Super idea santha akka. Unga oorla osila tharanga. Enga oorla kooda pirandhavanga kuda tharamattanga. You are too lucky. Continue your OSI videos. We enjoyed whatever you do. God bless you
Chow Chow kaai kodiya நான் பார்த்ததில்லை அக்கா kaatinadhiku ரொம்ப thanks ..இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க உங்க சமையல் கலை ah நாங்களும் therinjukarom super அக்கா வீடியோ முழுக்க sirichutea பார்த்தேன்
சூப்பர் சாந்தாக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌 குழம்பு கடைசியில் காட்டவே இல்லையே? நானும் குழம்பு எப்படி செய்ராங்கனு பாக்கலாம்னு நெனச்சா இப்படி பண்ணீட்டிங்களே சாந்தாக்கா 😡😠😠😠😠😠😠😠😠
உங்க வீடியோ பாத்தாலே கவலை எல்லாம் மறந்த்துபோகுது 💖💖💖👍🏻😀😀😀
சிரிச்சிட்டே பார்த்தேன் அக்கா .. நல்லா இருக்கு
Akka patha avanga sav sav kai unga mela paadathu ku pathuluku thengai ya nenga avanga mela porutha matheri irukku😂🤣🤣semma 🤣🤣🤣🤣
"இது மாதிரி எப்போதும் இல்லைனாலும் எப்பவாவது நடக்கும் " அருமை அண்ணி 👌🤩💐
செம ஐடியா தான் 🤣🤣🤣கேமரா மேன்க்கு அடி விலாம இருந்தா சரி 😄😄
சௌசௌ கொடிய இப்போதான் முதன் முறையாக பார்க்கிறேன். சூப்பர் இதே ஃபாலோ பண்ணுங்க அக்கா 😜😜🤫🤫🤫🤫
Nanum nga
Naanum tha
@@SweetHomeReva 9l9l
@@SweetHomeReva okkllllllllll
@@SweetHomeReva 9
😃😃😃 intha video va nanga mattu pakkala, pakkathu veetkkaranga kuda paththa enna agum santha akka🥰🥰
சகோதரி உன் சாமர்தியம் யாருக்கு வரும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
கிராமத்தில் காய்களை இப்படித்தான் எடுத்துக் கொள்வோம் கரெக்ட் சாந்தா👍😍😍😍
சௌ சௌ கெட்டியாக வைத்தால் கூட்டு தண்ணியா வைத்தால் குழம்புனு சொல்லு சாந்தா 🤣🤣👌🏻👍🏻
நம்ம ஊர் கிராமத்து பக்கம் ஊசி வாங்குதல் நம் உரிமை அக்கா..😂 நீங்க நடத்துங்க...😄😄😄
வேற லெவல் காமெடி காய் வாங்கியது 😂😂😂😂
ஹிய் சாந்த முத்து அண்ணா இரண்டு தம்பிகளும் உங்க சமையலுக்கு பாவம் என்ன பண்ண சாப்பிட்டு தான ஆகணும் 😄😄😄
Yes அக்கா நாம சமய்கிரத நம்ம ஊட்டு ல இருக்கிரவா சாப்பிட்டாளே திருப்தி தான் 😄👍😍வெரேன்னா வெனும் 👌❤️doll கெளப்புக அக்கா
செள செளகொடியில் இன்று தான் பார்த்தேன் நன்றி
இந்த வீடியோ அவுங்க பாத்தா தெரிஞ்சுரும்ல அக்கா
Need ur number byNirmala Shirley
Muththu pakkathula vantha udane
Sound maruthey santha🤪😜
அவங்க உங்க வீடியோ பாக்க matangala அண்ணா பாத்தாங்கன்னா நீங்க எடுத்த சொவ் சொவ் தெரிஞ்சுறத 🤭🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😂😂😂😂
Super santha nalla talent unga video avanga paratha ena soluvanga santha irrunthalum super manasu happy ya irruku unga video pathale 👌👌🤣🤣🤣👌🤣
அக்கா திறமைசாலி super
👌👍😋 🙏😂😂😂
Yannaku ungala rombha pudikum akka naa ungala Tik tok la irunthe paakura
சௌசௌ இங்கோட்டு......தேங்கா...அங்கோட்டு.....மிடுக்கி👌😃
சாந்தா😂😂👌பட்டை கிராம்பு சோம்பு போடுங்க தாளிக்கும் போது. ஏதோ செய்ங்கோ என்ன செய்ய.முத்து பாவம்😄😄💐💐💐
Hello santha oosi vegetable அருமை.முடியல you act santha.but good comedy fine.vallga vallamudan ma.🙋🙋🙋🙋🙋🙋
அக்கா திருடுறேன்னு சொல்லிட்டு வீடியோ எடுத்து போடுறீங்க நாளைக்கு அவங்க வீடியோ பார்க்க மாட்டாங்களா 😂😂😂😂😂😂😂
Ama nanum apdi tha ninachen oru Vela first ye solli vachu video eduthutupanga
Munnadiye solli iruppanga anda akka veetla.
