வீடு வொர்க் டிசைன் எல்லாம் சூப்பர் ❤️ என் கவலை படிக்கட்டு ஏறும் இடத்தில் மேலே செம ஹைட்டாருக்கு அதில் ஓட்டடை எப்படி அடிக்குரதுனு தாம் 😂😂😂... மற்ற இடங்களில் நாமாகவே சுத்தம் செய்யலாம் சூப்பர் வொர்க்... நெக்ஸ்ட் வீட்டை சுற்றி கண்டிப்பாக 3அடி இடம் வேண்டும் சுற்றி பெருக்கி சுத்தம் செய்யனும் இதெல்லாம் அவசியம் கவனிக்கனும் ..
@Aishwarya543 😂🤣நமக்கு எங்க போனாலும் நம்ம வேலையை தாம் நினைக்குறோம் போல 😂🤣🤣 வீடு துடைக்கனும் பெருக்கி சுத்தம் செய்யனும்னு .. நானெல்லாம் நார்மல் ஹைட் தாம் 5.2இதுக்கே நானு உயரமாக ஸ்டூல் ஏறி நின்று தாம் சுத்தம் செய்யனும் எங்க வீட்டில் சில இடங்களில் ரொம்ப உயரம் நம்மால முடியலை 🤣🤣😂 பாக்கும் போது ரொம்ப அழகாருக்கு பயன்படுத்தும் போது தான் கஷ்டம் ஆ இருக்கு
Wrong calculation.... construction cost is 2200rs per sqft only.... total cost includes other items like compound wall, septic tank, water tank, Borewell, etc..,
MK Builders
Engineers & contractors
☎️ 9500927696
House plan podunga sir
@@TamilVeedu including borewell sump, compound wall will only cost 2200rs 2700 is very costly
Idae maari veedi 1300 sq feetku build pnna mudiuma
செம்ம சூப்பரா இருக்கு வீடு பாக்க பாக்க ஆசையா இருக்கு இந்த மாதிரி அழகான வீடு எப்ப கட்ட போறோம்னு தெரியல..
வீடு ரொம்ப அழகா இருக்கிறது❤
வீடு வொர்க் டிசைன் எல்லாம் சூப்பர் ❤️ என் கவலை படிக்கட்டு ஏறும் இடத்தில் மேலே செம ஹைட்டாருக்கு அதில் ஓட்டடை எப்படி அடிக்குரதுனு தாம் 😂😂😂... மற்ற இடங்களில் நாமாகவே சுத்தம் செய்யலாம் சூப்பர் வொர்க்... நெக்ஸ்ட் வீட்டை சுற்றி கண்டிப்பாக 3அடி இடம் வேண்டும் சுற்றி பெருக்கி சுத்தம் செய்யனும் இதெல்லாம் அவசியம் கவனிக்கனும் ..
Same feeling sis 😂😂😂😂😂
@Aishwarya543 😂🤣நமக்கு எங்க போனாலும் நம்ம வேலையை தாம் நினைக்குறோம் போல 😂🤣🤣 வீடு துடைக்கனும் பெருக்கி சுத்தம் செய்யனும்னு .. நானெல்லாம் நார்மல் ஹைட் தாம் 5.2இதுக்கே நானு உயரமாக ஸ்டூல் ஏறி நின்று தாம் சுத்தம் செய்யனும் எங்க வீட்டில் சில இடங்களில் ரொம்ப உயரம் நம்மால முடியலை 🤣🤣😂 பாக்கும் போது ரொம்ப அழகாருக்கு பயன்படுத்தும் போது தான் கஷ்டம் ஆ இருக்கு
@@srividhyanatesan4404 crct nama mind puram ottada adikirathum clern panurathum than pogum ena mind o manam keta mind sago namalodathu
@@srividhyanatesan4404 exactly😆
Same feeling my thought also same this
Kitchen is too good
Yes it is!
Builders &interiors appreciated 🎉🎉🎉
Thankyou for your valuable feedback
Excellent 👌 excellent, beautiful house❤
Thank you so much 🙂
Enna vilai alage🎉 super
Beautiful design but more height is difficult to maintenance
Otherwise very brilliant design
Pooja room la indha oru padam matumdhana, super
Very nice...enga eruku entha home....erode ila eruntha sollunga...nangalum home vanganum...romba arumaiya eruku sir....veetu...
This house is in Coimbatore
Super bro🎉
Balcony design super 🎉
Yes sir
Vera level work❤
I like this kind of kitchen,when iam going to buy house for my son like this
Amazing 😍
Super sir👌😍
All சூப்பர்
Thankyou
House super where this
Veerapandipirivu
Iza vida my home semmaya irukkum… 💪🏻
Super house❤ nice I like it
மிகவும் அழகாக இருக்கிறது வீடு. சூப்பர்
Wow super super.. extraordinary ... My dream home
Thankyou for your valuable feedback
Every thing super expect main gate casting iron gate height ta potrtha inu looks irkum n compound also need height any thing mistake sorry g
Super🎉❤🎉❤🎉❤🎉
Very nice plan & finish of interior
Nice 👌 home bro
Thanks Bro!
