நேயர் விருப்பம் 4 நாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1 тыс.

  • @malathia588
    @malathia588 2 года назад +259

    அக்கா காலர் வச்ச நெக் அழகா இருக்குது கலரு சூப்பரா இருக்குது 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @nancyneeshna3792
    @nancyneeshna3792 2 года назад +30

    அண்ணா உன்மையாவே இந்த வீடியோவை பார்த்து ரொம்ப சிரிச்சுடேன் 🤣🤣🤣 சாந்தா அக்கா உங்களுக்கு blue colour Dress 👗 ரொம்ப அழகா இருந்தது👌

    • @divanivi
      @divanivi 2 года назад

      Akka Anna neenga pandra ellam super innum sirappa panna vaalthukkal 😍

  • @jeya_kumari
    @jeya_kumari 2 года назад +52

    இரண்டுபேரும் சேர்ந்து Video போட்டால்தான் Super இருக்குது.

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 2 года назад +43

    சாந்தா அக்கா bread அல்வா சூப்பர் அதனிடையே‌ உங்களின் பேச்சுக்களும் கேட்க அருமையாக இருந்தது ❤️👍

  • @tamindey6798
    @tamindey6798 2 года назад +37

    உங்களுக்கு இந்த நீல நிற பஞ்சாபி ஆடை உண்மையிலேயே அழகாய் இருந்தது. பிரட அல்வா செய்யச் சொன்னவருக்கும், அதைச் சமைத்துக் காட்டிய உங்களுக்கும் நன்றி. ஒற்றுமையான இணையர் என்பதற்கு நீங்களே எடுத்துக்காட்டு

  • @latharavi9078
    @latharavi9078 2 года назад +88

    காலர் வெச்ச ஸ்கை ப்ளூ சுடிதார்ல ரொம்ப அழகா இருந்தீங்க சாந்தா 🤗🤗💖👌👌

  • @pauldurai3
    @pauldurai3 2 года назад +12

    அக்காவுக்கு உங்கள் மேல் அன்பு அதிகம் உள்ளது.அவங்க பேசினது இயற்கை.அன்பு பேச்சு அது.

  • @RainSound6
    @RainSound6 Год назад +4

    சாந்த அக்கா, அண்ணா....love 😍 from sri lanka. உங்கள் videos எல்லாமே ரசிக்க கூடியதாகவும் மனதுக்கு சந்தோசமாகவும் உள்ளது. 😍🤩

  • @kanushanalt581
    @kanushanalt581 2 года назад +4

    வணக்கம். சாந்தா அந்த நீலநிற உடுப்பு காணொலியில் பார்க்க உங்களுக்கு நன்றாக தான் உள்ளது. ஒரு ஐந்து வயது குறைந்த மாதிரிதான் இருக்கிறது. நன்றி சகோதரி

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 года назад +16

    பிரகதிக்கு மட்டும் கையில குடுத்திங்க உங்க முத்துக்கு மட்டும் ஊட்டி விடுறிங்க என்ன நடக்குது சாந்தா அக்கா நொடிக்கு ஒரு முறை காதலை வெளிபடுத்திக்கிட்டே இருக்கிங்களே. உங்க காதல் வாழ்க😍

  • @usharamana6520
    @usharamana6520 2 года назад +12

    உங்க சமையலை பாக்கறமும் இல்லையோ ஆனா உங்களை மட்டும் பார்க்கிறோம் உங்க ரெண்டு பேரோட பேச்சு சிரிப்பு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 года назад +22

    நீங்கள் அந்த நிலா கலர் உடையில் சூப்பராக இருத்திங்க சகோதரி நீங்கள் இருவரும் எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 года назад +4

    சாந்தா உங்க dress அழகா இருந்தது. உங்க ரெண்டு பேரோட பேச்சை நாள் முழுக்க கேட்டாலும் எங்களுக்கு அலுக்காது. வாழ்த்துக்கள்

  • @jagadeeswaryloganathan670
    @jagadeeswaryloganathan670 2 года назад

    Super Brother and sister med for each other santha Blue Colour drase Super halva seyum murai
    Super ungal Video Appavum parpen
    Vazkavalamudan Gdn

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 2 года назад +5

    உங்கள் கதையை கேட்டோம் மிகவும் அருமை மிக்க நன்றி அண்ணா அண்ணிவாழ்கவளமுடன்

  • @rilvanaahamed9448
    @rilvanaahamed9448 2 года назад +2

    ப்ளூ சுடிதார் சூப்பரா இருந்துச்சு சாந்தா அக்கா 👍👍சாந்தா அக்கா சிரிப்பு அழகு தான். Muthu mama

  • @mariyammalmariyammal3224
    @mariyammalmariyammal3224 2 года назад +24

    அக்கா முதல்ல போட்ட காலர்வச்ச சுடிதார்ல அருமையாக இருந்திங்க..🌹🌹🌹.

