ஜாலியாக கேரளா ஒரு trip & படகு இல்லத்தில் ஒரு நாள் one day in boathouse 🚤

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 92

  • @banumathi1378
    @banumathi1378 2 года назад +1

    அருமையான இடம் அருமையான யதார்தமான பேச்சு நன்றி

  • @sruthip2958
    @sruthip2958 2 года назад +1

    Amma ninga pona boat house pathi information kudunga epadi book pandrathu antha details ellam sollunga pls

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад

    கேரளத்தின் அழகே பசுமை, தண்ணீர் தான் போட்டு கவுஸ் டூர் அருமை நன்றாக என்ஜாய் பன்னுங்க தோழி

  • @geethav7900
    @geethav7900 2 года назад +1

    Nice family trip...a good change....enjoy the unusual in a positive and happy way...I think you had quality family time...with good food served in a nice ambience....maybe you could’ve brought some snacks etc...got extra tea...also you could’ve sung songs and played some games...whatever it was a good change and you can plan next time as you wish.....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் தாங்க நிறைய பேர் போயிருந்தால் கேம் எல்லாம் விளையாடியிருக்கலாம் எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது இல்லையா இனி அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்

  • @cookwitharinas
    @cookwitharinas 2 года назад +2

    Naangalum intha month 11 th poirunthom amma.... Romba nalla enjoy pannom amma....en birthday ku hubby surprised ah kootitu ponnanga

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад +1

    Super sumathi ma naan selvi amma pasuren sema da kerala boat house tour

  • @nalinakumari3855
    @nalinakumari3855 2 года назад +4

    நாங்களும் boat house போய் இருக்கிறோம் நிறைய பேர் போய்யிருந்தோம் அதனால் bore அடிக்கவில்லை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க நிறைய பேர் போனாக கட்டாயம் போர் அடிக்காது

  • @jothijothi5274
    @jothijothi5274 2 года назад +4

    உங்கள் தம்பி பேமலியகாணோம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      என் தம்பி ஃபேமிலி யாரும் வரவில்லைங்க

  • @premasainathan
    @premasainathan 2 года назад

    Group pa ponigana enjoy pannalaam ... Games music dance appadi time pass aggum.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட்டுங்க

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 2 года назад

    Super video 👌👌👌 nanum kerala than Aalappuzha poyirikkunnu super 👌👌👌

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 года назад +1

    You tuber Amma samayal Meenakshi Amma idey maadri boat house tour pottu irrukkanga... nalla enjoy pannirukkinga Sumathi mam..🏯🏯

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +1

    சூப்பராக இருக்கு அக்கா எங்க வீட்டுக்கு வாங்க திருநெல்வேலி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நீங்க வாங்கன்னு கூப்பிடுறது எனக்கு ரொம்ப சந்தோஷங்க

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 2 года назад

      @@sumathirajasekar2767 இப்போ எங்க இருக்கீங்க அக்கா

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 года назад +1

    நாங்கள் மூன்று முறை போய் இருக்கிறோம் ஆனால் நிறைய பேர் போனோம் ஒரு போட்டில் மொத்தம் இரண்டு மாடி ஒரு மொட்டை மாடி ரூம் மட்டும் 16 இருந்தது அதனால் எங்களுக்கு போர் அடிக்கவே இல்லை ஆனால் நாங்கள் ஒரு நாள் முழுவதும் இருந்தோம் முதல் நாள் 12 மணிக்கு ஏறி அடுத்த நாள் 12 மணிக்கு இறங்கினோம் மூன்று முறை போய் இருக்கிறோம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நிறைய பேர் போனால் நிச்சயம் போரடிக்காது

  • @ramyadheeran29ramyadheeran84
    @ramyadheeran29ramyadheeran84 2 года назад

    My aasai kooda sis..but kids vachuttu pogamudila I think my marumagan vanthu dhan poovom pola like u.,

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      எல்லாருடைய நிலைமையும் அப்படித்தாங்க இருக்கு

  • @velammallakshmanan9590
    @velammallakshmanan9590 2 года назад

    Boat house Kerala il enda ooril irukkiradu endru sollavillai LuLu malum enda ooril irukkiradu theriapadutthavum

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 года назад

    sema sister pavam unga husband...

  • @rajarun4304
    @rajarun4304 2 года назад +1

    Arumai

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Naaggalum ugga kooda boat house ku pona fell vandeduche sumathi ma

  • @dharsneesenthilkumar7873
    @dharsneesenthilkumar7873 2 года назад +1

    Happy 😊😊👍🏻😊 holidays 🎉🎉🎉

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 2 года назад

    Nanum boat house travel pana matiri irunthichu ❤️

  • @jayalakshmi176
    @jayalakshmi176 2 года назад +1

    Semma sister

  • @kavithak6229
    @kavithak6229 2 года назад

    அக்கா நம்ம ஊரு பொட்டு இருக்கு. நெருஞ்சிப்பேட்டை என்ன சாப்பாடு இல்லை

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 года назад

    சூப்பர் சுமதி மா 👌👌👌🌹

  • @akshayavm3854
    @akshayavm3854 2 года назад +1

    Vikas titanic style and dialogue cute

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 2 года назад

    super nice trip sister

  • @sivansivakumar1901
    @sivansivakumar1901 2 года назад

    Ungala parththu naan manam magilkiren.happy sister

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 2 года назад

    Lovely video 👏👏

  • @rameshkaviya3817
    @rameshkaviya3817 2 года назад

    Super,naangalum boat house plan pannunom romba bore adikkumo..ok ma naan coimbatore la thaa irukken athuvum neenga varumpothu kaniyur toll pakkathula la veedu enga v2 ku vaangalen..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      கண்டிப்பா அந்தப் பக்கம் வரும்போது நான் வருகிறேன்

