Hi 👋 sis... எனக்கு நடந்த அற்புதமான நிகழ்வுகளை உங்களுடன் சேஷர் பன்றேன். என்னோட நில பத்திரம் கடனில் இருந்தது வெளியே கொடுத்த பணம் வரவில்லை ரொம்ப கவலையில் இருந்தேன். என் மனதை தைரியபடுத்தி நான் பிரம்மமுகூர்த்த பூஜையும் செவ்வாய் கிழமை முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டேன் நல்ல பலன் கிடைத்தது வெளியே கொடுத்த 10 லட்சம் பணம் திரும்ப கிடைத்தது பத்திரத்தையும் மீட்டு விட்டேன்.... ஓம் சரவண பவ போற்றி போற்றி
Pooja room alaga irukku pa. 🎉🎉 Na rental house than pooja room sari ya amayamatenguthu pa. Table la than sami vechu iruken. Vilaku ellam niraya veikka mudiyathu pa. Simple la than irukum pa
Hi sister.... Startinga to end each and every tips oru oru housewife kum romba useful a iruka madhiri super a sonninga... Unga pooja room mangalagarama avalo azhaga iruku sister...adhum maakolam romba super.. vilaku pathiram thechu pala pala nu mindra madhiri vachirukinga... Unga pooja tips la learn pannadhu romba happy... Brahmma muhurtha pooja na seiyanum nu nenakaren ana mudiyala... Kandipa seiya muyarchi seiven... Ethana vilaku yetranum nu neenga sonna explanation romba super... Evalo vilaku yethuromo evalo velicham tharudho andha madhiri velicham namma life layum irukum nu super wordings sister... Ella tips um na follow pannikaren... Javvadhu pacha karpooram kalasa sombu kuladeivam nu ellame useful.. sombu pattai elakkai pacha karpooram javvadhu plate la vaikaradhellam super tips sister...very useful sharing...
Hi pa, Ella tips m super pa. Romba usefull tips pa. Kal pain sariyagiducha pa. Apram oru doubt pa nilai vasal la ethugira vilaku thanaga malai eranuma or nama kulira veikkanuma pa.
Sister , ஒரு பூஜை அறைக்கு தேவையானப் போருட்கள் சோல்லுங்க நானும் பிரம்மமுகூர்த்தபூஜை செய்வதற்கு எனகு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது அதனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை பிளீஸ் எனக்காக சோல்லுங்க
Hi sister nice tips i have one doubt period time la kula theiva water miss aidume sister nambala change panna mudiyathu. Veetula irukura gens avaga change pannalama vilakku gens porithi vaikkalama plss solluga
என் பிரச்சனை சொல்லனும்னா ஏகப்படட பிரச்சனை 2பேருமே உழைக்றோம் ஆனால் காசு வீட்ல தங்க மாட்டேஙகுது பணம் கஷ்டம் வரவேண்டிய பணமும் வர மாட்டேங்குது இது என்னடா வாழ்க்கை இருக்கு
Yes ma oru silarukku intha mathithana irukku nilamai ithala samalichi kadanthu varanum athan life ma ellame ithu ippadithan apdinu kadavul nadathi vaikkararu athanpadi nadakkum nama feel panrathala marathu so ethaum nenaichi feel pannitto irukkama irukkara life happy irunga ma
Hi sister vedio super👌 naliki Thursday bhrahmamugurtha boojai arambikalama, na unga bhrahma muhoortha poojai parthu tha first time seia poren nalla nall sollunga please🙏🙏🙏
Hi sis 🥰 how are u 💖 eppavena start pannala sis tomorrow pooja vessels clean pannitto friday start pannunga all the best sis 👍 neenga nenaichathu ellame neeraiverum 🙏🏻 nanum kadavul kitta vendikkara 🙏🏻👍
Hello akka, I am from Bangalore. Kula deivam kalasathula manga elai appuram vepillai vaika sonninga, aana Inga rendume kidaikaathu akka, vera alternate irrukka pls reply akka
Hai sis super sis enaku period date saturday mudiyuthu andru ammavasai bramha muhurtha vilakku ethalama ena padayal podanum athanal enaku doubt plz reply me sis
Akka oru dout ippo bramma mugurtha velakku daily yethumbothu thambathiyam iukkalama illa 21 days kalichu than irukanuma yerkanuve yen husband kum yenakum sanda nadathuchi ippa than avunga pesuranga indha time yenna pandrathu nu theriyala sis pls reply pannuga ...
