new facts about tamil culture history and literature must watch

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 417

  • @anantha47410
    @anantha47410 4 года назад +83

    ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக திரு. பாலச்சந்திரன் IAS ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இது தான் மிக அதிகத் தொகை.

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 4 года назад +7

      அறிவான நல்ல மனிதர்

    • @stark2568
      @stark2568 3 года назад +1

      I checked Harvard Tamil Chair donor list - I do not think that G Balachandran this IAS Balachandran, there is no mention of IAS. Also this IAS dravidian guy is blubbering about tamils and their history without any proof and evidences. He is wearing tamil cloth under telugu-dravidian thief body!

    • @elumalaigopi5663
      @elumalaigopi5663 Год назад

      பாலசந்திரன் ஐயா .உண்மையை மட்டும் பேசும் சிறந்த நாட்டு பற்று மொழிப்பற்று உடையவர் என்பது அவருடைய ஆற்றல்மிகு பேச்சு நடுநிலையானபேச்சுக்களால் தெரிகிறது.ஐயா அவர் கட்கு நன்றிகள் பல.

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +71

    "நல்லவர்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து இணைக்க வேண்டும்...!"--
    அருமை...!
    தமிழுக்கு நன்மை செய்த... செய்யும்... செய்ய நினைக்கும் .... அனைவரையும்..!

    • @Madraswala
      @Madraswala 4 года назад +1

      தமிழர்களில் மட்டுமே நல்லவர்கள் கிடைப்பார்கள்?

    • @puthukaivetrivelanputhukai5812
      @puthukaivetrivelanputhukai5812 3 года назад

      திரு பாலச்சந்திரன் IAS
      அவர்கள் தமிழ் பற்றாளர் என்பதை அறிவேன்.
      ஆனால்
      அறிவார்ந்த இலக்கியவாதி சிறந்த பேச்சாளர் என்பதை ஒரு வீடியோ மூலம் அறிந்தேன்
      இலக்கியத்தில் இறையன்புIAS
      மற்றும்
      பாலச்சந்திரன் IAS
      இருவரும் இலக்கிய இரட்டையர்கள் என்று சொல்லலாம்.
      நான் ஒரு படைப்பாளி என்ற முறையில் அவரைச் சந்திக்க விரும்புகிறேன் .
      அதனால் அவரின் அலைபேசி எண் அல்லது அவரின் முகவரி தெரிந்தவர்கள் தந்துதவி னால் நன்றி உள்ளவனாக இருப்பேன்
      புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 3 года назад +17

    தமிழ், இலக்கியம்,இசை , பற்றி தங்கள் இருவரின் பேச்சு காதுக்கு இனிய இசையாக ரசித்தேன்.🙏🙏🙏

  • @kaniyanbalan8614
    @kaniyanbalan8614 4 года назад +31

    நூல் - "பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்" - இரண்டாம் பதிப்பு.
    ஆசிரியர் - கணியன் பாலன் ஈரோடு
    வெளியீடு - தமிழினி பதிப்பகம் சென்னை.

    • @writerpugal
      @writerpugal Год назад

      உங்களுடைய நூல்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கல்விநிலையங்களுக்கு வெளியே வரலாறு கற்றுவரும் என்போன்றவர்களின் கருத்துக்களை, வரலாற்றுப் பார்வைக் கோணங்களை மாற்றியமைத்தவர் நீங்கள். உங்களின் அறிவுப்பொருளுணர்த வகையில் சிவில் சர்வீஸ் அதிகாரியின் உரை மிகச்சிறப்பாக இருந்தது. இலக்கிய நிகழ்வாக அல்லாமல் இதனை பத்திரிகையாளர் கழகத்தில் நடத்தியது மிகச் சிறப்பான முடிவு. வாழ்த்துகள் திரு.கணியன் பாலன்.
      -கார்த்திக் புகழேந்தி

  • @raghu1062
    @raghu1062 4 года назад +64

    I request mr.balachander sir to start a youtube channel and educate us. It's my sincere request.
    🙏👍💯👏🔥💓💪

    • @raveendhranathp5758
      @raveendhranathp5758 4 года назад +3

      Yes, I agree . His balanced approach , pride in our culture tempered with scientific enquiry, is much needed.

