1 Kg சிக்கன் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | CHICKEN BIRIYANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 4 тыс.

  • @rajimuthu8046
    @rajimuthu8046 3 года назад +2795

    அடிக்கடி அம்மா அம்மா என்று சொல்லாதிங்க,,கொஞ்சம் ஆண்கள் யும் சேர்த்து சொல்லுங்க அம்மா,80 சதவீதம் ஆண்கள் தான் பிரியாணி செய்யிரோம்.

  • @uthayaloges1298
    @uthayaloges1298 2 года назад +44

    Omg... ammmmmmmmmaaaaaa.. romba thanks.. first time try pannen.. 200% semma taste... naa normal rice cooker use pannen.. my friends & family semma enjoy pannange.. saptu mudikira varaikum NALLA IRUKUDA MA sollitte irunthange.. hand wash pannumbothu kooda sonnange😁😁😊😇... thank you so much muaaaxxx😘

  • @GeethaGeetha-ib8du
    @GeethaGeetha-ib8du 9 месяцев назад +12

    இந்த வீடியோவ பார்த்துதான் நாங்க பிரியாணிசெஞ்சோம் அருமையாக இருக்கிறது tq amma👌👌

  • @esakimuthu4080
    @esakimuthu4080 10 месяцев назад +3

    அம்மா கடந்த ஒரு வருடமாக நான் பிரியாணி செய்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்து (செமையா இருக்கு) வாழ்க வளமுடன்

  • @niveashree
    @niveashree 3 месяца назад +8

    ❤❤❤செமையான ரெசிபி... நன்றி 😍😍..
    எங்கள் வீட்டில் ஒரே பாராட்டு மழை 😁😁😁...

  • @nethra_8072
    @nethra_8072 9 месяцев назад +6

    Tq maa neega sonna maari dha senjen semma yah irudhuchu..... ❤V2 la ellarum paaratunaga!! 💫romba tasty aah irudhuchu.. 😋must try....., ✨✨

  • @vinothvel7550
    @vinothvel7550 4 года назад +43

    I tried ... Its comes really awesome.... I followed every measure she told.... For water measurement, 1 cup rice = 2cup of water... Guys try it... output is really worth it.

  • @ellapugalumiraivanukke
    @ellapugalumiraivanukke 2 года назад +1

    நா முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன்,எனக்கு சாதரண புளிக்குழம்புகூட சரியாக வைக்கதெரியாது ஆனால் இன்றைக்கு முதல்தடவை உங்க சேனல் பார்த்துதான் பிரியாணி சமைச்சேன் vera level ஆ இருக்குனு வீட்ல சொன்னாங்க naanum satisfy ah feel panren

  • @charumathi3161
    @charumathi3161 4 года назад +13

    En husband biriyani super iruthathu sonaru rombha thanks ma💗💗💗💗💗💗

  • @sumathiraja372
    @sumathiraja372 4 года назад +43

    Nan first time pannunathu neenka sonna entha method than Amma eppo varaikkum ethe method than follow pannuren rompa arumaiyaka erukku thanks amma

  • @factfaizul1704
    @factfaizul1704 4 года назад +76

    1.Oil-500ml
    2.gee-150g
    3.பட்டை-15gm
    4.கிராம்பு-6gm
    5.ஏலக்காய்-6gm
    6. Onion-1.15kg
    7. garlic-150
    8. ginger- 300
    9.curd-400
    10.Tomato-850
    11.மல்லி, புதினா-150g
    12. chilly-9 nos
    13.water-3/45 liter
    14.salt-90.15gm
    15. chilly powder-24g
    16. turmeric Powder-off spoon
    17. mutten or chicken 1. 1/2 kg
    18. lemon-3 nos

  • @ajaj4659
    @ajaj4659 2 года назад +1

    அம்மா வேற லெவல் வந்துருக்கு உங்க வீடியோ பார்த்துதான் செய்தேன் எனக்கு இது முதல் தடவை செம்ம

  • @suganyathiyagu3137
    @suganyathiyagu3137 3 года назад +112

    நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி செஞ்சே ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌👌👌 அதும் first time வேற லெவல் ல இருந்தது செம tq அம்மா 💞💞💞💞

  • @villagelifestyle2686
    @villagelifestyle2686 3 года назад +18

    Today my father's birthday
    We will try this in my home
    Thank you amma

  • @MahaLakshmi-tr9pg
    @MahaLakshmi-tr9pg 4 года назад +6

    அம்மா உங்கள் சிக்கன் பிரியாணி செய்தேன் அற்புதமாக இருந்தது அனைவரும் என்னை பாரட்டினார்கள் மிகவும் நன்றி அம்மா

  • @shaloangel1890
    @shaloangel1890 2 года назад +1

    Super அம்மா நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். Briyani அருமையா வந்திச்சு மா. நீங்க sollra விதம் சூப்பர் ஆ புரியுது மா.....