Hi Sister, andha thunai vilaku nenga use panrenga la adhu vilaku yetra matum use panitu malaiyethuvengala, Ila namma adhaye haarthi seiya use panalam ah, Ila andha thunai vilaku poojai room la yetriyapadi irukanuma? Adhai oru deepam aga kanaku vachikanuma ?
Hi sister how are you udapu apade eruku sister eioa paraveilleya sister im son fine sister today going to school very nice video super good neka hospital ponekala sister
Hi selvarani sis 🥰 thambikku ippa ok va. 🦵pain ippa konjam ok tomorrow blood test edothutto poganum sis.tq so much sis neengala ippadi kekarathey romba santhosama irukku sis 🫂💖🥰
Hi sister எப்படி இருக்கீங்க நான் msg பன்னி ரொம்ப நாள் ஆயிடுச்சு உங்கள் வீடியோ பார்க்க முடியல கொஞ்ச நாள் எங்கள் ஆயா தவரிட்டங்க அதான் sister வீடியோ பார்க்க முடியல sister sorry
Hoo apdiya sis ok 👍 nanum sollitto iruntha anna kutta neenga comment panrathu illa ennanu theriyala apdinu. Ok sis ippa vandinga romba santhosam. Ok sis tq so much
சாமிகிட்ட 1காமாட்சி விளக்கு ஏத்துறேன் வாசல்ல 2அகல் விளக்கு ஏற்றுறேன் வாசல் உள்ள விளக்கு அனனயாமல் சாமிகிட்ட கொண்டு வரணுமா இல்ல அனையுற வரை வாசல் ஏறியனுமா
அக்கா என்னிடம் வெள்ளி விளக்கு இல்லை.நான் பித்தளை விளக்கு ஒன்று மட்டும் தான் வைத்திருக்கிறேன். நீங்கள் வைத்திருக்கும் அளவு வெள்ளி விளக்கு 4500ரூபாய் அக்கா.நான் 1500ரூபாய் என்று சொன்னது சிறிய பித்தளை விளக்கின் விலை அக்கா.
@@blackgamer5889 ok ma enakkum apditha na sollama irukka ithala marakka kadavula intha mathiri pooja la seima ethaum nenaikka vendam ella sariyakum sariya
Hi 👋 sis... எனக்கு நடந்த அற்புதமான நிகழ்வுகளை உங்களுடன் சேஷர் பன்றேன். என்னோட நில பத்திரம் கடனில் இருந்தது வெளியே கொடுத்த பணம் வரவில்லை ரொம்ப கவலையில் இருந்தேன். என் மனதை தைரியபடுத்தி நான் பிரம்மமுகூர்த்த பூஜையும் செவ்வாய் கிழமை முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டேன் நல்ல பலன் கிடைத்தது வெளியே கொடுத்த 10 லட்சம் பணம் திரும்ப கிடைத்தது பத்திரத்தையும் மீட்டு விட்டேன்.... ஓம் சரவண பவ போற்றி போற்றி
Super 👌 sis congratulations 🎊 👏 sis ❤️ inimel nallathey nadakkum 🙏🏻murugar thunai iruppar 🙏🏻
@@AshwinBharathivlog thanking u for your wishes dear sis 🥰🥰🙏
Sis nenga yethana sevvai kizhamai bramma mugurtha deebam yetri vandhinga sis pls sollunga sis 💕
@@mageshwarimageshwari3043 நான் நாள் பார்த்து எதுவும் செய்யவில்லை. நான் நினைத்தது நிறைவேறும் வரை நான் செய்து கொண்டு இருந்தேன் ..
