வேர்சொல் ஆய்வின் வித்தகர் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன் | Peasum Thalaimai

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • வேர்சொல் ஆய்வின் வித்தகர் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன் | Peasum Thalaimai
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 291

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 4 года назад +53

    தொடர்ந்து செய்தி7 இது போன்ற தமிழ் தமிழர் தமிழ் சார்ந்த அறிஞர்களை பேச வைத்து புகழ் பெருமை சேர்க்க வேண்டும்

  • @murugupandiyanpandiyan8797
    @murugupandiyanpandiyan8797 Год назад +11

    அய்யா நீங்கள் எல்லாம் கடவுள் கள் வணக்கத்துக்குரியவர்கள் சிறப்பு க்குரியவர்கள்.பெருமைக்குரியவர்கள் வணங்கி மகிழ்கிறேன்

  • @tamilarasanr5353
    @tamilarasanr5353 2 года назад +7

    எவ்வளவு பெரிய மனிதரை சந்தித்திருக்கிறீர்கள் நன்றி.பாவாணர் இறுதியில் வறுமையில் வாடிய செய்தி வருத்தமுற செய்கிறது.நன்றி.

  • @user-maha5820
    @user-maha5820 3 года назад +6

    ஆகா ஆகா அருமை ஐயா.... தோண்ட தோண்ட சுரக்கும் அமுதமாக இருக்கிறது நம் தமிழ்..... நீங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ சிவனையும் முருகனையும் வேண்டிக் கொள்கிறேன்.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Год назад +3

    வருத்தமாக இருக்கிறது. கண்ணீர் வந்துவிட்டது. . நன்றி நன்றி தமிழ் அறிஞருக்கு.

  • @BALABALA-rr3bn
    @BALABALA-rr3bn 2 года назад +13

    உங்கள் மாணவன் நான் என்று சொல்வதில் எனக்கு எப்போதும் பெருமை ஐயா!

  • @mkmegan16658
    @mkmegan16658 3 года назад +9

    இது போன்ற பல தக்கார்களை நேர்கண்டு பல பதிவுகள் வலையேற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம்;
    தக்கார் ஐயா அரசேந்திரன் அவர்களின் தாள் பணிந்து வழங்குகின்றேன்.
    விஜயனின் அறிவும் திறமையும் வியக்க வைக்கின்றன..
    மிக்க நன்றி...🙏

  • @manickammanic966
    @manickammanic966 3 года назад +9

    இறைத்தமிழ் நிலைபெறும்.
    பேரறிஞன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumark5537
    @senthilkumark5537 4 года назад +33

    இவரின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது எனக்குள். நானும் கிறித்துவ கல்லூரியில் படித்துள்ளேன் என்பதில் மகிழ்வு ஐயா. என்னா செறிவு மிகு பேச்சு. முத்தங்கள் ஐயா 😍

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Год назад +3

    வாழ்க தமிழ்.
    வாழ்க தமிழர்கள்.
    வாழ்க தமிழ் ஆராய்ச்சியாளர்கள்.
    வாழ்க வேர்ச்சொல் தமிழ் அறிஞர்கள்.
    ஓங்கட்டும் வேர்ச்சொல் ஆய்வாளர்அரசேந்திரன் பணிகள்..

  • @ramakrishnaaramakrishnaa4370
    @ramakrishnaaramakrishnaa4370 9 месяцев назад +3

    தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளர் திரு.அரசேந்திரன் அவர்கள் பல்லாண்டுகாலம் பல நூறு ஆண்டுகள் பேரோடும் புகழோடும் வாழ்ந்து அவரது தமிழ் தொண்டு தரணியெங்கும் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று வாழ்த்த வயதில்லையென்றாலும் வணங்கி மகிழ்கிறோம். வாழ்க தமிழ் வளர்க ஐயாவின் தமிழ் தொண்டு🙏

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Год назад +3

    உயிராகப் பார்க்கின்றேன் ஐய்யா வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 5 месяцев назад +2

    தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
    தமிழ் ஆய்ந்த பெருமக்கள் எங்கள் மேலோர்....

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Год назад +3

    ஐயா அவர்களின் சிறப்பு ஐயா தேவநேயப் பாவணர்ஐயாபெருஞ்சித்தனர்புகழ்வாழ்க

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Год назад +5

    கண்ணீர் துளிகள் கண்களில். நன்றி. நம் தமிழ் நிலைக்கும் என்றென்றும்.

