தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கிடைத்த ஐயன் திருவள்ளுவர் போல, வீடு கட்டுபவர்களுக்கு கிடைத்த திருவள்ளுவர் நமது ஹனி பில்டர் திரு. செந்தில் குமார் அவர்கள் என பெருமை கொள்வோம். நமது வீடு கட்டும் ஒவ்வொருத்தரும் இவரை பயன்படுதி கொள்வோம்.
ஐயா வணக்கம், நீங்களும் அருமை, நீங்கள் கொடுக்கும் விளக்கங்களும் அருமை, நான் 2000. ஆம் வருடத்தில் ஒரு வீடு கட்ட கடவுளுடைய அனுகிரகம் கிடைத்தது. மேலும் 2010ஆம் ஆண்டில் மாடி வீடு கட்ட கடவுளுடைய பாக்கியம் கிடைத்தது. மாடி வீடு கட்டும்போது இஞ்சினியர் நான் சொன்னத பாதி கேட்கவே இல்லை. இப்ப ஆறு மாத காலமாக சிறுசிறு மாற்றங்களை செய்துகொண்டு இருக்கிறேன். 2005-ல் என் அப்பா விடு கட்டும் போது குளியலறையில் நான்தான் சிமெண்ட் தரை போட சொன்னேன்.அவர்களும் அதையே சொல்லி இருக்கிறார்கள். உங்கள் அறிவுரைகளை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஐயா.
மிகவும் அருமையாக உள்ளது மனிதர்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்வதற்கும் உறைவிடம் கட்டித்தருகிறீர்கள் நீங்கள் காலகாலத்திற்கும் நீடூழி வாழ்வீர்கள் வாழ்க வளமுடன்
Suggestions in toilet 1. Avoid cudappa or granite slab In toilet. Provide 1/2 inch thick glass 6"×18" size for fixing cut groove and slican sealant. Tile cleaning liquid will affects the stone
Sir! I heartily congratulate for your supreme effort to educate public with your elaborate explanation in your videos. I learned a lot of things as a consumer. I really thank you for educating people like me who wishing to fulfil our dream 🏠. Keep moving forward. All the best. 🙏
சார் வணக்கம் M.மகேந்திரன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்த்துக் கொண்டுவருகிறேன் நீங்கள் கட்டும் ஒவ்வொரு வீடும் மிக அறுமையாக உள்ளது அதோடு நீங்கள் எடுக்கும் வீட்டின் வீடியோ கவரேஜ் மிக தெளிவாக தெரிகிறது நீங்கள் வீட்டு உரிமையாளர்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நன்றாக பேசுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார் நீங்கள் மேல் மேலும் வளரவேண்டும். நன்றி
Sir unga vidio ellame inspiration irukkum Naan Dindigul maavattam la irukkan sir DECE mudichuttu ippo sales building pottutrukken unga kitta job opportunity construction and land sambathapatta job trichy paakanum nu aasai job irundha sollunga sir ennakum oru experience and life motivation kidaikum
Hello Senthil sir, interesting house from odd shaped plot. Very much appreciated!! In 2018 we bought a new built house in kattur, but after watching your videos I was thinking we would have choose to construct our home instead of buying readymade one 😊. What are all the things to be considered while buying readymade house?
Hi sir.i am DEVI PRIYA from thanjavur. I am construct my house on January. My house total square fit is 11 width 70lenth.do u have any plan for this space
Very spacious, ventilated House..!! Could you talk more on the First Floor Structure & the material used? As we would want to do our open terrace also. would be helpful if you do a separate video on that?
மிகவும் அருமை சார் வீடு சூப்பரா இருக்கு சார் நீங்கள் கொடுக்கும் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது சார் கண்டிப்பாக வீடு கட்டுவது என்றால் உங்களிடம் தான் வருவேன் சார் நான் உறையூர் தான் சார்
Look rich nice house but all entrance need more space then no rooms with attach bathroom.... Upstairs steps very less space no service area in kitchen........
Dear Senthil, I am really interested in Ur projects, please consider the two positive feedback, 1. Please keep one cameraman bcz presentation is missing 2. Finishing with wood works would give aesthetic view. Good luck
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கிடைத்த ஐயன் திருவள்ளுவர் போல, வீடு கட்டுபவர்களுக்கு கிடைத்த திருவள்ளுவர் நமது ஹனி பில்டர் திரு. செந்தில் குமார் அவர்கள் என பெருமை கொள்வோம். நமது வீடு கட்டும் ஒவ்வொருத்தரும் இவரை பயன்படுதி கொள்வோம்.