Super sister nanum markali month 1st date la start pantrea
பூஜா ரூம் மிகஅழகாக உள்ளது. 👌👌
அஷ்டலட்சுமி விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கும் வாங்கின கடை முகவரி கொடுங்கள்...
Villupuram sis kadai name nabagam illa sis
Hai sis நல்லயிருக்கீங்களா., உங்க வீடியோ பார்த்தால் மனசுக்கு சந்தோசமாயிருகும், உங்க பேமிலி நல்லாருக்கணும் சந்தோஷமாயிருக்கணும் வாழ்த்துக்கள்
Hi sis fine 🥰neenga epdi irukkinga 💖tq so much sis
Entha tips yellam megavum payan ullatha erukku sis thanks 👍👍🙏 nice vilog🎉🎉
Tq so much sis 💖
Pooja room alaga irukku pa. 🎉🎉
Na rental house than pooja room sari ya amayamatenguthu pa. Table la than sami vechu iruken. Vilaku ellam niraya veikka mudiyathu pa. Simple la than irukum pa
Ama sis rental house apdithana irukkum ok sis irukkara idathula vachi pidicha mathiri vazhipadalam sis tq 🥰💖
உங்கள் பூஜை அறை மிகவும் அழகாக உள்ளது. வாழ்க வளமுடன்
Tq sis ☺️
Ungal tips romba super tips romba nanri sister
Tq so much sis 💖 🥰
இதை பார்த்த பிறகு சந்தோஷத்துக்கு அளவு இல்லை 🎉🎉🎉🎉
🥰tq so much sis 💖
Akka arisila manjal mattum சேர்க்காமல் அதில் நெய் மஞ்சள் சேர்த்து கலந்து வைங்க அக்கா
Ok ma tq 🥰👍
Pooja vessels clean a palichunu iruku sis .. super
Tq ma 💖 🥰
Kola maavuku pathila vinigar vim jel konjam water mix panni clean panna palichunu irrukum oil pisuku irrukathu
Ok sis 👍
அக்கா Super உங்கள பார்க்க பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு
Tq ma 💖 🥰
அக்கா பிரம்ம முகூர்த்த விளக்கு தனியா 5 விளக்கு ஏற்றணுமா... இல்ல நார்மல் பூஜை ரூம்ல இருக்க விளக்கு மட்டும் ஏற்றினா போதுமா அக்கா ப்ளீஸ் சொல்லுங்க அக்கா
Namma viruppam ma thaniya etralam illa v2la irukka vilakke etralam
@@AshwinBharathivlog ரொம்ப நன்றி அக்கா 🙏🏻
Kolamavuna kola podiya......arisi mava.......akka....
Arisi mavu sis
Hi sis first time ungge video pakuren.Yenakku oru doubt Pooja mudinji yevalavu neram kalichi vilakai kulire veikanum.pls tell tq
Hi ma 💖 tq ma my videos pathutto comment panrathukku. Vilakku One hour pothum ma. Illa mukkal 1/2 neramasum eriyanum sis
Tq sis
Mohana Priya…. Very useful tips…. Hardwork never fails…. Nice organisation ma….🙏🏾🙏🏾
Tq so much sis 💖 🥰
அருமை சகோதரி நிங்கள் அருமையா சொன்னீங்க சகோதரி கால்வழி இப்போ எப்படி இருக்கு
Hi sis 🥰 tq so much 💖 🦵pain ippa konjam ok blood test kudothutto vanthu irukka sis tomorrow poganum sis
சூப்பர் சிஸ்டர் வீடியோ ரொம்ப நல்லா இருந்தது சிஸ்டர் நானும் இப்படி தான் செய்வேன் சிஸ்டர் ❤❤❤❤❤
Super sis tq so much 💖
Hi sister.... Startinga to end each and every tips oru oru housewife kum romba useful a iruka madhiri super a sonninga... Unga pooja room mangalagarama avalo azhaga iruku sister...adhum maakolam romba super.. vilaku pathiram thechu pala pala nu mindra madhiri vachirukinga... Unga pooja tips la learn pannadhu romba happy... Brahmma muhurtha pooja na seiyanum nu nenakaren ana mudiyala... Kandipa seiya muyarchi seiven... Ethana vilaku yetranum nu neenga sonna explanation romba super... Evalo vilaku yethuromo evalo velicham tharudho andha madhiri velicham namma life layum irukum nu super wordings sister... Ella tips um na follow pannikaren... Javvadhu pacha karpooram kalasa sombu kuladeivam nu ellame useful.. sombu pattai elakkai pacha karpooram javvadhu plate la vaikaradhellam super tips sister...very useful sharing...
