Events
      @udhayam_Events 10 месяцев назад +1

      Ada kadavule idhula namaku palan illa kadavulai parthu sollunga samy 🙏

  • @praveensa9575
    @praveensa9575 10 месяцев назад +19

    Pls kalai wife' ya interview pannuga

  • @Trendingtodaytrending
    @Trendingtodaytrending 10 месяцев назад +15

    Any doctors please cure him let him live a peaceful life with their family

  • @ananthit9961
    @ananthit9961 10 месяцев назад +29

    ஏன்டா பேட்டி எடுக்குறவனே……
    நீயே இவண சாமி னு சொல்லி பெரிய ஆளா ஆக்குற… உங்களால தான் இவனுங்க இப்படி ஆட்டம் போடுறனுங்க…. நீங்க முதல திருந்துங்க டா …. 👎👎👎👎👎👎

  • @maheshwarimariyappan8581
    @maheshwarimariyappan8581 10 месяцев назад +8

    Ena dhan irundhalum....ellaraiyum yaar kovil karuvarai kula viduva that one thing👏

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 10 месяцев назад +2

    தெய்வத்தை நம்புங்க இந்த மாதிரி ஆள் தான் சாமி பாதி பேர் கும்பிட மாட்டுறாங்க ஓம் சக்தி

    • @YAZHINIDRCB
      @YAZHINIDRCB 10 месяцев назад

      Ithu unmaithan athanalathan en appa samiya nampamattar

  • @arekha8641
    @arekha8641 10 месяцев назад +14

    அவன் உங்களை வைத்து பிரபலம் ஆக நடிக்கின்றான்.

  • @mksenterprises5744
    @mksenterprises5744 10 месяцев назад +1

    Thambi vanakam kaalyoda original name enna sollidu

  • @UmaDevi-eo9if
    @UmaDevi-eo9if 10 месяцев назад +2

    ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறார்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj 10 месяцев назад

      ஏமாறாதே ஏமாற்றாதே !!

  • @harriesharries4998
    @harriesharries4998 10 месяцев назад +6

    இவன் சொல்ற எதுக்குமே ஆதாரம் கிடையாது.. வாய வச்சு நல்லா சமாளிக்கிறான்

  • @kayalvizhi-x1t
    @kayalvizhi-x1t 10 месяцев назад +4

    epdi sir thaliya eduthu koduka mudiyu apdi panalama...🤔

  • @Quotesforlifemagic
    @Quotesforlifemagic 10 месяцев назад +2

    Location en sollamatringa ji

  • @janakiram8543
    @janakiram8543 10 месяцев назад +11

    மகா கலையரசன் ஐயா தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண் தாருங்கள் ஐயா

    • @harriesharries4998
      @harriesharries4998 10 месяцев назад

      எதுக்கு.. போய் ஏமாற போறீயா.. பொழப்ப பாருடா

    • @iniyaval369
      @iniyaval369 10 месяцев назад

      Nan amavasai annake inthakoviluku poran

  • @jeniferarul4499
    @jeniferarul4499 10 месяцев назад

    Gallata interview mudichedan job kedaikuma kaddu sollunga

  • @sunamisundar3142
    @sunamisundar3142 10 месяцев назад +8

    Ama Thambii Nega Samiyaraaaaa Aaakoriya 😮

  • @user-Thamilanukkaga
    @user-Thamilanukkaga 10 месяцев назад +42

    யோவ் பறப்பேன்னு சொன்னான் பறக்கச்சொல்லுங்க

    • @SuperAnanthaKumar
      @SuperAnanthaKumar 10 месяцев назад +4

      தண்ணீ அடிச்சா பறப்பார்

    • @lathanandhana1346
      @lathanandhana1346 10 месяцев назад +2

      அவன் குடும்பமத்தை பாத்து கிறேன் சொன்னா அவன்பறப்பான். ஓகே வா தம்பி🙏🙏🙏

    • @mercygowtham3327
      @mercygowtham3327 10 месяцев назад +1

      Athu Behind woods bro

    • @vasanthis6686
      @vasanthis6686 10 месяцев назад +2

      Kayiru katti thukuna parapaan but kaluthula kariya podanum Ivana yelaam

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj 10 месяцев назад

      காற்று அடிச்சா பறப்பான் காற்று அடிக்கட்டும் பறப்பான் !!!

