பெண்களுக்கு பயனுள்ள பூஜை அறை குறிப்புகள்🙏🙏 🪷🪷|pooja room tips 👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 106

  • @priyapriya700
    @priyapriya700 7 месяцев назад +33

    அருமை.. நன்றி அம்மா... ஒரு சந்தேகம்.. வத்தி குச்சியில் நேரடியாக காமாட்சி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்வார்கள்.. கார்த்திகை மண் விளக்கில் ஏற்றி அதன் மூலம் ஏற்றவும்.. நன்றி

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад +4

      நன்றி சகோதரி 🙏 அடுத்த முறை கண்டிப்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் 😊

    • @geethak8990
      @geethak8990 3 месяца назад

      நன்றி சகோதரி. ❤❤❤

  • @kandhanthunaivelavaa
    @kandhanthunaivelavaa 7 месяцев назад +3

    Na oru tip soldra sis ... final ah vilaku kulurvaika big diamond size kalkadu use pannunga...bcoz namma pblm ellm sweet ah karanjidum nu solluvanga

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад +3

      Ok sis thank u so much for your valuable comment part 2 la kandipa intha tip pa solluran ellarukum use akum 👍

  • @Abirk771
    @Abirk771 7 месяцев назад +2

    ரொம்ப நன்றி அக்கா. தெளிவா எல்லாம் சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад +2

      நன்றி சகோதரி🙏 thank you for your valuable comment🙏 keep supporting me...

    • @Abirk771
      @Abirk771 7 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா ரிப்ளை பண்ணுனதுக்கு. 🥰

  • @RameshKumar-yx2ph
    @RameshKumar-yx2ph 8 месяцев назад +4

    Useful tips

  • @rakshithanaik9801
    @rakshithanaik9801 3 месяца назад

    Romba useful tips
    Evlo energy oda irukeenga 😍😍👌

  • @SurprisedArchaeology-gi3ic
    @SurprisedArchaeology-gi3ic 18 дней назад

    Super amma❤❤❤❤

  • @NADHIYAA-b4z
    @NADHIYAA-b4z Месяц назад

    ❤️❤️❤️❤️❤️very nice

  • @muthumari1950
    @muthumari1950 7 месяцев назад +2

    Best videos useful

  • @sairohith7922
    @sairohith7922 4 месяца назад +2

    சுப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா

  • @padmavathi7851
    @padmavathi7851 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி .சிஸ்டர்💐💐

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 8 месяцев назад +3

    Super

  • @kungumalakshetha3287
    @kungumalakshetha3287 8 месяцев назад +1

    Super useful tips da....nice video with explanation

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 3 месяца назад +1

    All of super tips sister super but Murugar vella bolla pacha arisi podu vaga sister pls vella killa vaka kudathu

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  3 месяца назад

      Ok ma kandipa vaikiran

    • @Nandhini-ll3li
      @Nandhini-ll3li 3 месяца назад

      Beautiful friend etha pakara very positive ha iruku
      Murugan velum and silver velku and idle pathi soluga plz share like

    • @Nandhini-ll3li
      @Nandhini-ll3li 3 месяца назад

      And very nice the way u stored the pooja iteams

  • @lakshmi_illam_pavi
    @lakshmi_illam_pavi 8 месяцев назад +1

    Use full tips super 😊

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 3 месяца назад +4

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 3 месяца назад

    Useful tips super sister 👍

  • @thilagamramachandran8155
    @thilagamramachandran8155 8 месяцев назад +2

    Superma

  • @devielangovan5287
    @devielangovan5287 4 месяца назад

    Sooper& useful tips. Thhanks mam

  • @atpoorni
    @atpoorni 7 месяцев назад +3

    Aricimavu paket use panna le kolam nallathan irukku Nan poduren vooraravachilam araikkavendam

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад

      Thank you for your comment🙏 athu unkaluku comfort uravachu araikirathu ennaku comfort😊

