1/2 கப் கோதுமை மாவு இருந்தா போதும் நாவில் கரையும் அல்வா ரெடி /instant wheat halwa recipe in tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 4,8 тыс.

  • @jaheerjaheer5727
    @jaheerjaheer5727 4 месяца назад +100

    Mam iam trying this alva my family all enjoyed thank you 😂😂😂😂

  • @d2bdesigntobranding974
    @d2bdesigntobranding974 3 года назад +87

    I am 15 years old girl this is my first recipe I tired with so much fear finally this is superb juciy everyone likes more tq for this halwa

  • @rameshraji2309
    @rameshraji2309 2 года назад +34

    இந்த அல்லவா வை பல தடவைகள் செய்தேன் சூப்பராக இருந்தது

  • @vanajageetha6676
    @vanajageetha6676 3 года назад +36

    அருமையான அல்வா ...நான் செய்துபார்த்துவிட்டேன்..பிள்ளைகளின் பாராட்டைப்பெற்றேன்.thanks.

    • @புதுநிலவன்
      @புதுநிலவன் 3 года назад

      ruclips.net/video/6e42qpBtUqk/видео.html
      இப்படியொரு இடைக்கால பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள், இது போல் பல பாடல்கள் "இசைச் சோலை" RUclips இல் உள்ளது. Subscribe செய்து கேளுங்கள். நன்றி.

  • @soukiwifun5744
    @soukiwifun5744 9 месяцев назад +2

    எனக்கு ரொம்ப பிடிச்ச இனிப்பு ஹல்வாதான். இவ்வளவு சுலபமா செஞ்சு காமிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் இதேபோல் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.
    Many many thanks. My husband also loved the halwa and said it is almost 100% authentic.❤🙏
    By the way, I had to caramalise sugar again as it became solidified. Second time I added 1 Tbsp water.

  • @-tamilguru7492
    @-tamilguru7492 2 года назад +35

    நாங்கள் அல்வா செய்து பார்த்தோம்!!!! மிக அருமையாக இருந்தது !!!! உங்கள் விளக்கமும் அருமை !!! வாழ்த்துக்கள் நன்றி சகோதரி !!!!!

  • @karthiksuriamoorthy4557
    @karthiksuriamoorthy4557 Год назад +34

    உங்க அளவு மற்றும் விளக்கம் தெளிவாக இருக்கிறது. செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது.நன்றி

  • @s.kavishna1890
    @s.kavishna1890 3 года назад +4

    Mam romba romba supera irundhichu naan ivalavu supera irukumnu nenevhu paakala ennoda age 12 thaan my family supera irukumnu sonnanga naan romba sanshodhan patten mam tq so much mam realy tq tq tq tq mam👍👍👍👍👍👍💐💐💐💐💐💐😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 10 месяцев назад +15

    அம்மா,
    முதல் முறையாக,
    இன்று எங்கள் வீட்டு கிச்சனில் கோதுமை அல்வா செய்தேன்.
    தங்களின் வீடியோ குறிப்புகளில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக செய்தேன்.
    மிகவும் அருமை,, நல்ல ருசியாக இருந்தது. நன்றிகள் அம்மா 🙏

  • @padmapriya8175
    @padmapriya8175 4 года назад +34

    நானும் செய்து பார்த்தேன்..
    நன்றாக இருந்தது.. நன்றி... 🙏

  • @sathyafan6479
    @sathyafan6479 4 года назад +845

    அக்கா நா 8th standard தான் படிக்கிறேன் நா இந்த அல்வா recipe யை try pana ரொம்ப super ரா வந்துச்சு very taste akka thank you so much akka

  • @parimalariyashini1746
    @parimalariyashini1746 3 года назад +52

    Akka na 9 standard padikura na indha halwa recipe veetla panna supera vandhuchu veetla ellarum paratnanga thank you so much akka.🤗☺😌

