உப்பு தீபம் வெள்ளிக்கிழமை இப்படி ஏற்றினால் கோடிஸ்வர யோகம் கிடைக்கும்/Salt Deepam in Tamil/Advaita 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 4,1 тыс.

  • @advaita7channel403
    @advaita7channel403  4 года назад +757

    தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:
    சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா
    சத்ரு புத்தி வினாசனம்
    தீபம்ஜோதி நமோஸ்துதே

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 Год назад +22

    அம்மா இந்த தீபம் ஏற்றி நானும் பலன் அடைந்துள்ளேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன் 🎉🎉🎉🎉

  • @ajithaji9676
    @ajithaji9676 2 года назад +11

    Amma vanakam .naan ammavasai uppu parikarm seithu ennaku vittil irunthu seira velai kidaithathu. Melum 4poun gold chain vanghinen. Melum en husband 's sisterku intha parigaram sonnen avanga flat nalla sales annathu.appuram avanga husbandku manager a promotion kidaithathu. Thank you very much.

    • @vidhyavidhya6127
      @vidhyavidhya6127 Год назад

      Etha week ethanhma

    • @mageshwarimagesh1501
      @mageshwarimagesh1501 Месяц назад

      என்ன வேலை சிஸ்டர் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @poonguzhalis6340
    @poonguzhalis6340 2 года назад +9

    அருமையான மற்றும் எல்லோருக்கும் மிகவும் பயன்பட கூடிய பயனுள்ள தகவல்😊😊😊Thank u mam💥💥

  • @senthilkumart1366
    @senthilkumart1366 Месяц назад +2

    நீங்க சொன்ன பதிவு ரொம்ப அருமையா இருந்தது இதே நாளைக்கு நான் இதே மாதிரி செய்கிறேன் மிகவும் நன்றி

  • @gvkarthikarthi1129
    @gvkarthikarthi1129 Год назад +359

    கோடீஸ்வரர் யோகம் வேண்டாம் கடன் இல்லாமால் இருந்தால் நிம்மதி

  • @champs9830
    @champs9830 2 года назад +9

    Mam this Friday I lighted salt deepam and a little part of gold loan I payed and returned my jewel thank u very much mam

  • @sureshrajini4222
    @sureshrajini4222 Год назад +37

    நான் ஏற்றினேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது . நான் முதலில் மெட்டி வாங்கினேன் .பிறகு எனக்கும் என் செல்ல மகளுக்கு கொலுசு வாங்கேன்.பிறகு 1/4 பவுன் கம்மல் வாங்கினேன்.முதலில் ரேசன் அரிசி கூட கிடையாது சாப்பிட கஷ்டம் . இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடவுள் வழி செய்கின்றது.நம்பிக்கை உடன் செய்தேன் நன்றாக இருக்கிறது.🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  Год назад +1

      Wow, super ma

    • @vidhyavidhya6127
      @vidhyavidhya6127 Год назад

      Sister friday Friday ethanhma sister

    • @sureshrajini4222
      @sureshrajini4222 Год назад +1

      @@vidhyavidhya6127 ஆமா சிஸ்டர் 3வருடமாக ஏற்றி வருகிறேன்.ரிசல்ட் சூப்பர்

    • @preethimani1702
      @preethimani1702 Год назад

      Sister 1 velakula enna potanum

  • @vijayarani1824
    @vijayarani1824 2 года назад +1

    Hi, Sister , இன்றைய தினம் தான் உப்புசம் ஏற்றிருக்கின்றேன்,நன்றி

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 3 года назад +19

    நல்ல படைப்பு அம்மா நானும் உப்பு தீபம் பண்ணிருக்கேன் எனக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைச்சுருச்சு அருமை 👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +2

      Super ma

    • @deepag6621
      @deepag6621 2 года назад +2

      தினமும் விளக்கு ஏத்தும் போது உப்பு மாற்ற வேண்டுமா slu ga மஞ்சள் தடவ வேண்டுமா

    • @nmohana6756
      @nmohana6756 11 дней назад

      ​@@deepag6621 illa ka friday mattum tha salt mathanum manjal kungumam vaikanum 😊

  • @elavenkat
    @elavenkat 3 года назад +34

    Amma nengal sonna uppu parigaram seithen.. Intha friday tha start panna amma.. Two days tha potan.. Today I got gold earrings.. Thank u so much amma.. Nalathe nadakum nu nambi seithen... Nejamave nadanthruku... Romba nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +2

