எனக்கு காலையில் முதல் வேலை உங்க வீடியோ பாக்குறது அன்று பொழுது எல்லாம் சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் இதே போல தொடர்ந்து வீடியோ போடுங்க ஆல் த பெஸ்ட் என்னுடைய சப்போர்ட் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் என்னுடைய அண்ணா அண்ணி உங்க ரெண்டு மகன்கள் குடும்பம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🤝💐🥰😍🌹
சாந்தா புத்திசாலி.! நாலும் புரிந்த சாமார்த்திய சாலி.!!அழகாய் குடும்பம் நடத்தும் திறமைசாலி..!!பாசக்கார கணவனுக்கு ஏற்ற பச்ச மனசுகாரி.!!! வாழ்க வளமுடன்💐!!!உங்களின் பயணத்திற்கு இணைந்துள்ள புதிய உறுப்பினர் 😊✌
இந்த Comment - Ku க்கும் replay இல்ல.உன் கணவருக்கு நிறைய Subscriber உண்டுமா.ஆனா ஒரு பெண்ணா, உனக்கு Support பண்றது எனக்கு சந்தோஷம். ஆனா வருத்தமா இருக்கு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு சொல்வாங்க பழமொழி.
கோலம் சூப்பர் சாந்தா மா நேற்று நெகட்டிவ் கமண்டல லட்சுமினு பேர் சொன்ன போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என் பெயரும் லட்சுமி தான் உங்க இரண்டு பேரயு எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் கேரளா இடுக்கி தான் இப்போது 36 வருடங்கள் சென்னையில் இருக்கிறேன் சாந்தா மா ராஜா தம்பி இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சாந்தா அண்ணி இன்று உங்கள் டாஸ்க் ரொம்ப சிரிப்பாகவும் சிறப்பாகவும் அமைந்தது எங்களுக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது நாயோடு போராடிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் போட்ட கோலம் அதற்கு மேல் சூப்பர் சூப்பர் நாங்களும் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தோம் அதாவது தலையை கோலம் எப்படி போடுறோமோ அந்த மாதிரி தான் நம்ம தலையை குனிஞ்சு தான் போட்டு ஆக முடியும் நிமிர்ந்துகிட்டு போட்டாலும் அது ஒரு அந்த பாடி லாங்குவேஜ் வரமாட்டேங்குது நாங்க டெஸ்ட் பண்ணி பார்த்தாச்சு உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
சகோதரி நீ வீடியோ போடும் போது ஒன்னு கோழி கத்தும் இல்லை நாய் குறுக்கு வந்து தொல்லை செய்யும்.சகோதரி நீ போடுற கோலத்தை நாங்க மட்டும் பார்த்தா போதாது.நாயும் வந்து பார்க்கிறது.😂😂😂😂😂😂😂
Such a cute dog 🥰🥰🥰🥰 please don't chase the dog adu romba alaga iruku thanks Raja bro for being kind to the dog 👍 shantha sis pls don't shout at the dog konjam pasam irunga adu unga kitta ivalo lovable ah ukarndiruchi ❤️
IPO la Raja annava tha romba pudikuthu.....santha akka konjam Vara Vara kova paduranga....enga Anna arambathula irunthu ipo Vara ore mathiri irukanga.....Raja Annanuku oru rasigar mantram aramikanum.......💐
சரியான காமெடி வீழ்ந்து விழுந்து சிரிச்சேன்
சாந்தாக்கா முத்துமாமா உங்கல வச்சி செஞ்சிட்டார் கோலம் சூப்பர் 🤣🤣🤣😄😄😄😄
சாந்தா உன்னோட திறமையை கண்டு மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பு வந்தது உனக்கு அந்த பைரவர் (🐕) ஆசீர்வாதங்கள் கிடைத்து விட்டது கவலை வேண்டாம் 👐வாழ்க வளமுடன் 👐
அண்ணா சாந்தா அக்காவை வச்சி நல்ல காமெடி பண்ணிருக்கீங்க 😂😂😂super👌👍
சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு வலிக்குதா akka 😁😆😆😁😁😆😆😆 நாய்க்குட்டி ரொம்ப அழகா இருக்கு
அக்கா மல்லிபூ வாசம் அந்த பாட்டை நானும் உங்களை பாடசொல்லனும் என்று நினைத்தேன் நீங்களே பாடிட்டிங்க 👌👌👌 எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
நான் வீட்டு வேலை செய்து கொண்டு தான் அதிகமா உங்க வீடியோ பார்ப்பேன் 💖💖
நானும் அப்படித்தான் 😊😊😊☺️☺️
Same Naanum tha
எனக்கு காலையில் முதல் வேலை உங்க வீடியோ பாக்குறது அன்று பொழுது எல்லாம் சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் இதே போல தொடர்ந்து வீடியோ போடுங்க ஆல் த பெஸ்ட் என்னுடைய சப்போர்ட் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் என்னுடைய அண்ணா அண்ணி உங்க ரெண்டு மகன்கள் குடும்பம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🤝💐🥰😍🌹
Athu mottu illa ..