    • @bk-ud4sx
      @bk-ud4sx 3 года назад +1

      Super

    • @rubhashabi9096
      @rubhashabi9096 3 года назад +1

      Wow

    • @aimtogoseoul9765
      @aimtogoseoul9765 3 года назад +5

      Nanum 9th std tha padikiren. Na neraya recipe veetla pannuven veetla Ellaru Enna paaratuvaga😊

    • @bk-ud4sx
      @bk-ud4sx 3 года назад

      @@aimtogoseoul9765 super

    • @bk-ud4sx
      @bk-ud4sx 3 года назад

      @@aimtogoseoul9765 congrats

  • @PeriyaSamy-bz6kb
    @PeriyaSamy-bz6kb 2 года назад +2

    Mam Yesterday night Nan try pannan . Superb aaa irunthuchu mama....Ellarum romba nallarunthuchunu sonnaga ... Thanks mam..m

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy Год назад +238

    இந்த பதிவை பார்த்து நான்கு முறை செய்து விட்டேன் மிகவும் நன்றாக வந்தது . நன்றி தோழி 🙏

  • @athimuthumuthu4641
    @athimuthumuthu4641 3 года назад +10

    நாங்களும் செய்து பார்த்தோம் அல்வா அருமையாக வந்தது ;
    நன்றி...

  • @karthihema2986
    @karthihema2986 3 года назад +52

    அக்கா அல்வா இரண்டு முறை செய்தேன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடவும் வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍👍👍

    • @vallarasur3200
      @vallarasur3200 3 года назад

      Hi

    • @armyblink3500
      @armyblink3500 3 года назад +2

      அடுப்ப Low la வைக்கனுமா இல்லாடி High la வைக்கனுமா?

    • @LathikaSuresh-b4l
      @LathikaSuresh-b4l 6 месяцев назад

      High

  • @loghapriya.s9468
    @loghapriya.s9468 2 года назад +3

    நீங்கள் சொல்லியபடி செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி 😇😇😇😇

  • @radhadevad4961
    @radhadevad4961 3 года назад +36

    Today tha sis naan pannipathen. Semma ya iruku nu amma, appa sonnaga... 😍😍😍I'm very happy sis

    • @gobirx2069
      @gobirx2069 3 года назад +1

      Hii

    • @harshi9033
      @harshi9033 3 года назад

      ruclips.net/video/EbnepPVs1o8n/видео.htmln

  • @psurya8581
    @psurya8581 4 года назад +23

    Seriously romba supera irunthuchi and yan husband romba paratunaru vera levelnu sonaru i am so happy sister.... thank u sooo much...

  • @adviumnanum2849
    @adviumnanum2849 3 года назад +6

    Try panrike super ha vanthuruku I'm full satisfaction

  • @sundararaj160
    @sundararaj160 Год назад

    உங்கள் காணொலி அருமையாக இருந்தது. என்னால் நீங்கள் சொல்லியது போல் செய்ய முடியுமோ முடியாதோ தெரியவில்லை ஆனால் அல்வா நீங்கள் செய்து சூப்பர் சகோதரி. வாழத்துக்கள்

  • @ananthdevi9181
    @ananthdevi9181 2 года назад +4

    Sister na intha halwa innaiku try panna ye husband ku romba pidichathu appadiye kadaila panna Mari irunthuchu sonnaru thanks for recipe sister

  • @pradeepmurugan6698
    @pradeepmurugan6698 4 года назад +15

    வேற லெவல்ல இருந்தது இந்த ரெசிபி... First time sweet செஞ்சேன்... பயங்கர பாராட்டுகள்... எல்லாம் உங்களுக்கே

  • @amuthaamutha7828
    @amuthaamutha7828 3 года назад +6

    அல்வா சூப்பர் நா இன்னைக்கு பன்னி பாத்தே
    சூப்பரா இருந்தது Tq

    • @harshi9033
      @harshi9033 3 года назад

      ruclips.net/video/EbnepPVs1o8k/видео.html

  • @jeyamunees3856
    @jeyamunees3856 Месяц назад

    Na epathan ready pannen.. En husband and mamiyar romba nalla irukunu sonnaga... Romba thanks akka

  • @VanithaVanitha-k7y
    @VanithaVanitha-k7y 9 месяцев назад +102

    Akka very superb,na try panna veetula ellarum achiryama neeya srnjunu ketanga,so thank u akka.