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 года назад +1

      He is a culprit. Listen his speech

    • @samsund4920
      @samsund4920 2 года назад +1

      @@AD-ym4ne yaaru da culprit kandaroli I

  • @thangarasusubramanian1685
    @thangarasusubramanian1685 4 года назад +12

    நிறைய நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன உங்களுடைய விளக்கங்கள் அறியாமையின் ஆரிருள் நீங்க ஞான ஒளிவிளக்கு நன்றி

  • @vimaladominic
    @vimaladominic 4 года назад +18

    Good morning sir. As an IAS officer...such a great knowledge about our language and history is amazing .. God bless for this video. Thank you.

  • @maamanithar7383
    @maamanithar7383 2 года назад +5

    உண்மைவரலாறுகள் தெரியாமல் போச்சே அய்யாவின் சொற்பொழிவு கேட்டுமகிழ்வதற்குல்ல உண்மைகளை உணரவைப்பதற்கு நன்றி

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn 4 года назад +80

    Redpix video'வ upload பண்றவங்க தயவு செய்து யார் பேசுகிறார் அவரின் details பற்றி தெளிவா போடுங்க.. யார் என்ன என்றெ தெரியாமல் பார்க்க வேண்டியிருக்கு...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 4 года назад +29

      இவர் பாலசந்திரன். IAS . மேற்குவங்க chief secretary ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . சிறந்த தமிழ் பற்றாளர் , தமிழ் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் . உலகத்தமிழ் மாநாடு 2018 ல் கம்போடியாவில் நடத்தியவர் .

    • @NAVEENKUMAR-xl2mn
      @NAVEENKUMAR-xl2mn 4 года назад +4

      @@adhavamuruganjawahar2999 ரொம்ப நன்றி 😊😊

    • @gangadaranshepherd2724
      @gangadaranshepherd2724 4 года назад +2

      Thank you for giving details of Mr. Balachandran, IAS. He is amazing. Possesses so much of knowledge about Tamil literature. How I wish I could sit in his class if he were to be my Tamil teacher.

    • @nithyabalachandran8041
      @nithyabalachandran8041 4 года назад +2

      Please let us what book published on the occasion.

  • @kaniyanbalan8614
    @kaniyanbalan8614 4 года назад +53

    முதலில் பேசுபவர் :
    கோ.பாலசந்தர் IAS இ.ஆ.ப, ஓய்வு, பெங்களூரு.
    நூல்: பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும் (இரண்டாம் பதிப்பு)
    ஆசிரியர்:
    கணியன் பாலன் ஈரோடு.

    • @mohanrajm986
      @mohanrajm986 3 года назад +4

      They must have mentioned this in the description. Thank you

  • @sathi6395
    @sathi6395 4 года назад +8

    Thank you Nandri for insight into ancient Tamil history. Really glad to know Tamils were job providers not job seekers. In Msia we are still job seekers. Peoplle in Msia are ignorant of greatness of the ancient Tamils. Thank you for above.

  • @cjk9211
    @cjk9211 2 года назад +3

    யூடியூப்பில் நீ நீ நீண்ட காலத்திற்குப் பிறகு அருமையான அறிஞர்களின் அருமையான சொற்பொழிவு களைக்கேட்க முடிந்தது.நன்றி.இவர்களும் தமிழர்கள். சீமான், பாரிசாலன்,சீதையின்மைந்தன் இன்னபிறரும் தமிழர்கள்....வெட்கம்.