      Super ma

    • @ananthavallir3969
      @ananthavallir3969 2 года назад +1

      Akka thotarnthu two days uppu deepam pottinkala

    • @elavenkat
      @elavenkat 2 года назад

      @@ananthavallir3969 no two fridays

    • @ananthavallir3969
      @ananthavallir3969 2 года назад

      @@elavenkat ok thanks.akka ninka vilakku yeththa use panna uppa evlo neram kalichu edukanum and atha enka epti podanum nanka village so inka sinkulam illa athan kekuren

    • @elavenkat
      @elavenkat 2 года назад

      @@ananthavallir3969 nenga use panra uppu next Thursday mathanum.then athu chedi keezha potuklam

  • @karthimakarthima5393
    @karthimakarthima5393 2 года назад +21

    உப்பு .. தினமும் மாற்ற வேண்டுமா அல்லது.. ஒரு முறை எடுத்த உப்புயினை வைத்து தினமும் தீபம் ஏற்றி வழிபட்டாலாமா

  • @ArunaanandhanAnandhan-zb1jj
    @ArunaanandhanAnandhan-zb1jj Год назад +4

    Am doing this parikaram......when I started doing this .....I am feeling better in financially....am doing in ammavasai.....it's nearly from 6months am doing.... getting gd result....thank you🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 года назад +22

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @deepa3189
    @deepa3189 Год назад +4

    Thank u mam. .engalukku kadan prob and 18 years ah baby illa mam. We tried all types of treatment and remedies but now we have taken the last attempt for baby thru hospital...money prob romba irukku mam... amount irundhaldha engaluku treatment pannamudiyum...we are expecting money to get a baby thru treatment...i hope ur message will be useful for me.. thank u mam❤❤❤❤...pls viewers engalukkafa pls god kitte pray pandringla... just oru baby kudukka sollunga kadavula....kadavul peyar solli andga babya valakirom. Pls this is humble request for a baby....life ah close panniklam nu mudivu varum sila samayam but god kudupanga apadinu namburom..

    • @Vijay_ayyadurai_arts
      @Vijay_ayyadurai_arts 5 месяцев назад

      ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோவில் சென்று அன்னைக்கு மஞ்சள் அரைத்து கொடுத்து அவளை மனதாா நம்பி குழந்தை வரம் கேளுங்கள் நிச்சயமாக வரம் தருவாள்!

  • @Karthikk685
    @Karthikk685 4 года назад +25

    இது உண்மை தான் நானும் செய்துவிட்டு வருகிறேன்

  • @poongothai8259
    @poongothai8259 2 года назад +2

    Mahalakshmi uupu deepam. Nalla palan koduthathu amma thankyou so much

  • @sakimathu
    @sakimathu 4 года назад +16

    பார்க்கவே ஆசையாக உள்ளது

  • @Nishasijeesh1919
    @Nishasijeesh1919 3 года назад +167

    அம்மா நான் உப்பு பரிஹரம் 1மாசமா பண்ணிட்டு வர நேத்து நா வெள்ளி கொலுசு, gold kamal vaingana romba nantri ammma🙏🙏🙏

  • @mallikar4010
    @mallikar4010 3 года назад +13

    Thanks amma.. nan jan.1st 2021 la erunthu start pandrean ma.....

  • @mpriya2415
    @mpriya2415 10 месяцев назад

    I'm doing this pariharam...... Good result

  • @ramamurugan4473
    @ramamurugan4473 2 года назад +5

    நன்றிகள் கோடி அம்மா

  • @grammarinhands808
    @grammarinhands808 3 года назад +82

    உப்பு தீபம் எஏற்றுவதால் நன்மை ஏற்படும் என்பதை உணர சில நாட்கள் ஆகலாம்.
    ஆனால் மாலை நேரம் இதை ஏற்றி வைத்தால் வீட்டில் ஒளி கூடும். மனம் லேசாகி மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @jananisiva2776
      @jananisiva2776 2 года назад +6

      எந்த நேரத்தில் எந்த திசையில் உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @karunanithivenkatasalam5748
      @karunanithivenkatasalam5748 2 года назад +1