  • @sivakumarrajendran3978
    @sivakumarrajendran3978 3 года назад +8

    Ippo than ready panni sapitom first time semma taste Vera level thank u so much

  • @shankarnarayanan7477
    @shankarnarayanan7477 2 года назад +5

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தோம் நன்றாக அல்வா வந்தது மிக்க நன்றி

  • @vairamuthu6646
    @vairamuthu6646 2 года назад +1

    Naan intha videovai parthathum .. Ithai try panni parthen so eassy.. So tasdy😘.. Halwa... Incredies.. Simple.. Tasdy uldimade halwa.. Thank you for . U r. Teaching..

  • @aaishaaaisha7216
    @aaishaaaisha7216 3 года назад +8

    Hii aunty na 10 padikiren.. Na inda recipe a try pannen romba nalla vandichu aunty.. Annoda family members allarukum romba pudichirichu Thank you aunty .. Upload more videos 💕💕💕

  • @rameshvandaiyar0545
    @rameshvandaiyar0545 3 года назад +10

    சூப்பர் அக்கா நானும் செஞ்சேன் சமயா இருக்கு 👌👌

  • @Sasi-Teju
    @Sasi-Teju 4 года назад +19

    Rhombhave easy ahh solli koduthirkinga naalaikku kandippaa try panna poran..super sis..easy way

  • @chithueditz3628
    @chithueditz3628 2 года назад +1

    I Tried The Recipe.My babies like very much.100% True results. Nice Akka

  • @ananthalakshmi.m698
    @ananthalakshmi.m698 3 года назад +17

    I am just 14. I did this for my mom's birthday. It came very well. Thank you 🙏🙏🙏

  • @sumithrapavithra5328
    @sumithrapavithra5328 3 года назад +6

    நானும் செய்து பார்த்தேன் அக்கா Super ooo Super!!!!! நன்றி அக்கா👍

  • @balamurugan632
    @balamurugan632 3 года назад +12

    இன்று என் மகனின் பிறந்த நாள் நான் இந்த அல்வாவை செய்து கொடுத்தேன் மிகவும் நன்றாக நன்றாக சொல்லி கொடுத்ததுக்கு நன்றி நன்றி நன்றி

  • @boopathis3084
    @boopathis3084 Месяц назад +1

    இந்த அல்வா நானும் செய்தேன் சூப்பரா இருந்தது❤❤❤❤

  • @kingajoel5334
    @kingajoel5334 4 года назад +260

    எங்க வீட்டில் எனக்கு இதுவரை கிடைக்காத பாராட்டுக்கள் கிடைத்தது😁
    நன்றி🌷

    • @AbdulBari-lr5ft
      @AbdulBari-lr5ft 3 года назад +2

      Fofj

    • @jannathulhudha6514
      @jannathulhudha6514 3 года назад +4

      எவ்வளவு மணி நேரம் எடுத்தது அல்வா பததுக்கு வர....???

    • @kingajoel5334
      @kingajoel5334 3 года назад +3

      @@jannathulhudha6514 45 minutes

    • @deepanrdeepan58
      @deepanrdeepan58 3 года назад +4

      Nan seithen nalla irunthathu.Enga veetil nalla paaratu kidaithadhu thanks

    • @thalapathyvijay3091
      @thalapathyvijay3091 3 года назад +2

      Appudiya Oooooooo

  • @radhausha1029
    @radhausha1029 2 года назад +5

    Today intha recipe super ra vandhuruchu 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
    Akka nenga sonna mathiri