Tq so much sis 💖 kandipa neengalum sikkiram பிரம்ம முகூர்த்த vilakku etranum apdinu kadavul kitta nanum vendikkara sis 🥰🙏🏻💖
Arisi maavu kolam poda maavu thayaarikkum murai sollunga akka, pls reply akka
ruclips.net/video/eQufNPcsihw/видео.htmlsi=dpurpQqQWps7ldsd
Thank you so much akka
Hi pa, Ella tips m super pa. Romba usefull tips pa. Kal pain sariyagiducha pa. Apram oru doubt pa nilai vasal la ethugira vilaku thanaga malai eranuma or nama kulira veikkanuma pa.
Hi sis tq so much 💖 🥰 🦵pain ippa konjam ok sis. Nilai vasal vilakku malaiyetralam sis
@@AshwinBharathivlog ok pa. Tq💕💕💐💐
Romba azhaga irukku akka❤❤
Tq ma Rekha 💖
Sister , ஒரு பூஜை அறைக்கு தேவையானப் போருட்கள் சோல்லுங்க நானும் பிரம்மமுகூர்த்தபூஜை செய்வதற்கு எனகு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது அதனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை பிளீஸ் எனக்காக சோல்லுங்க
Ok ma kandipa solra
Vanakkam sister unga videos naan niraya paarthirukken. Sister en vilakkai enna dhan vilakkinalum vilakkil karuppu poga matendhu. vilakku karuppa irukku. enna sister panradhu. Please sollunga sister.
lemon puli Sabina podoma nalla irukkum
@@AshwinBharathivlog ok sister,Thank you ❣️
Haiio akka superb vlog today,ungala parththu than kulatheivathukku sombu vangi vekkiren akka ungala parthu nerayaa vishayam kaththukitten akka ❤❤❤
Hi ma how are u 💖 super ma kandipa vainga romba nallathu. Tq so much ma 🥰💖
Akka 2 nd selfla samy veka kudatha akka. Nan selfla than samy vachu pooja pandren. Nan 2 nd selfla than murugar vazhipadu pandren.