How much is the house
@@zarinakhan2996 34L
Where it s located
Super sir
அப்படி யா அவரா தமிழ் பேச சொல்லுங்கள்
ஐயா வணக்கம், நீங்களும் அருமை, நீங்கள் கொடுக்கும் விளக்கங்களும் அருமை, நான் 2000. ஆம் வருடத்தில் ஒரு வீடு கட்ட கடவுளுடைய அனுகிரகம் கிடைத்தது. மேலும் 2010ஆம் ஆண்டில் மாடி வீடு கட்ட கடவுளுடைய பாக்கியம் கிடைத்தது. மாடி வீடு கட்டும்போது இஞ்சினியர் நான் சொன்னத பாதி கேட்கவே இல்லை. இப்ப ஆறு மாத காலமாக சிறுசிறு மாற்றங்களை செய்துகொண்டு இருக்கிறேன். 2005-ல் என் அப்பா விடு கட்டும் போது குளியலறையில் நான்தான் சிமெண்ட் தரை போட சொன்னேன்.அவர்களும் அதையே சொல்லி இருக்கிறார்கள். உங்கள் அறிவுரைகளை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஐயா.
ரொம்ப அருமையா இருக்கு வீட்டுடைய அமைப்பு அழகைவிட நம்ம தேவைக்கு பண்ணியது பண்ணனும்னு நீங்க சொன்னது அருமையான விஷயம்💪
மிகவும் அருமையாக உள்ளது மனிதர்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்வதற்கும் உறைவிடம் கட்டித்தருகிறீர்கள் நீங்கள் காலகாலத்திற்கும் நீடூழி வாழ்வீர்கள் வாழ்க வளமுடன்
சிறப்பான முறையில் விளக்கங்களை வழங்குகின்றீர்கள் ஐயா....
உங்கள் சேவை தொடரட்டும்.....🙏
சார் வணக்கம் உங்களின் கட்டுமானம் விளக்கம் மிகவும் அருமை
Suggestions in toilet
1. Avoid cudappa or granite slab
In toilet. Provide 1/2 inch thick glass 6"×18" size for fixing cut groove and slican sealant. Tile cleaning liquid will affects the stone
Ur a humble person.. Its a 50/50 deal for success, Professionalism + attitude... u win in both.. Good luck and God bless!!
Placing handle in the rest room is a novel idea. Nice plan.
Its not a great novel idea. Its been used for years. Applying things wherever necessary matters.
இந்த வீடு சூப்பர் சார்
Respected Er Senthil, I observe that you not only have the technical mind but also adopt aesthetics and economy. God bless you success always.
வெரி நைஸ் சார் 👌👍 வாழ்த்துக்கள்
A Big hand is in ur designing .... Hands of u .. sweet home
Just I have seen your video two days ago. Very very useful to the PERSON who needs to build a nest for him.
Congratulations!!
House Rompa alaga iruku .. pooja room size kammi panirkalam.. 👍
25L ku 2 bhk independent house irunthal Trichy la sollunga
anna romba azhagana kanavu illam. migavum arumaiyana thelivana vilakkam. nandri
Vasthu padi katti kidupeengala sir
Sir! I heartily congratulate for your supreme effort to educate public with your elaborate explanation in your videos. I learned a lot of things as a consumer. I really thank you for educating people like me who wishing to fulfil our dream 🏠. Keep moving forward. All the best. 🙏
Super sir unga voice , planning super sir....
👍👍👍
அருமையான வீடு. வாழ்த்துகள் சார்
சார் வணக்கம் M.மகேந்திரன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்த்துக் கொண்டுவருகிறேன் நீங்கள் கட்டும் ஒவ்வொரு வீடும் மிக அறுமையாக உள்ளது அதோடு நீங்கள் எடுக்கும் வீட்டின் வீடியோ கவரேஜ் மிக தெளிவாக தெரிகிறது நீங்கள் வீட்டு உரிமையாளர்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நன்றாக பேசுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார் நீங்கள் மேல் மேலும் வளரவேண்டும். நன்றி
Sir unga vidio ellame inspiration irukkum
Naan Dindigul maavattam la irukkan sir DECE mudichuttu ippo sales building pottutrukken unga kitta job opportunity construction and land sambathapatta job trichy paakanum nu aasai job irundha sollunga sir ennakum oru experience and life motivation kidaikum
மிக சிறப்பான பதிவு....
Very nice elevation work done
Good job
Floor washing super sir very good
Super sir. House superaga irukku sir.
I am also a civil engineering student sir....
This house rate Evlo sir...
Very good home
Hello Senthil sir, interesting house from odd shaped plot. Very much appreciated!! In 2018 we bought a new built house in kattur, but after watching your videos I was thinking we would have choose to construct our home instead of buying readymade one 😊. What are all the things to be considered while buying readymade house?
Great efforts sir. Dedicated working sir
Love your way of presentation👌
தேவையான வசதிகள்... பாத்ரூம் கைப்பிடி...