  • @ranjanbalasingam7053
    @ranjanbalasingam7053 3 года назад +7

    நீங்கள் தமிழ் தாயின் அன்பான
    பிள்ளை. நீங்கள் எங்களுக்கு
    கிடைத்த பொக்கிசம் .நீங்கள்
    என்னும்நிறைய ஆய்வுகள் செய்து
    தமிழ்தாயை சந்தைப்படுத்த வேண்டுகிறேன்.
    நன்றி

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 4 года назад +16

    ஐயாவின் ஆற்றல் அளவிடமுடியாது . தமிழுக்கு பெருமை மேல் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஐயாவை ஒரு நாள் நான் நேரில் கண்டு அவர்காலில் விழுந்து வணங்க வேண்டும்.வாழ்க வளமுடன்

  • @ainthiram8703
    @ainthiram8703 Год назад +9

    தமிழுக்கு ஒரு பாவாணர் போல பெருஞ்சித்திரனார் போல வைக்கத்தக்க அறிஞர் பெருமகனார் உங்களின் ஆய்வுப்புலம் காலங்கடந்து நிற்கும் தமிழ்போல வணங்கத்தக்க ஐயா வாழும் காலத்தில் வாழ்ந்தோம் என்பது பெருமகிழ்வு நீவீர் மதிக்கத்தக்க தமிழுலகின் தலைமகன் வணங்குகின்றேன் ஐயனே.

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 11 месяцев назад +3

    ஐயா அவர்களின் தமிழ் ஆய்வு போற்றி
    பேணிபின்பற்றத்தக்க
    ஒன்றே இருந்தாலும் இன்னும் நம் அறிவுக்கண்ணைத் திறக்கும் திறவு கோலா இருக்க தன்
    ஆயுள் முழுமையும் உறரயாற்றியும், எழுதவும் அவரது ஆயுளை மேலும் நூறு
    நூறாண்டுக்கு இறைவன் ழங்குவானாக.❤🎉

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 года назад +9

    பெரும் பேரறிஞர்களாகப் பெருவாரியான மக்கள் இவரைப் போன்றோர் உருவாக வேண்டும்...
    உருவாக்கப்பட வேண்டும்.. என்பதே நம் வேணவா..

    • @arumugamaru3861
      @arumugamaru3861 2 года назад

      9,o99999o9o⁹9¶

    • @subbannanpalanisamy2197
      @subbannanpalanisamy2197 Год назад

      திடிரெனக் கேட்டேன்!திகைத்தேன்!தீந்தமிழ் அமிழ்துண்டேன்! வேரடி கண்டவரின் தாழடி பணிகின்றேன்!!!

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 6 месяцев назад +1

    உண்மையான தமிழ்த் தலைமை பேசு கிறது❤

  • @soniya2963
    @soniya2963 3 года назад +3

    எனது சிற்றறிவுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️👍🙏

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 года назад +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய பணியை தொடர இறைவன்அருள்கிடைக்கும் மேலும் தஙகளுடைய பாதம் பணிகிறேன்நன்றி🙏🙏🙏

  • @shivaponnuthurai291
    @shivaponnuthurai291 4 года назад +19

    மனதிற்கு இதமான உரையாடல் கேட்ட நிறைவு நன்றி ஐயா.

  • @83jayaraman
    @83jayaraman 3 года назад +4

    நன்றி ஐயா. நன்றி News7.

  • @muraliarunachalam5060
    @muraliarunachalam5060 Год назад +2

    உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் புகழ் பரவும்.

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 года назад +5

    அய்யா உங்கள் பாதங்களை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீங்கள் நீடுடி வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    மேலும் அய்யாவிடம பல நேர்காணல்கள் செய்யவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathangawadivel8066
    @sathangawadivel8066 3 года назад +4

    சிறந்த மொழியாயவாளர், உங்கள் பணி தொடரவேண்டும்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +2

    ஐயா அவர்களுடைய தமிழ் வேர்ச்சொல் என்ற கலந்துரையாடல் மிகச் சிறப்பு தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @pkm534
    @pkm534 2 года назад +2

    மெய்சிலிர்க்க வைத்த உரையாடல்

  • @aksapabathi
    @aksapabathi 3 года назад +5

    உங்கள் தமிழ் ஆய்வுக்கு தலைவணங்குகிறேன்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +5

    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழக் குடி 💪

  • @ramanathananbu
    @ramanathananbu 4 года назад +8

    தென்மொழி படித்தவர்கள் பாவலேறு ஐயாவோடு பேசி மகிழ்ந்து அவரின் பாடல்களை படித்து உணர்சியில் எழுச்சி கொண்டவர்கள் இறக்கும் வரை தமிழையும் பாவலேறு ஐயாவையும் மறந்து போகவழியே இல்லை என்பதை ஐயா வின் நேர்காணலில் நெகிழ்ந்து உணர்ந்து கொண்டேன்.