Epdi vena vaikkala thappillai ma
@@AshwinBharathivlog thanks akka
அக்கா சோம்பு, ஏலக்காய், கிராம்பு, நாணையம், எத்தான நாளைக்கு அப்புறம் மாத்தாரது எதை என்னா பண்றது அக்கா
Weekly pooja jama wash panrappo edokkanum atha nama use pannala sis
நன்றி அக்கா
Hi sister nice tips i have one doubt period time la kula theiva water miss aidume sister nambala change panna mudiyathu. Veetula irukura gens avaga change pannalama vilakku gens porithi vaikkalama plss solluga
Mm pannala sis tq 🥰
Hai akka super நானுமே உங்களை பார்த்துதான் ஒவ்வொன்றாக செய்கிறேன் அக்கா ❤❤
Hi sarala 🥰super 👌 ma papa enna panranga 💖tq so much ma ♥️
Hi sister morning poojai paninetu evening pooja pathiram clean pannalama
Mm afternoon clean pannunga sis
Romba thanks sister
Hi sis na unga video patthuttu ipo 2daysaa na pramma mugurtham poja panra na 4.30ku எழுந்து 5.30kulla தீபம் poduran correcta sis
Ok 👍 ma all the best ma neenga nenaichathu ellame neeraiverum 🙏🏻 God bless u ma nanum vendikkara ma
என் பிரச்சனை சொல்லனும்னா ஏகப்படட பிரச்சனை 2பேருமே உழைக்றோம் ஆனால் காசு வீட்ல தங்க மாட்டேஙகுது பணம் கஷ்டம் வரவேண்டிய பணமும் வர மாட்டேங்குது இது என்னடா வாழ்க்கை இருக்கு
Yes ma oru silarukku intha mathithana irukku nilamai ithala samalichi kadanthu varanum athan life ma ellame ithu ippadithan apdinu kadavul nadathi vaikkararu athanpadi nadakkum nama feel panrathala marathu so ethaum nenaichi feel pannitto irukkama irukkara life happy irunga ma
Super tips sis... vazhga valamudan
Tq so much sis 💖 🥰
Sister self la news paper pottu athu mela sami padam vaikkalama.sollunga sister.
Mmm vaikkala sis
Hi sister vedio super👌 naliki Thursday bhrahmamugurtha boojai arambikalama, na unga bhrahma muhoortha poojai parthu tha first time seia poren nalla nall sollunga please🙏🙏🙏
Hi sis 🥰 how are u 💖 eppavena start pannala sis tomorrow pooja vessels clean pannitto friday start pannunga all the best sis 👍 neenga nenaichathu ellame neeraiverum 🙏🏻 nanum kadavul kitta vendikkara 🙏🏻👍
@@AshwinBharathivlog Thank you🙏🙏🙏 sister ❤
@@AshwinBharathivlog 👌
Makkolam mavuu preparation solunga akka
ruclips.net/video/eQufNPcsihw/видео.htmlsi=_xAgUhpmirv_BQCf
Hello akka, I am from Bangalore. Kula deivam kalasathula manga elai appuram vepillai vaika sonninga, aana Inga rendume kidaikaathu akka, vera alternate irrukka pls reply akka
Illana ok ma athukku pathila poo vachikkalam ma athu kuda ஏலக்காய் பச்சகற்பூரம் மஞ்சள் தூள் ஜவ்வாது போட்டு vaikkalam
Daily RUclips video poduka sister one podala na kutha miss pannuva daily video poduka full home video inuma podala home volg
Ok sis 👍 kandipa try panra tq
மிகவும் நன்றாக உள்ளது அக்கா ❤
Tq ma 💖 🥰
Hai sis super sis enaku period date saturday mudiyuthu andru ammavasai bramha muhurtha vilakku ethalama ena padayal podanum athanal enaku doubt plz reply me sis
Morning பிரம்ம முகூர்த்த vilakku etritto apram amavasai padaiyal podalam sis
Thank u sis
Akka manai vechi athuku Mela pithala thattu vechi vilakku vekkalam la
Vaikkala sis
Hi sis pooja room la iruka vasanai porul meendum use pannalama sis sollunga
Enna things sis
சோம்பு, கிரம்பு, ஏலக்காய் , பட்டை
1 kamachi vilagu and 2 agal vilagu and 2 gubera vilagu k VA akka
Ok ma ☺️
Akka oru dout ippo bramma mugurtha velakku daily yethumbothu thambathiyam iukkalama illa 21 days kalichu than irukanuma yerkanuve yen husband kum yenakum sanda nadathuchi ippa than avunga pesuranga indha time yenna pandrathu nu theriyala sis pls reply pannuga ...