      Pg

    • @subbulakshmi4251
      @subbulakshmi4251 2 года назад

      Tanks mam

    • @ramalaksmi
      @ramalaksmi 2 года назад

      Thanaka vilakku Malawi eranuma amma.solluinka amma

    • @geethawilliams5890
      @geethawilliams5890 Год назад

      மதியம் தீபம் ஏற்றலாமா

  • @kothaiv1327
    @kothaiv1327 4 года назад +9

    Tq sis, நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 🙏

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 Год назад

    உண்மை.தான். சகோதரி. நன்றிங்க.பலகோடி

  • @abarna9303
    @abarna9303 3 года назад +5

    Amma Friday anaiku uppu deepam yethunan amma next dayvea nalla result...thank u so much amma...

    • @durgabaib6173
      @durgabaib6173 3 года назад

      விளக்க வியாழன் கிழமை சுத்தம் சேய்யலம

  • @ramyamaheswari3594
    @ramyamaheswari3594 3 года назад +13

    Thank you so much Amma 🙏🙏🙏very good information 🙏🙏🙏🙏

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 22 дня назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @preethajayakumar325
    @preethajayakumar325 4 года назад +16

    Super I like u very much for patience for answering all comments mam... Nan paatha vara Ella comments ku reply panna orae al neenga mattum dhan super 👌🙏🙏🙏🙏

  • @nachammail7002
    @nachammail7002 3 года назад +17

    Thank u mam I face so many problems in my lyf but I cleared one of my problem Thank u mam

    • @rammohan1201
      @rammohan1201 3 года назад +1

      Yenaku tha neraya kastam irukunu nenacha.... Yelarum kum iruku... But yenaku solamudiyatha kastam

    • @maheswaryshanmohanan7141
      @maheswaryshanmohanan7141 3 года назад +1

      @@rammohan1201 hi brother you do this prayer sure your problem will solve, I just today morning do and I believe my problem will solve

    • @rammohan1201
      @rammohan1201 3 года назад

      @@maheswaryshanmohanan7141 ok bro

    • @rammohan1201
      @rammohan1201 3 года назад

      Bro but itha v2la vaika kudathunu vera channel la soldranga

  • @venkateshs3447
    @venkateshs3447 3 года назад +4

    Ninga seirathai parkave manasuku niraiva erukku mam 👏👏👏

  • @ambigaambi2235
    @ambigaambi2235 2 года назад +1

    Madam vanakkam im sasikala from srilanka romba payanulla visayam sonnegga thanks madam ❤

  • @gayugayu5810
    @gayugayu5810 3 года назад +3

    Super sister...na kandipa enga office la etha try panna pora...thank you so much sister 😍😍😍

  • @anbumalar1285
    @anbumalar1285 3 года назад +10

    Naanum enoda friends kitta soliruken. Ellarum maximum follow up panranga.... 🙏Ur wordings👍👏👏👌👌👌

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +1

      Thanks ma

    • @asarudeengold580
      @asarudeengold580 2 года назад

      உப்பை தினமும் மாத்தணும் மா இல்லை வாரம் ஒரு முறை மாத்தணும் நன்றி அம்மா

  • @Gayu-d3j
    @Gayu-d3j Месяц назад

    Na kandipa start panure ma.... Kadan prachanai😢 athikama iruku.....😢 Sari seiya vendum en nagaiyayi fulla adagu iruku 😢😢😢konjamavathu thirupanum......😢 ❤na tomorrow la irunthu start pantre ma...rhank you..... 2024 aiyuthapujai. Sarasvathipujai andru....seiya aarampikiren amma .... Thank u. ❤

  • @sumathysrinivasan3803
    @sumathysrinivasan3803 3 года назад +20

    Very nice explanation. Thank you.

  • @ramyaraj6496
    @ramyaraj6496 3 года назад +5

    Hi iam trying this since 4 months really it works thanks a lot mam my problems getting solve

  • @ranjinirachaelrockers552
    @ranjinirachaelrockers552 4 года назад +13

    Vanakam I get good energy.
    I do this prayers at my home.
    Thank you

  • @smcookingchannel6502
    @smcookingchannel6502 3 года назад

    Poojai kaana palan kidaithadhu .Indha padhivukku nanri.

