சும்மா நீங்க பேசி வீடியோ போடுங்க ஒரு மணி நேரம் ஆனாலும் பார்க்க நாங்க ரெடியா இருக்கோம்😊😊 இந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பமும், எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖💖👌
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி, உங்க video பாத்தா தான் நாளே நல்லா இருக்கு... எதார்த்தம் எளிமை, பாசம், கள்ளம் கபடம் இல்லாத பேச்சு... உங்க உண்மை, உழைப்பு எல்லாம் சூப்பர் 💚💚💚உங்கள பாத்தாலே உற்சாகம் தான் 💚💚💚😍😍😍🍫
கடவுளிடம் நான் உங்களுக்காக வைக்கும் பெரிய்ய்ய்ய்ய கோரிக்கை என்னவென்றால் " கடவுளே, ராஜாவுக்கும், சாந்தாவுக்கும் இதற்குமேல்வயது மூப்பு வரவே கூடாது இவர்களது முகம், உருவம், குரல் அனைத்தும் மாறிவிடவே கூடாது " என்பதுதான் என் ஆசை பேராசைதான் ஆனால் என் பிரார்த்தனை உண்மையானது , சத்தியமானது 🎉🎉🎉🎉🎉🎉🎉
Nenga 2 perum 100 varusam ila ila 200 300 varusam nalla irukanu.. Santha akkaku raja anna ilaina avalo tha ....rendu perukum onnumey vara koodathu...apdiye 400 years kaluchu ethachu onnu varanumna ...manusana pirantha varanumla apo earth quake intha mari vanthu ellarumey poidanum....neenga unga families ellarum nalla irukanum . God bless u
நீங்க எதுவும் எப்பவும் தப்ப பேசறது இல்ல don't worry both of you.. உங்களோட கேள்வி பதில் எல்லாருக்கும் பொருந்தர மாதிரி சொல்றிங்க that's very useful fot every one Santha sister and brother.. இப்போ கொஞ்ச நாள கேள்வி padren தேங்காய் அப்படியே ஃப்ரிட்ஜ் இல்ல வைத்தல் ரொம்ப நாள் kedama இருக்குன்னு.. இப்போ நீங்க வச்சு இருகிங்க after ten days reveal is that coconut condition good or bad...so this message Will useful for everyone sister and Raja brother ❤❤❤
Na unga video eppatha pakave aarampicha. Unga love story sema. Santha akka unga mela vatcha love cinema la nadakarathumari eruku. Aana santha akka mari yaralume mudiyathu. Yenakella ye husband pesuratha patha govam payangarama varum. Anna nenga lucky.
Ella video Nan parthutu veduven akka anna .romba pidikum ungalai.oru question iruku enaku.akka neenga anna vitu printhu irukum pothu evenning la anna vanthuruvar nu vasal la iruinthu parthutu irupingala. Konjam share pannuinga akka. Husband kiita ippadi pasamakuda iruka mudium.apadinkirathu ungakitta than kathukanum akka.Nan gudalur than ippo chennai la iruken enaku twins akka anna nithin haran & nitheesh sudhan .intha massage kandipa padikanum.thanks akka anna .unga pasankala romba pidikum Nithin pragati.😊unga video parka karm namma oor pakathula neenga malayalam pesumpothu Nan gudalur irukurathu mathiri iruku akka.my name sarojini chennai.
Hi Anna akka my name jansi na Chennai unga love story pathen romba kastama erunthuchi nenga patta kastathuku kadaul ungala nalla vachi erukaru nenga life long happy ya erukanum akka
Anna super arumaiyana video. Ungaloda video Romba podikum. Ungalai enaku Romba podikum. Anna Akka va Ellarum krupu nu sonaganu soluriga ungaluku maddum eppdi avagalla Romba podisruku pathil soluga Anna.
தேங்காய் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது கெட்டு போய் விடும். நான் அனுபவித்து உள்ளேன். அழகான உரையாடல்.அழகான காணொளி போர் அடிக்கல ஓட்டி விட மனமில்லை. நான் ராஜா மாமாவின் ரசிகை வாழ்க வளமுடன் என்றும்
Akka unga ean enaku evlooo pidikithu nu therila akka love you akka....shawl podatha nala atha nenjulaye vach irukingala akka thummal vanthalum paravdla nu
சும்மா நீங்க பேசி வீடியோ போடுங்க ஒரு மணி நேரம் ஆனாலும் பார்க்க நாங்க ரெடியா இருக்கோம்😊😊 இந்த அளவுக்கு உங்க பேச்சும், உங்க குடும்பமும், எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖💖👌
ஒரு like போட மட்டுமே முடியும் என்ற வருத்தம்... 1000 Likes from my heart ❤️💖💖💖💖💖💖
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
சாந்தா அக்கா தேங்காயை குடுமியோட நிறுத்தி வைக்க வேண்டும் அப்போ கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைக்க வேண்டாம் ❤❤❤❤
டைம் போறது தெரியலை paa உங்க video பார்க்கும்போது...stress காணாமல் போகிறது...❤ நன்றி 😊
சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖
Adhe maari - Encouraging & caring husband irundha neraiya wives veetula domestic violence la modangi kedakaama avanga life ah avangalum enjoy pannuvaanga 😊
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
நீங்க இரண்டு பேரும் உங்கள் அறியாமலே மனம் மருத்துவம் செய்கிறீர்கள் வாழ்க தொடர்க!!