Ada kalavani payaluvala ada setha paya nara payaluvala andha thengaya ethukuley thookipota nalaiku kulampukku aaayirukkum ley 😃😅😂
sister super unga videos pathale happy ah iruuku yar yaro tv la varanga neengalum வந்துடுங்க
அவர்கள் வீடியோ பார்த்தா தெரிஞ்சுரும் அண்ணா..
சூப்பர் அருமை மிகவும் அருமையாக 😁
Super super excited 😊😊😊சவ் சவ் கூட்டு. சப்பாத்தி சூப்பர் ரா இருக்கு
அக்கா உங்க குரல் கேட்டா போது எப்ப வீடியோ பேடுவிங்க எதிர் பார்த்தேன் சூப்பர்
ஏ புள்ள சாந்தா வீடியோவை பார்த்து சிரித்து வயிறு வலிக்குது..விடிய தூங்காமல் இப்படி யோசிப்பியோ.😊☺️
அக்கா பக்கத்து வீட்ல வாங்குறதுக்கு கூட ஒரு சாமர்த்தியம் வேண்டும் அது உங்ககிட்ட நிறையவே இருக்கு அருமை 🤩🤩🤩🤩🤩
💕💕💕💕💕
Ethu nalla idea va erukey vanka nammalum try pannuom
Super idea santha akka. Unga oorla osila tharanga. Enga oorla kooda pirandhavanga kuda tharamattanga. You are too lucky. Continue your OSI videos. We enjoyed whatever you do. God bless you
iris aunty,Malaysia 👍 SUPER SHANTA 👌 👍 😍 🥰 GOD Bless.
OC ya...😂😂😂😂super இப்போதான் அண்ணா chennal ku comments potan
Your technique of asking we like akka... 👍👍👍 Your idea ku ohhhh ohhhhh
👌👌👌👌👌அக்கா
என்ன சாந்தா அக்கா இப்படி கெளம்பிட்டேங்க 😆😆😆😆😆😆
வாழ்த்துக்கள் மிக நன்று💐💐👌👌
நல்ல ஐடியா அக்கா சூப்பர் ஐடியா நாங்களும் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கோம் நீங்க என்ன செஞ்சாலும் நல்லா தான் இருக்கும் நீங்க பேசுறதே அழகு தான்
Chow Chow kaai kodiya நான் பார்த்ததில்லை அக்கா kaatinadhiku ரொம்ப thanks ..இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க உங்க சமையல் கலை ah நாங்களும் therinjukarom super அக்கா வீடியோ முழுக்க sirichutea பார்த்தேன்
Unga video parthale rompa santhosama irukum akka 😊😊😊😊
சாந்தா அக்கா 🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌 வேற லெவல் அக்கா 😍😍😍😍😍
சூப்பர் சாந்தாக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌 குழம்பு கடைசியில் காட்டவே இல்லையே? நானும் குழம்பு எப்படி செய்ராங்கனு பாக்கலாம்னு நெனச்சா இப்படி பண்ணீட்டிங்களே சாந்தாக்கா 😡😠😠😠😠😠😠😠😠
Nalla sutham thamil pesunkirank eppadi nampacey mudiavillai super!!!
Akka super unga video yella enaku rmba pudikum
Malaiyalam super.akka
பாத்து பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரங்க எல்லாம் உஷார் ஆகபோறாங்க இந்த வீடியோவ பார்த்துஆனாலும் சமாளிக்க சாந்தாவுக்கு சொல்லியாகுடுக்கனும்😄😄
எங்க சாந்தாக அவ்வளவு சிக்கனம்! வீடியோ பார்க்கிற எல்லாரும் இதையே பாலோவ் பண்ணீங்கன்னா வெகு காசு மிச்சம் ஆகும்🎉🎉🎉🎉🎉🎉
Saantha oda intha vivaramthaan muthu ah love panni thooka mudinchathu... 😂😂😂
கேக்கரது oc ஆன என்ன ஓரு அதிகாரம் ம்ம் அருமை 🥰🥰🥰🥰😂
Akka super 🤣🤣🤣 intha methodye follow pannunga 🤩🤩🤩🥳🥳🥳
சூப்பர் சாந்த ....