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +4

    ஆங்கிலம் இலக்கியம் படித்த ஒரு IAS அதிகாரி இவ்வளவு தெளிவாக எளிமையாக எல்லாரும் புரியும்படி தமிழர் வரலாற்றை தமிழக வரலாற்றைப் பற்றி பேசியதும் சொன்னதும் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
    என் தோழியின் மகனை அண்மையில்தான் சந்திக்க நேர்ந்தது.என்ன பண்ணிட்டு இருக்கே? என்று கேட்டதும் IAS COACHING போய்ட்டு இருக்கேன்ம்மா என்று சொல்லிவிட்டு நம் வரலாற்றைப் பற்றி சொன்னதும் ஆச்சரியத்தில் மகிழ்ச்சியில் அதிர்ந்தே போனேன்.இவ்வளவு சொல்றே.
    ஆனால் இதுவரை எந்த IAS அதிகாரியும் இப்படி சொல்லவில்லையே என்று வேதனையாக இருந்தது.
    தயவு செய்து உங்களைப் போன்றோர்கள் இப்போதாவது மனு,மனுதருமசாத்திரம்,மனு ஸ்மிருதி,அவர்ணஸ்தர்கள்,சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றால் என்ன ? என்பதைப் பற்றி சொன்னால்தான் சாதி__மதம் பற்றி வரும் தலைமுறையில் ஓரளவாவது பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள். நன்றி அய்யா.

  • @a.premraj3872
    @a.premraj3872 2 года назад +12

    ஓய்வு பெற்ற IAS அதிகாரியின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ், தமிழரின் வரலாறு அவர் சொல்ல கேட்கும்பொழுது ஆச்சரியத்துடன் மனம் மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி! இந்தச் செய்தியை பதிவிட்ட Red Pix சேனலுக்கு நன்றி!!

  • @bharath24l
    @bharath24l 4 года назад +31

    Nice one to hear, I think I have to get admissions from lkg again to study only tamil for another 30 years!!

    • @ekh-a-live7433
      @ekh-a-live7433 4 года назад

      Nice comment bro..
      I need a seperateonemore life to k ow and learn about thamizh.

    • @bharath24l
      @bharath24l 4 года назад +1

      Ekh-A-Live TV yup one life is not enough to learn Thamizh! Sorry for typing as tamil.

    • @sivasankara6728
      @sivasankara6728 3 года назад

      Same feeling bro

    • @veroniccaanne2934
      @veroniccaanne2934 2 года назад

      @@ekh-a-live7433 BBB

  • @ramkumareye999
    @ramkumareye999 4 года назад +13

    .... மிகவும் அருமையான பதிவு 🙏🏼🙏🏾😍😍😍😍😍

  • @arimalammusic
    @arimalammusic 4 года назад +5

    இக் காணொலியை எண்ணற்ற தமிழன்பர்கள் கண்டு, கேட்டு வருவது மகிழ்ச்சி யளிக்கிறது. எனது தொடரும் தமிழிசை ஆய்வுப் பயணத்திற்கு உந்து சக்தியாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நண்பர் துரைப்பாண்டி, அவருக்குத் துணைநின்ற Adv. சுகுணா தேவி இருவரும் பாராட்டுதற்குரியவர்கள். 3000 ஆண்டுத் தமிழிசை தொடர்பான என்னுடைய ஆய்வு இசை உரைகள், இசைப் பாடல்கள் You Tubeஇல் உள்ளன. தேடலில் Dr. Arimalam Padmanabhan என்று தட்டச்சு செய்து, அவற்றைக் கண்டு, கேட்டு மகிழலாம்.

    • @parthiban7
      @parthiban7 2 года назад +1

      Hi Sir, your voice and singing is vera level. I am a urdent fan of Tamil panisai. I am very happy you are doing this research.

    • @arimalammusic
      @arimalammusic 2 года назад

      @@parthiban7 Thank you so much.

  • @lourdhuregis4843
    @lourdhuregis4843 2 года назад +2

    You are the blend of memory,knowledge,wisdom, and creativity.Ultimately a gift of God.Thank the Almighty.

  • @rsivarasa1001
    @rsivarasa1001 4 года назад +13

    மிக அருமை சொற்பொழிவு

  • @elangos4190
    @elangos4190 2 года назад +3

    சிறப்பு ஐயா. உங்கள் தமிழ்ப் புலமை வியக்கவைக்கிறது. Salute 🙏

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 года назад +3

    தாழ்மையான நன்றி ஐயா. கல்தோன்றி.. சிறந்த விளக்கம் ஐயா

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 года назад +4

    ஐயா சிறந்த நிர்வாக அதிகாரி என்று தான் நினைத்தோம் ஆனால் மிகச் சிறந்த இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமாக இருந்திருப்பது தமிழுக்கு பெருமை மிகுந்ததாகும் !!