  • @kambanadan
    @kambanadan 3 года назад +18

    நான் ஒரு தமிழ் மாணவன் என்பதில் நிறைவு...

  • @sengeeran
    @sengeeran 3 года назад +1

    முனைவர் அய்யா திரு அரசேந்திரன் அவர்களே... தமிழ் மொழியின் இதயத்தை அதன் அறிவுத்திரட்சியை அதன் ஒலிச்செறிவை பொருள் வளத்தை அதன் "சொல் திறன்" எனும் கதிரியக்கத்தை உங்கள் சொற்பொழிவில் கண்டு
    மனம் பெருமிதம் கொள்கிறது.வளர்க உங்கள் தொண்டு!நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!......
    அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +1

    ஐயா வணக்கம்....
    தாழ் பணிந்து வணங்குகிறேன்......
    பணி சிறக்க வாழ்த்துக்கள்.......

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 7 месяцев назад

    உங்கள் போன்ற தமிழ் அறிஞர்கள் எங்களை வழிநடத்தும்.

  • @DrMSaravananEnglishTrainer
    @DrMSaravananEnglishTrainer Год назад +1

    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!
    வெல்க தமிழ்!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +1

    ஐயாவின் கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது 🤗

  • @anthonyjohn9118
    @anthonyjohn9118 2 года назад +2

    What a new gem on the heap of precious stones among our Tamil scholars. Such a huge connection and deep root for Tamil language. Amazing soulful thought full of energy from 39.30 to 39.36....Praise the LORD.

  • @amaleeswaran9855
    @amaleeswaran9855 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு அய்யா மிகவும் நன்றி

  • @yogiskural5971
    @yogiskural5971 8 месяцев назад

    உங்கள் தமிழ் அறிவுக்கு எனது பணிவான வணக்கங்கள் எங்கள் ஈழ மண்ணின் மருமகன் என்பதில் எமக்கு பெருமை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் ..ஈழ தமிழன் ...நோர்வே

  • @jayakumara8050
    @jayakumara8050 4 года назад +10

    ஐயா தொடர்ந்து உங்களது தொகுப்புகளை பார்த்தும் சேமித்தும் வருகிறேன். தொடர்ந்து சேவை செய்ய இனிய தமிழ் நல்வாழ்த்துக்கள்.ஐயா இந்த உலகம் இயங்கும் வரை நம் இனிமை தமிழ் இயங்கிகொண்டே இருக்கும் .வாழ்க தமிழ்,

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад +2

    ❤❤❤ தமிழ் வாழ்க ❤❤❤

  • @vpstudios5917
    @vpstudios5917 3 года назад +3

    தமிழ் கூறும் நல்லுலகம் உங்கள் புகழ் பாடும்.. தமிழ் உள்ளவரை தங்கள் பெயர் நிலைக்கும்...

  • @satheeshkumarselvam1782
    @satheeshkumarselvam1782 4 года назад +31

    வணங்குகிறேன் தாத்தா!!!! பெருமை உணர்கிறேன் உங்களின் பேரன் என்பதில்....

    • @baallaj
      @baallaj 2 года назад

      ஐயா அவர்களை தொடர்பு கொள்வது எப்படி , அவர் அலைபேசி எண் கிடைக்குமா ?

  • @arun23788
    @arun23788 4 года назад +51

    30:48 அழுதுவிட்டேன் அய்யா

    • @muthusevakumar
      @muthusevakumar 4 года назад +5

      Arun Arun நானும்தான் ஆனால் ஏன் என்றே புரியவில்லை..

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 года назад +5

      Arun Arun திராவிடம் தமிழையும் தமிழரையும் ஆழ வைத்துவிட்டது..

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад +2

      @@antonyhelans4291 தமிழ்த்தேசியத்தந்தை யார்?!