  • @srisureshnagu9223
    @srisureshnagu9223 8 месяцев назад +1

    Super sis nice tips

  • @geevavel9199
    @geevavel9199 4 месяца назад

    அருமை

  • @umastamilkitchen8971
    @umastamilkitchen8971 8 месяцев назад +1

    Super ma so cute God bless you

  • @deepikas2219
    @deepikas2219 3 месяца назад

    Super 😊

  • @MasterArumugam-er1tq
    @MasterArumugam-er1tq 3 месяца назад

    👌👌👌👌👌👌🙏🙏

  • @sudhavinoth6263
    @sudhavinoth6263 6 месяцев назад +1

    Athe mathiri kolam side kambi bottom to top poduinga

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 3 месяца назад

    ❤❤❤ நன்றி மா சுப்பர்

  • @mpchannel4774
    @mpchannel4774 4 месяца назад

    Nalla pathivu..

  • @packialakshmis6235
    @packialakshmis6235 5 месяцев назад

    நன்றி நன்றி

  • @BahirathiC
    @BahirathiC 5 месяцев назад

    Super tips

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 6 месяцев назад

    அருமைம்மா

  • @ShaliniShalini-cs3fv
    @ShaliniShalini-cs3fv 4 месяца назад

    Sis sootagan kaatura naala sevarulahm karupa aagituthu yen sis epti avoid panrathu

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 месяца назад

      Sudam earira varaikum samy stand illana cupboard kila tharila vainka malai eariyathum samyvstand la vaika. Antha katupu sopu thani vachu thodacha poidum 👍thank u for your valuable comment 🙏

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 4 месяца назад

    Arumai

  • @devarooba1831
    @devarooba1831 5 месяцев назад

    Sirappu

  • @snehavimalraj3391
    @snehavimalraj3391 3 месяца назад

    🙏

  • @rethuslifestyle
    @rethuslifestyle 4 месяца назад

    Sis, how to clean poojai vessals brightly...

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 месяца назад

      Simple and effective tips is lemon and sabeena works good and stay long also 👍thank u for your valuable comment🙏

    • @rethuslifestyle
      @rethuslifestyle 4 месяца назад

      @@raginirameshvlogs2837 thanks for the reply sis

  • @sabarib9457
    @sabarib9457 8 месяцев назад +2

    rice enna pannanum

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  8 месяцев назад

      Samy poo podura cover la podalam illana antha arisi la oil padama iruntha uura vachu kola mavu araikalam 👍thank you for your valuable comment😊

  • @B2Ycreativehub
    @B2Ycreativehub 8 месяцев назад +1

    Silver things epd bright ah vachirukinga sis

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  8 месяцев назад +2

      Roopam liquid silver items la monthly ones dry cloth vachu clean pannitu appuram sabeena potu wash pannunka all time palichunu irukum roopam liquid adikadi use pannathinka 👍thank you for your valuable comment sis 💕

    • @B2Ycreativehub
      @B2Ycreativehub 7 месяцев назад

      @@raginirameshvlogs2837 thank u sis 💓

    • @B2Ycreativehub
      @B2Ycreativehub 7 месяцев назад

      thanks 😊

  • @jaisridharjaisridhar2523
    @jaisridharjaisridhar2523 8 месяцев назад +1

    Hi sister kuthuvilaku price evlo sis

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  8 месяцев назад

      Pasanka ear piercing ceremony ku gift vanthathu sis around 50000 kulla vanthathu sonanka correct prize tharila sis😊

  • @mohan-yz8ez
    @mohan-yz8ez 5 месяцев назад

    Thanks ma

  • @kokilasheth7987
    @kokilasheth7987 7 месяцев назад

    Is it ok to light so many diyas in house

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад

      Any spl day or Friday, Tuesday we light all diyas . Normal days 1 or 3 diyas we lighting 👍it's totally our wish thank you for your valuable comment 😊

    • @kokilasheth7987
      @kokilasheth7987 7 месяцев назад +1

      @rahinirameshvlogs2837 oh ok..ur pooja room is too good just wanted to clear doubt that's why I asked

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 3 месяца назад +1

    Akka neega oriflame la work pannigalla

  • @malamala5141
    @malamala5141 2 месяца назад

    Yellam ok aana vathi kuchi vaichu vilaku yerra koodathu. Athukunu Taniya vilaku iruku.