Husband wife onna Irukkala sis. Bedroom thaniya irukkuna morning elunthu hair wash pannitto pooja pannala sis athukku apram Bedroom clean pannikkala
@@AshwinBharathivlog thank you reply sis🙏
Sis ashtalakshmi vilaku pathi detail ah sollunga sis nanum vangalamnu iruken sis 💕
Ok sis kandipa next video la solra sis 🥰💖
Mm sollunga ❤
3 avathu varam thaligai poda mudila ma, 4 avathu varam amavasai varuthu thaligaium podanum kocham vilakam tharungal amma.
Podalam sis podonga amavasai padaikkaravangala neenga
Velaku velakum pothu nala velaya iruku. Athuku aparam karupa agiduthu athuku ena pananum nu solunga
Konjam neram sun 🌞 vai ma nalla irukkum
Hai sister pooja room la kulathivam vilaku kulathivam photo ku oru vilaku eruven athan keiya kamachiamman vilaku eruven ethu correct ila thavara please reply panuga 🙏
Ok ma 👍
Hii sis andha vilaku vaikra stand yenga vanguninga konjam athu pathi sollunga
Pathira kadaila ketta kudoppanga sis pillayar manai apdinu
Colgate powder use pannalam velli vilakku
Hoo ok 👍 tq 💖 sis
Hi Sister, andha thunai vilaku nenga use panrenga la adhu vilaku yetra matum use panitu malaiyethuvengala, Ila namma adhaye haarthi seiya use panalam ah, Ila andha thunai vilaku poojai room la yetriyapadi irukanuma? Adhai oru deepam aga kanaku vachikanuma ?
Malayettalam
@@AshwinBharathivlog thank you
Hi sister how are you udapu apade eruku sister eioa paraveilleya sister im son fine sister today going to school very nice video super good neka hospital ponekala sister
Hi selvarani sis 🥰 thambikku ippa ok va. 🦵pain ippa konjam ok tomorrow blood test edothutto poganum sis.tq so much sis neengala ippadi kekarathey romba santhosama irukku sis 🫂💖🥰
Unga pooja room vilaku nandraga iruku sis aprm yen vwash pandringa
Epdi irunthalum na weekly once clean pannuva sis
Hi sister kolamavu Eppadi seivathu video podunga sister
ruclips.net/video/eQufNPcsihw/видео.htmlsi=UMXlSybf6BhivjnO
Intha video paru ma
akka neengal sollum porul edhum ingu kidaippadhillai enna seivadhu. Kutty kamatchi vilakke 1800 Rs akka javvadhu kidaikkadhu. Engalukku kuladeivam ennaventru theriyadhu nangal andha kalasam vaikkalama akka
Ok ma kedaikkarathu use pannuma
Kulatheiva sombu theriyalanalum vaikkala sis vainga .velli vilakku enna size ma ennoda villakku size irukku ma
Hi pa, good morning ❤. Oru doubt pa. Period agitom na morning kulichudurom . Konjam mudilanu thoongitom na thirupium kulikkanuma pa. Thirumba kuluchututhaan ethaum thodanuma pa. Ithu romba nala doubt pa. Pls clear pa🎉
Hi sis 🥰 apdila namakku illa sis marriage agatha girl tha sis kanni theetto solluvanga illa avangatha thunga kudathu namakku illa athanala thungalam
@@AshwinBharathivlog romba thanks pa
.Intha doubt romba nala irunthuchu pa. Romba confused aaven. Maximum thoonga maten veetu velai irukum. Epachum thala Vali varumbothu period time' udambaum romba tired nala some time enna ariyame thookam vanthudum just oru 10 mins avlothan pa. Apram bayanthute iruppen pa. Thanks PA
💕💕
Innoru doubt pa. Sorry pa romba disturb panrenu ninaikkathinga. Nama daily vilaku ethrom la, non veg sapitta veedu thodachutu than vilaku ethanuma pa. Sometimes night husband vanthu sapida 10 clk aagidum athuku apram kitchen cleaning panitu veedu thudacha time aagum pa. Morning m mop poda time irukkathulla pa. Athoda Friday la veedum mop poda koodathulla pa. Apo enna seilam pa
Kolam poda enna use pandringa sister
Rice mavu ma
Akka endha kamachatchi vilaku vekra stand enga vangnenga
Pathira kadaila kidaikkum sis pullaiyar manainu ketta tharuvanga
Akka na துளசி மாடம் vaikalmnu ஆசை எந்த side la vaikalm
கிழக்கு பார்த்து வைங்க sis
Super ka. Good tips.. Super organization
Tq ma 💖
அருமையான வீடியோ அக்கா
Tq so much sis 💖 🥰
Vilakuku adiela vakira arisi nanvandhu arisi maukolam podarathuku panpaduthuran apadu seyalam vasala podara kolapodila konjam kalandhu kolam poduran adhu sariya enru
Mm ok ma 🥰seiyalam
Pooja pathiram enna pottu clean panreenga?