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 года назад +2

      தொல்காப்பியன் நீங்களே சொல்லுங்களேன்

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад +1

      @@antonyhelans4291
      நீங்கள் தானே தமிழின் அழிவிற்கு காரணம் சொன்னீர்கள் ! அதான் கேட்டேன் ஐயா

  • @---np7mi
    @---np7mi Год назад +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ். இன்றைய உலகில் எல்லாம் கணணி மயமாகி உள்ளது. கைபேசியின் தொல்லைகள் தான் அதிகம்.

  • @WowAcademics
    @WowAcademics 4 года назад +27

    Please give Awards & recognition to these kinds of people than giving awards again and again to Rajinikanth who has done nothing to us.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 года назад +6

    தமிழையும் தமிழ் வேரும் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் வேண்டுகிறேன்

  • @ajkjose8881
    @ajkjose8881 4 года назад +4

    Thank you Professor. Wish that your research reaches the masses. God bless you.

  • @karthikj6791
    @karthikj6791 4 года назад +15

    சொல்லும் போதே அவர் முகத்தில் வரும் மகிழ்ச்சி ❤️❤️❤️

    • @nagappannagappan9690
      @nagappannagappan9690 3 года назад

      உங்களைப்போன்ற தமிழ் ஆய்வறிஞர்களைக் கண்டது பெரும் பேறு.உங்கள் பேச்சினைக் கேட்டது மிகப்பெரும் பேறு.

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 3 года назад +1

    நன்றிகள் பல ஐயா💯💪🏻🙏🏻❤️

  • @sraju2430
    @sraju2430 3 года назад +1

    ஐயா மிக அருமையான பேட்டி தெளிவான விளக்கங்கள் இன்னும் இன்னும் கேட்க தூண்டியது .
    நீங்களும் பாவலரேரு ஐயா அவர்களோ அவரது ஆசிரியரான பாவாணர் ஐயா அவர்களோ எல்லாருமே திமுகவையும் கலைஞரையும் இவ்வளவு நம்பியிருந்திருந்திருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது ஆனாலும்
    அந்த இயக்கம் தமிழை உயர்த்த வேண்டிய இடத்திற்கு உயர்த்தவில்லையே என்பதை நினைத்தால் மனது பதறுகிறது....

  • @அஞ்ஞை-தமிழன்
    @அஞ்ஞை-தமிழன் 7 месяцев назад

    அருமையான பதிவு ஆஞ்ஞானே

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +8

    மொழியின் அறிவுத்தலைமையே! தமிழின் முதன்மையே! ஆளுமையே! தமிழின் சொந்தமே

  • @raghupathyragavan5575
    @raghupathyragavan5575 4 месяца назад

    அருமை ஐயா வாழ்க வளமுடன் நலத்துடன்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Месяц назад

    காரண காரியத்தைகொண்டு இயற்கையாக வடிவம் பெற்று நீண்ட காலத்தில் உருபெற்றது தமிழ்

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 3 года назад +2

    I congratulate News7 upon bringing this programe on tamil vaer chol . Tamil scholar reasearch is world class. Thanks to anchor.

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Год назад +1

    ஐயா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @bhuvaneswaris2799
    @bhuvaneswaris2799 4 года назад +3

    God bless u for ur wonderful works

  • @sathyarajs4027
    @sathyarajs4027 3 года назад +2

    அருமை அருமை அருமை👏👏👏

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 2 года назад +1

    I wish every college student hears this conversation and interview of Dr. அரசேந்திரன். It is sensational to say the least that everyone with Tamil as his or her own mother tongue. The way he presents himself is so complete and gracious. I am old over 80 years but hearing him talk is so humbling. My comment is insufficient to express my own feelings fully!

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 2 года назад +1

    தமிழ் அறிஞர்கள் தமிழ்மொழியை திராவிட மொழிக்குடும்பம் என்று விழிப்பதை தவிர்கவேண்டும். தமிழ்மொழிக் குடும்பம் என்பதே சரியானதென்று பல தமிழ் ஆராட்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஐயாவின் தமிழ்தொண்டு தொடர வாழ்த்துக்கள்

    • @sasindarmanikam9909
      @sasindarmanikam9909 7 месяцев назад

      த்ராவிடம் நீர்சூழ்ந்த
      நிலம் என்பதுபொருள் (வடமொழி)
      ழி

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Год назад +4

    எமது நம்பிக்கையும் இவைதான், இந்தியா கடந்தும் தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது. என்பதே உண்மையாக இருக்க வேண்டும்.
    இதனை தமிழர்கள் சொன்னால் நம்ப மாட்டார்கள், வெளி நாட்டினரை சொல்ல வைக்க வேண்டும்.