  • @raajmohanannamalai447
    @raajmohanannamalai447 3 года назад +13

    இன்று செய்து சாப்பிட்டோம் மிகவும் நன்றாகவே வந்திருந்து நன்றி

  • @aiyashamani9475
    @aiyashamani9475 Год назад +1

    மேடம் நானும் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி மேடம்

  • @kingofdragons7072
    @kingofdragons7072 3 года назад +13

    I tried it was perfect I'm beginning my age 11

  • @sharmisusai2731
    @sharmisusai2731 5 месяцев назад +12

    Woww 😍😍😍😍😍👌👌👌👌👌👌👌 இப்பதான் ட்ரை பண்ணேன் இது சாப்பிட்டுக்கிட்டே தான் உங்களிடம் நான் கமெண்ட் போடறேன் சிஸ்டர் சூப்பர் சூப்பர் செம டேஸ்டியா இருந்துச்சு ❤❤❤❤❤

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 3 года назад +10

    நீங்க செய்தஅல்வா நாங்க செஞ்சும் super

  • @gladwinjebaraj7172
    @gladwinjebaraj7172 3 года назад

    Hii naa 7th படிக்கிறேன் நீங்கள் அல்வா செய்வது பாத்து நானும் அதேமாதிரி செய்து பார்த்தேன் super ra வந்துதுனு எங்க அம்மா அப்பா அக்கா எல்லாரும் samma ya இருக்கு னு சொன்னாங்க very very Tq😘😘

  • @senthil3497
    @senthil3497 3 года назад +5

    Naanum panni pathen.very super 😋

  • @jacquline3458
    @jacquline3458 3 года назад +5

    Today I try this recipe. Wow semma taste... Unbelievable

  • @nomoredoubts2820
    @nomoredoubts2820 3 года назад +6

    Really came out well and the kadai was empty within 10 minutes. Thank you sister

  • @MersalMonish
    @MersalMonish Год назад +1

    Naa paiyan than Nanum senju pathen semmmma டேஸ்ட் veraaaaaaa...... Leval....... ♥️

  • @ansoldisgold5549
    @ansoldisgold5549 4 года назад +6

    சூப்பரம்மா சூப்பர்.
    நீங்க செய்கின்றபோதே அதன் தரமும் சுவையும் கிடைக்கும் என்ற நம்பிக்கைகிடைக்கின்றதே அதுதான் தரமே.

  • @vengateshonanithakayal343
    @vengateshonanithakayal343 3 года назад +6

    Nanum halwa senjan super ra irunthuchi semma sister super

  • @Hajiralife
    @Hajiralife 3 года назад +30

    I tried today really worth video,this alwa taste is like same original alwa from shop....really worth recipe 🙏👏👏👏👏

    • @harshi9033
      @harshi9033 3 года назад

      ruclips.net/video/EbnepPVs1o8g/видео.htmlg

    • @vrcookingtamil2090
      @vrcookingtamil2090 3 года назад

      ruclips.net/channel/UCyTqKO4eHD8jUqywyuc35Ww

  • @ragur7488
    @ragur7488 3 месяца назад

    அருமையாக உள்ளது நான் நேற்று செய்தேன்.என் கணவர் மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார். மிக்க நன்றி.

  • @devisekaran318
    @devisekaran318 4 года назад +16

    Wow I tried today came out well getting appreciation from my hubby

  • @sangeethavv8872
    @sangeethavv8872 4 года назад +5

    Yesterday try pannen romba romba nalla vandhadhu sister.
    Thank u🙂😀

  • @mohammedhasan2176
    @mohammedhasan2176 4 года назад +14

    Hi akka nan indha halva seidhu patha super avandhuchi thanks sister

  • @ReeshmaParveen-v4r
    @ReeshmaParveen-v4r 14 дней назад +1

    Kothumai halwa saiyaruthukku intho vidio tha best
    Really nalla vanthuchiii

  • @hajimohamedkasim7622
    @hajimohamedkasim7622 3 года назад +7

    WOW Semma Semma super Ninga Vera Level Chance Illa Very Nice Nanum Enga Vitla Kandipa Try Panni Pakren😍😍😍😍😍😍