  • @kavithathiru2958
    @kavithathiru2958 10 месяцев назад +8

    பேட்டி எடுக்கிறவங்களுக்கும் இவருக்கும் எதோ சம்பந்தம் இருக்கு. PR team போல.

  • @anishr6978
    @anishr6978 10 месяцев назад +2

    அடுத்த நித்தியானந்தா.....

  • @Devvany
    @Devvany 10 месяцев назад

    5:32 சாமி உண்மையை தான் சொல்லுவேன்

  • @rishwanarasak4024
    @rishwanarasak4024 10 месяцев назад +7

    முக்தார் இன்டர்you எடுக்கணும்😅

    • @lathanandhana1346
      @lathanandhana1346 10 месяцев назад

      வேற லெவல் சத்தியம் நியூஸ் ல சொல்ல வேண்டும் இவுங்க சொல்ல மாட்டாங்க🙏🙏🙏🙏

  • @GunaGunasekar-h3d
    @GunaGunasekar-h3d 10 месяцев назад

    Sir paithikarn sir avan nii yen interview ku poringa

  • @vinishavinisha468
    @vinishavinisha468 10 месяцев назад +5

    Location send me

  • @BabVel-f6d
    @BabVel-f6d 10 месяцев назад

    இவன் சொல்றது எல்லாம் நல்ல கதை தயவுசெய்து யாரும் நம்பி ஏமாறாதீங்க என் என்றால் இவன் ஒரு நல்ல பேச்சாளர் ஒரு பட்டிமன்ற மேடைல நான் இந்த பட்டி மன்றத்துக்கு இரவில் தூங்காமல் இருந்து மேடையில் பேசுவதற்கு தயார் செய்து கொண்டுருந்தேன் அப்போது திருவள்ளூவர் என்வீட்டு கதவை தட்டினார் என்று நல்ல கதை விட்டு இருந்தான் அன்று கதை விட்டவன் இன்னும் அதையே பின்பற்றுகிறான். ஒரு வருத்தம் என்ன தெரியுமா ஒரு நல்ல கலைஞன் நல்ல திறமையான சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்த இந்த கலையரசன் டாக்டர் பட்டம் வாங்கின இவன் ஏன் எப்படி எதற்க்காக இந்த வேஷம் போட்டு இருக்கான் என்று தெரியவேண்டும் .உதாரணம் பேச்சு திறமை பாவப்பட்ட மக்கள் மனசுநொந்தமக்கள் இப்படி ஏராளம் நமம ஊர்ல இருக்கிறாங்க அவங்கதான் இந்தம்மாதிரி ஆளுங்க கிட்டே நம்புறாங்க .கடவுள் ஒருவரே அதை மக்கள் புருந்து கொள்ளவேண்டும் .கோவில இருக்கும் கடவுளை மட்டும் நம்புங்க நடுவுல இவங்க ஏதற்கு?

  • @pavankumar.vpavankumar.v9376
    @pavankumar.vpavankumar.v9376 10 месяцев назад +5

    What is this 😂 yalarumey eppo sami name vechi game play pannaranga😂

  • @SwethaYadav03
    @SwethaYadav03 10 месяцев назад +3

    Completely fake n lazy boy, easy high profit business without investment, dai over acting pannadha da in the name of God

  • @duraiphotographysartandcra3829
    @duraiphotographysartandcra3829 10 месяцев назад +1

    Location send pls

  • @SundarHarris
    @SundarHarris 10 месяцев назад

    Please arrested back round enquiry

  • @Devvany
    @Devvany 10 месяцев назад

    சிறகு காளியை கட்டி வைத்து மண்டபம் பண்ணுபவர்கள் போய் நாடுகள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேளுங்கள் உண்மையா நடக்கவில்லை என்று கூறுவது சாத்தியமா காளியம்மா உண்மையில் ரொம்ப ரொம்ப நல்ல குணம் படித்த அதனால்தான் அவரை தெய்வமாக ஆக்கினார் ஆனால் மக்கள் என்ன செய்தார்கள் நான் சொல்லும் மக்கள் சூனியம் வைக்கிறது அதுக்குள்ள மண்டலத்தை படிக்கிறது ரத்தக் காவல் கொடுக்கிறது காளி அம்மாவை கட்டி போட்டு அவங்க அடிமையா ஆக்கங்களை நாடுங்கள் வீடியோ எடுங்கள் உண்மையாக இருங்கள் ஆனால் உங்களால் உங்கள் பக்கம் நெருங்கவே முடியாது அதிகம் தாண்டி லைவ் வீடியோ போட்டீங்கன்னா சத்தியமா உங்களுடைய யூடியூப் சேனலை டாக்டர் நிற்கும் அதேசமயம் யாரிடம் தப்பு அதிகம் கண்டுபிடிக்கலாம் நேர்மையாக இது போல் யூடியூப் சேனையும் கேமராவையும் தூக்கி உதவும் உங்களுக்கு நான் சவாலாக கேட்கிறேன் சாதிக்கும் நினைத்தால் இது போல் இவங்களைப் சாதிக்கிறது இங்கே ஒன்னும் இல்லை😊