  • @kuzhalidhayal9679
    @kuzhalidhayal9679 4 года назад +8

    Nan 3 times try paniyen. Sema amma ... Really super falavour nd sema taste

  • @memory4708
    @memory4708 3 года назад +30

    நீங்க சொன்னது மாதிரி செஞ்சிப் பாத்தோம் சூப்பர்..

  • @Nakshatra-2020
    @Nakshatra-2020 3 года назад +7

    Thnq amma for saying the quantity n person count. Its so helpful for beginners.

  • @susmithar6108
    @susmithar6108 3 дня назад

    Ithoda 10 times ku mela intha video la sonna maathiri measurements oda briyani senjitten ma.rompa superaa irrunthuchu ma❤

  • @narayanaperumal3703
    @narayanaperumal3703 3 года назад +180

    வேற level... இத அப்படியே copy அடிச்சி செஞ்சதுல செம்மயா வந்துர்கு✌️
    நன்றி நன்றி 🙏

    • @swathiswathijanakiraman784
      @swathiswathijanakiraman784 3 года назад +3

      @@Sakthivel-qm7ri ர

    • @ezhilchandran8658
      @ezhilchandran8658 3 года назад +2

      @@Sakthivel-qm7ri p

    • @benasirview6104
      @benasirview6104 3 года назад +1

      ruclips.net/video/xtEg6Io-GSM/видео.html

    • @anbuonlinetutor
      @anbuonlinetutor 10 месяцев назад +1

      1 kg rice water 6 tumbler.but rice ithana tumbler nu sona thana idea irukum I cook for 1.5 tumbler..

    • @Rahman-t4f
      @Rahman-t4f 6 месяцев назад

      Booking http http​@@anbuonlinetutor

  • @SelvamSelvam-rp3no
    @SelvamSelvam-rp3no 4 года назад +32

    ungalugu romba thanks naingga first time priyani panrom athum unga samayal pathuthan romba nalla eruthuthu thank you amma

  • @sridevib7859
    @sridevib7859 4 года назад +21

    Amma kadaila pandra taste irukuma ma? Ungala ammanu koopda thonudhu. Avlo kind ah pesuringa Amma. So sweet of you Amma❤️

  • @meenakshis9376
    @meenakshis9376 Год назад +2

    அம்மா நானும் உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் அருமையாக வந்தது 🙏🙏🙏 நன்றி அம்மா

  • @mohamedrifkan9817
    @mohamedrifkan9817 3 года назад +6

    Engaada Eid perunalakku onga biriyani senji padham supera wanduchi thank you so much sisy

  • @engaoorudharmapuri1776
    @engaoorudharmapuri1776 3 года назад +10

    Today I tried this recipe....vera level ..thank u soo much❤️

  • @ajithjeni7538
    @ajithjeni7538 5 лет назад +643

    உங்களின் சமையல் ருசி என்னவோ தெரியவில்லை. ஆனால் உங்களின் பேச்சு வார்த்தை கேட்க இனிமையாகவும், மரியாதையாகவும் உள்ளது அம்மா... வாழ்த்துக்கள்... 🤝

    • @MilkysKitchen
      @MilkysKitchen 5 лет назад +11

      Ajith Jeni
      இது எனது யூடியூப் சேனல் நீங்கள் விரும்பினால் SUBSCRIBE செய்து என்னை ஆதரிக்கவும்

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 лет назад +6

      @@MilkysKitchen
      Naan unga channel ah subscribe, bell icon, like pannittean... Ungal Pani sirappikka yen vaazhththukkal...🤝

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 лет назад +4

      @@MilkysKitchen
      அம்மா; நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கிறோம். இங்கு நாங்கள் தான் சமைத்து சாப்பிடுகிறோம். ஆகவே எளிதில் சமைத்து சாபிடும்படி யேதேனும் சமையல் இருந்தால் பதிவிடுங்கள். அது எங்களை போல உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...