Ball ..... lotus leaf Vera level ....pot Vera level ...👌😆😆🤗
ராஜா மத்தவங்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஒதுங்கி இருப்பதற்கும் ஒரு மனசு வேணும்.அதுவே பெரிய குணம் ராஜா இதைவிட வேற என்ன வேண்டும்....
சாந்தா புத்திசாலி.! நாலும் புரிந்த சாமார்த்திய சாலி.!!அழகாய் குடும்பம் நடத்தும் திறமைசாலி..!!பாசக்கார கணவனுக்கு ஏற்ற பச்ச மனசுகாரி.!!! வாழ்க வளமுடன்💐!!!உங்களின் பயணத்திற்கு இணைந்துள்ள புதிய உறுப்பினர் 😊✌
Hi
சாந்தா நீ அல்ல பின்ன இந்த சொல் அருமை
💐 கோலம் சூப்பரா இருக்கு கண்ண கட்டிக்கிட்டு போடறது இவ்ளோ அழகா இருக்கு சூப்பர் அண்ணி
, அண்ணா சூப்பரா இருக்கீங்க உங்க டிரஸ் கலர் சூப்பர் அண்ணா அன்னி . அண்ணன் கூட இருந்தால் தான் அன்னி அழகு ❤️❤️😘😘😘😘😘😘😘😘
சாந்தமா உன் Channel Subscribe பண்ணிருக்கேன். அதனால, இப்ப நல்ல கருவாட்டு குழம்பு சாப்பிட்டுட்டு, அந்த மிதப்புல Video பார்த்தேன். தூக்கம் காணமா போய்ட்டு. கண்கட்டு கோலம் அருமை. இந்த வயறு பிரச்சனை எனக்கும் உண்டுமா.👏👏👏❤️❤️
இந்த Comment - Ku க்கும் replay இல்ல.உன் கணவருக்கு நிறைய Subscriber உண்டுமா.ஆனா ஒரு பெண்ணா, உனக்கு Support பண்றது எனக்கு சந்தோஷம். ஆனா வருத்தமா இருக்கு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு சொல்வாங்க பழமொழி.
Dog semmaya plan panni nadichiruku innaiku...Vera lavel...👌👌👌👌👌👌😘
❤️🤩❤️🤩❤️🤩❤️🤩 I'm dog lover unga video la first time pakkara female thane super.... name enna atha adutha video plz sollunga. sago so cute 🥰🥰🥰 😘😘😘
நாய் கிட்ட காட்ற அன்ப பார்க்கறப்பவே ராஜா தம்பியின் நல்ல குணம் தெரிகிறது.
Orange colour matching matching dress Shantha and Raja. கோலமும் சூப்பர் நீங்க ரெண்டு பேரும் சூப்பர்
கோலம் சூப்பர் சாந்தா மா நேற்று நெகட்டிவ் கமண்டல லட்சுமினு பேர் சொன்ன போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என் பெயரும் லட்சுமி தான் உங்க இரண்டு பேரயு எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் கேரளா இடுக்கி தான் இப்போது 36 வருடங்கள் சென்னையில் இருக்கிறேன் சாந்தா மா ராஜா தம்பி இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சார்ந்த அக்கா வின் முயற்ச்சி க்கு நீங்கள் தான் காரணம் ராஜா அண்ணா. சாந்தா அக்கா உங்களின் பேச்சு தான் சிறப்பு.