Puli sabina sis
Siter vaara varam vilakai thulakkanuma sister
Ama sis
Hi sister எப்படி இருக்கீங்க நான் msg பன்னி ரொம்ப நாள் ஆயிடுச்சு உங்கள் வீடியோ பார்க்க முடியல கொஞ்ச நாள் எங்கள் ஆயா தவரிட்டங்க அதான் sister வீடியோ பார்க்க முடியல sister sorry
Hoo apdiya sis ok 👍 nanum sollitto iruntha anna kutta neenga comment panrathu illa ennanu theriyala apdinu. Ok sis ippa vandinga romba santhosam. Ok sis tq so much
Maa kolam yappate araippathu solluga sister
Ennoda videos la irukku paruma
Super tips sister nice vlog pleasant Pooja room nariya positive vibes seeing this ur video 🙏
Tq so much ma ♥️ 🥰
சூப்பர் அக்கா🎉🎉
Tq ma 💖
Akka enga Kula theivam aan theivam vepalai vaikalama
Appo poo mattom vaikkala sis
Hi sister sombu la vachi irukiga atha aparam yenna pannanum sister
Video fulla patha athulaye solli irukka sis
Hi sister , epadi erukinga, super ka pooja room super thank u for sharing
Hi ma 🥰how are na fine 💖❤️tq so much ma
Fine ka
சூப்பர் சிஸ்டர் டிப்ஸ் 🌹🌹
Hi ma prema how are u 💖 tq so much ma 🥰
My husband accident la iranthu 10 month aguthu nan vasanai thiraviyam use panalama
Pannala sis
Si@@AshwinBharathivlog sister panchai karpoora name solluga enga kedaikum solluga sister
@@AshwinBharathivlogsister neega eppdi aarimavu ready pannuneega pls solluga sister
Sombu patta vaikurigala sis atha epo change pannanu ,,,, change pannath enna pannanum
Weekly once sis change pannuva sis atha nama use pannala
Hai akka evlo nerathukku apram neenga velakka malaieathuvinga
Na vilakku etritto kanagadhara stosram padichi mudichitto malayetruva ma oru mukkal mani neram oru mani neram iruntha pothum ma
Ok akka tq
சாமிகிட்ட 1காமாட்சி விளக்கு ஏத்துறேன் வாசல்ல 2அகல் விளக்கு ஏற்றுறேன் வாசல் உள்ள விளக்கு அனனயாமல் சாமிகிட்ட கொண்டு வரணுமா இல்ல அனையுற வரை வாசல் ஏறியனுமா
Amam ma velila irunthu ulla varanum
அக்கா என்னிடம் வெள்ளி விளக்கு இல்லை.நான் பித்தளை விளக்கு ஒன்று மட்டும் தான் வைத்திருக்கிறேன். நீங்கள் வைத்திருக்கும் அளவு வெள்ளி விளக்கு 4500ரூபாய் அக்கா.நான் 1500ரூபாய் என்று சொன்னது சிறிய பித்தளை விளக்கின் விலை அக்கா.