  • @anbumalar1285
    @anbumalar1285 3 года назад +11

    Naan daily indha deepam yetri varugiren.... Manam peaceful ah iruku mam. 🙏

  • @suriyakala1451
    @suriyakala1451 2 года назад +10

    Hi Mam உப்பு தினமும் மாற்றுமா இல்லனா மாசத்துக்கு ஒரு முறை மாற்றலாமா

  • @indhuindhira9691
    @indhuindhira9691 2 года назад

    Romba nandri madam. Nanum payan adaidhen. Valga valamudan

  • @anaitrust9753
    @anaitrust9753 3 года назад +15

    Thank u so much mam ... this deepam is very powerful.. seriesly ..thank u so much....

  • @vishnupriya8117
    @vishnupriya8117 3 года назад +11

    அருமை அருமை
    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @snekalathatamilselvan9087
    @snekalathatamilselvan9087 2 года назад +3

    பலகோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthikarthi3804
    @shanthikarthi3804 3 года назад +1

    உப்பு தீபம் ஏற்றினேன் ஏன்னுடைய மகன் ஒரு பிரபலத்தினால் வெளியே சென்றவன் தீரும்பி வந்துட்டேன் தங்கம் யூ sister

  • @venkateswarigopinath8538
    @venkateswarigopinath8538 2 года назад +4

    எங்கள் வீட்டில் கண் திருஷ்டி அதிகம் இருக்கிறது எனவும் அதற்கு இந்த தீபம் வீட்டின் நுழைவாயிலில் ஏற்றவும் கூறினார்கள். நுழைவாயிலில் ஏற்றலாமா

  • @janakijanaki5148
    @janakijanaki5148 4 года назад +7

    It's true message

  • @dhakshayanikumar1649
    @dhakshayanikumar1649 3 года назад +4

    Excellent narration

  • @lavanyasiva8445
    @lavanyasiva8445 2 года назад

    I started today....we r in lot of money pblms...many of the people cheated us by buying money from us...now we r in critical situation...so I started this today...hope for good results

  • @manjulakondappan6328
    @manjulakondappan6328 4 года назад +12

    Very nice mam...i try tis pooja..plz blessing me🙏

  • @silambuselvi7632
    @silambuselvi7632 4 года назад +12

    I try mam good result

  • @ayyaputhalvanayyaputhalvan5595
    @ayyaputhalvanayyaputhalvan5595 4 года назад +6

    Om sai ram nalla oru message

  • @shivamagiccomedychannel5856
    @shivamagiccomedychannel5856 3 года назад

    ரொம்ப நன்றி நன்றி மேம் எனக்கு பலன் கிடைத்தது நன்றி

  • @kishorekannan6569
    @kishorekannan6569 2 года назад +2

    அம்மா ‌வணக்கம் இந்த தீபத்தை எங்கு செய்ய வேண்டும் பூஜை அறையில் செய்ய வேண்டுமா இல்லை‌ வீட்டில் ‌எந்த இடத்தில் செய்ய வேண்டும் ‌அம்மா‌ சொல்லுங்கள்

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 2 года назад +3

    Must i light this lamp daily.
    How often should the salt be changed.

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 4 года назад +4

    அருமையான பதிவு 👍❤️

  • @selvianbu2712
    @selvianbu2712 3 года назад +2

    Amma naan six months sa uppu deepam eathru kiren engaluku pana pulakam paravaa eruku. Neegal sollu vathu pool karma kalium enpathai naan nambuketen. I feel the little changes in our fund rotation. Thanks a lot🙏🙏🙏amma

  • @bhanumathic1133
    @bhanumathic1133 4 года назад +4

    Thanks

  • @abineshkumar6595
    @abineshkumar6595 4 года назад +4

    Thanks amma

  • @s.kavinesh5365
    @s.kavinesh5365 Год назад +1

    நன்றி 🙏அம்மா

  • @gamingwithdevil9913
    @gamingwithdevil9913 3 года назад +8

    எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.உப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • @vasugivadivelu6054
      @vasugivadivelu6054 3 года назад

      I'll

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +1

      கிழக்கு அல்லது வடக்கு
      வாரத்திற்கு ஒரு முறை மா

    • @velusamyn7553
      @velusamyn7553 3 года назад +1

      பயன்படுத்திய உப்பை என்ன செய்ய வேண்டும் ஆண்கள் இதை செய்யலாமா

  • @karthibassai5554
    @karthibassai5554 4 года назад +8

    அம்மா இப்போ தினமும் விளக்கு ஏற்றினால் வாரத்திற்கு ஒருமுறை உப்பு மாற்றினால் போதுமா இல்லை தினமும் மாற்ற வேண்டுமா அகல்விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா

    • @advaita7channel403
      @advaita7channel403  4 года назад +3

      உப்பு வாரத்திற்கு ஒரு முறை விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டும்

    • @indumathyrameshkumar7836
      @indumathyrameshkumar7836 4 года назад

      @@advaita7channel403 what we have to do with the salt when we change once in a week

    • @advaita7channel403
      @advaita7channel403  4 года назад

      Weekly once dilute salt in water

    • @r.d.m7815
      @r.d.m7815 3 года назад

      σk

    • @durgapoorani2666
      @durgapoorani2666 3 года назад

      Madam oru velaku vachi than 48 days velaku ethanum ah illa alternative velaku vachi mathi mathi use panikalam ah

  • @sidrajssidrajs969
    @sidrajssidrajs969 3 года назад +8

    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram
    Om Sri sai ram

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 2 года назад

    நன்றி அம்மா அற்புதமான பதிவு நன்றி

  • @SUCCESSDINESH
    @SUCCESSDINESH 3 года назад +6

    Vera level ji👏👏👍

  • @Yuvaraja1234
    @Yuvaraja1234 3 года назад +4

    Madam can I light the lamp in Brahma muhurtham daily and weekly once can I clean the lamp and change salt is that ok plz mam

  • @srimathisreenivasan3476
    @srimathisreenivasan3476 3 года назад +10

    Very useful video. Do we need to light 48 times or 48days?

  • @mathujaga6140
    @mathujaga6140 2 года назад

    Amma ungaluku kodi nandrigal...enga life supera mariduchu .......avolo kastapata enga family ipo deepam podu one weekla enoda appa land vithu amount suddena kudukum pothu santhosathuku alave ila mam thank you so much mam....

  • @geethabalanpalanisamy3167
    @geethabalanpalanisamy3167 3 года назад +4

    Hi mam...indha deepathai pooja room la yethanuma Illa veetu Vasala yethanuma...pls konjam sollunga mam 🙏🙏

  • @amudha.mamudha.m3116
    @amudha.mamudha.m3116 3 года назад +7

    Thanks you so much Amma 🙏🙏🙏🌹🌼🌹🌼🌹🙏🙏🙏

  • @geetharajappan6158
    @geetharajappan6158 4 года назад +4

    Thank u mam ..🙏🙏

  • @saganasagana2639
    @saganasagana2639 3 года назад +1

    Hi amma.naanum 48days uppu vilaku poten.unmaya solren enda problem ellam clear aahidichi ma.na nambikayoda vilaku poten.ninychadu nadanthirichi.romba romba thanks amma

  • @manimuthu557
    @manimuthu557 3 года назад +4

    Super

  • @vidhyaruckmani4929
    @vidhyaruckmani4929 3 года назад +28

    உப்பு வாரத்திற்கு ஒரு முறை மாற்றும்போது பழைய உப்பை என்ன பண்ண வேண்டும்

    • @b.p5296
      @b.p5296 2 года назад +4

      எனக்கும் அதே டவுட் 🤔

    • @krishnapriya360
      @krishnapriya360 2 года назад +6

      கையில் படாமல் ஒரு கிண்ணத்தில் நீர் விட்டபின் அதனுள் கொட்டி முடிந்தால் நீர் நிலைகளில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் கொட்டிவிடவும் , flat இல் இருப்பவர்கள் கிச்சின் சின்க் (sink) இல் போட்டு நீரை விடலாம்

    • @sugarajnagaraj3201
      @sugarajnagaraj3201 2 года назад

      @@krishnapriya360 aAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    • @VijayKumar-ph9ys
      @VijayKumar-ph9ys Год назад

      தண்ணீர் போட வேண்டும் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்

    • @monishaanandhan9360
      @monishaanandhan9360 Год назад

      Thennai marathil vaikalama

  • @rajapriya4855
    @rajapriya4855 3 года назад +4

    Amma 48 days thala kulichutu than intha deepathai etra venduma nalaiki etralamnu iruken etralama plz reply amma🙏❤️

  • @BunaDines
    @BunaDines Год назад

    நன்றிநல்லஒருமுரை

  • @sarassaras4136
    @sarassaras4136 4 года назад +12

    Amma entha poojaai vellikelamai vellikelamai seiyallama...pls reply....