  • @seethakarthik2119
    @seethakarthik2119 2 года назад

    Super akka Happy ya irundhuchu Indha video

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji5678 2 года назад +5

    சாந்தா அக்கா டிரஸ் சூப்பர்
    உங்க ரெண்டு பேரு ரொமஸ் சுப்பர்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 2 года назад +1

    உண்மையில் அந்த நீல நிறம் ட்ரெஸ் சூப்பரா இருந்தது முகமும் நல்ல பொலிவா இருந்தது,

  • @praveenasruthik7291
    @praveenasruthik7291 2 года назад +6

    சாந்தாமா நீங்க சமையல். நகைச்சுவை. நடிப்பு.உழைப்பு.இப்படி நீங்கள் எத செய்தாலும் ரசிக்க 🤣ரசிகர்கள் நாங்கள் இருக்கோம்.

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti 2 года назад

    Usha ninbulayum amutha ninbulayum chiuta maranthutanga anna naaka kadikuranga 👌👌👌👌👌

  • @LION-el4zz
    @LION-el4zz 2 года назад +70

    சமையலை யாரும பாக்குறது,உங்கள தான் பாக்குறோம், சமையலும் அருமை தான்

  • @Usha_Selva
    @Usha_Selva 2 года назад +1

    உங்க வீடியோவை பார்த்தாலே போதும் எங்களுக்கு சந்தோஷம் தான் .காலர் neck சூப்பராக இருக்கு சாந்தா .

  • @p.harishkumar5565
    @p.harishkumar5565 2 года назад +38

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு ❤️😎

    • @suthaa9171
      @suthaa9171 2 года назад +1

      Beetroot thuvaiyal panunga sister

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 Год назад

    Neenga enga samaykareenga.... Pesikita sirichitu irukeenga😅😅😅😂😂😂

  • @renugasoundar583
    @renugasoundar583 2 года назад +38

    புளூ டிரஸ் தான் நல்ல இருந்தது சாந்தா🤩👍

  • @chinnasamysamygovindan2244
    @chinnasamysamygovindan2244 2 года назад

    சாந்தா அக்கா காலர் வச்ச சுடி நல்லா தான் இருக்கு சூப்பரா இருக்கு உங்களுக்கு நீங்க அதுவே போடுங்க கலரும் நல்லா இருக்கு 👌👌👌👌👌👍🌹💐

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +12

    Raja இருந்தால் தான் வீடியோ பார்த்த மாதிரி இருக்கு மா.😇😇😇

  • @katharrizwin2176
    @katharrizwin2176 2 года назад

    அண்ணி நீங்க இந்த ப்ளூ கலர் சுடிதார்ல ரொம்ப அழகா இருக்கு உங்களுக்கு 👌👌👌👌👌

  • @ambigavelu8335
    @ambigavelu8335 2 года назад +3

    Anna akka unga samayala vida neengalum annavum pesittu samaikirathu super today video pakka supparo super👌👌👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤

  • @paulyn5637
    @paulyn5637 2 года назад

    Super Super shantha muthu semma Aradai migavum Super 2perum video la irunthale Super 👍👍😄😄😄👏👏😆😆😆😆😆

  • @gsm3829
    @gsm3829 2 года назад +4

    எப்படியாவது தூங்குறதுக்குள்ள உங்க வீடியோ பாக்கனும்னு பாத்துட்டேன்...டைம் நைட் 12.45

  • @KumarKumar-bu6xz
    @KumarKumar-bu6xz Год назад +1

    Allava engallukku santhaakka

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 2 года назад +3

    அண்ணா இருந்தாதான் video கலகலப்பா இருக்கு

  • @sanavasbegum2991
    @sanavasbegum2991 2 года назад +1

    ஹாப்பி தீபாவளி சாந்தாவுக்கு உன் டிரஸ் சூப்பரா இருக்கு

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 года назад +14

    Super cooking and tasty comedy 👍🙏👌

  • @umajegan6872
    @umajegan6872 Год назад

    உங்களக்கு இந்த சுடிதார் சூப்பரா இருக்கு ❤❤❤

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 года назад +6

    சாந்த வச்சி செயிரிங்க 😀😀💞💞💞💞💞💞💞

  • @nhsiva
    @nhsiva 2 года назад +1

    நான் நேற்று செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது..👌👌

  • @sindhusathis1561
    @sindhusathis1561 2 года назад +7

    Mama nu koopta ungalaku pudikuma Anna. But enaku Anna ve kidayuthu. So enaku pudichavangala Anna nu koopduven. Inime akka va anni nu koopda poren. Raja Anna and sandha anni. So happy to see your videos daily. 😍❤️