மனைவிக்கு இது போன்ற கனவனும், கனவனுக்கு இது போன்ற மனைவியும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கமே ❤ வாழ்க பல்லாண்டு ❤
ஒரே நேரத்தில் பல பல வேலைகளில் ஈடுபடுவாள் பெண் என்பதற்கு இந்த வீடியோவும், என் தங்கையும் உதாரணம்😮👏👌🎉💖💖 இந்த வீடியோ எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம்🎉🎉💖💖💖
உங்க ரெண்டு பேரும் பேச்சையும் கேட்டாலே மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி❤❤❤.
I am a new subscriber... Neenga rendu perum pesrathu romba etharthama iruku... Neram porathu kuda therila... Romba positive ah iruku.
ராஜா தம்பி, சந்தா உங்கள் உழைப்பே உயர்வு தரும் 👍
திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி, உங்க video பாத்தா தான் நாளே நல்லா இருக்கு... எதார்த்தம் எளிமை, பாசம், கள்ளம் கபடம் இல்லாத பேச்சு... உங்க உண்மை, உழைப்பு எல்லாம் சூப்பர் 💚💚💚உங்கள பாத்தாலே உற்சாகம் தான் 💚💚💚😍😍😍🍫
நான் கூட வாங்குற தேங்காய பிரிட்ஜ்ல தான் வச்சு யூஸ் பண்றேன் தங்கச்சி எவ்வளவு நாளானாலும் அப்படியே இருக்கும்😊💖💖
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤️❤️❤️❤️
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
அக்கா கிச்சன் வந்த வீடியோ போடுங்கக்கா சூப்பரா இருக்குது❤❤❤யாருக்கெல்லாம் இது பிடிக்கும் லைக் பண்ணுங்க
அண்ணனுக்கு தலப்பாக்கட்டு நல்லா இருக்கு🔥 கிரி அர்ஜூன் மாதிரி ❤❤😊😊😊
Oru 4 Thengai thiruvi vecha kooda nalla irukkum. Freezer la air tight box la vecha oru madham kooda nalla irukkum. Can try
அண்ணா நீங்க என்ன செய்தாலும் எங்களுக்கு பிடிக்கும் உங்க ரெண்டுபேரோட முகத்தை பாத்தாலே போதும் உங்க அரட்டைய பாக்கத்தான் காத்திருக்கிருக்கிறோம்
சாந்தா ராஜா அரிசி அரிக்கிற சல்லடைனு ஒன்னு இரும்புல விக்கும் அதுல சலிச்சீங்கன்னா சீக்கிரம் சலிக்கலாம் ❤❤❤❤❤❤
சிக்கனமாக இருப்பது சந்தாட்ட இருந்து தான் பழகனும் ❤❤❤
Vungala parthu niraya kudumbam. .prachna illama..vazha vazhi. Vagukkum ..mikka nantri. ..muthu..santha...❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
கடவுளிடம் நான் உங்களுக்காக வைக்கும் பெரிய்ய்ய்ய்ய கோரிக்கை என்னவென்றால் " கடவுளே, ராஜாவுக்கும், சாந்தாவுக்கும் இதற்குமேல்வயது மூப்பு வரவே கூடாது இவர்களது முகம், உருவம், குரல் அனைத்தும் மாறிவிடவே கூடாது " என்பதுதான் என் ஆசை பேராசைதான் ஆனால் என் பிரார்த்தனை உண்மையானது , சத்தியமானது 🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏❤️
Nenga 2 perum 100 varusam ila ila 200 300 varusam nalla irukanu..
Santha akkaku raja anna ilaina avalo tha ....rendu perukum onnumey vara koodathu...apdiye 400 years kaluchu ethachu onnu varanumna ...manusana pirantha varanumla apo earth quake intha mari vanthu ellarumey poidanum....neenga unga families ellarum nalla irukanum .
