பாழடைந்த வீடும் பாட்டியும் 😭 என் மகன் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமையா வருமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 129

  • @ravime2192
    @ravime2192 2 года назад +67

    கருப்பாயி பாட்டிக்கு பொருள், பண உதவி, துணிகள் கொடுத்து உதவி செய்த மனிதாபிமானம் உள்ள அத்தனை நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...திரமதி இந்து திரு செல்வராஜ்... வாழ்க..வளர்க.

  • @liyaganesh859
    @liyaganesh859 2 года назад +61

    துன்பத்தில் சிரிக்கும் உங்கள் சிரிப்பு அழகு பாட்டி... இப்படி கூட வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டும்..சிங்கப் பெண் இந்த பாட்டி...

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 года назад +65

    உதவிகள் செய்த நல்ல உள்ளங்களை கர்த்தர் அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @raadham9641
    @raadham9641 Год назад +4

    இந்த பாட்டிற்கு உதவி செய்தவர்கள் நன்றாக இருக்கட்டும், நன்றி.

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад +18

    அருமை சகோதரி.பாட்டியை நல்ல ஒரு இடத்தில் வாழ வைக்க முயற்சி செய்ங்க.நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @varaiamman
    @varaiamman 7 месяцев назад +2

    இந்து என்றால் எனக்கு சந்தோஷம் மட்டுமே இந்து தங்கம் உங்கள் குடும்பம் நீங்கள் வாராஹி அம்மன் துணையுடன் நன்றாக இருக்க கடவுளை பிறத்தினை வைக்கிறேம் நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +40

    பாட்டிமா சட்டை கிழிந்த நிலையில் உள்ளது. பாவம் பாட்டி.

  • @kalamanis887
    @kalamanis887 2 года назад +41

    எந்த ஊரில் பாட்டி இருக்கிறார் நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம்

  • @kavithaanand2394
    @kavithaanand2394 2 года назад +8

    So cute patti kadavul unkalai nalla veichirikanom ungaloda blessings ellarkum venum

  • @joshijoshi9307
    @joshijoshi9307 2 года назад +20

    பாவும் பாட்டி கவலை பட வேண்டாம் கடவுள் வழியாக இந்த சிஸ்டர் இருக்கார்கள் கவலை வேண்டாம்...

  • @joshijoshi9307
    @joshijoshi9307 2 года назад +16

    பாட்டியின் சமையல் குறிப்பு அருமை... 👌👌

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 года назад +12

    Thank you so much sister 💗

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 года назад +1

    சிவ சிவ மகாதேவர் என்றும் துணை இருப்பார்

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 года назад +13

    அக்கா உங்களுக்கு மிக்க நன்றி full watching joined stay connected 🤝🤝🙏🙏😇 God bless your all😇😇😇😇🙏🙏🙏❤️

  • @naliguru
    @naliguru 2 года назад +2

    Sister may God blessed your serva. 😇😇😇❤❤❤👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼So.heart breaking to see older age living alone. 💔💔💔💔😥😥😥

  • @kdsvalalar2852
    @kdsvalalar2852 2 года назад +2

    உங்கள் கருணை சிவகறுணைசிவபெறுமான்உங்கள் குடும்பத்தில்எல்லோறும்சுக போகத்துடன்வாழ்வீர்கள்

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 2 года назад +7

    ஆத்தா கவலை படாதீங்க.. நீங்க கும்பிடுற சாமி தா இவங்கள அனுப்பி இருக்கு

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 года назад +7

    Godjesus bless you and your family

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 года назад +2

    வாழ்த்துகள் சிஸ்டர் தங்களின் நல் உள்ளத்திற்க்கு தங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @roselinledya9318
    @roselinledya9318 2 года назад

    Thus help family God bless you And your family👪 God bless🙏🙏🙏🙏🙏

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 года назад

    அருமைசகோதரிஅன்பேசிவம்

  • @lesaloki6664
    @lesaloki6664 2 года назад +3

    So cute 😍Patti..thelivana pechu

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 года назад +7

    Ruth ,God bless you dear!

  • @jasminealwyn6652
    @jasminealwyn6652 2 года назад +1

    Thank you sister, may God bless you

  • @ksudhar
    @ksudhar 2 года назад +3

    பாட்டி ரொம்ப அழகு

  • @jayamani5389
    @jayamani5389 2 года назад +9

    பாட்டியின் வைராக்கியதை நினைத்து வியப்பாக உள்ளது இந்தும்மா TVR J

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Год назад

    Paatti. Bless me Paatti .long live.. you are living God...