  • @yogeswary30
    @yogeswary30 4 года назад +8

    மிக அருமை,மிக அருமை மிக அருமை .நன்றி ஐயா.

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 2 года назад +3

    Fantastic. I respect you, sir for your kind feelings about social welfare work.

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 2 года назад +4

    ஐயா இந்திய ஆணைப்பணிக்காக தமிழ்
    மொழியிலேயே பல இலக்கிய நூல்களையும்
    வெகு ஆழமாக ஆய்ந்து படித்தமை நன்கு பலனாகிறதில் மிக் மகிழ்கிறேன் அவரது புலமை இன்னும் பல சொற்பொழிவாற்றி இவரின் தமிழ்க் கருத்துக்கள் உலகறிய தமிழர்கள் தனி ஆர்வங்கொண்டு செயல் பட முயல வேண்டும்

  • @hemalathabangaruswamy7635
    @hemalathabangaruswamy7635 2 года назад +3

    Thank you Sir 🙏 History is amazing 👏

  • @rajfarms3376
    @rajfarms3376 4 года назад +18

    தமிழரின் சொத்து நீங்க...
    ஆயிரங்காலத்து பயிர் என்றால் அது நீங்க தான் சார்.....

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад +1

    நன்றி புத்தகம் படித்ததுபோல எனக்கு தெளிவான கருத்து என் மனதில் பதிந்தது பதியவைத்தீர்கள்மகிழ்ச்சி

  • @mathipriya8656
    @mathipriya8656 Год назад +1

    ஐயா, உங்கள் பேச்சை கேட்டு மெய்சிலிர்த்து போய்விட்டேன். வள்ளுவம் பற்றி நீங்கள் ஆற்றிய உரை மிக சிறப்பு. மேலும் மேலும் தேடுகின்றேன் உங்கள் வீடியோக்களை,

  • @rajendranp8135
    @rajendranp8135 4 года назад +17

    Good Sir,
    After M.K passed away only Tamil scholars are coming out freely.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 года назад +4

      தமிழறிஞர்களை போற்றியவர் கலைஞர்..
      இவர்கள் எல்லாம் எப்போதும் பேசிக்கொண்டுதான்
      இருக்கிறார்கள்..
      உமக்குத் தெரியவில்லை..
      ஏன்னா யூடியூப் பரவலா
      வந்தது 2010 க்கு மேலதான்..யார் வேண்டுமானாலும்
      பதிவேற்றம் செய்யும்
      வசதி வந்தது..
      அதன் பிறகே உமக்குத்
      தெரிய வந்திருக்கிறது..

    • @user-wg2hg6oq2e
      @user-wg2hg6oq2e 2 года назад

      பத்திரிக்கை துறையை கட்டுப்படுத்தி தன் கருத்தை மட்டுமே வெளி வரவேண்டும் என்று நிர்பந்திக்க செய்த மு.க தமிழ் வளர்க்கவில்லை.

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 2 года назад +3

    When you are an IAS officer, you have many more good skills. Wonderful.

  • @priyamaniish
    @priyamaniish 2 года назад +3

    Hats off sir.. clear speech

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 4 года назад +8

    அருமையான விளக்கம்

    • @ManiVaas
      @ManiVaas 4 года назад +3

      விளக்கம்

  • @anbuarun3462
    @anbuarun3462 2 года назад

    அருமை அருமை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது எவளவு வழமை யான தமிழ் மொழி இசை இலக்கியம் களஞ்சியம்

  • @raahuls2385
    @raahuls2385 4 года назад +6

    👌 👌 அருமை

  • @rajakumarmanickam2777
    @rajakumarmanickam2777 2 года назад +2

    I admire the insight of Mr.Balachandran.The Avenue to access Tamil is scant .We don't know almost our historicity,.We lead vegetative life. Tamil savants should comeout to commonman.Atleast let us bring out dictionaries of various cheap editions to stabilise the language.pl.create opportunities.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 года назад +1

    Thank you brother so proud of you
    We are from Tamils lands
    Sabesan Canada

  • @harry2909
    @harry2909 4 года назад +3

    So much profound information !!!

  • @galt6052
    @galt6052 4 года назад +8

    Except for a few aberrations your speech is very analytical, intelligent and interesting!