    • @ajithjeni7538
      @ajithjeni7538 5 лет назад +3

      @@MilkysKitchen
      உங்கள் சமையலை முயற்சி செய்து வெற்றியும் கண்டோம். மிக்க நன்றி.

    • @DasDas-jl1kg
      @DasDas-jl1kg 5 лет назад +3

      @@MilkysKitchen ajithmovid

  • @vinovk371
    @vinovk371 9 месяцев назад

    உண்மையில் நானும் செய்தேன் நல்ல இருக்கிறது என்று என்னை பாராட்டினர்..... மிகவும் நன்றி அம்மா❤❤❤❤❤

  • @arunarun-wp6vy
    @arunarun-wp6vy 8 месяцев назад +64

    வணக்கம் அம்மா.. உங்க வீடியோ பார்த்து 5,6 தடவை பிரியாணி செஞ்சுட்டேன்... நல்லா வந்துருக்கு.... வீட்ல எல்லாரும் அருமையா இருக்குனு சொன்னாங்க.... நன்றி....

    • @Murugan-k5u
      @Murugan-k5u 2 месяца назад

      உன் வீட்டை தேடி வந்து உன்னை ஓப்பேன் என்ன சொல்கிறாய் சரிதான் ரொம்ப ஜாலியா பண்ணனும் என் நார❤❤❤❤❤❤ நான் உன்னை லவ் பண்றேன் ஐ லவ் யூ பிரண்ட்ஸ் லவ் பிரின்சி டார்லிங்❤

    • @vinothvinothkumar8038
      @vinothvinothkumar8038 Месяц назад

      😊
      ​@@Murugan-k5u

  • @mariajohn17519
    @mariajohn17519 Год назад +47

    நீங்கள் சொல்லியபடி செய்தேன் ❤ பிரியாணி அருமை வீட்டில் சூப்பராக இருக்கு என்று சொன்னார்கள் நன்றி mam🎉🎉

    • @EYCGROUPOFCOMPANIES
      @EYCGROUPOFCOMPANIES 2 месяца назад

      ruclips.net/video/w9vDgU39f40/видео.htmlsi=5wGn3aV0N-qhrRUY

  • @mrytkk
    @mrytkk 3 года назад +12

    Biggest thanks Amma 🥰🥰🥰today en frds kunnan thaa biriyani make panna poren 😂😂😂😂neenga sonnatha vachutha Make panna poren .ithula oru beauty ennana enaku rasam kuda vaika theriyathu😁😁😂😂😂

  • @maryamshifa4967
    @maryamshifa4967 9 месяцев назад

    நீங்கள் கூறியபடியே இன்று நான் செய்த பிரியாணி மிக அருமையாக வந்தது. சுவையாக இருந்ததாக எல்லோரும் கூறினர் ❤
    மிக்க நன்றி!

  • @janakiramanmuthaiya4428
    @janakiramanmuthaiya4428 2 года назад +8

    Amma…. Neenga thaan best… love from Canada

  • @subha_1717
    @subha_1717 4 года назад +8

    Vanakam Amma ...ungloda video pathutea biriyani senjen first time life la intha taste la engaiyum saptathila avlo super uh vanthathu biriyani nenga sona vitham explanations Elam nala kuduthirkinga n.a. senja biriyani pakavum arumaya iruku sapdavum arumayo arumai ya irukun romba nandri Amma

  • @gowthamsho9633
    @gowthamsho9633 2 года назад +15

    நன்றி அம்மா....உங்கள் மாதிரி இன்று செய்தேன்.. மிகவும் அருமையாக சுவையாக இருந்தது.....

  • @thayamangalammuthumariamman
    @thayamangalammuthumariamman 2 года назад

    அம்மா நீங்க சொன்ன படி அப்பிடியே பிரியாணி பண்ணேன் மிக அருமையாக சுவையாக வந்துள்ளது மிக்க நன்றி அம்மா🙏

  • @mahalakshmik4008
    @mahalakshmik4008 5 лет назад +20

    I tried this today. It's really superb 😍😋

  • @harishsmc
    @harishsmc Год назад +7

    Amma my Gujarati Wife made Chicken Biriyani following your video and the result was mind blowing. Thank you Amma. God Bless you! ❤

  • @doragirl3152
    @doragirl3152 3 года назад +7

    I tried this recipe......its awesome.....my family like this recipe......