  • @sasirekhamuruganandam1380
    @sasirekhamuruganandam1380 4 месяца назад +1

    கோலம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும், சாம்பிராணி போடும்போது பித்தளை தூபக்காலில் வைத்து தூபம் போடுங்கள், தூபம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும்

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 месяца назад

      சரிங்க மா 🙏கண்டிப்பாக அடுத்த முறை பின்பற்றுகிறேன்

  • @Abirk771
    @Abirk771 7 месяцев назад

    அக்கா அன்னபூரணி அம்மன் போட்டோ இருந்தால் எப்படி வைப்பது அக்கா அரிசி

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад +1

      போட்டோ நீங்கள் அப்படியே வைத்து சாமி கும்பிடலாம் 🙏 சிலை அரிசியில் வைத்து வழிபடலாம் thank you for your valuable comment🙏

  • @devaharshini3660
    @devaharshini3660 7 месяцев назад

    Super ma

  • @Abirk771
    @Abirk771 7 месяцев назад

    வீட்டில் மொத்தம் எத்தனை விளக்கு ஏற்றனும் அக்கா

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад +1

      வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம் ஒவ்வொன்றிலும் பலன் உண்டு👍thank you for your comment🙏

  • @shreekolangal
    @shreekolangal 6 месяцев назад

    Nice new subscriber

  • @suganthielangovan715
    @suganthielangovan715 8 месяцев назад +1

    Semma

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 7 месяцев назад

    Thank you

  • @Positivepenqueen
    @Positivepenqueen 7 месяцев назад

    Vilaku enga vangu ninga sis

  • @TJeasysamayal
    @TJeasysamayal 8 месяцев назад +2

    Hi ma new subscriber stay connected 🙏🙏🙏🙏

  • @muthumari1950
    @muthumari1950 7 месяцев назад

    Part 2 Venum

  • @Silambu-x5v
    @Silambu-x5v 7 месяцев назад

    எத்தனை விளக்கு ஏற்றி சாமி கும்பிடணும் நான் வெள்ளி விளக்கலா இல்ல வேற என்ன விளக்கு ஏற்றலாம்
    எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்ஏற்ற வேண்டும்

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад

      வீட்டில் எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம். வெள்ளி விளக்கு தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை உங்களால் முடிந்த பித்தளை விளக்கு ஏன் அகல் விளக்கில் கூட மன நிறைவோடு ஏற்றலாம் 🙏

    • @Silambu-x5v
      @Silambu-x5v 7 месяцев назад

      மேடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றனு சொல்லிட்டு அஞ்சு விளக்கு ஏத்த சொல்றாங்களா அதுதான் வீட்டில் தனியாக ஒரு விளக்கு சாமிக்குனு ஒரு விளக்கு ஏற்றுவோம்... பித்தளை தட்டில் தான் வைக்க வேண்டும் மா மேடம் நான் சிந்து என் வீட்டுக்காரங்க கிறிஸ்டியன் ஆனாலும் எனக்கு இ ந்துசாமியே வழிபடுவது மன திருப்தியா இருக்கும் பழக்கமாயிடுச்சு அதனால ஜீசஸ் போட்டோவும் இருக்குமா இந்து போட்டோவும் வச்சு சாமி கும்பிடலாம் தப்பு இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு அதான் எனக்கு விருப்பம் கடவுள் எல்லாம் ஒன்று தானே..

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 месяцев назад

      உங்க மனசுக்கு திருப்தி தர விசயங்கள் எப்பவும் செய்யுங்கள் கடவுள் ஒன்று தான். விளக்கு ஏற்றுவது நல்லது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு நன்மை உண்டு 👍

    • @jegadheeswarimariappan6341
      @jegadheeswarimariappan6341 6 месяцев назад

      Super

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 7 дней назад

    காம்பு இல்லாத வாழைப்பழம் வழிபாடு செய்ய கூடாது

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  7 дней назад

      @@legendsbeknightking815 சரி அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன்

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641 4 месяца назад

    உருளி தினமும் மாத்தணுமா

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 месяца назад

      இல்ல மா வாரம் இருமுறை மாத்துனா நல்லா இருக்கும் முடியாட்டி ஒரு முறை 👍 thank you for your valuable comment🙏