  • @mkkumarcbe
    @mkkumarcbe 2 года назад +1

    Beautiful Narration 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @mythilisanmugaraj1528
    @mythilisanmugaraj1528 4 года назад +2

    அருமையான தகவல்கள் நன்றி ஐயா

  • @akkapour--tv3113
    @akkapour--tv3113 4 года назад +3

    அய்யா சிறந்த விளக்கம்.

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 2 года назад +3

    Congratulations sir
    Retired IAS officer having high level social responsibility. Especially in Tamil culture. We are proud of you sir.

  • @sunriseglobalhrconsultancy6190
    @sunriseglobalhrconsultancy6190 2 года назад +1

    Best useful speeches .... Hats Off

  • @ManiVaas
    @ManiVaas 4 года назад +25

    புத்தகத்தில் பெயரும், ஆசிரியர் பெயரும் குறிப்பிடவும்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +4

    👍👌👌மிகச்சிறப்பான மக்கள் அறிய வேண்டிய பதிவுகள்.😆😆முல்லை நிலம் மல்லி பூ என மொழி பெயர்க்கும் சிக்கல்தான் இங்கு சிக்கலே. இந்த youtube மூலமாவது மக்களிடம் கொண்டு சேருங்கள் ஐயா.மிக்க நன்றி.

  • @kandiahsivanandan8051
    @kandiahsivanandan8051 2 года назад

    மிகவும்அருமையிலும்,அருமை.வாழ்கதமிழ்,வாழ்கஇசை.

  • @subramaniannadarajan999
    @subramaniannadarajan999 2 года назад +7

    Shri Bala chandran IAS,I know since 2000 when he was the Erode dist Collector.Very intelligent snap shrewd always trying to do good to people

  • @jamaludain6709
    @jamaludain6709 Год назад +1

    Ayya avarkalukku en ulamaarntha
    Nandrikal vaazhththukkal.

  • @azger3467
    @azger3467 4 дня назад +1

    sir
    your view of development or spread of tamil based on business is correct to some extent.

  • @thendraltamil5205
    @thendraltamil5205 2 года назад +3

    தமிழிலேயே பேசினால் எல்லாரும்
    முழுமையாக விளங்கிக் கொள்ள
    முடியும்.
    "நாமும் பெருமை பெற
    நமது மொழியும் பெருமை உற
    தமிழிலேயே பேசி தமுழுக்காகவே
    வாழ்வோம் "_என்ற பேரறிஞர் அண்ணாவின் மணிமொழிகளை
    மனதில் எந்தி
    வாழ்வோம் தமிழாக !
    வளர்வோம் நலமாக.
    ஐயா தங்களிின் கருத்துரை
    மிகவும் சிறப்புு நன்றி ஐயா!

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 4 года назад +48

    ஆரிய திராவிடர்களிடம் அகப்பட்டு அனைத்தையும் இழந்தோம்.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 4 года назад +7

      குமார் தமிழன்
      அவர் பேசியதை கேட்ட பிறகும் உன் புத்தி திராவிடர்களை குறை சொல்லுதுன்னா, சாதிவெறி பிடிச்சி அலையறன்னு அர்த்தம்.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 4 года назад +5

      தமிழன் சாதிவெறியனாக இருக்கும்வரை ஒன்றுபடுவது சாத்தியமல்ல.

    • @user-tb8os8tj4s
      @user-tb8os8tj4s 4 года назад +4

      @@viswanathankanniyappan6984 இது என்ன சார் புதுசா கதை விடுறிங்க. திராவிடம் என்றாலே சாதி வெறியா. செம்ம போ. நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் திராவிடம் என்பது சாதி சாக்கடை என்று. பின்பு ஏன் உங்களுக்கு திராவிடம் என்ற திருட்டு போர்வை.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 4 года назад +1

      குமார் தமிழன்
      எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியாதவனுக்கு பெயர் தமிழனில்லை, சாதிவெறியன்.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 4 года назад +1

      குமார் தமிழன்
      சாதிச்சாக்கடையில் மூழ்கி முத்தெடுப்பவனும், சாதியை கண்டுபிடித்தவனும்தான் திராவிடத்தை எதிர்க்கிறான். அப்படியானால், இங்கு திராவிடமே சரியானது என்று புரிகிறது.