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +2

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி பிரட் அல்வா சூப்பர் 😍😍😍 முதல் போட்ட சூடிதார் சூப்பர் சாந்தாமா 😍😍😍😍😍

  • @rajranaks2556
    @rajranaks2556 2 года назад +3

    உங்களுடைய video பார்த்த கஷ்டம் பரந்துபோகும் அக்கா என்க்கு சந்தோஷம இருக்கு🤩🤩🤩😍😘

  • @unicoristhebest5788
    @unicoristhebest5788 2 года назад +1

    My favourite colour blue ungalukku romba beautiful ah irunthuchi saantha

  • @gandhimathi468
    @gandhimathi468 2 года назад +3

    சூப்பர் அக்கா பிரட் அல்வா சமையல் நீங்க அறந்தாங்கி நிஷா அக்கா மாதிரி இருக்கிங்க

  • @sahirasahira2412
    @sahirasahira2412 2 года назад

    I am srilanka Nani deily kanum ungal videos wonderful

  • @lpj7698
    @lpj7698 2 года назад +7

    I love the unique content, Involving subscribers.. Kudos to shantha &Raja family.

  • @krishnanthangam7420
    @krishnanthangam7420 2 года назад

    Anna Anni unga video pathaley Rempa santhosama iruku. Both are cute couples. I like you somuch

  • @suthagaranNisha13
    @suthagaranNisha13 2 года назад +10

    Akka anna unkalai pakka poramaiyaka irukku unka love very nice 🥰💝💖

  • @birundhas3122
    @birundhas3122 2 года назад +1

    மாமா, அக்கா காலர் வெச்ச‌ சுடிதார் செம்ம அழகா இருந்தது

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 2 года назад +8

    பக்கத்துல கூவிட்டே இருக்குல்ல அந்த சாவலை ஒரு நாள் சூப்பு வைங்க அக்கா.

  • @syedsyed7441
    @syedsyed7441 2 года назад +2

    Hello really happy super couple
    Ur performance is nice
    I don't miss ur program
    Happy to see ur both

  • @melvinmercy2732
    @melvinmercy2732 2 года назад +3

    சாந்தா அக்கா நீங்க இரண்டு பேரும் போடுற வீடியோவை தவறாமல் பார்ப்போம். எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் மறந்துடும். நீங்களும் உங்களுடைய குடும்பமும் எப்பவுமே சந்தோஷமா இருக்கனும்னு கடவுளிடம் வேண்டுகிறேன்.உங்களுடைய ரொமான்ஸ் ரொம்ப புடிச்சிருக்கு.

  • @kalaiselvirajendran1782
    @kalaiselvirajendran1782 2 года назад +1

    உங்கள் ரெண்டு பேருக்கும் என்ன ஒரு அறிவு😀😀😀😀😀

  • @stellassamayalandrangoli7169
    @stellassamayalandrangoli7169 2 года назад +23

    மிகவும் அருமை ❤️❤️❤️

  • @KavithaPrakash789
    @KavithaPrakash789 2 года назад

    1st pota blue top super.. 🥰
    Samayal enagluki mukiyam ilama nenga pesurathu than engaluku venum... 🤗🤗😍😘😘

  • @vaalaielaivirunthu4465
    @vaalaielaivirunthu4465 2 года назад +17

    Santha 1 st i should say blue dress looked like u r a professional carrier women. 100 on 100 for your blue dress and bread halwa. Y did u change your dress . I love your blue dress only it was royal and hair style too good that suits the blue dress. Romantic couple but 2 eyes not enough to c u both . My son nithin reaction 😂.
    Semma idea santha u just powdered and added bread and then roasted . But in real bread is cut to small cubes and deep fried in ghee and then added to sugar syrup tohave crunchy texture . But yours style is ghee saver method and healthy too🙏🏻. Thank u da santha. U can add 1/4 tsp of rose essence finally to enhance the taste🙏🏻
    One day cook from your terrace ma its my request for best lighting and location, will u ma...then now a days u r not putting heart for my comments, iam worried . Chennai Raji