Floor tiles border...
Roof shed... Well done sir..
Simply super.
Senthilkumar ur good engineer as well good decent man
super sir
nice flooring design and lighting.
Nice rustic kind of house.
5 L oru house ssolugal bro
Nalla seiyal valga valamudan
Hi sir.i am DEVI PRIYA from thanjavur. I am construct my house on January. My house total square fit is 11 width 70lenth.do u have any plan for this space
Super sir. Thank u
It would have been better if the price of the house been told or the price for per sq.ft
I like ur videos
Super advise , I will call tomorrow
அருமை சார்
Wow fantastic house sir👍
Good.
Supersir..excellent
Wow nice spech and video sir
Very spacious, ventilated House..!! Could you talk more on the First Floor Structure & the material used? As we would want to do our open terrace also. would be helpful if you do a separate video on that?
How much amount to finish sir
34L
Nice perfect job
Superb 👍
வணக்கம் அண்ணா வீடு சூப்பர் அண்ணா ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அண்ணா
Bro valthukkal.
இந்த வீடு பார்க்கலாமா
Super sir... I am also Tiruverumbur bhel, trichy
Where
@@marimuthusrinivasan5173 sir your phone no
@@alexrajendran6280Now, I am at abroad brother
Best explanation and neat speech sir
Useful informations..
I lyk the kitchen model
In kitchen you need utility back door also you need on kitchen
Sir, I also did civil engineering...I am very interested in designing...Can u pls put some video regarding estimation and live construction projects
Indha evlo achu sir. Tell me sir..?
Enna paint use panni erukenga ground floor paint cast evalu sir ?
இந்த வீடு எந்த திசையில் உள்ளது
Super anna
Nalla ennam nalla waalzkai. Waalzthukkal.
Wishes sir the way you promoting and marketing is good.Keep going 👍
Sir, very nice explanation . Well communicated. is 34 lakhs include Land price?
Sir Sri rangam individual house sale iruntha sollunga sir please
Very nice
Very beautiful
Super home sir
1 nal 1 kotthanar 2 mekkat lebar
Etthanai sengal kattalam sir
Bathroom wall tiles lower portion contrast eh kodukala. All tiles are white
இந்த பகுதியில் காலிவீட்டுமனைகள் ஸ்கொயர்பிட்என்னவிலை.தெரிவிக்கவும்.
1000per Sq ft
@@marimuthusrinivasan5173 boss, cau u tell how muchcost about torrst covered sheet expenses
Not yet reply boss
@@venkateshvenkatesh-xg6pz 2L
@@marimuthusrinivasan5173 thanks sir, per sqft how much sir, my building 900 sqft
This house budget evalo sir..???
34L
I want to buy house with the priceof 25L ...let me know sir
Starting to end evlo sealavu sir agum...ipdi Oru veedu katta
Good one..
You're. Great. Sir suer
அண்ணா! வாழ்த்துகள்
Bro main door kita how many steps podanum odd or even sollunga bro
விளக்கம் அருமை
Per sft?
Sir I have land 913sq and still 150,000 rupees have how to start work new house making please reply
Super sir
மிகவும் அருமை சார் வீடு சூப்பரா இருக்கு சார் நீங்கள் கொடுக்கும் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது சார் கண்டிப்பாக வீடு கட்டுவது என்றால் உங்களிடம் தான் வருவேன் சார் நான் உறையூர் தான் சார்
Wash basin mirror enna cost .where buy sir
Hello this house is just amazing, Arun from Bangalore, want to know this house price.
34L
Entha edam bro
Indha kaalathla cupboard illama kitchen, bedroom,halla paakuran
இன்டீரியர் வேலையின்போது ப்ளைவுட் கொண்டு அலங்காரமாக அமைக்கப்படும்.
@@HONEYBUILDERS ok ok..apo
adhoda video podunga bro..apo nallarukum
Look rich nice house but all entrance need more space then no rooms with attach bathroom.... Upstairs steps very less space no service area in kitchen........
வீடு உரிமையாளர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டியது
Super
Dear Senthil, I am really interested in Ur projects, please consider the two positive feedback, 1. Please keep one cameraman bcz presentation is missing
2. Finishing with wood works would give aesthetic view.
Good luck
Thanks for your time in sharing the feedback.
நன்று.
How much will it cost to build
Siper sir
Nice
500 sq ft la v2 katta evalo amount aakum sir na trichy pakkadhula Viralimalai sir
Super Sir....👍
Sir Building la Interlocking Bricks use pannalama sir and interlocking bricks advantage and disadvantages sollunga sir
ஐயா வணக்கம் சென்னையில் தாம்பரம் பகுதியில் எங்களுக்கு வீடு உள்ளது அதை விற்பனை செய்ய வேண்டும்
How much price ? Location please