1கப் கோதுமைமாவு இருந்தா டீ போடும் நேரத்தில் டம்ளரில் பஞ்சு போன்ற soft கேக்/Wheat flour tumbler cake.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2021
  • #Wheattumblercake #Wheatfloursoftspongcake #Akshayacom
    #Simpleeasyhealthysnacks #15minuteseasyhealthycake
    #Fewingredientscakerecipe #Wheatflourhealthysoftcake
    #Teatimecakerecipe
    Ingredients:
    Sugar - 3/4 Cup
    Wheatflour - 1 Cup
    Oil - 2 Tbsp
    Salt - 2 Pinch
    Bakingsoda - 1/2 Tsp
    Milk - 3/4 Cup

Комментарии • 1,9 тыс.

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 Год назад +195

    யூட்யூபில் பார்த்து முதலில் செய்த கேக் இதுதான் அக்கா செய்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது இது போன்ற வீடியோவ பாருங்க ஆசைப்படுகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

    • @reelspakkalama9172
      @reelspakkalama9172 Год назад +1

      Appo cooker la thanni utha kudatha

    • @jayakumarp.p.k9882
      @jayakumarp.p.k9882 Год назад +2

      Utha kudadhu

    • @kayalvizhik1357
      @kayalvizhik1357 Год назад +1

      Cooker la vacha ethum pidikura mathiri smile varadha....🤔

    • @saisabari8722
      @saisabari8722 Год назад

      ​@@jayakumarp.p.k9882 hn PPT o6 GB. 0😢

    • @pusha8492
      @pusha8492 11 месяцев назад

      ​@@reelspakkalama9172❤❤❤❤❤❤❤❤❤ by😊

  • @jegaajustin3675
    @jegaajustin3675 2 года назад +13

    நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா வந்து என்னுடைய குழந்தைகள் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். நான் முதல் முறையாக செய்தேன். நன்றி

  • @infantkidschannel8200
    @infantkidschannel8200 2 года назад +55

    இது வரைக்கும் கேக் செஞ்சு தராத அம்மா
    இந்த வீடியோ பாத்ததும்
    நா கண்டிப்பா உங்களுக்கு பண்ணித்தரேன் ன்னு சொல்லிட்டாங்க
    அதுனால இந்த கேக்க்கு நாங்க மாம் கேக் ன்னு பேரு வச்ச்சுட்டோம் 😊😊
    Thank you so much

  • @Ranjithame21
    @Ranjithame21 11 месяцев назад +30

    I have tried this cake and came out excellent but it takes 40 mins to bake. Thanks for this method .❤️❤️❤️

  • @haneeazmi1381
    @haneeazmi1381 2 года назад +171

    எந்தவித செலவுமில்லாம் இலகுவான முறையில் உடனடியாக செய்து முடித்தேன். 👍
    Thank you sister💐

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 2 года назад +7

      பால் காய்ச்சணுமா அல்லது பச்சைப்பாலா

    • @borahaeee.....5607
      @borahaeee.....5607 2 года назад +2

      @@manikandanramasamy8419 kaaichanum

    • @aliens6991
      @aliens6991 2 года назад

      Taste epdi irundhuchi

    • @richasinha3508
      @richasinha3508 2 года назад +1

      @@borahaeee.....5607 2l0llrrl0lav €

    • @sowmiyamonika6031
      @sowmiyamonika6031 2 года назад +3

      Cooker LA water add pannama ethu panna mudiyuma

  • @vijayakumari4837
    @vijayakumari4837 2 года назад +154

    கேக் ரெசிபி பார்த்தவுடனே செய்து பார்த்தேன் மிகவும் சூப்பரா வந்தது மிகவும் நன்றி

  • @vanitha-gu9cr
    @vanitha-gu9cr Год назад +13

    Nangal saidu partham supera irudhadu very much thank you for you 👏👏👏👌👌👌

  • @muthuselvi9648
    @muthuselvi9648 2 года назад +1

    சூப்பர் செம நானும் இப்போது தான் செய்தேன் சூப்பர் இனி கோதுமை கேக் வீட்டில் ஈசியா செய்யலாம்

  • @krishnand3627
    @krishnand3627 2 года назад +10

    மிக எளிமையான முறையில் தின்பண்டம் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறிய பெண்மணிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக. நாம் அனைவரும் வீட்டில் இந்தத் தின்பண்டத்தை செய்து பார்க்கலாம்.
    அன்புடன்
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

  • @rainbowrainshowersmusic9068
    @rainbowrainshowersmusic9068 2 года назад +6

    அம்மா உங்களுடைய இந்த காணொளி மிகவும் அருமை. யங்க அம்மாவும் இதை எனக்கு செய்து கொடுத்தார் மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் இது போன்ற காணொளிகளை பதிவிட வாழ்த்துக்கள் அம்மா நன்றி.