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 года назад +37

    அண்ணா என் குடும்பத்திற்கு நீங்கள் சோறும் இடமும் கொடுத்தால் உங்கள் வீட்டின் செருப்பு போடும் இடத்தில் நான் வாழ்ந்து உங்களுக்குத் தொண்டு செய்வேன்.

    • @latharajasekaran4249
      @latharajasekaran4249 3 года назад +1

      💗💗

    • @smarul2011
      @smarul2011 3 года назад +2

      ரமேஷ் என் கண்ணில் கண்ணீர்

    • @balrajsubbiah4561
      @balrajsubbiah4561 3 года назад

      Naanum oru ver sol aaivaalar

    • @kadampeswarannavaratnam4337
      @kadampeswarannavaratnam4337 Год назад

      எனக்கும் அந்த ஆசை உண்டு

    • @idleandactive
      @idleandactive Год назад +1

      அவரு ஏன் மேன் உன் குடும்பத்துக்கு சோறு போடனும்?

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 года назад +1

    மிகச்சிறப்பு உங்களது ஆய்வு

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 4 года назад +20

    ஆரத்தீ - வட்டத் தட்டில் இடும் தீ
    ஆரம் - வட்டம் - round
    ஆரம் - ஆரங் - ரங் - ரிங்(ring)

    • @Topquark1
      @Topquark1 3 года назад

      When fire is moved in circles in front of the idol.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      @@Topquark1 Yes. When the metal container with burnt camphor is rotated before an idol, it forms a circle-like appearance. The container need not be a round one like plate only and the container also need not be a circular one always, while such worship is done before an idol. The above are from my little understanding and humble observation. Again ஹாரம் may be the root word for ஆரம். Rajendran (ராஜேந்த்ரன் /ராஜேந்திரன்) is the Root word (வேர்ச்சொல்) for அரசேந்திரன். This is the outcome of a tiny research on வேர்ச்சொல். V.GIRIPRASAD(68 years)

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 года назад +9

    😔😭அனைத்தையும் அழித்து விட்டோம்,, அழித்தொழித்து விட்டோம்,,எம்மில் இருந்தாவது சிறு விதையை விதைப்போம்,.அவ் விதை முளைக்க தேவையான நீரை இவ்வாறான நமது ஆசான்கள் தந்துள்ளனர்,,
    வெறுமென கானொளியை பொழுதுபோக்க பார்க்காமல்,,நாலை விடியும் காலை நிலை என்ன என்று யோசிப்போம்,,செயலாற்றுவோம்

    • @user-maha5820
      @user-maha5820 3 года назад

      அருமை அருமை சகோதரர்

  • @jeyahash25
    @jeyahash25 4 года назад +4

    நீங்கள் நீடூழீ வாழ்க.

  • @msk4001
    @msk4001 2 года назад +3

    தென் மாவட்டங்களில் மயக்கம் வருவதை "கிருகிரு" என்று வருகிறது என்பர்.

  • @rrajaratnam
    @rrajaratnam 3 года назад +5

    தமிழை நேசிப்போம். தமிழரை நேசிப்போம்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 года назад +6

    நேர்காணல் என் நெஞ்சத்தை
    கரைத்து விட்டது

  • @tamiljerin6603
    @tamiljerin6603 4 месяца назад

    நிச்சயமாக ஐயா தங்களின் கனவு சீமான் எனும் எழுச்சி தமிழனால் நிறைவேற்றப்படும் ஐயா...🔥🔥🔥

  • @elangosathyamoorthy3807
    @elangosathyamoorthy3807 3 года назад +3

    தமிழ் வாழ்க!