  • @thagavellualretnamshegar7452
    @thagavellualretnamshegar7452 Год назад

    உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்... நீங்கள் கோழி பிரியாணி செய்த தை போலவே நேற்று நான் செய்து பார்த்தேன்.... பிரமாண்ட முறையில் ருசியாக இருந்தது...வீட்டிலுள்ள அனைவரும் பாராட்டினார்கள்...பாராட்டுகள் அனைத்தும் உங்களுக்கே நான் சமப்பிற்க்கின்றேன் ...நன்றி நன்றி நன்றி....

  • @srin8070
    @srin8070 3 года назад +14

    Crystal Clear Explanation Thank you. 👌👌

  • @mehas7775
    @mehas7775 3 года назад +16

    Such a respectful lady

  • @mediafavy143
    @mediafavy143 3 года назад +12

    Hi amma,tq so much today m try ur briyani recipe.
    My first attempt done ✅ successfuly ..
    I'm so happy
    Thanks aLot for ur recipe. Muaxxx frm Malaysia ..

  • @poonguzhali122
    @poonguzhali122 2 года назад +1

    Nan..idha paathidha senju..ipo dha saptom unmaiya vey semayaa vanchu....in my family all liked it..

  • @charumathi3161
    @charumathi3161 4 года назад +7

    Mam nan innikkuthan biriyani seichan Nenga sonna mathiriye seinchen super aha vantha thu biriyani. Thanks for your vedio.🖐️🖐️💖💖💖

  • @gayathrig6067
    @gayathrig6067 3 года назад +8

    Ennaki nanu en ammavum cook pannom ma unga vedio pathu 😍😍😍 waiting for result 😋😋😋

  • @jagathambalm2145
    @jagathambalm2145 3 года назад +18

    Superb Recipe , Easy to cook , Thank you so much Amma Samayal Videos...!

  • @KalaiVani-ot9bq
    @KalaiVani-ot9bq 4 года назад +5

    Thank you so much mam... I tried it , it came out very well... It's so tasty.... Iam just 18 yrs old... Tried briyani for the 1 st tym in my life .. it so good.. I will never forget this.....

  • @gokulamutha1143
    @gokulamutha1143 Год назад +5

    நன்றி அம்மா நீங்க சொன்ன மாதிரி சமச்சோம் 👏👏👏சூப்பரா வந்துருக்கு 😍😍😍😍😍😍

  • @veera8798
    @veera8798 4 года назад +14

    Best tamil cook page. And best amma.
    All ur food recipes are outstanding ma
    Love u ma

  • @onetapguys2609
    @onetapguys2609 2 года назад

    அம்மா நீங்க சொன்ன முறையில் செய்து பார்த்தேன் உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கு அம்மா

  • @sangeethan8294
    @sangeethan8294 4 года назад +26

    I tried..it came out very well..my whole family liked it..thank u for ur receipe mam

  • @shajithadineshpandi1055
    @shajithadineshpandi1055 2 года назад +10

    I tried this today same way as u explained really well.... thank you mam

  • @sweetypie1999
    @sweetypie1999 2 года назад +9

    I tried this recipe today......it came out very well 😊☺

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 3 года назад +4

    Yenrum rusikum amma vin pokkuvum❤️❤️❤️❤️😋😋😋😋😋😋😋😋😋

  • @thenmozhivenkatesan4563
    @thenmozhivenkatesan4563 3 года назад +4

    Mam na Sama happy taste ah irundhuchu briyani ninga sonna measurements laye ingredients la potta today lunch enga v2la chicken briyani 🔥❤️
    Thank you mam🙏 😍

  • @ammupapa4237
    @ammupapa4237 3 года назад +10

    Today enga v2 la itha🤫 ma romba spr ah irrukku ma tq u so much for your wonderful recipe ✨

  • @arunarun-wp6vy
    @arunarun-wp6vy Месяц назад

    1.5 வருஷமா உங்க செய்முறை தான் வாரம் வாரம் பிரியாணி இப்போ நல்லா செய்யவும் ஆரம்பிச்சுட்டேன்...
    நண்பர்கலாம் அடிக்கடி என்னைய பிரியாணி செஞ்சு தாங்கனு சொல்லி செய்யுறேன்....நன்றி அம்மா