  • @devendhirandevendhiran8300
    @devendhirandevendhiran8300 2 года назад +7

    நாங்களும் டம்ளர் கேக் செய்து பார்த்தோம் சாப்டா இருந்துச்சு.
    Thank you🌹🙏

    • @harini0305
      @harini0305 2 года назад +1

      Cake bake pannumbodhu cooker oda rubber podanuma pls reply pannunga...🙏

  • @prabhahelanh6710
    @prabhahelanh6710 2 года назад +6

    இன்று இந்த கேக் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. மிகவும் நன்றி. 🙏👍👍👍

    • @sathiyakarthi811
      @sathiyakarthi811 2 года назад

      Really . Na seythen pa 30 min mela akiyum ready akala . Ungaluku evlo time achu .?

    • @prabhahelanh6710
      @prabhahelanh6710 2 года назад

      @@sathiyakarthi811 time பாத்து தான் செய்தேன். சரியா 15 நிமிஷத்துல ready ஆச்சு.

    • @prabhahelanh6710
      @prabhahelanh6710 2 года назад

      நான் மீடியம் பிளேம் ல வேக வச்சேன்

  • @SRGAMING-ok6oq
    @SRGAMING-ok6oq 2 года назад +23

    நானும் என் விட்டில் செய்து பார்த்தென் அருமையாக வந்தது . super

  • @santhamoorthy9656
    @santhamoorthy9656 2 года назад +7

    Super.excellent dish.i am try.supera vanthuchu

  • @advocatepavi9921
    @advocatepavi9921 Месяц назад

    Really its works ..time vena konjam agudhu but cake nala soft and fluffy ah super ah vandhuchi..tq u sis

  • @kmsenthilkulathur5556
    @kmsenthilkulathur5556 Год назад +8

    இந்த கேக் வீட்டில் முதன் முதலில் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி அக்கா ❤️🙏

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 года назад +16

    எல்லா பதார்தங்களும் கோதுமை மாவில் செய்வது மிக மிக சிறப்பு மற்றும் திறமையான சமையல் மகாராணி அம்மா உங்கள் சேனளின் பதிவு சூப்பர் சூப்பர்

  • @poornipoorni2820
    @poornipoorni2820 2 года назад +3

    Nan try panni parthen super vanthuchu thank you🙏🙏🙏

  • @rv1967
    @rv1967 2 года назад +1

    Amma today ithe method la maida mavu try panni paarthe spr ah vanthurunthuchu semma soft ah irunthuchu ma ellarum cake spr ah irukku tu sonnanka ma intha Ella creditum unkalukku tha ma tq so much ennota husband birthday spr ah celebrate pannom ma tqqqqq so much ammaaaa

  • @ambully7246
    @ambully7246 2 года назад +8

    I made this and came perfectly

  • @Rose_1114_
    @Rose_1114_ 2 года назад +25

    சுலபமான செய்முறை, மிகவும் அருமை தோழி 🌹

  • @santhydhandapani9207
    @santhydhandapani9207 2 года назад +92

    நீங்கள் சொல்ர (வீட்ல இருக்கிற பொருள் வச்சு சட்டுனு சுலபமா) ரொம்ப ரொம்ப ரசிக்கிறேன். 👌🌹🍫

  • @rojadevi2613
    @rojadevi2613 6 месяцев назад +1

    அருமை செய்து பார்க்கலாம் மிக்க நன்றி 👌

  • @subairali3105
    @subairali3105 2 года назад +1

    Tq அக்கா உங்க விடியோ ரெசிபி எல்லாம் ஈஸியா இருக்குது..சுலபமா இருக்குது.