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 2 года назад +1

    பிரவாகமாகப் பேசுகிறார், திரு. பாலச்சந்திரன் அவர்கள். இரண்டு விஷயம். சாதாரணமாக தமிழ் அறிஞர்கள் தமிழ்நாட்டில் பேசும் போது ஒரு முன்னேறிய சமூகத்தை தாக்கிப் பேசுவதை தான் அறிவாளி என்று நினைப்பார். அந்த கூட்டத்தினரும் அப்படியே நினைப்பார்கள். அப்படி எந்த ஊன்றுகோல் இல்லாமல் இவரால் தான் பேச முடிகிறது
    இரண்டாவது இவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழர்கள், தமிழ்நாடு பொருளாதாரத்தில் வெற்றி பெறாமல் தமிழ் பலம் பெறாது.

  • @has4896
    @has4896 4 года назад +1

    Super Sir,,,🙏🙏🙏🙏🙏♥️👍👍👍👌

  • @velavan4768
    @velavan4768 4 года назад +2

    அருமையான பதிவு 😘😘😘😘😘😘

  • @stark2568
    @stark2568 2 года назад +4

    Talking against Tamil history without any proof is highly condemnable. I do not know how this person be advisor for Tamil Chairs in some of the world universities? He must resign his advisor post or universities should remove from his post who talks and spread against Tamil! He will not do any good for Tamil and Tamils! He can talk and do anything as a independent but he can't speak against Tamil while he holding post in Tamil Chairs of Universities!

  • @thomasraj7205
    @thomasraj7205 2 года назад +2

    What a sacrifice our ancestors have done for tamil culture and 🎶 🎵 music. Great tamil scholars spoke various topics on tamil. I wish these people contribute more to society. Fraudsters have started we are tamils to exploit TN.

  • @rajum.d1992
    @rajum.d1992 4 года назад +3

    👌👌👌👌👌👏👏👏👏 nice

  • @rameshramanathan5979
    @rameshramanathan5979 День назад

    Speach with music super🙏

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 Год назад

    Great!Sir!

  • @rajurathinam7549
    @rajurathinam7549 2 года назад +2

    திரு.கோ.பாலச்சந்தர்.இ.ஆ.ப., அவர்களின் சொல்லாற்றல் உயரியது. ஆயினும் அவரது ஆற்றல் குன்றில் இட்ட ஒளி ஆக வேண்டும், என்பது என் அவா.

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 4 года назад +1

    அருமையான பேச்சு...ஐயா...

  • @jossurbab
    @jossurbab 2 года назад +1

    Can anyone give a reference about the work of Henkel?

  • @shanthijevanadam3857
    @shanthijevanadam3857 2 года назад

    Thank you Sir 🙏🙏🙏

  • @divinepath7417
    @divinepath7417 2 года назад

    Sir
    பாலசந்திரன், சூப்பர்,சிம்ப்ளி excellent

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 4 года назад +12

    each and every Tamilar should understand that the main destroyer for Tamil is DRAVIDAM.
    If we all remove this DRAVIDIAM,
    Tamilnadu will be heaven.
    - Ancient Tamilars

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 4 года назад +2

      Chandran Vaithiya அப்படியே இந்து மற்றும் இந்தியன் என்பதையும் எடுத்துவிடுங்கள் . இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @chandranvaithiya3087
      @chandranvaithiya3087 4 года назад +1

      @@jeyachandransrini30 Why some people getting allergies, some people getting smoke from the ear and some people jumping from Land to sky. ? why while we talk about Tamil and Tamilars ?
      ---- first reason these people are not the origin and native people of Tamil land, mostly they are Dravidians who talks Tamil outside the house and some other tongue holders inside the house.
      ---- second reason because with this Tamil they are traveling with the Tamil license in Tamilnadu, if it is exposed as they are non - Tamilars every thing will be collapsed, this is the reason they getting allergies, some people getting smoke from the ear and some people jumping land to sky while talk about Tamil and Tamilars.