  • @noloveonlymymommylife
    @noloveonlymymommylife 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @rmanikkam7629
    @rmanikkam7629 10 месяцев назад

    தாங்க முடியல

  • @amuthu2672
    @amuthu2672 10 месяцев назад

    நாளுக்கு நாள் முடி அதிகம இருக்கு

  • @bharath4937
    @bharath4937 10 месяцев назад +3

    Science ,chemistry illa da.. biology da

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 10 месяцев назад +6

      Physics, Biologi, Chemistry.
      3 nom senthu than Science.

    • @bharath4937
      @bharath4937 10 месяцев назад

      Sister he was talking about reproduction ..that comes in biology not chemistry​@@brindhasujitha2822

    • @ai66631
      @ai66631 10 месяцев назад

      Dei loosu! Endha school le ni science padiche?! Biology, physics , chemistry all are science fool

    • @sreedeviachuthan-m8v
      @sreedeviachuthan-m8v 10 месяцев назад +1

      Biology mattum than science nnu foolish Nessa comment podathinge.Therinja vishayam comment pannunge.Science includes chemistry, physics,botony, zoology,biology, anthropology, astrology ippadi noontrukkanakku irukku

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 10 месяцев назад

      @@sreedeviachuthan-m8v well said. Cumma urruthurathu.

  • @maniradha6812
    @maniradha6812 10 месяцев назад +2

    Ipatha samiyar aanan athukuila epadi kulanthai varam kuduthu kulanthaiku perula vaika mudiyum

  • @SavigopalSavigopal
    @SavigopalSavigopal 10 месяцев назад +2

    Kambi katura kathaiyelleam nalla vidura

  • @SundarHarris
    @SundarHarris 10 месяцев назад

    Devil driving school master kalai

  • @avittam1233
    @avittam1233 10 месяцев назад +4

    Nee police station poga pora

  • @aishuthalapathy2256
    @aishuthalapathy2256 10 месяцев назад +3

    Cheyyy RUclips vndhaley ivnga dhn varanga😤😤😤

    • @SuperAnanthaKumar
      @SuperAnanthaKumar 10 месяцев назад

      பாத்துமா...அகோரி சாபம் விட்டு விட போகிறார்

  • @chellappachellappa3068
    @chellappachellappa3068 10 месяцев назад

    முதல்ல சனாதனம்னா என்னன்னு சொல்லு ஏன் பேச்ச மாத்துற உண்ணால எல்லாம் சொல்ல முடியாது

  • @SundarHarris
    @SundarHarris 10 месяцев назад +2

    World famouse vittalasariya joker

  • @thangavelu-xf2mv
    @thangavelu-xf2mv 4 месяца назад

    Aaaaai

  • @pappulaalu1260
    @pappulaalu1260 10 месяцев назад +1

    One of bjp's sleeper cell! Wat else!? Hes just a heavy paid bot like!

  • @Biology-y8g
    @Biology-y8g 10 месяцев назад

    Ivana mental hospital la admit panungada😢

  • @jesus-v2f8o
    @jesus-v2f8o 10 месяцев назад +1

    Body ah paru munnadi un onnum illa penadi um onnum illa thu

  • @mksenterprises5744
    @mksenterprises5744 10 месяцев назад

    Un Vai kurachuko ulakayala vaileye kuthu vanguva

  • @vasandhand1388
    @vasandhand1388 10 месяцев назад +1

    ஏன்டா இப்படி கேவலப் படுத்துறீங்க தெய்வத்தை வச்சு

  • @Jithenjithen-j4x
    @Jithenjithen-j4x 10 месяцев назад +1

    பொய் சொல்ற கடவுள் இவனே

  • @Jithenjithen-j4x
    @Jithenjithen-j4x 10 месяцев назад

    ரொம்ப பேராடு