  • @subharanims2587
    @subharanims2587 2 года назад

    சூப்பர் சகோ கருப்பு லட்டு பிரட் அல்வா சூப்பர் பிள்ளைக்கு மனசுக்குள்ள வச்சுக்க தெரியாம அப்படி போட்டு உடைத்துவிடுங்கள் ஐயா அதனால தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி நீங்க நின்னாலே அது கொஞ்சம் வெறித்தனம் பாசம் உங்க மேல கருப்பு லட்டு இனிமே தம்பியை குறை சொல்லாதம்மா கேக்குறதுக்கு நாங்க எல்லாம் இருக்கோம் தம்பியோட சூழ்நிலை அப்படியே அதனால அன்னைக்கு விட்டுட்டாரு இத்தனை வருஷம் அவங்கள அதுக்கு தங்கத்துல வச்சு தாங்குறாரு தங்கம் இல்ல தாங்குறாரு வாழ்த்துக்கள் என்றென்றும் இந்த சந்தோஷம் நிலைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நன்றி (மொத போட்டிருந்த சுடிதார் கழுத்து அழகா இருந்துச்சு மா நீங்க ஒல்லியா இருக்கிற மாதிரி இருந்துச்சு) புதுசு புதுசா ஒவ்வொரு நெக் ஒவ்வொரு ஹேர் ஸ்டைல் மாடல் டிரஸ் எல்லாம் போட்டு பழகுங்கம்மா ஆபாசமில்லாமல் டிரஸ் நீங்க தான் போடுறீங்க வாழ்த்துக்கள் நன்றி ராஜா தம்பி

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +7

    ப்ரோ இதே டீசேட் தான் போடுறீங்க அடுத்த முறை ஊர் க்கு வரும் போது உங்களுக்கு டீசேட் தான் வாங்கி தரனும் 😄💖

  • @chitraarumugam4177
    @chitraarumugam4177 2 года назад

    Very cute couples Unga comedy yenaku romba pudikum

  • @antonycyril6384
    @antonycyril6384 2 года назад +3

    இன்று போரடிக்கவில்லை.
    பிரட் அல்வா சூப்பர்.

  • @ramardevi5535
    @ramardevi5535 2 года назад

    Ungaloda yeinkai enmuthu enraja sollum pothu nalla iruku akka

  • @doglovers211
    @doglovers211 2 года назад +10

    அக்கா சுடிதாரில் சூப்பராக அழகா இருக்கிங்க..சுடிதார் நீங்க போட்டதால் இன்னும் அழகாகிவிட்டது அக்கா

    • @GAndalGAndal-dv9cz
      @GAndalGAndal-dv9cz 2 года назад +1

      மலர் அக்கா முத்தண்ணா நம்பர் கொடுங்க ப்ளீஸ்

  • @ushakumararaja5440
    @ushakumararaja5440 2 года назад

    ராஜா சாந்தாக்கு அந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருந்தது. உங்களுக்கு ரொம்ப பொறாமை. அதுக்குள்ள மாத்திரிச்சி சாந்தா பாவம்

  • @Varagi.vestige
    @Varagi.vestige 2 года назад +5

    அக்கா சிரித்தாள் நல்ல அழகு மாமா அதைவிட அழகு

  • @jinupaiya
    @jinupaiya 2 года назад

    Antha dress thaan akka super ah irunthuchi Naa antha dress'eh paathudu irunthan...

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +7

    You looked elegant in that blue outfit. Blue suits you well. Not bad, you did the bread halva very well. It is better to dry fry the bread crumbs then to fry the bread in ghee. You can spread the halva on a tray and cut it to diamond shape pieces. This snack is a children's and adults' delight but diabetic's woe. Another day has passed successfully for you Santha. You have obliged your subscriber, so you can walk tall with your nose up.🤣🤣All the best. 👌👍 With lots of love.😍💕💕💕🙏

  • @gobisara5613
    @gobisara5613 2 года назад

    Naa unga fan aitan intha video pathathula irunthu

  • @fairosem
    @fairosem 2 года назад +3

    சாந்த அக்கா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க

  • @viratvikram1004
    @viratvikram1004 2 года назад

    Akka innaki video Vera level 👍👌💕mass 💓👌👌👌yenakku epa time irukku video pakka 😔

  • @tutor438
    @tutor438 2 года назад +11

    நல்லவர்களை பார்ப்பதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் முத்துசாந்தா😀வல்லம் சின்ன மாமனார் ஊர். நாங்கள் திருச்சிமுத்து👌👌எனக்கு மிகவும் பிடித்த Bread அல்வா👌👌👌👌வேற லெவல் சாந்தா

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Год назад

    Less oil. Good taste. Very clever preparation. Thank U.