வழக்கம்போல அருமை 👌❤️💗💖😍🥰... இடையில் நாய் வந்தது தான் இன்னைக்கு டேஸ்கோட highlight ae ponga😂
சாந்தாமா சூப்பர் 😍😍😍 நேரம் கிடைக்கும் போது வீட்டு வேலை முடித்த உடனேயே வீடியோ பார்த்துடுவேன் சாந்தாமா ராஜா தம்பி நீங்க அழகு தான் 😍😍😍
இரட்டை கோடு கோலம் அழகா போட்டு இருக்கப்பா சாந்தா
உனதிறமைக்கு ஈடு இணை கிடையாது
சூப்பர் சூப்பர்
சாந்தா👌👌👏👏🥰🥰🤗🤗என்ன ரெண்டு Same Pinch dress🙌🙌💐💐💐
🎊👏👌அழகு👌👏🎊
அருமையான முயற்சி
அக்கா தீபாவளி பட்டாசு தீபாவளி டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா 🤩❤️❤️
நாளைக்கு கோலம் போடும் போது கோலங்கள் கோளங்கள் அழகான கோளங்க பாட்டு போடுங்கள் லைக் பிச்சிகிட்டு போகும்
Vanakam santha sagothari Muthu ayya yepothum arumai super,Ravi ayya kanum.nayi rombe nandry solutheh
சாந்தா மாதிரி யாராலும் கோலம் போட முடியாது..😂😂😂💗💗💗💗
Mama please akkavoku Kanna matum katuka Akka arumaiya potu erukika
சாந்தா அண்ணி இன்று உங்கள் டாஸ்க் ரொம்ப சிரிப்பாகவும் சிறப்பாகவும் அமைந்தது எங்களுக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது நாயோடு போராடிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் போட்ட கோலம் அதற்கு மேல் சூப்பர் சூப்பர் நாங்களும் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தோம் அதாவது தலையை கோலம் எப்படி போடுறோமோ அந்த மாதிரி தான் நம்ம தலையை குனிஞ்சு தான் போட்டு ஆக முடியும் நிமிர்ந்துகிட்டு போட்டாலும் அது ஒரு அந்த பாடி லாங்குவேஜ் வரமாட்டேங்குது நாங்க டெஸ்ட் பண்ணி பார்த்தாச்சு உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
Eranduparum super 🥰🥰❤❤💯💯💯✌✌✌🙌🙏😍
Anna ninga rombavay suuuper na 👌🏻💥🤩💗😘
Akka ethu paninalum super. unga shorts ethuvumae miss pana mataen.
Super sema enjoyment 😂🤩🥰💜😍🤣🤣🔥🔥😂😂❤❤💜💜🥰🤩😍
Super akkha.pathirama step a vitu irangunga akkha.water a iruku .vallukira poguthu akkha pathiram.
Attha pulliku pathila Konjam.suliche vitta nallarerukum akka super
கோலம் சுப்பர் அக்கா உங்க வீடியோ எனக்கு ரெம்ப பிடிக்கும்😂
Akka unga kolam romba super 👌👌 kannakattikittu evlo azhaga kolam poturenga ❤️❤️❤️
அக்கா நாய் உங்களுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தது சூப்பர் கோலமும் சூப்பர்
கண்ண மூடிட்டு இவ்வளவு அழகா பொடரிங்க super ❤️ Sister
அண்ணா அக்கா இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் சூப்பர் அக்கா கோலம்
கண்ணக்கட்டிட்டு கோலம் போடுறது கஷ்டம் தான். சூப்பர் சாந்தா. 👏👏👏
OK. Akka. Super. 😄😄👍👍❤💞
Nice comedy super for both of them
என்ன சாந்தா சிஸ்டர் உங்கள் கோலவீடீயோ பார்க்க பைரவர் எல்லாம் வருகிறார்.வாழ்க வளமுடன்.
அப்டி தான் பார்ப்பேன் அக்கா 😅👌🏻.