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 7 месяцев назад

    Super super 👏👏💪💪💪👏👏💪👏

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Год назад

    சிறப்பு ஐயா

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад +6

    it is so sad there's hardly any deserving funding for such an important work. The Tamil Diaspora living in all the corners of the world should crowdfund and support our linguistic and cultural heritage

    • @KV0105
      @KV0105 3 года назад

      Lets start one

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 года назад +2

    👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 4 года назад +8

    Hello News 7 thank you for having this beautiful program, Many Thanks Sir for giving this interview we cannot compare you and you the best!
    News 7 it’s time for you to come out of Dravidia illusion and starts to support Tamil Desiyam, so that Tamil and Tamils can rule Tamil Nadu and once again keep our heads high.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +1

    தென் புலத் தோன் கல் மரத்தின் கீழ் அமர்ந்து ஆதி.தமிழ் மொழி வழங்கிய ஈசனின் முதல் மாணவனோ என்று வியப்பு ஏற்பட்டது.. தங்களின் சொல்லாடலை கண்டு வணங்கி மகிழ்கிறேன் நன்றி

  • @lingaprakash9155
    @lingaprakash9155 4 года назад +15

    தமிழ் ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களைவிட ஊதியம் அதிகம் கொடுத்தால் ஆர்வம் அதிகரிக்கும்.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 4 года назад +4

    உண்மைத் தொண்டரின் நன்றியுணர்வு கண்ணீராக வெளிப்படுகின்றது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பதற்கான காட்டு இது. நெஞ்சம் நெகிழ்கின்றது.

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 года назад +1

    Good, super, God bless you

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 года назад +2

    தமிழ் வாழ்க 🙏

  • @bmohideen5674
    @bmohideen5674 2 года назад +2

    தமிழர்கள் எவ்வளவு கீழ போனாலும் மேல வருவது உண்டு தமிழ் மொழி பதுங்குது அப்படின்னா பாயிறதுக்கு தயாராக இருக்கு தமிழர்

  • @jayaponnprithivi6671
    @jayaponnprithivi6671 4 года назад +6

    ஐயாவிற்கு எனது தமிழ் வணக்கம் 🙏💖

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 года назад +3

    இனிமை

  • @coffeeinterval
    @coffeeinterval 4 года назад +8

    quran 30:22 உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
    14:4 4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    இன்னும் ‌ கூடுதல் நேரம் கொடுத்து இருக்க வேண்டும்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +15

    ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல்...... ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன்.தமிழ் இலக்கண விதிப்படி ள என்பது ர என்று மாறும்..... தெளிவு-தெரிவு, உளி-உரி,சுளுக்கு-சுருக்கு,.. etc... இயம் என்பது குணத்தை குறிக்கும் ஒரு விகுதி சொல்....காப்பியம்-காப்பு+இயம்,காப்புத்தன்மை உள்ளது காப்பியம், இலக்கு+இயம்=இலக்கியம் இலக்கு தன்மை உள்ளது இலக்கியம்..... அதேபோல ஆள் தன்மை உள்ளவன் ஆளியன் அல்லது ஆரியன்..... பழங்கால தமிழ் 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்..... ஆரியம் என்ற சொல் சங்க இலக்கியம் மணிமேகலை ,குறுந்தொகை போன்றவற்றில் எல்லாம் உள்ளது.... மணிமேகலை புத்தரை ஆரியன் என்று சொல்லி குறிப்பிட்டு உள்ளது.... சித்தர்கள் எல்லாம் தங்கள் பாடல்களில் இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லினை பயன்படுத்தி உள்ளனர்.......

    • @muthusevakumar
      @muthusevakumar 4 года назад

      Arunmozhli Natarajan ஆரியன் என்ற சொல் சிவபுராணத்திலும், கீர்த்தி திரு அகவளிளும் இருப்பது தெரியும்.
      நமக்கு கிடைத்த பழைய நூல்களில் எதிலிருந்து ஆரியன் என்ற சொல் தெரிகிறது?
      தொல்காப்பியத்தில் ஆரியன் என்ற சொல் உள்ளதா?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 года назад +6

