#தேவனாங்குறிச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #sunsangeeskitchen
    #chicken
    #தேவனாங்குறிச்சி சிக்கன் வறுவல்
    தேவனாங்குறிச்சி சிக்கன் வறுவல் மிகவும் சிம்பிளாக சமைத்து விடலாம். இதற்குத் தேவையான பொருட்களும் வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும்தான். ரொம்பவும் குறைவான பொருளை பயன்படுத்தி மிகவும் சுவையாக சமைத்து இருக்கிறோம். இந்த சிக்கன் வறுவல் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேவனாங்குறிச்சி சிக்கன் வறுவலுக்கு தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ, மஞ்சள்தூள், குழம்பு சாம்பார் பொடி, கறி குழம்பு மிளகாய் பொடி அதாவது கறி குழம்பு கொத்தமல்லி பொடி, மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை போன்ற பொருட்களை பயன்படுத்தி மிகவும் சுவையாகவும் விரைவாகவும் சமைத்து விடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். இது தேவனாங்குறிச்சி ஸ்பெஷல் சிக்கன் வருவல் ஆகும். அனைவரும் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையவும். நன்றி.
    #sunsangeeskitchen
    இந்த லிங்கை தொடவும்
    • #ருசியான மீன் வறுவல்#T...

Комментарии • 4