Raja அண்ணா எது செய்தாலும் பிடிக்கும்
அக்கா நான் டீவி fan எல்லாம் ஆப் பண்ணிட்டுதான் உங்க வீடியோவ பாப்பேன் பாத்துட்டுதான் டீவி fan எல்லாம் போடுவேன் கோலம் சூப்பர் அக்கா
இரண்டு பேருமே சூப்பர் தான் 👌🙏
அக்கா நீங்க வேற லெவல் போங்க. 👏👏👏👏👏
மொட்டு தாமரை நீ போட்டது சூப்பர் சாந்த ராஜா
Akka veettu vasal la thamarai kolam podakudathu akka.... Lakshmi veetu ku varum pothu veetu ulla varama .... Antha thamaraiyile thangitum... Lakshmi vasam seira thamarai la yaroda kaalum padakudathu.... akka.... Veetu vaasal la thamarai kolam podathinga akka, 🎊🎊🥰🥰🥰🥰🙏🥰🙏🙏🥰🙏🥰 my dear Chella akka
Anna and akka rendu perume supar ra erukkaga santha akka nenga nalla pesuraga
அண்ணா உங்கட விட்டு குடுக்கிற மனமே உங்கல இன்னும் மேல மேல போவிங்கண்ணா அக்கா உங்கட டாஸ் கெல்லாம் வேற லெவல் கலக்குங்க🤗🤗
நல்ல பொண்ணு. கோலம் நன்றாக உள்ளது
சகோதரி நீ வீடியோ போடும் போது ஒன்னு கோழி கத்தும் இல்லை நாய் குறுக்கு வந்து தொல்லை செய்யும்.சகோதரி நீ போடுற கோலத்தை நாங்க மட்டும் பார்த்தா போதாது.நாயும் வந்து பார்க்கிறது.😂😂😂😂😂😂😂
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு சகோதரி ❤️👌👌💐
Sister pavam super 👌
Akka super 🥰 anna eppothum super 👍🏻 🐕 cute ta iruku anna 😂(Deepa seenivasan)
Akka kanna moditu potta kolame alaga iruku...😉😅
நன்றாக இருக்கிறது செல்வன் தென்காசி
Vadiva irukkurinka 2 perum🥰🥰🥰
🌷🌷🌷🌷🌷 kolam nalla eruku akka pathud poda kolam ok va 👌🌷
Like podala nalla illaya msg
Super sister very Good 🙏💚👍😘
Kannu thariyuthu kannu thariyuthu 😄😄😄😄😄😄
Hi
சாந்தா அக்கா நான் உங்க வீடியோவை பூ கட்டிக்கிட்டே பாப்பேன் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் கோலம் இன்னும் நல்லா போடுங்க பெரிய கோலம் போட ட்ரை பண்ணுங்க
👌👌👌🙏🙏🙏🌹🌺
சூப்பர் அக்கா உன் கண்ண கட்டிக்கிட்டு சூப்பரா கோலம் போடுறீங்க எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது
Super God bless u 🙏
செம காமெடி போங்க
அக்கா உங்க கோலம் ரொம்ப சூப்பர்
5.17 super 😂😂👏👏
Santha akka azhaga erakinga 😍😘❤️but eye's ku yellam potu erukunga lips ku konchum lipstick pota ennum azhaga erupinga..
Santha kolam எல்லாம் சூப்பர் ஆனால் கோலம் போட்டு mudhipadhrkul kela விழுந்து viduvirhal போல
Super santhamma super❤❤😘
Such a cute dog 🥰🥰🥰🥰 please don't chase the dog adu romba alaga iruku thanks Raja bro for being kind to the dog 👍 shantha sis pls don't shout at the dog konjam pasam irunga adu unga kitta ivalo lovable ah ukarndiruchi ❤️
Super Akka super very nice Akka 👏👏👏🎉💐🎉
Both are nice couple's God bless your family
கோலம் சூப்பர் அக்கா 👌👌👌👌👌
சூப்பர் அக்கா
என்னதான் இருந்தாலும் ஓசியில வாங்கி செஞ்ச குழம்பு டாஸ்க் தான் டாப்பு.
அந்த டாஸ்க மறக்கவே முடியல.
😂😂😂😂😂😂
IPO la Raja annava tha romba pudikuthu.....santha akka konjam Vara Vara kova paduranga....enga Anna arambathula irunthu ipo Vara ore mathiri irukanga.....Raja Annanuku oru rasigar mantram aramikanum.......💐
அண்ணி 💞அண்ணா எப்பயும்மே சூப்பர் 😘
Good talent 😮😊
அக்கா நீங்க கண்ண கட்டிட்டு போட்ட தாமரை தான் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. கோலம் எல்லாமே மிக நன்று.
Neenga rengu perum super ❤️👍
Hi
அக்கா அண்ணா வில்லன் இல்லை உங்க Hero தான் 👍
Please be very kind and gentle to the beautiful dog 🐶🐕What’s his or her name? Looks very cute and nice. Give them nice food too ❤
Sema comedy 😃😃😃😃😄
Super அழகு செம்ம அக்கா💐💐
சு ப் ப ர் அ க் க கா 👌👌👌👌😂👏👏🌹
கண்ண மூடி பூ தொட்டி அழகா போட்டீங்க
Vanthutaanga enga junior aranthangi nishaka...
Akka super raja anna neenga suparo super
Super Akka 👏👏👏👏👏💐
Kolam podhum. ....sis....vera vedio try pannunga....antha dog cute...❤️🌺🌸🌼🌻
Different super
Reply
Aka kolam alahilum alahu.anna Remba remba super