  • @buvikar007wari8
    @buvikar007wari8 2 года назад +6

    Help pana yalarukume romba thanks 🙏🙏🙏🙏

  • @sambathnachimuthu1804
    @sambathnachimuthu1804 2 года назад

    Thank you so much sister 🙏🙏🙏

  • @kamalapkr5652
    @kamalapkr5652 2 года назад +1

    May God bless you all 🙏

  • @SubhaSamayalarai
    @SubhaSamayalarai 2 года назад +7

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @shunmugasundaram6162
    @shunmugasundaram6162 2 года назад +2

    Akka avangaluku help pannunathu ggu neengalum oonga baby's om nalla erppanga super akka salute

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 2 года назад +5

    அந்த வோடு தான் நம்ம நாட்டு ஓடு சகோதரி

  • @samykumar7731
    @samykumar7731 2 года назад +4

    Akka unga vidukarar kadavul pola erukkarar

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 года назад +4

    Avanga thangi irrukka ownerkitta kettu koncham place tharuvangalanu kettu paarungalan sister. Andha koncha idathil chinna house madhuri katti kudukkalam readymade compound wall vatchi mela keethu or sheet pottu kudukkalam .10 feet length 10feet breadth vatchi kattalam with owner permission. Try panni paarunga. 🙏🙏🙏🙏🙏

  • @sumathiarun9684
    @sumathiarun9684 2 года назад +3

    God Bless you sister🙌

  • @roselinledya9318
    @roselinledya9318 2 года назад

    Ruth mam God bless you🙏 and sister I love❤ you God bless you

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 года назад

    Rompa nalla viciyam

  • @PavithraApavi-ke6it
    @PavithraApavi-ke6it 2 года назад +1

    Entha oorla paati irukange akka,

  • @Madhumitha-jy9ub
    @Madhumitha-jy9ub 2 года назад +3

    வாழ்க. வளமுடன். ஊர் யாது

  • @abiselviabiselvi9953
    @abiselviabiselvi9953 2 года назад +2

    Erode la entha area nu sollunga sister

  • @ksudhar
    @ksudhar 2 года назад +1

    Semma cute paati

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад

    Great job.help seitha ullangaluku nandri.god bless

  • @entertimes904
    @entertimes904 2 года назад +1

    if you make cooking video of this paati, it will be big hit! Try making one time cooking video!!

  • @viruttikaviruttika586
    @viruttikaviruttika586 2 года назад +1

    mutiyor illatil serttu vidungal ...ingge iruntal paatukappu.illai...paadikiu...

  • @sangeethasenthil2674
    @sangeethasenthil2674 2 года назад

    Intha paatti Veedu enga irrukku sister

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +2

    Pattikku light Cm house kattithanga

  • @revathishankar946
    @revathishankar946 3 месяца назад

    Snakes varum Romba careful aa irukkanum

  • @s.i.vchanal744
    @s.i.vchanal744 2 года назад

    Akka yarawadu kasa kalawedutukitu poiruwangala theriyala...

  • @Madhumitha-jy9ub
    @Madhumitha-jy9ub 2 года назад +3

    இந்துமா. எந்தஊர்

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 2 года назад +2

    god bless you and paddi

  • @UshaDevi-xs6wi
    @UshaDevi-xs6wi 2 года назад

    Paati neenga entha ooru

  • @babysubramanian8796
    @babysubramanian8796 2 года назад +2

    சோலார். லைட் போட்டு குடுக்காம்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +10

    இந்து அக்கா இந்த பாட்டி எந்த ஊரு ங்க அக்கா

  • @vigneshm9996
    @vigneshm9996 2 года назад

    can u try with solar light...

  • @arungandhiselvaraj3569
    @arungandhiselvaraj3569 2 года назад

    Great Job mam

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +1

    பாட்டியை கட்டி பிடித்து முத்தம் செய்ய ஆவலாக உள்ளது.

  • @geethalakshmi5388
    @geethalakshmi5388 2 года назад

    Convince her and put her in some agram she will stay happy ter instead living lonely

  • @soniyaselin9875
    @soniyaselin9875 2 года назад +1

    GOD bless you family Sis

  • @santhiyashanmugam9982
    @santhiyashanmugam9982 2 года назад +1

    I am 15 yrs i really cried and I need to help for grandma but how to help I don't know. I am from erode district

  • @priyav5607
    @priyav5607 2 года назад

    Super

  • @cdm1330
    @cdm1330 2 года назад

    Patti yentha ooru

  • @bhavanivishwanathan7568
    @bhavanivishwanathan7568 2 года назад

    Iam crying mam na help pandra mam

  • @ff.master8636
    @ff.master8636 2 года назад +1

    Pattiya kai vìda vanam muthiyor illathilĺ serthidugga santhosama irukkattum

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад

    ரூத்மேடம் வாழ்க

  • @vasanthamerry6563
    @vasanthamerry6563 2 года назад

    Please Patti kku nalla place arrange pannunga intha place vendam , please 🙏

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 года назад +1

    பாட்டி எந்த ஊர் நாங்க பார்க்க முடியுமா...