    • @chandranvaithiya3087
      @chandranvaithiya3087 4 года назад

      @@jeyachandransrini30 My race Tamil but I am Constitutionally Indian.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 5 дней назад

    உள்ளெழுச்சி...பண்ணினால்..அமைதியும்..கிடந்ததை..கடந்து செல்லும் ..நேரம் வந்துவிட்டது...நான் ஆயத்தமாகி விட்டேன்..

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 года назад +1

    கல்தோன்றி ...
    அதற்கு இவர் சொன்ன விளக்கம் சிறப்பாக இருந்தாலும்
    கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சொன்ன விளக்கம் இதைவிட மிக பொருத்தமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
    கல் தோன்றி...க்கு முன்னதாக இருக்கும் வரிகளை பலர்
    தங்கள் வசதிக்காக(😁😂)
    வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விடுவார்கள்
    அதையும் சேர்த்து படித்தால் மட்டுமே இப்பாடலின்
    சரியான பொருள் விளங்கும்.
    அது...
    பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
    வையகம் போர்த்த
    வயங்கொலி‌நீர் கையகல
    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி.
    வையகம் போர்த்த வயங்கொலி நீர் கை அகல = ஒரு காலத்தில் இந்த பூமி முழுவதும் போர்த்தி இருந்த பனி சூரிய வெப்பத்தால் மெல்ல உருகி(இன்றைய விஞ்ஞானம் குறிப்பிடும்
    ஐஸ் ஏஜ்!!!)!
    கல்தோன்றி மண் தோன்றா காலத்தே = கல்லும் பாறையும் மலைகளும் மட்டுமே முதலில் தோன்றி பார்வைக்கு
    மண் தோறாமல் இருந்த மிக பழமையான காலத்திலேயே.
    வாளோடு முன் தோன்றிய மூத்த குடி = உலோகத்தால் ஆன கருவிகளை ஆயுதத்தை உருவாக்கி ஏந்தி முதன் முதலில் தோன்றிய பழமையான மூத்த குடி (நம் தமிழ் குடி)
    இதில்
    பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
    என்பதன் பொருள்
    இப்படிப்பட்ட
    பழமையான இவர்கள்
    உண்மைக்கு மாறானவற்றை
    (ஆதாரமற்ற மூட நம்பிக்கை களை /பகுத்தறிவு!!)
    தம் வாழ்வியலில் அகற்றி
    அதன்மூலம் தம் இனத்துக்கு
    புகழ் சேர்தவர்களாக
    தமிழர்கள் இருப்பதில்
    என்ன வியப்பு?!

  • @lotus4867
    @lotus4867 4 года назад +1

    நவில் தொரும் நூல் நயம் தானே - - -
    இன்னும் நிறைய சொல்லுங்கள் ஐயா, நன்றி.

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 2 года назад

    Perfect speech

  • @ponvandhiyadevan544
    @ponvandhiyadevan544 4 года назад

    அருமையான பதிவு

  • @santhanamm256
    @santhanamm256 2 года назад

    வணங்கி மகிழ்கிறேன்.

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 5 дней назад

    சைவத் திருமுறைகள் மரபுவழி பயணிக்க
    தமிழர்கள் மேன்மை ஒழுக்கம் உயர்வான நிலைமையில் முன்னேற்றம் அடைவீர்கள்

  • @rameshb1481
    @rameshb1481 2 года назад

    Super sir 👌👌👌👌👌🙏👆✌👍👈🤔🤭🤫

  • @natarajanannamalai3628
    @natarajanannamalai3628 2 года назад

    மிகவும் பயனுள்ள நாள்,இந்நாள்.

  • @rajeshswaminathan198
    @rajeshswaminathan198 4 года назад +4

    👏🖒💪

  • @muthus7790
    @muthus7790 2 года назад

    Ayya vallatha vayathu ellai vanangukiren ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 4 года назад +2

    Those ladies were cute

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 2 года назад

    A good Tamil you have sir.

  • @rajkuma484
    @rajkuma484 4 года назад

    அபாரம் ....தெளிவான கருத்துக்கள் ..

  • @chelliahs370
    @chelliahs370 2 года назад

    Country greats speach.

  • @arundatchan
    @arundatchan 4 года назад

    Awesome!