இது நல்ல இருக்கே .....😄😄😄😄
Santha ka nenga vera level... 😂😂😂
Santha two in one super💙💐💐
Vera maree idea va irukea😂😂😂😂😂🤗
Semma nenga panra ellame super super❤️
சகோதரி ஓசியில் பரித்து சாப்பிட்டால் தான் குழம்பு அபார ருசியாக இருக்கும். தினமும் இப்படி சாப்பிட்டால் தான் உடம்புக்கு நல்லது.😂😂😂😂😂😂👏👏👏👏👏👏
🥰🥰🥰🥰🥰🥰
அக்கா நீங்க தெரியம்மா பரிச்சது ஓகே தான் அக்கா பட் இந்த வீடியோவ அவுங்க பாத்தா என்ன பண்றது 😂😂😂
அருமை சாந்தா வாழ்க வளமுடன்
Super shantha Hi Muthu. Super video 😆😆😆😆
Neenga vera leval❤❤❤
Anni ragasiyathai Annan veliya sollitare🤣
🤗
மருமகளேசாந்தா உனக்கு அதிக திறமை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க
Vanakam santha sagothari semmeh comedy
வேர் அங்க, கொடி இங்க காய் யாருக்கு சொந்தம்?🤔 சூப்பர் சாந்தா,😃
என் கணவரின் ஊரு திருச்சூர்,,,, இப்படித்தான் அங்கு நடக்கும்,,,,, நீங்க இந்த வீடியோ போடது மிகவும் சந்தோசம் அண்ணா, அக்கா
அக்கா அவங்க உங்க வீடீயோ எல்லாம் பார்க்க மாட்டாங்களா
Kerala puttu superbbbbbbbb I enjoyed in kerala
சகோதரி பொதுவாக கிராமத்துல இந்த மாதிரி நிறைய நடக்கும் எங்கள் அம்மா இந்த மாதிரி காய்கறிகள் பழங்கள் பறித்து எங்களுக்கு கொடுப்பாங்க
சுப்பர் 👌👌👌😛😛😛😛😛
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🥰🥰❤❤❤❤😂😂😂😂😂😂😂
சாந்தாக அங்க வேனா நீங்க ஒளிச்சு புடுங்குறீங்க அவங்க அந்த வீடியோ பார்த்த தெரிஞ்சிக்குவாங்களே அப்ப என்ன செய்வீங்க 🤣🤣🤣
சாந்தா அக்கா இது ஒரு நல்ல டாஸ்க்🧚♀️😄😄
ஹாய் அக்கா நலமா எப்படி இருக்கீங்க.இன்று என் மகள் பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துக்கள்.
Happy birthday sis🌷🌷😍
வாழ்த்துக்கள் எழுத்து பிழை மன்னிக்கவும்.
Happy birthday thagam
Happy birthday may Allah bless your daughter with happiness and good health
Happy birthday 🎂 god bless you
Sanstha darling super commedy
Gosh.. only you possible 😂😂😂😂
செம்ம ...... Content 👌👌👌👍
Akka talant super🥰🥰🥰🥰anna lucky nega
Arumaiya iruku akka
Super akka puthu idea
Avanga entha video pakka mattangala🤣🤣
நானும் அதன் நினைத்தேன்
Adu ta ennaku doubt santa akka how???
Thirudaranga oodiyaga oodiyaga 😂😂😂
Super abboooooo👌👌👌👌👌
சூப்பர் செம்ம
👌🏿👌🏿👌🏿👌🏿😍
You really a Multi talented guy sisy😉😉😉👌👌👌...surely I will try sisy...this recipie 👍..🎥was nice🤝💐🌹
So nice and brave. Comedy too santa sis
அக்கா அண்ணே நல்ல காமெடி பண்றீங்க 👌👌👌
Super iam waiting for tomorrow sis
Semma nadepu.santha
Thathaku theriya kuthathunu nenga ninaichinga...Ana epa orray pakuthu santha akka🤣🤣
எங்க வீட்டுல இந்த காய்தா சாந்தா அக்கா சூப்ரா இருக்கும் 👍👍👍❤️❤️❤️❤️
ஹாய் சந்தா தங்கச்சி நலமா எப்படி இப்படி எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹👌✍️
சாந்தா super சாந்தா 😜🤪😛
Same comdey sister I like that
அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Thirudathe anni thirudathe😂
Santha akka adi thui 🤣🤣😍😍