  • @jayasri2053
    @jayasri2053 2 года назад +7

    Today I tried this 😄 it come very well 👍 and very tasty 😋 thank you for putting this vedio 😁😁

  • @ramaiahmuniasamy8014
    @ramaiahmuniasamy8014 2 года назад +26

    Today I tried this it came out very well Thank you Mam

  • @ancybosco9971
    @ancybosco9971 Год назад +1

    நல்லாஇருந்தது நன்றி Thanks fur the recipe

  • @vlakshmi6763
    @vlakshmi6763 2 года назад +2

    Today i tried this. it came well. My kids like this very much. Thank u

  • @yuvasreedairy2134
    @yuvasreedairy2134 2 года назад +4

    Thanks akka. My parents and I am so like it. Really very super. I tried akka.i am first time doing akka. This is second time

  • @mspkeyboardcovers6556
    @mspkeyboardcovers6556 2 года назад +51

    I tryed this recipe yesterday it turned out amazing its my first perfect cake thank you so much for sharing this recipe

  • @chitrakala2503
    @chitrakala2503 2 года назад +1

    கேக் இன்று செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் நல்ல பகிர்வு ஆரோக்கியமான கேக்👌🤝

  • @sangeethajhanani5339
    @sangeethajhanani5339 2 года назад +1

    Hai sis..thank u so much...today na try panne pathe..romba super a vadhuchu...ennoda 1st success full cake recipe idhu...thanks a lot...

  • @hariniganesan3025
    @hariniganesan3025 2 года назад +22

    Really nice and sweet 🍰🍰🍰 tasted and tried with my mom and sis loved lots... Thanks for ur recipe 👌🏻👌🏻👌🏻👌🏻😊😊😊

  • @arthamullaiyarkai1782
    @arthamullaiyarkai1782 2 года назад +80

    இன்றைய நிலையில் இந்த எளிய முறையில் தேவை🙏நன்றி....

  • @UnluckyGirl-mf8jo
    @UnluckyGirl-mf8jo День назад

    Hi mam
    Thank you for the recipe
    Enakku 19 yrs aahudhu school poren
    Today indha recipe paakkura neram romba easy aaa irundhadhu so try pannalam endu try pannen engada veetla tumbler illa but pakkathu veetla cake theti vaangi adhula senjen and pressure cooker kooda illa rice cooker la tn water mtm extra wa add panni senjen taste super nalla fluffy and baking soda upset naala over aaa ubbi varalla but taste super

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 2 года назад +1

    Really very good cake first time I tried cake came out very well thank u

  • @myjaleel247
    @myjaleel247 2 года назад +7

    Supper akka very healthy cake

  • @manikr1501
    @manikr1501 2 года назад +11

    Super... Yammy cake.. Thank you so much akka🙏🏻👍👍👍

  • @sutharshi
    @sutharshi Год назад +1

    Akka na ippodha unga video pathe pathadhum pannite its very tasty and super result TQ so much for your video sharing...❤️

  • @armygirlsuga
    @armygirlsuga 2 года назад +2

    Thank u soooooooo much akkaa try panni pathean supera vanthuchu 👌

  • @shajimydeen776
    @shajimydeen776 2 года назад +4

    Really super mam... Cake nalla vanthuchu

  • @pechiyammalpechiyammal4041
    @pechiyammalpechiyammal4041 2 года назад +3

    வீடியோ பாத்து ரெஷிபியை ட்ரைப் பண்ணோம் taste Vera level

  • @manikandan9814
    @manikandan9814 2 года назад +2

    நல்லாவந்துஇருக்கு super mam

  • @hemamalinisivaramakrishnan976
    @hemamalinisivaramakrishnan976 5 месяцев назад

    I tried. My son, husband and myself enjoyed in TEA TIME

  • @rammariv6153
    @rammariv6153 2 года назад +3

    Nanum try pannan very yummy. Nice

  • @devarajantitan4786
    @devarajantitan4786 2 года назад +15

    Super Mam very simple easy steps and wonderful result definitely I vl try this healthy recipe thank you so much 👌👍☺️

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад

    செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி.

  • @divyalakshmir6390
    @divyalakshmir6390 Год назад

    First time ley nalla vanchu cake.. tasty and best homemade recipe

  • @sudharsanbalraj
    @sudharsanbalraj 2 года назад +21

    Simple and sweet recipe sister nice 🙂

  • @fathimamafasa1258
    @fathimamafasa1258 2 года назад +3

    Just try panni pakkuram😍

  • @AnuOccupationaltherapist-ys2sn
    @AnuOccupationaltherapist-ys2sn 8 месяцев назад

    Vera level cake ...I try it .. outcome very good and tasty 😋😋

  • @kuttiesvideos833
    @kuttiesvideos833 2 года назад +2

    Vera level taste.. Thank u mam

  • @rekhamuthu5003
    @rekhamuthu5003 2 года назад +6

    Today I tried this receipy mam. Super taste mam. Very easy ah irundhuchi. Thank you mam

  • @energyarasan9599
    @energyarasan9599 2 года назад +4

    அருமை...
    செய்தோம் சிறப்பாக வந்தது ....
    நன்றி....