Hoo apdiya ma inga vilai konjam kammi 2500 tha antha velli vilakku ma sari vido konjam konjam serthu vachikko apram vangala
@@AshwinBharathivlog OK akka
Rice mavu katti prepare seithu katuga sis.
ruclips.net/video/eQufNPcsihw/видео.htmlsi=v5ktVekSk6cuelsq
Akka mahalaya batsha amavasai ninga pannuvingala unga athai ku mamanar ku pannalama akka
Amavasai eppavum pola padaippom sis nanga varusha varusham தெவசம் kudoppom. Amavasai kumpidama irukkavangalukkutha intha mahalaya batsha Amavasai sis
Super tips sister 🎉🎉🎉
Tq ma 💖
Very nice
Tq🥰
Orumuga vilaku hw much,sis??
70 rs sis
Pooja saman romba palichinu iruku.super.
Tq u sis ♥️🙏🤝
Kadan thra enna pannalam sollunga akka kadan thollai thanga mudiyala akka susait pannikkalama nu erkku pls ennakku ethavathu sollunga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sis ella pirachanaikkum susait mudivu illa sis enakkum kadan irukku athukku nammaloda nampikkaitha venum sis. Kadan irukkenu athaye nanaichitto manasa vidathinga ella pirachanaikkum oru thirvu irukkum sis athanala susait mudivu edokkathinga. Ennoda videos parunga athula செவ்வாய் ஓரை ல murugarukku antha pooja seinga sis
Ok akka analum ennala mudiya vatti kodukka mudiyala nan romba mana vathaila erukkan enna kappatha yarum illa akka😭😭😭
@@blackgamer5889 ok ma enakkum apditha na sollama irukka ithala marakka kadavula intha mathiri pooja la seima ethaum nenaikka vendam ella sariyakum sariya
Ok akka ❤️❤️👍🏻👍🏻
குலதெய்வதுக்கு தண்ணீர வைக்கிறது தினமும் மாத்தனுமா sis
Weekly once ma
Sis... Kula deiva sombu nalaiku vaikalama.. Theipirai a iruku paravalaya
Ippatha first time vaikkaringala sis
Ama sis
Nalaiku vaikalama
Super ka interesting ah eruku unga videos keep it up
Tq ma 💖 🥰
❤🎉 very useful video nice 👍
Tq so much sis 💖
Sissy villakku stand enna price
Enakku sariya theriyala sis mothama vangana
2 days waiting for your vedio Akka. I am so happy ☺ super 👌👌
Tq so much ma ♥️ konjam hospital pona atha video pota mudiyala
Thasangam na enna sis
Muligai samrani sis
Home tour podunga sis
Ok sis kandipa 💖🥰
Simply super sister 👌😍❤💐
Tq so much sis 🙏♥️
Sissy unga luda velli kamathchi villakku enna price. Please sollungha
2500 irukku sis enakku gift kudothanga na video la solli irukkane video fulla parunga sis pls
திருவாச்சிக்கு வைக்கும் போதும் கீழ் இருந்து மேல் நோக்கி குங்குமம் வைக்க வேண்டும்
Ok sis kandipa next time vaikkara tq sis
Super Akka thanks for your tips Akka❤😍😍
Hi ma how are u 💖 romba naal achi unga comment pathu 🥰
@@AshwinBharathivlog fyn akka nenga epdi irkinga ena nyabagam vachirkinga rmba thanks akka na rmba happy
Husband ku accident aachu aprm enaku fever low pressure adhaan cmnt pana mudila akka
பாபா சிலையை பீகாக்யில் வைத்து இருப்பாது நல்லதா
Vaikkala sis pathu use pannanum
Hi akka how r u .... Video really useful ah irunthuchu ka
Tq ma 💖 🥰
Always use pacharisi only
Tq sis 🥰
Super Akka
Tq ma 💖