Stress Fulla இருக்கீங்களா ? இதை செய்யுங்கள் | Stress | Dr A . Veni | Rockfort Neuro Centre

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni || #stress || #stressfull
    Stress Fulla இருக்கீங்களா ? இதை செய்யுங்கள் | Stress in tamil | How to manage Stress | Dr A . Veni | Rockfort Neuro Centre | Thillainagar | Trichy
    ---------------------------------------------------------
    மனப்பதட்டம் பயத்தை விரட்டும் 6 விதை : • மனப்பதட்டம் பயத்தை விர...
    மனப்பதட்டம் பயத்தை விரட்டும் 3 விதை : • மனப்பதட்டம் பயத்தை விர...
    ===========================
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    DR. A. VENI MD., DM., (NEURO)
    www.rockfortneurocentre.org
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலைசுற்றல் வராமல் தடுக்க இதைசெய்யுங்கள்
    • தலைசுற்றல் வராமல் தடுக...

Комментарии • 83

  • @unmayijyothidam
    @unmayijyothidam Год назад +2

    Short term stress ஐ எதிர் கொள்ள அருமையான உபாயங்கள் சொன்னீர்கள் டாக்டர். மகிழ்வாகவே இருப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவனையும் சூழ்நிலை சிறிது நேரம் அழுத்தம் கொடுத்து விடுகிறது. அதற்கு தங்கள் வழிகாட்டல்கள் சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும் Doctor.. நிறைகின்ற புண்ணியத்துடன் புகழுடன் நீடுழி வாழ்க!

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

  • @kaderamer7837
    @kaderamer7837 Год назад +3

    Great Dr....spending ur golden time for viewers. God bless u

  • @jeyaprakash1433
    @jeyaprakash1433 Год назад +1

    நன்றி மேடம்.... அழகா பேசறீங்க...

  • @premkumarcipla27kumar3
    @premkumarcipla27kumar3 2 месяца назад

    Thankyou Madam.
    Very useful techniques to overcome short term stress

  • @unmayijyothidam
    @unmayijyothidam 6 месяцев назад

    இதில் மிக ச் சிறப்பான ஆரம்பம் என்ன வென்றால் Dr. அவர்கள் "Stress வந்து Long term stress and Short term stress என இரு வகைப் படும் என்று தனது ஆரம்பம் எவருக்கும் stress ஏற்படுத்தாத படி அருமையாக சொன்னார்கள். என்னைப் போல் ஆசாமிகள் மன அழுத்த்மானது நீண்ட கால மன அழுத்தம் மேலும் குறுகிய கால மன அழுத்தம் என இரு வகைப் படும் என்று ஆரம்பித்திருந்தால் அதுவே உயர் மட்ட அழுத்தத்தின் ஒரு ஒப்பற்ற ஆரம்ப மாகி இருக்கும். Trend ஐ அறிந்து புரிந்து stressfree ஆவதற்குரிய சாத்தியமான பயிற்சிகளை கற்பித்த நரம்பியல் மருத்துவருக்கு வாழ்த்துக்கள்!

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

  • @kmurali9228
    @kmurali9228 Год назад +2

    Good Evening
    Dr.A.VENI MAM,
    Happy Margali Month
    Dr.A.VENI MAM.

  • @kkgopi8651
    @kkgopi8651 Год назад +3

    🤍(🖤💐)sky Gopi அருமையான பதிவு மேடம்

  • @jasra2023
    @jasra2023 25 дней назад +1

    Super mam😊

  • @sundarraj350
    @sundarraj350 Год назад +2

    Thanks Dr
    Wonderful Sound Advice

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 Год назад +1

    அருமையான பதிவுங்க மேடம் இன்றய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமான பதிவு நன்றிங்க Dr.மேடம்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +2

    Excellent information ❤️

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Год назад +1

    Good content mam plz give vedio for children stress 🙏🏼

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 2 месяца назад

    a very useful info doctor

  • @sellapandiyansellapandiyan4616
    @sellapandiyansellapandiyan4616 Год назад +2

    Super mam thank you

  • @balun6158
    @balun6158 Год назад +1

    Super madam. Thanks a lot Dr.

  • @RagiFrancis
    @RagiFrancis 10 дней назад

    Nantri doctor

  • @krs6998
    @krs6998 Год назад +1

    Madam,good advice,valuable

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 Год назад +1

    Thanks madam superana treatment soninga

  • @jayakumars8925
    @jayakumars8925 Год назад +1

    நன்றி டாக்டர்🙏

  • @boscovasan2016
    @boscovasan2016 Год назад +1

    Seeing your demo the stress has vanished thank you

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Год назад +2

    Wonderful

  • @pavithramurugan8571
    @pavithramurugan8571 3 месяца назад +1

    Thanks you mam

  • @balanagarajan7905
    @balanagarajan7905 3 месяца назад

    Inhale the air. release & say aum loudly, while release the air slowly. It doubles the benifit. 💐

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +1

    Dr. Sister,. Really Superb Explanation to reduce Stress & Tension. Also long time Practice to avoid Future Fury and to tomorrow's Stress free Society. Also in your Endeavours INCULCATE Healthy Life Practices in each Vlogs. It is good to hear Healthy Customs to be followed for Betterment of Human Lives. Thank you, Sister.