  • @cptrader311
    @cptrader311 7 месяцев назад

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அன்பு சகோதரி
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன். 💕

  • @hihello1586
    @hihello1586 2 года назад

    Na v2la try pannen semma 😊 supera irunthuchu😍 yummy 😋😋😋😋

  • @ushaasvlogs7185
    @ushaasvlogs7185 2 года назад +3

    Arumai 👌👌

  • @sathiyasaranya3514
    @sathiyasaranya3514 2 года назад +5

    Thank you for sharing this receipe😍😍😍😍

  • @RamyaRamya-mi7sm
    @RamyaRamya-mi7sm 2 года назад +1

    Simply awesome thanks man today try panni pathom very nice 👍

  • @viprajathi873
    @viprajathi873 8 месяцев назад +2

    So soft akka thank you very much 😊😊😊

  • @abisha.g6735
    @abisha.g6735 2 года назад +5

    Super taste,thank you for the recipe

  • @thirumalaivadivunathan8769
    @thirumalaivadivunathan8769 2 года назад +44

    Tried this cake. Came out very well. Thanks for sharing this. 🙏🙏🙏

  • @jxshwxnx_ash2737
    @jxshwxnx_ash2737 2 года назад +1

    Easy And Delicious Recipe🤩❤👍🏼Try panni paatten😃Superrr👍🏼

  • @nandhinibabu6080
    @nandhinibabu6080 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா na try panna v2la . Yallarum nalla eruku nu sonnganga. Thank so much sisy

  • @nandhiniraghavan6788
    @nandhiniraghavan6788 2 года назад +10

    I tried this recipe today came well. We enjoyed a lot. Thank you

  • @madhumathi5112
    @madhumathi5112 2 года назад +14

    Super ,❤️❤️❤️ Simple and Easy ❤️❤️💖

  • @malariniyan1238
    @malariniyan1238 2 года назад +1

    Today I try .... Super ah vanthuchu ........

  • @sahithanesan1905
    @sahithanesan1905 2 года назад +1

    Rompa easy recipe. Really nice

  • @jeevithaboobathi2686
    @jeevithaboobathi2686 2 года назад +9

    Hi mam i tried this cake recipie today itcame out very well.... thanku mam

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Год назад +7

    Super ma very good 👍❤❤❤❤❤

  • @VetriselviS-rx2gr
    @VetriselviS-rx2gr 4 месяца назад +2

    Cake super ra irruku I very happy

  • @kavithavetrivel486
    @kavithavetrivel486 2 месяца назад

    I'm going to do now a very easy method cake thank you so much

  • @shridurga5764
    @shridurga5764 2 года назад +4

    Thank you mam 💐 we tried
    It is perfect recipe

  • @eskrelaxmusic1441
    @eskrelaxmusic1441 Год назад +6

    Yah it came out awesome..the best and easy recipe I've ever seen...🥰😄😄

  • @nightmoon3711
    @nightmoon3711 2 года назад +1

    பார்க்கவே ஆசையாக இருக்கிறது
    இதோசெய்து பார்த்து சொல்கிறேன் 😍😍😍

  • @sofiyakhan1914
    @sofiyakhan1914 2 года назад +1

    Today I tried it's very easy taste awesome....

  • @shruthiveera5426
    @shruthiveera5426 2 года назад +74

    Thank you so much sis. I'll not even have any ingredients if I plan to make a cake. But in this recipe every thing was in my home. This is my first time and it is sooooo good !! Thank you !! 😊🥺

    • @kalsiyaxavier7494
      @kalsiyaxavier7494 2 года назад +2

      Evlo neram vega vaikanum time solunga

    • @sundarbioengineer16
      @sundarbioengineer16 2 года назад +4

      @@kalsiyaxavier7494 super... 30 mins achi but innum vegala

    • @hashininihashini9006
      @hashininihashini9006 2 года назад

      @@sundarbioengineer16 neengka epidi cooker la vasheengka

    • @sundarbioengineer16
      @sundarbioengineer16 2 года назад +3

      @@hashininihashini9006 athula Iruka mariye cooker ulla oru grill mari vachi thaan... But varala

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 года назад +4

    Wow super 👌😍 amazing ❤️😍

  • @sathiyanarayana7399
    @sathiyanarayana7399 2 года назад +1

    Semmmaaaa Mam👍
    I tried Mam. Superrrrrrrrrrra vandhuchu Mam 👍. Thanks 🙏 Mam.