      @@muthusevakumar தொல் காப்பியத்தில் இல்லை..... தொல் காப்பிய இலக்கணம் சில இடங்களில் தவறு உள்ளது என்று வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் சொல்லி உள்ளார்..... என்னால் கூட தொல் காப்பியம் சூத்திரம் தவறை சொல்ல முடியும்..... தற்போது உள்ள 31 எழுத்து வடிவ செந்தமிழுக்கு முன்பு 51 எழுத்து வடிவம் கொண்ட கருந்தமிழ் என்ற ஒரு தமிழ் வடிவம் இருந்தது அந்த தமிழ் வடிவத்தை சித்தர் திருமூலர் ஆதி எழுத்து என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்..... அந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்...... சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... சித்தர் திருமூலர் இந்தியாவின் 18 மொழிகளையும் அறிந்தவன் தான் பண்டிதன் என்று சொல்லி அந்த 18 மொழிகளும் சிவ பெருமான் போதித்த அறவிதிக்கு உட்பட்டு உள்ளது என்று சொல்லி உள்ளார்.எல்லாம் சித்தர் பாட்டுகளும் 51 எழுத்து வடிவம் கொண்ட வேதங்கள் பற்றி சொல்லி உள்ளன.... சித்தர்கள் காயத்ரி மந்திரம்,ரிக்,சாம வேதம் போன்ற வேதங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளனர்.....நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்து போன உருதிரிந்து போன பழங்கால தமிழ் என்பது விளங்கும்...... தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் கடைசி இரண்டு சூத்திரம் தான் சொல்லிய இலக்கணவிதிகள் எல்லாம் வெளிப்படையாக பொருள் சொல்லும் சொல்களின் எழுத்துகளுக்கு தான்..... வேதங்களில் உள்ள மந்திரம் எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்..... தற்போது உள்ள தமிழ் 3500-4000 ஆண்டுகள் தான் அதாவது கடைசி சங்கத்தில் தான். முதல் மற்றும் இரண்டாவது சங்கத்தில் தமிழ் தற்போது உள்ள தமிழ் போல் இருந்தது இல்லை என்று சொல்ல முடியும்.... முதல் மற்றும் இரண்டாவது சங்கம் கடலில் மூழ்கிய காரணத்தால் வடக்கில் உருத்திரிந்து போன வடிவம் கொண்ட சம்ஸ்க்ருத வேதங்களை அப்படியே பின்பற்ற தொடங்கினர்...... தற்போது உள்ள தமிழ் எழுத்து வடிவம் மற்றும் எல்லைகளை சுருக்கி தனக்கு தானே சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டு விட்டது.......வட மொழியில் இருந்த வேதங்களை மீண்டும் சரியாக படி எடுத்து தமிழ் படுத்த்தாமல் தமிழ் மொழியை அழித்தது தமிழன் தான்.....சரியாக தமிழ் எழுத்துகளை உச்சரிக்க கூட தெரியாமல் தமிழ் மொழியை தற்போது கூட அழித்து கொண்டு இருப்பது தமிழன் தான்......

    • @Maatamizh
      @Maatamizh 4 года назад +2

      @@saththiyambharathiyan8175 ஐய்யா, நீங்களும் தமிழைப் போற்றி படி எடுக்கலாம் அல்லவா... வாழும் மற்றும் வரும் சந்ததிக்கு பயன் பெறுமாறு அமையும்... நன்றி

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 4 года назад

      @@muthusevakumar உண்டு

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 4 года назад

      ஆனால் ..புது புது தொல்காப்பியர்கள் சிலர் இடைசெருகல் அதிகம்.

  • @ganeshank5266
    @ganeshank5266 4 года назад +4

    His speech and your simple nature like socrates is inspired me lot for my research .thanks

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    கவிதை கண்களை நிறைத்தது

  • @balac2464
    @balac2464 3 года назад

    Thanks to News 7. Hats of to Perasiriyar .

  • @vaithy_
    @vaithy_ 5 месяцев назад

    அருமை

  • @paramesdriver
    @paramesdriver 2 года назад

    பயனுள்ள பதிவு..
    மிகச் சிறப்புங்க.🙏

  • @blackbull2550
    @blackbull2550 2 года назад

    சிறப்பான பதிவு. நன்றி.

  • @its_shorts_time000
    @its_shorts_time000 3 года назад +1

    he is a treasure to us

  • @wilsonsivasamy1466
    @wilsonsivasamy1466 3 года назад +1

    ஐயா நீங்கள் தமிமுக்கு ஒரு கொடை நானும்கூட படிக்கிறேன் உங்களிடமிருந்து வீடிஓ மூலமாக நலம் பெற வாழ்த்துகிறேன்

  • @tha8gx
    @tha8gx 3 года назад +2

    Sir you are EXTRAORDINARY..
    The joy and sorrow of your eyes conducts manythings in to me

    • @muthusamys1818
      @muthusamys1818 3 года назад

      சேது கண்களுக்கு உள்ளே சியான் தெரிகிறதா?