  • @kalaiyarasisundharamoorthi2501
    @kalaiyarasisundharamoorthi2501 2 года назад +3

    சாந்தாக மிக அருமை அருமை அருமை 🎉🎉🎉

  • @rajapriya787
    @rajapriya787 2 года назад

    Really closed neck superb akka athum blue colour sema akka neenga podukka

  • @deebsacartoon6175
    @deebsacartoon6175 2 года назад +14

    I am very very very very very happy ennoda recipe senjathukku akka anna bread halwa 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

    • @mahes145
      @mahes145 2 года назад

      Super 👌👌👌👌......

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад

    Good bajanai kakarraen and smule pattum padaraen dears

  • @sarveshg3343
    @sarveshg3343 2 года назад +3

    To day super 😀 akka Anna ❤️

  • @ravimathi7431
    @ravimathi7431 2 года назад

    அக்கா நல்லா இருக்குது அக்கா சூப்பர் பிரட் அல்வா வெரி நைஸ்

  • @judemervin451
    @judemervin451 2 года назад +8

    அக்கா நாங்க சமையலை பார்க்க வரல.. உங்க இரண்டு பேரையும் தான் பார்க்க வந்தோம்👌❤

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 2 года назад

    காலர் வச்ச dress and கலர் உங்களுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு

  • @reginabanu8109
    @reginabanu8109 2 года назад +7

    Bread பொரித்து போட்டு செய்தால் நன்றாக இருக்கும் அக்கா. 😊

  • @malarmalar4504
    @malarmalar4504 2 года назад

    Hi romba superaa irukku unga videos ellam

  • @lakshmit4652
    @lakshmit4652 2 года назад +3

    சாந்தா மா அம்மாவோட பருப்பு பாயசம் வருமா வராதா அன்புடன் அம்மா லட்சுமி சென்னை

  • @rajismangai239
    @rajismangai239 Год назад

    Akka super ah irunthuthu dress
    Anna nalla pesureenga 😀

  • @rsujatha9459
    @rsujatha9459 2 года назад +5

    அருமை❤️🥰😍

  • @prasanna2650
    @prasanna2650 2 года назад

    அக்கா kalar neck superb superb

  • @subapalani4914
    @subapalani4914 2 года назад +3

    இனிய காலை வணக்கம் சாந்தா வாழ்க வளமுடன் ❤️

  • @mdharshanmdharshan5319
    @mdharshanmdharshan5319 2 года назад

    Payanu ku kaila kudukeranga . Muthu anna ku spoon la oodivituranga.akka🤣🤣🤣

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +18

    சிஸ்டர் இந்த டீசேட் மட்டும் தான் இருக்கா ப்ரோக்கு 💖

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 9 месяцев назад

    நிங்க போட்டிருக்கிற சுடிதார் சுப்பரா இருக்கு

  • @Nasikboom
    @Nasikboom 2 года назад +8

    சமையல் பாக்குறமோ இல்லையோ உங்க ரெண்டு பேரோட ரொமான்ஸ் ரொம்ப ரசிச்சி பதிட்டோம் 😄😍👍brad அல்வா சூப்பரா இருக்கு டேஸ்டாவும் இருக்கும் னு நம்புரம் 👌💐

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 2 года назад

    Akka vaakku edukkama pinnadhu Muham rompa super

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 года назад +5

    எனக்கு இது வரை ஒரு ஹாய் கூட இல்லை வருத்தமாய் இருக்கு 😌😌😌😌😌

  • @geetharadha6115
    @geetharadha6115 2 года назад +1

    சாந்தாக நிங்கா சமையல் சூப்பர் அருமை முத்து அண்ணா

  • @dr.dhanabalbharathi4508
    @dr.dhanabalbharathi4508 2 года назад +7

    பருப்பு உருண்டை குழம்பு செய்யுங்க சாந்தா அக்கா. பாரதி தனபால் - வேலூர்.

  • @maragathamk172
    @maragathamk172 2 года назад

    நாங்க தான் இப்படி சண்டை போடுவோம் அது எல்லார் வீட்டிலும் இப்படித்தான் போல இருக்கு நீங்களும்

  • @yehovacutz7265
    @yehovacutz7265 2 года назад +31

    இனிமேல் எல்லோரும் உங்களை மாமா என்று அன்போடு அழைப்போம்...

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 года назад

    பிரட்அல்வா
    செம,டேஸ்ட்

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 года назад +18

    நெய்யில் பிரெட்டை வறுக்க வேண்டும் sis இப்படி இல்ல😁

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 года назад

    Akka intha chudithar sema ya irruku akka alaga irrukeenga neenga renduperu enna pannalum alagu super