@TamilVeedu sister
Plan vedio la show panna nalla erukkum
இந்த மாதிரி வீடு இருந்தா போடுங்க i am waiting 3 bhk single storey house, 3 bed room size - ம் 16*16 இருக்குற மாதிரி......
Soon we will post
🎉Sir minimum budget 1 bhk house video podunga😊
Super home
Thank you 😊
Ethana cent ? rate evlo varuthunga bro...
Dinning area illayaa and Halla oorathila washbasin cinna kurai
Very nice
Please provide house plan🙏🏻
வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆனது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளீர்கள்.வரவேற்க தக்கது.
Thankyou
How much sir
Living room view 2:58 🔥
Thankyou
Elam ok...but that chandler light new ah irukum bodhu nala irukum..but later how to clean it
எந்த ஊர் சதுரடிஎவ்ளோ வீடு மொத்தம் விலை சார்.
Really super planing..and pakka finishing🎉nice home
Thank you for your valuable feedback
இன்டியன் டைப் பேசின் வைத்து டாய்லெட் கட்டுங்க
Ok
35×55four bedroom plan details please
Beautiful house
Thankyou
Hi Bro 1200sqr feet lea Idhe modulation but first floor le 3 bedroom mum ,16ku11adivaranum keel veetle 1 bed room Mattum16ku16 adi varuma bro
Location with price please
This house how much square feet
Modern Interiors nu solli ivlo Light thevaiya, oru Tube light potta full room ku velicham varuthu, yen ipdi panranga
Construction cost sqft howmuch can u take up work in Bengaluru
Super house.❤ Your office is in Nagercoil sir.
In Coimbatore
Nice house. How much on cost
59Lakhs
30*40 house plan podunga sir
Ok sir
cost of the house
Construction cost 59Lakhs with interiors
சென்னையில் இதேபோல் கட்டியிருந்த வீட்டை காணபிங்கள் விசாரிக்கும் போது விலை அதிகமாக கூறுவீர்கள். இப்போதே கூறலாமே. பதில் கூட வருமா சந்தேகம் தான்.
We r doing only in Coimbatore
At erode bro any @@TamilVeedu
Total amount enna bro
Sir can i get design of this house?
Is this house for sale ? Can you share the cost of this house including land value
Not for sale
@TamilVeedu thank you sir
Plan kedaikkuma sir
Is it ready to occupy? How much cost bro
Not for sale
Chennai available?
No
Sir including land price total evlo nu sollunga i am interested
House is not for sale
Hi sir, please provide me this house plan
Total cost of house 59 Lakh thana extra ethum agaloya??? nambave mudila?
Not included land cost. Only construction & interior
Too much cost for 1800 built up area
No extra cost
@@Untangled1921 at current rate minimim 90 L to build like these ar chennai
Sulur surrounding la 65 kulla irundha sollunga
Sulur area la nna airforce area ook va nga
50 lakhs for 1800 sqr feet = 2777 rs per sqr feet cost is too high and interior 9 lakhs is seperate, are you kidding.
Septic tank, compound wall, water sump, Borewell, etc.., are not FREE.., need to add these while calculating full construction cost .
Super
Thanks
Location ? Cost?
Not for sale
காசு இருக்கிறவங்க எதுவும் செய்யலாம். வீட்டு Hallathan ஒரு பக்கத்தை மறைத்து கிச்சன் வைத்திருக்கிறன்.
Construction cost 50 lak interior 9 lak ah
Yes
❤❤❤❤❤
How much for square feet price
2200rs/sqft
Kanavule koda nadakadhu
allllllll okkkkkkkkkkk BUT NOT LIKE TO LIVE.......IT NOT SIMPLE AND PIECE...😏🤫😐😪🤥🥴
I want this house plan..
Engineer number given in Description
If construction cost itself 50 lacs without interior means it is 2700 rupees per sqft. Which is too costly
Wrong calculation.... construction cost is 2200rs per sqft only.... total cost includes other items like compound wall, septic tank, water tank, Borewell, etc..,
Then you mean 500 per sqr feet for other items that is 9 lakhs to built a compound wall, septic tank and bore well . Which is also very costly.
All other items should include in 2200 rs is correct price
Not nice
Ok
வீடு எப்படி இருந்தாலும் கடைசியில் நமக்கு ஆறடிதான்
நல்ல மனுஷியா உனக்கு
Super kitchen
Thank you 😊
Super
Thanks
Super