God bless u
சூப்பர் மன நிம்மதியா இருந்துச்சு கூட உட்கார்ந்து பேசினது போல இருந்துச்சு❤❤❤❤❤❤
இத்தனை நாள் போட்ட வீடியோவில் இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு ஏன்னா வயலில் வேலை செய்யுற மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப அழகாக இருக்கீங்க இருவரும் ❤
Unga vedios paatthale manasuku romba santhosama iruku anna anni ❤❤
Azhaga pesuninga
Ellamey correct ah alaga tha solringa
Super jodi pa nenga...last explanation good ....correct tha iruki pidikama friendship ah irukanumnu ...
2 Thengaya thuruvi freezerla store pannunga Santha, appaappa poriyal,idiyappam, puttuku use pannikalam
Akka unga video kaga vait ponni irukum pothu potutinga tq
அண்ணா நீங்க யூடி பர் இல்லை எங்கள் உறவு வாக தான் நினைக்கிறோம் நல்ல அறிவுரை வழங்கினார் அக்கா அறுமை
நீங்க எதுவும் எப்பவும் தப்ப பேசறது இல்ல don't worry both of you.. உங்களோட கேள்வி பதில் எல்லாருக்கும் பொருந்தர மாதிரி சொல்றிங்க that's very useful fot every one Santha sister and brother.. இப்போ கொஞ்ச நாள கேள்வி padren தேங்காய் அப்படியே ஃப்ரிட்ஜ் இல்ல வைத்தல் ரொம்ப நாள் kedama இருக்குன்னு.. இப்போ நீங்க வச்சு இருகிங்க after ten days reveal is that coconut condition good or bad...so this message Will useful for everyone sister and Raja brother ❤❤❤
Na unga video eppatha pakave aarampicha. Unga love story sema. Santha akka unga mela vatcha love cinema la nadakarathumari eruku. Aana santha akka mari yaralume mudiyathu. Yenakella ye husband pesuratha patha govam payangarama varum. Anna nenga lucky.
Thengai viyabaram pudhusa aramchirkengla.....superrrrr
நான்மதுரை அலங்காநல்லூர் தான் உங்கள் இருவர் அன்பை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கும் பொறமையாகவும் இருக்கும் எங்களால் இப்படி இருக்க முடியலையே ன்னு
Engalaku borae adikala... Pakathu veetla okkanthu pesanu feel thaan varuthu anna and akka❤
Akka and mama wayanad la King Cobra 🐍 snake athigam . Nega pathu erukingala solunga
Nalla pesuringa video super ah erunthuchu kerala romba pidikum aana ponathu illa neenga pesurathu oru bantha illa namma aalunga pola eruku
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥🔥🔥
Ella video Nan parthutu veduven akka anna .romba pidikum ungalai.oru question iruku enaku.akka neenga anna vitu printhu irukum pothu evenning la anna vanthuruvar nu vasal la iruinthu parthutu irupingala. Konjam share pannuinga akka. Husband kiita ippadi pasamakuda iruka mudium.apadinkirathu ungakitta than kathukanum akka.Nan gudalur than ippo chennai la iruken enaku twins akka anna nithin haran & nitheesh sudhan .intha massage kandipa padikanum.thanks akka anna .unga pasankala romba pidikum Nithin pragati.😊unga video parka karm namma oor pakathula neenga malayalam pesumpothu Nan gudalur irukurathu mathiri iruku akka.my name sarojini chennai.
எல்லாம் பக்கத்து வீட்டு மர தேங்காய்தான்
எனக்கு உங்க vedeo LA rompa pidichthu அம்மா புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றுவான் அந்த vedeo அதன் பிறகு unka vedeo adict akitten
ஏன் சாந்தா நீங்க வில்லி வேசம் போட்டதே சூப்பரா இருந்துச்சு
❤❤❤❤❤❤🎉💯💯💯nice couples ethe pola eppavum santhoshma irukannum 🥰🥰❤️❤️❤️
Santha raja unga kitta nanga neraya kathukanum thangam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சல்லடை diffrent size la vaangi vachukonga anna...easy irukum piruchu எடுக்க...
First time watching coconut inside the fridge
Unga vedio really stress buster.
Keep rocking.
அக்கா அண்ணா நீங்க எப்போதும் நல்ல இருக்க வேண்டும்
முத்து சாந்தா வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும்
என்னோட கணவர் என்னிடம் பேசவே மாட்டாரு மத்த பெண்களிடம் பேசுகிறார் நம்மிடம் பேசாதல சந்தேகம் வருமால்ல
Hi Anna akka my name jansi na Chennai unga love story pathen romba kastama erunthuchi nenga patta kastathuku kadaul ungala nalla vachi erukaru nenga life long happy ya erukanum akka
Amma appa nalla irukeengala saptingala thambi nalla irukkangala
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖 நேத்து ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் இன்னைக்கு பார்க்க ரொம்ப சந்தோஷம்😊😊🎉🎉💖💖
Hii akka yeppadi irukinga
Anna super arumaiyana video. Ungaloda video Romba podikum. Ungalai enaku Romba podikum. Anna Akka va Ellarum krupu nu sonaganu soluriga ungaluku maddum eppdi avagalla Romba podisruku pathil soluga Anna.