  • @thalapathykarthi8705
    @thalapathykarthi8705 3 года назад +5

    Unga recipes pathu than ma
    Ithoda 10 times ku mela panniten
    Sema taste ah vanthuchu 😌😌

  • @priyajeeva106
    @priyajeeva106 3 года назад +4

    Na intha method tha Amma follow pandran saiyum pothellam intha video va parpan I love you Amma

  • @thalapathiaddicted5964
    @thalapathiaddicted5964 4 года назад +26

    Try y cheydhu nan polichu 😍😍😍😍 thanks amma 🙏🙏🙏

  • @SabesanSathananthi
    @SabesanSathananthi 5 месяцев назад

    நல்ல சிறந்த பிரியாணி
    எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.நன்றி அம்மா ❤

  • @krishnapriya1997
    @krishnapriya1997 3 года назад +8

    Tdy I will try this recipe. 🔥 Super ah irunthuchi ❤️💯 v2la ore parattu mala than 😂

  • @nalinimaniam4075
    @nalinimaniam4075 4 года назад +14

    I use your recipe all the time coz outcome is really satisfying.Thank you for sharing.

  • @Jessika_Francis
    @Jessika_Francis 4 года назад +39

    Thank you so much ma ✨ Innaiku than biriyani try panna semma taste 🤤ur video are amazing 😍

  • @kanakkusamayal3842
    @kanakkusamayal3842 2 года назад

    உங்க ரெசிபி அருமை மிக உயர்வானது.👌
    நிச்சயமாக இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு இது மிகவும் பிடிக்கும்.
    நான் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.👍
    நீங்கள் கருத்துகளில் சொல்லுங்கள் எனது செய்முறையை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? நன்றி🙏

  • @srisrithar7376
    @srisrithar7376 3 года назад +17

    Amma super piriyani senchinga thanks 😊 Oru chinna help மிக குறைந்த விலை பிரியாணி செய்வது எப்படி இது கஷ்ட படுற குடும்பம் சாப்பிட உதவியா இருக்கும் நன்றி

  • @thansiofficial1578
    @thansiofficial1578 4 года назад +44

    சுவையா இருந்தமாதிரி தெரியல ஆனால் நல்ல சூடா இருந்துச்சி பிரியாணி நன்றி

  • @vaishnaviprathappms9253
    @vaishnaviprathappms9253 3 года назад +34

    Yesterday I tried this .. Fantastic result amma.. Thank u so much...

  • @spkj8841
    @spkj8841 2 года назад

    Dailyum enga veetla onga recipe pathu than biriyani panuvom👌🏻👌🏻👌🏻

  • @priyaajith8169
    @priyaajith8169 4 года назад +4

    Na yappa briyani senjalum...ugga video pathutha seirathu.. it's really good ma

  • @someshkalimuthu4380
    @someshkalimuthu4380 2 года назад +10

    அம்மா நாங்கள் சிக்கன் பிரியாணி செய்து கொண்டு இருக்கிறோம்

  • @indraabie7559
    @indraabie7559 4 года назад +40

    Very effective and kind words. Thanks for sharing this with kindness. God bless you abundantly

  • @divyadhruva4055
    @divyadhruva4055 9 месяцев назад +2

    Super amma unga samyal nanum ennki try it output is really worth enga veetala ellarum nalla iruku saonnaka 🙏🙏🙏🙏

  • @mohamadiqbal6802
    @mohamadiqbal6802 3 года назад +16

    சுப்பர். அம்மா

  • @porkodimani9577
    @porkodimani9577 4 года назад +24

    Mam now I'm briyani specialist on ma house...all credits goes to u only super and easy beginner friendly method thank you so much Amma💕❤️

  • @nivethasubramanian9320
    @nivethasubramanian9320 4 года назад +5

    Unga method ah na try panne....spr ah vandhuchu......so nice...it was tasty and totally loved it 😋😋

  • @parasuram5768
    @parasuram5768 9 месяцев назад

    இன்னைக்கு பிரியாணி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது அம்மா நன்றி 🙏🙏🙏

  • @immanuela4328
    @immanuela4328 3 года назад +21

    Hi ma thank you so much for sharing this video.... Today my husband try this biriyani in my home and it's comes out very well.... Yummy tasty ellame semma..,

  • @Praveenpraveen-ku6lo
    @Praveenpraveen-ku6lo 4 года назад +12

    அம்மா நான் நீங்க சொன்ன மாதிரி தான் பன்னன் சூப்பர் அம்மா எல்லாரும் நல்லூருக்கு என்று சொன்னாங்க நன்றி அம்மா

  • @santhik9239
    @santhik9239 4 года назад +29

    Biryani recipe super ma. I tried yesterday. It is superb in taste. And also made brinjal curry in your method. It's also well in taste. Thank you ma.