  • @voltairend
    @voltairend Год назад +1

    Excellent

  • @gopinathramaswamy4204
    @gopinathramaswamy4204 Год назад +1

    Respected Doctor Nice & Helpful Doctor.
    Desperately I Need To Follow.
    Really ❤️❤️❤️ U Doctor.
    God Bless You All Doctor.

  • @karuppusamyn515
    @karuppusamyn515 Год назад +1

    Thank you doctor 🙏

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 Год назад +1

    Thank you Dr. Your guidance is great. I will follow your advice. Thank you so much.

  • @sureshmithran1289
    @sureshmithran1289 Год назад +1

    நன்றி மாம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      நன்றி திரு.சுரேஷ் தொடர்ந்து பாருங்கள்

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Год назад +1

    Thanks for madam

  • @Risingstartn
    @Risingstartn Год назад +1

    Thank you Dr.

  • @sibipoongothai7871
    @sibipoongothai7871 Год назад

    🙏🙏🙏👌 God bless you Doctor.

  • @jothijothi7064
    @jothijothi7064 Год назад +1

    Thanks mam..😊

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Год назад +1

    Thank you

  • @latheefbbm8908
    @latheefbbm8908 Год назад +1

    Thankyou

  • @jeeviss9442
    @jeeviss9442 Год назад +1

    Thanks you mam❤️🙏

  • @kasthurikumar5174
    @kasthurikumar5174 Год назад +1

    Supr video mam

  • @SenthilKumar-uq8uu
    @SenthilKumar-uq8uu Год назад +1

    Good

  • @akhan7702
    @akhan7702 Год назад +1

    Good ❤️

  • @Risingstartn
    @Risingstartn Год назад

    Waiting for next video about stress relief

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Год назад

    Beautiful msg mam🔥 God bless you mam

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад +1

    🇮🇳
    வணக்கம் 🪔
    🏅

  • @veniguru233
    @veniguru233 Год назад +1

    Enaku usefulla iruku mam

  • @muruganmurugan-fu9dk
    @muruganmurugan-fu9dk 8 месяцев назад

    நாலாவது நான் ஒன்னு சொல்லுகிறேன் முழங்கால் படி இடுவது முட்டி போட்டு நிற்பது 20 நிமிடம் பெரிய மாற்றங்களை காண முடியும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад

      சரியாக சொன்னீர்கள், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியே திரு.முருகன்

    • @muruganmurugan-fu9dk
      @muruganmurugan-fu9dk 8 месяцев назад

      நன்றி மேடம்

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Год назад +1

    Wheezing iruppathal sariyaga chaiya mudiyalai dr... Alternate irukka? Dr.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      ruclips.net/video/-E5BX0LvI1c/видео.html இதில் உள்ள பயிற்சிகளை தொடக்கத்தில் செய்யுங்கள் மூச்சு இலகுவாக மாறும் Dear Ibnu

  • @pm2407
    @pm2407 Год назад +1

    🙏🙏🎉🎉

  • @RizwanaShaik-up8ec
    @RizwanaShaik-up8ec 9 дней назад

    Madem my age 37.enakku romba tension stress irukku.enakku edavadu medicine tablet solla mudiuma please

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 дня назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @dineshprakasam3156
    @dineshprakasam3156 Год назад

    🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Thank you keep watching, நன்றி தொடர்ந்து பாருங்கள், Dear Dinesh

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 Год назад

    மேம் படுத்திருக்கும் பொழுது இடது புறமாக திரும்பினால் தலையை சுற்றுகிறது என்னவாக இருக்கும்???

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      ruclips.net/video/R5MIFwIomWw/видео.html இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் பார்த்து அதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன்பெறுங்கள்

  • @Razvaarif
    @Razvaarif 5 месяцев назад

    Mam... Chest pakkathula pain iruthuchu mam... Heart ellam check panitan... Ellam normel than mam... But mind distrub ah feel aaguthu mam..naa rompa payathuten mam... Payatha pokka ena pandrathu mam... 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад +1

      studio.ruclips.net/user/playlistPLmMXZRZdLEVZ6NNH3uDO_NUNrevajFUf4/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Arif

    • @Razvaarif
      @Razvaarif 5 месяцев назад

      @@NeuroDoctorTamilDrVeni link open aagala mam

    • @Razvaarif
      @Razvaarif 5 месяцев назад

      @@NeuroDoctorTamilDrVeni mam... Vera link iruka mam?

  • @benazirbegum9858
    @benazirbegum9858 Год назад

    Madam enaku 2 varusama thala Vali
    Mayakkam ella neramum Eruku ella testum panneten onnum sariyagala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Год назад

    Mam pls ans me. Ennoda nenjukuli vali irunthute iruke . Ecg all r normal. Anjio normal. Pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @rasolove8663
    @rasolove8663 Год назад

    Maam enaku neuro problem iruku, online consultation venum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @RohithK-hy1mc
    @RohithK-hy1mc 8 месяцев назад

    Book enna rate mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010