Yen ravi unga video ku varathilaii what problem
Thaali pirichu podaradhunu solla koodadhu thaali periki podaradhu nu sollanum indha thagavalai ellarukum therivikavum
Akka neengavatchirukuru washing machine enna company athu nalla erukutha ennanu sollunga
Super akka annne ….antha thengaai comedy super 😂😂😂😂😂😂
Unga RUclips salary solavae iliyae apuram epdi thariyum?Sona thana thariyum
Daily Pudhu anupavama iruku akka anna unga video...daily etho onu kathukite iruke ❤
Hi bro sis ningal potum video super nangalum pathiraveyabarithan
ரொம்ப அழகா இருக்கிங்க காயத்ரி
Vegitables, malligai porul eppadi plan pannuveenga
Yanaku unga kitta pesanumnu asaya eruku akka
Yen,compound wall katta maattingaringa? Compound wall kattina night dogs ellam ulla vittu gate a lock pannidalam illaya?
Ama idly maave araikiradhu illa apram edhukku fridge 😂
Hi Akka Anna ungal vedio pathu nan seemikka kathukiten.romba thanks Anna akka...❤❤❤
Super Anna neenga intha style
Hello Santha madam and Raja sir. I live is US. Daily I watch your videos. Lovely couples and what a understanding. I and husband are exactly like you.
சாந்தா நிறத்தைக் கேட்ட அந்த அம்மா தம்மைப் பற்றி நினைக்காமல் கேட்டதைப் பற்றி நினைத்துச் சிரிப்புதான் வந்தது.
Super couples. Very frank and I like your videos
உங்கள் சிரிப்பு அழகு அக்கா❤❤❤❤❤❤ அழகு குடும்பம் ஐ லவ் இட்❤❤
உங்கள் சிரிப்பு அழகுதான அக்கா 👌👌
தேங்காய் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது கெட்டு போய் விடும். நான் அனுபவித்து உள்ளேன். அழகான உரையாடல்.அழகான காணொளி
போர் அடிக்கல ஓட்டி விட மனமில்லை. நான் ராஜா மாமாவின் ரசிகை வாழ்க வளமுடன் என்றும்
இரும்பு சல்லடை வாங்கி கொள்ளுங்கள் கடைசியில் கிடைக்கும் பொடியை சலித்து ஈசியாக எடுக்கலாம்
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
தேங்காய் குடுமியை பிக்க கூடாது அப்படியே வைக்கணும் அப்ப தேங்காய் கெடாது
Anna na veetla eruntha unga vedio parkkamuduthu working pona parkkamudiyala❤❤🎉😢😅😅😅😅😅😊
Ama akka nanum ithula than vaipen
Anna super manasu ungaluku
கரண்ட் பண்ணியது நான் காயத்ரி கடலூர்
Naan ungalodiya new subscriber ungala pathu romba inspired ah aguren❤
நீங்க வீட்டுக்க வெளியே இருக்கும் போது two door um lock pannittu thaana errupeenka ஏதாவது பூச்சிகள் வருமா
தேங்காய் குடுமியோடு நிமிர்த்தி வைக்கணும்.தம்பி குடுமி தான் தங்கச்சி கையில😂
Nalla palakam vegetable athikama செய்து kudunga❤
அக்கா இன்னைக்கு உங்க வியாபாரி போல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்தாங்க உங்களை நினைச்சுக்கிட்டே அவங்க கிட்ட வளர்க்கலாமா கொடுக்கறது கொடுக்கட்டும் சொல்லிட்டு வாங்கிட்டேன் எனக்கு மனசு திருப்தியா இருந்துச்சு உங்களை நினைச்சுக்கிட்டே கொடுத்தேன்
❤❤🙏🙏🙏🙏🙏
தலப்பாகட்டு.புள்ளன்னு.பேசறது.ரொம்ப.அழகாயிருக்கும்மா.சந்தோசம்
Akka kitchen LA puthusa microoven irukku yeppo vanguninga
Akka na evalu tha kasatam eruthalum ungala patha yellame marathu poieduchi ka I am happy ka love you anna akka❤❤❤
Neenga rendu perum en ❤ erukeenga
Akka unga ean enaku evlooo pidikithu nu therila akka love you akka....shawl podatha nala atha nenjulaye vach irukingala akka thummal vanthalum paravdla nu
உங்க வீட்டு location பார்க்கும்போது உடனே உங்களுடன் அங்கே வந்து அமர்ந்து கொண்டு பேச வேண்டும் என்று தோன்றுகிறது.
Yarukellam sound commiya ketkuthu.