  • @harinisambath4769
    @harinisambath4769 3 года назад +6

    செமையா இருக்கு அக்கா இன்னிக்கே டிரை பண்றேன்🥰🥰🥰🥰💞💞🥰🥰🥰🥰🥰

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 года назад +3

    அற்புதமான பதிவு

  • @BTS-army.985
    @BTS-army.985 11 месяцев назад +1

    அக்கா நல்லா வந்து இருந்துச்சு அக்கா நா 6th த போறேன் சூப்பரா வந்து இருந்துச்சு நான் கூட பயந்தேன் ஆனால் அல்பா சூப்பர் கேரமல் தான் கெட்டியாயிருச்சு super ☺️😊🥰🥰🥰

  • @jansiranisrinivasan9362
    @jansiranisrinivasan9362 3 года назад +15

    I loved this recipe and it came out better than the shop bought ones.

  • @thenarasishanmugam837
    @thenarasishanmugam837 4 года назад +9

    Naanum try panunen super ah irunthuchu....akka 😍 RUclips la pathu na try panuna dish la ithuthan first time nallavum vanthuchu nd taste ah vum irunthuchu....👍

  • @RamaRama-nl6ej
    @RamaRama-nl6ej 3 года назад +6

    Super ka edhe Maari simple recipes podunga enna maari beginners ku romba usefulla erukkum

  • @herasini0194
    @herasini0194 2 года назад +1

    Hai Amma Im from Malaysia
    Na First time ungga channel panten ithu romba Easy ah inthuchu try panni pathen romba super ah vanthuchi
    En life la ye first time na sweet panni athu successful ah vanthuchi thanks amma

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 3 года назад +5

    Super Halwa Recipe I'm Going To Try This Method

  • @mythreyeearun9413
    @mythreyeearun9413 3 года назад +4

    I tried it today.everyone loved it so much.taste was excellent. Thank u so much for ur post mam

    • @harshi9033
      @harshi9033 3 года назад

      ruclips.net/video/EbnepPVs1o8k/видео.html

  • @sujakalai5694
    @sujakalai5694 3 года назад +12

    I'm 13 years old I tried it ,it was delicious 😍😍😍 thank you for the lovely video

  • @eyekillersandy2381
    @eyekillersandy2381 2 года назад +1

    Super ahh vanthuchu today tha unga recipe ahh panne vera lvl

  • @asultana5080
    @asultana5080 4 года назад +16

    Paakkave aasaiya iruku. Pannanum in SHA Allah

    • @abuthalip7256
      @abuthalip7256 4 года назад

      சுல்தானா

    • @avinashviews345
      @avinashviews345 4 года назад

      Pls try, its a failproof recipie....I tired and got a good quality halwa...

    • @nishateacher9569
      @nishateacher9569 3 года назад

      ruclips.net/video/RS_MnKUGln4/видео.html

  • @keerthirajesh5725
    @keerthirajesh5725 3 года назад +4

    Nice alwa I tried at home it came really well

  • @regolin5566
    @regolin5566 3 года назад +13

    நான் முயற்சி செய்து பார்க்கின்றேன் 😋😋

    • @nishateacher9569
      @nishateacher9569 3 года назад

      ruclips.net/video/RS_MnKUGln4/видео.html

  • @jhonsalex1135
    @jhonsalex1135 2 года назад +2

    Arumaiyana halwa ..nan panunaen ...semaya vanduchi ....

  • @saradharaja8899
    @saradharaja8899 4 года назад +8

    Paakardhuke semmaya eruku maam... New ku we will try out this alwa...

  • @epsieditz2331
    @epsieditz2331 3 года назад +5

    Akka na senja ,, vetula ellarukum pudichirundhuchu, Thank you 🙏🌹

  • @catherinepravin7465
    @catherinepravin7465 3 года назад +5

    Tried this yesterday .it was great received lot of compliments.