  • @newriders4190
    @newriders4190 Год назад

    அம்மா நான் உங்களது video பார்த்து தான் briyani செய்ய கத்துக்கிட்டேன் நன்றி

  • @pozhiltimes9420
    @pozhiltimes9420 5 лет назад +19

    sema tasty biriyani..i tried today and it came out very tasty and the rice also cooked in a correct measure

  • @அனுமாலிக்-ர6த
    @அனுமாலிக்-ர6த 4 года назад +5

    எப்பதான் இந்த கொரோனா ஊரடங்கு முடியுமோ பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சாப்பிடணும் போல இருக்கு

  • @lavanyahi5237
    @lavanyahi5237 4 года назад +5

    Amma today na first time briyani prepare panean nalla irunthuachinu soinaga super Amma thanks 👌👌

  • @esakim132
    @esakim132 2 года назад

    அம்மா நான் உங்க சமையலை பார்த்துதான் பிரியாணி சமைக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி அம்மா

  • @saranyapandiyan7057
    @saranyapandiyan7057 5 лет назад +39

    Amma romba arumaiya irunthuthu, nan innaiku seithen, enga vittla ellarkum romba nalla irukkunu sonnaga, nan first time romba correct pakkuvathula seythean , ethu vara apti vanthathu illa

    • @sivasivasivasiva721
      @sivasivasivasiva721 5 лет назад +1

      u

    • @murugannadar464
      @murugannadar464 5 лет назад +1

      நான் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு சில நேரங்களில் ஒரு

    • @suvakath9936
      @suvakath9936 5 лет назад

      saranya pandiyan

    • @muralimurali6282
      @muralimurali6282 4 года назад

      ६ന.

  • @atheebahamed9405
    @atheebahamed9405 3 года назад +4

    it was really supperb amma thank you so much

  • @Jayaharini-5066
    @Jayaharini-5066 4 года назад +7

    Enaku rompa puticha dish super seyum pothu 😋😋😋😋

  • @asmithran6719
    @asmithran6719 3 года назад

    அம்மா நீங்க சொன்ன பதத்தில் நானும் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அம்மா.

  • @nandhanalifestyle7869
    @nandhanalifestyle7869 3 года назад +5

    Thank u amma today na ungaloda video paathu tha veg biryani senja super ah irukunu sonnanga amma

  • @dharanicreations_
    @dharanicreations_ 3 года назад +14

    Tried as per your method yesterday. Came out very well.. Everyone appreciated.. Thanks Amma..

  • @kmkrish007
    @kmkrish007 Год назад +17

    Prepared today.. Yummy taste.. First time self made ❤❤❤

  • @anandkumar-vx2br
    @anandkumar-vx2br Месяц назад

    நீங்கள் சொல்வது போல் நான் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது அம்மா 😊

  • @sreejan2873
    @sreejan2873 3 года назад +22

    Came out well,Tasty Thanku for the recipe

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 4 года назад +31

    நாளைக்கு செய்ய்யறேன் தெறிக்க விடுறன்.... நன்றி அம்மா 😃🙏🐓🐔🐓

  • @devadeva6022
    @devadeva6022 5 лет назад +5

    Amma you are a grate chief

  • @Vandhanasaikrish
    @Vandhanasaikrish 4 месяца назад +1

    Amma nan try pannan supera வந்துச்சு ஃபேமிலி ellurom happy ❤❤❤

  • @reshmadhanapal6160
    @reshmadhanapal6160 5 лет назад +5

    Very sweet way of explanation amma.. super ma neenga vera level

  • @kandhariss7669
    @kandhariss7669 5 лет назад +9

    Amma unga biriyani nalla irukk
    I'm from kerala