  • @rajupillaich538
    @rajupillaich538 2 года назад

    Nice vlog 👌 Sumathi mam 👍

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 года назад +1

    No fixed price நீங்கள் ஏமாறுவதை பொறுத்து amount

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад

    Vlog very nice sister ❤

  • @subhajayapragas5932
    @subhajayapragas5932 2 года назад

    Thanks for your compliments on Kerala is beautiful 🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 года назад

    Nice vedio sister

  • @kalpanamurugaian5434
    @kalpanamurugaian5434 2 года назад +1

    We too enjoyed your trip

  • @lekshmigowry1651
    @lekshmigowry1651 2 года назад +1

    Sumathi amma, So happy to see you and family in my native place. I'm residing in Alappuzha district. Next time when you visit Kerala , pls inform in advance. I will make arrangements. Apart from this boating and Lulu mall, there are so many must visit places in Kerala.. Any way So happy to see you enjoying. My Prayers, love and care with u always..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க இந்த மாதிரி சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க

    • @lekshmigowry1651
      @lekshmigowry1651 2 года назад

      So happy that you replied.. Convey my regards to varsha, Vinisha & vikas.. Ennode Tamil romba poor. That's why i' m typing in English. ungalode vivasayam romba Super...

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 2 года назад

    Good super pa sumathi

  • @sureshshakila8969
    @sureshshakila8969 2 года назад

    Super amma enjoy tour 🥰🥰🥰

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 года назад +1

    என்ன சிஸ்டர் அண்ணன் மிஸ்கின் போல் இருக்கிறாரே

  • @ravisankar5127
    @ravisankar5127 2 года назад

    👌UNGALODU NANGLU ENJOY PANNO

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад

    👌sis.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Super 👌

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад

    Super sister your video tips well done very useful akka valthukkal vazhga vazhlamudan welcome tq akka oky thanks vanakkam nanndri.🌿🥒🍆🍅🍋🎋💞💔💜👨‍🦱👩‍🦰👩👌🥰👈👍🤲🤝🙏

  • @jaishreekarthick1245
    @jaishreekarthick1245 2 года назад

    Enjoy enjoy

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 года назад

    Enjoy

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @soniyadafi1264
    @soniyadafi1264 2 года назад

    Super akka😊

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад +1

    Sahana iruntha inum jollyarkum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      கரெக்டா சொன்னீங்க எங்க தம்பி பேமிலி வந்து இருந்தா போர் அடிச்சு இருக்காது

    • @arunchalam6089
      @arunchalam6089 2 года назад

      @@sumathirajasekar2767 sahana papa ungla Athai athai nu kuptute irukum. Ninga unga marumagaluku edhachu sapda koduthute irupinga.

  • @padmanehru8115
    @padmanehru8115 2 года назад

    Very nice

  • @surenv7203
    @surenv7203 2 года назад

    Super enjoy Sumathi Akka by yescube kitchen from AbuDhabi

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад

    WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY NANNDRI 🌶🥝🎈❤🫑🥕🥭🧒👧👌👍🙏

  • @aminihelina2167
    @aminihelina2167 2 года назад

    மேடம் இது ஆலப்புழா தான. நாங்க ஜூன் ல போனோம். ஒரே டான்ஸ் தான்

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 2 года назад

    Super akka useful tips thanks

  • @umachandrarajashekar3728
    @umachandrarajashekar3728 2 года назад

    Hai my name uma in trichy
    My native erode study in c s I school
    I like your Chennai maa

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Amma va eppade irukkeegga nu katka maatten dreggale sumathi ma

  • @dhanakottiumasankari6134
    @dhanakottiumasankari6134 2 года назад

    Super sister I really enjoyed this video by uma cbe

  • @AnyahKannan
    @AnyahKannan 2 года назад

    Why did not bring brother family ka?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      தம்பி மூன்று நாள் என்றவுடன் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

  • @radhamani8075
    @radhamani8075 2 года назад

    🙏👍

  • @punithad6571
    @punithad6571 2 года назад +1

    சகனா காணவிவல்லை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சஹானா பேமிலி மூன்று நாள் டூர் என்றவுடன் வரவில்லை

  • @jeyahema7404
    @jeyahema7404 2 года назад

    நானும் over expect பன்னிட்டு போய்ட்டேன் அங்க போர் அடித்தது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      என்னை மாதிரியே நிறைய பேர் தான் இருப்பாங்க போல இருக்கு