  • @steffivarghese8865
    @steffivarghese8865 2 года назад +1

    Akka am from Kerala......neraya vaatti halwa sappittirikken,am a big fan of tirunelveli halwa,intha video paathu neraya vaatti try pannen superaa vanthidichu.....super recipe.....😘

  • @udayachandran9615
    @udayachandran9615 3 года назад +9

    நானே செய்த செய்முறை பயிற்சி மாதிரி இருந்தது வாழ்த்துக்கள்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 3 года назад +9

    I tried came out very well but I feel half cup ghee is not enough I added 1 cup awesome taste

  • @MyCookingMystyle
    @MyCookingMystyle 4 года назад +8

    Romba arumaiyana recipe sis kandippa try senju paarkiren🙂

  • @abiramig6307
    @abiramig6307 Год назад

    Sweet stall arambikkaporom unga peyaraidhan vaippom.wow clear explanation.

  • @rajibala4612
    @rajibala4612 3 года назад +9

    Tried and tested. Came out really good. 👍👍. Thanks for the recipe.

  • @srikha8526
    @srikha8526 4 года назад +4

    Very nice.Taste is superb.Idhu naan try panna.Super alvaa.Its like slime😍😂😂🤗🤩🥰😘💕💞❤️❣️

  • @priyagayathri4988
    @priyagayathri4988 3 года назад +5

    I tried this recipe. It came out well. Thanks for sharing this recipe👍

  • @thimala5360
    @thimala5360 2 года назад +1

    Nanum try panna wow superb semmya iruthathu,☺️🤤

  • @btrgaming2683
    @btrgaming2683 3 года назад +12

    thank u so much mam for this dish im akhila 14 year old and i made this dish for my mom for today's special day mothers day and my mother was so happy thank u so much from u i did the best today and i will be supporting you mam be going

  • @shiva18292
    @shiva18292 4 года назад +28

    Intha maathiri masathukku naalu thadava alva senja.. Gas vikkira veliku masthukku rendu thadava vaanga vendi irukkum... 😂😂😂
    Aana really superb nga.. Ivalo taste aana alva venumna ethana gas selavaanalum paravala

  • @savithrisavithri142
    @savithrisavithri142 9 дней назад +1

    சூப்பரா அல்வா வந்தது...

  • @valarmadhisivaraj9761
    @valarmadhisivaraj9761 2 года назад +5

    Super akka vera level and very tasty

  • @philiparockiyaraj2690
    @philiparockiyaraj2690 4 года назад +5

    Super👌sisy... Pakka measurements...💐💐💐

  • @abrahamj1540
    @abrahamj1540 4 года назад +4

    நீங்கள் சொன்னதை எங்கள் வீட்டில் செய்து பார்த்தேன். நன்றாக வந்து மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ganapathy4063
    @ganapathy4063 3 года назад +1

    Nan 12th std padikren indha halwa V2 la try panen vera level la vandhuchu sema taste like kadaila vaangura halwa thanks akka 🥰❤️

  • @suhashinirajan9388
    @suhashinirajan9388 3 года назад +18

    I tried this two times, everytime it came out very well. I got lot of appreciations from my family and friends. Thanks for sharing this recipe sis.

  • @rajagopal377
    @rajagopal377 4 года назад +4

    நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mohamedrilwaan9070
    @mohamedrilwaan9070 3 года назад +11

    Just now I try this recipe it comes out very well 😊

    • @harshi9033
      @harshi9033 3 года назад

      ruclips.net/video/EbnepPVs1o8j/видео.htmlj

  • @velusamys3597
    @velusamys3597 10 месяцев назад

    செய்முறை விளக்கம் மிக அருமை சகோதரி.எங்கள் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.

  • @nasrinjah809
    @nasrinjah809 3 года назад +20

    Day before yesterday, I prepared halwa... So much of compliments from my husband ,kolunthnaar,maamiyar..all r feeling well tq sis🤩🤩

  • @vaishurudhrasanju2451
    @vaishurudhrasanju2451 3 года назад +6

    I tried...came out very well...I gave a surprise to my family...they praised me a lot

  • @gomukuttygomukutty97
    @gomukuttygomukutty97 3 года назад +5

    Na ippo try panna poren, 😍

  • @manickamp9428
    @manickamp9428 2 года назад +2

    Nice recipe.nan try panen.nalla vanthathu