  • @muraldemp9966
    @muraldemp9966 2 года назад +1

    you are all listening to him because he is IAS. is that a tamil education? let us see how many of you listen to a tamil poet. that itself shows tamil mindset and culture. just like snake to the mahudi you all just dance to the talk without realizing the danger. Ask yourself how truly his talk has been beneficial other than make you feel proud.

  • @rameshramanathan5979
    @rameshramanathan5979 День назад

    Arimalam padamanaban speach
    fine

  • @nasarali3379
    @nasarali3379 4 года назад

    Great

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад +1

    தமிழ்புலவர்கள் தங்கள் பெயரை முன்னிலைப்படுத்தியதில்லை.திருவள்ளுவர் என்பதும் கற்பனைப் பெயர்தான்.

  • @user-km9yr4mg6l
    @user-km9yr4mg6l 2 года назад

    பாலா ஐயா பேச்சு அருமை

  • @kaniyanbalan8614
    @kaniyanbalan8614 4 года назад +2

    இரண்டாவதாக பேசுபவர் : அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள்
    நூல்: அமுதா பாண்டியன் எழுதிய கருணாமிர்த சாகரம் சுருக்க திரட்டு நூல்.

  • @hariprasad735
    @hariprasad735 4 года назад +1

    Can anyone send the link of the book buy online or offline

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l 2 года назад

    நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டும்..!

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 2 года назад

    இருவரும் அருமையாக பேசினார்கள் முதலில் பேசினர் திரு பாலசந்திரன் இஆப மேவ ஆட்சிபனியில் இருந்தார்கள் ஆனால் இரண்டாவது பேசுபவர் பெயர் தெரியவில்லை

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Sivanatha (Thiruvalluvar) Thiru Salai Povar (Vasugi) Kallakurichi

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam7195 3 года назад

    Vanakkam Ayya

  • @knowledgestopslaves9262
    @knowledgestopslaves9262 4 года назад +1

    எல்லாமே இங்கு மனிதர்களுக்கு programme தான் அதற்கு மனிதர்கள் react பண்றாங்க like Religions Caste language law cultures & etc . If it is right or wrong.
    Lack of awareness people are easy target to programme. Who are rich & powered by people they are programmer..

  • @avppillai8475
    @avppillai8475 2 года назад

    Tamil Thai pillaikal.We worship them for their mother tongue greatness

  • @murugan9343
    @murugan9343 4 года назад

    மிக அறிய தகவல்கள்

  • @anund8853
    @anund8853 2 года назад +1

    தமிழ் இலக்கியம் எந்த ஆன்மீக புத்தகங்களையும் விட விலைமதிப்பற்றது

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад

    VERY VERY GREAT SCHOLAR SHRI K BALACHANDAR IAS (RETD)

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 4 года назад +6

    இவர் இப்போ ரொம்ப அறிவு ஜீவியா பேசுறாரு,,,,
    தான் ஒரு அறிவு ஜீவியா காட்டிக்கிறார்,,,,
    ஆனால் உவே சுவா நாதன் அய்யர் தமிழ் நாடு முழுக்க தெரு தெருவா போய் பிச்சை கேட்பது போல் கேட்டு ஓலை சுவடிகளை சேகரித்து அச்சில் ஏற்றவில்லை என்றால் இன்று அறிவு ஜீவிக்க முடியாது உண்மையில் தமிழ்க்கு தொண்டாற்றியவர்கள் அமைதி அடக்கமாகி வாழ்ந்து போய்விட்டார்கள்,,,,

    • @dhinakaran5468
      @dhinakaran5468 2 года назад

      உவேசா தெரு தெருவாக போனாரு நீங்க பாத்திங்க மீனாட்சி சுந்தரர் அவரிடம் இருந்த ஓலைச்சுவடிகளை கொடுத்து அ
      ட்சி ஏற்ற சொன்னார்

    • @vinayaarvind5840
      @vinayaarvind5840 2 года назад

      கணிய.ன் என்றால் வானியல் இய.ககத்தை கணிப்ப.வர்

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 2 года назад

    எந்தக் கேள்விக்கும் அனைவருக்கும் புரியுமாறு விளக்கமளிப்பவர் பாலச்சந்திரன் ஐயா அவர்கள்