    • @kalaimeeha3462
      @kalaimeeha3462 Год назад

      எந்த ஊர் பாட்டி எப்படி உதவி செய்றது

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi9545 2 года назад

    பாட்டி 🙏

  • @rameshraman7736
    @rameshraman7736 2 года назад

    Amma amma

  • @paramwari1719
    @paramwari1719 2 года назад +3

    Solar panel 12000 வரும் sister 3 light +one fan வரும் sister

    • @Iganlifestyle
      @Iganlifestyle  2 года назад

      illa Naanga keattom 20000thousand Mela varumnu sonnanga sis 2idathula keattom

    • @janu5077
      @janu5077 2 года назад +3

      @@Iganlifestyle இப்படியான வறுமையில் வாடும் மக்களுக்கு வெளி நாடுகளில் இருக்கும் நாங்கள் பல உதவிகள் தொடர்ந்து செய்து varukirom, நிங்களும் செய்யுங்கள் 🙏, from Europe,, srilanka,

  • @banumathiyadav3250
    @banumathiyadav3250 2 года назад

    That piece looking soooo scary pavam pavam

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 2 года назад

    Hi sister patiya home la vutralam la enimel kadaisi kalam nimathiya erunthu pokatum sister pls

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 2 года назад

      அவங்க சொந்தகார் யாரும் இல்லையா. Home விடலாம்.

  • @rajithanrajithan1076
    @rajithanrajithan1076 2 года назад

    Neengka nalla iruppingka Akka nanri Akka uthavi seirikka Akka

  • @deepadeepu2963
    @deepadeepu2963 2 года назад

    Tq sister

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Pattikku first safeana placeaerukkaveinka

  • @ravir8155
    @ravir8155 2 года назад +1

    தமிழ்நாடுஓடு

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd 2 года назад

    Sister i am Kerala etha uir sister Patti

  • @tamilms5536
    @tamilms5536 2 года назад

    Good job sister 👏👌💐

  • @prabhakaranbala8056
    @prabhakaranbala8056 2 года назад +1

    Akka ungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ungalsago196
    @ungalsago196 2 года назад +3

    Naanga irukkom paati kavalai padaatheenga, andha sisterum paathupaanga

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @nanchisiju89g15
    @nanchisiju89g15 2 года назад

    unga voice. sareya kakala sister

  • @Happyday0974
    @Happyday0974 2 года назад

    Sister..y don't u take her home....very sad to see her..im not fm india..if I definitely ill take her home..

  • @alphonsjayaseelan1288
    @alphonsjayaseelan1288 2 года назад

    .

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Takecarepatti

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 2 года назад +2

    🙏🙏🙏❤️❤️

  • @babugbabu7491
    @babugbabu7491 2 года назад

    Super mam

  • @Momwithdaughters95
    @Momwithdaughters95 2 года назад +2

    Solar ready pannunga sis pattiku

    • @Iganlifestyle
      @Iganlifestyle  2 года назад +1

      25thousand mela Aagumnu sollittanga

    • @Momwithdaughters95
      @Momwithdaughters95 2 года назад +1

      @@Iganlifestyle ooo

    • @paramwari1719
      @paramwari1719 2 года назад

      இல்ல sister 12000 தான் ஆகும் nan என் வீட்டுக்கு வச்சிருக்கேன் அதனால் solren நீங்கள் நல்ல விசாரி ங்க

    • @Iganlifestyle
      @Iganlifestyle  2 года назад

      Solar company la irundhu vanthanga Patti veetai vandhu parthutthanga appuramthan rate sonnanga Neenga vaanguna shop Address kodunga sis 😊

  • @sivagamivairavel8607
    @sivagamivairavel8607 2 года назад

    🙏 🙏 🙏

  • @v.nithishv.preethi5993
    @v.nithishv.preethi5993 2 года назад

    Kadavul erkurar

  • @veetuadukkalai257
    @veetuadukkalai257 2 года назад +1

    Kongu pen

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Helppanna sonthakaranga yarum illiya

  • @tavatavamani5658
    @tavatavamani5658 2 года назад +2

    🙏🙏🥰🙏💯🇱🇰

  • @ammuammu1116
    @ammuammu1116 2 года назад

    😔😢

  • @jesusjananijesusjanani7740
    @jesusjananijesusjanani7740 2 года назад +1

    😭😭😭😭😭😭⛪

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +2

    Verydamage...highrisk

  • @manishamalar3175
    @manishamalar3175 2 года назад +1

    🙏🙏🙏🙏💐💐👍👍💎

  • @umalakshmi2934
    @umalakshmi2934 2 года назад

    😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sbjbalu7673
    @sbjbalu7673 2 года назад

    😭😭😭

  • @sandhyasandhya9272
    @sandhyasandhya9272 2 года назад

    Hiii 🥰🥰