  • @deepark3748
    @deepark3748 2 года назад

    Simply supper mam. Ellarukkum sonnadhukku romba thanks mam.

  • @priyadurai9303
    @priyadurai9303 2 года назад +4

    Came out well Thanks for sharing 💐

  • @user-ey7ku2zb6i
    @user-ey7ku2zb6i Месяц назад +3

    நான் செய்து கொண்டு இருக்கிறேன்

  • @mangalarajarathinam5176
    @mangalarajarathinam5176 2 года назад

    Super nanrahe vanthathu taste super

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 8 месяцев назад

    Very good recipe simple and tasty thanks for the same

  • @subasuba5243
    @subasuba5243 2 года назад +4

    Innaki try panni patha semma taseta eruthuchi tq🥰

  • @yogeshwaranramasamy744
    @yogeshwaranramasamy744 2 года назад +3

    Today I'm prepared, it's come out very well

  • @devidurga6839
    @devidurga6839 Год назад +1

    Na inth recipe try panna nalla vanthu sisy thanks ❤😘

  • @govindharajgovindharaj7010
    @govindharajgovindharaj7010 2 года назад

    Eggless cake making sonnadhuku romba nandri

  • @ramyakumarjaya
    @ramyakumarjaya 2 года назад +3

    mam i tried super ah vanthuchu..romba simple ah sollikuduthathuku nandri ❤️❤️my in law also liked it

    • @rashma2826
      @rashma2826 2 года назад

      High flam laya vaikanum

    • @jodhis3648
      @jodhis3648 2 года назад

      @@rashma2826 medium flam la vaikanum

    • @sllsarathi468
      @sllsarathi468 2 года назад

      Itli panaiil pannalama

  • @soniyaramachandran407
    @soniyaramachandran407 2 года назад +8

    Madam really super.l tried this recepie excellent.

  • @durgadevi.g12c99
    @durgadevi.g12c99 2 года назад +1

    Cake recipe semma ya vanthuchi sister

  • @ananthiananthi8784
    @ananthiananthi8784 2 года назад +2

    Tq sr na inniku senja semma supera irrunthuchi nalla perfecta vanthathu tq so much sr ellarukume romba pidichi irrunthuchi 😋😋😋😋😋😋

  • @felcyramar1154
    @felcyramar1154 2 года назад +5

    Super.....ippothan seithu parthen ....thank you

  • @sindhukrish1104
    @sindhukrish1104 Год назад +4

    Try today it's comes super 😊

  • @bhuvanarubi8166
    @bhuvanarubi8166 2 года назад

    Really good recipes 😀🤗😊😆😋😋

  • @ChandraMohan-qz4mf
    @ChandraMohan-qz4mf 2 года назад

    கேட்க அருமையா இருக்கிறது

  • @usharanikamath365
    @usharanikamath365 2 года назад +27

    Thank you very much madam for this tasty and healthy recipe 🙏

  • @christianajones8556
    @christianajones8556 2 года назад +7

    Seems to be very easy . Thanks alot for sharing. God bless you ma 🙏

  • @vintagetamilan1490
    @vintagetamilan1490 2 месяца назад +1

    நான் செஞ்சேன் சூப்பரா வந்திருக்கிறது...
    Teast ah iruku thank you sister
    But
    மறந்து போய் குக்கர் கேஸ்கட் அப்படியே விட்டுவிட்டேன்
    பிஞ்சு போய் விட்டது
    மத்தபடி அருமையான ஒரு ரெசிபி......
    தண்ணீர் வைக்க தேவையில்லை
    அடுப்பு மீடியமாக வைத்து சமைத்தால் சரியாக உள்ளது........
    முக்கிய குறிப்பு:- கேஸ்கட்,விசில் அகற்றவும்......

  • @anithavijayakumar7947
    @anithavijayakumar7947 Год назад

    Akka ur great,neenga supera owna kandupidichu receipes seiringa, super akka, thanks for this receipe