  • @harishharisini1615
    @harishharisini1615 3 года назад +8

    ஒவ்வொரு முறையும் விளக்கு ஏத்தும் போது உப்பை மாற்ற வேண்டுங்கலா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +2

      வாரத்திற்கு ஒரு முறை மா

    • @harishharisini1615
      @harishharisini1615 3 года назад +1

      @@advaita7channel403 நன்றி மா 🙏🙏🙏

  • @aneeshjeeva7322
    @aneeshjeeva7322 3 года назад +13

    வெள்ளிகிழமை மட்டும் விளக்கு ஏற்றினால் மற்ற நாட்களில் அந்த விளக்கை அப்படியே வைத்திருக்கலாமா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад

      சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்மா

    • @aneeshjeeva7322
      @aneeshjeeva7322 3 года назад +1

      @@advaita7channel403 நன்றி அம்மா

  • @ravidevi5674
    @ravidevi5674 2 года назад +1

    Nantri Amma

  • @subathrasubathra3424
    @subathrasubathra3424 4 года назад +17

    நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கலாமா சகோதரி

  • @durgaishana6858
    @durgaishana6858 3 года назад +4

    Where we have to keep inside the pooja room or in entrance of the house

  • @kamalethanya4554
    @kamalethanya4554 3 года назад +5

    Mam how many days to do lighting the lamp Regularly its a praying or should follow for evenly to continue at lighting the lamp plz rply mam

  • @thanamrajagopal5772
    @thanamrajagopal5772 Год назад

    Every friday yetrinen....palan adaintein,thank u...🙏🙏🙏

  • @jeevaravi9648
    @jeevaravi9648 4 года назад +5

    எண்ணெய் ஊற்றிய அகல் எப்படி கழுவுவது.உப்பு அகல் கழுவி விடலாம். இல்லையென்றால் திரி மட்டும் மாற்றலாமா.pls reply

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 4 года назад +4

    Arumai

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    அருமை! வாழ்க வளமுடன்! தாயே பராசக்தி! அனைவரையும் காத்து அருள்வாய் !

  • @kowsalyasaravanan6418
    @kowsalyasaravanan6418 4 года назад +4

    Thank you sister

  • @rajiSuresh-hl1vw
    @rajiSuresh-hl1vw 8 месяцев назад +1

    Amma romba nanri na entha deepam etrinen enaku nalla palan kidachirukuma

  • @karthikarajkumar1460
    @karthikarajkumar1460 3 года назад +4

    இந்த தீபம் எத்தனை நாள் ஏற்ற வேண்டும்

  • @vijayarani9415
    @vijayarani9415 3 года назад +4

    உப்பு தினமும் மாற்ற வேண்டுமா??

    • @advaita7channel403
      @advaita7channel403  3 года назад +1

      வாரத்திற்கு ஒரு நாள் மா

  • @jeyawinipreyajeyawini26
    @jeyawinipreyajeyawini26 2 года назад

    Nala balan kidaithathu amma i am happy amma

  • @vishnuharini6726
    @vishnuharini6726 3 года назад +4

    சனிக்கிழமை ஏற்றலாமா

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 4 года назад +4

    தினமும் ஏற்றும் போது உப்பும் மாற்ற வேண்டுமா மேடம்🙏🙏🙏

    • @advaita7channel403
      @advaita7channel403  4 года назад +3

      வாரத்திற்கு ஒருநாள் மாற்றுங்கள் போதும் ma

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 года назад +12

    எத்தனை வெள்ளிக்கிழமை செய்ய வேணும் விளக்கு ஏற்ற முடியாதா நாட்களில் விட்டு ஏற்றலாமா பதில் தாங்க கடன் பிரச்சனை குறையுமா

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 2 года назад

    Amma nandri universe nandri nengali solivathu unmai 100%

  • @sagarikalifehacks9393
    @sagarikalifehacks9393 3 года назад +6

    Thank you so much Amma. ❤️✨♥️🙏🥰

  • @kanikutypondicherry123
    @kanikutypondicherry123 3 года назад +6

    Evening padaikalama?

  • @jillamanju8447
    @jillamanju8447 4 года назад +5

    Madam dhinamu brahama , muhurtham time la, valak atranuma , timing Solang madam